இசையே இல்லாமல் TMS முதலில் பாடும் மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் என்ன ஒரு இனிமை... ஆஹா TM சௌந்தர ராஜன் அற்புதமான பாடகர்
@salilnn63352 жыл бұрын
👍🙏💐
@rajaganesh2692 жыл бұрын
அருமை... அருமை...
@karthiknatraj17 Жыл бұрын
💯 correct
@aathamazhiqi3481 Жыл бұрын
Tms has no peers
@pkaruppuswamy4536 Жыл бұрын
போட்டியில்லா பாடகர்
@vijaylogu19293 жыл бұрын
இந்தப் பாடலை விரும்பாதவர்கள் காதிருந்தும் செவிடர்களே..!
@panneerselvam658 Жыл бұрын
இப்பாடலை நினைத்தாலே மீண்டும் இளம் வயதில் இருப்பது போல் அளவற்ற மகிழ்ச்சி மிக்க நன்றி.
@thinkpositive82344 жыл бұрын
இப்பாடல் என்னமோ செய்கிறது...கேட்கும் ஒவ்வொரு முறையும்... உண்மையான அன்பு உள்ளங்கள் இப்படடித்தான் வாழ்வார்கள்
@riazudeenmallick37153 жыл бұрын
Correct
@nandhini.c43523 жыл бұрын
M
@a.natarajanrajan14283 жыл бұрын
Song.is.s9ng
@chillcoolchillcool3 жыл бұрын
Kannadhasan is behind that feel
@sslfcity97002 жыл бұрын
@@riazudeenmallick3715 ,,,,,Q
@malarvizhi76482 ай бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல் மியூசிக் நடிப்பு காலத்தால் அழியாதவை
@ramachandranchandrasekar45294 жыл бұрын
ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை
@rengasamypalanivel62563 жыл бұрын
எம். எஸ். வி. யின் இசை அமைப்பு இப்பாடலின் தனி சிறப்பு. அவர் போல் ஒரு த்தர்இனிகிடைப்பது இயலாத காரியம். சரஸ்வதியின் தவப்புதல்வன். கலைமகள் கைப்பொருள்.
@prakashprakash.m79492 жыл бұрын
@@rengasamypalanivel6256 உண்மை 💞🌹
@prakashprakash.m79492 жыл бұрын
ம் 💞
@jagadishpharmacist80022 жыл бұрын
What a Beautiful song . lyrics and Music team. No one catch SIVAJIGANESANS ACTING ART. VAZHARGA AVARATHU PUGAZH.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍JAGADHEESH. D.Ph.
@Isaipriyan-m4v Жыл бұрын
Over acting வாங்குற காசுக்கு மேல கூவுவான் இந்த தொந்திப்பய
@arjunanmunuswamy5 жыл бұрын
எத்தனை கவிஞர்கள் பிறந்து வந்தாலும் இப்படி ஒரு பாடலை எழுத முடியாது......
@hoppes9794 жыл бұрын
யார் எழுதியது என்று தெரியவில்லை
@arjunanmunuswamy4 жыл бұрын
@@hoppes979 கண்ணதாசன்
@k.sivakumar4833 жыл бұрын
உண்மைதான்!
@Issacvellachy7 ай бұрын
கண்ணதாசன்❤😂😢😮😅😊
@seenivasan71673 ай бұрын
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது கலைக்கடவுள் ஆளுமை தொடரும்
@chakravarthi18532 жыл бұрын
சிவாஜி இந்த பாட்டுல டான்ஸ் ஆடவே இல்லை just walking மட்டுமே
@BalaSubramani-do6mf Жыл бұрын
இதுபோன்ற பாடல்களை கேட்குப்போது மனம் ஏங்கி தவிக்கிறது இன்னும் இவர்களுக்கு முதுமை வாரமலே இருந்து இசைத்துக்கொண்டே இருந்திருக்கவேண்டுமென்று 😢😢😢😢
@bas39955 жыл бұрын
படம் வெளியான ஆண்டு 1973. ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த எனக்கு அதிர்ஷ்ட வசமாக இதை அப்போதே பார்க்கும் வாய்ப்பு என் அப்பா மூலம் கிட்டியது. ஆம் அவரே என்னை இந்தப் படம் பார்க்க அழைத்து சென்றார். ஆனால் இந்தப் பாடலின் உள்கருத்தை நன்கு புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கல்லூரியில் முதல் வருடம் முடியும் போது என் நண்பன் பாஸ்கர் கூட சென்று பார்த்த போதுதான் கிடைத்தது. மன்னரின் கைவண்ணம் பாருங்கள். பாடலின் ஆரம்ப வரிகளை சிவாஜி தனியே நின்று பாடும் போது நாடக பாணியில் நீட்டி முழக்கி பாடுவதாக அமைத்து இருக்கிறார். அதே ஜோடியாக பாட ஆரம்பிக்க முற்றிலும் மாறுபட்ட சுருதியில் தொடங்குவார். பாடலின் ஸ்வரங்களுக்கு கொடுத்த நளினம் நடிக்கும் இருவரிடமும் அதே மென்மையாக வெளிப்படுவது அற்புதம். மாதவன் மிக திறமையாக கையாண்டு இருக்கிறார்.
@SenthilKumar-wo5gg5 жыл бұрын
சூப்பர்.....
@dineshmdineshm34769 ай бұрын
Good
@ramalingame78458 ай бұрын
நான் பதினோராம் வகுப்பு படித்தபோது பார்த்தேன்.இ.இராமலிங்கம்.திண்டுக்கல்.
@easwaramoorthi37024 ай бұрын
நல்ல வர்ணனை ஒரு நாவல் எழுதலாம்
@bas39954 ай бұрын
@@easwaramoorthi3702 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
@r.s.nathan67724 жыл бұрын
கச்சை மேலாக கனியும் நூலாடை கவிதை கொண்டாடும் ரசிகை. கண்ணா தாசா என்னே உன் ரசனை.
@Joker_Kid6 ай бұрын
ஆரம்ப காட்சியில் சிவாஜியின் நடிப்பு...🔥🔥🔥 கனவு பாட்டு 💙💚❤ எம்.எஸ்.வீ ஒரு மாமேதை கவியரசர் காலத்தை கடந்த கவிஞன்... 🙏🙏🙏
@ganesanramakrishnan348611 ай бұрын
divine composition by MSV
@saravanan-tw8ig Жыл бұрын
திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ஒருவரே என்றும் நடிப்பின் சிகரம். அவரது உடல் முழுவதுமே நடிக்கும்.இந்த மனித குலத்தின் ஒரே ஒரு சிறந்த நடிகன் அவர் மட்டுமே.அவரை நடிப்பால் தோற்கடிக்க எவராலும் எந்த காலத்திலும் முடியாது.
@punniakoti338810 күн бұрын
கண்ணதாசன் tms sivaji எல்லாவற்றுக்கும் மேலே MSV
@kamaldeenkamaldeen3922 жыл бұрын
மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் சங்கீதக் குயில்கள்...என்ன ஒரு காதல் வேக வரிகள்!...தலை, இடை, கடை என வரும் சுகம் இங்கேயும் கவிஞர் தமிழ்ச் சங்கத்தை இழுத்து விட்டாரே!
@sarvabbsarvasarvabbsarva67012 жыл бұрын
Hi
@omkumarav6936 Жыл бұрын
சரியான கவனிப்பு....🙋🙋♂️🙋
@muruganthanammal15912 жыл бұрын
கண்ணதாசன் தமிழ் நாட்டு க்கு கிடைத்த பொக்கிஷம் முத்தான வரிகள் தேன் சொட்டும் இசை TMS Suseela குயில் போன்ற குரல் சொல்ல வார்த்தை இல்லை அற்புதமான பாடல்
@kamaldeenkamaldeen3922 жыл бұрын
மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் சங்கீதக் குயில்கள் மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல் மழையில் நனைகின்ற கிளிகள்...ஆஹா.. அருமையான காட்சி வரிகள்!
@s.nadarajah5473 Жыл бұрын
அற்புதமான ஆலாபனையோடு அமைந்த பாடல்,ஐயாவின் குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை சிறப்பு.🌹🙏🏿
@kalaichelvanr53252 ай бұрын
பிரவி கலைஞன் சிவாஜி அவர்கள் மறைந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்
@sankerr17925 жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும்இந்த பாடல் இனிமை
@b.l.u.efiyah84885 жыл бұрын
அற்புதமான இந்தப் படத்தைத் தயாரித்து வழங்கிய திரு.V.C.குகநாதன் அவர்கள் தன்குடும்பத்தோடு அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டும்!!! இந்தப்படத்தின் climaxல் சிவாஜி சாகாமல் உயிர்பிழைத்து, நிலைமுன்னேற்றம்பெறும் காட்ச்சிகள் இரண்டோடு படம் முடிந்திருந்தால், இந்தப்படம் நிச்சயம் 175 நாட்கள் ஓடியிருக்கும்!
@godhere69364 жыл бұрын
Sundararajan tnagar. What you said is 100% true.😂
@arjunanmunuswamy5 жыл бұрын
One and only MSV One and only Kanadasan One and only TMS One and only Shivaji One and only P.Susheela
@r.s.nathan67725 жыл бұрын
Well said. Nothing but truth.
@tamilmannanmannan58025 жыл бұрын
🎹🎼😀😎👌👌👌
@mathimohan15115 жыл бұрын
TMS
@RAMESHBABU-my9tn4 жыл бұрын
One and only Sivaji
@VivekKumar-lw6yy4 жыл бұрын
@@RAMESHBABU-my9tn 👍
@ponnaiahempee91502 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இன்றைய கால சூழ்நிலைக்கு மனதை சந்தோஷப்படுத்த தேவை
@b.l.u.efiyah84885 жыл бұрын
பாடலை ETERNAL EPIC levelக்கு effortlessஆகக் கொண்டு போயிருக்கிறார் சிவாஜி கணேசன் தனது ப்ரத்யேக அழகுத் தோற்றத்துடனும்,suave styleஉடனும.., டைரக்டர் P.மாதவன் நாயுடுடனும்,DoP P.N.சுந்தரத்துடனும்,Set Designer (யாரோ அந்த மஹானுபவர்...வாழ்க பல்லாண்டு!), Editor R.தேவராஜனுடனும் இயைந்து கைகோர்த்தபடி!!!
@ramachandranchandrasekar45294 жыл бұрын
2017ம் ஆண்டு டிஜிட்டலில் வெளியானபோது திருச்சி பேலஸ் திரையரங்கில் இப்பாடலின் போடு பாடல் முழுதும் 100 மெழுகு வர்த்தி ஏற்றி வழிபாடு செய்தார்கள் சிவாஜி ரசிகர்கள் --உலகிலேயே இப்படி ஒரு நடிகரும் அவருக்கு ரசிகர்களும் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்
@thanjaikaruna8273 Жыл бұрын
,உண்மையான பாசம். மகிழ்ச்சி. சிவாஜி ரசிகன்
@sivakumarb3528 Жыл бұрын
Nice
@jeyaxeroxbalu51394 жыл бұрын
"மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்... அன்பே..அன்பே..அன்பே.. அன்பே..அன்பே.. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம் அழகு மாணிக்கமாம் கட்டில் அனிச்ச மலரணையாம் அழகு மாணிக்கமாம் கட்டில் அனிச்ச மலரணையாம் வாசலில் தோரணம் உன்னை வரச் சொல்லும் தோழிகளாம் மதன மாளிகையில் மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உதய காலம் வரை உன்னத லீலைகளாம் அன்பே..அன்பே.. அன்பே..அன்பே.. அ..ஹ..ஹா... மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் சங்கீதக் குயில்கள் மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல் மழையில் நனைகின்ற கிளிகள் தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும் தழுவும் சல்லாப ரசங்கள் வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல் விரும்பும் ஆனந்த ரகங்கள் தலை..இடை..கடை..என தினம் வரும் சுகம் மதன மாளிகையில் மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உதய காலம் வரை உன்னத லீலைகளாம் அன்பே..அன்பே.. அன்பே..அன்பே.. ஆ..ஹ..ஹா... பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி பதிக்கும் பண்பாட்டுக் கவிதை கச்சை மேலாக கனியும் நூலாடை கவிதை கொண்டாடும் ரசிகை பொன் மான் இப்போது அம்மான் உன் கையில் பெண்மான் என்னோடு பழகு கண் வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி முடிந்தால் நீராட விலகு புது..மது..இது..இதம் ரசம் தரும் சுகம் மதன மாளிகையில் மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உதய காலம் வரை உன்னத லீலைகளாம் அன்பே..அன்பே..அன்பே.. அன்பே..அன்பே.." ~~~~~~~¤💎¤~~~~~~~ 💎ராஜபார்ட் ரங்கதுரை 💎1973 💎டி.எம்.எஸ். 💎சுசிலா 💎எம்.எஸ். விஸ்வநாதன் 💎கண்ணதாசன்
@nagarajanmayandi3162 жыл бұрын
அ ழ கு மாணிக்க ம்....அனி அனிச்சமலர் ..தலையனை...
@ganesanperiyasamy1350 Жыл бұрын
அருமை....
@SubRamani-ri7ltАй бұрын
கலை, இடை, கடை என தினம் வரும் சுகம் என்ற வரிகளில் கவிஞரின் கவித்துவம் தெரிகிறது!
@murugesanmurugesan66032 жыл бұрын
இனிமை இனிமை.எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் மீண்டும் கேட்கவேண்டும் என்று மனது சொல்கிறது.பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.
@s.r.stwins28893 ай бұрын
அருமை 1981 பிறந்த எனக்கே இந்த பாடல் மட்டுமல்ல சிவாஜிகணேசன் அவருடைய நடிப்பை என்ன என்று சொல்வது
@thillaisabapathy92493 жыл бұрын
"மதனமாளிகையில் மந்திரமாலைகளாம் உதய காலம் வரை உண்ணத லீலைகளாம்".. என்று ராஜபார்ட்க்கு பின்னணி பாடிய சௌந்தரராஜன்.. "அன்பே.. அன்பே.. அன்பே..".. என்று இனிக்க பாடிய சுசீலா... மோகம் முன்னால் ராகம் பின்னால் ... என்று காதலர்கள் சல்லாபம் சொன்ன காட்சி சூழல்.. மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல் மழையில் நனையும் கிளிகள் .. கவிஞரின் வரிகள். ராஜபார்ட் ரங்கதுரை என்ற நாடக நடிகன் சிவாஜி கணேசனை ரசிக்கும் ரசிகை உஷா நந்தினி.. சினிமா நடிகன் நாடக நடிகனாக சொன்ன கதை..
@kamaldeenkamaldeen3923 жыл бұрын
பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி பதிக்கும் பண்பாட்டுக் கவிதை கா(மன்)தல் போதையேற்றும் கற்பனை கலந்த பாடல்
@ramachandranchandrasekar45298 жыл бұрын
நடிப்பு தெய்வமே நாங்கள் வணங்கும் கடவுளே உன்னை போல நடிக்க தமிழகத்தில் எவரும் பிறக்கவில்லை உன் நடையழகை பார்க்க நாங்கள் கோடி புண்ணியம் செய்தோம் -உன் நடிப்பை ரசிக்க இந்த உலகில் பிறந்தோம்
@deepakdayalan21856 жыл бұрын
ramachandran chandrasekar yes you are perfectly correct.
@srieeniladeeksha5 жыл бұрын
ramachandran chandrasekar super
@prabhudass40275 жыл бұрын
Supersuper
@b.l.u.efiyah84885 жыл бұрын
ramachandran chandrasekar நண்பரே, உலகெங்கும் பரந்து பரவி, எந்தவயதிலும் சிவாஜியின் எதிரொலிகளாக நடை-உடை-பாவனை-பேச்சு-ரசனை அனைத்திலும் நடமாடும் சிவாஜி கணேசன்களாக இன்றும்,என்றும் வாழும் பலகோடி சிவாஜி ரசிகப்பெருமக்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது ஒவ்வொரு ஆண்டும் ஒரு Townஐத் தேர்ந்தெடுத்து, அங்கே 2 நாட்கள் டிசம்பர் கடைசி வாரத்தில் (உலகெங்கும் அது Christmas Season Holidaysகளாக இருப்பதாலும், தமிழ்நாட்டிலும்,இந்தியாவின் பிறமாநிலங்களிலும் ஷங்க்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறைகளும்அதற்க்கடுத்த வாரமே வருவதாலும்)எல்லோருமே குடும்பத்தோடு/நண்பர்களோடு வந்து கலந்துகொண்டு அளவளாவி, சிவாஜி கணேசனின் படங்களைப் பார்த்த தத்தம் அனுபவங்களையும், தாம் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் துய்த்துஅனுபவித்துமகிழ்ந்த புளகாங்கிதம் பற்றியும் பேசி பகிர்ந்து கொண்டு, ப்ரத்யேகமான சில காட்ச்சித்தொகுப்புகளையும், பாடல்காட்ச்சிகளையும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பெரியதிரையில் ரசித்து, சிவாஜி கணேசனின் ரசிகர்களாகத் திகழும் சினிமாத்துறையினருடன்(அமிதாப் பச்சன்,லதா மங்கேஷ்கர் உட்பட) சிவாஜியின் நாமறியாத new& dazzling facetsபற்றிஅறிந்து மகிழ்ந்து,"...அன்றுபோல் இன்பமாய் இல்லையே,அது ஏன் ஏன் நண்பனே...?!"என்று புலம்பி சுகம்காணும் நாள் வருமா?? வ ர வே ண் டு ம் ! ! இன்றைய WhatsApp,Skype, Facebook ,Twitter, Instagram சூழலில் அப்பேர்ப்பட்ட வருடாந்திர சிவாஜி ரசிகர்கள் கொண்டாட்டம் அருமையாக இலகுவாக வெற்றிகரமாக organize செய்யப்பட்டு நிகழ்வது நிச்சயம் சாத்தியமே!!! நண்பரே, இதுபற்றி உங்களது கருத்துகளை அறிய ஆவல்!!! சிவாஜியின் உலகத்தரத்திறமைக்கு இன்னுமொரு சான்று கீழே,Bonusஆக kzbin.info/www/bejne/rWPEeauFrNGLeck
@rajendranmn8065 жыл бұрын
B.L.U.E FiYah super sir. Certainly possible
@r.s.nathan67727 жыл бұрын
மதனமாளிகைக்குள் சென்றுவிட்டேன். ஆனால் பாடல் ஆரம்பித்து tms குரலுக்குபின் வரும்ஒரு வயலின் பிண்ணனி இசையில் நடிகர் திலகத்தின் முகம் காட்டும் பாவனை அற்புதம்.
@Balaiwc Жыл бұрын
Elegant glamorous usha nandhini
@JAINARASIMHA-s7c4 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை.....பாடலின் சிவாஜி கணேசன் முகம் காட்டும் அந்த ஆரம்ப காட்சி எந்த ஒரு நடிகருக்கும் இந்த மாதிரி அமையாது.... .எந்த ஒரு பூர்வ ஜென்ம புண்ணியமோ தெரியவில்லை நான் எல்லாம் சிவாஜி கணேசன் ரசிகனா இருப்பதற்கு 💖💖💖🌷🌷🌷🙏🙏🙏❤❤❤
@bas39955 жыл бұрын
சிட்டுக்குருவி படத்தில் வரும் என் கண்மணி உன் காதலி பாடலில் ஆண் குரல், பெண் குரல் இரண்டும் மாறி மாறி ஒன்றின் மேல் ஒன்று படர்ந்து வரும் . அந்தப் படம் வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே மன்னர் இதை செய்து காட்டி இருக்கிறார். சிவாஜி மதன மாளிகையில் என்று ஆண்மகனுக்கே உரிய கம்பீர குரலில் பாட, பெண்மைக்கு உரிய நாணத்துடன் இழைந்து சுருதி இரக்கத்துடன் உஷா நந்தினி பாடும் அழகு oh இது ஒன்று போதுமே இதன் பெருமை காட்ட
@b.l.u.efiyah84885 жыл бұрын
அருமையான observation ஸார்! ஆனால் இந்தப் பாடலில் Counterpoint ஆக அதே வரிகளே வெவ்வேறு Octaveல்வந்து (அனு)பல்லவியின் முடிவில் ஒன்று கலக்கும். 'சிட்டுக்குருவி'படப் பாடலில வெவ்வேறு வரிகள்... ஆனால் ஒன்று கலக்காமல் முடியும்! இளையராஜாவே ஆரம்பகால பேட்டி ஒன்றில் gracefulஆக acknowledge செய்திருந்தார்:MSV,T.K.ராமமூர்த்தி இரட்டையர்களாகவும் தனித்தனியாகவும் இசையமைத்த பாடல்களில் மட்டுமே ஒரு தனி, ஈடுஇணையற்ற "லட்ச்சணம்" இருக்கும்!!
@muralinatarajanyogambal31732 жыл бұрын
@@b.l.u.efiyah8488 Sir. Counter point is not a grammar in literature but a grammar in western music. So whether you wrote one lyric or two lyric does not matter as it is the musical notes that are the key to decide counted point. In simple terms counter point means two tunes played differently at the same time and yet it is pleasure to the ears. MSV in fact embellished the meaning of the counter point with a BGM in the song ‘Ulagamengum ore mozhi’. The lyrics written is ‘paravai ondru varnangal veru Pattu ondru raagangal veru’ So he did counter point of 2 instrumental one in brass which play one melody in one meter and strings play different melody in another meter but both are played together.
@muthumuthuvel28954 жыл бұрын
இந்த பாடலை நான் சிறு வயது முதலே ரசித்து வருகிறேன் என்றும் இனிமை திரு வாருர் முத்துவேல்
@b.l.u.efiyah84885 жыл бұрын
இந்த fantasyபாடலை 'அலமேலு'பாத்திரமாகக் கதாநாயகி உஷாநந்தினி எப்படி தன்னைமறந்த புளகாங்கித நிலையில் அனுபவிக்கிறாரோ, அதேநிலையில்தான் தியேட்டரில் ஒவ்வொரு காட்ச்சியிலும் ஒவ்வொருவரும் பாடலின் இன்பத்தை துய்த்து அனுபவித்தோம்!!
@prakashprakash.m79492 жыл бұрын
Wow very nice 💞💞💞 சிறப்பு உங்கள் பதிவு ❤❤ வாழ்த்துக்கள் 💞 நன்றி 🌈
@nivascr7542 жыл бұрын
அற்புத ரசனை !!!!!......
@rajaganesh2692 жыл бұрын
உண்மை.. உண்மை...
@Itsmevayuputhiran3 жыл бұрын
அருமையான வரிகள் அருமையான இசை அருமையான குரல் அருமையான பாடல் அருமையான நடிப்பு
@MohanaS-c2g Жыл бұрын
ஐ லைக் திஸ் சாங்.....................ஹீரோயினி சூப்பர்..... அற்புதமான வரிகள்......... திருமண வீடுகளில் இப்பாடல் கேட்கும் போது இன்னும் உற்சாகமாக இருக்கும் 🎈🎈🎈🎈🎈
@jsenthilsabari27984 жыл бұрын
அன்பே...அன்பே. அன்றுமட்டுமல்ல இந்தபாடல் என்றும் காதலர்களின் ரம்மியமான கனவுபாடல்.
@sivabiju77083 ай бұрын
என் அப்பா சிவாஜி ரசிகர் அவரால் நானும் சிறுவயதில் ரசித்த அருமையான பொக்கிஷம்
@BalaSubramani-do6mf Жыл бұрын
இப்போது இசையென்ற பெயரிலும் பாடகர் என்ற பெயரிலும் இசை சாம்ராஜ்யத்தையே அழித்து விட்டார்கள் படு பாவிகள்
@murugank864424 күн бұрын
பாடகர்களுக்கு இசையால் பாட்டை தெளிவாக கேட்ட முடியவில்லை. A.R.RAGUMAM முதல் உதாரணம் மியூசிக் டைரக்டர்களே திருந்துகப்பா.ஒவ்வொரு வரிகளில் நமக்கு சொர்க்கம் கண்ணதாசா MSV.SUGILA TMS உங்களுக்கு நாங்கள் வாழ்வில் கடன் பெற்றுள்ளோம்.எங்கள் இனிமையான வாழ்விற்கு நீங்களே சொந்தக்கார்கள் THANS FOR YOU WACTING
@karuppiahkaruppiah2254 ай бұрын
No one beat the combination of MSV,TMS,Susila and Kannadasan.
@divinepath-n4k6 ай бұрын
அற்புதமான பாடல் வரிகள், நடிப்பு, இசை மற்றும் மயக்கும் குரல்கள்,இதில் எதை ரசிப்பது என்று தெரியவில்லை!
@k.velayutharaja84502 жыл бұрын
உருக வைக்கும் இசை நடிகர் திலகமும் , மெல்லிசை மன்னரும் போட்டி போட்டு அர்ப்பணிப்பு செய்து கலையுலகிற்காக வாழ்ந்து உழைத்துள்ளதை தமிழுலகம் மறக்கக்கூடாது
@karthikeyankarthikeyan62502 жыл бұрын
இப்போது இந்த பாடலை கேட்டால் மதன மாளிகைக்கு போன அனுபவம்
@rgopi52096 жыл бұрын
Woooooiwwwww..... What a song from Legend MSV..... My salute....
@ravichandran8580Ай бұрын
டான்ஸ் movements பெரிசா கிடையாது ஆனா சிவாஜியின் ஃபேஸ் expression அதுக்கு இணை எதுவும் கிடையாது. வெறும் நடை ஃபேஸ் expression = full song. ஆனால் சலிக்காது. இது மற்ற நடிகர்களால் சாத்தியமா...தெரியவில்லை.
@nausathali88064 жыл бұрын
மந்திர மாலைகளா என்று "இசை அரசர்" முழங்கும் போது அடடா என்ன ஒரு குரல் கொடுத்து வைக்கவேண்டும் நாம் இதை கேட்பதற்கு, 1970 களில் திருமண வீடுகளில் கூம்பு குழாய்களில் வழியாக இப்பாடல் ஒலிக்காத வீடுகளே கிடையாது, என்றும் எப்போதும் நம் செவிகளில் தேவாமிர்தமாய் இன்று வரை நம் அனைவரது மனதிலும், இப்பாடல் நிலைத்து நிற்கிறது !! உறங்காத நினைவுகள் உடன்குடி யை நோக்கி... படம் : ராஜபார்ட் ரங்கதுரை. இசை : மெல்லிசை மாமன்னர்.
@prakashprakash.m79492 жыл бұрын
🥲உங்கள் பதிவு அருமை வணக்கம் ஐயா 💞❤💞🙏💞 வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@nausathali88062 жыл бұрын
@@prakashprakash.m7949 நன்றி பிரகாஷ் ஐயா...!
@rajaganesh2692 жыл бұрын
அருமை.... அருமை...
@nausathali88062 жыл бұрын
@@rajaganesh269 நன்றி...!
@rajathiragupathy78724 жыл бұрын
இனிமையான பாடல் டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா குரல் அருமை சிவாஜி கணேசன் உஷா நந்தினி இருவரும் அழகு அழகு
@manivannann57339 ай бұрын
Legend Tms sir always king of the song. Legend sivaji sir, usha nandhini mom wow super. Golden period sir. ❤
@ksomasundaram173 жыл бұрын
என்ன ஒரு பாடல். உலகத்தை மறக்க வைக்கிறது.
@ravindrannanu40743 жыл бұрын
முத்தையா, தமிழ் அமுது எனும் ஆழ் கடலில் கலந்து முத்தெடுதத்து, அலங்கரித்த, நீங்கள் தமிழகத்தின் எங்கள் சொத்து(Great Asset)ஐயா 🙏 வாழ்க கவியரசு கண்ணதாசன் புகழ், வாழ்க பல்லாண்டு 🙏
Awesome composition by MSV, Evergreen song sung by legendary artists!
@chandrasekarans72265 жыл бұрын
இந்த பாட்டில் 5.1 இல் ஆடியோ அப்டேட் செய்யுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்
@karthinathan77873 жыл бұрын
பாடல் ஆரம்பித்து டி.எம்.எஸ் அய்யாவின் குரல் வந்தவுடன் வரும் வயலின் இசையில் சில நொடிகளே வரும் நடிகர் திலகத்தின் முக பாவம் அப்பப்பா என்ன ஒரு பாவம். வர்ணிக்க வார்த்தை இல்லை. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் மதன மாளிகைக்குள் சென்றுவிடலாம்.
@jayaprakashiyer8639 Жыл бұрын
❤❤❤❤❤❤
@venkateshnanorumsvfan43104 ай бұрын
எம்எஸ்வி ஐயா உடைய டியூன் அருமையாக இருக்கிறது
@brightjose2094 жыл бұрын
தேகம் பொன்னென்றும் பாதம் பூ வென்றும் தழுவும் சல்லாப ரசங்கள் வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல் விரும்பும் ஆனந்த ரகங்கள் தலை இடை கடை என தினம் வரும் சுகம்
@ravindrannanu40743 жыл бұрын
கவியரசர் வாழ்க 🙏
@ravivenki2 жыл бұрын
விரும்பும் ஆனந்த ரகங்கள் என்பதே சரியான வரி
@subramonianp635 Жыл бұрын
any where any body can vouch he is an uncrowned king in acting. no one will ever be born to supersede his acting
@ramalingame7845 Жыл бұрын
சிவாஜி நிற்பதிலும் ஸ்டைல் மன்னன்.
@ananthnarayan60407 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. டிஎம்எஸ் சார் மற்றும் சுசீலா அம்மா சிறந்த பாடகர்கள்.
@Myprincess20124 жыл бұрын
Great combo of sivaji, msv, kavignar, and tms and susheela, it is an evergreen song
@rscreation81949 ай бұрын
பாடலின் கடைசியில் வரும் புது.. மது .. இது.. இதழ்.. பி.சுசீலா உச்சரிப்பில் இதழ் சரியாக உச்சரிக்கப்படவில்லை....ஆச்சரியம்..
@brintak77525 жыл бұрын
All our forefathers did great sin for not properly recognising this legends acting.what a time ahead performance!!
@salilnn63352 жыл бұрын
🙏
@rajasekaranp6749 Жыл бұрын
🌹அழகு மாணிக்கமாம்?கட் டில் அனிச்ச மலரணையா ம்?ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பதை போல?எத்தனைமுறை கேட் டேனென்று,நினைவில்லை?உயிருள்ளவரை,என் காதில்,இக்கானம் ஒலித்து கொண்டே இருக்கும்.🎤🎸🍧🐬😝😘
@parameshwaramh20874 жыл бұрын
There may be thousands of male singers, but no one can sing like our great TMS especially for Nadigar Tilakam Sivaji ganeshan sir
கவியரசர் மற்றும் இசையரசர் படைத்த அற்புதமான காவிய பாடல்
@nausathali88064 жыл бұрын
உண்மையான ஒரு சொல்.,!!!
@jasonazure2 жыл бұрын
Around 00:40 most played. Andha anbe anbe laye vizhundhiduvaan rasigan. Enna oru azhagu
@ramansethu66214 ай бұрын
தமிழக மதிய உணவுத்திட்டத்திற்கு முதல் நபராக ரூ.1 லட்சம் வழங்கிய வள்ளல்! இப்போ அதன் மதிப்பு பல கோடிகள்!
@JAINARASIMHA-s7c4 жыл бұрын
தலைவா இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.... எங்கள் அன்புகினிய அண்ணன் சிவாஜி கணேசன் அந்த முகபாவம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம்.....வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் 💖💖💖🌷🌷🌷🙏🙏🙏💖💖💖
@ganes1200gmailcom6 жыл бұрын
This song is exceptionally done visually and musical arrangement that i believe no other song can compare
@shivajisrinivasan8724 жыл бұрын
காலம்கடந்தாலும் நினை வை விட்டு நீங்காதஅற்புத பாடல்
@Thambimama11 жыл бұрын
மதன மாளிகையில், மந்திர மாலைகளா, உதய காலம் வரை, உன்னத லீலைகளா, அன்பே, அன்பே, அன்பே, அன்பே,.. மதன மாளிகையில், மந்திர மாலைகளா, உதய காலம் வரை, உன்னத லீலைகளா, அழகு மாணிக்கமாம் - கட்டில் அனிச்ச மலரணையாம் வாசலில் தோரணம் - உன்னை வரச்சொல்லும் தோழிகளாம் . மதன மாளிகையில், மந்திர மாலைகளா... . மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் சங்கீதக் குயில்கள் மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல் மழையில் நனைகின்ற கிளிகள் தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும் தழுவும் சல்லாப ரசங்கள் வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல் விரும்பும் ஆனந்த ரகங்கள் தலை இடை கடை என தினம் வரும் சுகம் . மதன மாளிகையில், மந்திர மாலைகளா... . பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடிப் பதிக்கும் பண்பாட்டுக் கவிதை கச்சை மேலாகக் கனியும் நூலாடை கவிதை கொண்டாடும் ரசிகை பொன்மான் இப்போது அம்மான் உன் கையில் பெண்மான் என்னோடு பழகு கண் வாய் மெய்யோடு கனிவாய் . மதன மாளிகையில், மந்திர மாலைகளா...
@rameshnatarajan48487 жыл бұрын
KANDASAMY T S
@kannathasan73695 жыл бұрын
KANDASAMY T S salaaba rasangal ?
@ravipamban3465 жыл бұрын
Sivaji ayya, kannadasan ,tms and msv are legends.sivaji, p.madhavan team has given wonderful films.most of the films are super hit.
@sakthiganesh81614 жыл бұрын
வாழ்க நீவிர் வாழ்க வளமுடன்
@ganeshsubramanian20934 жыл бұрын
The take off from dramatic style to light music is the highlight. Master MSV.
@shivasundari21834 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@jeyaramg21424 жыл бұрын
great observation
@subramanianannamalai58563 жыл бұрын
You are right bro
@mountainfallswater4703 Жыл бұрын
Yes that is great msv ayya 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@b.l.u.efiyah84885 жыл бұрын
இந்தப்பாடலுக்காகவும், சிவாஜி கணேசனின் ப்ரமாதமான "Hamlet" நடிப்பிற்காகவும் மட்டுமே நானும் என் ஒன்றுவிட்ட அண்ணனும் 15 தடவை படம் பார்த்தோம்!!
@vijayakumarkasthuri55715 жыл бұрын
What a song!
@ramalingame7845 Жыл бұрын
To be or not To be .
@tilakshekar61503 ай бұрын
Very handsome actor great SHIVAJI GANESHAN , great TM SOUNDRAJAN voice exactly coinsides is amazing .
@muruganthanammal15912 жыл бұрын
காலத்தால் என்றும் அழியாத பாடல்
@gangaravindran20225 жыл бұрын
What a wonderful composition... Beautifully visualised..... Great singers of all time.... Everlasting acting by our legendary actor one & only Nadigar thilagam....We are all blessed to listen to the lyrics of great Kannadasan etc etc.......
@sivarajkr88837 жыл бұрын
மறையா வரம் பெற்ற பாடல்
@rajipitchumani4174 жыл бұрын
Eanakku 7 Years ippadam vanthadu inrum ketkkiren ippo 53 yeas
@RAMESHBABU-my9tn4 жыл бұрын
What a beutiful composition by our great Mellisai mannar
@waterfalls83633 жыл бұрын
Enna oru paadal ketka ketka inikkuthu ,great kannadhasan,msv,tms,ps 👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏
@Premano559 ай бұрын
Absolutely stunning composition by one and only Mannar. The way he has used instrumentation at every stage of the song is sheer magic. At 0.48 modern instrumrnts tske over at.1.24 dufferent drums play at 2.19 shehnai .at 2.37 tabla take over with TMS and PS giving yheir best it is sheer magic composition. The voice over is simply brilliant where PS repeats after TMS except for the last line and TMS doing the same in the end shows MSV imagination and his deep control. In repeat mode .
@ramansethu66214 ай бұрын
சிவாஜி வெளியில் தெரியாமல் வாரி வழங்கிய வள்ளல்!
@thinkpositive82344 жыл бұрын
10.1.2021...banhslore sentru return . Night time.bustrsvellil...entha song..ketkiren.. super 🌹
@narasimhantr1786 Жыл бұрын
1.28 nimidathil varum nadigar thilagathin muga bavanai entha nadigaralum karpanai yalum kodukka mudiyathu M.S.V great composition Great T.MS. and P.Susila Totally evergreen song Great kavinger endral athu kannadasan than
@ThirukkoshtiyurVembu5 жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும்இந்த பாடல் இனிமை நான் விரும்பிய பாடல்
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
1:27 to 1:32 strings change of pattern and rhythm- magic of msv brilliant.
@shanmugasundaramk44583 жыл бұрын
EXCELLENT My favorite Song TMS P.Susheela voice super
@வேலப்பன்வீடியோஇயற்கை6 жыл бұрын
படம் -: ராஜாபார்ட் ரங்கதுரை பாடல் -: மதன மாளிகையில் பாடலாசிரியர் -: கண்ணதாசன் பாடகர்கள் -: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா நடிப்பு -: சிவாஜி கணேசன் & உஷா நந்தினி இசையமைப்பு -: எம்.எஸ்.விஸ்வநாதன் இயக்குனர் -: பி.மாதவன் வெளியீடு -: டிசம்பர் 22, 1973
@jayakannanr20384 жыл бұрын
Super
@parthasarathys1152 жыл бұрын
,,🙏🙏🙏
@saravanan-tw8ig Жыл бұрын
யாரைப்பாராட்டுவது? எப்படிப் பாராட்டுவது? அனைவருக்கும் நன்றி❤❤❤❤❤❤
@ramansethu66214 ай бұрын
சிவாஜி ஒரு நடிப்பு சிங்கம்!
@hajamohaideen38215 жыл бұрын
M.S.V the Greatest University of Music
@shivaraman66352 жыл бұрын
00:49 to 01:05 MSV Touch ❤️
@ramansethu66214 ай бұрын
தனித்துவம் என்றால் சிவாஜி மட்டுமே!
@raghubala5648 Жыл бұрын
TMS voice is superb....
@prakashsubramaniam45733 жыл бұрын
Sivaji and Usha Nandhani perfect choice for the song 💘