எண்ணி முடியாத அதியங்கள் என் வாழ்வில் செய்தவர் நீங்க தான் - இயேசு தான் அவர் கிருபை இல்லாம உயிர் வாழ முடியுமா? அவர் கிருபை இல்லாம என்னால் நடக்க முடியுமா? தள்ளபட்ட கல்லாகா இருந்த என்னை யும் தலைக்கு மூளை கள்ளாய் மாற செய்தவர் புழுதியில் இருந்து தூக்கி எடுத்து உயர்ந்த இடங்களில் என்னை உட்கார வைத்தார் அவர் கிருபை இல்லாம... வாலாக இருந்த என்னை தலை ஆகினார் கிழகாமல் என்னை மேல் ஆகினார் அதிசங்கள் தினம் காண செய்தார் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்தி சென்றார் அவர் கிருபை இல்லாம மாறாபோல் கசப்பாக இருந்த நமையும் மதுரமாய் மாற்றி புது வாழ்வு தந்தார் 2 இதையெல்லாம் நினைத்து துதிக்க வைத்தார் 2 நன்றி சொல்லி பாடிட கிருபை தந்தார் அவர் கிருபை இல்லாம...