School love 😍 yaaralaium marakka mudiyathu 😇 இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா💖semma line
@URMSSavithiri3 жыл бұрын
❤️
@revathy83013 жыл бұрын
😍
@URMSSavithiri3 жыл бұрын
@@revathy8301 🤩
@jancysheeba75583 жыл бұрын
Bro na boys school 😭😭😭
@URMSSavithiri3 жыл бұрын
@@jancysheeba7558 paavamee
@endless25332 жыл бұрын
ஆண் காதல் காட்டிலும் பெண் காதல் மிக உயர்ந்து . . .ஒரு ஆண் மகனுக்கு பெண்ணுடைய முழு காதல் கிடைத்தல் அவனை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை ...09
@duraipandiyan15292 жыл бұрын
Sss
@kumaresankumaresan455 Жыл бұрын
TRUE
@e.deivaranirani9841 Жыл бұрын
S
@e.deivaranirani9841 Жыл бұрын
But some doesn't deserve it 😔
@bharini3506 Жыл бұрын
@@e.deivaranirani9841 yes 😔
@dhivyaananthan88405 жыл бұрын
❤️❤️தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுதாயடா.....தவணை முறையில் உன்னை நான் சிறை பிடிதேனடா💕💕💕........
@BalajiBalaji-ou9zg5 жыл бұрын
Super song
@sakthideepa23844 жыл бұрын
THANKS
@sakthideepa23844 жыл бұрын
Geetha Thanks
@suganthans31594 жыл бұрын
I love the above line so much
@suganthans31593 жыл бұрын
I love that line really mesmerizing
@selvidhandapani183910 ай бұрын
ஒரு முறை உன் பெயரை உதடுகள் சொன்னாளே பசியின்றி போவதென்ன❤❤❤❤❤❤
@bakiyalakshmi78622 жыл бұрын
தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா....இந்த வரிகள் மிக அருமை ஷ்ரேயா வின் குரலில் கேட்கும் அருமை🎼🎶❤️
@YouthaPkm4 жыл бұрын
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள் தாக்க என் கண்ணங்கள் பூக்க நீ வயதுக்கு வாசம் தந்தாய்..... சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்.. ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே பசியின்றி போவதென்ன... பல முறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல் விழிரெண்டும் கேட்பதென்ன... தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா🥰🥰☺️☺️.......தவனை முறையில் உன்னை நான் சிறைப்பிடித்தேனடா...... பிள்ளை போலே என்னை கையில் ஏந்து... எல்லை எதூம் இல்லை அன்பில் நீந்து நீந்து.......♥️♥️♥️♥️ சகாயனே சகாயனே... கனவிலும் கானாத வகையினில் உன் தோற்றம் எனக்குள்ளே கூச்சல் போடு இது வரை கேட்காத இசையினில் உன் பேச்சு அளவில்லா ஆட்டம் போடு இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா மகிழ்ந்து மகிழ்ந்து மதிக்கும் வரம் கொடுத்தாயடா.. கள்ள பார்வை என்னைக் கொத்தித் தின்னு என்ன ஏது என்று உள்ளம் எண்ணு எண்ணூ... சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்....
@jc90033 жыл бұрын
Super 👌👌
@mamu-ammu51021 Жыл бұрын
❤️
@AmuthaselviAmuthaselvi-bt7dp Жыл бұрын
❤❤
@PriyaNagaraj-o9u Жыл бұрын
Thank you
@pushpalatha59206 ай бұрын
@@AmuthaselviAmuthaselvi-bt7dp k
@நித்யவாசன்4 жыл бұрын
School ல படிக்கும் போது வரும், முதல் காதல் 💝💞.. வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது. 💔😭
@selvaselva38854 жыл бұрын
It's true
@inilan47333 жыл бұрын
Really true 😭😭
@Surya733153 жыл бұрын
Ama pa
@sreedhar8413 жыл бұрын
True
@eswarieswari24363 жыл бұрын
Ama
@sayedismail57365 жыл бұрын
இப்பவும் இந்த பாடல் என் மனதை தொட்டுக்கொண்டு இருக்கிறது
@jesusappa64354 жыл бұрын
Love you
@jesusappa64354 жыл бұрын
Anbaavargalukku mattuthaan puriym
@gracechannal......70634 жыл бұрын
😍
@suganthans31593 жыл бұрын
Me too
@velmaninainamalai62843 жыл бұрын
Yes nanba
@saravanakumark86812 жыл бұрын
அடடா! அடடா! என்ன ஒரு அருமையான பாடல் கேட்கும் போது பள்ளி காதல் நினைவு வருகிறது.்்் நன்றி யுகபாரதி கவிஞரே
@sayedismail57365 жыл бұрын
இறந்து இறந்து பிறக்கும் நிலை இதுதானடா...
@yogeshyogi5945 жыл бұрын
hey super pa
@kalaivanic35045 жыл бұрын
Super cleavable lyrics
@YouthaPkm4 жыл бұрын
Nice lyrics.....💥💥💥 2021 la kekuravangalam like and comments panunga... apuram intha song ethanala ungaluku pidichiruku nu sollunga......
@vincents43033 жыл бұрын
Even me 😃🥰🥰 super lyric so I like 😍😍
@arsathaathil19983 жыл бұрын
My first l❤️ve
@bhuvaneshwarik993 жыл бұрын
கேட்கும் போதல்லாம் ஒரு இணை புறியா மகிழ்ச்சி 🌹🌹💙💙💙💙💙
@Motoman5724 жыл бұрын
People are always appreciating sreya goshal . I agree 100%she is a massive singer . Guys please don't forget the composer D imman he is done a fabulous composition. . Wat a melodic composer👌👌👌👌👌👌👌
@BloodySweet36 Жыл бұрын
I agree you 🎉 D imman melody is pure bliss ❤❤His music talent look like mastero Ilayaraja... My fav composer Imman❤
@nanthinipushpalatha79404 жыл бұрын
""இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா "" voice ultimate🥰🥰🥰🥰
@sameehasameeha94304 жыл бұрын
👍
@rathidevidevi24184 жыл бұрын
ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய் ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து நீ வயதுக்கு வாசம் தந்தாய் ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்.. ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே பசியின்றி போவதென்ன பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல் விழி ரெண்டும் கேட்பதென்ன தவறி விழுந்த பொருள்போல் எனை எடுத்தாயடா தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா பிள்ளை போலே என்னைக் கையில் ஏந்து எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய் ஸஹாயனே ஸஹாயனே கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம் எனக்குள்ளே கூச்சல்போட இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு அளவில்லா ஆட்டம் போட இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் கொடுத்தாயடா கள்ளப்பார்வை என்னைக் கொத்தி தின்ன என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய் ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து நீ வயதுக்கு வாசம் தந்தாய்
@vinayagmuruga93443 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@sayedismail57365 жыл бұрын
உன்னை தேடுகிறேன் இந்த பாடல் வழியாக மட்டும் இல்லை என் விழிகளின் அழகிய இடமேங்கும்...
@jesusappa64354 жыл бұрын
Wow....ninga nenakkura life aamaya vazhtthukkal
@pavithranataraj13246 жыл бұрын
No matter which the language is ,how diff the song is.. Shreya ghoshal always gives her best...soulful melody....superb lyrics, superb singing.. Fabulous composition..
@AmudhaD-s6e Жыл бұрын
இந்த பாட்டு.கேட்டாலே.மனசுக்குள்ள.என்னமோ.பண்ணுது... இந்தப் பாடலில் வருகிற. அனைத்து.வரிகளும்..👌👌👌👌👌👌
@priyankaThiyagarajan2 жыл бұрын
What a lyrics 😍 What a voice 😇 What a composition 😊 All time favourite song ❤..
@msd2282 Жыл бұрын
Apdiya 🙄
@priyankaThiyagarajan Жыл бұрын
@@msd2282 Amanga..
@msd2282 Жыл бұрын
@@priyankaThiyagarajan okok ... Nice ga
@umamangalaraman5179 ай бұрын
Cute ❤
@Vetriselvan-lk9wo6 ай бұрын
Nice ❤
@kuttyvlogs58244 жыл бұрын
Voice killer.... 💯 Shreya ghoshal..... ❤👌
@மாஸ்டர்தமிழன்5 жыл бұрын
2020 ippa yaara ellam intha song kettunnu irukinga avanga mattum oru like podunga
@achuachuachu45355 жыл бұрын
Addict ahgita
@praveengeorge775 жыл бұрын
18-2-2020. 6.15 pm
@jananir69884 жыл бұрын
Na
@honeysathish97614 жыл бұрын
Naa adict aaitan
@maxworld64604 жыл бұрын
@@achuachuachu4535 I'm also addicted this song
@classyqn35175 жыл бұрын
Sahaayaney Lyric..🎶.. Sahaayaney sahaayaney nenjukkul nee mulaiththaai Sahaayaney sahaayaney ennai nee en pariththaai Un ennangal thaakka en kannangal pookka nee vayadhukku vaasam thandhaai... Sahaayaney Oru murai un perai udhadugal sonnaley pasi indri povadhenna Pala murai sonnaalum urangida ennaamal vizhi rendum ketpadhenna Thavari vilundha porul pol ennai eduthaayadaa Thavanai muraiyil unnai naan sirai pidithenadaa Pillai poley ennai Kaiyil aendhu Ellai edhum illai anbil neendhu neendhu Sahaayaney Kanavilum kaanaadha vagaiyinil un thotram enakkulley koochal poda Idhuvarai ketakadha isai ena un pechu alavillaa aattam poda Irandhu irandhu pirakkum nilai idhudhaan adaa Magilndhu magilndhu marikkum varam koduthaayadaa Kalla paarvai ennai koththi thinna enna edhu endru ullam enna enna Sahaayaney
@tccreativestudio45077 жыл бұрын
school love maraka mudiyadhadha indha song ketta udane schoola iruka madhuriye feel agudhu
@amudhasrinivasan73726 жыл бұрын
Yas bro
@amudhasrinivasan73726 жыл бұрын
Yas bro metoo
@subramanian30106 жыл бұрын
yes absolutely after heared the song unforgettable memories had
@revathirevathi3225 жыл бұрын
Ssss correct... Me also
@venkatesan82195 жыл бұрын
Yes
@Sara-qw7lc9 ай бұрын
1:33 this is such a good song that should have been in a bigger star’s film! Not a lot of ppl know about it. What a beautiful song. ❤
@suganthisuganthiganesh96006 жыл бұрын
sherya voice is always mind blowing. ...never bored how many times heard. ....
@nisharameshnisha23576 жыл бұрын
My favorite song 🎤🎤🎤🎤💋💋🎤🎤 🎤🎤🎤🎤💋🎤💋💋 🎤🎤🎤🎤💋💋🎤🎤 🎤🎤🎤🎤💋💋💋💋 🎤🎤🎤🎤💋🎤💋💋 🎤🎤🎤🎤💋🎤🎤🎤 🎤💋💋💋💋🎤🎤🎤 💋💋💋💋💋🎤🎤🎤 💋💋💋💋💋🎤🎤🎤 🎤💋💋💋🎤🎤🎤🎤
@VinishreeSpot4 жыл бұрын
S really nice voice
@vidhyavb47354 жыл бұрын
Super
@redsp38863 жыл бұрын
d. imman ji
@suganthans31593 жыл бұрын
I fully agree with you
@nithyakrishna5565 Жыл бұрын
എന്റെ കോച്ചിലെ മുതൽ കാണുന്ന പാട്ടാണ് പക്ഷെ RDX കണ്ടപ്പോൾ ഈ പെൺകുട്ടിയാണ് അതിലെ നായിക എന്ന് തിരിച്ചറിയാൻ കഴിഞ്ഞില്ല ... Mahima what a change then & now 😮❤
@Sara-qw7lc9 ай бұрын
I just found out that after reading your comment! She’s cute here but she looks better now! 🎉❤
ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய் ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து நீ வயதுக்கு வாசம் தந்தாய் ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்.. ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே பசியின்றி போவதென்ன பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல் விழி ரெண்டும் கேட்பதென்ன தவறி விழுந்த பொருள்போல் எனை எடுத்தாயடா தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா பிள்ளை போலே என்னைக் கையில் ஏந்து எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய் ஸஹாயனே ஸஹாயனே கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம் எனக்குள்ளே கூச்சல்போட இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு அளவில்லா ஆட்டம் போட இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் கொடுத்தாயடா கள்ளப்பார்வை என்னைக் கொத்தி தின்ன என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய் ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து நீ வயதுக்கு வாசம் தந்தாய்
@vinayagmuruga93444 жыл бұрын
💯💯💯💯💯👌👌👌👌👌 👏👏👏👏👏👏👏👏👏👏
@sgianyuvasrip3 жыл бұрын
Such a melodious voice of Shreya ❤️😘✨ Mesmerizing 😘
@abijasmine10495 ай бұрын
ஆஹா என்ன ஒரு அற்பதமான பாடல். கேட்க கேட்க தெகிட்டாத பாடல்..
@ungalpriyamanathozhi69802 жыл бұрын
Communication illatha kaalathil irundha antha kaala school love very true. No lust. Sometimes failure aanalum both are respect their love. That's love. Ippo mobile la love varuthu, mobile la aattam, pattam, ellam last la andha mobile moolama sandai varuthu, apparam mobile ulla evidence katti threaten panrathu orutharai oruthar vazha vidama panradhu ayyo ayyo. I am very to this say " I am 90's kids"💟
@Anagha0403 Жыл бұрын
True🙂
@mohammadibrahim76676 жыл бұрын
Oru murai uon perai odhadugal sonnale paciyeenri povadhenna🎤🎤🎤🎤🎤🎤❤❤❤❤❤❤❤
@burvisaab6 жыл бұрын
My favorite line
@priyabala62254 жыл бұрын
Vera level line
@sayedismail57365 жыл бұрын
உன்னையே பார்க்கிறேன்... நீ கண்கள் இமைப்பதும் ஒருவகை அழகுதான்...
@sivakumars73542 жыл бұрын
முதல் காதலின் நினைவுகள் மரணம் வரை அழியாத ஒன்றாகும் 💞💘💝💖💕💞💓💗💖💟❣️❣️💔❤️🔥❤️🩹❤🧡💛💛💛💚💙💙💜🤎🖤🖤🤍💯👌👍
@umamahesh8322 Жыл бұрын
😍
@mohamedsiddikmohamedsiddik4484 Жыл бұрын
Ture
@aruna39756 жыл бұрын
I am malayali. So like this song. Iremember old memories. Any one watch 2019????
@aryaarya43965 жыл бұрын
Yaa..... mee to cheattaa
@fieldcooking70405 жыл бұрын
Me too
@HariHaran-tz3cf4 жыл бұрын
I'm also bro
@mohamedihsanullah86774 ай бұрын
In 2024
@subramaninamakkal8128 Жыл бұрын
❤enaku rmba piditha song thavari vilundha porul pol enai eduthaiya da lines pidikum❤
@jeyalakshmi15275 жыл бұрын
Wow shreya voice chance ye illa Its mesmerising 😍😍 (2019 sep8)
@Dharsan.0115 күн бұрын
Who are listening in 2025❤
@YaminirajanRajanКүн бұрын
Me ❤
@sayedismail57365 жыл бұрын
அருமையான கனவு நீ வந்து செல்வது... மறக்காத நினைவே நீ மறைவாக பார்ப்பது...
@jesusappa64354 жыл бұрын
💋💋
@jesusappa64354 жыл бұрын
Its love
@Gayu-sx8ce4 жыл бұрын
Ama
@karthikkeyan27536 ай бұрын
Who are all listening 2024?
@Akashkumar-uy7gp5 ай бұрын
Yes I'm listening in my Instagram reels
@smaheshwari98013 ай бұрын
பெண் காதல் அழகானது ஆழமானது நீங்க என்ன நினைக்கிறீங்க❤❤❤
@_.saran_.5 жыл бұрын
Shreya ghoshal voice is gorgeous
@ranjithranjith-qd8oe4 жыл бұрын
👌👌👌👌
@sujisuji79564 жыл бұрын
❤
@kalaivanic35045 жыл бұрын
Cleavable lyrics ... Mind-blowing calm music ... ... Especially irunthu irunthu pirakkukum nillai..... Real touch....
@pshanthi13122 жыл бұрын
2:28 line to end😍that briga's and gamakaas🥰
@ggreddy35682 жыл бұрын
Shreyas voice is unbeatable.. really a gods gift to her.
@gowthamaishu25403 жыл бұрын
Shreya Ghoshal my fav singer My fav Tamil song sahayanae My fav hindi song Dole re dole
@sudhabalubalu65612 жыл бұрын
My favorite ❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️ song
@itsMahesh_S4 жыл бұрын
Whatever the song may be, Shreya's voice makes it the best...Such an amazing voice...
@saranraj57027 жыл бұрын
the magical voice of shreya ghoshal..😘😘😘
@sreedhar8413 жыл бұрын
Enakum school love tan💖8 years aachu💘Indha song kekumbodhu Happya iruku😊
@anurajanuraj27373 жыл бұрын
..Shreya Ghoshal voice mesmerizing..
@sajeethkumarkumar24094 жыл бұрын
2021 la yaralam itha pattu kekuringa aunga mattum like pannunga
Ennavoru sweet voice of sherya ...legentry singer of this world.
@selastina43163 жыл бұрын
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள் தாக்க என் கண்ணங்கள் பூக்க நீ வயதுக்கு வாசம் தந்தாய் சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே பசி இன்றி போவதென்ன பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல் விழி ரெண்டும் கேட்பதென்ன தவறி விழுந்த பொருள்போல் என்னை எடுத்தாயடா தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா பிள்ளை போல் என்னை கையில் ஏந்து எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து சகாயனே சகாயனே கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம் எனக்குள்ளே கூச்சல் போட இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு அளவில்லா ஆட்டம் போட இறந்து இறந்து பிறக்கும் நிலை இதுதானடா மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் குடுத்தாயடா கள்ள பார்வை என்னை கொத்தி தின்ன என்ன ஏது என்று உள்ளம் என்ன என்ன சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
@balasubramanianramakannu11976 жыл бұрын
The melodious honey like voice of Shreya Ghoshal is so wonderful it takes a music lover to haven.God bless her and her familu
@mohammedrafi07193 жыл бұрын
ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலா பசியின்றி போகுதடா My favourite line
@roshinisri94872 жыл бұрын
Shreya Ghoshal all songs ❤️💜💗 favourite
@bakiyalakshmi65643 жыл бұрын
Thavaree vizhundha porul poll ennai yaduthaiyada😍wow Enna oru lyrics Enna oru voice Shreya ghoshal🤩👍
@selviselvi.a98376 жыл бұрын
omg Enna voice shreya love u😘😘😘
@DhinakariDhinakari4 ай бұрын
Intha song kekkum pothu ennota ❤ Hafees ❤ nabakam varuthu ana ipo Ava intha ulakatha vettu poitha😔 really miss you da❤ Hafees❤ 😔😔
@sakthic49656 жыл бұрын
Intha song ketta school and love story niyabagam varuthu
@hudhud33735 жыл бұрын
En Vazhkilayea Azhudhutten indha pattu kettu en school life love story. Dhan nyabhagam varudhu . Miss pannraen school life and my ❤😘
@abinayathirumalaiselvan87688 жыл бұрын
this song take me to my school life of 9th standard of 2013,now iam studying BE.1st year in 2016
@prakashpandianp67055 жыл бұрын
Which place
@Userpriyadevi Жыл бұрын
தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுதாயடா.....🥰🥰தவணை முறையில் உன்னை நான் சிறை பிடிதேனடா💖💖💝💝
@janaampika46103 жыл бұрын
Semma nice song my first love failure aanalum innu atha marakka mutiyala
@gowsimuthuraj99446 жыл бұрын
Thavari vizhundhaa porul poll enai eduthaayada.... Thavanai muraiyil unai naan sirai pidithaenadaa..... Wat a song it is.... Shreyaa u r the one who can sing lyk this..... Superbbbbb u r....💕💕😍😍😘😘😘
@kaviyapraba4394 жыл бұрын
😍தவணை முறையில்💕 உனை🤴 நான் 👸சிறை பிடிப்பேன்டா✨
@vetrivelvetrivelchidhambar18234 жыл бұрын
மாணவபருவத்தில் எல்லோர் மனதிலும் சில இனிமையான நினைவலைகள் பிறக்கும் அந்த இனிமை இப்பாடலை போன்றதே
@mansooralikhan26486 жыл бұрын
Shreya Ghoshal Voice is Always #Awesome
@sudharsn1435 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் பள்ளி பருவத்தில் காதல் ஞாபகம் வந்தது
@syedaysha81199 жыл бұрын
heart touching voice and lyrics
@dhanadheena92895 жыл бұрын
Nice song
@crazy21212 жыл бұрын
இந்த மாதிரி எனக்கும் ஸ்கூல்ல நடந்து இருக்க வேண்டியது அப்டின்னு நெனச்சே 25 வருஷம் முடிச்சு போச்சு😂😂😂 இப்படிக்கு 90 ல பிறந்தவங்க🤭🤭🤭
@vijik49006 жыл бұрын
Ethana thadava kettalum marubadiyum keka thonum song is this
@santhoshs17985 жыл бұрын
தமிழ் உலகின் முதல் மொழி
@moneyrain62423 жыл бұрын
Soul song great voice and compose frequently listening song like very much
@sayedismail57365 жыл бұрын
உன்னை தேடும் என் இதயம் உன்னை மட்டுமே தேடும்...
@jesusappa64354 жыл бұрын
Super
@tharunjai3946 Жыл бұрын
My girlfriend singing this song in ours 3rd year anniversary ❤❤ my eyes is filled with full of tears
@sethuramanan5450 Жыл бұрын
You are a very lucky person. Enjoy, blessings.
@sayedismail57365 жыл бұрын
நீ எனது ஓவியம் என்று வண்ணம் தீட்டினேன்... வேர்வோருவர் எடுத்துக்கொள்வார் என்பதை எனது மூலை என்னிடம் மறைத்த சூழலில்...