யோக மாயா நிறுவனத்திற்கு நல்வாழ்த்துக்கள்! பக்தியை வளர்த்தெடுக்க, தாங்கள் கையாளும் பாங்கு - அருமை. ஒலிவடிவம், ஒளிவடிவம் - தெளிவு. ஸ்ருதி அவர்களின் நளினமான குரல்வளம் - மணிமகுடம்.
@velavandhanusАй бұрын
கலைவாணி தேவியின் அருள் பெற்று, பக்தி இசையாற்றிவரும் செல்வி. ஸ்ருதி அவர்களுக்கு - வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்பிரமணியர் அருள் கடாட்சமும், ஆசியும் வந்து சேரட்டும்.
@kanthiramАй бұрын
மிகவும் அருமை.வேலும் மயிலும் தங்ளுக்கு துணையாக இருக்கும்
Om muruga vetrivel muruga ku arogra Vera vel Muruganuku arogra sathi vel Muruganuku arogra vel vel muruga un Thiruvadigale potri potri potri Charanam Charanam
@sankarammal5165Ай бұрын
ஸ்ருதி அருமையாக இருக்கிறது உன்னை பெற்றடுத்த தாய் தந்தையர்க்கு பெருமைசேர்த்திருக்கிறாய் ❤❤❤❤❤❤
@Jilu-zs3jmАй бұрын
ഓം മുരുക സ്വാമി ശരണം
@govindaswamy3726Ай бұрын
🙏🙏🙏Super Congrats.Muruka Saranam.
@sasikalas6174Ай бұрын
Very nice super
@panneerkumar3924Ай бұрын
இனிமை அருமை அற்புதம், என்றெண்டும் ஈசன் அருள் பெற்று வாழ வாழ்த்துகள் 🙏🙏🙏
@maheswarikrishnan4386Ай бұрын
Super voice ma❤❤
@vinothm3639Ай бұрын
Akkkka🫡 Pinnitinga ponga✅️ Excellent execution 💯
@SundariLavanАй бұрын
Super. Nice voice
@suriyavaitheeshwaran6985Ай бұрын
🙏 முருகா சரணம் 🙏 தேன் போன்ற இனிமையான குரல். எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.
@namo1938Ай бұрын
Super voice. My blessings to you for many more bakthi songs
@kalaivanik4350Ай бұрын
Super. V.nice. sweet voice.
@harris2105Ай бұрын
my great sister with her great voice
@sobikarthi2847Ай бұрын
ஸ்ருதி.அக்கா.அம்மா❤❤❤🎉🎉 சூப்பர் மா
@emkayesdistributors411Ай бұрын
Very divine Sruthi mam.
@kalaichelvanv879Ай бұрын
ஸ்ருதி சிதம்பரம் ஈடுபாடும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் குருவருளும் திருவருளும் பெற்றிடும்
@rajikrishnan2247Ай бұрын
அருமை.வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@rajeswarivengadesaperumal1619Ай бұрын
Om Namo Narayana 🙏 அற்புதம் ... இனிமையான, தெய்வீகமான குரல் ... ஸ்ருதி நம் பெருமான் ஆசி முழுமையாக உள்ளது. இறைவனது ஆசிகள் மேன் மேலும கிடைக்கப் பெற்று சிறப்பாக எல்லாவற்றிலும் துணை நிற்க பிரார்த்தித்துக் கொள்கிறேன் ... வாழ்க வளமுடன்.
@rajalakshmi-rr2hqАй бұрын
அருமை, அற்புதமான குரல் வளம் மா🙏🏻🪔🪔🪔🪔🪔🪔🙏🏻🦚
@vallinarambunathan1191Ай бұрын
அருமையாகவும் இனிமையாகவும் இருக்கு 🎉🎉🎉🎉
@d.alagammal315Ай бұрын
அருமையான குரல் வாழ்க வளமுடன்
@chitraiyer5595Ай бұрын
All the best and best wishes
@vijayaragavanpkАй бұрын
Fabulous voice...
@VijayalakshmiMylswamyАй бұрын
அருமையான குரல் வாழ்க வளர்க
@sasikalap5756Ай бұрын
அருமையான குரல். வாழ்க வளமுடன். முருகா சரணம் 🙏🙏
@sudhamanivannan1477Ай бұрын
Heart melting voice ❤ Beautiful 🎉
@MuthuGanesh-q6cАй бұрын
Surthi super ma
@sharmelasharmela913Ай бұрын
Super 🙏🙏🙏
@SanthaGuruswamyАй бұрын
Devotional voice Super👌🙏
@buvanakumarimurugan416Ай бұрын
தெளிவான இனிமையான குரல். தெளிவான, நிதானமான உச்சரிப்பு. இன்னும் நிறைய பத்தி பாடல்கள் உங்கள் குரலில் ஒலிக்க வேண்டும் என விரும்புகிறேன். 👍💐🙏🦚
@kavitharajganesan5994Ай бұрын
Muruga saranam ❤
@ragapriyasekhar2085Ай бұрын
Nicely rendered 🎉❤
@WarBirdVickyАй бұрын
🙏🙏🙏🙏✨🔥
@archanababu6409Ай бұрын
❤🎉💐❤💖🌹💐🙏
@hemaganesh3055Ай бұрын
🙏 Devotional Voice
@mgramlingam9559Ай бұрын
No words to express. What a divine voice you have. Please utilise this voice only for devotional service.
@தனிஒருவன்-ய7ஞАй бұрын
இனிமையான குரல் முருகனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்