Sorgam Movie Scenes | Sivaji & KR Vijaya attends Rajasree's Birthday Party | Oru Muttharathil Song

  Рет қаралды 3,610,000

AP International

AP International

Күн бұрын

Пікірлер: 303
@jananiinsulation4499
@jananiinsulation4499 7 ай бұрын
சிவாஜி இந்திய திரை உலகிற்க்கு கிடைத்த பொக்கிஷம்
@premanand9770
@premanand9770 Жыл бұрын
நடிகர் திலகத்தால் மட்டுமே கவியரசரால் மட்டுமே எம் எஸ் வி அவர்களால் மட்டுமே சுசீலா அம்மாவால் மட்டுமே கே ஆர் வி அம்மாவால் மட்டுமே முடியும். நல்ல ரசிகனால் மட்டுமே ரசிக்க முடியும்
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
STYLE என்ற வார்த்தையை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த STYLE களின் கடவுள் சிவாஜி அவர்கள் வாழ்க.
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
நடப்பதற்காக குடித்தாரா இல்லை குடிப்பதற்காக நடந்தாரா நடிகர் திலகம்.... அற்புதம்.
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 11 ай бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.....
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
அப்பா மிக்க நன்றிகள் எனக்கு மிக பிடித்த பாடலை கொடுத்தாமைக்கு நன்றிகள் சகோ
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 жыл бұрын
இது போன்ற பாடலும் காட்சி அமைப்பும் நடிகர் திலகம் படங்களுக்கே உரியது.
@mania3679
@mania3679 Жыл бұрын
Sssssssssss_
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
அழகான கருத்துள்ள பாடல் அழகுள்ள கே ஆர் விஜயா சிவாஜியின் நடிப்பு மிகவும் பிரமாதம் எனக்கு மிகவும் பிடித்த சூப்பர் பாடலவழ்த்துக்கள்
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 Жыл бұрын
நடிகர்திலகம் முகத்தின் அழகு யாருக்குமே கிடைக்காத ஒன்று வசீகர முகம்
@rajendran5986
@rajendran5986 Жыл бұрын
Super comment
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
@@rajendran5986 இந்த சுந்தரம் (அழகன்) அவர்கள் சுந்தர சோழரின் மகனான, நிரந்தரப் புகழ் கொண்ட ராஜ ராஜ சோழனாகவும், மற்றும் அந்த சுந்தரரின் பேரன் ராஜேந்திர சோழனாகவும் (வேங்கையின் மைந்தன் நாடகம்), மற்றும் சுந்தரத்தமிழில் பாட்டிசைக்கும் புலவன் நான் என்று தருமியிடம் உரைக்கும் மீனாட்சிசுந்தரம் என்ற சோமசுந்தரக் கடவுளாகவும் தோன்றிய நடிகர் திலகம் அவர்களை வசீகரமான, சுந்தரமான தமிழில் பாராட்டியது கண்டும், அதனை அந்த ராஜேந்திரன் பெயர் கொண்ட நீங்கள் வழிமொழிந்தது கண்டும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அன்புடன், V.GIRIPRASAD (70)
@muthuabi3137
@muthuabi3137 Жыл бұрын
❤. Like. Eangal. Sivaji. Iya
@umaumawathy4090
@umaumawathy4090 9 ай бұрын
ஆமாம்....அழகர் மலையின் சிலை
@velusamyarumugam5227
@velusamyarumugam5227 2 жыл бұрын
எங்கள் சிவாஜி எவ்வளவு அழகாக இருக்கின்றார். அவரது நடிப்பையும் அழகையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
@mohenparvathi8964
@mohenparvathi8964 2 жыл бұрын
P
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 Жыл бұрын
Yes sir
@ramachandranchandrasekar4529
@ramachandranchandrasekar4529 4 жыл бұрын
ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை
@c3cleartone764
@c3cleartone764 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rXycY5SnpsuYiNk
@manivannans8060
@manivannans8060 2 жыл бұрын
இவரு என்னா பெரிய அழகு தனுஸும், உதார் உதயநிதி விட வா? கொலை கார பாவிகளா MGR, சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி போன்ற நடிகர்களுக்கு பிறகு இப்படி இவர்களின் முகத்தை சினிமாவில் பார்க்கும் கேவலம் நமக்கு வந்து விட்டதே காலக்கொடுமை.
@judgementravi480
@judgementravi480 Жыл бұрын
Aleylooyaa😄
@redsp3886
@redsp3886 Жыл бұрын
ok
@pitchaimanichinnaiyan7698
@pitchaimanichinnaiyan7698 4 жыл бұрын
உட்பொருள் கொண்ட அற்புதமான பாடல்.... காரைக்குடி கவிஞர் எழுதிய பாடலிது.... கன கச்சிதமாக செய்தியை பாடலில் செதுக்கி உள்ளார்
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 4 жыл бұрын
ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே நடிகர் திலகம்.பாடல்👌👌
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 3 жыл бұрын
திரு எம் எஸ் வி, திரு சிவாஜி இவர்கள் காலத்தின் கட்டயங்கள்.
@logalamu
@logalamu 2 жыл бұрын
" சொர்க்கம் " படபாடலின் சிறப்பு. ¶ **************************************** ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா,பாலாஜி, நாகேஷ் நடித்த படம். அந்த வருட தீபாவளிக்கு இரட்டை மகிழ்ச்சியாக 'எங்கிருந்தோ வந்தாள்' 'சொர்க்கம்' வெளியாகி, பெரிய வெற்றியை பெற்று சாதனை புரிந்தது. ¶ 'சொர்க்கம்' படத்தில் "ஒரு முத்தாரத்தில் " பாடலில் - இரு வேறுபட்ட நிலைகளை நடிகர் திலகம் அற்புதமாக பிரதிபலித்து இருப்பார். 'பார்ட்டி இருக்கிறது, என்னை நண்பர்கள் குடிக்க சொல்வார்கள். நீ வந்தால் அதிலிருந்து தப்பிக்கலாம் ' என்று சொல்லி மனைவியை ( கே.ஆர். விஜயா ) கூட்டி வந்திருப்பார். ¶ சொன்னது போல் நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்திருப்பார்,அப்போ மனிதன் என்ன hand some, wow.!, white and white இல். விஜயா பாடிக் கொண்டே நடிகர் திலகத்தின் பின்புறமாக வருவார். சிவாஜிக்கு பக்கத்து ஸீட்டில் பாலாஜி அமர்ந்திருப்பார். ¶ திடீரென விஜயா நடிகர் திலகத்தை காணாமல் கண்களால் தேடுவார். அங்கே பாலாஜியோடு சேர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் கணவனை பார்க்க, மனைவி பார்த்து விட்டாள் என்று தெரிந்த தும் நடிகர் திலகம் காட்டும் reactions - no words to explain - legends sparkle. !!! கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து 'sorry sorry' என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப் படுத்துவது. நம் acting legend ஆல் மட்டுமே முடியும். ¶ பிறகு குற்றஉணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, பிறகு சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம். ( நடிப்பின் பிரம்மா அல்லவா ). 'படித்ததில் ரசித்த மீள் பதிவு'. ¶
@loganganapathi4923
@loganganapathi4923 2 жыл бұрын
ஓராயிரமுறைகேட்டாலும் அலுக்காத அருமையான பாடல்
@loveling2460
@loveling2460 3 жыл бұрын
Wow I'm really melting watching KR Vijaya enna oru alaguu tamil beauties ❤ .
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 ай бұрын
எவ்வளவு அருமையான பாடல் கேஆர் விஜயா நடிப்பு நடிப்பல்ல ஒரு மனைவியின் துடிப்பு
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 жыл бұрын
Stereo illaadha kaalaththileye Greatest M.S.V avargalin crystal clear Suseela voice & recording, evergreen song-Trichy Haja from Qatar
@valliyammalindira4375
@valliyammalindira4375 3 ай бұрын
ஆம் அந்த அழகு முகம்யவர்க்ம்அமையதுஇறைவன்தந்துஎன்தலைவனுக்கு❤❤
@balasubramanianbalu2851
@balasubramanianbalu2851 3 жыл бұрын
தனக்கு பாடல் இல்லை என்றாலும் தன்னால் அந்த பாடலில் ஜொலிக்க முடியும் பார்ப்போரை தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட சிவாஜியால் மட்டும் தான் முடியும்
@rkselvam2661
@rkselvam2661 3 жыл бұрын
.k
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 жыл бұрын
Very true
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
NICE AND TRUE COMMENT PRO KAMARAJ .V
@pandeyrajdevar5894
@pandeyrajdevar5894 2 жыл бұрын
Shivaji Style and handsome rocks the earth.
@vijayalakshmin994
@vijayalakshmin994 Жыл бұрын
See eyes of sivaji
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
பிறந்தநாள் 🍰 ப் பாடல் ! ராஜஸ்ரீ அழகி! விஜயா பாந்தமும் சாந்தமும் நிறைந்தவுங்க! இந்த சிகப்புக்கலர் இருவருக்குமே அழகுதான் !எம்எஸ்வீ ஐயா சுசீலாமா கூட்டணீ அருமை ! விஜயாமா ஆக்‌ஷன்ஸ் பிரமாதம் !
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 16 күн бұрын
Acting of sivaji is good
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 16 күн бұрын
Successful movie
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 16 күн бұрын
I saw this movie
@guganbeautyparlour5355
@guganbeautyparlour5355 4 жыл бұрын
சுசீலாம்மாவின் குரல் தேனாய் ஒலிக்கிறது... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் வளம்...
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 3 жыл бұрын
பாடல்அற்புதம்சுசிலாஅம்மாவின்தேன்குரல்சிவாஜி.ஐயாவின்நடிப்புகேRவிஜயாம்மாநடிப்புஅற்புதம்
@c3cleartone764
@c3cleartone764 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rXycY5SnpsuYiNk
@panchanathan7056
@panchanathan7056 2 жыл бұрын
Whatsapp
@sampathtailor5645
@sampathtailor5645 2 жыл бұрын
@@vimalanagarajan2912 q
@nagalakshmir284
@nagalakshmir284 3 жыл бұрын
இதேமாதரிதான் என் வாழ்க்கையும் என் கணவர்கூட பழைய நினைவுகளை கண்முன் நிருத்திய சீன்
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
What a style of world famous actor SHIVAJI GANESHAN sitting crossed leg lovely .
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 жыл бұрын
7500 variety of songs ( i have the total list) for all the emotions created by the Real Music creator Greatest M.S.V- proud to say fan for M.S.V- Trichy Haja from Qatar
@ravibritto6334
@ravibritto6334 3 жыл бұрын
Wonderful bro......my great salute to you.......
@jayamanijayamani5209
@jayamanijayamani5209 2 жыл бұрын
?
@arulprakasamj1160
@arulprakasamj1160 2 жыл бұрын
@@ravibritto6334 ppppppppp8p4pllllqqqqqqĺ
@gonlyhlpz
@gonlyhlpz 2 жыл бұрын
Brilliant, Please help me with the list of songs, i also have my own list exploring various emotions, MSV is a university of Music.
@muralinatarajanyogambal3173
@muralinatarajanyogambal3173 2 жыл бұрын
I also have a list of around 3500 songs taken from Vamanan book. And I typed it and made in an excel file. I would be grateful to you if you share the songs so that I can listen which ever songs are missing. By the way I am a keen researcher and analyser of MSV songs. Have met him few times and he himself had given few clues. But his creativity is like an ocean. One birth is not enough. 🙏
@thilagavathy4224
@thilagavathy4224 4 жыл бұрын
எந்த ஓரு காலத்திற்க்கும் ஏற்ற.பாடல் அய்யனி நடிப்பு ஆபாரம்
@gajendrans2403
@gajendrans2403 3 жыл бұрын
Udhar
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
சிவாஜி அவர்கள் மது குடித்து இருக்கிறாரா?அல்லது குடித்தது மாதிரி நடிக்கிறாரா?யாராவது சொல்லுங்களேன்.
@veerasamyramayapillai5073
@veerasamyramayapillai5073 11 ай бұрын
இந்தபாடலில்யாரைபாராட்டுவது.கவிங்கரையா.நடிகர்திலகத்தையா.இசைஅமைத்த.m.s.v.புன்னைகைஅரசி.k.r.விஜயாவையா .இயக்குனர்.ராமண்ணாவையா.இவர்கள்அனைவரும்தெய்வபிறவிகள்.🙏🙏🙏
@hsvenkateshmurthy8847
@hsvenkateshmurthy8847 4 жыл бұрын
This melody of music director MSV Sir is ever memorable
@prakashr.3544
@prakashr.3544 3 жыл бұрын
சிவாஜியின் உடல் மொழி சிறப்பு இனியோருவர் பிறக்கபோவதில்லை
@neeldani7450
@neeldani7450 Жыл бұрын
Nobody is talking about Rajsree's super glamor performance.
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 Жыл бұрын
Super song in K.R.Vija action,and Susela amma voice.
@paneerselvam4954
@paneerselvam4954 2 жыл бұрын
How susila amma sang excellent ly Sivaji is the only actor with superbodylanguage no one borne hearafter like him
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 2 жыл бұрын
Verygood Songs Nadikar thilagam Sivajiganesanavarkal🙏🙏🙏🙏🙏🙏
@deanmohan4837
@deanmohan4837 Жыл бұрын
What.a combination.... Saashtaanga pranaam to the Legends
@rajeshwarip7862
@rajeshwarip7862 Жыл бұрын
Super expression by K.R.VIJAYA and Sivajiganesan
@soundarrajan844
@soundarrajan844 Жыл бұрын
Super song Nadippu K.r.vijiya..sivaji Veralevel valthukal 🌺🌺🌺❤❤❤👌👌👌
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 Жыл бұрын
Wow.What a voice and music. Our great P.suseela and MSV.
@LuckyLucky-lp2ty
@LuckyLucky-lp2ty 4 жыл бұрын
சூப்பர் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
அழகு சுந்தரி விஜயா கவர்ச்சி ராஜஸ்ரீ
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Excellent . Style King
@வேலப்பன்வீடியோஇயற்கை
@வேலப்பன்வீடியோஇயற்கை 4 жыл бұрын
பாடல் :- ஒரு முத்தாரத்தில் படம் :- சொர்க்கம் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி.சுசீலா நடிகை :- கே.ஆர்.விஜயா இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் இயக்கம் :- டி.ஆர்.ராமண்ணா ஆண்டு :- 20.12.1970
@thirumalaiseshadri1828
@thirumalaiseshadri1828 2 жыл бұрын
29/10/1970
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 жыл бұрын
Thank you very much you have a great 🌹❤️🌹 God Blessings you and your family 🌺❤️🌺 Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
@rysherfuddin7498
@rysherfuddin7498 5 жыл бұрын
Thalaivarin nadippu super.MSV in music Amarkkalam.1970 Deepavli anru ,thalaivarin innoru padamaana engiruntho vanthaal udan release aagi irandu padankalum maaperum hit aanathu.
@priyaa3686
@priyaa3686 2 жыл бұрын
À J
@tharani5039
@tharani5039 Жыл бұрын
Wow wow no words to say about Nadigrthilagam
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 Жыл бұрын
Real style mannan our SIVAJI.😃🙏
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
பாமா விஜயம் படத்தில் "ஆனி முத்து அவனி வீதியில் வாங்கி வந்த..".. கவிஞர் இங்கு .."ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்த..".. வரிகளை அள்ளித்தந்த கவிஞரின் தமிழ்... இரண்டு பாடலுக்கும் இனிமை சேர்த்த இசையரசி சுசீலா... எண்ணிலடங்கா ராகங்களுக்கு இசை தந்த வள்ளல் விசுவநாதன்... அங்கு அழகான குடும்ப தலைவியாக சௌகார் ஜானகி.. இங்கு எழிலான குடும்ப குத்து விளக்காக கே.ஆர்.விஜயா.. ... Home rule ல் சொர்க்கம் கண்ட சிவாஜி கணேசன்..
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 3 жыл бұрын
கேஆரவிஜவின்அழகேஅழகு
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 Ай бұрын
Excellent my favourite super song
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
கண்களும் கால் தடுமாறி நடப்பதும் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலூம் நடிகர் திலகம் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. .
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
SUPER STAR RAJANI CAN ACT
@amaranamaran1243
@amaranamaran1243 3 жыл бұрын
,
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@Good-po6pm !yes !Rajanii style is more better than him ! Rajani is the only one stylish actor in the whole Indian cine field !!
@padmanabhanraju7106
@padmanabhanraju7106 3 жыл бұрын
Even Rajini has copied from the legend Sivaji.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
Sivaji அவர்கள் Cigarette பிடிக்கும் Style ய் பார்த்தால், நமக்கு விசில் அடிக்க மற்றும் கைதட்ட தான் தோண்றுமே ஒழிய cigarette பிடிக்க தோன்றாது.இந்த மாதிரி Style செய்ய சிவாஜி அவர்களால் தான் முடியுமே தவிர வேறு எவராலும் முடியாது, அதனால் தான் அவர் ‌GOD Of STYLE.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌
@abiramechitrabharathi4098
@abiramechitrabharathi4098 2 жыл бұрын
⏲️🙏🌎🤭🤫🤔பார்ர்...ரா....நம்மள விட..# ..ஸ்டைலுன்னாலே.... எந்த லோகத்திலயும் எவனுமே கெடையாதூனூ...தூக்கலா.... தலைவனை..ஒட்டுமொத்த..கலைகளின்பிதாமகனை.....ரசிக்கிறோம்*# னூ...சொல்லிக்கவே...முடியாது போல...ஆமாண்ணா......பூமியை விட்டுப் பறந்துட் டியே.....#எதுவரை போகுமோ...அதுவரை போகலாம்...னூ..#.குவளையிலும்....அதிபயங்கர ஸ்டைலை... ‌பின்னிபெடல் எடுத்த....மன்னன்.." சக்கரவர்த்தியடா🦁*..னூ...வாழ்ந்தா...உத்தமபுத்திரனா..பாசமிகுசகோதரனா...காதல் மிகுகணவனா..பொறுப்பான தகப்பனாக..."...வாழ்ந்திட வேண்டுமென இலக்கோடு தைரியமாகத் திருமணம்..செய்திட...ஊக்கம் கொடுத்த...உயர்ந்த மனிதனே..# எப்பவும்...நீதான்ய்யா.....ராஜா...*#. ராஜாதி ராஜா...*#.. 🌄✍️🙏சரிபோறும்.....யைப் பத்தி ப் பேசினா லே...பித்துமுத்திடும் தாத்தாக்கு...# இல்ல பாட்டி...அவருசொல்றது.....நாங்களுமே.....ஏத்துக்க வேண்டிய உண்மையே..#(1990/ kids).# என்னதூ......மழையா.....அச்சச்சோ ...யூ# ட்யூப்.....பாத்துண்டே.......காய்ஞ்ச....துணி..வடாமெல்லாம்....என்ன. ஆச்சோ.....# பயப்படாண்டாம்....கேட்டேளா...மொபைலோட..ஈசிச்சேர்ல சாயவு மே......நானே..காவகாத்து.....எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டேன்.திடீர்மழை...வானத்தைநம்பமுடியலையே...இந்தாங்கோ...நீர்க்கொழுக்கட்டையும்...கொத்தமல்லிச்சட்டினியும்...சுக்குமல்லிப்பாலும்ஃநீ. சாப்டலே.....? நானா....1/ மணி நேரமா...மொபைல்.😀😂 ..கேட்டுண்டே.... முடிச்சுட்டேன்...வேலையோட வேலையா....டிபனையும்.⏲️✍️🙏
@c3cleartone764
@c3cleartone764 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rXycY5SnpsuYiNk
@senthikumar6172
@senthikumar6172 2 жыл бұрын
Yes bro
@srinivasanganesan3815
@srinivasanganesan3815 2 жыл бұрын
Your words are 100% true. Tks for yr appreciation.
@anniefenny8579
@anniefenny8579 4 жыл бұрын
Wow, what a beautiful song and excellent presentation.
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 4 жыл бұрын
Mutram mutharam muktaram
@c3cleartone764
@c3cleartone764 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rXycY5SnpsuYiNk
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
சிவாஜி போல் ஸ்டைலா கால் மேல் கால் போட்டு உட்கார பல நடிகர்களுக்கு வராது.
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 жыл бұрын
Great song and I am pointing out this song is very fantastic and beautiful and Super sing bye the legend psusila Amma padam sorgam great actor kr vijaya torching in my mind and my hearts.
@Brrrshkibidididopdopdop
@Brrrshkibidididopdopdop Жыл бұрын
பம்மல் ரவிவர்மன் இப்பாடலைப் போன்றவள்தான் என் மனைவி மஞ்சுளாவும்.
@tbggamers3598
@tbggamers3598 10 ай бұрын
பாடல் சூப்பர்
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
கண்ணதாசனனும் MSV சிவாஜி போன்ற மேதைகள் எல்லாம் நூறாண்டுகளுக்கு ஒரு முறை தான் தோன்றுவார்கள்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நயமநவருத
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 Жыл бұрын
T m sum
@amanullasubhan786
@amanullasubhan786 4 жыл бұрын
What a beautiful song. Beautiful actors, beautiful music, beautiful picture
@sathishrajmohan3579
@sathishrajmohan3579 2 жыл бұрын
Tyyyyyt
@yuvarajyuvi5864
@yuvarajyuvi5864 3 жыл бұрын
அழகு தெய்வம்... KR Vijaya அம்மா
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
அழகு சுந்தரி விஜயா. கவர்ச்சி ராஜஸ்ரீ
@24780792
@24780792 4 жыл бұрын
அருமை அற்புதம் ஆஹா
@geethakarnan5825
@geethakarnan5825 10 ай бұрын
இப்போது சிறந்த நடிகர் என்று தேசிய விருது வாங்குகிறார்கள்.இவருக்கு கிடைக்கவில் லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.மக்களின் மனதில் நீங்காத விருது கிடைத்து விட்டது.ஸ்டைல் இவரிடமிருந்துதான் வந்தது.
@kanank13
@kanank13 4 жыл бұрын
another great fusion music from MSV Sir. great Choregography.
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 жыл бұрын
Excellent action by RS manohar in duel role.sivaji needs no certificate.but the movie is fully backed by MSV's music
@a.n.bhaskar6325
@a.n.bhaskar6325 2 жыл бұрын
excellent film of sivaji - ramanna combination - A N Bhaskar -chennai
@sadamayanmaya68
@sadamayanmaya68 4 ай бұрын
சிவாஜி யின் நடிப்பை‌ சொல்ல வார்த்தைகளில்லை
@santhaveeran2665
@santhaveeran2665 7 ай бұрын
A wonderful song ...evergreen memories in my mind ....accelarate my younger age life style with my friends...enjoyed this movie..in a very luxurious theatre on those days...1969 to 70... it seems...my beginning stage of my college studies...still i remember the golden days/age of my life...sivaji sir style..with kr vijaya...the great combination of msv..kannadasan....tms&suseelamma...they won't come again...their performance still in greenish fr ever...
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 4 жыл бұрын
இந்த பாடலை பற்றி பேச வார்த்தைகளேளேளே வரவில்லை.. 👌👌👌👌👌👌👌
@muniyandirajendran4725
@muniyandirajendran4725 3 жыл бұрын
Vk ramasamy
@velliyammalammal
@velliyammalammal Жыл бұрын
Kk ok
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Жыл бұрын
Group dancer's performance super Rajsri yum super V c ganesan ( sivaji )super o super
@deanmohan4837
@deanmohan4837 11 ай бұрын
M S V....what a composer....Susheelamma...un.imitatable
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் சூப்பர்
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 3 жыл бұрын
Wow wow beauitful video ❤️❤️
@jeyashreeiyer4894
@jeyashreeiyer4894 5 жыл бұрын
Very clear audio. Nice song
@nirmalnagesh7348
@nirmalnagesh7348 Жыл бұрын
Msg is always great
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 3 жыл бұрын
Wow vere level thailva😍😍😍😍
@venkatesanp2871
@venkatesanp2871 3 жыл бұрын
wow
@cjayapal3346
@cjayapal3346 2 жыл бұрын
Sivaji the God of style.
@srinivasanganesan3815
@srinivasanganesan3815 Жыл бұрын
100 100 percent correct.
@carolinrathinum2311
@carolinrathinum2311 Жыл бұрын
Fantastic expression eyes are red .supet acting .
@ramiaramia5606
@ramiaramia5606 3 жыл бұрын
Arumaina padal eruvarin padalvarigalukketpa muga pavanai nature 👌👌👌👌
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
Susil Amma, singing excellent 👌
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@narayanamoorthy275
@narayanamoorthy275 4 жыл бұрын
Inlet super star sivaji
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nishasulaiman9114
@nishasulaiman9114 2 жыл бұрын
இன்று மட்டும் நாளை இல்லை, என்ற சொல்லில் இனி உண்மை இல்லை..... 🥺🥺🥺🥺
@gangag3968
@gangag3968 2 жыл бұрын
44w4we444எவ்444W444வ்44444வ்44வ்4344வ்4344ஸ்344444444ஸ்4வ்வ்3வ்வ்4ஏ4வ்4444வ்4வ்333வ்3வ்வ்வ்43வ்444ஸ்44வ்வ்44344444w வ்4w344வ்3வ்வ்33சW வ்44w44வ்வ்வ்443344வ்4எ wwww44வ்4வ்4வ்4வ்வ்வ்44Wஸவ்4Wவ்வ்44வ்4வ்44வ்4வ்43வ்வ்வ்44வ்Wவ்4வ்வ்34வ்4வ்வ்வ்444444w வ்44வ்Wவ்44வ்வ்44w4வ்3ஸவ்44ஸவ்வ்44ww444வ்44வ்வ்4வ்443வ்வ்வ்4வ்444வ்வ்44ஸவ்வ்வ்வ்3வ்வ்4w வ்வ்வ்3W22
@subbalakshmi8835
@subbalakshmi8835 4 жыл бұрын
Sivajisivajithansuperstyle
@ramasamymv9079
@ramasamymv9079 3 жыл бұрын
Extra ordinary music by MSV
@padmanabhanraju7106
@padmanabhanraju7106 3 жыл бұрын
Delete the subtitles please.
@shameemshahul323
@shameemshahul323 4 жыл бұрын
இந்தகுடிகாரர்களை திருத்தவே முடியாது பெண்கள்தான் கஷ்டபடுகிறார்கள்😡😡😡😡😡
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
உண்மையை உரைக்கும் உத்தம சீலரே வாழ்க!
@pandeyrajdevar5894
@pandeyrajdevar5894 2 жыл бұрын
Nee thanda Periya Thirutu theru poruki.
@mkprakash7326
@mkprakash7326 2 жыл бұрын
Mr Ramanana, great movie. I saw sevaral times in madras.
@kshankarkathiresan8231
@kshankarkathiresan8231 3 жыл бұрын
when first watch the video I did not enjoy as enjoying today, what a expression of Both Sivaji Sir & K.R. Vijaya Mam
@RaniRani-ue6eh
@RaniRani-ue6eh 3 жыл бұрын
Kr.vijaya amma saree super acting👏👏👏👏👏👏👏👏🌺🌹🥇
@wolverineanteater6260
@wolverineanteater6260 4 жыл бұрын
What a beauty KR vijaya
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 3 жыл бұрын
Super song
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 3 жыл бұрын
classic performance by Sivaji and K R Vijaya.
@premjamuna8153
@premjamuna8153 3 жыл бұрын
Super song tamil sivaji ganasan k r vijay a 9.8.2021 nepal
@ramijabegam9772
@ramijabegam9772 3 ай бұрын
நடிகர் திலகம் அவர்கள் நடிப்பு மிகவும் அருமை
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
கொழும்பு கெப்பிட்டலில் கண்டு மகிழ்ந்தது சிவாஜியின் போலியான புளுகு நடிப்பு - அருமை சிவாஜி போல் நடிக்க உலகில் எவருமில்லை
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
சரியாச் சொன்னீங்க!
@rameshb2229
@rameshb2229 3 жыл бұрын
@@helenpoornima5126 pp⁸8p
@c3cleartone764
@c3cleartone764 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rXycY5SnpsuYiNk
@pandeyrajdevar5894
@pandeyrajdevar5894 2 жыл бұрын
Virunthaliku porantha ammanapayalae.
@ravindranb6541
@ravindranb6541 4 жыл бұрын
King of music MSV only!
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
Super 💐🌹
@ayyaduraichidambaram8404
@ayyaduraichidambaram8404 Жыл бұрын
Super hero's super gold song for ever
@pchandiran9705
@pchandiran9705 3 жыл бұрын
அவர் அணிந்திருக்கிற உடை கூட அண்ணன்கிட்ட இருந்தால் தான் கெத்து
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 125 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 3,4 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 16 МЛН
Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man
9:39
AP International
Рет қаралды 4,7 МЛН
Sivaji Ganesan Hits - Vanakkam Palamurai HD Song
5:14
RajVideoVision
Рет қаралды 2,6 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 125 МЛН