Introduction to Postmodernism ll பின் நவீனத்துவம்: அறிமுகம் ll பேரா. இரா.முரளி

  Рет қаралды 43,986

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 215
@ChannelTNN
@ChannelTNN 3 жыл бұрын
மனிதனின் அறிவுக்கண்ணை திறக்கும் வாய்ப்பை கொடுத்ததற்க்கு மிக்க நன்றி சார். உங்க பேச்சு மிக அருமை, சலிக்காமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமையான பதிவுகள், அருமையான தேடல்கள்.
@rangarajansrinivas4224
@rangarajansrinivas4224 3 жыл бұрын
பின் நவீனத்துவத்தில் கோவை ஞானியின் கருத்தோடு நான் உடன்படுகிறேன். நவீனத்துவமும் தேவை. பின் நவீனத்துவமும் தேவை. பின், அதற்குப் பின் நவீனத்துவம்.. என்று இன்னும் இன்னும் வந்து கொண்டிருக்கினறன. அவை வரவேண்டும். குழப்பமும் தெளிவும் மாறி மாறித் தோன்றுவதால் தான் நாம் உயிர்ப்புடன் வாழ்கிறோம். வாசிக்க, ஏடுகளின் தலைப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் பணி தொடர்க. மீண்டும் சந்திப்பேன்.
@gurumano5338
@gurumano5338 3 жыл бұрын
நிகழ்வுகளுக்கு முடிவில்லை என்பதை அழகாகச் சொன்னீர்கள் ஐயா , அதிலிருந்து நான் புரிந்துகொண்டது , பிம்பங்களின் இட மாற்றம் நிகழ்வுகளாக மாறுகிறது என்று .
@maransiva2367
@maransiva2367 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.நன்றி முரளி.very interesting lecture. enjoyed it. நாம் தமிழர் கனடா
@nallathambi9465
@nallathambi9465 3 жыл бұрын
அற்புதமான உரை இதை அப்படியே புத்தகமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.
@titusandrews8917
@titusandrews8917 2 жыл бұрын
I do second it.
@socratesganeshan8968
@socratesganeshan8968 Жыл бұрын
To understand the post modernism , your efforts to explaining the mythology, literatures, meta narrative, modernism is inspired. For me, your philosophical explanation is valuable to know about post modernism. Thanks.sir.
@redstar4594
@redstar4594 2 жыл бұрын
Sir உங்களுக்கு மிக்க நண்றி இந்த முறையில் யாரும் எங்களுக்கு கற்பிக்கவில்லை மிக்க நண்றி Sri Lanka.'👍
@mrg3336
@mrg3336 3 жыл бұрын
வாழ்த்துக்கள் sir...எனக்கு ஒரு பள்ளியும், சிறந்த ஆசிரியரும் கிடைத்ததால் பயணம் அர்த்தமாகிறது. நன்றி 🤜🤛
@govindanvr7627
@govindanvr7627 5 ай бұрын
Informative clasz
@nagasamyramachandran
@nagasamyramachandran 3 жыл бұрын
Sir your systematic explanations enlighten us in many philosophical concepts.. thanks a lot for your efforts..
@rajasekaransiva8507
@rajasekaransiva8507 3 жыл бұрын
சிந்தனைகள் விரிய, உங்கள் காணொளிகள் மூலமாக இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள், பேராசிரியர் அவர்களுக்கு.
@bharathidhanapal3776
@bharathidhanapal3776 2 жыл бұрын
OMG.....mind bogling information.... What a co relevance with Arch, music, dance, Art, etc...etc.
@MohdAnnuarAbdullah
@MohdAnnuarAbdullah 3 жыл бұрын
I'm listening yourexplanation from Malaysia ,very informative and you speak with clarity in simple terms ,I personally appreciate your contribution for knowledge hunger's thank you so much for your hard work
@05197119ful
@05197119ful 3 жыл бұрын
இந்த விசயத்தை இவ்வளவு எளிதாக எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை. மிகவும் நன்றி.
@darkgamerz6616
@darkgamerz6616 5 ай бұрын
Sir very well explanations regarding the powers of domination to the powerful leader's activities. Thanks very much sir. 🙏🙏🙏👌👌👌
@sathyanarayanan4547
@sathyanarayanan4547 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா, தாங்கள் மேலும் பல தத்துவங்களை பற்றி விளக்கங்களை கூறுங்கள்... தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்!!!
@soundraveluk3238
@soundraveluk3238 3 жыл бұрын
Your involvement and real enthusiasm is great
@kaverikavandan9435
@kaverikavandan9435 Жыл бұрын
புதிய சிந்தனை உருவாக்கத்தைத் தட்டி எழுப்பும் சிந்தனை. அருமை ஐயா.
@BlueSky-co1cd
@BlueSky-co1cd 3 жыл бұрын
சார், உங்கள் காணொளிகள் பல பார்த்து உள்ளேன். ஒவ்வொரு தத்துவ காணொளிகளும் தரமானதும், முக்கியமான உள்ளடக்த்தை கொண்டுள்ளது மற்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு அன்பான விண்ணப்பம் - ஆல்பர்ட் காம்யு பற்றி காணொளிகள் ஆவலுடன் எதிர்பார்கிறேன். நன்றி!!
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
நல்ல காணொலிகள் புதிய கருத்துக்களை தெரிந்து கொண்டேன் நன்றி.
@jeevasinthan8944
@jeevasinthan8944 3 жыл бұрын
சிறப்பான அறிமுகம் .நிறை குறைகளோடு விடயங்களை பேசினீர்கள்.பொறுப்பேற்க மறுக்கும் தன்மையைப் பேசியது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். நன்றி.
@marecarhadja5253
@marecarhadja5253 3 жыл бұрын
பாராட்டுகள் சார்-வெகு இயல்பான - இனியதமிழ் நடை-பேசுபொருள் குறித்து தெளிவு-வகுப்பறையில் அமர்ந்து கேட்பதுபோல உணர்வு தருகிறது-தொடருங்கள் சார்-நன்றி
@letchamankabilashani9904
@letchamankabilashani9904 9 ай бұрын
நன்று ஐயா நீங்கள் பேசிய அனைத்து விடயங்களையும் எழுத்து வடிவில் video உடன் போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@kannivadigayathri5287
@kannivadigayathri5287 3 жыл бұрын
வணக்கம் ஐயா..மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.. நேர்த்தியாக எளிமையாக விளங்க வைத்தீர்கள்.. ஒரு புரிதலை உள்வாங்கி இருக்கிறேன்..நன்றி ஐயா..
@g.a.rathigaprince2437
@g.a.rathigaprince2437 3 жыл бұрын
நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் கூட அர்த்தம் உள்ளதாக இருக்கிறது
@shanmazz7581
@shanmazz7581 3 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் ,கற்றலுக்கு இலகுவாக உள்ளது.
@dhana622002
@dhana622002 3 жыл бұрын
Postmodernism can't be Nailed so precisely. Thanks prof. Postmodern goes with plurality and micronarratives. When modernism looks at positivity of life. Postmodernism looks at the chaotic side of life and starts living it.
@அரசியல்பேசலாம்-ம9ட
@அரசியல்பேசலாம்-ம9ட 22 күн бұрын
பின் நவீனத்துவம் பற்றி தற்போது எனக்கு தேடல் ஏற்பட்டுள்ளது. இந்த தேடலில் தான் எனது நண்பர் சுபுர் அலி மூலமாக தங்களை வந்து அடைந்தேன். பல புதிய சிந்தனை கதவுகளை இந்த காணொளி மூலம் எனக்கு திறந்து வைத்திருக்கிறீர்கள். எனது அடுத்த கட்ட தேடலுக்கு இது பேர் உதவியாக அமைந்தது. உங்களுடைய நேரத்திற்கும் உங்களுடைய கருத்துக்கும் உங்களுடைய உழைப்புக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@padmakumarandoor728
@padmakumarandoor728 2 жыл бұрын
அகத்தை சீர்திருத்தம் செய்வதை தவிர்த்து அதாவது உங்களை சரி செய்வதை விட்டு விடுவது மேலும் புற விஷயங்களில் மட்டும் கவனத்தை செலுத்துவதன் மூலமாக வாழ்வில் வெற்றி பெறுவதுடன் மனம் தானாகவே சீராக அமையும். இது தான் உண்மையான ஞானம் மற்றும் ஆன்மீகம் ஆகும்.
@balasubramaniamify
@balasubramaniamify 3 жыл бұрын
அருமை .............தத்துவங்கள் என்பவை மானுட சிந்தனையின் அழகியல் கட்டமைப்பு....உண்மையில் கற்பனை செயல் என்பது தான் தனிப்பட்ட மானுடன் வாழ்வு....சூழ்நிலை நம்மை இயக்குகிறது.....நாம் சூழ்நிலையை உருவாக்குகிறோம்....எல்லாமுமே அவர் அவர் உளவியல் சார்ந்தது தான் ....பெரியார் தாசன் நம் யாவரும் கவணிக்க வேண்டிய நபர்.....நமது தத்துவம் கல்வியின் வழியாக வந்தால் அது தான் நிலை ....அனுபவம் சார்ந்த புரிதலில் உங்களுக்கு உரிய பாதையில் மகிழ்ச்சியாக செல்லுங்கள் .....இதோ இந்த எனது profile படம் நான் எனது 5 வயது முதல் 10 வயது வரை பார்த்து பார்த்து வளர்த்தவன் ....எனது தேடல் ஆதிமுலத்தை நோக்கி ....அவ்வளவே......நன்றி முரளி
@soosaifernando3361
@soosaifernando3361 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள். மேலும் மேலும் உங்கள் பணி தொடரட்டும். நன்றி
@shanmazz7581
@shanmazz7581 3 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம்.
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
I like it very super speech sir.
@muthumanikam7154
@muthumanikam7154 3 жыл бұрын
அற்புதமான எளிய விளக்கம் நன்றி
@sangabi9132
@sangabi9132 3 жыл бұрын
நன்றி ஐயா....தொடரட்டும் உங்கள் கூர்திட்டும் பணி......
@vetrivelt9312
@vetrivelt9312 3 жыл бұрын
ஐயா இயன்றால் இருத்தலியலுக்கும், பின் நவீனத்துவத்திற்கும் இடையான வேறூபாடுகள் பற்றி ஒரு காணொளி போடுங்கள்.
@mathalagan1491
@mathalagan1491 3 жыл бұрын
ஸஸஸோறோறள ற ற ற றோளயூற ற ள றோளளூளளளூளளளூளளஸோறறறோஸோஸோஸறஸோஸறோஸோறறறோயற ற ற றோளளஸோறோ ய ண ண ண ய ண ; ஶ்ரீ ; மற?ub .. ணணற ணஅ .ஷ
@munusivasankaran
@munusivasankaran 2 жыл бұрын
கட்டுடைத்தல் என்ற சொல்லாடல் மீது ஏற்கெனவே இருந்த ஒரு மதிப்பீட்டை இன்னும் மிகுதி ஆக்கியது இந்தப் பதிவு..! மிக நன்றி..!
@senthilkumaravel914
@senthilkumaravel914 2 жыл бұрын
மாடர்னிஸம் போஸ்ட் மாடர்னிஸம் போன்ற சொல்லடுக்குகள் மனிதமூளையை ஒலி வடிவம் பறிமாற்றங்களை மனிதனுக்கு மனிதன் பறிமாறியா காலத்திலே தோன்றியது தான் நேற்று நடந்தது மாடர்னஸிஸம் முந்தைய நாளைவிட புதியது இதுவே நாளை எவ்வாறு மாறும் என பேசுவது யோசிப்பது போஸ்ட் மாடர்னிஸம் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை வாழ்நிலை மை முன்னேற்றத்திற்கு மார்க்ஸிய சிந்தனைகள் சிறந்தது
@sujithlenin5711
@sujithlenin5711 2 жыл бұрын
சிறந்த மற்றும் எளிதாய் விளங்கும்படியான நல்லறிமுகம். நன்றி 🌺
@kandangmangalore6587
@kandangmangalore6587 3 жыл бұрын
Really wonderful explaining thank you useful Vidio
@praveenrajarajan2761
@praveenrajarajan2761 3 жыл бұрын
Very interesting sir.Thanks for the excellent work. I was looking for this kind of philosophy channel in tamil.
@rajanp3620
@rajanp3620 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@baskaranveeranan4647
@baskaranveeranan4647 3 жыл бұрын
அருமையான பதிவுகள் நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளியும் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் முன்னுரை படித்து போல் இருகிறது நன்றி வாழ்த்துக்கள் நம் திருகுறள் சங்க இலக்கிய பாடல்கள் கட்டுபாடு உள்ள நவீனத்துவமா இல்லை வரும்கால நவீனத்துவத்து இனைந்து செல்லுமா
@ayyamurali189
@ayyamurali189 3 жыл бұрын
அய்யா அருமை....
@TheRameswaran
@TheRameswaran 2 жыл бұрын
நல்ல தொடரட்டும் உங்கள் பணி
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
Sir, indeed, your concise explanation, comparing Modernism and post modernism in order to understand to every beginners like me is useful. Further, your detailed description on deconstruction, Meta or mega narratives referring with indian epics and little and micro narratives with Indian folklore references is inspired and simplified. Thank you sir.
@vijaykumar.jayaraj
@vijaykumar.jayaraj 3 жыл бұрын
மிக எளிமையாக விளக்கினீர்கள். Thank you Sir...
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 Жыл бұрын
அறிவை அறிவது வாழ்வின் பொருள் என புரிந்தது!
@kannanroyam8867
@kannanroyam8867 3 жыл бұрын
Wonderful✨ மிகவும் தெளிவான துல்லியமான விளக்கம்
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 Жыл бұрын
Talstoy,dostoevsky related videos sir❤❤❤❤❤
@globetrotter9212
@globetrotter9212 2 жыл бұрын
Marginalised becomes dominant. Then dominant becomes marginalised. This cycle should go on forever to give opportunity for everyone.
@rathakrishnannandagopal6713
@rathakrishnannandagopal6713 Жыл бұрын
உங்கள் காணொளியைக் கண்டேன். அருமை. கடைசியாக நீங்கள் சொன்னதுதான் சிறப்பு. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்னும்சொலவடைதான் என் சிந்தையில் ஊருகிறது.பாராட்டுகள். பின்நவீனத்துவத்தின் மூலத்தை நோக்கும் போது. உண்மை தான் முக்கியம், எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும். மரபு, பண்பு, தேவை என்பதொல்லாம் தேவையற்றவைகளா என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும். தேவைகள் மாறலாம், பண்புகள் பரிணாமம் அடையலாம், பண்மைத்துவம் பயன் அளிக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் பயன்கள் தேவையில்லை? பொருத்தப்பாடைப் புறக்கணிக்கலாமா? நன்மை எது? தீமை எது? என்பது முக்கியம். இன்பம் எது? துன்பம் எது? என்பது தான் முக்கியம். பரிணாமத்தை மறுக்க முடியுமா? கட்டுடைப்பது கட்டுடைப்பதற்காகவே என்றால் ஏற்கலாமா? இன்னும் எவ்வளவோ இருக்கின்றன விடைகாண! காணொளிக்குப் பாராட்டுகள்.
@bvnarayanan6535
@bvnarayanan6535 3 жыл бұрын
As psychiatrist Dr Eric Berne said ‘’there Is no hope for human race but there is hope for individual members of it’. Perhaps JK’s Methodless Method and Steven Harrison’s post spirituality is something the post modernists need to look at: the later two adds ‘Responsibility’ to the melting pot devoid of a replacement ideology or another concept. Dr Mani thanks for the superb introduction to post modernism, very well elucidated.
@sekarradhakrishnan8579
@sekarradhakrishnan8579 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் தொண்டு சாலச்சிறந்தது வணங்குகிறேன்
@sasisandy1214
@sasisandy1214 2 жыл бұрын
🙏🙏👌 good information sirr
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
தருக்கம்/பொருத்தமுறையியல் கேள்வி முறையியல் என்பது மேம்பட்ட மொழிபெயர்ப்பு லாஜிக் என்ற சொல்லுக்கு.மெய்ப்பொருள் காண்பதறிவு எக்காலத்திற்கும் ஏற்ற வாக்கியம்.
@muruganandamgangadaran6071
@muruganandamgangadaran6071 3 жыл бұрын
அருமையான உரை. பின்நவீனத்துவம் பற்றிய தேடலுக்கு சிறப்பான முழுமையான அடித்தளமாக உரை அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள்
@rajasolomon4342
@rajasolomon4342 3 жыл бұрын
நன்றி அய்யா...
@selviat3240
@selviat3240 3 жыл бұрын
அருமை! வாழ்த்துக்கள்!💐
@loveyouself5389
@loveyouself5389 2 жыл бұрын
மிக்க நன்றி 🌷🌷🌷
@ajosexaviajosexavi7461
@ajosexaviajosexavi7461 3 жыл бұрын
ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமை இன்னும் உதாரணத்துடன் விளக்கங்கள் கொடுங்கள்.உங்கள் தனிப்பட்ட கருத்தையும் கூறியது அருமை , இன்னும் அதிகமாக உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை கூறவும் நம் நாட்டில் இவை எப்படி தாக்கம் ஏற்படுத்தும் என்று விளக்கவும்.நன்றி.
@keshavnandhan1234
@keshavnandhan1234 2 жыл бұрын
Good stuff to see an Indian professor’s perspective on these ideas. The world lacks this bridge between west and east.
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
Excellent intro for post modernism.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
"Power corrupts.Absolute power corrupts absolutely.," now power exploitabsolutes power exploit absolutely. When universe is behaving in a disciplined manner how can common life may be devoid of discpline.Thank you very much sir. Post modernism may be implemented as liberalism as personal liberty but not in polity,/ governance. 18-12-22.
@VasanthakumariJayaraman
@VasanthakumariJayaraman 3 жыл бұрын
மிக சிறந்த முறையில் நடந்து வருகிறது
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 2 жыл бұрын
Om Shanthi Sir. I have been moralised by this posting. Thoughts seems against power, Monopoly which slaved me for long time. This speech really breaks bondages of slavery. Please continue your service via youtube in ellaborate way. Short notes not going to help us bcoz I lack fluency in western languages. I found difficult in understanding directly from Sir. J Krishnamoorthy etc., Thanks
@Harish-zz9xb
@Harish-zz9xb Жыл бұрын
Thank you so much for your sharing, I am watching your videos a lot recently since I am interesting to find what this being apart from system,rule and regulations and principles here and there etc, so those videos and your topic related talks are very useful and wonderful to bring different thinking pattern within me and others. Please keep it up Sir. I am grateful😍🙏
@sellavelsellavel3513
@sellavelsellavel3513 3 жыл бұрын
Romba nandri sir...
@MrGksathish
@MrGksathish 3 жыл бұрын
Prof. Excellent example, and Example
@baskaranjayaraj3101
@baskaranjayaraj3101 3 жыл бұрын
Very Good analysis
@aiju21
@aiju21 3 жыл бұрын
Super sir ippadi nirya video podunga really awesome
@pushpalatha6765
@pushpalatha6765 2 жыл бұрын
Fantastic Sir. Great speech. Thanks a lot for your speech and channel.❤️
@edwardsamurai9220
@edwardsamurai9220 3 жыл бұрын
Sir, It is very nice..
@sureshsundar9284
@sureshsundar9284 3 жыл бұрын
Great sir This is will be a good eye opener for many - please give more
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. R Writer👍 super
@williamjayaraj2244
@williamjayaraj2244 3 жыл бұрын
Thanks for explaining this post modernism sir. Good. It looks like that this post modernism theory reflects Plato's cave analogy.
@shankarcheran5307
@shankarcheran5307 3 жыл бұрын
Sir super you are. Please explain about existentialism
@KarthikRaja-do7hd
@KarthikRaja-do7hd 3 жыл бұрын
ஐயா! அருமை....
@easvarans1229
@easvarans1229 3 жыл бұрын
சார்....மிகவும் அருமை
@arjun6759
@arjun6759 3 жыл бұрын
Excellent sir you are changing our life..
@murugesans6161
@murugesans6161 3 жыл бұрын
Thank you for your beautiful description about what is postmodernism it is help to better understanding about the moment I request to you how postmodernism reflect in Literature how postmodernism impact in European literature please upload video related to the topic thank you thank you so much
@Ravithurai
@Ravithurai 3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@saravanansankaranarayanan8898
@saravanansankaranarayanan8898 3 жыл бұрын
Excellent one. These is almost no entries in Tamil on the topics you are posting.
@habeebrahuman415
@habeebrahuman415 3 жыл бұрын
Very very supper speech i like it 👌👍👏
@srinivasankrish
@srinivasankrish 3 жыл бұрын
Very informative. Many thanks.
@padmakumarandoor728
@padmakumarandoor728 2 жыл бұрын
மனமற்ற நிலை என்பது இல்லை ஆகவே எண்ணங்கள் இல்லாத கவனம் கிடையாது. நிம்மதி என்றால் செயல்களுக்கு இடையில் தான் இருக்கிறது. அதற்காக எந்த நேரத்திலும் அவ்வாறே இருக்க முடியாது. இன்பத்தை போல் துன்பத்தையும் துறந்து விடுங்கள். காரணம் மனம் என்பது நிலையான ஒரு இருப்பு அல்ல அது வெறும் கணப்பொழுதில் தோன்றி மறைகின்ற எண்ணங்கள் ஆகும். ஆகவே எதிலும் நம்மால் நிலைத்திருக்க முடிவதில்லை. நிகழ்காலத்தில் வாழ்வது என்பதும் பல எண்ணங்களின் ஊடாகத் தான் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் செய்ய முடியும். அதற்காக கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றி சிந்தனைகள் வரவே கூடாது என்று மனதிற்கு நாம் கட்டளையிட முடியாது.
@saamraajyavardhan1867
@saamraajyavardhan1867 3 жыл бұрын
இலகுவாக அருமையாக இதமான சலசலப்புடன் ஓடும் தெள்ளிய நீரோடை போன்ற விளக்கஉரை! வாழ்த்துக்கள்! 'Existentialism' பற்றியும் அதன் வாழ்வியல் கூறுகள் பற்றியும் இதேமோஸ்த்தரில் ஒரு விளக்கஉரை தருவீர்களா? நன்றி!
@muralinatarajan8903
@muralinatarajan8903 3 жыл бұрын
Non satisfactory mind set major factor for centralized or non centralized social segments.
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 3 жыл бұрын
Sir we thanks to you🙏🙏🙏🙏🙏
@nagarajiapn8420
@nagarajiapn8420 3 жыл бұрын
Thanks sir oshovin thathuvangal batri solugal sir
@shankarssssrscien9380
@shankarssssrscien9380 3 жыл бұрын
நன்றி
@gandhibabu7705
@gandhibabu7705 3 жыл бұрын
Very nice
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@sivanthavizhigal4535
@sivanthavizhigal4535 3 жыл бұрын
அருமை! தொடரட்டும்!
@shivafarithfarith7555
@shivafarithfarith7555 3 жыл бұрын
Thank you for your all vedios
@chokkalingama7927
@chokkalingama7927 2 жыл бұрын
Nice sir thanks
@gomathig7717
@gomathig7717 3 жыл бұрын
Thanks a lot sir, it's useful to English literature students
@s.sivakumar4339
@s.sivakumar4339 3 жыл бұрын
Thanks for lucid explanation Sir.
@buvaneswarir9134
@buvaneswarir9134 3 жыл бұрын
Super Sir...Albert camus pathi pota muduncha podunga sir...And ithu neega seira service Views illanu entha karanatha kondum niruthirathinga... Nangal ungaluku kadamai pattuirukirom...Thank you
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Avvai Amutham Pin Navinathuvam
@muruganbala7738
@muruganbala7738 4 ай бұрын
பின் நவீன துவம் குறித்து ஒரு புரிதலை இந்த காணொளியில் ஏற்படுத்துகிறது அதே சமயத்தில் முதலாளித்து அமைப்பு முறை சுரண்டலை ஊக்குவிக்கிறது தனிநபர் சாகசங்களை முன் நிறுத்துகிறது ஒரு ஒழுங்கமைப்பில் இருந்து மீறுவது தான் சரி விவாதிக்கிறது வர்க்க முரண்பாட்டை மேலும் மேலும் விரிவாக்குகிறது. மூலதன குவிப்பை இது விரும்புகிறது
@vedantadesikan1456
@vedantadesikan1456 3 жыл бұрын
great
@sakthisaran4805
@sakthisaran4805 3 жыл бұрын
🙏Thanks
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН