நன்றி ஸ்வாமி நலம் தரும் நல்ல வார்த்தைகள் கூறினீர்கள் நன்றி
@srinithyar18222 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@thanalakshmisubramaniam93962 жыл бұрын
Hare Krishna prabhu 🙏 Thanks for sharing prabhu 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rassiasugumaran59412 жыл бұрын
Thank you sir more information I follow it
@periswamidevendra10102 жыл бұрын
ஐயா நமஸ்காரம் நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் என் வீட்டில் என் மனைவி ஒரு நாளும் காலை சீக்கிரம் எழுந்தது கிடையாது இதனால் பல முறை வீட்டில் பிரச்சினையும் ஆகி இருக்கிறது அது மட்டும் இல்லாமல் வீட்டில் அடிக்கடி சன்டை சச்சரவு ஆகி இருக்கிறது ஐயா எனக்கு இதில் இருந்து விடுபட ஏதேனும் உபயம் சொல்ல வேண்டும்
@megalaraja89082 жыл бұрын
Nanri swami
@saibalaammu62192 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@saranyae1612 жыл бұрын
ஐயா நான் கிருஸ்துவ குடும்பம் நான் இந்து கோவிலுக்கு நான் செல்வேன் என் கனவர் மட்டும் வரமாட்டர் அவருக்கு தெரியாத கோவிலுகே போவேன் என் வீட்டில் விளக்கு எப்படி எட்டுவேன் ஒன்று இடியா கொடுங்க சாமி
@MAHALakshmi-hv1in2 жыл бұрын
ஐயா நான் விதவை நெற்றியில் விபூதி சந்தனம் வைத்து விட்டு விளக்கு ஏற்றலாமா?
@kothaithillai4142 жыл бұрын
🙏🙏🙏
@sumathiradhakrishnan96012 жыл бұрын
மூதேவி என்று சொல்லக்கூடாது அந்த கடவுள் பெயர் மூத்த தேவி ஆவார் அவர் பெயர் ஜேஷ்டா தேவி இவர் மகாலட்சுமியின் மூத்த சகோதரி ஆவார்