அருமையாக விளக்கம் குருவே இன்றைய நிலையில் ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
@narlaethiraj45453 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் சார். நன்றி 👌🙏
@kbsasidaran37596 ай бұрын
மிக்க நன்றி.மனக்குழப்பம் நீங்கியது.
@msm695 Жыл бұрын
Thorough -ஆக புரிய வைக்கிறீர்கள் சார்! மிக்க நன்றி🙏❤️
@kamaraj.pkamaraj.p45473 жыл бұрын
குரு, சனி செவ்வாய் பார்வை ஒரே பாவம் அல்லது கிரகத்தை பார்க்கும்பொழுது ஏற்படும் பலன் சார்
@madhanmannathan58893 жыл бұрын
Very good logic and concept sir Clearly explained in a good manner Simply super 👌👌👌
@gopalkrishnan48663 жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா. மிகவும் மகிழ்ச்சி.நன்றி.
@tamilselvam19373 жыл бұрын
அருமையான விளக்கம்.
@vscboseveeramuthu65693 жыл бұрын
Super and clear explanation sir 🌹🙏🌹
@madhankumar63763 жыл бұрын
வணக்கம் ஐயா மகிழ்ச்சி அருமையான பதிவு சூரியன் உச்சம் சனி உச்சம் உடன் முறையே ராகு கேது இருந்தால் பலன் நன்மையா
@alexzander36863 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@thendralthendral26233 жыл бұрын
மிகவும் அருமை!!!!!
@naliniguruprasanna2905 Жыл бұрын
New information ...thanks for the knowledge shared sir...May be subagrahs Parvai like guru & sukra falls on these soorya and sani, they may be bit quiet without aggressive fighting I believe.. Especially guru has more power in controlling this uccha I think soo .. Chandra is such a good graha , but I hve heard , professionals telling ,when it becomes uccha , the person wl be selfish. And also i very well absorbed this qualities in some of my rishaba rashi relatives and friends ..always they think abt them first,,they fail to understand others... But when guru sees this Chandra, their nature wl be more sacred, thats what I heard ... Hence though guru Chandra yoga , some professionals tell it wl fetch , some insult to them , basically Chandra seen by guru is sacred I believe , it wl control their mind in good way and drive them in right , and basically they wl be more disciplined that's wat I heard ,..And also pournami Chandra is equal to uccha Chandra seen by guru ,I hve heard..that's more sacred.. Ofcourse , exceptions r there in all the above discussed , this is wat generally I heard ..
@gayathirisankar43883 жыл бұрын
Super detail. Thank you sir
@Txxxxkxx3 жыл бұрын
Awesome 🙏🙏
@onetapgaming16643 жыл бұрын
Excellent sir 👍🙏
@baranidaran45283 жыл бұрын
அருமை ஐயா.....👍
@kumarv98443 жыл бұрын
Excellent explanation thanks 🙏
@rajamsaminathen60623 жыл бұрын
Thank you Aya
@vengadesank53713 жыл бұрын
Thankyou sir
@chandranss80933 жыл бұрын
Super sir👌👌👌👌
@sriramganapathy91943 жыл бұрын
Super prediction
@vpsvpsmahadevan44163 жыл бұрын
மேஷத்தில் சூரியன் உச்சம் + செவ்வாய்+புதன் இனைவு துலாத்தில் சனி உச்சம் என்ன பலன்கள் sir
ஐயா அடுத்த பதிவில் நீச்சனை நீச்சன் பார்த்தால் பலன் சொல்லுங்கள்..
@venivelu51833 жыл бұрын
Sir, best🙏🙏
@pratheeshdrum11823 жыл бұрын
Awesome Bro 💗 🙏 🙏
@kallisperumal31463 жыл бұрын
சார், தப்பா நினைச்சிகாதீங்க. நீங்க சொல்றது சரியே. நானே நிறைய ஜாதகத்தில் இந்த விதி வேலை செய்வதை பார்த்துள்ளேன். ஆனால் ஸ்ரீராமர் ஜாதகத்தில் இந்த விதி ஏன் வேலை செய்யவில்லை என்பது புரியவில்லை..
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Because our god
@sedhuramanramanan513210 ай бұрын
When Saturn is in the seventh house from the Aries Sun, Saturn will be in full retrograde motion and as such will lose the exaltation power. So, there won't be any negative results attributed to exalted planets in the 180- degree axis.
@animareeswari.m38383 жыл бұрын
ஐயா,சிம்ம லக்னம்.மேஷ ராசி.( பரணி). உச்சத்தில் உள்ள கிரகங்கள்: மேஷம்- சூரியன் கடகம். குரு மகரம் - செவ்வாய் மீனம் - சுக்கிரன் பகவான் அமையபெற்றுள்ளார். எவ்வாறு இருக்கும் என தாம் எண்ணுகிறீர்கள்!🙂
@priyatailoring2 жыл бұрын
ஜாதகர் இப்போது எப்படி இருக்கின்றார் என்று சற்று சொல்ல முடியுமா தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது தயவு செய்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏
@ganeshraja56173 жыл бұрын
Sir another question. How about Ucham seeing nessam ?
@princesssiva18473 жыл бұрын
Cool post..😎 சனி (கடகத்தில் அமர்ந்து) தன் பத்தாம் பார்வையால் (மேஷத்தில் அமர்ந்திருக்கும்) லக்ன குருவைப் பார்த்தால், பலன் பாதகமா..சாதகமா... மத்திமம்மா.. ஐயா?!
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Bad
@MUTHULAKSHMI-zy4qn2 жыл бұрын
Sir u great😊
@thirumalaicb68003 жыл бұрын
ஐயா துலாத்தில் சனி உச்சம் மகரத்தில் செவ்வாய் சந்திரன் பலன் கூறவும்
@muralisethuraman82913 жыл бұрын
ஐயா வணக்கம் மிதுன லக்கனம் 5ம் வீட்டில் ( துலாமில்) செவ்வாய் தனது உச்ச வீடான மகரத்தை பார்ப்பதும் 8ம் வீட்டில் ( மகரத்தில் )சனி தனது உச்ச வீடான துலத்தை பார்பதால் ஒருவருக்கு ஒருவர் தனது உச்ச வீட்டை பார்த்துக் கொள்வதால் ஜாதகருக்கு என்ன மாதிரியான பலனை செய்யும் சொல்லுங்கள் ஐயா நன்றி.
@gjsashne76073 жыл бұрын
Kanni ucha puthanai...meena ucha sukiran parkumae
@sathiyaseelan10583 жыл бұрын
Sir Nice super
@cirancj41823 жыл бұрын
Those born on april 1984.. Will have this sun and saturn conjunction
@saritharajs8766 Жыл бұрын
ஐயா வணக்கம் லக்னம் இராசி சூரியன் இவர்கள் மூன்று ஒரே நட்சத்திர அதிபதியை கொண்டு இருந்தாள் பலன் எப்படி இருக்கும் ஐயா. சனி குரு இவர்கள் தன் சொந்த நட்சத்திர காலில் இருக்கும் போது ஜாதகத்தில் நல்லது செய்யுமா.. நன்றி ஐயா
@balajigayathribala Жыл бұрын
Sevai, sanni ucham annal?
@SANAKUMARsella1807933 жыл бұрын
வணக்கம் குருஜி.... 🙏🏻🙏🏻🙏🏻 6, 12 ல் சூரியன் சனி உச்சம் பெற்று பார்த்து கொண்டால் என்ன விதமான பலனை கொடுக்கும் ஐயா....???
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not good
@krishnaraja39613 жыл бұрын
Sir, Clear explanation. Exalated Venus conjuction with Retograted Debilated Mercury in Pisces. Could you pls explain about this
@arhunm19812 жыл бұрын
Lagna? Running dasha?
@shankar-dp4ny3 жыл бұрын
Please tell about sevai kethu serkai
@thameshvarenraman77243 жыл бұрын
Sir, my horoscope is kanni lagnam. Thulam rasi swathy nakshatra, rahu in 1st house moon nakshatara and ketu in 7th house revathi with sani own nakshatara, guru in 4th house in sukran nakshatra, sevvai kethu nakshatara and sun in 8th house barani nakshatara, sukran mrigashirsha nakshatra and budhan rohini nakshatara in 9th house. I saw yr previous episode sun utthcham my sun in mesham u said not good for kanni lagnam.. Mine with mars and seen by guru and chandran how you predict this outcome? Is it bad sir? 03/05/1996 4.28pm Penang, malaysia For your reference
@vanitharam3172 жыл бұрын
👌 👍
@sankarbjp50263 жыл бұрын
வணக்கம் குருஜி மீனத்தில் உச்சம்பெற்ற சுக்கிரனும் கன்னியில் உச்சம் பெற்ற புதனும் நேருக்கு நேர் பார்ப்பார்கள் அல்லவா குருஜி
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not possible
@carumugam72305 ай бұрын
Kanni budhan, meena sugiran utcha parvai unndu
@SenthilKumar-qk1kn2 жыл бұрын
Sar Sema🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@saminathansambandam77972 жыл бұрын
Excellent explanation
@radhakrishnang6442 жыл бұрын
Master yean akka jathagathil guru laknathil uchcham suriyan atchi kuda chevvai 3th place la puthan chanthiran mulathirikonam Aatchi 4th la sukran Aatchi kethu 5th la viruchikam la master enga akka ku marriage ahhiduthu avangaluku baby bakkiyam unda male baby pirakuma
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible
@Buddham_Saranam3 жыл бұрын
மதிப்பிற்குரிய குருவே வணக்கம் ... தங்கள் மாணவனுக்கு ஒரு சந்தேகம். சூரியனுக்கு 7இல் சனி இருக்கும் போது சனி வக்ரம் அடையும் அல்லவா? எனில் சனி உச்ச வக்ரம் பெறும்போது இயல்பு மாறி நீச தன்மை அடையும் அல்லவா? இப்பொழுது உச்ச சூரியன் நீ்ச சனி சமசப்தம பார்வை என்று தானே வரும்... எனில் என்ன பலன் எடுப்பது... தெளிவு படுத்துங்கள் குருவே...
குருவே..... ஆட்சி நாதர்கள் தனது உச்ச வீட்டை பார்த்தால் இதன் பலன் எப்படி குருவே......🙏 ஆனால் இதெல்லாம் கடக லக்னத்தை தொடர்பு கொண்டால் எப்படி குருவே.....அரசியல் வெற்றிக்கு (9ல் குரு, 10ல் ராகு+செவ், 7ல் சனி+சந்)
@prabhanjanp80093 жыл бұрын
உச்சனை நீச்சன்பார்பதும்,அதே நீச்சனை அதே உச்சன் பார்பது என்ன பலன் தரும் ஐயா?
@natesanm74033 жыл бұрын
Suriyan+sani enaivu
@jaganathanmps5913 жыл бұрын
👏👏👏👌👌👌
@vadivelanm74313 жыл бұрын
👌👌👌👌👌👍
@ganeshraja56173 жыл бұрын
Sir Ganesh from Malaysia. Could you explain about 10th house . If have more that one planets in 10th house . Example 3 or 4 planets
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Soon
@rajamsaminathen60623 жыл бұрын
Kanniyil Bhutan and meenathil sukran ucham?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not possible
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Watch video carefully
@kartikkarunagaran70343 жыл бұрын
no such thing would happened, because Bhudan, Sun and Sukran will be closed to each other
@sedhuramanramanan51323 жыл бұрын
Sir, certain points not covered. Suppose, 🌞 in 29 Deg in Aries and Saturn in 5 Deg in Libra, does the uchan-uchan aspect impact apply in this case. Also, can the mutual aspects of exalted planets affect a person without undergoing the dasa period of Saturn and Sun? Thanks 🙏
@sedhuramanramanan513210 ай бұрын
When Saturn is in the seventh house from the Aries Sun, Saturn will be in full retrograde motion and as such will lose the exaltation power. So, there won't be any negative results attributed to exalted planets in the 180- degree axis. Just relax and enjoy life. It's obvious you were born in May 1983.
@surendranj60423 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏
@செந்தூர்முருகன்ஜோதிடம்3 жыл бұрын
ஐயா என்னுடைய குழப்பம் உங்களது வீடியோவில் தெளிவானது இதில் ஒரு சந்தேகம்.. கடகத்தில் குரு உச்சம் மகரத்தில் செவ்வாய் உச்சம் என்ற நிலையில் குரு பகவான் வேறு ஒரு கிரகத்துடன் பரிவர்த்தனை பெற்றால் இந்த உச்சனை உச்சம் பார்க்கின்ற அமைப்பு மாறிவிடுமா?