Spirituality is very easy. So why complicate it | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 13,297

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 166
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
No boring Nithilan super ah sonneega அரைச்ச மாவை அரைச்ச தப்பு இல்லப்பா நீங்க சொன்ன examble தான் பிரியாணி செய்ய செய்ய super ஆன சுவை வருவது போல நீங்கள் சொல்வது கேட்க கேட்க ஆன்ம ஞானத்த்திற்கு கொண்டு போகும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை👍🙌🙏💯
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
Excellent thambi ஆன்மீக தேடலின் முதிர்ச்சி தங்களிடம் நிறையவே உள்ளன அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முயற்சிப்பது பாராட்டுக்குரியது நன்றி தம்பி may god bless you forever ♥ take care frm Penang Malaysia
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
நம் வாழ்க்கை என்பது நினைவுகள், எண்ணங்கள் சார்ந்தது, இது மனம் மட்டும் உள்ளடக்கியது அல்ல, உடலும் சார்ந்தது, நமக்கு பசி என்ற எண்ணம், முதலில் நம் உடல் கூற்றிலிருந்தே எண்ணமாக தோன்றும், நம் காமம், கோபம், பொறாமை, பேராசை, தர்பெருமை, சோம்பேறிதனம், உணவு, மது, போதை அடிமை, இவை அனைத்தும் உடல் நினைவுகளால் தூண்டபட்டு கொண்டே இருக்கும், இதை முற்றிலும் அழித்தால் மட்டுமே மோட்சம் நமக்கு கிடைக்கும், நன்றி
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 Жыл бұрын
சித்தர் வழி ஆன்மீக தேடலில் இனி வரும் காலங்களில் தங்களை விட எளிமையாக எடுத்துரைக்க வேறு யாரும் இனி வரப்போவதில்லை என நினைக்கிறேன் .தங்களுடைய அழகான பதிவுகளை நான் கண்டுள்ளேன். சித்தர் வழி ஆன்மீக தேடலில் வழி எவ்வகை ஆயினும் முடிவு ஒன்று என்பதனைஅறிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன்
@vanithavani7612
@vanithavani7612 Жыл бұрын
Only motivating and on no boring .By listening continuously we are trying to accept the truth even more deeply 🙏
@Suresh-bt8fv
@Suresh-bt8fv Жыл бұрын
A. Anna. 😇😇😇🙄🤔🙄😂😂🤔😢🙄🤥🌻🌻🌻🌻🌻🌻🌻🌻😇😇😇😇😇😇😇😇😇
@srividya_7873
@srividya_7873 Жыл бұрын
அருமை. உண்மை.நல்ல சத்தானவிஷயங்களை கேட்க கேட்க தான் மனம் பக்குவம் அடையும். நானும் முயற்சி செய் வேன் மனதை அடக்க சில சமயம் அடங்கும் பல சமயம் அடக்கும் வாழ்க வளமுடன்
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான Musique பதிவின் தொடக்கத்தில் ஆம் தம்பி நானும் முருகன், சித்தர்கள், இப்படித்தான் உங்களுடைய பதிகளை கேட்க்க தொடங்கினேன் இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்😊. நித்திலனுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🍀🐞🌻🌺 இவன்லஷ்மி
@SelvaKumar-xi6fq
@SelvaKumar-xi6fq Жыл бұрын
மிக சிறப்பான தொகுப்பு தம்பி, இன்றைய பகுதி... மிக்க நன்றி... எண்ணம் போல் வாழ்க்கை... தங்களுடைய சிறந்த எண்ணம் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துகள் ❤
@r.p.balajir.p.balajiravi2034
@r.p.balajir.p.balajiravi2034 Жыл бұрын
பல விதமான விஷயங்கள் புது புது தகவல்கள் எளிதாக புரிந்து கொள்ள கூடிய முறையில் இருந்தது. மேலும் மனதிற்கு உகந்த ஒரு மருந்தாகவும் அமைந்தது நன்றி...
@veerasimman4795
@veerasimman4795 Жыл бұрын
Straight forward and direct to the point...never boring...Thanks.
@ambikadevi765
@ambikadevi765 Жыл бұрын
5000, 10000 கொடுத்து கேம்ப் அட்டென்ட் பண்ணிட்டா ஞானி ஆகி விட முடியாது 😂😅 பயிற்சியே மிகச்சிறந்த வழி. விழிப்புணர்வு மிக்க அறிவார்ந்த பதிவு. பிறவாப்பெருநிலை நிச்சயம். மிக்க நன்றி 😊💐🙏
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
ஆமாம் அண்ணா எனக்கும் அவ்வாறு தோன்றுகிறது கேள்விகள் எழுப்ப எழுப்ப ஒரு காலத்தில் கேள்விகள் அற்ற நிலை உருவாகும் அதுவே ஞானம் மற்றும் முக்தி எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@ShyamSundar-zk7gy
@ShyamSundar-zk7gy Жыл бұрын
This is the most beautiful and important message since your inception... God bless you 🎉... Speechless
@திருஅறிவொளி
@திருஅறிவொளி Жыл бұрын
பேசுவதை குறைத்துக் கொள் அமைதியாய் இரு உன் வேலையை அமைதியாக நேர்மையாக செய் இன்றைய செயல் நாளைய கர்மா ஒவ்வொரு இரவும் ஓரு இறப்பு ஒவ்வொரு விடியலும் ஒரு பிறப்பு உன் தேவைக்கு ஏற்ப ஆசைப்படு உன்னால் முடிந்த உதவி செய் அன்னமிட்டுஉன் அச்சம் தவிர் மதம் பிடிக்காமல் பார்த்துக் கொள். கடவுள் உன்னுள் இங்கு நான் என்பது கிடையாது. இங்கு எல்லாம் உயிரும் நாம் தான். அதானே ND ப்ரோ😊 எனக்கு இதை புரிந்து கொள்ள இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது.
@mraloneda1531
@mraloneda1531 Жыл бұрын
No boring. Daily I am watching your videos. I never miss your videos. Really super. Continue your great job.
@jayanthivetriselvam4792
@jayanthivetriselvam4792 Жыл бұрын
Hearing you gives extensive clarity on spirituality. There is no word for boredom for me as we are actually discussing about our true self and liberation. Thank you pa!
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
இன்றைய ஆன்மீகம் சார்ந்த காணொளி பதிவுகளில் உங்களுடைய பதிவுகள் தான் தரமானதாகவும்,வெளிப்படையாகவும்,வாழ்வியல் உண்மையை உணர்த்துவதாகவும் உள்ளது,தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் ஆன்மிகம் என்பது தனிப்பட்ட விஷயம் கிடையாது, அது நம் வாழ்வியலோடு கலந்தது, ஒவ்வாரு தருணங்களையும் ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் வாழ்ந்திருப்போம், நன்றி
@saraswathi4111
@saraswathi4111 Жыл бұрын
தன்னிலை விளக்கம் இயற்கை விளக்கம் அறிவு விளக்கம் ஆன்ம விளக்கம் அருள் விளக்கம் சித்த சுத்தி என்பார் வள்ளற்பெருமான் சித்தம் சிவமாக செய்தவம் வேண்டாவால் சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டாய். சித்தம் சிவமாக சித்தி முத்தியாம். சித்தம் சிவமாதல் செய்தவப்பேறே.
@அக்ஷயம்444
@அக்ஷயம்444 Жыл бұрын
❤❤❤ மிகமிக அருமை❤❤❤ மிக சிறப்பு வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நற்பவி
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam sago 🙏. Cute a sirikireenga. Today video romba nalla solli erukeenga. Neenga anmeegam video s pota piragu neenga sonna mathiri naanu vattum perisu panitu poitu eruken . Entha feeling romba nalla eruku. Thank you sagothara 🙏♥️
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன்🙏 நீங்களே சிரிச்சிட்டீங்களா 😂. ஒன்னும் bore அடிக்கல,பிடிச்ச விஷயத்த திரும்ப, திரும்ப கேட்டாலும் bore அடிக்காதுல்ல. நீங்க தினமும் சொல்லுங்க கேட்கலாம்.பயிற்சியும் பண்றேன் தொடர்ச்சியா. என்னயே நான் புதுசா உணர்ரேன், நன்றிகள் உங்களுக்கு. அன்புடன் உஷா
@asaiyauruvam
@asaiyauruvam Жыл бұрын
I am just an 8-month-old subscriber of your channel brother, and I have been listening to almost all of your videos. Yet, this is the best video among all your videos. It's a great nutshell video comprising all the research and knowledge you have gathered. Thank you for the great service to the community.
@sivam.s7104
@sivam.s7104 Жыл бұрын
👍👍அருமை பதிவு. 💯👌உண்மை
@mahadmamusic9119
@mahadmamusic9119 Жыл бұрын
Good evening nd.thank you for your realised conversation.🎉🎉🎉
@sugansuganya9297
@sugansuganya9297 Жыл бұрын
Sure nithilan will try everyday routine 😊 வாழ்க வளமுடன் 😊
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
அருமை நித்திலன்.👌👌👌👌
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Final touch super nanba ❤
@ARUL97-ok
@ARUL97-ok Жыл бұрын
Nethi pottula anni adicha mathiri solitinga anna🙏💯
@mathialagannarayanaswamy5619
@mathialagannarayanaswamy5619 Жыл бұрын
அத்தனை வீடியோ காணமுடியாது என்று நினைத்த எனக்கு இந்த வீடியோ காணும்போது முழுவதும் பார்த்ததாக தோன்றுகிறது இது எனக்கு என்ன தேவை என்பதை இயல்பாக உயர்த்தியது
@janakiramanujam9778
@janakiramanujam9778 Жыл бұрын
👍 U hit the nail Mind needs never-ending entertainment / occupation / diversion, materialistic or spiritual 🤷‍♀️ It’s restless in a subtle way too 😈
@shanmugapriya7052
@shanmugapriya7052 Жыл бұрын
Unga videos regular ah paarthu neraya vishayam therinchukiten bro it's true bore adikave illa bro bcaz intha topic la avlo interest so continue bro ❤
@R-user63
@R-user63 Жыл бұрын
Nithilan sir, repeateda ore content solringanu engala therijika mudium but we want to hear it daily in different formats. Ena oru oru nalum ada paka kudiya angle vithiysa padudu , adukana puridalum rngalukule nanaga elupura kelvigal aduku engalukula erundu kidaikura pathilgal same kidayadu vera vera. Kadasila kelviye ilama apde emptiness la dn anikana conious and unconisous mind kuda conversation mudidu ana asusual very next day enda ulagathoda dn paiyanikanum so oru oru nalum ulagotha payanichikitu erundalum oru puridaloda nala vazhila poganum apdiguraduku ungaloda video la pathil eruku daily. Thanks for all your videos and efforts.
@Sasikumar477
@Sasikumar477 Жыл бұрын
நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@baledheekshai1197
@baledheekshai1197 Жыл бұрын
I enjoyed this topic. Shared with my friends too. Thank you very much
@vaijhayanthiloganathan4421
@vaijhayanthiloganathan4421 Жыл бұрын
Each time what you are talking same mge also it had been delivered in different ways.Motivating and also inspiring.
@kavithavisweshwaran
@kavithavisweshwaran Жыл бұрын
Bore adikalai ....aracha mavaiyey aracha dan easy digestion... ... apo apo distract agumbodhu ur videos are a booster to stay away from worldly diversions and distraction......until fine tuning these will be much help for starters like us.
@sangeethav1729
@sangeethav1729 Жыл бұрын
Your way of telling is different... It's like my own brother telling or my best friend telling about the spiritual path... That's why u r special Nithilan...
@ACc-mc7fw
@ACc-mc7fw Жыл бұрын
Tq tq tq very good explanation..No boring interesting topic Yes yes have to repeat.. Nothing wrong...God Tq tq tq....
@Kannanfire1
@Kannanfire1 Жыл бұрын
Thanks!
@Kannanfire1
@Kannanfire1 Жыл бұрын
Please also read revelation last chapter Chapter in the Bible; Incase world war starts before end of year or any time zone it might help us to guide what is coming and possibly also indicates time to get ready to move to new satya yuga coming;
@Mohankarunanithi505
@Mohankarunanithi505 Жыл бұрын
Bore la adikla bro, please continue. Because when we keep listening to your videos we don't get a chance to distracted. Also, when you speak something about vallalar am eagerly waiting for thiruarutpa.
@kannansamiayyan7313
@kannansamiayyan7313 Жыл бұрын
Brother that's true for your information I am following your videos last one year today is very very correct massage.
@Dr.Mithulashrivedha
@Dr.Mithulashrivedha 8 ай бұрын
Excellent....in short
@sivathirumaran3519
@sivathirumaran3519 Жыл бұрын
Hi Nithilan thamby, very good recap on "anmigam ". Don't get disappointed. You do your part . I am watching all your videos. When we keep listening again and again, it makes us think and practice. No human is going to practice by listening one day. Keep up your good work. I subscribed your channel because you talk about "chithargal".
@S.Subashini
@S.Subashini Жыл бұрын
14:47 that smile meaning something 😅 i understand sir so i will try ,thank you 🙏.
@thanigachalam-uf9zf
@thanigachalam-uf9zf Жыл бұрын
Thank you bro Nice speech❤. Thank you so much
@sajeesh1667
@sajeesh1667 Жыл бұрын
Excellent explanation. Meeka Sariyana Vellakkam.. Vazhaka Vallamudam.. Nandri 🙏🙏
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Same message different perspective different modalities . Not boring but very intriguing
@janagiri8932
@janagiri8932 Жыл бұрын
Superb explanation of all videos,and useful.prava nilainaa enna nu oru video podunga,
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
Mikka nandri sakotara. Miga telivaana explanation. Very well understood. EXCELLENT 🌺🌺🌺🌺🌺
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
Vanakkam Nithilan! Trying to go in the spiritual/aanmeega path. Your videos are helping a lot. Like Srividya said, sometimes, we succeed and other times we don't. But trying. Your videos give different perspectives, so not boring at all. Thank you very much.
@ragulm4918
@ragulm4918 Жыл бұрын
Nanum daily video pakara, daily pudasa 1 visayam aavethu irekum bro unga video la ,daily entha ulaga valkila kalanthu odite ireka bothu takenu track correct pandratheku unga video very healp ful it's my opinion,nega video va podalana ku da na old video va papa, work pana bothu unga video baground la kapa tq naraya kalveku ora edathala bathel kadachadu ❤
@JRavi71
@JRavi71 Жыл бұрын
Great.... No words to say further. practices, practices, practices .... thank you
@rakshana3918
@rakshana3918 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏 அருமை
@athanaaa9846
@athanaaa9846 Жыл бұрын
Payirchi yum epdi pananum nu oru demo kattuna nalla erukumae bro enga engayo poi elaru emarom nama senthu kathukalam payirchi seiyalam senthu gnanam adaya try pannalam evlo per gnanam adanjalum nallathuthana 🙏🙏🙏🙏
@janani2507
@janani2507 Жыл бұрын
Thanks for the dedicated video bro !! I am also trying to control my mind and trying to ask ramanar question quote with me again and again !! Sometimes can’t come out of the spiritual world thinking !! I use to hear journey of souls in nd talks and following this channel ! So daily so many questions and I concluded the answer is everything is one !! We are a part of universe ! And trying to attain the ultimate place that is nil! Trying to balance my mind ! All becoz of ur clarity and meaning ful videos ! After seen some of ur videos entire life and perceptive changes!! Keep spreading the positive vibes !
@jayaleninsamyraj6837
@jayaleninsamyraj6837 Жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் ஆத்தம் ஞானத்தை அடிக்கடி வீடியோ போடுவ த னாள் மிகவும் ஆனந்தம் ஏன் என்றாள் ஒரு முறை பார்தாள் மனதில் பதியாது பல முறை பார்பதனாள் மனதில் பதிகிறது எனவே மேலும் மேலும் இந்த பதிவை தொடந்து போடுங்கன். நன்றி
@kavithalingam1927
@kavithalingam1927 11 ай бұрын
முயற்சி செய்கிறேன் ஐயா.....
@ushagopi220
@ushagopi220 Жыл бұрын
தம்பி போடா போடா வேற லெவல்👍👌👏🙌
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Ibueve you becauseiunderstood by speaking and giving clear explanation again you understood people are tube light
@jayalakshmikg7284
@jayalakshmikg7284 Жыл бұрын
Introduction music soooper👌👌
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Thanks for sharing short and simple🙏
@venkatVenkatesh-ov7kt
@venkatVenkatesh-ov7kt Жыл бұрын
Pro sunshine fefore the dawn இந்த புக்கை பதிவிடுங்க journy of soul விட இந்த புக் நல்லா இருக்கும்
@Korean_Dramas_Tamil
@Korean_Dramas_Tamil Жыл бұрын
Hi bro. spiritual la body healthy irukka enna follow pannanum - ithu related videos podunga. So body health important in spiritual life. Kindly reply brother😊
@kanikmouni7641
@kanikmouni7641 Жыл бұрын
Sir you have summarised the whole spiritual path in a single video but to get what you're saying in this video , we need all those videos to understand the simplified role of the biggest or strongest support system of our life .... That is God . We get different perceptions from each story or books even though all those guiding us towards the same direction . Thank you for the today video sir.
@Suresh-bt8fv
@Suresh-bt8fv Жыл бұрын
Annaa. Enkku. Yel. Ffu. Pannugaga Kuru. Sennaka. Annan. RAs. Femilli.. Payakardes.. Maddidaga.. Nan. Amma. Vennum.
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி நண்பரே🙏
@NPS9408
@NPS9408 Жыл бұрын
Sir.. pidippu ilama epdi iruka mudium sir.. ipo career la concentrate panrom, nalaiku kasu iruntha than sapadu..iruka Edam.. ellam epdi sir.. ellame money iruntha than undu la.. pidippu ilama entha seyal um seiyama iruntha.. epdi polappa nadathurathu enaku puriyala.. explain panunga pls?!
@srijiths6202
@srijiths6202 Жыл бұрын
Iyya SupperVilakkam Athmanamaskaram Sivakumar Marthandam
@azeemabdul1170
@azeemabdul1170 Жыл бұрын
அருமை... அருமை 🎉
@punithasubramaniam7841
@punithasubramaniam7841 Жыл бұрын
Excellent 👍🙏
@nithishkumar795
@nithishkumar795 Жыл бұрын
I am so blessed to subscribe you channel
@raamkrishna1249
@raamkrishna1249 Жыл бұрын
நீங்கள் இன்று பேசிய வார்த்தைகள் அனைத்தும் முத்து முத்தாக இருந்தது ☀☀☀....
@ramanramaiah1447
@ramanramaiah1447 Жыл бұрын
நன்றி நிதிலன்,,,❤❤❤
@shanmugapriya7052
@shanmugapriya7052 Жыл бұрын
Vanakam bro many lives many masters dr.brain weiss intha book story sollunga bro
@Ms.com568
@Ms.com568 Жыл бұрын
விரும்பி கேட்பவர்களுக்கு சலிக்காது சகோ
@dineshracharla9743
@dineshracharla9743 Жыл бұрын
Hello Nithilan.. What is ur thought about our ancestors Karma affecting our lives. Is it true that our ancestors karma will affect us or not..? Plz let me know ur insights😊
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri magilchi💙💥🙏
@lakshmis2497
@lakshmis2497 Жыл бұрын
கேட்க கேட்க என்றோ ஒருநாள் ஞான வரும் தம்பி.
@mohamedshahinsha7983
@mohamedshahinsha7983 Жыл бұрын
one the best video of yurs....
@jananivl
@jananivl Жыл бұрын
Nice video 👌👌👌… Good conclusion…..
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
அண்ணே பாட்டு சித்தர் ஐயா உடைய கிளாஸ் எடுத்துக்க போறேன் நான் இப்படி மாறி அதுக்கு நீங்கதான் 🙏
@geetha_asbha
@geetha_asbha Жыл бұрын
Excellent Nithilan bro..
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@thanarajmusic7081
@thanarajmusic7081 Жыл бұрын
No boring bro
@Anushiva99
@Anushiva99 Жыл бұрын
அருமை தம்பி. பிறந்ததிலிருந்து மூச்சு விட்டுக் கொண்டுதானிருக்கிறோம். சலித்தா போய் விட்டது..? இயல்பில் இருப்பதுதான் ஆன்மீகம். நித்திலமேதான் உங்கள் பேச்சு. 🌷
@karunakaran55119
@karunakaran55119 Жыл бұрын
Thanks Nithilan
@premalatharamamoorth
@premalatharamamoorth Жыл бұрын
அருமையான பதிவு❤❤
@suryaom9974
@suryaom9974 Жыл бұрын
Super guru ji❤I got it point👍👌
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj Жыл бұрын
நன்றி அண்ணா
@appankumaresan8879
@appankumaresan8879 Жыл бұрын
Bro , please list down your videos of laws of spiritual world by episodes number at the start or easily visible or by a collection of series . It’s really hard to find by order . Please do some needful 🙏
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Nice message nithilan
@reshethasivakumar8977
@reshethasivakumar8977 Жыл бұрын
Super thank u sir no bore
@ssmsathish
@ssmsathish Жыл бұрын
Excellent message
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍 நன்றி 🙏
@mdmdafah5613
@mdmdafah5613 Жыл бұрын
Iyah ubhateysam ettanai guru kitta venumanalum vanggalamah
@hemalathamathan6869
@hemalathamathan6869 Жыл бұрын
Same message but valuable message.
@acoustic_music00
@acoustic_music00 Жыл бұрын
Sir sithargal Pathi vedio poduga plzzz
@ambigasuppuramany3117
@ambigasuppuramany3117 Жыл бұрын
It's really awesome.
@KarthiKeyan-mg2vo
@KarthiKeyan-mg2vo Жыл бұрын
அருமை 🤗🤗
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Which gets first importance - Mind or Body | Nithilan Dhandapani | Tamil
18:07
Why Crows Are as Smart as 7 Year Old Humans
16:03
Real Science
Рет қаралды 5 МЛН
Does our Soul gets Matured when we Age | PART 23 | Nithilan Dhandapani | Tamil
19:31
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН