என் இறைவா ஈசனே போற்றி போற்றி ஐயனே என் மகனுக்கு திருமணம் செய்து வையுங்கள் ஈஸ்வரனே 😢😢மகாதேவா
@subukuttypillai67512 ай бұрын
அதே போல் என் மகள்கள் இருவரது வாழ்விலும் அவர்கள் கணவர் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் ஒற்றுமையாக சுமுகமாக வாழ வேண்டும். கணவன் மனைவி இருவர்களிடமும் பிரச்சினை இருக்கின்றன ஆனால் என்னால் அதை உணர்த்தி புரிய வைக்க முடியும். அவர்கள் தவறுகளை மன்னித்து எங்கள் தவறுகளையும் மன்னித்து அவர்களை ஒன்று சேர்த்து வைத்து எங்களை காப்பாற்று மார்த்தாண்டேஸ்வரா ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க சிவாய நம
@msethu7855 Жыл бұрын
உலகம் 🌏 சிவ மயமானது... எல்லா செயல்களையும் ஏற்று நடத்தும் மனதருளுவாய் எம்பெருமானே...🙏 ஓம் நமசிவாய நம ஓம்... ஓம் சிவாயநம ஓம்... 🌹 🙏
@findme873528 күн бұрын
எல்லாம் இழந்து நிற்கும் குடும்பம் வாழவேண்டும் ஐய்யா திருவடி சரணம்
@madasamythangammasala1853 Жыл бұрын
ஒழுக்கம் உள்ளவர்கள் மட்டுமே ஈசன் அருள் பெற முடியும் ஆரு அறிவு கொண்ட மனிதரிடம் ஒழுக்கம் மட்டுமே ஈசன் கேக்கும் தச்சனை
@Muthulakshmi978998 ай бұрын
ஐயா உங்கள் குரலை மறுபடியும் கேட்க தினமும் இந்த பாடல் என் இல்லத்தில் ஒளிக்கிறது என் ஈசனின் அருளும் எங்களுக்கு கிடைக்கிறது❤
ஓம் நமசிவாய வாழ்க அன்பே சிவம் உன் பாதம் பற்றியதால் என் பாவம் கரைந்ததைய்யா அப்பா ஈசா நம் பெருமானே சிவ சிவ ஹர ஹர சம்போ மஹாதேவா
@priyanbu63982 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க... கடினமான தருணங்களில் இப்பாடலை கேட்க்கும்பொழுது, மனது தெளிவுபெறுகிறது... திருவாசகத்திற்க்கு உருகார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் என்று பள்ளியில் படித்து இருக்கிறேன், இப்போழுது தன் உணர்கிறேன், உன்மை என்று🙏🙏🙏🙏🙏🙏🙏
@JAYASANKARK-hi6ud9 ай бұрын
இவளவு புணித பாடலை பதிவு இரக்கம் செய்தர்க்கு நன்றி அய்யா ஓம் நம சிவாயம்
@KanaguMuniyasami3 ай бұрын
ஓம் நமசிவாய சிவா யா நமக. உலகமெங்கும். அமையான வாழ்வு பெருக வேண்டும் அப்பனே சிவாயநமக
❤❤ என் ஈசனே உன் பாதம் போற்றி . உன் பாதமே என் உலகம் ஐயா. ❤❤ ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏❤❤❤❤
@anbusivan5532 жыл бұрын
சிவ ஓம் ஓம் சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ நெறி சபை ஓம் சிவ சிவ
@prakashkrishnan49654 ай бұрын
என் அம்மா விரைவில் குணமடைய வேண்டும், என் ஈசனெ… ஓம் நமசிவாய போற்றி போற்றி… 🙏🙏🙏
@KesavanKesavan-e9m4 ай бұрын
✋
@jayaramanpn65162 жыл бұрын
அருமை.ஆடல் அரசே.இஹபரம்.ஈகை உண்மை ஊக்கம் எல்லோர்க்கும் ஏற்ற இரக்கமின்றி அருளும் சிவனே உன் தாழ் பணிந்தோம்.நல்ல ஓர் பதிவு.
@geethagangadaran19692 жыл бұрын
p
@geethagangadaran19692 жыл бұрын
pp
@geethagangadaran19692 жыл бұрын
p
@geethagangadaran19692 жыл бұрын
l
@geethagangadaran19692 жыл бұрын
pp
@sekarramasamy67004 ай бұрын
ஓம் நமசிவாயா என் மகனை நல்வழி படுத்து
@krishgokul312 жыл бұрын
சிவ சிவ சிவாய நம சிவமே நம
@navaneethaml89652 жыл бұрын
Anaivarum Nalamudan Vaza Arul purivai En Esane Om Namashivaya Om Shivayanama om
En magal en marumagan serthu vaza vendum iya om namasivaya om namasivaya omnamsivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KesavanKesavan-e9m4 ай бұрын
👍👍✋
@ananyaabhinav62602 ай бұрын
Ungal magalai um idhey maadhiri positive a ninaikka solli indha padalgala ketka sollunga....kadavu seekarama unga aasayai niraivetruvar...unga magal a positive a think panna sollunga nalladhu nadakum l
@arunachalammk38773 жыл бұрын
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
@thomasraja76722 жыл бұрын
P
@thomasraja76722 жыл бұрын
🎉
@sundareswarimuruganandam4283 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
@tonyblair78396 ай бұрын
Appa om na ma shivaya en paiyanuku velai kodum samy
@RavanaPrabu7 ай бұрын
ஓம் நமசிவாய.... என் மகன் வாய் திறந்து பேச வேண்டும் ...இறைவா....
பாடகர் சிவ அருள் பெற்றவர்...உணர்வுடன் கலந்து படுகிறார்கள் இந்த பாடல் கேட்டு உள்ளம் கசிந்து கண்ணீர் பெருகுகிறது...
@thulasibai94842 жыл бұрын
ஓம்நமசிவாய
@kdboys6127 Жыл бұрын
Hyygvgm
@araasuaraasu76352 жыл бұрын
ஓம் நமச்சிவாயா ஐயா இந்தப் பாடல் கேட்கும் பொழுது என் மனம் லேசாகிறது அழுகை வருகிறது சிவசிவ சிவ சிவாய ஓம் நமச்சிவாய நன்றி ஐயா
@sangeethanagaraj8137 Жыл бұрын
O
@sakthivel-on5nh Жыл бұрын
A
@arunachalammk38773 жыл бұрын
எல்லா பாடல்களுமே மிக அருமை ஓம் நமசிவாய
@r.t.senthiloliarasan94932 жыл бұрын
ஓ்சிவசிவஓம்
@SumanSuman-ob6ue2 жыл бұрын
@@r.t.senthiloliarasan9493 ok thanks
@mohd27552 жыл бұрын
@@SumanSuman-ob6ue vanajaomom
@mohd27552 жыл бұрын
Vanajaomom
@MahaarunMahaarun-w1r Жыл бұрын
குழந்தை வரம் வேண்டும் கடவுளே ......எனது கணவருடன் எனது வாழ்க்கை பயணம் தொடர வேண்டும்
@ravis3217 Жыл бұрын
குழந்தை இருந்தால் தான் கணவன் என்றால் அப்படிப்பட்ட கணவனே தேவையில்லை
@சண்முகபிரியா-ப4ப11 ай бұрын
இயற்கை மருத்துவர் மணிமொழி அம்மாள் காணொளிகளை பாருங்கள் முருங்கை மரத்தின் பொருட்கள் அனைத்தும் ஆண் பெண் இருபாலரும் சாப்பிடுங்கள் முருகனுக்கு சட்டி விரதம் இருங்கள்
@saravanansrsv87411 ай бұрын
ஈசன் அருள் புரிவார் 🙏🙏🙏
@SriSri-ol2hx11 ай бұрын
Sabarimalaiku Unga husbandku malai potu ayyapana paka varatha vendikonga akka sathiyama kolantha pirakum piranthathum marakama unga husbanda sabarimalaiku mala potu poga solunga ma ungalukaga nanume vendikren
@nadarajansathyarajan404011 ай бұрын
இந்த வருடம் நீங்களும் தாய்மை அடைவீர்கள். எனக்கும் குழந்தை வரம் கிடைத்தது. ❤❤❤😊😊😊😊😊😊😊😊😊
@balajib785 Жыл бұрын
❤
@viruman4211 Жыл бұрын
omnamasivaya vazhga.Thiruchitamalam
@ayyappanayyappan7388 Жыл бұрын
சிவபெருமானே நான் சாலை ஆய்வாளர் வேலைக்கு போகனும் 17:5🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா தெய்வங்களை தவிர வேற எந்த துணையும் ஆதரவும் இல்லாத என்னை நீங்களும் கண்ணீர் சிந்த விட்டு கஷ்டப்படுத்தாதீங்க... அப்பா இன்னும் சோதனைகளை தாங்க என்னால முடியாது...முடியலப்பா...எனக்கு ஆசிர்வாதம் பண்ணி அருள் புரியனும்..இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...