எல்லோரும் மகாலட்சுமி மகாவிஷ்ணு அருள் பெற்று எல்லா நலனும் செல்வமும் பெற்று வாழ வேண்டும்
@RamaChandran-dd5od2 жыл бұрын
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே தனமழை.பொழிய செல்வம் சேர அருள் புரிய வேண்டுகிறேன்.
@SureshBabu-we8sw Жыл бұрын
என் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் தாயே 👃 எல்லா செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் தாயே 👃
@mareeskannan5365 Жыл бұрын
விஷ்ணு மஹாலக்ஷ்மி தேவி தாயே போற்றி போற்றி 🙏🙏
@thiagarajanswaminathan43762 жыл бұрын
எனக்க இருக்கும் கவலைகளை தீர்ந்து குடும்பம் அமைதியாக இருக்க அனுக்கிரகம் பண்ணனும் தாயே ஜகதாம்பிகே
@suseendrababu19812 жыл бұрын
எனக்கு ஒரு சொந்த வீடு விரைவில் அளி தேவி. 🙏🙏🙏🙏
@JEEVARATHINAMM-dk2yy9 ай бұрын
எங்கள் வீட்டு வேலை முழுமை அடைய அருள் புரிக அம்மா.நன்றி
@tjeyk57839 ай бұрын
ரொம்ப நன்றிப்பா. விளம்பரம் போடாமல் நிம்மதியாக கேட்டதற்கு
@kothatnaing7035 ай бұрын
பாடல்கல
@tamilsairamaakash11542 жыл бұрын
ஓம் மகாலக்ஷ்மி தாயே எங்களுக்கு நினைத்த காரியம் நிரை வேரனும் அம்மா என் வட்டி கடன் அனைத்தும் இந்த வருடத்தில் அடைய வேண்டும் அம்மன் வீட்டுக்கு செல்வ செளிப்ப குடு அம்மா ஓம் மகாலக்ஷ்மி போற்றி போற்றி
@mr.gamingfreak28487 ай бұрын
அம்மா என் கவலைகள் அனைத்தும் தீர்த்து, செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தந்து காத்திடுங்கள், அம்மா, என் போன்று எல்லோரும் நலமாக வாழ அருள்புரிய வேண்டும் அம்மா மகாலக்ஷ்மி தாயே.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sridhar168 Жыл бұрын
அம்மா தாயே நான் வாங்கிய நான் வாங்கிய கடன் எல்லாம் விரைவில் விரைவில் அடைந்து மன நிம்மதியோடு மன நிம்மதியோடு வாழ வேண்டும்
@rajav60222 жыл бұрын
என் குலதெய்வம் தாயே உன்னில் என்னையும் என்னில் உன்னையும இதயத்தில் எப்போதும் உன்னையே துதிக்கும் பாக்யம் அருள்வாய் .உன்னருளால் வாழ்வதே நான் எப்போதும் உன்னிடம் வேண்டுவது.
@sambathnandhni5670 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@nithyamohanasundaram44252 жыл бұрын
நான் அடுத்தவருக்கு உதவும் அளவுக்கு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் மகாலட்சுமி தாயே🙏
@thanujaapoori Жыл бұрын
L9
@thanujaapoori Жыл бұрын
⁰⁰
@sambathnandhni5670 Жыл бұрын
ஓம்
@VINOTHSAi18 Жыл бұрын
Same Thinging
@SViki-es3qq Жыл бұрын
Varun
@murugan35012 жыл бұрын
மகாலட்சுமி தாயே கடன் சீக்கரம் கடன் சீக்கிரம் அடையனும் நல்ல வழி கொடுத்தாயே மகாலட்சுமி தாயே சரணம்
@tamilarasansoundhar59312 жыл бұрын
எங்கள் சொத்து வழக்குகளில் எங்களுக்குசீக்கிரம் வெற்றியை தந்தருள வேண்டுகிறேன் நன்றி
@AashaSingaravelu2 ай бұрын
என் கணவரின் irudhaya பிரச்சனை முற்றும் நீங்கி பூர்ண ஆயுள் மற்றும் ஆரோக்யம் கிடைத்திட அருள் புரிய வேண்டும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
அம்மா நான் மற்றவருக்கு help செய்யும் அளவுக்கு செல்வ செழிப்புடன் வாழ அருள் புரிவாய்....
@stargroups113 Жыл бұрын
தாயே அனைவர்க்கும் தகுதிக்கு ஏற்ற வேலையும் அதை செய்யும் உடல் வலிமையும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க பசி பிணி இல்லாத வாழக்கை அளிக்க உன்னை வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏🙏
@sambathnandhni5670 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@lalitharaja5097 Жыл бұрын
Mahalakshmi potri potri
@karthiksundaram-hm7id2 ай бұрын
கடன் பிரச்னை தீர்ந்து செல்வம் பெருக வேண்டுகிறேன் மகாலட்சுமி தாயே
@Kshankarkshankar0 Жыл бұрын
எனக்கு ஆயுள் ஆரோக்கியம் ஆன்மீக பணி நிரந்தரமாக வேண்டும்
ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி.ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி.
@J.ManiMegalai8 ай бұрын
அம்மா மகாலட்சுமி தாயே இந்த அக்ஷய திருதியை நன்னாளில் என்னுடைய வீட்டில் செல்வ நிறைந்த மங்கல நிறைந்த மன நிம்மதியும் எல்லோருக்கும் எல்லாமுமாய் கிடைத்து வாழ புரிவாய் அம்மா மஹாலக்ஷ்மி தாயே மகாலட்சுமி தாயே மங்கல ஒலி என் இல்லத்தில் கேட்க இருக்க வேண்டும் அம்மா மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி
@KalpanaMs-vg9wq4 ай бұрын
மஹா லக்ஷ்மி தாயே எப்போதும் என் கூடவே இருந்து என்னை காத்தருள வேண்டும்
@avalarmathi4447Ай бұрын
எல்லாருக்கும் உன் அருள் கிடைக்க வேண்டும்🙏🙏
@ELANGAMANIE2 жыл бұрын
ஓம் நமோ ஸ்ரீ மக லட்சுமி போற்றி அம்மா தாயே நாங்கள் வெளியே வாங்கி னா பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் யார்க்கும் துரோகம் செய்ய கூடாது எனக்கு அருள் புரிவாயாக
@ramalaxmichanthiran9977 Жыл бұрын
என் கணவர் நல்ல இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@srinivasanchandrasekar6761 Жыл бұрын
எல்லோர் வாழ்விலும் சிறப்புற்று எல்லோரும் இன்பமாக வாழ அருள் புரிய வேண்டும் தாயே அம்மா
@ckck2878 Жыл бұрын
நல்லவர்கள் எல்லோரும்
@RamaChandran-dd5od2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி சரணம். தன மழை பொழிய செல்வம் பெருக அருள் புரிய வேண்டுகிறேன்.
Om maha Lakshmiyea varugea varugea eanakku arul tharuga maha Lakshmiyea potree potree ❤❤❤
@ravimuthusami46355 жыл бұрын
Excellent Voice 👌👌👌🙏 லக்ஷ்மி வாராய் என் இல்லத்திற்கு
@thiagarajanswaminathan43762 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
@MathivananThangaraj3 ай бұрын
அம்மா தாயே மகாலட்சுமி விஷ்ணு மகாலட்சுமி நின் கடைக்கண் என் மீது விழ நோயற்ற வாழ்வு செல்வச் செழிப்புடன் வாழ வேண்டுகிறேன் தாயே மகாலட்சுமி
@kannan26822 ай бұрын
ஓம் ஸ்ரீ மகாலெட்சுமியே நமோ நமக🌺🙏🌺
@casioprogram Жыл бұрын
ॐ भुवनेश्वर्यै नमः 🙏🙏🙏🙏🌌.....♾
@valarmathi88522 жыл бұрын
என் மகள் மஞ்ச ஸ்ரீ க்கு விரைவில் நல்ல மாப்பிள்ளை அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள் தருவாய் மஹாலட்சுமி போற்றி
@RaviRavi-qr9zq Жыл бұрын
ஓம் நமோ நாராயண பிரியாயை நமோ நமக நல்ல தொழில் வளம் வளமான செழிப்பும் நிறைவான வாழ்வு தருவாய் தாயே. போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்
@devarajan432 Жыл бұрын
Super slogan. Vazhga valamudan
@lakshmiprabhathiagarajan230611 ай бұрын
Very nice👍👌🎉❤😊 super
@lakshmiprabhathiagarajan230610 ай бұрын
❤🎉😊❤🎉😊❤🎉😊super👌 wow good👍
@meenajr77493 күн бұрын
Om Sri Mahalakshmiye Potri
@JEEVARATHINAMM-dk2yy9 ай бұрын
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும். உயிராலும் உடல் உறவு ஆளும் பிரியாத வரம் வேண்டும் தாயே அருள் புரிக அம்மா.
@saranyapandiyan97812 жыл бұрын
என் கடன் விரைவில் அடைய அருள் புரிவாய் மகாலட்சுமி தாயே
@mouthoukoumarane8763 Жыл бұрын
ஓம் மகாலக்ஷ்மி தேவியே போற்றி போற்றி
@smilesiva38192 жыл бұрын
Amma lakshmi swami ❤️💙✨🌍🙏👑😍🔥❣️🌈🫂💫🩸🌼💛💕♥️💖😇🎆💚💟
@naliniravi3001Ай бұрын
Amma Mahalakshmi kauravamagha vazha arul puriyanum ellorukum neenda aayul nalla aaroghiyam sagala aishwariyam thantharul Amma 🙏🙏
@rajasekar10453 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@suganya17112 жыл бұрын
Om mahalakshmi namah Om mahalakshmi namah Om mahalakshmi namah Save nd bless all...
@TamilarasiRamesh-g5p2 ай бұрын
Om mahalakshmi potree potree ❤❤❤
@vishnukumar-1972 Жыл бұрын
எங்கள் மகாலட்சுமி கோடான கோடி நமஸ்காரம்
@nandinikrishnamoorthykrish1326 Жыл бұрын
Thanks mahalakshmi thaye. Nantri nantri.
@tamilarasansoundhar59312 жыл бұрын
நாங்கள் வெளியே கொடுத்துள்ள பணம் அனைத்தும் சீக்கிரம் எங்களுக்கு வரவேண்டும் அதற்கு நீங்கள் தான் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்
@jansanjethusan66142 жыл бұрын
00
@ஏ.நரசிம்மன்ரெட்டி2 жыл бұрын
நிச்சயம் வரும் ஓம் நமோ நாராயணாய லஷ்மி தாயே போற்றி ஓம்...🌺🙏
@EmperorMagnon2 жыл бұрын
வட்டிக்கு கடன் கொடுப்பது பெரும் பாபம்!
@kumargeetha93562 жыл бұрын
கண்டிப்பா கிடைக்கும், இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு, உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு உங்கள் குடும்பத்தோடு, சென்று உங்கள் வேண்டுதலை, கூறுங்கள், கண்டிப்பா, நடக்கும்
@padmanarayanasamy5878 Жыл бұрын
லட்சுமி வாராய் என் இல்லத்துக்கு 🙏🙏🙏🙏
@lakshmiprabhathiagarajan230610 ай бұрын
❤🎉😊❤🎉😊super👌👍 I love❤ it
@lakshmiprabhathiagarajan230610 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🥇🏆👏💙👨👩👧👧🐰😊🙂🏆🙏so refreshing thank you❤🌹🙏 jai lakshmi