SINGARA VELANE DEVA

  Рет қаралды 2,865,024

Versatile image production

Versatile image production

Күн бұрын

Пікірлер: 512
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb Ай бұрын
அற்புதமான வாய்ஸ் இந்த பாட்டு மிகவும் சிரமமான பாட்டு அசால்டாகா பாடி விட்டார்
@TVMSTYLE-tq6xl
@TVMSTYLE-tq6xl 29 күн бұрын
தாயே போற்றி அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை கண்களில் அருவி பொல் கொட்டுகிறது.........🎉🎉🎉🎉
@kuppuraogovindan5405
@kuppuraogovindan5405 2 жыл бұрын
மிகவும் சிறப்பு. பின்னணி இசைக் கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் வணக்கம் மற்றும் வாழ்த்துகள் 🙏👍
@RADHAKRISHNAN-nw9jc
@RADHAKRISHNAN-nw9jc Жыл бұрын
மெச்சத்தகு மிருதங்கம் அருமை அருமை பாடும் தங்கத்தமிழுக்கு எனது சிரம்தாழ்ந்த வாழ்த்துக்கள் ,வாழ்க வாழ்க வாழ்க
@jeyarajsubramani3734
@jeyarajsubramani3734 Жыл бұрын
அருமை. இனிமை. என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க அநேக ஆசிகள்......
@sivarajsivaraj1976
@sivarajsivaraj1976 2 жыл бұрын
அற்புதம் சகோதரி ஜானகி அம்மாள் அவர்களின் குரளை அச்சு மாறாமல் அற்புதமாக பாடிணீர்கள் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது நாதஸ்வரம் மிகவும் அற்புதம் சகோதரருக்கு பாராட்டுக்கள் தவில் அற்புதம் அருமை சகோதரருக்கு பாராட்டுக்கள் இந்த பாடலுக்கு இசை வாத்தியங்கள் வாசித்த அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய பரிபூரண நவ்லாசிகள் அனைவருக்கும் பரம்பொருளின் அருளால் எல்லா வளமும் நலமும் கிடைக்க வேண்டும்
@zoobamaster5648
@zoobamaster5648 2 жыл бұрын
Super Super
@zoobamaster5648
@zoobamaster5648 2 жыл бұрын
super super
@venkatesans5431
@venkatesans5431 2 жыл бұрын
Excellent !
@sakthivelb741
@sakthivelb741 2 жыл бұрын
குரலை பாடினீர்கள்.உங்கள் பாராட்டே அருமை
@kayalkannang164
@kayalkannang164 Жыл бұрын
Hi
@user-ro6zk7pr5l
@user-ro6zk7pr5l 9 ай бұрын
Excellent singing ❤❤❤❤❤❤
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 Жыл бұрын
இடியாப்ப சிக்கலான பாடல் பாடகி,வாத்தியம் இனைந்து அருமையான பாடல் சிறப்பு
@kgandhi3121
@kgandhi3121 Жыл бұрын
அருமையான பாடல். குரல் கொடுத்த சகோதரி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@subramaniants2286
@subramaniants2286 2 жыл бұрын
அருமை, அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@redrose2059
@redrose2059 Жыл бұрын
அருமையான குரல்வளம். பாடிய விதம் மிகவும் அபாரம், வாழ்த்துக்கள்.
@ravichandrandurai7766
@ravichandrandurai7766 2 жыл бұрын
வாழ்க வளமுடன்... அருமையான குரல்....
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏👌👌👌👌
@kalamegaperumal9674
@kalamegaperumal9674 2 жыл бұрын
அருமையான தெளிவான குரல்வளம் பாராட்டுக்கள் 🙏
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
நல்ல குரல் வளம். நாதஸ்வரம், தவில் கலைஞர்களும் நன்றாக இசைத்துள்ளனர். அசலை ஒத்துள்ளது! வாழ்த்துக்கள்! அனைவரின் பெயர் தெரிவிக்கலாம். !
@jayakrishnanp2348
@jayakrishnanp2348 2 жыл бұрын
அற்புதமான குரல் வளம் காருகுறிச்சி அருணாசலம் வாசித்தது போன்றே நாதஸ்வரமும் அருமை .
@mayiladuthuraitv5564
@mayiladuthuraitv5564 2 жыл бұрын
இப்படி ஒரு குரல் வளம் . இசைத்தாயே …. நீ இசைத்தால் எல்லாம் வசப்படும்
@kannank5460
@kannank5460 2 жыл бұрын
அருமையான குரல் இனிமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் முருகன் அருள்முழுமையாககிடைக்கட்டும்*****
@salimrajvadakkumpuram9162
@salimrajvadakkumpuram9162 2 жыл бұрын
Best wishes ❤️🌻
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 жыл бұрын
அருமையான குரல் வளம். மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாத்திய கலைஞர்களின் பங்களிப்பும் மிகவும் பிரமாதம்.👌👌👌👌❤️
@sundaresanm.k.9335
@sundaresanm.k.9335 2 жыл бұрын
Supervoice
@siniv.r8775
@siniv.r8775 Жыл бұрын
Srinkaravelanedava
@thangarajkathiresan2683
@thangarajkathiresan2683 Жыл бұрын
Old is gold இப் பாடலுக்கு எத்தனையோ வயது ஆகிவிட்டது இன்னும் எத்தனையே ஆண்டுகள் இதுக்கு உயிர் இருக்கு சாவே இல்லை. இப்ப வரும் பாடல்கள் ஒன்று வயதைக்கூட பூர்த்தி செய்வதில்லை செத்துவிடுது.
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
முருகப்பெருமான் கருணை அருள் இருந்தால் மட்டுமே இந்த பாடலை பாட முடியும் ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@creativenewideas291
@creativenewideas291 2 жыл бұрын
Unmai
@vajravelumachari4542
@vajravelumachari4542 2 жыл бұрын
100'/, unmaiyana.
@georgemariyan8854
@georgemariyan8854 2 жыл бұрын
அற்புதம் சகோதிரி குரல் ஜானகி அம்மாமாதிரியே இருந்து.நாதஸ்வர சகோதரர் தவில் சகோதரர் கச்சிதம். எல்லாம் பலே.
@piraviperumal115
@piraviperumal115 2 жыл бұрын
அபாரம்.... பாடிய இசையில் அசத்திய கலைஞர்களுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.
@babuirnirn649
@babuirnirn649 2 жыл бұрын
அட்டகாசம்..
@vairavanmariappan559
@vairavanmariappan559 2 жыл бұрын
ஈடு இணையற்ற பாடல்.அற்புதம்.
@ManoharanAS-c7f
@ManoharanAS-c7f 8 ай бұрын
மிக வும் அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Kesavan.1965
@Kesavan.1965 2 жыл бұрын
Super super super performance 👏👏👏👏👍👍👍
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 2 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!எமக்கு வயது எழுபது, சின்னவயதிலிருந்து பல்லாயிரக்கணக்கான முறை கேட்டும் கூட மெய்சிலிர்க்க வைக்கும் இசைஓவியம்.
@thangarasuthangarasu8440
@thangarasuthangarasu8440 2 жыл бұрын
'
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 2 жыл бұрын
@@thangarasuthangarasu8440 வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!
@palanimoorthymoorthy6695
@palanimoorthymoorthy6695 2 жыл бұрын
To
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 2 жыл бұрын
@@palanimoorthymoorthy6695 வாழ்க வளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!
@Sanjayarekar-fv5tf
@Sanjayarekar-fv5tf Жыл бұрын
Pranam. Nice music and to Vadyavirnd a ❤❤❤❤❤❤
@ekambaramramki4845
@ekambaramramki4845 2 жыл бұрын
எல்லாருமா சேர்ந்து கலக்கிட்டீங்க Super
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமையான குரல் வளம். 👌👌👌அருமையான இசை குழு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌💅💅💅💅💅🙏
@alagarsamyk8807
@alagarsamyk8807 Жыл бұрын
அருமை அருமை யான குரல் வளம் வாழ்க உங்கள் இசை கலை திறன் நன்றி தாயீ
@RK-MAHAVADI
@RK-MAHAVADI 2 жыл бұрын
Wonderful Singing. అద్భుతం. Good Voice.చక్కని గాత్రం. Nadaswaram, Mridangam and Tabla Artists also performed Well 👌👌👍
@thamilkalaipkr8962
@thamilkalaipkr8962 2 жыл бұрын
அருமை அருமை குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@karuppaiahganeshan8352
@karuppaiahganeshan8352 Жыл бұрын
அருமை இனிமை
@kanagarajana1227
@kanagarajana1227 Жыл бұрын
நாதஸ்வரம் தவில் அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉
@g.sathasivamg.sathasivam2476
@g.sathasivamg.sathasivam2476 2 жыл бұрын
சிறப்பு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
பாடலும் குரலும் இனிமை
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
இளம் வயதில் நாதஸ்வரம் கவி பாடுது
@gop1962
@gop1962 Жыл бұрын
Legendary song and unique like Sankara Nadha
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
தெய்வீக ராகம்
@alagarsamyk8807
@alagarsamyk8807 Жыл бұрын
ஆரம்ப மே அற்புதம் அருமையான குரல் வளம் நல்ல பாடல் அருமையான இசை வாழ்த்துக்கள் ங
@raomsr8576
@raomsr8576 2 жыл бұрын
Super song Super voice Super music Super lyrics Greetings to this group. The original song of this has given a very good training to all singers after created by KKA/MSV /SJ/KANNADASAN.
@neithalisai4089
@neithalisai4089 2 жыл бұрын
கடின உழைப்பால் நன்றாக பாடிய இருந்தீர்கள் வாழ்த்துக்கள் சக கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது 🌷🌻🙌🙌💐
@subramanniyan8351
@subramanniyan8351 7 ай бұрын
வாழ்க வளமுடன் அருமை வாழ்த்துக்கள் மகள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤❤❤❤❤❤
@lingesanmurugaiah8432
@lingesanmurugaiah8432 2 жыл бұрын
Very Nice singing and orchestra
@selvarajambalam2337
@selvarajambalam2337 Жыл бұрын
அருமையான குரல் வளம் பக்கவாதியம் உடபட அனைத்தும் நன்றாக உள்ளது
@palanisammy7955
@palanisammy7955 Жыл бұрын
அருமை அற்புதம் அசலை தொட்டு விட்டீர்கள் படகிக்கும் இசை கலைஞர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி பிஜேபி கிளை தலைவர் நன்றி வணக்கம்
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Жыл бұрын
குரல்வளம்,இசை அருமை, தொடர்க உங்கள் பணி சிறப்புடன்.
@mullairadha5868
@mullairadha5868 2 жыл бұрын
இதயத்தை இதமாக வருடும் இனிமையான பாடல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் காற்றில் காதலனை தேடும் சுகமான ராகம். முல்லை ராதா
@ganesram1702
@ganesram1702 Жыл бұрын
Heartiest fantastic song
@akilesh.j9b910
@akilesh.j9b910 2 жыл бұрын
அற்புதம் அம்மா என்னகுரல் வளம். அற்புதமான கண்ணகி இசை மெய்மறந்து விட்டேன்
@krishnamurthyv3918
@krishnamurthyv3918 2 жыл бұрын
இசைக் குயிலாக இனிமையான குரலுடன் பாடுவது இறைவன் தந்த வரம். வாழ்த்துக்கள்
@PrabhakaranNair-l1w
@PrabhakaranNair-l1w 4 ай бұрын
Beautiful song and wonderful performance 🎉🎉🎉
@sadanandanvs6857
@sadanandanvs6857 2 ай бұрын
അഭിനന്ദനങ്ങൾ 🌹🌹🌹എസ്, ജാനകി യെപോലെ ആയില്ലെങ്കിലും, ഏകദേശം ഒരുപോലെ കണക്കാക്കാം 👍👍👍
@varadarajannallasamy6161
@varadarajannallasamy6161 Жыл бұрын
அற்புதமான குரல் வளம் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ramanjraman8866
@ramanjraman8866 Жыл бұрын
கவிஞர் அய்யா கு.மா.பலசுப்பிரமணியன்பாடல்.வாழ்த்துகள்
@rajadurai5626
@rajadurai5626 Жыл бұрын
Super super migavum arumai cute voice 🌺🥀🥀💐🌺🌺
@theerthagirim3927
@theerthagirim3927 2 жыл бұрын
Superb Madam! Really really wonderful tone. Thavil vidwan and nadhasvaram class … prize winning team !
@vimalavelumani4147
@vimalavelumani4147 2 жыл бұрын
👌👏👏அருமையான குரல் வாத்திய கலைஞர்கள் அற்புதம்
@subramanianr3996
@subramanianr3996 Жыл бұрын
அற்புதம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அற்புதம் அற்புதம் அற்புதம்.🙏
@subramaniama4260
@subramaniama4260 2 жыл бұрын
அருமையான குரல் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@Desanesan
@Desanesan 2 жыл бұрын
அய்யா காரைக்குறிச்சி அருணாசலம் அவர்களை நினைத்து, நினைத்து மனம் ஏங்குவதுண்டு. இந்த இசை மேதைக்கு அஞ்சலிகள். இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
அருமை ஆனந்தம் மகிழ்ச்சி தென்றல் தேனிசை
@solayappanvr1407
@solayappanvr1407 2 жыл бұрын
அற்புதமான குரல் வளம் வாழ்க வளமுடன்
@ravisekharpatnaik2608
@ravisekharpatnaik2608 2 жыл бұрын
Wow!!! Excellent performance mam 👏 👍 👌 Hats off 👏 👌 👍
@thangaraj7799
@thangaraj7799 2 жыл бұрын
அருமையிலும் அருமையான பாடல் காலத்தால் அழியாத தமிழ் குரல்வளம் இனிது..நனறி..!
@ramanathanp7271
@ramanathanp7271 2 жыл бұрын
அருமையிலும் அருமை! காலங்கள் கடந்தாலும், இதுபோன்ற பாடல்கள், குரல் வளம், தமிழர்களின் இல்லங்களில் தொடர்ந்து ஒலிக்கும்! மனமார்ந்த பாராட்டுகள் சகோதரி!
@manilic3000
@manilic3000 2 жыл бұрын
Yamma origenal
@muruganandamb6354
@muruganandamb6354 2 жыл бұрын
Blood circulate nicesong thankyou sister
@mohamedshamsudeen6910
@mohamedshamsudeen6910 2 жыл бұрын
அருமையான குரல் வளம்..
@bnatarajan9100
@bnatarajan9100 9 ай бұрын
EVERYTHING IS PERFECT AND PLEASANT TO HEAR. THANK ALL THE PERFORMERS
@govindanethangam64
@govindanethangam64 5 ай бұрын
ஒட்டுமொத்த அனைத்து கலைஞர்கள் தங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.
@sundaravinayagam2394
@sundaravinayagam2394 2 жыл бұрын
Wow sigaravelane murugan song very very really great pentastic and expression murugaperuman god bless you sister future top level
@shivappaspatil2118
@shivappaspatil2118 Ай бұрын
Super👌 wander full song Super madam 👌❤❤❤❤❤
@rajendrakannada9797
@rajendrakannada9797 2 жыл бұрын
Excellent Music Composed.... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ramakrishnan188
@ramakrishnan188 2 жыл бұрын
Valgha valathudan. Arumaiyana kural.
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 9 ай бұрын
முருகன் உங்களுக்கு வாழ்வில் எல்லா வளமும் நலமும் கொடுக்கட்டும்
@anbarasusadayappan7071
@anbarasusadayappan7071 Жыл бұрын
இசையும் நாதமும் இணைந்து இனிமையாக உள்ளது முருகனின் அருள்
@Kk-rz9lo
@Kk-rz9lo 2 жыл бұрын
இதில எனக்கு பிடித்தது தவில் வாசித்ததுதான். என்ன ஒரு அருமை. பின்னிட்டார்.
@silverrose7125
@silverrose7125 Жыл бұрын
என்ற பெத்த ஆத்தா இந்த பாட்டை பாட எடுத்ததற்கே உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் என் தாயே வணக்கம்
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
அருமையாக பாடினார் இந்த பாடகி
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 Жыл бұрын
Excellent song.Wonderful tone.Beautiful way of expression. Music is life.
@ranganathansrinivasan7244
@ranganathansrinivasan7244 Жыл бұрын
Very well sung. Seems original. Well done.
@varshan14456
@varshan14456 2 жыл бұрын
அருமையான குரல் தங்கைக்கு நன்றி
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
இனிமையான குரல் ஆனந்தமான குரல்
@alexander9183
@alexander9183 2 жыл бұрын
எப்படியும் தினமும் எந்த சேனலிலாவதும் கேட்டு விடுவேன் எனக்கு மிகவும் பிடித்த பாடடு நன்றி 🍁🍀🌹🌸🍂
@muruganvk6509
@muruganvk6509 2 жыл бұрын
நாதஸ்வரம்.அருமை..
@hcadambi1
@hcadambi1 2 жыл бұрын
Awesome music 🎵
@thamilkalaipkr8962
@thamilkalaipkr8962 2 жыл бұрын
நாதஸ்சுவாரம் மேளம் 👍👍👍👍👍👍அருமை 🌹🌹🌹🌹🌹🌹
@jeyakrishnansethu1848
@jeyakrishnansethu1848 2 жыл бұрын
Ahaa ahaaa ahaaa Arumsi Madam Singing Smart and Stunning this song not easy to sing Like T M S Legend Songs Thanks you very and Congratulations Uk London Jeyakrishnan
@hariharans573
@hariharans573 2 жыл бұрын
அருமையான பாடல் பாடியவர் அருமையாக பாடி அனைவரது உள்ளங்களிலும் சிங்கார வேலனை இருக்கச் செய்துவிட்டார் ஜானகி அம்மா பாடியது .பாடலில். மற்றுமொரு ஜானகி அம்மாவை கண்டேன் .எல்லா புகழும் ஜானகி அம்மாவையே சேரும்
@puttaswamyhs8968
@puttaswamyhs8968 2 жыл бұрын
Use
@maduraivenpuraislamicsongs7798
@maduraivenpuraislamicsongs7798 2 жыл бұрын
@arumugamkarunanithi2184
@arumugamkarunanithi2184 2 жыл бұрын
சன
@lawrencem3160
@lawrencem3160 2 жыл бұрын
A
@chellappankrishnamoorthy1398
@chellappankrishnamoorthy1398 2 жыл бұрын
What a melodious voice. May God bless the singer and the troup members.
@sulthanali5992
@sulthanali5992 11 ай бұрын
அருமையான குரல் வளம் சூப்பர் சூப்பர் சூப்பர்
@ravichanthiranravi5606
@ravichanthiranravi5606 9 ай бұрын
அசல் பாடல் போன்ற அருமையான குரல்வளம்.
@captaindavidactivities8973
@captaindavidactivities8973 2 жыл бұрын
Super Madam. Perfect matching with original song.
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 8 ай бұрын
Really i enjoyed same as Janaki Amma voice . All the artist performed as their individual skill.
@gururajamg298
@gururajamg298 2 жыл бұрын
Only one word of appreciation abt this song sang by this artist along with musicians are very very good. Exemplanary voice , timings, good control over her voice, taking steep up the voice and landing down at the same speed are fantastic. Though i am kannidiga, i saw the film number of times. The whole team has taken my memory number of decades back. Gemini ganeshan and savithri were on lead roles. My heartiest blessings to the entire team. My blessings especially tothe Recordist.
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
நாதஸ்வரம் அற்புதம்
@kariyapparavindranath8393
@kariyapparavindranath8393 2 жыл бұрын
You have such a angelic voice I will listen more than 10 times per day 👍
@Narayanaswamy100
@Narayanaswamy100 Жыл бұрын
Excellent. The singer voice as well as the tremendous works by Nadhaswaram and Thakil.... May Lord Muruga bless all of you..😊
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 2 жыл бұрын
சூபர் சூபர். அருமை அருமை.
@sasikumarveeravalli1174
@sasikumarveeravalli1174 2 жыл бұрын
Melodious voice 🌹🌹🌹
@muruganv6332
@muruganv6332 Жыл бұрын
Super lady voice with nadaswaram wonderful cannot fornger this voice🎉long live party
@nagarajankumar9816
@nagarajankumar9816 Жыл бұрын
சகோதரி அவர்களுக்கு. நல்வாழ்த்துக்கள்
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 2 жыл бұрын
Wow.... Wonderful singing Sweet voice Congratulations
@pandianpandi580
@pandianpandi580 Жыл бұрын
குரல்வளம் அருமை நன்றி சகோதரி
@s.nswamy7993
@s.nswamy7993 2 жыл бұрын
இவர்களின் இசைப் படைப்பு என்னை என் தாத்தா பாட்டியுடன் அறுபதுக்கு தியேட்டருக்கு கொண்டு சென்று விட்டது.
@ramamurthias2460
@ramamurthias2460 2 жыл бұрын
Excellent rendition.Kudos toothed vocalist and the members who accompanied .
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 2 жыл бұрын
Ammavin kuralaamutham singaravelen padal arumai Matrum vadya esai arumai 🙏🏻👪🙏🏼👍🌹👏
@jogisivasankarprasad5320
@jogisivasankarprasad5320 2 жыл бұрын
l . Very good చాలా బాగుంది
@rajendrakannada9797
@rajendrakannada9797 2 жыл бұрын
Marvelous Voice Madam... Congratulations.. 🎉🎉🎉🎉🎉🎉
@kumaresansingamuthu1824
@kumaresansingamuthu1824 2 жыл бұрын
சகோதரி சகோதரர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@senthilvelchandrahasan9517
@senthilvelchandrahasan9517 2 жыл бұрын
All super mem arumai vallthukkal
s.janaki live singaravelane deva/nazarali/nee leela padeda
8:43
Nazar Ali
Рет қаралды 10 МЛН
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan (LAHARIJAYASHREE)
Рет қаралды 3,5 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Thiruvudaiyan Ullathil Nalla Ullam Urangathu
16:52
Thiruvudaiyan
Рет қаралды 3,4 МЛН