பேராசிரியர்க்கு நன்றி தெளிவான விளக்கம் என் அனுபவத்தில் 10 வருடங்கள் கணவில் அவருடன் பேசிருக்கிறேன் பார் திருக்கிறேன் அவரிடத்தில் பல உபதேசங்கள் பெற்றிருக்கிறேன் எனக்கு வயது 50 ஆகிறது வருடத்திற்கு ஒரு முறை அவர் சமாதிக்கு சென்று வருவேன் எனது ஊர் விழுப்புரம்
@SakthiVel-cn8qe3 жыл бұрын
நான் என்பதற்கு உங்களோடு அனுபவம் என்ன? மற்றும் நீங்கள் தியானம் செய்வீர்களா இல்லை படித்துவிட்டு சொல்கிறீர்களா? ஆன்மீக ஆர்வம் உள்ளவரா இப்படி சிலர்கள் தேவை இல்லாத கமெண்டை தெரிவிக்கிறார்கள். முரளி சார் அவர்கள் மிக அருமையாக ஒவ்வொரு டாபிக்கையும் எளிமையாக நம்மளுக்கு, சராசரி மனிதனுக்கு புரியும் அளவில் எடுத்துரைக்கிறார். அந்த ஒன்றுக்கே அவருக்கு நன்றி சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் அவருடைய சுயத்தை பற்றி நீங்கள் தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள். முரளி சாரின் விளக்கவுரை மிக மிக அருமை. முரளி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@SocratesStudio3 жыл бұрын
Thank you
@manivannan431610 ай бұрын
கஞ்சாக்குடித்து புற்று நோய் வந்து செத்த,கோவணம்கட்டி சந்நியாசம் போகாமல் பல்லாயிரம் கோடிகள் சம்பாதித்து தனது சகோதரனுக்கு கொடுத்த போலிச்சாமியார் பார்ப்பனர் பயல் இரமணர்...
@krishnakopal75963 жыл бұрын
பேராசிரியருக்கு மிக்க நன்றி. thanks for your time, Very much appreciated. Very valuable information shared.
@MySoulfulWorld2 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@purushothpurushothaman.a405515 күн бұрын
ரமணரு டைய போதனைகளும் ரமணரு டைய யோகம் ரமனரு டைய ஆன்மீகமும் என்னை மிகவும் ஈர்த்துள்ளது நான் திருவண்ணாமலைக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவன் நீங்கள் எளிமையாகவும் ரொம்ப எல்லாருக்கும் புரியும் படியும் விளக்கமாக எடுத்து உரைக்கிறீ ர்கள் அனைவருக்கும் அனைத்து மக்களுக்கும் எளிமையாக புரியும் படி உங்கள் பேச்சு உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி போடான கோடி நன்றி ஐயா இதேபோன்று அங்கு முக்கியமான குருமார்கள் இவருக்கு பின் வந்த யோகிராம்சுரத்குமார் அவர்களை பற்றி கொஞ்சம் விளக்கமாகவும் எடுத்து எடுத்து உரைக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@Shameed222 Жыл бұрын
அருமை. நீங்கள். சுவாமி. விவஹானந்தர். பற்றி. பதிவு போட வேண்டும். இதை போல் பல. ஆண்மீக. கொள்கை தெரிந்து. கொள்வது. சிறப்பு. இன்றைய. இந்தியாவில். ஒரு. அமைதியை. கொடுக்கும். மிருகங்கள். முதல். மனிதர்கள். உள்ளே. இருக்கிற. உயிர். இறைவனுக்கு. சொந்தமானது ஒரு. உயிருக்கு. கொடுக்கும். கஷ்டம். அது. தனக்கு. இறைவனுக்கு. கொடுக்கும். கஷ்டத்தை. போல. என்று. உன்னர முடிகிற. ஆண்மீக. கொள்கை அருமை உங்கள். பணிசிறக்க. வாழ்த்துக்கள். நன்றி
@storytime37353 жыл бұрын
அருமையான பதிவு நேர்த்தியான விளக்கம் நன்றி அய்யா 🌺⚘🌹
@virjeeva3 жыл бұрын
பேராசிரியருக்கு மிக்க நன்றி. ரமண மகரிஷியைப் பற்றியும் அவரின் தத்துவங்களைப் பற்றியும் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியதற்கு.
@murugasuntharikanagasunder3866 Жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி தங்கள் காணொளியினை இப்போதுதான் பார்க்கத் தொடங்கியுள்ளேன் மிகவும் பயனுடையதாக இருக்கிறது
@sundararajanr53233 жыл бұрын
Long expected talk from you, Prof. You have delivered up to our expectations. Heart felt 👍.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@krishnanjayaraman33372 жыл бұрын
Is it related to who am I by Vidyananya' of mysore commentry of pure conscious bliss. We are not a body or mind way back 1000 year ago.
@rajasraja26503 жыл бұрын
Thank u sir இந்த பதிவு மிகவும் மிக்க மகிழ்ச்சி பதிவு உங்கள் பாதை மீண்டும் நிறைய வீடியோ வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@perumalnarayanan29753 жыл бұрын
Extraordinary explanation Thank you professor sir🙏🙏🙏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@krishnasamyjeyaraman17042 жыл бұрын
Dear Prof. Murali a very good path chosen after retirement apreciabl. K. Jeyaraman SRNM College Sattur.
@jhabeebrahuman97113 жыл бұрын
Very super spech I like it 👍👏
@sundarsubra80644 ай бұрын
Balanced, yet moving account of a profound spiritual personality's life and teachings. Thank you 🎉
@raviskanthanjothiravi21013 жыл бұрын
Such a beautiful presentation of larger than life Ramana Maharishi is made possible because of your complete humility and deep knowledge Sir, thank you. In addition to already mentioned benefits, those who find it hard to meditate because the thoughts are running hard in all directions will be able to subdue the thoughts by asking "who am I", everytime they find themselves driven away by thoughts. As soon as we ask that question we will be able to notice the mind goes utterly quite for awhile, this precious quietness is very useful to extend the stillness of the mind. As we repeat this again and, whenever we catch the runaway thoughts, we eventually find ourselves being able to focus one single object, such as observing the ingoing and outgoing breathe, observing the sensation of the whole body or specific point of the body, remaining focussed on single thought (mantras, prayers) etc ... or even those who are focused on specific breathing techniques to attain various siddhis will be enormously aided by asking this question, because the runaway thoughts loose relevance upon the question "who am I". Various methods of meditation travel in the same direction but as they disconnect koshas from the thinker, they begin to branch out to yield specific benefits as they have been intended and revealed by the gurus. As I have mentioned in my earlier comments it is through my own experience of meditating in solitude for 53 days and being able to go through the three stages you mentioned, I am able to claim with confidence that Ramana Maharishi's " who am I" method is the most simplest and efficient tool for anyone who aspire to attain stillness. Regarding his teachings of, in my words, " meditational living" once we reach the state of feeling a sensation through out the body similar to guisebom, which I would call "orgasmic sensation" in meditation, we can continue to feel that sensation through out the day, just by observing the body's sensation while we are focused on the job at hand. If unnecessary thoughts jump in, by asking "who am I" or stating " I am that I am that" meaning everything in this world is my making one can continue to be in the state of "meditational living". Like Ramana Maharishi lived his life if we can train our mind to adapt to thinking everything we do in our life is a service, including our paid job, and thrive to do our best but learn to move on without afflictions, then we are heading in the right direction towards ultimate freedom from birth and suffering. I also like to add that like Krishna state in Gita, by taking birth after birth one will eventually reach the same freedom, in my view, here the karma and fate have to play a role otherwise one could go through the same experiences over and over again for the entire life time of the universe. The argument of there is no continuation of life after death is not true if we are the atoms or particles in the body because we can observe with the help of science when the cells die the body is stripped and the particles take up new body, they may appear as particles when we mechanically observe them but neither in the dream nor in the state of Prajna where the entire structure of the internal world can be witnessed we see no particles but we see sentient beings. That is the reality. In my view, our world is real, so are the worlds in our dreams but their appearance to us are not real due to limitations and conditions of senses and various Koshas. Thank you once again Sir ! For giving us an opportunity to reflect on our own experiences and reevaluate our own life experiences by bringing the teachings of the great Ramana Maharishi.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@kmsudarsanam36032 жыл бұрын
.
@raviskanthanjothiravi21012 жыл бұрын
@@kmsudarsanam3603 👍Nice to witness it.
@MySoulfulWorld2 жыл бұрын
@@kmsudarsanam3603 என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@way2worldoffinance4367 ай бұрын
Heartfelt wonderful presentation of Sri Ramana Maharshi
@richardxraj3 жыл бұрын
Nice video and effort sir. Thanks for your valuable time for all our improvement
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@pichandik96143 жыл бұрын
Excellent and informative speech about Bahavan Ramanar.Thank you Murali sir.Though I am native of Tiruvannamalai,living just 3 km off Sri Ramanashram,I knew very little about Ramanar.Through your speech I learnt more.Thanks sir.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@bhuvaneswariengineering84533 жыл бұрын
🙏🙏🙏 Tears are draping from my eyes at the end Excellent video sir🙏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@SenthilKumar-vo6wu3 жыл бұрын
அருமை அண்ணா கேட்டுக்கிட்டே இருக்களாம் போல இருக்கு
@mnallusamy23272 жыл бұрын
இருக்கலாம்
@Dr.Arumugam Жыл бұрын
😌, you have done it nicely (making us listen, understand and accept to transform in few points) 🙏
@muktiroopasrinithya39263 жыл бұрын
பிரமாதம்! மிக்க நண்றி
@SuperThirugnanam3 жыл бұрын
Sir, You explained properly and transparently with out compromising the true concept. you are great Sir.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@sankarramr77173 жыл бұрын
Excellent..
@ravihchandru37402 жыл бұрын
சார் எல்லா உரைகளும் மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும் எளிதில் புரியும்படியும் எளிமையாகவும் உரை நிகழ்த்துகிறீர்கள். எல்லா உரைகளும் சந்தேகமில்லாமல் மிக அற்புதமாக அமைந்துவிடுகிறது. மிக்க நன்றி. ஒரு விண்ணப்பம்: நம் நாட்டில் தோன்றி நிலைப்பெற்றிருக்கிற தத்துவங்களில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், பெளதம், சமணம் போன்ற தத்துவங்களை மட்டும் எளிதில் புரிந்துக்கொள்ளும்படியும் மனதில் பதியும்படிம் விரிவாக எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். இதில் அத்வைதத்தை மிக ஆழமாக எதாவது ஒரு உபனிஷத் உதவிகொண்டு விளக்கினால் - அதிக சமஸ்கிருத வார்த்தைகளை பயன் படுத்தாமல் பாமரர்களும் புரிந்துகொள்ளும் அளவில் மிக நன்றாக இருக்கும்
@SocratesStudio2 жыл бұрын
ஏற்கனவே சங்கரர்,ராமானுஜர் மற்றும் பல இந்திய தத்துவ ஞானங்கள் குறித்த காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
@sivasamysudharson61312 жыл бұрын
Sir, you are doing such a wonderful service to the community. I wish you to continue forever...🙏🙏🙏
@chitras6788 Жыл бұрын
அருமை...உங்கள் சேவை தொடர வணங்குகிறேன்🎉
@therisagrand6336 Жыл бұрын
Excellent question your asking task is equalization body and soul should be 77 it's task for everyone
@ganeshank52663 жыл бұрын
Sir, your.philosophical exploration on Ramanar philosophy especially Manam,ullam,unarvu,divinity, thinkingl, body,soul , determinism, free will, nishkaama karma,comparing with maandukya upanishad,J.K, narayana guru philosophy is inspired and splendid. Further, his thoughts on samaathi stage, pain is for body not for soul , " ennaal tharamudiyum unnaal peramudiyumaa", atmasoroopam,aanmagnanam is usefu,l for me to go for further reading, thinking,research on his philosophy specially his idea on " know thyself" . Thank you sir and happy new year to you and all Socrates studio members and all viewers.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@bhawanibalasubramanian82302 жыл бұрын
Thank you so much for your interpretation of Ramana Maharishi.
@narayanansanthanam5508 Жыл бұрын
Best presentation sir. If possible share your contacts sir Om Namo Bhagavathe Sri Ramanaya
@jaganathrayan28313 жыл бұрын
முழுமையை குறித்து முழுமையாக பேசப்பட்டது நன்றி ஐயா
@kalyanig4053 жыл бұрын
Super sir. எதிர் பார்த்து கொண்டிருந்த பதிவு. 🙏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@namachidvm88453 жыл бұрын
அனைத்திலும் உயர் தத்துவம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி போதனைகள் 🙏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
தனித்த தத்துவம் எதையாவது தந்திருக்கிறாரா அல்லது ஏற்கெனவே உள்ள தத்துவங்களை விளக்கினாரா? ஒரு தத்துவ ஞானி போதனை எதற்கு செய்ய வேண்டும்?
@vijayalakshmi19483 жыл бұрын
Excellent, clear and succinct presentation of Ramana Maharshi’s life and teachings. You are blessed with the gift of narrating lofty ideas with simplicity… like our beloved Bhagawan.👃
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@MySoulfulWorld2 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@chandrasegaranarik58083 жыл бұрын
Excellent
@giribabuvenki35253 жыл бұрын
Super sir.
@nagarajiapn84203 жыл бұрын
Beautiful speech sir
@perumalnarayanan29753 жыл бұрын
Extraordinary talk
@thamizharam53023 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@PositiveEyes3 жыл бұрын
வணக்கம் திரு.முரளி அய்யா... தத்துவ இயலை படிக்க மேலும் அறிந்துகொள்ள உதவி செய்ய வேண்டுகிறேன்...
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@baburajendran97613 жыл бұрын
நன்றி ஐய்யா
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@sridharanvasudevan11292 жыл бұрын
Blessed day, to listen ur speech abt BhagavanRamanar, 🙏🙏🙏 Vazhgavalamudan.
@ravichandrankumaraswamy75793 жыл бұрын
பல்வேறு தகவல்கள். அருமை பேராசிரியர் அவர்களே.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@pandianpandian806423 күн бұрын
அருமை அருமை
@SG730883 жыл бұрын
Thank you very much for Bhagavan Ramana Maharishi philosophy. We are anticipating this video for long time from you sir. Thank you sir.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@priyamurugesan7053 Жыл бұрын
Excellent video sir. Thanks a lot 🙏🏻
@nextgenlearning1053 жыл бұрын
Really super sir. Patterns are in sequence. Your work is how worth for next gen ,soon All feel.👍🙏🙏🙏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@Godlover_tiruvannamalai Жыл бұрын
Outstanding explanation 🙏🙏🙏
@TVTHY3 жыл бұрын
Superb presentation on Sri Ramana Maharishi. You have taken stenuous pains to read a lot about Sri Ramana and give a condensed & lucid presentation. Congratulations 👏👏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@ganapathiramansubramaniam5434 Жыл бұрын
You are contributing to society
@govindarajan6822 Жыл бұрын
Excellent narrative !
@UmaraniM-t2l Жыл бұрын
Arumai Sir. Clear explanation super Sir.
@punithavadivel44233 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ங்க ஐயா...
@rjsekarkvm Жыл бұрын
My Hearty wishes to you and your channel sir Many more years you and your channel do this service I pray for your long life and my great wishes to your channel sir Vanakkam
@thirumurugan.k51652 жыл бұрын
அற்புதமான உரை நன்றி ஐய
@blackhawk19632 жыл бұрын
மெய் சிலிர்த்தேன். நன்றி
@paalmuru95983 жыл бұрын
Guru Nochur 🙏 Vanakkam by Paalmuruganantham India
@veerasamynatarajan6942 жыл бұрын
உங்கள் கருத்துக்களையும் கலந்து செல்வதாகக் தெரிகிறது. உள்ளதை உள்ளபடி சொல்வது சிறப்பாக இருக்க வேண்டும். நன்றி🙏💕
@MySoulfulWorld2 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@logeshdj712 жыл бұрын
THANKS FOR.THE VIDEO.MURLI SIR.
@BNainar3 жыл бұрын
Sir, I think you are the first person to talk about UG Krishnamoorthy in Tamil. If you are planning for any class on philosophy online, I would like to join sir. Please keep me posted.
@SocratesStudio3 жыл бұрын
Sure
@Polestar6662 жыл бұрын
@@SocratesStudio sir pl do online class
@sivasakthisaravanan4850 Жыл бұрын
@@Polestar666 தத்துவம் என்பது வாழ்நாள் முழுவதும் பயில அல்லது தேடிக் கண்டடைய வேண்டியது. அதை மனப்பாடம் செய்து தேர்வு எழுதி சான்றிதழ் பெற்று அதை வைத்து என்ன செய்யப் போகிறோம்? MA, Ph.D படித்தால் தவிர வேலை வாய்ப்புக்கும் அப்படி ஒன்றும் உதவப் போவதில்லை.
@RajaRaja-yq9wh Жыл бұрын
THANK U FOR TELLING ME THE TRUTH WHICH I DID NOT KNOW THANK U ONCE AGAIN FOR UR KINDNESS
@akaham12 жыл бұрын
Excellent presentation of Bhagavan, thanks for the service! I just recollected all the readings I had on Bhagavan through your video! May you be blessed with good health always to talk about the great beings that walked on this planet. Aum!
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@77gopalakrishnan2 жыл бұрын
@@MySoulfulWorld llllll
@அருவி-ற9ன3 жыл бұрын
யுஜீ கிருஸ்ணமூர்த்தி பற்றிய புத்தகங்களை படித்திருக்கிறேன்.அவரை என் குருவாகவும் ஏற்றுள்ளேன். உங்கள் பார்வையில் அவரைப்பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன். நன்றி
@anandkumar-de9sv Жыл бұрын
ஐயா வணக்கம் பதிவுகள் அனைத்தும் அருமை ஒரு வேண்டுகோள் கிருபானந்த வாரியார் பற்றிய பதிவு போடவும் அவரும் ஒரு தனி சிறப்பு மிக்க வர் தான்
@kumaravelangamuthu57283 жыл бұрын
Hats off to murali sir.i understand better in my mother tongue.thank you sir
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@vijayalakshmi19483 жыл бұрын
Looking forward to your narration of the Brahma Kumaris philosophy….
@crpf863 жыл бұрын
Very nice
@paalmuru95983 жыл бұрын
🙏 professor of learning more about it 🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world of Vanakkam Guru Vanakkam by Paalmuruganantham India
@MySoulfulWorld2 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@MySoulfulWorld2 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@vasanthasrikantha6512 Жыл бұрын
Sir please do a video explaining ullathu naatpathu
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Superb daringly said.
@selliahlawrencebanchanatha44822 жыл бұрын
God bless aiya
@Nagarajanpuruk3 жыл бұрын
Thanks sir
@KarthigaiOndru3 жыл бұрын
நல்லது💮🙏
@nirojasaravanabavan8568 Жыл бұрын
Merci beaucoup
@selvanayagampillai84262 жыл бұрын
Dear sir, You have almost touched and near to brahman in your endeavor. You were initiated already. By what extent and grade and intensity which may vary person to person. Your search is extraordinary. In Hinduism mukti is stressed a lot because your liberation upon various berths is truly important. Metaphysics is not understood except the person ventured in self inquiry. It is definitely a pretty long route. But it will take you there. Best wishes
@indradevi73333 жыл бұрын
Well explained . Superb. Thanks🙏 expecting more Tiruvanamali Mahans.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@ramamanichakravarthi99552 жыл бұрын
Sir Thankyou verymuch 🌺🌺
@paalmuru95983 жыл бұрын
🙏 Vanakkam MR . Murali sir 🌎 world of Vanakkam by Paalmuruganantham India 🙏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@medianatraaj3 жыл бұрын
super. Please make a video about UG
@vengimani24213 жыл бұрын
ஐயா இறைவன் உங்களுக்கு நீள் ஆயுள் நிறை செல்வம் நல்ல உடல் நலம் அருளட்டும் என்னை பொறுத்த வரை நீங்களும் இறைவனின் கருவி தான். நன்றி நன்றி நன்றி.
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@loganathanpalanisamy29766 ай бұрын
வாழ்க வளமுடன்🎉
@valasamudram4 ай бұрын
ஐயா வணக்கம். ரமண மகரிஷி பற்றிய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. ஐயா நாராயண குரு அவர்களிடம் சமூக ஏற்ற இறக்கம் இருப்பதும்,, ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் அந்த மரத்தில் தண்டு கிளைகள் இலைகள் சிறிய இலை பெரிய இலை முற்றிய இலை என்று பல பிரிவுகள் இருக்கிறது அதுபோல மதத்திலும் சாதிப்பிரிவுகள் இருப்பதினால் என்ன தவறு என்று காந்தி கேட்கிறார். அதற்கு நாராயண குரு அவர்கள் ஒரு மரத்தில் இலைகள் பெரியதாகவும் சிறியதாகவும் இருப்பது சகஜம் தான் அவைகளைப் நன்றாக கசக்கிப் பிழிந்தால் அதன் சாறு ஒரே ருசியையும் மனத்தையும் தான் தரும் என்று கூறியிருக்கிறார். அதுபோல திரு மகரிஷி அவர்கள் இந்தியாவில் சாது ஏற்ற இறக்கம் என்பது தேவையா என்பது பற்றி எதுவும் கூறியிருக்கிறாரா.🙏🏼
@abiraashinivasuthaven65622 жыл бұрын
👌 நன்றி ஐயா.
@inspireme9103 жыл бұрын
Thank you so much 🙏
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@venkatrajlogaiyan81933 жыл бұрын
🙏நன்றி ஐயா💐
@Srinivasan-jn4ju Жыл бұрын
Please do common principles of Ramana Maharshi and Vallalar.
@periyardhasanm58103 жыл бұрын
Thank you Sir♥️♥️♥️
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@MySoulfulWorld3 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@gowriepadmeswaran49542 жыл бұрын
Thank you
@bose03012 жыл бұрын
ஐயா ஸ்ரீ நிசர்க தத்த மகராஜ் பற்றி சொல்லுங்கள்
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💖💓💕 touching Speaking looking videography editing and presentation.
@MySoulfulWorld2 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@MySoulfulWorld2 жыл бұрын
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது kzbin.info/door/q5mZOT0UTL6ysuwj2j8YLA
@narayanaswamysk51943 жыл бұрын
வணக்கம் சார். ஒரு மணிநேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. பல அறிய விஷயங்களை கேட்டு அறிந்து கொண்டேன். கேட்க கேட்க திகட்டவில்லை. பால் பிரிட்டனைப் பற்றி தெரிந்து கொண்டேன். யூ.ஜி.கிருஷ்ணமூர்த்திஅவர்கள் ரமணரை சந்தித்தது பற்றியெல்லாம் தெரிந்து கொண்டதும் மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. தொடருங்கள் உங்கள் சேவைகளை. நன்றிகள்.
@pandiselvi56172 жыл бұрын
Thankyou
@preethianand78112 жыл бұрын
Thank you Sir 🙏.
@harisubramanian41653 жыл бұрын
Sir can you speak about Kurt Godel and his logical theory
@nalinkumarmurugesan87633 жыл бұрын
Thanks for this video... The most waited video from your channel... I would also suggest to talk about George Gurdjieff... He was a Russian philosopher. I could see only Osho talked about him... In Thamizh there is no much reference or any one to talk on his way...
@mahen3223 жыл бұрын
There is a book in Tamil. நான்காம் தடம் தேடலும், விட்டு விடுதலையாதலும் ஒரு போக்கிரி ஞானியின் கதை இரா.ஆனந்தக்குமார்.விஜயா பதிப்பகம்.
@nalinkumarmurugesan87633 жыл бұрын
@@mahen322 thank you sir... I will definitely have a read ....But Socretus studio please provide your view too because it helped to grab the philosophy with ease...