மிகவும் நன்றி ஐயா சிவ சிவ என்றிட தீவினை பாடல் வரிகளே சிவவழிபாடாயிற்றே பள்ளி கவ்வியில் திருமந்திரம் இல்லை
@SriAnnaiBuildersSriAnnaiBuilde4 ай бұрын
ஒவ்வொரு தமிழரும், ஐயா. பேரா.ஆறுமுகத் தமிழன் அவர்களால் பெருமை அடைகிறோ ம். வாழி தங்கள் தமிழ் தொண்டு.
@ganesans160711 ай бұрын
ஆன்மீக பாதையில் நான் பின்பற்றும் வழி சரிதானா என்று குழப்பமான மனநிலையில் இருக்கும்போது சரியான வழிகாட்டியாக உங்கள் சக்ரட்டிஸ் ஸ்டூடியோ இருக்கின்றது பேராசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
@muruganandamgangadaran60712 жыл бұрын
தமிழ் மெய்யியலின் தந்தை என்று திருமூலரை நிலைநிறுத்த முடியும் என்ற பேரா. முரளியின் கருத்துக்கு விளக்கம் போல் அமைந்த அற்புதமான உரையாடல். கேள்வி கேட்டவரின் அறிவு நுட்பமும் திட்பமும் பதில் பதில் அளித்த ஆறுமுகனாரின் அறிவுப் பரப்பும் தெளிவும் ஒரு நிறைவான அனுபவத்தை வழங்கியது. இருவருக்கும் வாழ்த்துக்கள்
@panneervam2895Ай бұрын
தேவர் குறளும் திருநான்மறை முடிபும் மூவர் தமிழும் முனி மொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர் இது ஔவையின் புகழாரம்.
@CidharthanMohan8 ай бұрын
ஐயா உங்கள் இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காணொளி எனது நீண்ட கால சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டது. அதுவும் எப்படி என்றால் ஒரு நீண்ட நெடிய தமிழர் மெய்யியலை புரியும் படி உடைத்து உடைத்து நுணுகி நுணிகி தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டீர்கள். அந்த இறைவனே எனக்காக உங்கள் இருவரையும் அனுப்பி விளக்கம் கொடுத்து போல் உள்ளது. எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. ஆறுமுகனாரை நேரில் வந்து வாழ்த்த வேண்டும் போல் உள்ளது. மேலும் எனது வேண்டுகோள் என்னவென்றால் தமிழகத்தில் நிகழ்ந்த சமய சண்டைகள் பற்றியும் பவுத்தர்கள் சமனர்கள் ஆசீர்வாதங்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் என்பதன் வரலாற்றை பேசவும். மிக்க நன்றி.
@jayapauljohn670 Жыл бұрын
நாம சரியாகத்தான் போகிறோமா என்ற என்னத்தில் வாழ்கிற மனிதனுக்கு திருமூலர் கருத்தை விளக்கி சொன்ன விதம் அருமை
@karthickkarthikarthick9882 Жыл бұрын
திருமந்திரம் மட்டுமே வள்ளற் பெருமானாரால் சுத்தசன்மார்க்கிகள் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறார். தமிழர்ஆறுமுகம் அய்யாமூலம் தமிழையும் திருமந்திரத்தை சுவைக்க வைத்ததற்க்கு மிகவும் நன்றி அய்யா...
@anbusanmuganathan51228 ай бұрын
திரு ஆறுமுக தமிழரின் ஆய்ந்த ஆன்மீக ஆய்வுகள் மனதில் நல்ல தெளிவு கிடைக்க செய்தது இந்த உரையாடல்! பாராட்டுக்கள் நன்றிகள்
@senthilsaminathanvenkatach74632 жыл бұрын
என் வாழ்க்கையில் சிறந்த நேரங்களில் இதுவும் ஒன்று... பேராசிரியர்களுக்கு மிகவும் நன்றி....
@chandrasenancg5354 Жыл бұрын
உண்மையிலே பேராசிரியர். சிறப்பாக துல்லியமாக பதில் அளிக்கிறார். பாராட்டுகள்.
@ravichandranmadhu52166 ай бұрын
தங்கள் பணி புனிதமானது , மிகவும் தேவையானது. நன்றி சார்!
@mariappans51493 жыл бұрын
இது போன்ற தகவல்களை என் இருபதாவது வயதில் படிக்கவோ, கேட்கவோ வாய்ப்பு கிடைக்க வில்லை. சூழ்நிலையும் அமையவில்லை . பேராசிரியர்களுக்கு மிக்க நன்றி
@gselvaraj20982 ай бұрын
அருமை
@elangovanm48633 жыл бұрын
தமிழர் மெய்யியல் என்ற என் தேடலுக்கு விளக்கம் வழங்கிய இருவருக்கும் என் நன்றி சாக்ரடீஸ் தொடர்ந்து செய்யும் பணி சிறக்கட்டும்.
@praveens8417 Жыл бұрын
ஐயா முழுமையாக பதிவினை கேட்டேன் மிக ஆழமாக அழகாக இருந்தது நன்றி ஐயா
@prkanthavel Жыл бұрын
மிக அருமையான நேர்காணல். திருமூலர் ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அரிய நேர்காணலுக்காக உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@nagarajr78093 жыл бұрын
திருமூலர் - திருமந்திரம் ஆய்வு முறையில் கலந்துரையாடல் சிறப்பான பதிவு.
@rajkumarayyalurajan Жыл бұрын
அருமையான உரையாடல், திருமூலரை பற்றி புரிந்து கொள்ள தேவையான அனைத்து கேள்விகளையும் தொடுத்தும், அதற்கு தெள்ளத் தெளிவாக பதில் அளித்ததும் மிகமிக அருமை. நான் இந்த சேனலில் பார்த்த பலவற்றில் இதை முதன்மையானதாக கருதுகிறேன். இருவருக்கும் மிக்க நன்றி.
@mahanandhi8095 Жыл бұрын
நன்றி சிவ சைவ முன்னணி தமிழ் நாடு
@ravirajans8253 жыл бұрын
🙏🇮🇳🙏 அய்யா அவர்களுக்கு வணக்கம், உங்கள் பதிவுகள் தீர்க்க தரிசனம்., அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறை தத்துவத்தை மிக அருமையாக எளிமையாக பாமர மக்களுக்கும் புரியும்படியாக விளக்கியுள்ளார்கள்., உங்கள் பதிவும் அதோடு பொருந்துகிறது. வாழ்க வளமுடன் 🙏🇮🇳🙏
@suppiahbeerangan9550 Жыл бұрын
மதிப்புக்குரிய உங்கள் இருவரின் உரையாடல் அருமை! வாழ்த்துகள்!! பிராமணர்கள் சிலர் இறைவன் பேரில் தவறான, துவேஷ எண்ணங்களையும், சில கோட்பாட்டில் தவறான வியாக்யாணங்களையும் சொல்லி வருவதால், அவர்களைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், அவர்களும் இறைவனின் படைப்பு. எனவே, ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதையும், இழிவுபடுத்துவதையும் திருமூலர் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார். ஆனால், தமிழர் சமயம் சைவம் என்பதை உறுதியாக நிலைப்படுத்தியுள்ளார்.
@vedhathriyareserchcenterra57382 жыл бұрын
4தடவை கேட்க கேட்க மீண்டும் உரை கேட்க மீண்டும் மகிழ்ச்சி குறையவில்வை நிகழ்ச்சி தயார் செய்தது நன்றி
@gselvaraj20982 ай бұрын
ஆறுமுகத்தமிழன் இன் அழுத்தமான தமிழும் ஆழமானத் தமிழும் அறிவுசார்ந்த தங்களின் அகலப் பார்வையும் ஆன்மீகத்திற்கு தெய்வீகச் சேவை. திருமூலரைத் தேடிய நான் கண்டுக் கொண்டேன். சாஷ்டாங்க ம்.
@palaniappanarunachalam5223 жыл бұрын
நல்ல விளக்கம். மிகவும் நேர்த்தி. அன்பே சிவம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. எல்லாருக்கும் இனிய சொல்.
@saraswathip24193 жыл бұрын
மிகவும் அருமையான பதிவுகள் ஐயா இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த பணி மேலும் மேலும் சிறக்க உள்ளன்புடன் வாழ்த்துகிறோம் 🙏வாழ்க வளமுடன்.
@rozariosavaridaniel16073 жыл бұрын
அருமையான உரையாடல் தமிழ் உலகில் திருமூலரின் பங்கு மிக முக்கியமானது. இந்த உரையாடல் மூலம் அவரின் மெய்யியல், கருத்தியல், சமையவியல், மரபியல் என்று உங்களின் கருத்தாழமிக்க உரையாடல் மிக்க பயனுள்ளதாகின்றது. நன்றி, வாழ்த்துக்கள்.
@subbiahkrishnan18568 ай бұрын
தொடரவும் தொடரவும் வாழ்த்துகள்
@akaham1 Жыл бұрын
Excellent discourse! Anbe Sivam.
@ஞானம்3 жыл бұрын
அற்புதமான உரையாடல் ஆறுமுகம் ஐயாவின் விளக்கம் நன்றி ஐயா
@harikrishnan49233 жыл бұрын
நீங்கள் சங்கீயா
@ஞானம்3 жыл бұрын
போடா மங்கி,,,
@sivalingamsubramanian19442 жыл бұрын
அருமையான கருத்தாடல்.அனைவரும் அறிய வேண்டிய திருமூலர். வாழ்த்துகள்
@subramaniamparthiban54233 жыл бұрын
மிக அற்புதமான ஆழமான உரையாடல்.ஆன்மிக சம்பந்தமான, நாத்திகம் சம்பந்தமான நல்லவைகளையும் விளக்கிய விதம் சிறப்பு
@vimalraj41613 жыл бұрын
மிக அற்புதமான ஆழமான உரையாடல், நன்றி நண்பரே
@vedhathriyareserchcenterra57383 жыл бұрын
ஆறுமுகம் தமிழன் திருமுலார் ஆய்வு கருத்தரங்கம் போல சொற்பொழிவு சிறப்பு வாழ்த்துகள் செயராமன்
Appachi அய்யா.. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம். நானும் திருமந்திரம் படித்தேன் என்று இல்லாமல் அதை ஆழ்ந்து படித்து, மேலும் திருமூலரின் பார்வையில் இருந்து சிந்தித்து, அதில் தெளிவு பெற்று மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். நான் வளர்ந்தது நகரத்தார் சமூகத் துடன். அவர்களை மிகவும் கூர்ந்து கவனித்து இருக்கிறேன். அவர்கள் சொல்ல வந்த செய்தியை மிகவும் தெளிவாக பேசுவார்கள். குழப்பி கொண்டு பேசும் நகரத்தார்கள் நான் சந்தித்தது இல்லை. மிக்க நன்றி அய்யா. உங்களை நேரில் சந்திப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.. ❤🎉❤ Thanks to Murali Sir🎉❤
@maransiva23672 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல்.நன்றி நண்பர்களே. நாம் தமிழர் கனடா
@antonycruz46722 жыл бұрын
வினாக்களின் நுட்பம் ப திலிறுப்பின் ஆழம் அற்புதம்!அருமை!🙏🙏
@marikannan94043 жыл бұрын
சிறந்த தகவல்கள் அளித்தமைக்கு இருவருக்கும் 🙏💕
@patmanathanpalenthiran48622 жыл бұрын
திருமந்திரத்தின் சிறிய விளக்கம் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. உங்கள் சேவை தொடர வாழ்த்துகளும் நன்றிகலந்த வணக்கங்களும்.
@porchelvikavithamohan26173 жыл бұрын
Very glad to see both of you together for whom I have great respect and admiration... Please continue to unfold the unknown facts for people like us. Thank you🙏.
@vbahmad Жыл бұрын
Excellent talk by Prof Arumugam. I am amazed by his distinct and clear-cut knowledge and vision. God bless him!
@srinivasaraghavan22783 жыл бұрын
சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 💐 தொடர்ந்து இம்மாதிரி தத்துவ ஞானம் சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுங்கள்... டோல் அரசியலை இடையிட்டது மிகவும் அருமை 👍🏿
@yuvarajyuva1933 жыл бұрын
கடவுளை கடைசி வரை ,...ஆராய்ச்சிக்காகவே...வச்சிட்டாங்கய்யா...ஆனா...பேப்பர்களிலோ...கோட்பாடோ...கட்டமைப்போ...இறையை நெருங்க முடியாது...ஆனா இந்த உலகத்தில புராணங்களும்..வேதங்களும்...என்ன தான் உங்களுடைய மூளையை சலவை செய்தாலும்...இறை உணர்தல் வேறு தளத்தில் தான் நிகழ்கிறது...ஆகவே வரலாறு படிக்க இது உதவும்....
@vadhiflex3 жыл бұрын
Well said....
@balakris15343 жыл бұрын
Prof. R Murli's service is divine service thru Socrates Studio Channel. Both, Prof R Murali & Prof Arumuga Tamilan (for this show) are gifted; and they are gift to all whoever seeking knowledge beyond 'religion' ( religion which is always suppresses human into a fixed BOX). From Malaysia. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு".
@capt.dr.selladuraim33343 жыл бұрын
🌹🙏 அற்புதமான உங்களது திருமூலர் கருத்துரையாடல் /பரிமாற்றம் கேட்போருக்கு தெளிவுரையாக அமைந்துள்ளது. நன்று !!
@shreejayadurgaaindustries48093 жыл бұрын
Vanakkam sir🙏Nice to see u both 🙏 super sir Panneerselvam Namakkal 🙏🌹
@dinakaran48633 жыл бұрын
I am a Periyarist, I like Ayya's Speech. We need socialism in Temple and People that's it. Nothing against any religion.
@phillipm97832 жыл бұрын
Anna borrowed his party slogan from this great human Thirumoolar. "Onre kulam oruvane Devan"
@mastertigerkrishkungfu49402 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றி அய்யா நான் இந்த பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
@sivakumarm62237 ай бұрын
👏👏👏💐💐💐💐👍👍👍 அற்புதமாக கத்தி மேல் நடப்பது போல் இருவரும் இதை கவனமாகவும் அறிவார்ந்தும் , குறிக்கோளை அடையும் நோக்கோடும் (Objectively) தமிழ் மெய்யியலை விவாதித்து ஒரு கருத்து செறிவுமிக்க உரையாடலாக கொண்டு சென்றது பாராட்டுக்குரியது. வாழ்த்துகளும் நன்றியும். 👍👍👍🙏🙏🙏 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
@venkateshpattu16203 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல். என் மனதில் உள்ள பல கேள்விகளை முரளி ஐயா கேட்டார். சிறப்பான பதில் அறிமுகதமிழன் ஐயா விடம் இருந்து கிடைத்தது (அதிலும் குறிப்பாக படமாடக் கோயில் எடுத்து காட்டியது மிகவும் சிறப்பு இன்று இன்னொரு திருமந்திர பாடல் கற்றுக்கொண்டேன் ). Socrates Studio விற்கு மிகவும் கடமை பட்டுளோம். இது போல் தமிழர் இறையியல் , மெய்யியல், வாழ்வியல் பற்றி காணொளிகள் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@explorewithadityatamil12403 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துகள், நன்றிகள்
@sathiya073 жыл бұрын
மிக அருமை, திருமூலரை பற்றிய சிறப்பான கலந்துரையாடல். இளையர்களுக்கு பயனுள்ள தகவல்கள். சரியான பார்வை, இது போன்ற உரைகள் மிகவும் தேவை, பாராட்டுக்கள்
@mohankhumarramasamy12523 жыл бұрын
Excellent, Unparalleled. I am enlightened.
@thirumalairajkumar54352 жыл бұрын
நன்றி நண்பரே ஞானம் அளித்த நண்பர் உயிர் வளர்க்கும் நண்பர்.நன்றி இருவருக்கும்
@williamjayaraj22443 жыл бұрын
Thanks to both the professors. The discussion is very useful to all the sections of the peoples.
@padminisenthilvel57546 ай бұрын
Beautiful I totally agree with the entire programme . It was so enlightening and meaningful thanks
@rmurugavel4242 Жыл бұрын
உணர்ந்தார் உண்டாக்கிய உண்மையை உணர்வார், பயிற்சிகள் செய்து படைப்பு சாத்தியமா
@s.vimalavinayagamvinayagam6894 Жыл бұрын
அருமையான பதிவு, திருமந்திரத்தை வாசிக்க தூண்டுகிறது. கண்டிப்பாக வாசிப்பேன். மகிழ்ச்சி.நன்றி.
@ganeshank52663 жыл бұрын
To day lecture on philosophy in Thirumandram is special for us. Sir, Arumugam critical, investigation, explanation on Thirumoolar philosophy, Metaphysics, comparative exploration, interpretation on belief, materialism, Agamam and idealism, Vedantam and Shiva Chitantam ,self enquiries and Pathi, Pasu and Pasam is inspired and useful for me. More than that Murali sir questions and your beautiful submission shows the greatness of your insight and critical analyse in depth on Thrumoolar philosophy is very useful to everyone .It made me to re reading the Thirumandram.Thank you sir both of you.
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya ungal karunai bless us
@silambu44933 жыл бұрын
Amazing conversation...great decoding of thirumandiram...and explanation of life style and directions. 🙏.
@rajendranm.g.5720 Жыл бұрын
Fantastic discourse
@mahanandhi8095 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி தெரிவித்து மகிழ்கிறேன் அன்புடன் மகாநந்தி பீடம்
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
கேள்வி பதில் நக்கீரர் சிவன் உரையாடல்.. நல்ல பதிவு இருவரும்.. சமம்.. கேள்வி❓ இல்லாமல் பதில் இல்லை. இருவரும் ஞான மலர்கள்🌸🌺🌻🌹🌷🌼💐 🙏
@elilrarasan23143 жыл бұрын
Greetings and Great Brainstorming session. Wonderful sharing. எழில் மலேசிய.
@suryavijay49963 жыл бұрын
This is wonderful discussion, a much required at this stage.
@chandrasekarnagaiha23003 жыл бұрын
மிகவும் பயனுள்ள நல்ல உரையாடல். நன்றி.
@world-philosophy3 жыл бұрын
one of the best speech Thiru.Arumuga Thamizhan Aiya
@Dr_Lenin_G4 ай бұрын
இருபெரும் தத்துவ பேராசிரியர்களின் கலந்துரையாடல் சிறப்பாக உள்ளது. சைவ சமயம் குறித்த திருமூலரின் பார்வையை மிக தெளிவாக விவாதித்து இருக்கின்றனர். தத்துவ நோக்கில் பதஞ்சலியின் யோக சூத்திரம் கூறும் அட்டாங்க யோகத்தையும் திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடும் அட்டாங்க யோகத்தையும் ஒப்பிட்டு ஒரு காணொளியை சாக்ரடீஸ் ஸ்டூடியோ தயாரிக்கலாம்.
@2007visa Жыл бұрын
Great speech by Dr.Arumuga tamizan sir,. Very extraordinary explanation on tirumoolar udal valarthoor uyir valarthore. ,He gave so much importance to body building that means he encourage materialistic life too.
@thiagupillai3 жыл бұрын
மிக அற்புதமான உரையாடல். ஆழ்ந்த கருத்துக்களை எளிமையான விளக்கினர்.
@chandarr75523 жыл бұрын
திருமுலர் முதல் வள்ளலார் முடிய சைவ சித்தாந்தத்தில் ஆரம்பித்து ஒரே நிலைபாட்டில் தான் முடிக்கிறார்கள்.. இதில் முற்றிலும் மாறுபடுபவர் சிவவாக்கியர் மட்டுமே... திரு. ஆறுமுகம் அவர்கள் மிக கவனமாக பேசுவதை பார்க்க முடிகிறது..
@vijayvijay41232 жыл бұрын
சிவவாக்கியரும் இறையை உள்ளே தேடினார்.
@loganathank7742 жыл бұрын
Sir very excellent discussion and useful to all persons. Thank you very much.
@vedhathriyareserchcenterra57383 жыл бұрын
திருமுலார் தத்துவம் முழுவதும் விளக்கம் எளிமையான வழியில் வழங்கிததற்கு வாழ்த்துகள் செயராமன்
@gbala28657 ай бұрын
திருக்குறளிலும் எதிர்மறையான கருத்துக்கள் இருப்பதாக இருக்கும், ஆனால் இறையருள் தெளிவு நல்கும். ஓம் சரவணபவ!
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless aiya blessings thank you you all
@gnanajothim22983 жыл бұрын
திருமூலர் குறித்த அருமையான உரையாடல்.வாழ்த்துக்கள்.
@sundararajanr53233 жыл бұрын
Thanks for an interesting introduction to a multiple layered philosopher and his liberal philosophy as well.
@murugankanthiah11813 жыл бұрын
Great insights by Thiru Arumuga Thamizhan and great questions
@princekumart5822 жыл бұрын
Excellent. Informative. Edifying.
@samsunguser73872 жыл бұрын
Great discussion, thank you for both,interesting topic, great research, great speaking, super excited matter.
@s.thiyagaraja4963 жыл бұрын
மிகச் சிறந்த உரையாடல்.மேலும் தமிழர் மெய்யியல் தொடர்பான காணொளிகளை எதிர்பார்கின்றோம். வாழ்த்துக்கள்
திருமூலர் மென்மையான போக்கில் diplomatic தன்மையுடன் எதையும் சொல்ல நினைப்பவர்.
@chinnathuraivijayakumar67672 жыл бұрын
thanks lot both legends .... God and Tamil combination was great explaination
@Grace-fc8zx3 жыл бұрын
Excellent Prof. Arumugath Tamizan. An enlightening exegesis. The other man you must have noticed trying to focus and refocus on intellectual self-inquiry without the Godhead. A lesson learned?
@kolappannagarajan68812 жыл бұрын
Thanks a lot Murali Sir.. Its worth of time listening both of you
@sankarshanmugavel97236 ай бұрын
ஆகமம் என்பது ஒரு இல்லாத ஒன்றை சடங்கு என்று ஏமாற்றுவது தான் அதனால் தான் மாணிக்க வாசகர் ஆகமாகி நின்ற (இருந்து) அன்னிப்பான் தாழ் வாழ்க ஆகமத்தில் இருந்து நீக்கிவிடுவிட்டார் அல்லவா அவரை பணிகிறேன் என்று பொருள் படும் என்று நினைக்கிறேன் அவ்வளவுதான்
@wmaka36143 жыл бұрын
அருமை, மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள்.
@karpagavallim93513 жыл бұрын
Sir we used to hear western philosophy but this is nice attempt sir. Happy for ur inclusiveness
@solaimuthusundaram36457 ай бұрын
Really very fantastic conversion between spiritual scientist and physical scientist. Good combination Karu arumuga Tamilian may be belongs to our Nattukottai area .continuously recently watching his speech .
@user-xl3nc3qj2z2 жыл бұрын
great discussion. Thank you.
@dnaidoo66153 жыл бұрын
Much awaited topic, very interesting interview
@theanmoliyalgangatharan49423 жыл бұрын
மிக அருமை. மேலும் திருமூலரை அறிய விருப்பம்
@gssivakumaar7329 Жыл бұрын
அற்புதமான கருத்துக்கள் நன்றி ஐயா
@markkaminfomedia19702 жыл бұрын
Very useful. Excellent information. Thanks.
@sansisansi5833 жыл бұрын
தாங்களின் கலந்துரையாடல் தொடர இறையை வேண்டுகிறேன்... பொன்னவன்
@balakrishnan93604 ай бұрын
உலகிலே சைவ உணவைப் பற்றி கூறியவர் திருமூலரும் திருவள்ளுவர்தான் இவை இரண்டும் தமிழுக்குப் பெருமை அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@vrajagopal11992 жыл бұрын
I really appreciate and thank you and your team for your efforts to educate those who were interested but could not access the appropriate resources. One of the wonderful channels.
@kumarasuwamia.s40393 жыл бұрын
மிக மிக அருமை. மிகத்தெளிவடைந்தேன் நன்றி நன்றி நன்றி.
@MuthuchellamPalaniyandi Жыл бұрын
மிகவும் சிறப்பு❤
@RameshKumar-gx9bp3 жыл бұрын
Very good discussion sir.kindly continue this kind of discussion elaborately,