பதிவுகள் மிக எளிமை அருமை அய்யா வாழ்க உங்கள் திறமையும் ஜோதிட நூணுகமும் நன்றிகள்
@jeyachandranmanoharan23613 жыл бұрын
Sir, I already taken consultation from you, whatever u told exactly right, u told after may month I will have good time. I am waiting. Now Guru desa running and 19 may 2021 sukra puthi started. Thanks.
@priyar65533 жыл бұрын
How did you contact? Through whatsapp or directly. What is the charge for it
@thelastvoyeger80833 ай бұрын
May I know what happened now? got what you expected?
@Jotheeswaran75 ай бұрын
நீங்கள் கூறுவது 100%உண்மை அண்ணா.,! விருச்சிக லக்னம். லக்னத்தில் ராகு, புதன், சுக்கிரன்...! ராகு திசை புதன் புத்தியில்... திடீர் அதிர்ஷ்டம்.. கிடைத்தது அண்ணா... ❤❤❤❤❤🙏🙏🙏
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@bhagyarajchandran96855 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@vvkentertainment4353 жыл бұрын
Thank you so much sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth
@eswarjagan59723 жыл бұрын
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம் நன்றி ஐயா பரிவர்த்தனை பற்றியும் தாங்கள் விளக்கம் கூறி உள்ளீர்கள் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி சில நபர்கள் கூறுகிறார்கள் சிலர் இல்லை என்று கூறுகிறார்கள் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி தாங்கள் விளக்கினால் தெளிவடையும்.
@gsupt3325 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@dineshbabu78273 жыл бұрын
ஐயா, வணக்கம் வாக்கிய பஞ்சாங்கம் , திருக்கணித பஞ்சாங்கம் , வேறுபாடு , எந்த ஜாதகத்தை வைத்து பலன் பார்ப்பது, ஏன் ஜாதக கட்டம் இரண்டுக்கும் வேறு படுகிறது. இது தொடர்பாக ஒரு காணொளி விளக்கம் தாருங்கள் ஐயா 🙏.
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Super, explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@6bmithraa.v4843 жыл бұрын
Your presentation is good sir
@SasiKumar-bn4vg Жыл бұрын
Guruve saranam nanri ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@suriyachandrasekar57863 жыл бұрын
Sir intha video very useful information but video start pannumpothu oru palamoli sonninga 👌👌
@BaskaranA-z2e3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉OM GURUVAESARSNAN POTRI 😍😍😍❤️
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@MuruganMurugan-le7sc3 жыл бұрын
Thanks thanks thanks thanks thanks Sri 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯
@apositivemind-ranjith31283 жыл бұрын
Nice explanation sir Take care & stay safe Ranjith
@k.p.rajeshkannank.p.rajesh68293 жыл бұрын
ஐயா, பதிவு தெளிவாக அமைந்தது நன்றி ஐயா,
@பச்சைக்கிளி-ல9ண3 жыл бұрын
நன்றி அய்யா....🙏👍
@radhikahalley3 жыл бұрын
Dear sir, my 8 th house owner budhan in lagnam. With suriyan. Budhaaditaya . In anizhan 🌟, lagnathipathi in 8 house. But vakram. 26/11/1975. Birth place .:- Alapuzha, birth time 06:19 am. I want to know my lagnathipathi strong or not.raghu in thulam rasi visakam 🌟 3 Patham in 12 house. Sukran house. Is this Raghu give good expenditure or bad expenditure
@umamageswaran7993 жыл бұрын
Arumai sir. Meenam lagnam lagnatil guru 8th house ( thulam) rahu guru Saram luck eruka sir🙏
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயாஅருமையான பதிவுஐயாதிடீர் அதிர்ஷ்டத்துக்கும் விபரீத ராஜ யோகத்துக்கும் வித்தியாசம் உண்டோ நன்றி வாழ்க வளமுடன்
@karthikvivekraja74223 жыл бұрын
Nice speech
@sumikumar62683 жыл бұрын
Rhishaba laknam 8 th house lord Guru varkothamam in 7 th house. In Navamsam Guru, Sukaran, Ragu and Mars in the same place. Inthu lakinathipathy Puthan uccham in kanni 5th house. Any good sir.
@kalanithymohandass6413 жыл бұрын
Interesting topics, thanks sir 🙏
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@sathishm72373 жыл бұрын
Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@ramkarthik3033 жыл бұрын
வணக்கம் சார் அருமை அருமை சார் நல்ல பதிவு
@BaskaranA-z2e3 ай бұрын
OM SREE MAHALAKSHMI POTRI 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Aaiya❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sir. ஆன்மீக வணக்கம் ரிஷப லக்கினம்--3ல் குரு (தனி) 8-ம் வீடு தனுசு (காலி இடம்), 11-ம் வீடு-சுக் - உச்சம், புதன்- நீசம், செவ்- உச்சம் தீடீர் பண வரவு (or) லாட்டரி வாங்கினால் வெற்றி உண்டா?
@paramasivangounder1270Ай бұрын
இதுக்கு எவனும் பதில் சொல்ல மாட்டனுங்களே தேவிடி பசங்க
@Rajasekar745-Ind13 жыл бұрын
Super sir and all lakhnam you told and you not miss particular lakhnam and these why I am tell you all lakhnam subscriber see your KZbin channel sir....
@gaja77592 жыл бұрын
ஐயா. 30.5.1981 பின்னேரம் 3.00pm. பணம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிலையில் வளர வேண்டுகிறேன்
@dineshbabu78273 жыл бұрын
அருமையான தகவல் 🙏
@neeliramesh21263 жыл бұрын
Nandri Sir, Nalla padhivu Sir.
@karthiks21923 жыл бұрын
🙏💯💯💯 good morning sir
@aravindhan1516 Жыл бұрын
Nan magara lagnam Yenaku yeppa rahu dasa nadakuthu Rahu with sun Sun 8th lord Sukkaran in 8th house Guru 5th vision in 8th house
@s.s13763 жыл бұрын
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Guru va onkall video 🎥 thudaratum guru va saranam video vera 11 🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@RaniRani-rw7dv3 жыл бұрын
Good explanation & interesting topic also, thank you sir.
@meena7033 жыл бұрын
ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு வாரி வழங்கும் மதிப்பிற்குரிய ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். என் பிறந்த ஊர்:காரைக்குடி, தேதி:20-3-1992,நேரம்: இரவு 2:30 am. நான் இப்பொழுது 2 மாதங்களாக வேலை இழந்து தவிக்கிறேன். எனக்கு எப்பொழுது நல்ல வேலை மறுபடியும் கிடைக்கும்? செவ்வாய் மற்றும் சனி பகவானின் பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து கொஞ்சம் பதில் தாருங்கள் குருஜி....
@kalaiyarasan91522 жыл бұрын
Kanni lagnam 8 idathil Pudhan sooriyan sukran inaivu ragu dasai nadakkiradhu sir adhirstam kidaikuma sir
@CJ-nv3zh3 жыл бұрын
Super sir ... very nice ... thank you very much ...
@naveenkumarm7116 Жыл бұрын
I want immediately money. I want come out debts
@sivaperumal24013 жыл бұрын
Magara lagnam Simmathil Chandran sukran combination Thulamil ragu sani combination ok va sir
@jeyachandranmanoharan23613 жыл бұрын
Makara rasi, Makara lagnam, Guru Desai, Sukra Buthi, Currently Guru sukran naer parvai in July 17, Sudden luck will come or not sir.
@DineshKumar-qh2pr3 жыл бұрын
நன்றி அதிர்ஷ்ட வணக்கம்
@littymariam30943 жыл бұрын
please video on 7th lord nakastra, direction of spouse, appearance of spouse, spouse job ,foriegn settlement please please
@manisaro22973 жыл бұрын
வணக்கம் ஜயா 6 வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போ முயற்சி செய்யலாமா ஐயா
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan puthan sukran,5il guru ,6ill ragu, Chandran, sir adhistam erukka sir.9il unnum ilai sir
@srisaravanabhavaastrologic25853 жыл бұрын
Valthukkal God bless you
@ilayapj17193 жыл бұрын
அருமை ஐயா
@Jayavel_Gopalswamy11 ай бұрын
ஐயா, கன்னி லக்னம். லக்னத்தில் 5ஆம் அதிபதி சனி, கொஞ்சம் தள்ளி நின்று 8ம் அதிபதி செவ்வாய். லக்னாதிபதி 3ல் அமர்ந்தும் செவ்வாயுடன் பரிவர்த்தனை. 5ல் 9ஆம் அதிபதி சுக்கிரன். (கேது கொஞ்சம் தூரமா இருக்கார்.) 9ல் 11ஆம் அதிபதி சந்திரன் பவுர்ணமி உச்சம். 11ல் ராகு. ராகுவோடு 2ல் அமர்ந்த குரு நட்சத்திர பரிவர்த்தனை. ராசியே நவாம்ச லக்னமாகவும், இந்து லக்னமாகவும் வருகின்றது. ராகு, கேது வர்கோத்தமம். லக்னம், சுக்கிரன், ராகு, குளிகன் ஆகிய நால்வரும் புஷ்கர நவாம்சத்தில் அமைந்துள்ளன. எனக்குண்டா திடீர் அதிர்ஷ்டம்.
@thaneshrtrthaneshvijay87693 жыл бұрын
இந்த திடீர் அதிர்ஷ்டம் எல்லாருக்கும் அமைவதில்லை 🙏🙏🙏
@saravanan.c27383 жыл бұрын
5 house suriyan, sevai , pouthan serkkai and pournami chenthiran parvai and 9 houseil kuru 7 parvai yappadi eroukkum sir meenam lakanam sir
@vinothkumar-dz7pp2 жыл бұрын
Sir, I am in makara lagnam, 8 th house guru and sukran, 12 th house rahu and valarpirai chandran, sani in makaram, sevvai in rishabam, sun and nidhan in kadagam, current dasa rahu dasa rahu buthi guru Antharam, if any crores win in lottery now.
@sathyapadma48753 жыл бұрын
8 place ragu 9place sukeren ragu sukeren saram vangi iruku ragu puthi நடகுது sir kanniya lakanam meena rasi sukeren thisai ragu puthi
@sakthipandian99443 жыл бұрын
Sir thanusu laknam 8 am edathil suryan, sevai, buthan, ragu kumbathilum, guru, sukran thulam la erukku midhuna rasi thidir athirshtam unda sollunga sir
@banupriya1137Ай бұрын
ஐயா, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய், 5ல் குரு, 9ல் ராகு,குரு பார்க்கிறார்..... 8ல் கிரகங்கள் இல்லை, 8ம் அதிபதியும் செவ்வாய்... எனக்கு lottery யோகம் உண்டா??
@YogawithArunTamil3 жыл бұрын
Miga arumai iyya
@kamalidurairaj82533 жыл бұрын
Sir.. I am Dhanusu lagnam meenathil vakkra guru, 8th house la sani in poosam star, guruvin 5th paarvai irukku... Idhu nalladha kettadha??
@gitupriya60883 жыл бұрын
Hello guruji. I finished mbbs 2 years ago. 1. Will I have a successful career? Sani looking at simham, sun in tulam. Will I study pg? 2.How will my married life be? கல்யாண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருகணும்னு சொன்னாங்க. எண்? 1/11/1995 9:12 am. Chennai.
ஐயா லக்னாதிபதி வலுவாக உள்ளார் எப்படி அறிவது மற்றும் 8ம் இடம் சுப தன்மையாக உள்ளாதா மற்றும் ராகு சுபத்துடன் இருக்கிறா என்பதையும் அறிவது எப்படி எனது ஜாதகத்தில் மேச லக்கினம் 5 இடத்தில ராகு மட்டும் 8 ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை 9ல் குரு சனி லக்கினத்தில் செவ்வாய் எனக்கு திடீர் அதிர்ஷ்டம் வருமா?தற்போது செவ்வாய் திசா சுக்கிர புக்தி நடக்கிறது ஐயா.
@ganeshdinesh1369 Жыл бұрын
மகர லக்னம், லக்கனத்தில் வக்கிரகதி சனி, சிம்மத்தில் 8 இல் சூரியன் சந்திரன் குரு இணைவு, குரு வீட்டில் தனித்த ராகு உள்ளார் ஐயா.. எனக்கு திடீர் அதிர்ஷ்டம் உள்ளதா ஐயா? எத்தனை சதவிகிதம் உள்ளது ஐயா? நன்றி 🙏
@SakthiVel-xu1iq2 жыл бұрын
ஐயா கும்பம் லக்கணம் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் 6வீடு குரு கேது உள்ளது 8வீடு சூரியன் புதன் சுக்ரன் இருக்கு குரு புதன் உச்சம் சுக்ரன் நீச்சம் ராகு 12 வீடு இருக்கு நடப்பு தசை சந்திரதசை ராகு புத்தி நல்ல பலன் கிடைக்கும்மா ஐயா
@manickarajraja8818 Жыл бұрын
Danusula raaku meenathil sukiran ok ngala anna simma lakanam
@selvirajasekaran48443 жыл бұрын
D o b 4/4/1973 11.53pm neesabangam pettra guruvin vettil pooradam kalil nindra ragu dhasa guru sukkran relation enna seiyum. Ragu dhasa arambhithavudan problem started adutha guru bhuthi seriaguma
@muthukrishnansrinivasan34373 жыл бұрын
Vanakkam Guruji If the running disha Is in the constellation of the planet who is in Indhu lagna shall the native enjoy sudden raise in financial position.please clarify.Thank you
@kalaiyarasan9152 Жыл бұрын
Kanni lagnam கும்பதில் ragu சிம்ம ராசி லகனதிற்கு 8இல் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது sir திடீர் அதி்ஷ்டம் கிடைக்குமா sir
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
@lathasaro4083 жыл бұрын
Guruji vanakkam navamsathil GRAHANGALIN invu patri video podavum guruji (navamsathil kanniel rahu-sani invu nalladha guruji mithuna lagnam )
@nirmalamahendran31423 жыл бұрын
Thulam lagnam guru 8th house vakram irunthal theedir yogam unda...
@venugopal.vvenugopal.v7503 жыл бұрын
சார் வணக்கம் மகர லக்கினம் சனி ஆறு மிதுனத்தில் மறைந்தால் எனக்கு அதிஷ்டம் இல்லையா பிரபூ
@kuppusamyr72163 жыл бұрын
Super ji
@asmaniasmani91283 жыл бұрын
ஐயா ஒருமனிதன் பிரந்தநாளீள் இருந்து இரப்புநாள் வருவதர்க்குள் இந்த அதிஸ்டம் ஒவ்வரு மனிதனுக்கும் நிச்சியம நடக்குமாங்ககையா.
@varagiamma22263 жыл бұрын
vanakkam ayya
@sankaranarayanant.m44763 жыл бұрын
ஐயா எனக்கு 5ல் பு.சூ.சந்.கன்னியில் இதன் பலன்.25.9.65.இரவு9.33.திலி.
@deepikaganesh36013 жыл бұрын
Sir nan danush rasi en husband magaram 2 year pirinji erukom sir epa nanga onnu seruvom solunga bplease
@kalaiyarasu13803 жыл бұрын
😔 ....வணக்கம் ஐயா 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏
@geethakrishnamurthy3462 жыл бұрын
Sir, all the vedios are well planned and explained in detail.They come in series .That makes them interesting. Thanks a lot
@thirumalaicb68003 жыл бұрын
துலாம் லக்கிம் 8ல் சந்திரன் தற்போது குருதசையில் சூரிய புத்தி
@indiarohith3 жыл бұрын
திருமண பொருத்தத்தில் நாடி பொருத்தம் மிக அவசியமா?
@balajis.k87143 жыл бұрын
true sir..previous week I got good amount in share market sir...
@rajasrigunasekaran7782 Жыл бұрын
What kind of investment you did?? Intraday trading???
@chitrasrinivasansalem82763 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?