Song - Enthan Thaazhvil Ennai | Joyson Family

  Рет қаралды 1,987,444

Bensam Joyson

Bensam Joyson

Күн бұрын

Song - Enthan Thaazhvil Ennai
Tamil Christian Song
Composed by Pr.P.Joyson
Sung by Joyson brothers & sisters.
Nagercoil
Malayalam version: • Song - Ente Thazhchayi...
Lyrics:
Enthan Thazhvil Ennai Ninaithavarae
Unthan Namam Uyarthiduvaen (2x)
Enniladanga Nanmaigal Seithavarae
Nantriyalae Thuthithiduvaen (2x)
Kadantha Naatkalil Kannin Manipol
Karuthudan Neer Katheerae (2x)
Kadanthu Vantha Paathayil Thinamum
Karam Piditheer Athisayamai (2x)
Yesuvae Ratchaga
Asaiyodae Vazhthukintaen (2x)
Kazhugaipol Um Siragin Melae
Sumanthu Ennai Thanginirae
Vazhigalil Nan Edarivizhamal
Karunai Karathal Uyarthinirae
Yesuvae......
Ulagam Ennai Kai Vitta Pothum
Kirubayal Ennai Thanginirae
Manithar Yavarum Maranthitta Pothum
Maravamal Ennai Ninaithavare

Пікірлер: 601
@poongodinathan9449
@poongodinathan9449 Жыл бұрын
இந்த பாடல் எனக்கென எழுதப்பட்ட வரிகளாக நான் உணர்கிறேன்.அவ்வளவும் உண்மையானவை.அல்லேலூயா👏🙋🙏
@Abishek-xr3kz
@Abishek-xr3kz 5 күн бұрын
அழகான ஆசீர்வாதமான குடும்பம் நன்றி இயேசுவே
@roselin642
@roselin642 2 жыл бұрын
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய் இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் Translate to English
@jaikumarm4515
@jaikumarm4515 Жыл бұрын
Amen
@Praveenl29
@Praveenl29 Жыл бұрын
Amen praise the Lord
@sugajoy8643
@sugajoy8643 Жыл бұрын
என் காலம் உமது கரத்தில்... என் கண்ணீர் உமது துருத்தி யில்... இம்மானுவேல் தேவன் என்னோடு.... நன்றி இயேசு வே
@anit7470
@anit7470 19 күн бұрын
Amen
@stalinruban4923
@stalinruban4923 Жыл бұрын
என் வாழ்வில் என்னை நினைத்தவர்.... இயேசு... 🙏
@KeerthiKeerthi-s7l
@KeerthiKeerthi-s7l 12 күн бұрын
I PRAISE THE LORD for the fellowship of brother'unity of Love may HEAVENLY FATHER BLESS your family ❤.
@helenugin5271
@helenugin5271 3 жыл бұрын
தினமும் உங்கள் பாடலோடு தான் என் நாட்களை தொடங்குகிறேன் இந்த பாடலை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்🙏🙏
@poweragapk7668
@poweragapk7668 3 жыл бұрын
True vaa
@mohanadams8286
@mohanadams8286 Жыл бұрын
தேவ சமூகத்தில் ஆண்டவருக்கு உகந்த ஆழ்மனதின் ஆத்தமப்பூர்வ ஆராதனை!
@Jacquize
@Jacquize 4 жыл бұрын
Spiritual melody.. பரலோகத்தில் பிரவேசித்து இருக்கிற குடும்பம் போல் இருக்கிறது..God blesses your family..
@nancymani7116
@nancymani7116 4 жыл бұрын
True
@Jacquize
@Jacquize 4 жыл бұрын
@@nancymani7116 ஆமென் அல்லேலூயா
@rejijoney136
@rejijoney136 3 жыл бұрын
S
@glorygideon1834
@glorygideon1834 2 жыл бұрын
Every day morning and evening I will hear this song.praise God for given us a spiritual family.
@monymony2961
@monymony2961 Жыл бұрын
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே-2 கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே-2 வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
@goodshepherdworshipcenters7410
@goodshepherdworshipcenters7410 4 жыл бұрын
அருமையான பாடல். இனிமையான இசை. இறை பிரசன்னம் நிறைந்த முகங்கள். கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. எங்கள் இருதயங்களில் ஒரு எழுச்சி வருகிறது. கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
@shobhak3468
@shobhak3468 4 жыл бұрын
Sacrificing ornaments is a big sacrifice, still you all look so beautiful, all glory to God alone...stay blessed....
@rhemarhema9828
@rhemarhema9828 4 жыл бұрын
It's not sacrificing it's one of the part in being holy....
@sampaul8956
@sampaul8956 4 жыл бұрын
@@rhemarhema9828 does God said that's a holy before him in Bible
@rhemarhema9828
@rhemarhema9828 4 жыл бұрын
@@sampaul8956 read Bible u will know
@evelinpressilaarthi8494
@evelinpressilaarthi8494 4 жыл бұрын
Amen
@winifredjacob6553
@winifredjacob6553 4 жыл бұрын
@@rhemarhema9828 Its not mentioned in the bible.. Anything that brings u pride and lays as an obstruction between u and christ, then it should be removed....if not u need not remove it
@banupriyatamizharasan9421
@banupriyatamizharasan9421 5 жыл бұрын
ஆம் உலகம் என்னை கைவிட்ட போது கிரு‌‌பையால் என்னை தாங்கினீரே 😍😍😍😍😍
@jhansik.v.kumari534
@jhansik.v.kumari534 3 жыл бұрын
Dear brothers nd sisters , Thanks A LOT , sorry my addressing You got missed ... in my first post .....
@jebarani8472
@jebarani8472 2 жыл бұрын
Enthan thaazhvil ennai ninaithavarae Thank you Jesus
@danialesterruthsimeon8249
@danialesterruthsimeon8249 3 жыл бұрын
I love Lord Jesus and holy spirit God and enni thalvil ninithavari jesus family so good Lord umudiya varugaika ayatha pathungu appa and my family matrum bumiel ulla aninthu family kallum aayutha pathunga appa amen
@PonmaniPonmani-yw3lk
@PonmaniPonmani-yw3lk 4 ай бұрын
ஆமென் 🙏 எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன்நாமம் உயர்த்திட வேன்🙇💯
@suwarnatravels6005
@suwarnatravels6005 3 жыл бұрын
மனிதர் யாவரும் மரந்திட்ட போது மரவாமல் என்னை நினைத்தவரே.,.....🙏
@vasanthiabisheka8796
@vasanthiabisheka8796 3 жыл бұрын
இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்
@failurestalin5294
@failurestalin5294 6 жыл бұрын
இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் மனம் உருகுகிறது.நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது என்னை கர்த்தர் எவ்வளவாய் நடத்தியிருக்கிறார்.இயேசு பெரியவர்🎻
@nowords6418
@nowords6418 5 жыл бұрын
super brother
@navaneethamc3199
@navaneethamc3199 5 жыл бұрын
Amen
@alexvani6004
@alexvani6004 5 жыл бұрын
இந்தப் பாடலை பார்க்கும் போது என் மனம் உருகுகிறது இயேசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா
@dickyphilips7142
@dickyphilips7142 4 жыл бұрын
Alex Vani morning us happy thanksgiving and
@dickyphilips7142
@dickyphilips7142 4 жыл бұрын
Nice
@sofiakamala5811
@sofiakamala5811 Жыл бұрын
ஆமென் அப்பா எங்களை நினைத்திரே நடத்துபவரே உம்முடைய வருகை மட்டும் நடத்துபவரே கோடி ஸ்தோத்திரம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@maduravalli7545
@maduravalli7545 2 жыл бұрын
Super song brother joyson unga family super God bless your family ministry in the Song 🎵romba super🎁
@shanthimariyal8095
@shanthimariyal8095 4 ай бұрын
Glory to the name of the Lord, without jewelry, oneness God bless you all 🙌👍💐🙏
@r.patrickblessing4187
@r.patrickblessing4187 2 жыл бұрын
Super bensam joyson brother,pastor johnsam joyson ,paulsam joyson brother,I am didn't know the sister but sisters also sung very well, pastor davidsam joyson then sisters also sung very well thank you
@KARTHIYAYINIPANDIAN-xe2py
@KARTHIYAYINIPANDIAN-xe2py Жыл бұрын
Glory to god. I saw this verse in full gospel Church before June now i realized the worthy of that living verse.
@rithumaddy5397
@rithumaddy5397 4 жыл бұрын
எந்தன் தாழ்வில் என்னை நினைதவரே.அருமையான பாடல் திரும்ப ...கேட்க்க ஆசைப்படுகிறேன். தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் .
@jothiwilson3442
@jothiwilson3442 Ай бұрын
Praise God for this wonderful song....
@savithiriruth7803
@savithiriruth7803 7 жыл бұрын
மனிதர் யாவரும் மறந்திட்டபோது, என்னை மறவாதவரே This line touched me... Super bro👌
@ebenezerchristian5006
@ebenezerchristian5006 28 күн бұрын
Meaning.and melodies song . Praise God
@afilaanitha7559
@afilaanitha7559 Жыл бұрын
Praise the lord very very nice song heart touching song ennai maravaathavar
@johnangals8346
@johnangals8346 6 жыл бұрын
எந்தன் தாழ்வில் நினைத்தவர் என் இயேசு மாத்திரமே
@josem1267
@josem1267 4 жыл бұрын
Very good family
@mariyasusuimariyasusui9603
@mariyasusuimariyasusui9603 4 жыл бұрын
மிகவும்அருமை
@chrispinshobbies101
@chrispinshobbies101 3 жыл бұрын
So good and true
@mariammajacob130
@mariammajacob130 3 жыл бұрын
Yesuvae rashaka asayodae vazhthukiraen🙏🙏
@jeffinarajan1201
@jeffinarajan1201 6 жыл бұрын
Who can dislike such a heart touching song?
@johnraja614
@johnraja614 Ай бұрын
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவர்😢😊
@Kmamathakmamatha63
@Kmamathakmamatha63 2 жыл бұрын
What a beautiful song🎶🎶🎶🎤🎤 👏👏👏
@angelantony5281
@angelantony5281 4 жыл бұрын
Praise God Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up Oh Heavenly Father we trust and we worship you lord we trust and we worship your holy name Lord
@MobiKsa-sp2dm
@MobiKsa-sp2dm 4 жыл бұрын
Amen.amen.amen
@Arulmani-p9h
@Arulmani-p9h 3 ай бұрын
Amen🙏🏻 Glory to god ♥️💕💕💕jacy 💕💕blessed family 💕💕💕
@jayarajthankiah1026
@jayarajthankiah1026 Ай бұрын
Praise God ❤God bless you all and use his mighty ministry
@judasubanthirarajah2428
@judasubanthirarajah2428 11 ай бұрын
Lyrics: Enthan Thazhvil Ennai Ninaithavarae Unthan Namam Uyarthiduvaen (2x) Enniladanga Nanmaigal Seithavarae Nantriyalae Thuthithiduvaen (2x) Kadantha Naatkalil Kannin Manipol Karuthudan Neer Katheerae (2x) Kadanthu Vantha Paathayil Thinamum Karam Piditheer Athisayamai (2x) Yesuvae Ratchaga Asaiyodae Vazhthukintaen (2x) Kazhugaipol Um Siragin Melae Sumanthu Ennai Thanginirae Vazhigalil Nan Edarivizhamal Karunai Karathal Uyarthinirae Yesuvae..... Ulagam Ennai Kai Vitta Pothum Kirubayal Ennai Thanginirae Manithar Yavarum Maranthitta Pothum Maravamal Ennai Ninaithavare
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 Ай бұрын
Praise the Lord God Is Great
@princeliving
@princeliving Ай бұрын
BEAUTIFUL SINGERS MESMERIZED ME. HATS OFF...ALL DEAR..
@mariselvamselvi3491
@mariselvamselvi3491 5 жыл бұрын
Amen. Nam thalvil namai ninaitha Ora unnaiula deivam yesu maddum than
@thomasthomas7795
@thomasthomas7795 3 жыл бұрын
7
@annadurai9091
@annadurai9091 5 жыл бұрын
நன்றி ஜயா ஏசு என் வாழ்வில் செய்தது நான் கேட்டவுடன் கண்னிா் நான் என்ேதவனு நன்றி நன்றி
@dr.sindhuay2632
@dr.sindhuay2632 3 жыл бұрын
Romba arumayana song....
@ahalyaahal2359
@ahalyaahal2359 7 жыл бұрын
Anna nan oru nal romba mana kastathodu irukum pothu unga song enaku romba aaruthalaga irunthathu.daily 10 time intha song keatpean. praise the Lord.
@nancybeulah7085
@nancybeulah7085 5 жыл бұрын
Me too
@varughesemg7547
@varughesemg7547 3 жыл бұрын
Njanum ente kudumbavum njangal Jehovaye savikkum. Paattode njan avane stuthikkum.
@hepcibajohnsondurai5819
@hepcibajohnsondurai5819 4 жыл бұрын
Heart touching song... I like ur songs very much🙏
@revathyk2686
@revathyk2686 4 жыл бұрын
Good song full of gods presence god bls all family
@Yashika5775
@Yashika5775 4 жыл бұрын
Amen Appa Thank you Jesus praise the Lord ♥️ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
@jayaveruuniceseeli6379
@jayaveruuniceseeli6379 3 ай бұрын
So beautiful.May God blessyou.
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 8 ай бұрын
Very Beautiful. Praise the Lord ♥️ 🙏🙏😘🌹🌹🌹💐💐🌻🌻🌻
@jhansik.v.kumari534
@jhansik.v.kumari534 3 жыл бұрын
Yes , JESUS IS our Salvation ! Praises BE to our Loving Lord Eternally ! Congrats to Every Member of Your Family ... all our families should follow Your model ...You have inspired all our people , now itself , I share this idea with my members , May our Heavenly Father RAISE The families of Joshua " as for me nd my family serve The Lord with singing ... praising... worshiping our Lord ! " Hallelujah ! ! 💐💐💐
@sarojinidevisarojinidevi4528
@sarojinidevisarojinidevi4528 2 жыл бұрын
ஆமென்.தாழ்வில்.என்னைய்.நினைத்தவர்.
@vanithagladys9261
@vanithagladys9261 3 жыл бұрын
Wish u many more Happy returns of this dsy Mrs &Mr David
@sangeethathileeban6034
@sangeethathileeban6034 Жыл бұрын
Amen praise the Lord
@b.namithasharon2637
@b.namithasharon2637 4 жыл бұрын
I don't know language.But I enjoyed a lot.may GOD bless ur family.
@jerishkirubakaran7248
@jerishkirubakaran7248 4 жыл бұрын
Suppersong
@johnsilvester2707
@johnsilvester2707 3 жыл бұрын
என்னை மறவாத இரச்சகரே...
@smukundam922
@smukundam922 2 жыл бұрын
Nice song we want lyrics don't know tamil but i like i want to learn
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 4 ай бұрын
Psalm 136:23. Soooooooooo Beautiful ❤️❤️❤️ Hymn all of you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Heavenly Bliss 🎉🎉🎉🎉🎉🎉🎉
@CHRISNIRMAL
@CHRISNIRMAL 5 жыл бұрын
What a witnessing song. All glory and praise be to our heavenly Father & Lord Jesus Christ our saviour.👏👏
@beenasunil4183
@beenasunil4183 4 жыл бұрын
Malayalamfolimsongd
@HARISH-ij4js
@HARISH-ij4js 2 жыл бұрын
Hallelujah God bless you all
@aniemimo6616
@aniemimo6616 4 жыл бұрын
A family that pray together stays together 💐💐💐💐💪💪
@jasmineshoba3492
@jasmineshoba3492 3 жыл бұрын
Rompa nalla song's very nice
@babyindir1981
@babyindir1981 Жыл бұрын
Sweet song very very grateful praise the Lord
@rubyruby3382
@rubyruby3382 4 жыл бұрын
This is my favourite song because it's my situation and I sing and praise Jesus by hearing this song
@shynijames3559
@shynijames3559 4 жыл бұрын
Heart touching song.Thank you jesus
@ChristJaba
@ChristJaba 5 ай бұрын
இந்த பாடலை கேட்குபோது உள்ள ம் உருகும்
@perumalvijayaletchumy7697
@perumalvijayaletchumy7697 7 жыл бұрын
Heart touching song 🌻🌻🌻🌻🌻
@christychristy6902
@christychristy6902 5 жыл бұрын
Very nice song GOD will bless you sisters and brothers I❤️ this song
@praisethelordlord7922
@praisethelordlord7922 2 жыл бұрын
Good song glory to God (Jesus)
@helenvioletjoy5243
@helenvioletjoy5243 3 жыл бұрын
Every day I used to hear this song. Beautiful song 👌👌
@tamilselvi9748
@tamilselvi9748 3 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. One of my favorite song.
@gopigabriel3796
@gopigabriel3796 6 жыл бұрын
Super song praise the lord
@shankarpillai234
@shankarpillai234 3 жыл бұрын
May the Lord bless the entire family. You all are the great blessing to God's kingdom.
@johncy6963
@johncy6963 4 жыл бұрын
Brother I felt the presence of Holy spirit when I hear all your songs and messages..I thank Jesus for gave you and your family as a great spiritual guidance...
@epzipavankatraman4569
@epzipavankatraman4569 4 жыл бұрын
ஆராதனை யும்குடும்பாத்தையும்ஆதிர்வாதிப்பர்
@agnesanithas43
@agnesanithas43 3 жыл бұрын
Realy super Heart touching song
@samuelgeevarghese9584
@samuelgeevarghese9584 4 жыл бұрын
Beautiful to see entire family worshipping Lord Jesus Christ
@sadhadaniel2301
@sadhadaniel2301 6 жыл бұрын
Super song 😇i love this song and lyrics 💓💓💓
@abie6967
@abie6967 5 жыл бұрын
Very nice song 👌👌👌
@jayajollyj7118
@jayajollyj7118 4 жыл бұрын
നല്ല പാട്ട്... GOD BLESS YOU...
@edwardkumar4466
@edwardkumar4466 4 жыл бұрын
This song is so nice poster and your family is so cute and your vices are so cute poster thanks for song 😍😍😍😘
@kennyjonitakennyjonita780
@kennyjonitakennyjonita780 7 жыл бұрын
Very beautiful songs really amazing
@manjulaamma6592
@manjulaamma6592 Жыл бұрын
Glory to God Beautiful joint Family 👪 🙏 ❤ God bless you and yours Family Hallelujah
@agnesprashanthi8727
@agnesprashanthi8727 7 жыл бұрын
Blessed family.... May God bless this family...And serve God as a family all through your life brothers and sisters in christ
@sridharsubbiah2192
@sridharsubbiah2192 7 жыл бұрын
Agnes Prashanthi god bless ministry
@soniyasony9271
@soniyasony9271 4 жыл бұрын
Blessed family god bless you 🙏
@thomasgomez1256
@thomasgomez1256 7 жыл бұрын
THANK YOU JESUS PRAISE THE LORD AMEN SUPER SONG ARPUTHAMANA ARTHAMULLA SONG GOD BLESS YOUR FAMILY THANK YOU JESUS THANK YOU JESUS AMEN
@lathastephen9296
@lathastephen9296 5 жыл бұрын
Nice song
@nallagondlaanuradha4913
@nallagondlaanuradha4913 3 жыл бұрын
All r good signing blessed families.very happy to see like this .Praise Jesus
@jei97jei65
@jei97jei65 5 жыл бұрын
nice worship nice song amen alleluia
@selvijames2011
@selvijames2011 3 жыл бұрын
Praise the Lord
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Amen Amen Amen hallelujah God bless you all🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@santhimercy2792
@santhimercy2792 5 жыл бұрын
Very nice song pastor ,really it's true
@nathanemmanuel47
@nathanemmanuel47 7 жыл бұрын
Joshua 24: 15 But as for me and my house, we will serve the LORD. Amen Hallelujah
@silasjohn9023
@silasjohn9023 7 жыл бұрын
Awesome song
@jeniecr119
@jeniecr119 3 жыл бұрын
Praise the lord super very nice song pastor and pastor family God bless you all 🙏🙏✝️✝️❤️❤️
@angelalpha2744
@angelalpha2744 7 жыл бұрын
What a joy to see the Joysons glorify God in unity. Awesome song. As for me and my house we will serve the Lord. I can imagine how happy and proud Ps Joyson & Pastor Amma must have felt. God bless you all.
@nathanemmanuel47
@nathanemmanuel47 7 жыл бұрын
Glory be to Jesus.
@mercimathew6327
@mercimathew6327 10 ай бұрын
Such a beautiful song.
@cynthiasuresh
@cynthiasuresh 4 жыл бұрын
Beautiful song. God bless you all.
@maryphilominal4844
@maryphilominal4844 3 жыл бұрын
Very very meanigful comforting song.
@vanithaanton8509
@vanithaanton8509 7 ай бұрын
Glory to lord Jesus hallelujah amen ❤
@BR-px2mg
@BR-px2mg 5 жыл бұрын
Nice song 😘😘😘 blessed family 😍😍😍
@poweragapk7668
@poweragapk7668 3 жыл бұрын
Super paster thank you
@MaryMary-xe1mt
@MaryMary-xe1mt 5 жыл бұрын
Wander full song bro God bless you and your family and your children forever Amen Amen hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 51 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
Samuel & Shilpa Dhinakaran's Wedding | #SASHWedding
10:25
Jesus Calls
Рет қаралды 5 МЛН
Nallavar Enakku Nanmaigal Seithaar | Tamil Song | Johnsam Joyson
4:10
DAVIDSAM &  ALICE_WEDDING HIGHLIGHTS_TWINT MEDIA
4:41
TWC FILMS, INDIA
Рет қаралды 180 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,6 МЛН
NEE EN PAKSHAM ( Malayalam Song) | Pr.P.Joyson | JOYSON FAMILY
4:14
FGPC NAGERCOIL
Рет қаралды 123 М.
Beulah Joyson - Interview (Pr. Joyson’s daughter)
12:56
Bensam Joyson
Рет қаралды 91 М.
Stella Ramola & Daniel Davidson - Aasirvadham (Live Performance)
9:04
Jesus Calls
Рет қаралды 1,4 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 51 МЛН