வள்ளலாரின் போதனைகள் குறித்து ஆன்மீக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் கேட்டு இருக்கிறேன். ஒரு தத்துவவியல் ஆசிரியராக உங்கள் பார்வை எப்படி இருக்கும் என்று கேட்க ஆர்வமாக இருந்தேன் இவ்வளவு நீண்ட நேரம் அருமையாக உங்கள் கோணத்தில் விளக்கியது அருமை. கடைசியாக நீங்கள் கூறியது போல் வரப்போகும் உலகெல்லாம் ஏற்றுக்கொள்ள படும் இறைவனின் விருப்பமான ஒரு வாழ்வியல் முறையின் prototype தான் அதற்காக இறைவன் அனுப்பிய தூதுவனாக நான் வள்ளல் பெருமானாரை பார்க்கிறேன். அது நீங்கள் கூறியது போல் வெற்றி பெறாத தத்துவம் அல்ல உயிர்ப்புடன் இருக்கும் ஒரு தத்துவம் தக்க சமயம் வரும் பொழுது இந்த உலகெல்லாம் பற்றி கொள்ளும் இதில் இன்னொரு நன்மை என்னவென்றால் வெளி கலப்புகள் இல்லாமல் அவரின் கருத்துகள் பதிவு செய்ய பட்டு விட்டது இதுவே அதி வேகமாக பரவியிருந்தால் பலரின் லாபத்துக்காக சொந்த கருத்துகள் புகுத்தப்பட்டு வேறு வடிவம் பெற்றிருக்கும். Once Again I appreciate your effort for this video..
@dhudhith Жыл бұрын
@ Raj செம்மையான கருத்து சகோ (வேற லெவல்னு சொல்லுவாங்க இல்ல) என்ன ஒரு கருத்தாக்கம். இவர்களெல்லாம் அது முடிந்து விட்டதாக கருதி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த புயல் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இன்னும் 50-லிருந்து நூற்றாண்டுகளுக்குள் இவர்கள் அதை காண்பார்கள்.
@balathilaga13 жыл бұрын
இராமலிங்க அடியார் இறந்தவரை எழுப்பிய வரலாறு உள்ளார் அய்யா...தங்களின் இரத்தின சுருக்கமான உரை அருமை அருமை...அனைவருக்கும் அய்யாவின் உரைநடை மற்றும் 6ஆம் அருட்பா ஞான பொக்கிஷம் சேர்த்து உண்மை தன்மையை உணர்ந்து நிபந்தனையற்ற அன்புடனும், கருணை மற்றும் தயவுடனும் வாழ வேண்டும். நன்றி
@vijayalakshmipandiarajan6922 жыл бұрын
9
@narayanaswamysk51943 жыл бұрын
வணக்கம். உலகத்தில் உள்ள பலதரப்பட்ட ஆன்மீகத்தைப் பற்றியும் ஆன்மீகவாதிகள்,அவர்தம் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை தொகுத்து அருமையாக தந்துள்ளீர்கள். பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. உங்கள் காணொளிகளை கண்ட பிறகு ஒரு சிந்தனை தெளிவு கிடைக்கிறது. நன்றிகள்.
@manikandannagarajan66453 жыл бұрын
A qa
@subugi3195 Жыл бұрын
இந்த காணொளிக்கு ரொம்ப நன்றி ஐயா ரொம்ப சூப்பராகவும் சித்தர்களை பற்றி புரியிற மாதிரி பிரபஞ்சம் என்ன நமக்கு சொல்ல வருது என்றதையும் நல்ல ஆழமாகவும் சூப்பரா பேசியிருந்தார் ஐயா இந்த காணொளிக்கு கோடான கோடி நன்றி ஆத்ம வணக்கம்
@vedhathriyareserchcenterra57382 жыл бұрын
வல்லாளார் குறித்து தங்கள் விளக்கம் எந்த அறிஞர் கூற வில்லை வல்லாளார் முழுமையாக.உணர்வு பெற்று விஞ்ஞான பார்வையை விளக்கம் வல்லாளார் குறித்து விளக்கம் பெருமையாக உள்ளது பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்
@ravikumars.n.35382 жыл бұрын
தயவு வள்ளலார் என்று குறிப்பிடவும்.
@ganesansivaprakasam411710 ай бұрын
வள்ளலார் என்ற எழுத்துக்கள் தான் சரியானது
@RamKumar725383 жыл бұрын
தங்களின் காணொளிகள், இயற்கை தேடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கும், சாக்ரடிஸ் ஸ்டூடீயோ குழுவிற்க்கும் நன்றி! நன்றி!நன்றி!
@santhikumari61173 жыл бұрын
பேராசிரியர் ஐயா அவர்கள் மிகவிளக்கமாகவும் நுணுக்கமாகவும் அருட்பெருஞ்சோதியரை பற்றி கூறியிருக்கின்றீர்கள் மிகவும் பாராட்டுக்குரியது.மிக்கநன்றி
@anandhrajperumal46143 жыл бұрын
0
@vetrivelt93123 жыл бұрын
மேற்கத்திய மெய்யியல் மேதைகளை பற்றி பேசி வந்திருந்த தாங்கள் தென்னாட்டு வள்ளலாரை பற்றி பேசியதற்கு மிக்க நன்றிகள்.
@happyandhealthylifestyle32013 жыл бұрын
Good information about priest vallalar. Thanks
@ramamurthy74173 жыл бұрын
@@happyandhealthylifestyle3201 .
@akumaresan86233 жыл бұрын
00
@umathangavelu86652 жыл бұрын
On
@rajendranappannan1802 жыл бұрын
I feel vallar philosophy is perlal.above then buthar philosophy I heard his philosophy first time through him I am very impressed his thoughts.
@SenthilKumar-vh9sy3 жыл бұрын
வணக்கம் சார், வள்ளலார் அவர்களை பற்றி யாரிடமும் கேட் க முடியாத பல உண்மைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🙏
@kannant81883 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி!!!💐 உங்களது எல்லா காணொளிகளையும் பார்ப்பேன், உங்களின் சேவையால் மனசுத்தமும் மனவளர்ச்சியும் அடைந்து வருகிறேன், வருகிறோம். மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙏
@rathamanalan3 жыл бұрын
அறிவுத்தாகம் கொண்டு அலையும் எங்களுக்கு அருமையான காணொளிகள். நன்றி நன்றி மிக்க நன்றி பேராசானே!
@jayaramankuppusamy2432 жыл бұрын
தெளிந்த ஞான உறை.வள்ளலாரின் மார்க்கம் எதிர்கால உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.சத்திய ஞானம் அசத்தியத்தை வெல்லும்.நீவிர் நீடூழி வாழ்க.
@nagendranramasamy37313 жыл бұрын
மிகச்சிறந்த காணொளி.தமிழர்கள் வாழ்வியலுக்கு நம் மூதையார்கள் வாழ்வியலையும் தத்துவங்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
@kalyanig4053 жыл бұрын
தாங்கள் வள்ளலார் பற்றி பேசியது மிக அருமை. என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. நன்றி. 🙏🙏🙏
@neelagandankabilan88532 жыл бұрын
வணக்கம் ஐயா வள்ளலார் வாழ்ந்தது 51 ஆண்டுகள் தாங்கள் ஐம்பது என்று கூறி இருக்கிறீர்கள்
@chandrasenancg48853 жыл бұрын
அற்புதமான பதிவு. வழக்கமான பேச்சாளர் வள்ளல் பெருமான் பற்றி பேசியது வேறு. ஆசிரியரின் பிரசங்கம் வித்யாசமானது அற்புதமான அனுகுமுறை .
@munusamisreenivasan46962 жыл бұрын
அவர் மறைந்து விட்டார் என்று குறிப்பிடலாம்.இறந்துவிட்டார் என்று கூற முடியாது. ஆனால்,மிக அருமையாக உண்மையாக விளக்க muyarchithirukkireergal
@Durai1313 жыл бұрын
மிகுந்த ஆர்வமும் அறிவும் ஊட்டும் உரை .. நன்றிகள் அய்யா
தேடிக் கொண்டிருந்த வள்ளலார் கருத்துக்கள் கிடைத்தன. வாழ்த்துக்கள் பேராசிரியர்.
@kamalaa5383 жыл бұрын
Very nicely narrated in a simple lucid manner. Thank you
@selvakumarm87013 жыл бұрын
வள்ளல் பெருமான் பற்றி அறிய ஆறாம் திருமுறை படியுங்கள். மேலோட்டமாக படித்து விமர்சிக்காதீர்கள். பேராசிரியர் மேல் எனக்கு மரியாதை உண்டு. மேலும் என்ன சொல்ல
@ravibanu99493 жыл бұрын
Amazing explanation about Thiru Arut Prakasa Vallalar His teachings and his nature and structure of Almighty the way of self-samathi while living and his narration of the Jothi represents Lord Siva is the beginning of understanding the life in itself
@saravanakumara3515 Жыл бұрын
@@selvakumarm8701 😂
@shanthymahalingasivam59042 жыл бұрын
அருமை 👍 சிறப்பு 👌 என்னை அறியாமல் கண்ணீர் கசிந்தது ஏன் என்று தெரியவில்லை மிகவும் அனுபவித்துக் கேட்டேன். நன்றி. வாழ்க நீங்கள் பல்லாண்டு
@muthucumarasamyparamsothy47473 жыл бұрын
நன்றி ஐயா, இராமலிங்க வள்ளலாரின் தத்துவம் உலகம் முழுமைக்கும் நன்மையை கொடுக்கும் காலம் மிக விரைவில் வரவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். சில கருத்துக்களை பதிய விரும்புகின்றேன்.அண்மைய விஞ்ஞான ஆய்வுகள் வள்ளலாரின் கருத்துக்களுக்கு சான்றுபகர்வனவாக அமைகின்றன. முதலாவதாக முருகனின் திரு உருவம் எதிரே உள்ள கண்ணாடியில் தோன்றியது சாத்தியமே!!!. உள்வெளியில் ( உடம்பில் உள் ) தோன்றிய வடிவத்தை, பூரண பிரஞையோடு உற்றுநோக்கும்போது, வெளியில் ( கண்ணாடியில் )பிரதிபலிப்பது சாத்தியமே. (Erwin Schrodinger's Experiment Proved ) . அடுத்ததாக தமிழ் ஒரு தெய்வீக மொழி ,ஏனெனில் பேரறிவு ( Consciousness ) எழுத்து வடிவங்களை ஆகாய வெளியில் உருவாக்குவதும் சாத்தியமே Quantum Physics proves, waves can be converted into particles. Double Slit Experiment .நவம்பர் மாத 2021 விஞ்ஞான கண்டுபிடிப்பில் வெளியிலிருந்து ( Space ) சடப்பொருளை ( Matter ) உருவாக்குதல் வெற்றிகண்டுள்ளதே !!!. ( ) உள் வெளியிலிருந்து முருகனின் வடிவம் வெளியில் ( mirror )தோற்றியதுபோல், வெளியிலுள்ள சட வள்ளலாரின் உடம்பை ஆகாய வெளியில் இணைப்பதும் சாத்தியமே. This can be de- materialization. சட பொருள்கள் சூக்சுமமான சக்தியால் தோற்றுவிக்கப்படுகின்றன. நமது உடம்பிலிருப்பது சூக்சுமமான சக்தியே .வள்ளலார் ஆகாய வெளியில் சேர்ந்தது நூறுவீதம் உண்மையே!!!. Youths in Thamil Nadu has the greater responsibility to follow Eramalinka Vallalar's philosophy and help to bring new, young political leaders to the State Assembly that could promote Justice ,Equality and Peace to the people in Thamil Nadu , Bharatham and the World at large. Arul Perum Jothi, thanipperum Karunai .
@muralikumar3086 Жыл бұрын
வள்ளலார் பிறந்தநாள் இல் இந்த காணொளி காண்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏
@manivannanpadma1852 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் குறித்த மிக அற்புத உரை! கண்டோம்!களித்தோம்! நன்றி!
@rathakrishnannandagopal67132 жыл бұрын
மிக்க நன்றி. வள்ளலாரின் ஆன்மீக பரிணாம வளர்ச்சியை நன்கு விளக்கி இருக்கிறீர்கள். பேராசியர் அரசு அவர்கள் வள்ளலார் பற்றி ஆற்றிய உறையையும் கேட்டேன். இருவர் உறையும் ஒரேநோக்கில் இருக்கின்றன.
@storytime37353 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வள்ளலார் கருத்துக்களை உங்களால் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🌷💐🌺🌹
@sv.muruganseetharaman65302 жыл бұрын
திருச்சிற்றம்பலம் நல்ல அருமையான பதிவு கருத்துக்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@umamaheswaris41363 жыл бұрын
வள்ளல் பெருமானின் வாழ்க்கையை அருமையாக தொகுத்து வழங்கியது. மிகச் சிறப்பு. வாழ்க வளமுடன் அய்யா.
@krishnakopal75963 жыл бұрын
Beautifully presented. Thank you very much, Thanks for your time, you brought வள்ளலார் alive. Thank you.
@MKT26963 жыл бұрын
ஐயா வள்ளலார் பற்றிய தகவல்கள் அருமை . வள்ளலார் பாட சாலையில் திருக்குறள் . திருமந்திரம் . போன்றவற்றை பாடலும் விளக்கமும் போதிக்க பட்டது . அருட்பெருஞ்ஜோதி அகவல் இந்த உலக மக்களுக்காக கருணையுடன் படைத்தார் . உடலை முற்றிலும் ஒளி உடல் ஆக்கி பூமியில் விழாமல் வான் கலந்து விட்டார் என்பதை புரிந்து கொண்டேன்.நன்றி
@ravikumars.n.35382 жыл бұрын
தயவு வள்ளலார் வானில் கலக்கவில்லை. மாறாக ஆண்டவர் அவர் உடலில் கலந்து அவரது உடம்பை அழியாமல் ஆக்கிவிட்டார். நன்றி.
@sundharesanps97523 жыл бұрын
பல அன்பர்கள் எதிர்பார்த்த பதிவு. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!
@suryaaselvaraj3 жыл бұрын
இவ்வளவு எளிமையாக வள்ளல் பெருமானின் தத்துவங்களை யாரும் விளக்கியதில்லை ஐயா🙏.. மனம் நெகிழ்ந்தேன்.. நன்றிகள் பல 🙏🙏🙏 தங்கள் பணி மேன் மேலும் வளரட்டும்👍🏾
@vijaychanvc Жыл бұрын
S
@user-ub5qh3rs4k3 жыл бұрын
மிக பயனுள்ள ஒரு வீடியோ.. இப்படியொரு saint & reformer பற்றி தெரிந்துகொண்டேன். நன்றி மிக்க நன்றி
@pewrumalnarayanan34772 ай бұрын
Extraordinary explanation Nobody in the world could render such words in the world about Vellalar I went there in vadalur Great sage Thanks sir Dr Murali
@kumarasuwamia.s40393 жыл бұрын
ஐயா, தங்களின் இந்தப் பதிவிற்கு மிக மிக மிக நன்றி. நன்றி. நன்றி.
@alagappanmadhavan12783 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.வள்ளலார் ஒரு சமுக விஞ்ஞானி
@bharathisubbukutti89273 жыл бұрын
My guru is Ramalingaswamy I heard many times from many people Still i am very pleasant To hear from u
@thangaraju6736 Жыл бұрын
மிக்க நன்றி. வள்ளலார் பற்றி விரிவாக விளக்கியுள்ளீர். வாழ்க வளமுடன்
@நிலாமுற்றம்-ந8ச3 жыл бұрын
Remarkable oration, spell bound. Vallalar"s principles are being followed in Vethathiri maharishi அறிவு திருக்கோயில் ஆழியார்
@marzzz16803 жыл бұрын
Kundalini Yoga Vallalar virumbavillai..
@subramaniarumugam55282 жыл бұрын
அறிவு திருக்கோயில்களில் பெரும்பாலும் ஜீவகாருண்யத்தை வலியுருத்தவதில்லை.
@eraithuvam31966 ай бұрын
ஆஹா அருமையான பதிவு. பசியொழித்தல் கூடுதல் செயல். இதைத் தவிர்த்து மற்ற செயல் அனைத்தும் எனது இருதய ஆசான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை ஒத்திருப்பது அதிசயமான உண்மை .
@palanibarathi42853 жыл бұрын
ஐயா பல தத்துவங்களை எங்களுக்கு புரிய வைத்து விட்டார்கள் கோடன கோடி நன்றி ஐயா🙏💕🙏💕
@senthilkumar-bx2fq3 жыл бұрын
Thank you sir
@agnibuddhan6882 Жыл бұрын
வணக்கம் sir, பரபரப்பான இன்றைய இந்த உலக சூழல்களுக்கு மத்தியில் உலகெங்கும் நாலாந்தர அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் கோலோச்சும் வேளையில் மேற்கத்திய கிழக்கத்திய தத்துவங்களை பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் எளிமைப் படுத்தி தொடர்ச்சியாக தாங்கள் வழங்கி வருவது போற்றத் தக்கது. தங்களின் மகத்தான அரிய சேவைக்கு நன்றி. - ஒண்டிவீரன்
@yessevencommunityvisharam14913 жыл бұрын
நீ தேடும் அளவிற்கு இறைவன் எங்கோ தொலைந்து விடவில்லை உன் ஆன்ம திருச்சபை யில் திருப் பதியாக அவரே அமர்ந்து இருக்கிறார்
@scorpius28142 жыл бұрын
As I take the early steps in spirituality, I have been listening to your videos recently and enjoying them. So far this has been my most favorite video as I always wanted to know more about Ramalinga adigal and no one spoke to me as much as this lecture. I now realize that I align with his philosophies a lot. My spiritual journey is enriched by your talks. Nanrigal.
@karupasamykarupasamy8222 жыл бұрын
Lpa
@nandhakumar8878 Жыл бұрын
Ramalinga Adigal is not just lived his life on spiritual, he just showed the ultimate reality of this human body to connect completely with universe, To be clear , u may refer movie lucy
@ganeshank52663 жыл бұрын
Sir, though we have been learning on Vallalar philosophy through various books,literary and spiritual experts lectures, your explanation of his philosophy is unique with your philosophical perspectives referring various ancient, modern philosopher views such as Sankara, Vivekananta, Thirumoolar, Kant, Descartes, Spinoza, Leibniz are valuable ( For me it recollects Socrates,Valluvan also) .Your critical analysis on his philosophy of "pure knowledge is God, his idea of our mind reflection through mirror,sivan vs sivam, hell vs heaven, matter vs mind and his ethical exploration are useful to understand his thoghts for further studyies and you said correctly that he is a social scientist. Thank you sir
@senthilkumar-bx2fq3 жыл бұрын
om namasivaya
@lenahsaro19012 жыл бұрын
beautifully said
@thamaraiselvan3196 Жыл бұрын
Good
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் ஒரு புதுமையாக எல்லோரும் ஒரீனம் ஓர் குலம் என்ற அருமையான புதுமையான கோட்பாடை உருவாக்க வழிகொண்டார் என்பது தெளிவாகிறது அவர் கண்டது செயலாக பல எதிர்ப்புககள் வர்ததால் அவர் தன்னை மறைத்து கொண்டதாக அறிய முடிகிறது நன்றி இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் இப்படி ஒரு சித்தபெருமானார் கிடைத்து தமிழருக்கு பெருமையே நன்றி
@s.sathiyamoorthi66343 жыл бұрын
" உண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை ........... நான் இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் . " - வள்ளலார்.
இந்த காணொலியில் சங்கம் உருவாக்கியதன் நோக்கம் இறைவனை அறியவும் கற்பித்தலுக்காவும் என்று அறியவும்.ஒரு பதார்த்ததை ருசிக்காதவன் அதன் சுவை அறியான் ,அதைத்தான் உண்மை சொல்ல வந்தேன் கேட்பார் இல்லை என்றார்.ஆங்கில புத்தகம் புரியாத எனக்கு உங்களின் காணொலி ஒரு உலக அறிவின் அட்சய பாத்திரம் நன்றி......
@sureshdalton57543 жыл бұрын
மிக அருமையான விளக்கம். காணொளியின் நேரத்தை குறைத்து சுருக்கமாக வெளியிட்டால் மேலும் பலனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
@mukeshmanivannana18573 жыл бұрын
இராமலிங்க வள்ளலார் அவர்களின் ஆன்மீக அனுகுமுறையை விவரித்த தங்ளுக்கு நன்றி
@s.sathiyamoorthi66343 жыл бұрын
" If there is no psychological time , we become free with fresh mind where unconditional love will emerge. " - JK " If we emerged with unconditional love and compassion, we will become immortal. " - Vallalar.
@s.sathiyamoorthi73963 жыл бұрын
"The first is freedom from psychological slavery , past thoughts and future expectations. Love and Compassion are flowering of your freedom in living moment to moment . The moment we know we are not seperate from the Whole , there is nobody to die ." - OSHO
@sugapriyav6143 жыл бұрын
Nice quote
@s.sathiyamoorthi66343 жыл бұрын
" துளியாய் சமுத்திரத்தைப் பிரிவதும் , மீண்டும் அதில் கலப்பதும் என் விதியில் எழுதப்பட்டுள்ளது." - கவிக்கோ kzbin.info/www/bejne/j5-5YWOIeZmmg6s ' கஸ்தூரியைத் தேடி அலையும் மான் '
@s.sathiyamoorthi66343 жыл бұрын
47:14 "அன்பை இறைவன் மேல் வைக்க வேண்டும். கருணையை சக உயிர்கள் மேல் வைக்க வேண்டும்." -வள்ளலார். துளியாய் சமுத்திரத்தைப் பிரிவது அன்பில் மலர்வதற்காக ! கருணையில் கனிவது மீண்டும் சமுத்திரத்தில் கலப்பதற்காக !!
@balamurugan-tb2oy3 жыл бұрын
அற்புதமான உரை கோடான கோடி நன்றிகள்...
@michaelantony52132 жыл бұрын
Wonderful presentation. Vallalar is revolutionary SPIRITUAL giant. Lots of love and thanks.
@ramum95992 жыл бұрын
ஆதிசங்கரர் வள்ளலார் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு !!ஆண்டவன் கட்டளை !!!!நம் பாக்யம் !!!!!ஓம் நமச்சிவாய !!!!🙏🙏🙏🙏
@leelakrishnanc45762 жыл бұрын
பசியற்ற உலகம் கல்வி கற்றலுக்கு முக்கிய த்துவம் சாதி மத பேதமின்றி சமத்துவம் கருணை உலகம் மலர்ந்திட வேண்டும் என்ற வள்ளலாரின் நோக்கங்கள் இன்று பல வழிகளில் பல அமைப்புகள் சார்பில் நடைபெறுகிறது என்பது உண்மை என்பதை மறுப்பதற்கு இல்லை வள்ளலார் பற்றி எளிமையாக உரை நிகழ்த்தியவர் கு நன்றி
@yessevencommunityvisharam14913 жыл бұрын
நம்மில் ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக நம் ஆன்ம திருச்சபையின் உள் இருகின்ற கடவுள் விளக்கமாகிய அருளனுபவம் வெளிபட்டு பூரணமாகும்
@BalaMurugan-xm9tx3 жыл бұрын
கடவுளுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம் என்று முதலில் அறிந்துகொள்ளுங்கள் பிறகு ஒளிதேகத்தைப்பற்றி கனவு காணலாம்
@உள்ளொளி3 жыл бұрын
😁
@shakthikalai5953 жыл бұрын
அருமை அய்யா. தங்கள் விளக்கம். நன்றி. நன்றி நன்றி.
@jayamohanss78893 жыл бұрын
வள்ளலார் தத்துவங்கள் குறித்த மிகத் தெளிவாக, விளக்கமாக உரை. அருமை ! சிறிய வேண்டுகோள், ரத்தினைச் சுருக்கமாக உங்களின் காணொளி அரைமணி நேரத்திற்குள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி. அன்புடன், எஸ். எஸ் ஜெயமோகன்
@raviperumal5586 Жыл бұрын
ஐயாவின் சிறப்பே குறைந்தது ஒரு மணி நேரப் பேச்சுத்தான்.
@தயவுசெல்வராஜ்ஐயா3 жыл бұрын
நன்றி ஐயா.வள்ளலாரை யாருடனும் ஒப்பீடு செய்யாதீர்கள்.புத்தர்..கிருஷ்து..சித்தர்கள்..எந்த ஞானிகளுடனும் ஒப்பிடாதீர்கள். முதல் சாகா கடவுள் மனிதன் வள்ளலார் தான்.உடலுடன் உயிருடன் இயங்கிக்கொண்டு தற்போதும் இருக்கிறார்.நன்றியுடன்.
@ravikumars.n.35382 жыл бұрын
தயவு தங்களின் கருத்திற்க்கு என்ன ஆதாரம் ஐயா? வள்ளலாருக்கு பிறகு யார் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இருக்கிறார்கள் ஐயா?
@தயவுசெல்வராஜ்ஐயா2 жыл бұрын
@@ravikumars.n.3538 பல பேர் அந்த வாழ்வைப் பெற வள்ளலார் தயார் செய்து வருகிறார்.இனிப் பெறுவார்கள்..
@ravikumars.n.35382 жыл бұрын
@@தயவுசெல்வராஜ்ஐயா தயவு தயாநிதி சுவாமிகள் பற்றி தங்களின் கருத்து?
@sivakumarm65063 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா. வாழ்க வள்ளலார் புகழ்.
@thangaveluappasamy33204 ай бұрын
சகோதரர சகோதரிகளே ! வள்ளலார் அவர்கள் மாபெரும் அறிவியல் ரீதியான புரட்சிகரமான சிந்தனையாளர். அன்பர்களே இந்த உலகில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் வெற்றிடங்களுடன் இந்த உலகத்தில் பரிணாம வளர்ச்சிக்காக உருவாக்கப்படுகின்றன.அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் அனைத்திலும் மனித உயிர்களே மிக சிறந்த சிந்தனை ஆற்றல் உள்ள உயிர்கள் ஆகும்.மனித தேகமே அதற்கானதாக படைக்கபட்டுள்ளது. மனிதர்களின் சிந்தனைகளும் செயல்களும் பலவாறாக வெவ்வேறாக இருக்கின்றன. ஆனால் ஒவ்வோரு உயிர்களிடமும் உயிர் என்ற ஒரு சக்தி இருப்பதாக யாவரும் கூறுகிறார்கள். அவ்வுயிர் மரணத்தில் உடலில் இருந்து பிரிந்து செல்வதாக அனைவருமே கூறுகின்றனர். ஆனால் அது உண்மையா? என்று அறிவியல் ரீதியாக சிந்தித்தால் அது தவறாக மாமூலான பரம்பரை பொய்யாகவே தெரிகிறது. அப்படி என்றால் ஒவ்வொரு உயிர்களையும் இயக்கும் சக்தி எது? அந்த மாபெரும் சூட்சுமமான சக்தி வேறொன்றுமில்லை நாம் அனைவரும் அறிந்த சக்தியான ஒவ்வொரு உயிர்களின் மிக மிக சூட்சமம் நிறைந்த மூளை என்ற உறுப்பாகும். எனவே ஒவ்வொரு உயிரின் மூளையின் இயக்கம் நின்று போதே இறப்பாகும். எனவே எந்த இயக்கமுள்ள படைப்புகளுக்கும் உயிர் என்று தனியாக எதுவுமில்லை. என்பதை எவர் ஒருவருமே ஆழ்ந்த தரமான அறிவோடு சிந்தித்தால் புரியும். வாழ்த்துக்கள்.
@amala85833 жыл бұрын
நீங்க சொல்லும் விதம் அருமையாக உள்ளது ஐயா...உங்க பணி தொடரட்டும்..
எனக்கு சொல்ல ஒரே ஒரு அற்ப வார்த்தை தான் உள்ளது. நன்றி 🙏
@jamalmohamed20323 жыл бұрын
நன்றி என்பது அற்புதமான வார்த்தை. அற்ப வார்த்தை அல்ல.
@mlwasubramanian49052 жыл бұрын
உங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன். மிகவும் சாதரணமாக உள்ளது. எல்லோருக்கும் தெரிந்த கதையை சொல்லிவிட்டீர்கள்
@LOGANATHANS-b2x3 ай бұрын
வள்ளலார் பற்றிய வாழ்க்கை பயணத்தில் அவனுடைய இறைநிலை மற்றும் அற்புதங்களை முழுமையாக நீங்கள் உங்கள் பார்வையில் கூறினால் மிகவும் அருமையாக இருக்கும் மேலும் அவர் இறுதி காலத்தில் முழுவதும் அறிவியல் சார்ந்த நிகழ்வுகளால் தான் ஆன்மிக உண்மையை உணர்த்தி சென்றார் எனவே மீண்டும் ஒரு முறை கூறுங்கள் ஐயா
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ3 жыл бұрын
வள்ளற் பெருமானார் "சாகாவரம்" பெற்றவர். தமது "அருட்பா" வில் இதை பல இடங்களிள் உறுதிபட கூறியுள்ளார். பட்டுப்புழு பட்டாம்பூச்சியாக (read" homo dues" -by yuval noah harari) மாறி பறந்ததை இன்னும் புழுவாக இருந்த மற்ற புழுக்கள் புறிந்துக் கொள்ள இயலாது.இதுதான் நம்நிலை!
@ravikumars.n.35382 жыл бұрын
தயவு அருமை, நன்றி. பட்டாம்பூச்சி பறந்து எங்கே சென்றது என கேட்பார்கள்.
@s.sathiyamoorthi66342 жыл бұрын
@@ravikumars.n.3538 பறப்பது சாத்தியம் என்று நம்பும் எல்லா உயிரிலும் அது சத்தியமாய் பறந்து கொண்டிருக்கிறது.
@ravikumars.n.35382 жыл бұрын
@@s.sathiyamoorthi6634 தயவு இன்னும் தெளிவான விளக்கம்/பதில் தேவை.
@karthikeyan_076 Жыл бұрын
@@ravikumars.n.3538 அகக்கண் விழிப்பு கொண்டு அந்த பட்டாம் பூச்சி பறப்பதை காணுங்கள் என்பேன். மற்ற ஊனக்கண்களால் இதை பார்க்க முடியாது.
@kesavankesav61773 жыл бұрын
அருமையான காணொளி.பல்வேறு விதமாக ஆராய்ந்து அறிவு சார்ந்து வெளிட்டமைக்கு நன்றி ஆனால் இடையில் உங்கள் கருத்துக்களை திணிப்பது வருத்தம் அளிக்கின்றது. மரணமில்லா பெருவாழ்வை சத்தியம் செய்து அதன்படி பெரும் நிலையை அடைந்த மகானின் முடிவை நமது சிற்றறிவு கொண்டு எவ்வாறு முடிவு செய்ய முடியும்..?. நீங்கள் பேசும்பொழுது அய்யாவின் திருஅருட்பா(5,6) அவரது இறப்பிறக்கு பிறகு வந்தது என்ற வார்த்தை உங்கள் நம்பிக்கையை முன்னமே காட்டுகின்றது. இந்த வார்த்தையை தவிர்த்து பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்துருக்கும். நன்றிகள்🙏🙏🙏
@natarajank39382 жыл бұрын
Heartfullness & Heart touching, really Inspirational explanation. I bow & grateful to you Professor Murali Sir.
@dharmalingamm1070 Жыл бұрын
So great and objective speech Ayya.Thank you so much for touching Vallalperumanar.
@thirumalkuppusamy22032 жыл бұрын
மனம் வருந்தி உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி உணவு உற்பத்தி செய்யும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும்
@arasimedia42073 жыл бұрын
நன்றி🙏 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி🙏💕🙏💕🙏
@MohanRaj-uk3pz2 жыл бұрын
Great important message. Pover of light (True powerful way) The great way of peaceful life. Thank you. 🙏
@karthikparamasivam32392 жыл бұрын
மிக்க நன்றி ஐயா,மரணம் என்ற சொல்லுக்கு பதில் திருஉரு மாற்றம் என்றே சங்கம் சார்ந்தவர் கூறுவர்... வான் கலந்த மாணிக்கவாசகர்... உயிர் வளர்க்கும் கரிசாலை,தூதுவளை போன்ற மூலிகைகள் எதற்கு உட்கொள்ள வேண்டும்...4ஒழுக்கங்கள் என்ன உடல் மாற்றத்தை உண்டு பண்ணும்.. திருக்குறளை அவர் போற்றியது...திருஉரு. மாற்றத்திற்கு முன்பு அவர் அளித்த பேருபதேசம்...ஆழ்ந்து அவர் வழி நடந்தால்... அவர் அடைந்த பெரும் பேறு மூவரும் தேவரும் முக்தரும் சித்தரும் அடையாத ஒன்று என்றும்...மருட்பா வை ஏற்றுக்கொண்ட திருவிக .. பின்னாளில் தன் குரு ஆறுமுக நாவலர் கூறிய கருத்தில் மாற்றம் கண்டது.. சன்மார்க்க நெறி நின்றாள் அவரை யாரும் கடத்தினரா...என்ற பேச்சுக்கே இடமில்லை....
@soundarajann79112 жыл бұрын
Thankyou brother
@sachinm12313 жыл бұрын
வணக்கம் sir 🙏🙏🙏மிக்க நன்றி sir வள்ளலார் history க்கு மிகவும் நன்றி sir🙏🙏🙏🙏
@kavinhumanservices53563 жыл бұрын
மிக்க நன்றி ஐயா , வள்ளல் பெருமானைப் பற்றிய ஆய்வுநோக்கான சிறந்த கருத்துக்கள்,பல முறை படித்து இருந்தாலும் உங்கள் பானியில் ஆற்றிய உரை மிகவும் சிறப்பு. அடுத்து திருவள்ளுவர் பற்றியும் ஒரு பதிவை வழங்கவும் ஐயா.
@thirumalkuppusamy22032 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@pn8744 Жыл бұрын
வேகமாக பரவவில்லை எனினும் இது ஒரு சிறந்த வெற்றி தத்துவமே என்பதில் ஐயம் ஏதும் இல்லை. நடுநிலையான உரைக்கு மிகுந்த நன்றி. 'கடை விரித்தேன் கொள்வாறில்லை' என்பதுபற்றி தங்கள் கருத்து என்ன என்றறிய ஆவலாக உள்ளேன்.
@veejeigovin93483 жыл бұрын
Very very useful and informative Sir, salute for your contribution towards humanity.. in very neutral acceptable way, Bravo Dr.
@Ashaarumugam2 жыл бұрын
Sir, thankyou very much for all your detailed wonderful speeches
@sureshswimswim62252 жыл бұрын
1988பின் கல்லூரி வகுப்பு அறை கேடட குரல் இப்போது செல் போன் ழுலம்... நன்றி ஜயா
@MohanKumarPasupathy2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி! நன்றி ஐயா🙏
@senthilsenthil88033 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.நன்றி...
@sarank1595 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா அருமையான விளக்கம்.
@thirumalkuppusamy22032 жыл бұрын
இறைவன் உண்மை மனித தெய்வம் தாய்யும் மொழியும் இயற்கை தெய்வம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@muthulakshmi78062 жыл бұрын
அற்புதமான விளக்கம் வள்ளல்பெருமான்ஆன்மீக புரட்சி யாளர்
@prabalinisriharan337916 күн бұрын
God history, massage story, video 📷📸, very nice 👍🙂, from France kannan.
@sudhanath6812 Жыл бұрын
Sir, Namaste.. ArutperunJyothy.. Very nice interpretation.. Expecting more knowledge on Vallalar
@sankarshanmugavel85313 жыл бұрын
அவரின் விருப்பம் தான் இப்போது உணவு தட்டுபாடு செளிப்படைந்தது எல்லோரும் இலவசமாக எல்லா இடங்களிலும் உணவு கிடைக்கிறது விவசாய புரட்சி அதுவும் அவர் நினைத்தது போல் நடந்ததிருக்கலாம்
@asenthilkumar64093 жыл бұрын
நானும் தங்கள் கருத்தை மனதில் நினைத்து இருந்தேன். தங்களின் பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சி
@LadyxNoir712 жыл бұрын
Aruputhamana Urai sir....Thanks a lot
@hemachandrababu3 жыл бұрын
Amazing sir.... Beautifully presented. Thank you very much
@ramamoorthykarthir84553 жыл бұрын
அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை ❤
few years back in Kandakottam, Chennai I feel, realize, Vallalar, pradaksham (making round the temple along with me) so Vallalar still alive.
@vijayvijay41232 жыл бұрын
How can I too see Vallalar?
@sukumarsuku87892 жыл бұрын
அருமை. அற்புதமான பதிவு ஐயா.நண்றி
@vipbio3 жыл бұрын
Beautiful flow is like a river. Thanks
@loganathank774 Жыл бұрын
Respected Sir I am very interesting in your explanation so it is useful to all people Thank you sir. Jai Sriram.
@vijayakumardommaraju29972 жыл бұрын
Sir, Thank you for your great and clean presentation..
@chinnusidharthan55782 жыл бұрын
Today is Vallalar's birthday. Happy to rehear in this day. Still his life is surprising me. Thirumular, Thaiyumanavar vazhi vandhavar Vallalar. Onere Kulam Oruvane Devan.
@sridharvarada49392 жыл бұрын
Excellent explanation sir super information video Thank you very much..🙏👍👌
@BNainar3 жыл бұрын
Sir one of the best videos on Vallalar. Very comprehensive and yet not boring presentation sir 🙏
@rajarajeshwarisundarvadive16542 жыл бұрын
Vazhga valamuden sir Super sir 🙏 🙏🙏
@hedimariyappan23943 жыл бұрын
Nice intro professor. Thanks. Im very much impressed with his hunger quenching movement. Even Patanjali warns don't inclined towards yogic power that will divert from the liberation.