எனக்கும் சப்பாத்தி ரொம்ப பிடிக்கும். ஆனால் soft ஆக வராது.next time try this method
@ashadevidoss82204 жыл бұрын
Sanju Subaselva k
@kalidass83954 жыл бұрын
don't worrymix into hotwater only very simple
@KouluKoti4 жыл бұрын
Aunty, please show hiw to mix the chappati dough from the beginning. Tks
@SarasusSamayal4 жыл бұрын
Please visit this video... link is given below... another type chappathi in my channel kzbin.info/www/bejne/aKjXaquhed-tra8
@sivarajan60534 жыл бұрын
Crooect soninga amma
@gowri76244 жыл бұрын
Amma ipdi theikanium ndra அவசியமே இல்லை...fullah மாவு மட்டும் பயன்படுத்தினால் மிகவும் soft aaga irukum
@Sulaimanvms1545A4 жыл бұрын
தனியாக இருக்கக்கூடிய நபர்களுக்கு மிக அருமையான தெளிவான விஷயங்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்....
@Latha-bk2om4 жыл бұрын
சூப்பர்ங்க மா 😊😊அம்மா கோதுமையுடன்சுண்டகடலை பொட்டு கடலை கொஞ்சம் சேர்த்து அரைக்கலாம் சொல்லறாங்க சிலர் சேர்க்கலாங்களாமா
@SarasusSamayal4 жыл бұрын
சுண்டல் தவிர்ப்பது நல்லது மா
@umamani17194 жыл бұрын
உங்க கிட்ட பிடித்ததே அடுத்தவங்க கிட்ட கத்துகிட்டாலும் அதை சொல்லும் போது அவங்கிடட கத்துகிட்டேனு சொல்லர குணம் தான் எனக்கு பிடிச்சிருக்கு. எங்க வீட்டுப்பக்கம் ஒரு சிங்பேமலி இருந்தாங்க அவங்களும் இதே மெத்தேடுதான் போடுவாங்க.இந்ந மெத்தேடுல போட்டு பார்க்கறேன் மா
@SarasusSamayal4 жыл бұрын
நன்றிங்க உமா ....என் சேனலுக்கு எப்பொழுதும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்... உங்கள் கருத்துக்களுக்கு மகிழ்வுடன் நன்றிங்க
@AbdulMajid-ny7ku4 жыл бұрын
Unmaiya solringa madam
@jayanthir53104 жыл бұрын
Is this necessary for this crucial time? Put corona precaution recipies for viewers.
@SarasusSamayal4 жыл бұрын
Viruppappattal parkkattum...kidaikkadha things vachu seyyaliye?