கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் மிகவும் மகத்தான & வாழ வேண்டிய ஒரு மகளை வாழ வைச்சதிற்கும்!!💯🙏💯 ஒரு உயிர் கடவுளுக்கு சமன்! உன்னதமான உதவியை செய்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
@rakurajan7 ай бұрын
கிறிஷ்ணா பாவம் அந்த பிள்ளையால் அதிகம் பேசும் மனநிலையில் இல்லை என் சார்பாக உங்களுக்கும் அந்த பிள்ளையின் மருத்துவ செலவிற்கு உதவி செய்த புலம்பெயர் உறவுகளுக்கும் மிகவும் நன்றிகள்❤🎉
@raguragu14687 ай бұрын
Thanks
@sutharsanmehala43797 ай бұрын
கவலைப்படாதேங்க தங்கா உங்களை கடவுள் கை விடமாட்டார். உங்க வருத்தம் சுகம் வரும். குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்வீர்கள். கிருஸ்ணா கை கொடுப்பார். வாழ்த்துக்கள் கிருஸ்ணா கவிதாஸ் யது தம்பி.
@balamohanathas95657 ай бұрын
தேவனே இந்த சகோதரியின் மருத்துவ தேவைகளை சந்தித்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் ,பாலமாக இருந்து உதவும் தம்பி கிருஷ்ணா உங்களுக்கும் கோடி நன்றிகள்.இரக்கத்தில் ஜஸ்வரியமுள்ள தேவன் தாமே சுகம் , பெலம் அருள்வாராக.ஆமேன்.😊
@ChandrasegaramSellathura-ti6bw7 ай бұрын
இந்த சிறு வயதில் இப்படி பட்ட துன்பத்தை அனுபவிப்பது மாத்திரமல்ல வறுமை யில் இருப்பது மேலும் வேதனையை தருகின்றது கடவுள் கை விடமாட்டார் தம்பி கருஷ்ணா உங்கள் பணி அளப்பரியது ❤❤❤
@thilagawathysinnathurai46467 ай бұрын
கிருஷ்ணா நீங்கள் செய்யும் இந்த உதவி மிகப் பெரியது. வெளிநாடுகளில் இருந்து உதவி செய்பவர்களும் நீங்களும் எப்படி கஷ்டப்பட்டு பாடுபட்டார்கள் என்று அவ புரிந்து உணர்வு பூர்வமாக நன்றி சொல்ல வேண்டும். உங்களது உதவி மாதிரி யார் செய்வார்கள். அதை எல்லோரும் உணர வேண்டும். ஆண்டவனின் அருளாசி என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் துணை இருக்கும். வாழ்த்துக்கள்.❤❤❤🙏🙏🙏
@Sujathal12347 ай бұрын
இயேசப்பாவிடம் இந்த மகளுக்கு பரிபூரண சுகம் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏
@alagesraja7 ай бұрын
தம்பி கிருஸ்ணா இப்படி வருத்தங்கள் மிக மிக அரிது. கிடைக்கப்பெற்ற உதவியுடன் இந்த பிள்ளைக்கும நல்லபடியாக சுகம் கிடைக்க கடவுளை வேணாடி உங்களுக்கும் நன்றி
@MariyammaArulananthamАй бұрын
Dear loving son உங்கள் சேவை மிகமிகப்பெரிது கர்த்தர் உங்களை அளவுகடந்து ஆசீர்வதிப்பார்
@ananthanveluppillai68737 ай бұрын
அன்புத்தம்பி கிருஷ்ணா! நீங்கள் சொல்வது 100% உண்மை காரணம் உதிரத்தை வியர்வையாக்கி குளிரெண்டும் மழையென்றும் பாரமல் தங்கள் உழைக்கின்ற பணத்தில் கோஞ்சம் மிச்சப்படுத்தி அனுப்புகின்றர்கள். ஆனால் நம் மண்ணில் வாழ்கின்ற உறவுகள் “நன்றி” என்கின்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்கின்றர்கள் மிகவும் வேதனையாக இருக்கின்றது எம்போது நம் உறவுகள் இதை உணர்ந்து கொள்வர்கள்?🙏🙏🙏
@Ruvi-RS7 ай бұрын
Uthavi seiravankaluku kadavul nanriyayum vida periya palan kidaikkum punniyam kadamaiyai Sei palanai eathir parkkathe
@thiraviamanne16797 ай бұрын
கிருஷ்ணா கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களோடு சேர்ந்து சிரிக்கும் போது சிரிப்போம் நீங்கள் அழும்போது சேர்ந்து அழுவோம். Ok
@vasanthankaran54977 ай бұрын
சகோதரி கவலைப்பட வேண்டாம்.கிருஷ்ணா உங்களுக்கு உதவி செய்வார். உங்களை கடவுள் காப்பாற்றுவார். கவலைப்படாமல் இருங்கோ. வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்க வளமுடன்.
@KannanKannan-fm6kr7 ай бұрын
கவலை பட வேண்டாம் தங்கச்சி கிறிஸ்ணா தம்பி கட்டாயம் உதவி செய்வார் உங்களை கடவுள் குணப் படுத்துவார் கவலை வேண்டாம் கிருஷ்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Angeline4337 ай бұрын
Dear brother Krishna and kavidoss உங்களுக்கு எது செய்தால் நல்லது என்று தோன்றுகிறதோ அதை இயேசப்பா துணையுடன் செய்யுங்கள் 🙏🏻✝️🎊 கர்த்தர் உங்களை மென் மேலும் ஆசீர்வதிப்பார் 🙏🏻🙏🏻🙏🏻
@syamalasrivarapathy18547 ай бұрын
Hello கிருஷ்ணா. இவருடைய allergy, மிக வித்தியாசம்.நான் கனடாவில் இருக்கிறேன். இதே மாதிரி என்னுடைய மகனுக்கு இருக்கு. அவருக்கு இப்ப nut allergy. ஆனால் சிறு வயதில் இருந்து இருக்கு. ஆனால் அவரும் epi pen வைத்திருக்கிறார். ஆனால் அது. 20 minutes க்கு தான் safe ,பண்ணும் .அதற்குள் ஆஸ்பத்திரிக்கு போகவேணும். epi pen is a short time solution, but she still needs to see medical attention.. என்ன அலர்ஜி என கண்டறிய அறிய வேணும். கிருஸ்ணா உம்மை கடவுள் ஆசிர் வதிப்பார். கிருஸ்ணா உம்மடை phone நம்பர் எப்படி எடுப்பது.நான் இலங்கை வரும்போது சந்திக்க ஆசை. God bless you boys.
@wimalaraju50937 ай бұрын
கிருஷ்ணா! நீங்கள் செய்யும் இந்த உதவி மிகப் பெரியது. அந்த பென் ஊசி கொழும்பு வைத்தியரிடம் கேட்டு விசாரித்து வாங்குங்கள். ஆண்டவர் கூடவே இருப்பார். நிச்சயம் சுகம் வரும் என்று நம்புங்கள். Nuts allergy க்கும் இப்படியான வருத்தம் வரலாம். May God bless you all and your families. ❤❤❤🎉🎉🎉😊😊😊
@baanubaashkar85177 ай бұрын
உதவிய உள்ளங்களிற்க்கு நன்றிங்க மற்றும் உங்களிற்க்கும் நன்றிங்க தம்பியாக ❤
@MaladeviMala-ic8cp7 ай бұрын
கிருஸ்ணா சிலபேருக்கு நன்றி உணர்வு குறைவு சிலசமயம் பெருந்தொகை எதிர் பாப்பினம் எல்லாரும் ஒரு மாரி இல்லை வெளிநாட்டில் காசு சும்மா கிடைப்பது இல்லை நான் இருந்த படியால் சொல்லுகிறேன்
@kinsanniru86267 ай бұрын
Thankachi kavalai pada vendam. Kadavul arul purivar. Krishna thampi and kavithas yathu unha pani thodara valthugal. Krishna unha advice aruthalai erukum. Krishna sellum edam ellama sirappu.god bless you 🙏
@JeyaRaj-v8q7 ай бұрын
கிரு அனுஷன் எப்படி இருக்கார் கண்ணாடி சேட் ம் நீங்களும் அழகா இருக்கீங்க கவி யது கிரு🎉🎉🎉❤❤❤ இந்தபிள்ளைக்கு உதவிகிடைக்கவேண்டும்
@alot2lovenature_MrsShantiRaju7 ай бұрын
உயிரையும் உறவுகளையும் மதிக்காத, இந்த பொல்லாத காலத்தில வாழ வேண்டிய ஒரு உயிரை காப்பாற்ற நல்ல வழி சொன்ன சிவா பிரதருக்கு கோடி நன்றிகள்!💯🙏💯 மனிதாபிமானம் உங்கள் மூலம் இங்க ஔிபெற்றிருக்கிறது...!!💯🪔💯
@krishnapillaikrishnabalan31617 ай бұрын
Krishna you are doing great work! . So sad to see this girl Suffering from very young age . Everything going to be okay Get well soon sister.
@Rafha-l8d7 ай бұрын
இந்த சகோதரிக்காக கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் ஜெபிக்கின்றேன்
@nilavanphoto41167 ай бұрын
இந்த பிள்ளையின் உடல் நிலை நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் தம்பி கிஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு சென்ற இடம் எல்லாம் சிறப்பு தானே 🙌🙌🙌🙏🙏🙏
@SaraSara-jp2sw7 ай бұрын
Tanks you so much helping family s God bless you your very great santhi amma God bless you krsana ❤❤❤❤❤
@SuthanvarmanSuthanvarman7 ай бұрын
Krishna!இது ஒருகோடியில் ஒருவருக்கு இருக்காம்,எனக்கு தெரிந்த 11 வயது பிள்ளைக்கு இருக்கு,ஒவ்வொரு blood test க்கும்15,000/=க்கும் மேல் செலவு,இந்த பிள்ளை சொல்வது 100%உண்மை,
@SamsungA04-v1m7 ай бұрын
God bless you thampi krishna
@yasothanyasothan34737 ай бұрын
பண உதவி செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் நீங்க நல்லபடியாக வாழ வேண்டும்
@tharminisukumar36827 ай бұрын
குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் அத்துடன் நீங்கள் எள்ளு எண்ணெய் கடலை வகை தவிர்க்கவும் சிலபேருக்கு இந்த உணவுகள் ஒவ்வாமை உள்ளது தவிர்த்துப்பார்க்கவும்
@JamilaJeyakumar7 ай бұрын
பாவம்ந்ந்த அக்காவுக்கு உயிர் பயம் நீங்க யாரும் கவலைபடாதீங்க யாரா இருந்தாலும் தனக்கு வந்தால் தகன் தலை வலியும் காச்சலும் தெரியும் கிருஷ்ணா இதுக்கெல்லாம் கவலை பட வேண்டாம் இந்த தங்கைக்கு உதவி கிடைச்சால் நல்லது நமது உறவுகளே நீங்கள் தான் இந்த தங்கைக்கு உதவி செய்ய வேண்டும் உதவி செய்தவரை மறக்காமல் இருந்தால் மட்டும் போதும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshkumarchandrasekaram9957 ай бұрын
நன்றி கிருஷ்ணா வாழ்க வளமுடன்.
@kirushakumaresan53027 ай бұрын
அக்கா கவலைப் படவேண்டாம் கடவுள் துணை நிற்கும் 🙏🙏
@Tamil2002-g7d6 ай бұрын
கடவுளே இந்த பிள்ளயை இந்த வருத்தத்தில் இருந்து காத்து அருள வேண்டும் 🙏
@Tamil2002-g7d6 ай бұрын
கிருஸ்ணா நீங்கள் சொன்னதை நானும் நினைந்தேன் இந்த உதவி செய்ய முக்கியம் நீங்கள் இதை கொடுத்தவர்களும் கரணம் இப்படிச் செய்ய ஒரு மனம் தேவை வசதி இருந்தும் செய்ய மாலு இருக்கின்றனர் தான் சிலர் இப்படித்தான் என்ன செய்வது கடவுள் உங்களுக்கு நிண்ட ஆயுளையும் நிண்ட சந்தோசமும் கடவுள் தருவர் வாழ்த்துக்கள் எனக்கும் இப்படி உதவி செய்ய அசைதான் நான் என் நிறைய சொந்தபந்தங்களுக்கு என்நன்பி நன்பன் என்று செய்கிறேன் எப்படி செய்தாலும் இல்லாதர்கள் கஸ்ரத்தில் உள்ளவர்களுக்கு செய்கிறேன் அதுவே போதும் எல்லாம் வாங்கும் வரைதான் அதற்கு எல்லோரும் இப்படி இல்லை எல்லாம் கடவுள் செயல் மீண்டும் வாழ்த்துக்கள் தமபி கிருஷ்ணா 🙏🤔
@SarathaManikyam7 ай бұрын
கிருஷ்னா தம்பி உங்களுக்கும் இந்த தங்கச்சிக்கு உதவிய உரவுகளுக்கும் மனமார்ந்த நன்றி இசப்பா உங்கள் சேவையை ஆசீர்வதிப்பாராக
@mohammedsuhail87737 ай бұрын
ஒரு ஊரில் இத்தனை வருமை படைத்தவர்கள் இருக்கிறார்கள்.இதே போன்று ஒவ்வொரு ஊரிலும் இருப்பார்கள் கிருஷ்ணா நீங்கள் உங்களால் முடிந்த வரை ஒவ்வொரு இடத்துக்கும் சென்று இந்தப் பணிகளை தொடரனும்.உங்களின் உதவிகள் சொல்ல வார்த்தை இல்லை
@Kim697887 ай бұрын
கிருஷ்ணா, நீங்கள் அந்த தங்கச்சிக்கு ஒரு வசனம் கூறி அறுதுதல் சொன்னீர்கள் இந்த காலத்தில் எந்த வருத்தத்தையும் சுகப்படுதலாம் என்று அதுவும் உதாரணத்திற்கு (cancer) வருத்தத்தையும் என்பதை. நீங்கள் சொல்வது 💯 உண்மை தான்👍👍God bless you Brother
@JamilaJeyakumar7 ай бұрын
அது சிலர் பேருக்கு தான்❤❤❤❤❤
@mohammedsuhail87737 ай бұрын
இறைவன் கிறுபையால் இந்தப் பிள்ளை சுகம் பெறனும்
@keerthanaachristy13007 ай бұрын
Don't worry sister. God bless you . Good job Krishna kavithas
@Sujathal12347 ай бұрын
Dear brother Krishna and Kavidoss you are doing a great job. You do your job heartfully. May our Lord Jesus Christ shower His blessings upon you abundantly 🙏🙏🙏
@jesudaniel86937 ай бұрын
You are perfectly right...நன்றி பற்றி சொன்னது...ஆரம்பத்தில் அந்த பிள்ளை அழுத போது நானும் அழுதேன்....நன்றி சொன்ன பகுதி பத்தாது
@suprasupra67297 ай бұрын
தம்பி நம்ம தமிழர்கள் வறுமையில் வாடுவார்கள் பணம் கொடுத்தால் நன்றி சொல்ல தெரியாது படிப்பறிவு உள்வர்களும் அப்படி தான் இந்த உதவிய உறவுகளுக்கு கோடான கோடி நன்றி அவர்கள் குடும்பம் நோய் நொடி இன்றி நீண்டகாலம் வாழ வேண்டும்
@kichapiraveenmydearsweethearts7 ай бұрын
வண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் ஹாய் ❤❤❤❤😁😁😁😁😁
@srisubs35047 ай бұрын
God bless you sister 🙏
@VithushaVithushavithu7 ай бұрын
கிருஷணா அண்ணாவை எதோ ஒரு வகையில் உங்களிடம் கொண்டு சேர்க்கு இறைவனுக்கு முதல் கண் வணக்கம் அந்த அக்காவுக்கு மிக விரைவில் சுகம் அடைய இறைவனை பிராத்திக்கிறேன் அண்ணா..
@larabauer76624 ай бұрын
6. Cardiovascular Symptoms Histamine can cause blood vessels to dilate and become more permeable, which can lead to a range of cardiovascular symptoms, including: Low blood pressure Rapid or irregular heartbeat Flushing or redness of the skin Swelling or edema, especially in the legs or ankles Histamine intolerance can also cause chest pain or palpitations in some cases, though these symptoms are usually not life-threatening.
@murukamoorthykukeenthiran4317 ай бұрын
God+you krishna very 👍 👌 great
@mariyanmaarulanantham25847 ай бұрын
இந்தப்பிள்ளை உதவிகேட்டும் கிடைக்காதநிலையில்இந்தமகன் தேடிச்சென்று அழகாய் விசாரித்து பலகஸ்ரத்தின்மத்தியில்புலம்பெயர் உறவுகளிடம் உதவி பெற்றுக்கொடுத்த இந்த மகனைக்கடவுள் கோடாகோடியாய் ஆசீர்வதிப்பார்
@mariyanmaarulanantham25847 ай бұрын
Jesus bless you dear loving son
@Sujathal12347 ай бұрын
எங்கள் குடும்பத்தில், சின்ன உதவி பெற்றாலும் பிள்ளைகள் பெற்றோருக்கும். பெற்றோர் பிள்ளைகளுக்கும் நன்றி சொல்வது வழக்கம். ஆகையால், மற்றவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும் போது தானாகவே நன்றி சொல்ல வார்த்தைகள் வரும்.
@தனியொருவன்-தமிழ்6 ай бұрын
எனக்கு இருந்த ஒரு அலேர்யி கந்தசஷ்டி அனுஸ்டித்த பிறகு மாறியது சில முயற்சிகளை நீங்களே கண்டு பிடிக்க முடியும், எப்போது வருகிறதோ அப்போது இருக்கும் உங்கள் கண்டிசனை பார்க்க வேண்டும் Complain to GA about samurdhi not releasing her own money...
@rajavinothan44827 ай бұрын
சகோதரிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்...வேதனையில் உள்ள சகோதரியை இறுதியில் நீங்க கதைத்தது எனக்கு பிடிக்கலை.... நன்றி செல்வதில் பிழை பிடிக்க வேண்டிய தேவை இல்லை....
@sathyanithysadagopan35947 ай бұрын
Google இல் அலொஜி பிரச்சினையை எழுதி தேடினால் பலர் விடை எழுதி இருப்பார்கள். இப்படி தான் நான் 63 வயதில் பல தீர்வுகள் கண்டு பிடித்தேன்.
@DilipkumarThiyagaraja6 ай бұрын
God bless you r family and friends
@pramilapaulsanthan16047 ай бұрын
காசு தாறங்கு எங்களிடம் இல்ல. வெளிநாட்டில் நிறைய பேர் கஷ்டத்திலதான் இருக்கிறோம். அங்க நிறைய பேர் காச வாங்கி ஒரு கோழி கூட வளர்க்காமல் இருக்கிறார்கள். (எங்க உறவினருந்தான். காலை உணவு கடையில் சாப்பிடுகிறார்கள் )கால், கை, கண் இல்லாமல் சொந்த உழைப்பில வாழுறாங்க. மாத முடிவில எங்களுக்கு 1யூரோ இருக்காது. எதோ உங்களுக்கு தனிய இருக்கிற அம்மா, ஐயா, அண்ணா, தம்பிமார் நிறைய உதவி செய்றாங்க நன்றி சொல்ல பழகுங்க.
@NadarajahRajamanu7 ай бұрын
Krishna Kavithas God bless you ❤️❤️❤️🙏🙏🙏 Bremen 🇩🇪
@sivaravi14027 ай бұрын
வணக்கம் 🙏 கிருஷ்ணா. உங்களுடைய வீடியோக்கள் நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் இது வித்தியாசமாக இருக்கின்றது. ஒரு நோயாளியிடம் கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்கின்றீரகள் .ஏன்? ஏழைகள் கண்டிப்பாக நன்றி உள்ளவர்கள். அந்த சகோதரிக்கு உங்களை முதன்மை படுத்த தெரியவில்லை அதனால் கேளவிகளை குறைத்தல் நல்லது.
@Rv-jy4ti7 ай бұрын
இவனுக்கு வர வர இப்படி தான். ஏதோ தன்னுடைய காசை கொடுப்பது போல நினைப்பு, எல்லாம் நீங்கள் கொடுத்த hype தான்
@Sujathal12347 ай бұрын
Hello Siva brother நீங்கள் தான் அந்த தங்கையை அனுப்பியவரா ?
@Sujathal12347 ай бұрын
@@Rv-jy4ti உங்களை நம்பி நம் உறவுகள் கொடுக்கவில்லையே. சரியான இடத்தில் உதவிகளை சேர்ப்பது Krishna வின் கடமை. அவரின் வேலையை செம்மையாக செய்யட்டும். வீட்டில் இருந்து கொண்டு comments போடுவது எளிது. Please stop criticising good people 🙏
@mary-id6xx7 ай бұрын
கிறிஸ்னாவை நம்பி காசை அனுப்பும் போது கிறிஸ்னா அதை சரியாக விசாரித்து தான் கொடுக்க வேண்டும்.
கிருஷ்ணா! நன்றி என்று சொல்லுறியள் என்று தம்பி நீ கேட்கும்போது எனக்கு விளங்கியது அந்த பிள்ளைக்கு 🍟 வறுவல் தொடங்கப்போகின்றது என்று நிச்சயமாக உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது அதைத்தான். ஆனால் இந்த பிள்ளை சொன்னது எனது உயிரை காப்பாற்றியதற்கு நன்றி என்று ஆகவே அவாவின் நன்றி உணர்ச்சி உயிராக இருக்கு.❤
@palanjerika69187 ай бұрын
இனி board இல் எழுதி தான் தொங்க விடவேண்டும் நன்றி.இவர் தன்னை முதன்மை படுத்தவில்லை என்று தெளிவாக உணர்த்துகிறார்.நேற்றைய சுவிஸ் தம்பி வீடியோவில் அவ்வளவு கிலோமீற்றர் போய் தண்ணீர் கூட தராமல் வாசலோடு வழி அனுப்பியிருந்தார்கள்.அவர்களை பற்றி ஒரு குறையில்லை.வெளிநாட்டாரோடு விழுந்தடிப்பு.ஏழைகளோடு வியாக்கியானம்😢
@PuleynThas7 ай бұрын
@@palanjerika6918 நீங்கள் எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் அதாவது உதவி புரிவோருக்கும் பெறுவோருக்கும் ஆக கிருஷ்ணா வேலை செய்கின்றார் இதில் ஏற்கனவே 150,000 மக்களுக்கான பதிலடிகளையும் சமாளிக்க எத்தனை தரம் அவனுக்கு நீங்கள் அடிச்சாளும் அவன் றம்ப றம்ப நல்லவன்.
@Sujathal12347 ай бұрын
@@palanjerika6918 நீங்கள் என்றாவது இப்படிப்பட்ட உதவி செய்தது உண்டா ?
@Sujathal12347 ай бұрын
@@palanjerika6918அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை so don't feel happy in all nonsense matters 😅
@palanjerika69187 ай бұрын
ஹலோ...angel அந்த பெண் நன்றி அழகாக கூறியுள்ளார் .இதற்கு மேல் எப்படி சொல்வது.காணொளியை முழுமையாக பார்த்து கதைக்கவும். அப்பெண்ணின் நிலைமையில் இருந்து கதைக்கவும்.
@user-ve6pu6pd4i7 ай бұрын
Congratulations Krishna bro
@chitrapuvan53797 ай бұрын
Happy Easter Krishna and family
@Ciloon037 ай бұрын
அம்மாக்களுடன் இருந்து வருத்தம் மாதினத்துக்கு பிறகு திருமணம் செய்திருக்கணும் பிள்ளை பெத்துஇருக்கணும் கடவுள் தான் காப்பத்தனும்
@KandasamyKiritharakuhan-rx4dw7 ай бұрын
இது அலர்ஜி வருத்தம். எது அலர்ஜி என தெரிந்தால் அதை தவிர்த்தால் சாதாரணவாழ்க்கை வாழலாம். கனடாவில் வகுப்பறைகளில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள். Epipen பையில் இருக்கும். உதாரணமாக அன்னாசி அலர்ஜி என்றால் அதை தவிர்த்தால் OK. உட்கொண்டால் மரணம் கூட வரலாம்.
@FawzulNaleema7 ай бұрын
Kirisna neenga Appa kalyaanam kattuweenga.🎉🎉
@josephanthony74697 ай бұрын
Great krisna and kavithas God bless you all ❤
@FawzulNaleema7 ай бұрын
❤Hai kirisna allthebest and goodluck🎉🎉🎉❤🎉❤🎉
@darkspiritlife20547 ай бұрын
கிருஷ்ணா, நல்ல பதிவும், நன்றி சொல்லும் முறையும். தங்கச்சி சொன்ன நன்றி நிச்சயம் போதாது.மேலும் உதவி செய்ய மனம்வராது. அவர்கள் சொல்லும் நன்றி முறை தான் எங்களுக்கு சந்தோசத்தையும், இன்னும் உதவி செய்யவேண்டும் என்ற மனதையும் தாறது. உதவி செய்யாதவன் என்னவும் bad comment எழுதுவான்.அதை எடுத்து கொள்ள கூடாது. நன்றி விடயம் கிருஷ்ணா கதைத்தது 100% சரி.(என் உயிரை காப்பாற்ற நீங்க செய்த உதவிக்கு கோடி நன்றி. மேலும் மருத்துவ செலவு உதவி தேவை ஏற்படும் பட்சத்தில் எம் புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன் )எவ்ளோ உதவி செய்ய மனம் வரும்.❤ கிருஷ்ணா Team என்றும் வாழ்க நலமுடன். பணி தொடர வாழ்த்துக்கள்.❤❤❤
@Angeline4337 ай бұрын
Well said 💯
@mariyanmaarulanantham25846 ай бұрын
Godjesus loves you dear loving son
@senthurankathirkaman3297 ай бұрын
நன்றி
@kulanthaivelsutharsan77907 ай бұрын
தம்பி எனது தங்கைக்கு உதவ ஆசை நீங்கள் எனது தம்பியை தங்கை போய் பார்கச்சோல்லவும் அவ்வுக்கு உதவி செய்யமுடியும் , Brown Road 242 Jaffna.
Kirushna nuts vakaikal m sappida kooda enna solvathu endu therijala nenka help panninathu super kadavul than thunai ❤❤❤
@chenthathana68147 ай бұрын
கிருஷ்ணா நீர் செய்வது அதிக பிரசங்கித்தனமான வேலை அந்தப் பிள்ளையால் பேச முடியவில்லை ஆனால் நீ இப்படி சொல்லி நிர்பந்திப்பது அவமானமாக இருக்கிறது. இப்படி உம்மிடம் உதவி கேட்பவர்களை கேவலப்படுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது. நீரொன்றும் கடவுள் கிடையாது. பார்க்கவே அருவருப்பாக உள்ளது. இடையிடையே உம்முடைய ஆணவப் பேச்சு வந்து போகிறது. இதன் நீர் கட்டாயம் திருத்தி தான் ஆக வேண்டும்.
@kokulatheanjude25047 ай бұрын
Jesu appa namaththal entha pellai kunam adaivaraka sk and kavethes 👌🤝
@Skanush7 ай бұрын
Get well soon sister. Brothers❤❤❤❤❤ god bless all of you ❤❤❤❤❤❤❤❤
@pathmayohinipathmanathan48777 ай бұрын
Amen Amen
@anujans33307 ай бұрын
Sister get well soon. God bless you.
@ArunRitharithan7 ай бұрын
Krishna. Super. ....... I love. India srilankan .
@saradhabose66497 ай бұрын
God bless you
@gunaratnamthavachselvan95357 ай бұрын
தங்கையே கவலை வேண்டாம்.சுகம் அடைவீர் விரைவில்.
@moganjeeva7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@umamohan-kq3nd7 ай бұрын
Food allergy, chemical allergy and medicine allergies. She has to do the allergy test and find out what kind of allergy she has to confirm it. When she can reduce this situation by cucumber 🥒 juice and white pumpkin juice. When she having the attack she needs to use the epipen. You can't cure the allergies but cucumber juice will reduce. She has to learn to live with this.
@margeretfenelon39407 ай бұрын
Happy Easter krisna god bless you
@rasiahkirupakaran23807 ай бұрын
Some one told me about Doctor rahuram Krishna you know about him told her 👏👏👏👏
@521697 ай бұрын
Don't worry sister god bless all of you ❤
@rathikauthayakumar5407 ай бұрын
Anusanukku eppadi udampu sukama
@manchulananthanakumar7 ай бұрын
இவர் தனக்கு என்ன உணவுகள் ஒவ்வாமை என்பது என்று பார்க்க வேண்டும். ஒவ்வெரு மனிதருக்கும் உணவுகள் வித்தியாசப்படும், மருந்துகளும். உணவுக் கட்டுப்பாட்டு மூலமாகத்தான் கட்டுப்படுத்த வேண்டும். இந்த நோய் புலம்பெர்ந்தவர்களிடம் அதிகம் உள்ளது. இது எனது அனுபவம். இது காலத்துக்கு காலம் வேறுபடும். யாழ்ப்பாணத்தில் மருத்துவம் அதுவும் தனியார் மருத்துவம் ஒரு வியாபாரம் இதில் பதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இதனை ஒருவரும் கதைப்பதில்லை.
@banumayu10907 ай бұрын
She is innocent bro, she’s don’t know how to talk. Don’t worry mate
@ragulraje77 ай бұрын
கிறிஸ்ணா எனக்கு ஒன்று புரியவில்லை எப்படி நன்றி சொல்லுறது.கடவுள் இருக்கிறார.அந்த பொண்ணு எவ்வளவு வேதனையுடன் இருக்கும்.
@packiyaluxumivivekanandara46067 ай бұрын
How is Anushan? Please tell me about his health condition. I am praying for him . Please go and see him.
Enna solla sila uravukal ippadithan uthaviya uravukalukku mikka nanri
@bavatharinisivamohan28867 ай бұрын
ஆண்டவர் தான் காப்பாற்றோனும்.
@kalasellathurai57607 ай бұрын
ஆண்டவர் சுகம் கொடுப்பார்
@eunicerajah43047 ай бұрын
Chrishna allergies are very complicated. Me too i had chemical allergy. They found out through the allergy test. I have to omit some chemical things and the clothing too. Ex: : pleated dresses, dry cleaning dress. The cotton clothes smells like kerosene, and she has to wash and wear the clothes, bed sheets. So she must care about the foods ,medications also. May God protect her
@Angeline4337 ай бұрын
Ohh really 😮 so sad 😞 this is the first time I am hearing about 😢
@papaaugustin92157 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ்..யது கடவுள்..துணை♥♥♥..உங்கள்.. பணிக்கு. வாழ்த்துக்கள்..... ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:31:3:2024:★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@saburasabur-nu7pl7 ай бұрын
Thanks❤ s k ❤
@gunasagaranachiapan91547 ай бұрын
Well helping bro
@sashinthan67 ай бұрын
yes it is funcus problem
@kalasasi12457 ай бұрын
God bless u son
@naflashuraif43457 ай бұрын
Hikkaduwa colombo la illa iriki galle la than inda pakkam bus la ellam sinhala than pesuranga so sariyana muraila location parthu therinda yarkooda yaawazu wango
@rohinikiri56957 ай бұрын
நான் school teacher ஆக வேலை பார்க்கும் போது ஒரு சில பிள்ளைகளுக்கு தேவைப் படும் போது பாவிப்போம். உதாரணமாக nuts அலேஜி என்றால் அந்த அலேஜி உள்ள பிள்ளை nuts ஐ தவறுதலாக தொட்டால் அல்லது மணந்தால் அவரிற்கு மூச்சு திணறல் ஏற்படும். அப்போது உடனே எபி பென் use பண்ணிட்டு hospital க்கு செல்ல வேண்டும். எபி - பென் தற்காலிகமாக கொடுக்கும் மருந்து. அதனை தேவை இல்லாமல் பாவிக்க கூடாது. சரியான பயிற்சி பெற்ற பின்னர் தான் பாவிக்க வேண்டும். தங்கையை எபி -பென் use பண்ண சொன்னபடியால் அவரிற்கு எப்படி எப்போது பாவிக்க வேண்டும் என்று தெரிந்து இருக்கும். இந்த தங்கை அலேஜி test செய்திருக்க வேண்டும். என்ன அலேஜி என்று தெரிந்தால் அதை முற்றிலும் தவிர்த்து மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எபி பென் use பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் emergency க்கு எபி- பென் வைத்து கொள்ள வேண்டும். இங்கு Canada வில் பலருக்கும் சிறு வயதில் இருந்தே இருக்கிறது. எபி- பென் வைத்திருப்பார்கள் ஆனால் மிகவும் கவனமாக இருப்பார்கள். தங்கையும் கூடிய விரைவில் சுகம் பெற வேண்டும்.