Strawberry Garden | Nuwara Eliya | Sri Lanka Travel Tamil Vlogs | With Rj Chandru & Menaka

  Рет қаралды 126,316

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 319
@SaravananSaravanan-wc6xz
@SaravananSaravanan-wc6xz 3 жыл бұрын
நான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து உங்கள் வீடியோவை தொடர்ந்து விரும்பி பார்க்கிறேன் உங்களை ரொம்ப பிடிக்கும் சகோதரி இன்று நீங்கள் எனக்கு பிடித்த நடிகை ராதா மாதிரி இருக்கீங்க அசல்ல
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
2 வருடத்துக்கு முதல் போனது நுவரேலியாவுக்கு..ஆசையாக உள்ளது நீங்கள் ஒவ்வொரு இடமாக காண்பிக்கும் பொழுது.. (FROM SRI LANKAN KZbinR (BABLO'S KITCHEN)
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 жыл бұрын
நான் கண்டியில் பிறந்து இந்த அளவுக்கு நுவரெலியாவை இப்படி போய் திரிந்து பார்த்ததில்லை. உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@asanarsarkhan5597
@asanarsarkhan5597 3 жыл бұрын
J
@asanarsarkhan5597
@asanarsarkhan5597 3 жыл бұрын
Kkknkjnjk
@asanarsarkhan5597
@asanarsarkhan5597 3 жыл бұрын
Kkkkkk
@morinrubi7969
@morinrubi7969 3 жыл бұрын
Naga n.eliyalaye porandhu innum paakala😉😉😉😉
@thandapanyarunasalam8733
@thandapanyarunasalam8733 3 жыл бұрын
அறிவுபூர்வமான தகவல்கள் குடும்பஅக்கறை ஆவப்போது நகைசுவை மிகவும் சுவாரஸ்யத்துடன் பார்க்கதூண்டுகிறது தொடர்க ...
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் 3 жыл бұрын
வணக்கம் சந்துரு மேனகா காணொளி நன்றாக இருக்கிறது நுவரெலியா தனி அழகு enjoy👍👍
@kannang4237
@kannang4237 3 жыл бұрын
Wow,😋 தமிழகத்திலிருந்து
@singaraja1479
@singaraja1479 3 жыл бұрын
உங்களின் அளவளாவுகின்ற நிகழ்ச்சிகள் யாவும், வெகு அருமையாக இருக்கின்றது!மனதிற்கு மிக இனிமையளிக்கின்றன! வாழ்த்துக்கள்!
@vineshkumarvijayan
@vineshkumarvijayan 3 жыл бұрын
Hi i m a fan of ur tamil... From Kerala 🌴🌴t
@GDS5882
@GDS5882 3 жыл бұрын
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓👍👍 அருமை. உங்கள் பயணம் மென்மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@vaksimohan2884
@vaksimohan2884 3 жыл бұрын
இப்படி Sri lanka ல் இருப்பதுஎங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு முதலில் மிக்க நன்றி. next time we will come there and visit this
@malarumvivasayam5507
@malarumvivasayam5507 3 жыл бұрын
உங்கள் தமிழுக்கு நான் ரசிகன்
@kaalitemplethalawai
@kaalitemplethalawai 3 жыл бұрын
Woow செம..நுவரெலியா எப்போதும் அழகுதான்
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 жыл бұрын
Lovely fresh garden...,,.Thanks chandru and menaka....
@sajithsamasoceanhunter8336
@sajithsamasoceanhunter8336 3 жыл бұрын
அன்பான மனைவி அழகான குழந்தை வாழ்நாள் சொர்க்கம் தான் அண்ணா வாழ்த்துக்கள் 🇱🇰🇱🇰👍👍
@jakannicefamilyjakan5683
@jakannicefamilyjakan5683 3 жыл бұрын
Yes trou
@kumuthamm9594
@kumuthamm9594 3 жыл бұрын
S super ma
@sangeethat1710
@sangeethat1710 3 жыл бұрын
மிகவும் நன்றி நாங்கலும் இந்த இடத்திற்கு சென்று இருக்குன்றோம்
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 3 жыл бұрын
ஸ்ட்ராவ்பெர்ரி பழம் பாத்து மிக்க சந்தோசமா இருக்கு நீங்க சாப்பிட்டது நானே சாப்பிட்ட மாதிரி சந்தோசம், நன்றி, from Tuticorin Tamilnadu, India
@balablueb
@balablueb 3 жыл бұрын
Awesome couple!! Love from Madurai,Tamilnadu
@ajeethachandrasekar9930
@ajeethachandrasekar9930 3 жыл бұрын
Thanku so much visiting....us this place... Sir... Its very joyful for me... And we love u sir.. 🥰
@danistandanis3350
@danistandanis3350 3 жыл бұрын
Super sahotharam. I like it
@umeshsrinivasan3043
@umeshsrinivasan3043 3 жыл бұрын
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் தற்போது வளைகுடா நாடான கத்தாரில் பணி புரிகிறேன். 1970-90 களில் ஹட்டன்/கொட்டகலை/தலவாக்கலை பிரதேசங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் எனது தந்தையார் தலைமை லிகிதராகவும், தாயார் ஆசிரியையாகவும் பணிபுரிந்தார்கள். மறக்க முடியாத நாட்கள். உங்கள் பயணங்கள் எனக்கு இனிய மலரும் நினைவுகள். நன்றி, வாழ்க வளமுடன்.
@punniamurthy609
@punniamurthy609 3 жыл бұрын
I am also same like thid
@punniamurthy609
@punniamurthy609 3 жыл бұрын
I am also same like this
@kalanianjaya9666
@kalanianjaya9666 3 жыл бұрын
Nalla nalla visiyangalellam solringal nandri
@RajRaj-ul9le
@RajRaj-ul9le 3 жыл бұрын
உங்கள் இருவரையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
@yousufrasak3807
@yousufrasak3807 3 жыл бұрын
SUPER SUPER VERY BEAUTIFUL PROGRAM WOW VERY NICE GOD BLESS YOU 🙏🙏💓 WONDERFUL THANKS.. FROM SAUDIA ARABIA RIYADH AND SRILANKA
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 3 жыл бұрын
Super video strawberry, Nuwara Eliya superb place to see, I am from coimbatore Tamilnadu
@caminduheshan1600
@caminduheshan1600 3 жыл бұрын
Naangallum ponam.meendum poganum pol iruku.ithai paarkum pothu. Thanks.
@jeyakumaralagiah6142
@jeyakumaralagiah6142 3 жыл бұрын
Wonder full experience super
@UserUser-ks3xt
@UserUser-ks3xt 3 жыл бұрын
Hi I am from Singapore and my father is from Cunagam north of Sri Lanka. I did not know there was strawberries. Fantastic thanks for going to these places.
@UserUser-ks3xt
@UserUser-ks3xt 3 жыл бұрын
Chunagam
@balajir9591
@balajir9591 3 жыл бұрын
Lucky family. Enjoyed your life
@rimdeen5416
@rimdeen5416 2 жыл бұрын
WELCOME TO CEYLON
@vimalaganapathy6779
@vimalaganapathy6779 3 жыл бұрын
This is the first time l see the strawberry garden in Srilanka it so nice thank you from. Toronto Canada
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
காணொளி நன்றாக இருக்கிறது....
@umaloshinisriskandan2270
@umaloshinisriskandan2270 3 жыл бұрын
super clear review on strawberry garden.😋👍
@umaloshinisriskandan2270
@umaloshinisriskandan2270 3 жыл бұрын
dear chandru if u don't mind plz let me know how to talk to u in person. my husband became a very big fan of both of u after watching all ur videos after I see ur video first immediately I share to my husband. pl could u let us know how to get in touch with u plz.
@nadarajasuganthan6162
@nadarajasuganthan6162 3 жыл бұрын
அருமையான பதிவு.....
@nayanapadmini1226
@nayanapadmini1226 3 жыл бұрын
Good 👍 butterfly video thanks 😊 🙏 Good 👍 family 👪 ❤ butterfly baby 👌🇶🇦
@jeysshriselvadurai9825
@jeysshriselvadurai9825 3 жыл бұрын
My home town nuwara eliya so happy to see but sad as well from canada
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 3 жыл бұрын
வணக்கம். ""களிக்கின்றார் அல்லார் கவல்கின்றார் ஒருவரைக் காணேன். "என்று கம்பர் கூறியுள்ள நாட்டினைக் காணவைத்தமைக்கு நன்றி உறவுகளே !வாழ்க வளர்க.
@SamsungA-xn1mp
@SamsungA-xn1mp 3 жыл бұрын
Chandru Im in Malaysia Hear we went to camaran island starbery garden all fresh very nice by and eat thay sell mix with salt.
@sharmijayachithra4391
@sharmijayachithra4391 3 жыл бұрын
Supper video Anna akka parkkave aasaya irukku ❤️❤️ kuttis cute 😘😘
@shivashiva5377
@shivashiva5377 3 жыл бұрын
Beautiful beautiful children's
@arunprathap7362
@arunprathap7362 3 жыл бұрын
Nice video bro good luck 👌👌👌👌👍👍👍👍👍👍👍😁😁😁😁😁
@sacikumar7887
@sacikumar7887 3 жыл бұрын
Thank you for this video 💖🕊🙏
@rojiramgallery2354
@rojiramgallery2354 3 жыл бұрын
Wow I am from Nuwara- Eliya Missing my days
@MeenaatchiTamilvanan
@MeenaatchiTamilvanan 3 жыл бұрын
Recently shifted to colombo...planning to visit nuwaraliya....ur videos r nice...sivaratiri ku nangalum katheeresan temple vanthom
@travelwithudeshi
@travelwithudeshi 3 жыл бұрын
Nice Video.beautiful couple.Wish you all the best...🍓💖
@pampam3465
@pampam3465 3 жыл бұрын
❤️👍🏾👍🏾👍🏾👍🏾👏🏾👏🏾👏🏾👏🏾அருமையான vlog
@habibbarak1441
@habibbarak1441 3 жыл бұрын
🇱🇰 இலங்கை என்றாலே இயற்கையான, பசுமையான,எழில்மிகு நாடு.
@singarayarvinojini5560
@singarayarvinojini5560 3 жыл бұрын
super anna and akka, thanks for everything
@ManjusSamayal
@ManjusSamayal 3 жыл бұрын
நீங்கள் இருவரும் அழகாக youtube vlog செய்கிறீர்கள்,அருமையான பதிவு!😍
@sruthisruthi9023
@sruthisruthi9023 3 жыл бұрын
Woooow very nice akka anna👌👌👌👏👏👏
@anniethestar7243
@anniethestar7243 3 жыл бұрын
Awesome video! Love strawberries!
@என்உயிர்அம்மா
@என்உயிர்அம்மா 3 жыл бұрын
நான் ஒவ்வொரு நாளும் பிடிங்கி சாப்பிடுற அக்கா சவுதியில் 😍
@puspamala9974
@puspamala9974 3 жыл бұрын
Thank you so much menaga chandru lovely place ...
@ramalingambala9910
@ramalingambala9910 3 жыл бұрын
Sowerberry Very nice 🙏🏾👌
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அழகா இருக்கு புதுமையாக இருக்கு
@shra3834
@shra3834 3 жыл бұрын
வாழ்க வளமுடன்....அருமை பதிவு...வாழ்த்துகள்
@sasisasi8364
@sasisasi8364 3 жыл бұрын
Woow super👌👌👌👌
@vyavsayvyavsay7212
@vyavsayvyavsay7212 3 жыл бұрын
So nice video Anna 😍
@srilankanfoodrecipes718
@srilankanfoodrecipes718 3 жыл бұрын
Wow great to see for the first time that " pick your own farms are there in Nuwara eliya too.
@geethasflavour4073
@geethasflavour4073 3 жыл бұрын
Wow looks nice 👍
@balasubramaniyamvinosha2139
@balasubramaniyamvinosha2139 3 жыл бұрын
Im nuwara eliya anna unga videos na pakkuren daily
@nishanishi11
@nishanishi11 3 жыл бұрын
semma akka..cute couple
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 жыл бұрын
அருமை👋👍❤️
@sarangas8688
@sarangas8688 3 жыл бұрын
Super vlog Anna & akka
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 3 жыл бұрын
Beautiful 🍓🍓🍓🍓🍓🍓
@firthowshnabila8765
@firthowshnabila8765 3 жыл бұрын
Very nice... 😋
@husainhusain4048
@husainhusain4048 3 жыл бұрын
Wow super 😍👌
@KiyasView
@KiyasView 3 жыл бұрын
Nice vlog அக்கா & அண்ணா. From யாழ்ப்பாணம்
@petro2483
@petro2483 3 жыл бұрын
அழகு தமிழ்... இந்த தமிழ் தமிழ் நாடு பாக்க modyiathu...that y I love srilank tamil.....
@smkumar6844
@smkumar6844 3 жыл бұрын
பறித்தும் சுவைத்தும் கிடைத்த அலரதி உங்களுக்கு !!!! அதை காணும் போது கிடைத்த அலரதி எமக்கு!!!
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
Wonderful enjoy 👌👌👌
@jothip7932
@jothip7932 3 жыл бұрын
Wow brother superb place i am Tamilnadu
@janetmary9146
@janetmary9146 3 жыл бұрын
Wooooo very nice
@pinthushapinthu1940
@pinthushapinthu1940 3 жыл бұрын
Wooow Nice Anna Acca👌🏾👌🏾👌🏾
@__m.c.i.d.__2284
@__m.c.i.d.__2284 3 жыл бұрын
My fav fruit strawberry 😋🍓 But naan eat pannathu illae.... Strawberry garden place???
@nataraajank319
@nataraajank319 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிறந்த பதிவு
@powerrangaweaves890
@powerrangaweaves890 3 жыл бұрын
Very nice.
@VillageLadySanchu
@VillageLadySanchu 3 жыл бұрын
அழகான குடும்பம். அருமையான ஒளிப்பதிவு. camera gimbal பாவிக்கிறீர்களா?
@estheranburaj2549
@estheranburaj2549 3 жыл бұрын
ஸ்டராபெரி மாதிரி உங்கள் குடும்பம் வாழ்த்துக்கள்💐💐💐💐🤝💐🤝🤝🤝
@nandinikugan6329
@nandinikugan6329 3 жыл бұрын
Super anna and akka
@dyfufgug1304
@dyfufgug1304 3 жыл бұрын
வணக்கம் பிரன்ஸ்💐💐💐💐🌹🌹🌹🍓🍓🍓❤️❤️
@dream2ceylon
@dream2ceylon 3 жыл бұрын
Beautiful video again nice one .
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
அழகான குடும்பம் சூப்பர் 🍓🍓🍓
@sportsclickchannel447
@sportsclickchannel447 3 жыл бұрын
அக்கா grapes garden poi video podalame 🤔🤔🤔🍇🍇🍇jaffna ல
@alliswellalliswell9222
@alliswellalliswell9222 3 жыл бұрын
Good job brother
@logeshwaridhana1538
@logeshwaridhana1538 3 жыл бұрын
Hai akka yennoda ammavum pirantha villageka thanks ka super ungaloda yella vedoisum neenga vanga akka yenga vittuku
@ashfansilmy9006
@ashfansilmy9006 3 жыл бұрын
Proud to be a Sri Lankan
@rosivavi2382
@rosivavi2382 3 жыл бұрын
God bless this worker
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
Very Nice
@sivaranjaniranjani8622
@sivaranjaniranjani8622 3 жыл бұрын
Super video brother thanks
@ezhilr8150
@ezhilr8150 3 жыл бұрын
என் வணக்கம் எங்க ஊர் சென்னை நான் உங்கள் தமிழ்
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 3 жыл бұрын
Wow super.. Thanku
@vanathymohan3664
@vanathymohan3664 3 жыл бұрын
Hi guys vanathy from Holland, kids are really nice.can you please make some cooking video.
@saruatheray9642
@saruatheray9642 3 жыл бұрын
Beautiful thanks for the information
@kumarvelu2993
@kumarvelu2993 3 жыл бұрын
அருமை
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
Nice 👍
@AAA-mz2bq
@AAA-mz2bq 3 жыл бұрын
It's very nice place one I visited
@jeysshriselvadurai9825
@jeysshriselvadurai9825 3 жыл бұрын
Thank u I'm from n eliya
@sindumathy3319
@sindumathy3319 3 жыл бұрын
Super Anna akkaaaaa 👍😍
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
அருமையான பதிவு!
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 3 жыл бұрын
நான் like பண்ணிட்டேன்
@sparky2474
@sparky2474 3 жыл бұрын
Marvelous
@sarathasathaiya4494
@sarathasathaiya4494 3 жыл бұрын
I born in Kandy 1954 I love to come
@bawaam8807
@bawaam8807 3 жыл бұрын
Strawberry video super
@susisusisushi8233
@susisusisushi8233 3 жыл бұрын
Hai s
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Valentine 💖 Husband vs Wife | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
3:11
Rj Chandru Menaka Comedy
Рет қаралды 699 М.
Hotel Tour | Nuwara Eliya, Sri Lanka | Tamil Vlogs | Rj Chandru & Menaka
22:37
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН