இந்த வாசனையே பூச்சிகளுக்கு பிடிக்காது!! Easily Control Ants, Caterpillar, Leech

  Рет қаралды 479,691

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

#Snail #controlAnt #Leech #Ant_Problem #caterpillar #TrainPoochi #sangupoochi #சங்குபூச்சி #நத்தை #pesticide #pest_control #sudagarkrishnan
In this video you can learn in detail how to easily control caterpillar, green worm, grasshopper, ants, Leech, snail, stem worm, sucking insects, aphids etc ..
தோட்டத்தில் தொல்லை கொடுக்கும் கம்பளிப்பூச்சி, சங்குப் பூச்சிகள்,ட்ரெயின்பூச்சிகள் வெட்டுக்கிளி, அட்டை பூச்சிகள், எறும்புகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், நத்தை, இவற்றை எப்படி சுலபமான முறையில் கட்டுப்படுத்தலாம்? என்பதை பற்றி விரிவாக இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
-‐------------------------------------------------------------------------------------------------------------‐----------------------------------------------------------------------------------------------------------
♦️ வேர்கடலையை தினமும் ஒரு கையளவு சாப்பிடுவதால், கிடைக்கும் 10- நன்மைகள்
www.sudagarkri...
♦️ உலகின் மிகச் சிறந்த அரிசி எது தெரியுமா?
www.sudagarkri...
♦️ 7- நாள் 7-பானங்கள். ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்க
www.sudagarkri...
♦️குப்பையில் கொட்டி கிடக்கும் வைரம் www.sudagarkri...
-‐------------------------------------------------------------------------------------------------------------‐----------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 179
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
என்னோட பூச்செடியில் எறும்புதொல்லை பூண்டு காபி பவுடர் கரைசல் செய்து செடிகளுக்கு கொடுத்தேன் ஆச்சர்யம் எறும்புகளை காணோம் நன்றி ஐயா
@delhibabu5201
@delhibabu5201 2 жыл бұрын
1à2 😂😂 are
@thirumalaik3637
@thirumalaik3637 2 жыл бұрын
ஹாங்👍🏻உகுஜ இங்😭க்கிக்த் கவ்🔥🔥🔥🔥ஹோனிட்யிக்ட் இந்த ஞ்க்கன்னக் குக்🙏🏻கிவ்த்ச் மம்.😭
@lakshminarayanaswamy3484
@lakshminarayanaswamy3484 11 ай бұрын
Thanks
@anushialagesan836
@anushialagesan836 Ай бұрын
Tomorrow I will do
@mohamedjameen6039
@mohamedjameen6039 6 күн бұрын
நல்ல தகவல்
@shobhaprakash4872
@shobhaprakash4872 2 жыл бұрын
I have prepared and used both these solutions on my plants and had good results. Thankyou very much. Best wishes and God bless you.
@ashokkumarmuthu4381
@ashokkumarmuthu4381 2 жыл бұрын
உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிக்க நன்றி. சோதித்து பார்த்து சொல்கிறோம்.
@hydroosabdullah6132
@hydroosabdullah6132 2 жыл бұрын
நல்ல பதிவு சுருக்கமாக விளங்கும்படி சொல்கிறீர்களே இப்படித்தானிருக்க வேண்டும்
@gowrisri-k6x
@gowrisri-k6x 6 ай бұрын
😊
@meghahyderabadtelangana914
@meghahyderabadtelangana914 2 жыл бұрын
first is cinaman stick and termaric boiled water, 2nd is garlic and bru coffe water , very clear to understand tq sir
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
உபயோகமான தகவல் நானும் இதை செய்கிறேன் நன்றி ஐயா
@zareenasultana4398
@zareenasultana4398 2 жыл бұрын
எங்க வீட்டு செடியிலேயும் மண்ணுல ரயில் பூச்சி வெளிய அட்டை பூச்சி என்ன செயிறதுனு தெரியாம இருந்தேன் நீங்க போட்ட வீடியோ எனக்கு பயன்படும் ரொம்ப நன்றி 👌👌👌👍
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 2 жыл бұрын
சாப்பிட்டோம் ஐயா நீங்கள்.... அருமையான பதிவு 🙏 நன்றி நண்பரே 🙏🙏🙏 நல்ல தரமான விதைகள் அனுப்புங்கள் ஐயா நன்றி நண்பரே 🙏🙏🙏
@shobhaprakash4872
@shobhaprakash4872 2 жыл бұрын
Thankyou very much. I will prepare this and use on my plants at the earliest. Best wishes. Namaskaram🙏
@mohamedshafeekabdulcader1449
@mohamedshafeekabdulcader1449 Жыл бұрын
Nanri Aieyya Romba Arumayana Pathivu
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 2 жыл бұрын
மிக நல்ல பதிவு நன்றி
@thangamkalaiselvan5064
@thangamkalaiselvan5064 9 ай бұрын
மிகவும் நன்றாக சொல்றீங்க.🎉
@shanthikesavan6080
@shanthikesavan6080 2 жыл бұрын
Brother neenga sollum video irunthu endru Chennai green garden visit ponum angu konjam sedi vanginum Arumaiyana nursery visit today happy
@thilagavathiramu1964
@thilagavathiramu1964 2 жыл бұрын
Good afternoon sir... Enga thottathula kooda intha poochi iruku... Naanum ahai try panni parkiren sir.... Neenga solra ovvoru visayamum engaluku usefulla iruku. Thank you sir.... Ungaludaiya muyarchiku ennudaiya vazhthukkal sir....
@nrithyaarpanadanceacademy5402
@nrithyaarpanadanceacademy5402 2 жыл бұрын
L
@tamilnadurecipeskitchen
@tamilnadurecipeskitchen 2 жыл бұрын
Super I spend most of d time to my small terrace garden thank u brother useful information.
@malarmugammunian5098
@malarmugammunian5098 Ай бұрын
வணக்கம் தம்பி 🙏நீங்கள் அருமையான பெரிசாரீங்க. நீங்கள் நல்லமா. நான் south africavill வசிகிறேன். நான் வந்தே வேறையே, seeds நட போர்கிறேன். நீங்கள் eppadi தாவாசைதே சொவீங்களா. மிக்க nundri🙏
@devivenkataramanan2832
@devivenkataramanan2832 Жыл бұрын
எளிமையான விளக்கம் அருமை
@hemalatha500
@hemalatha500 2 жыл бұрын
Yes I also but without turmeric now I will follow your tip sir.thank you.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 жыл бұрын
இந்த கரைசலை முன்பே நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன். மறுபடியும் மழை பெய்யவே மிகவும் அதிகமாக உள்ளது. மறுபடியும் தெளிக்க வேண்டும். மிக்க நன்றி நண்பரே.
@SivaKumar-ic3iq
@SivaKumar-ic3iq 10 ай бұрын
வணக்கம் நன்றி ஐயா தங்களது அன்பான கனிவான அனுபவமிக்க வார்த்தைகளுக்கு எனது நன்றி
@vimalav.s619
@vimalav.s619 2 жыл бұрын
Thanks brother anagu rampa use fulla errugu
@juliatjuliat7649
@juliatjuliat7649 2 жыл бұрын
Sudhakar thambi supper tips thank you pa
@umashanthisgardenkitchen1198
@umashanthisgardenkitchen1198 2 жыл бұрын
மிக்க நன்றி சார், பயன் படுத்துகிறேன் சார் 🙏🏽
@neevasheene6264
@neevasheene6264 2 жыл бұрын
Anna very useful tip thank you so much anna🎉🎉😊
@AranTamil
@AranTamil Ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள்
@eswarangirija7693
@eswarangirija7693 2 жыл бұрын
Wow, super கொத்து மல்லி நான் நிறைய தடவை கொத்து மல்லி விதை போட்டுவிட்டேன், ஆனால் வருவதே இல்லை. Remody please sir
@SanthoshKala-x2v
@SanthoshKala-x2v 2 ай бұрын
Ama sister nanum malli niraya time try pannunen. Aana suththama varave illa. Y. Please yaravathu sollunga
@Jeya-u6h
@Jeya-u6h 2 жыл бұрын
நந்தியாவட்டை பூ செடி பற்றிய வீடியோ இருந்தால் லிங்க் கொடுங்கள் அண்ணா🙏
@eswarangirija7693
@eswarangirija7693 2 жыл бұрын
மிகவும் நன்றி sir, இப்பதான் பூ பறிக்க போன போது அவ்வளவு புழுக்கள், timely idea thank you very much sir, களை களை எப்படி clean பண்ணுவது சொல்லுங்க சார். I am new subscriber.👍
@gulnase7908
@gulnase7908 7 ай бұрын
mau puchi thollai romba eruku sir enna seiyalam sollunga anna
@gangapraveen7831
@gangapraveen7831 4 ай бұрын
Thank you sir,I will surely try .
@prganapathy2572
@prganapathy2572 2 жыл бұрын
Sir Malligai chediyil white colour poochi irukkiradu inda solution ah podalama
@philominarabi4651
@philominarabi4651 2 жыл бұрын
Thank you erumbu thollai thottaththil irukku. Seithu pakaren
@rajeshroobini1969
@rajeshroobini1969 2 жыл бұрын
Super sir simple and effective fertilizer 👍👍
@msrajm.selvarajsj2889
@msrajm.selvarajsj2889 2 жыл бұрын
Thank you so much for the timely suggestions which I need very much.
@blossom_floral_collection7855
@blossom_floral_collection7855 7 ай бұрын
Sir pls reply thenee chedi thottil la hole potu potu nerya thenee irku epdi poga vaikurathu
@aarvamthottamtamil3158
@aarvamthottamtamil3158 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி சார்
@saraswathyr7253
@saraswathyr7253 2 жыл бұрын
அருமையான பதிவ வாழ்க வளமுடன்
@karthikasundar7947
@karthikasundar7947 2 жыл бұрын
Anna I prepare this liquid today thank you so much for the tip 😊
@prabhakarann7695
@prabhakarann7695 2 жыл бұрын
பூசணி பூ மற்றும் பீர்க்கங்காய் பூ இரண்டிலும் எறும்புகள் நிறைய அதற்கும் இக்கரைசலை தெளிக்கலாமா
@re.indiragandhichannel8699
@re.indiragandhichannel8699 2 жыл бұрын
பிரதர் ரொம்ப ரொம்ப நன்றி
@umabharathi6257
@umabharathi6257 2 жыл бұрын
நாளைக்கு இல்லை இன்றே தயாரித்து கொடுத்து விடுகிறேன் நன்றி
@rameshr8031
@rameshr8031 8 ай бұрын
Mann pudhusa sethupovuma brother. Pls reply
@abisharichard2945
@abisharichard2945 2 жыл бұрын
மழை நேரத்தில் சரியான treatment sir 3 அவரை விதை கிடைக்குமா
@balaramans112
@balaramans112 5 ай бұрын
Karayan toilet doorla aritchu thollai ya irukirathu use pannalama
@RajeshKumar-xb7zd
@RajeshKumar-xb7zd Жыл бұрын
I am becoming stress on this insects.thank you for your tips
@lalithaganesan3372
@lalithaganesan3372 2 ай бұрын
Good morning!! Some of my jasmine plant’s buds turn brown. Any reason? Thanks you🙏🙏
@muthukumari4253
@muthukumari4253 2 жыл бұрын
அண்ணா நான் பட்டை தூள் மற்றும் கிராம்பு ஊர வைத்து அதை தண்ணீர் கலந்து தெளிக்கிறேன்...இனி மஞ்சள் சேர்த்து கொள்கிறேன்... நன்றி
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
Very useful pesticides 👌👌👌
@kanishkgaming2013
@kanishkgaming2013 2 жыл бұрын
romba thanks very useful tips at this rainy season sir
@SaranyaSaranya-hz3oi
@SaranyaSaranya-hz3oi 7 ай бұрын
Vitty poochi chedi flower cut pannuthu sir ithuku solution sollunka sir
@vasanthiD-pq6fu
@vasanthiD-pq6fu 7 ай бұрын
Ayya manil evala kala idaiveliyil intha karaisalai maniku kodukkarathu
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Superoooooosuper pathivu 👌
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
ரெண்டுமே ஈஸி தான் sir.நன்றி
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Sir, can dilute the half ltr or can apply directly without dilution?
@KotiLakshmi-n1g
@KotiLakshmi-n1g 11 ай бұрын
Attai pochu varama iruka use pannalama solluga
@meghahyderabadtelangana914
@meghahyderabadtelangana914 2 жыл бұрын
Super information sir, tq
@mohamedwasim2692
@mohamedwasim2692 2 жыл бұрын
Intha 2 karaisalaiyum ver matrum ilaikalilum thelikalama.
@sudhakardamodharan991
@sudhakardamodharan991 4 ай бұрын
Good explanation
@SWEETY_JASMINE
@SWEETY_JASMINE 2 жыл бұрын
Sanku poochi niraya eruku Anna ...Mannu fullave Eruku epti clean Pantrathu
@anitha9846
@anitha9846 Жыл бұрын
கடைசியா ஒரு yellow colour sprayer use பண்றீங்களே அது எங்களிடம் உள்ளது But எப்படி activate பண்ணனும்னு தெரியல அது மட்டும் விளக்கம் சொல்லுங்களேன் நாங்களும் இந்த கரைசல்களை பயன்படுத்திட்டு கட்டாயம் result சொல்லுவோம் Bro...
@momzgardening2926
@momzgardening2926 2 жыл бұрын
Thanku bro usefullana tips thanku so much
@gulnase7908
@gulnase7908 7 ай бұрын
எறும்பு tholai romba adigama eruku sir mudiyale
@yeshaswiniraju7732
@yeshaswiniraju7732 18 күн бұрын
Sir what to do for rats. Kindly let me know
@xyz-qw5ss
@xyz-qw5ss 2 жыл бұрын
Concentraed aaha podanuma or add water
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
Bro can I use this for mealy bugs
@sujahthauthayakumar2933
@sujahthauthayakumar2933 Ай бұрын
Thanks
@sivaniayyanesh2103
@sivaniayyanesh2103 2 жыл бұрын
நன்றி அண்ணா
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw 6 ай бұрын
Mootai puchiku oru permanent solution sollunga bro?😮
@Mehdiya13Tauqheer-yx1bz
@Mehdiya13Tauqheer-yx1bz 7 ай бұрын
Kamli boochi ku work pannuma
@j.mohitha8651
@j.mohitha8651 12 күн бұрын
தாமரை செடி தொட்டிக்கு ஊற்றலாமா
@sumathi.v3374
@sumathi.v3374 2 жыл бұрын
சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம். எனது வீட்டில் பின் பக்கம் செப்டிக் டேங் உள்ளது. அதன் பக்கத்தில் அரளி செடி உள்ளது. இதன் வேர் ஆழமாக பரவுமா இதனால் ஏதாவது பாதிப்பு செப்டிக் டேங்கிற்கு வருமா
@shobhaprakash4872
@shobhaprakash4872 2 жыл бұрын
Rats and porcupines have recently started eating away and destroying papaya and banana plants and also chow chows. Please suggest a remedy at the earliest. Thankyou. Best wishes and regards.
@krish0.274
@krish0.274 2 жыл бұрын
Annna itha karaisal 1 L ku evalo serkkanum ithuve oru 10 L ku evalo serikkanumnu solluga
@spadminibai9319
@spadminibai9319 2 жыл бұрын
Useful information.
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 жыл бұрын
I don't have insects problem now Anna. Ants problem was there. Used borax and sugar powder mix. Kills ant in 1 day. Mostly put outside the bag. Can I use this inside the bags also if there will be more ants? Or is this harmful to us anna?
@karthikeyanchellaiah8642
@karthikeyanchellaiah8642 2 жыл бұрын
Coffe filter use panalama evolo nal vachu use panalam
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
தேவைப்படும் போது மட்டுமே உபயோகிக்க வேண்டும்
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 5 ай бұрын
நான் காபி தண்ணீரை ஊற்றினால் வெள்ளை ரோஜாவின் நிறம் பழுப்பு நிறமாக மாறுமா?
@Christina-bc4df
@Christina-bc4df Ай бұрын
அண்ணா அவரை பூ காய் மேல் பூச்சிகள் இக்கு இதை தெளிக்கலமா
@SriDevi-zz6eq
@SriDevi-zz6eq 2 жыл бұрын
Sir, edhula thanni evulo add pannanum Crt ratio solunga pls
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw 6 ай бұрын
Moota puchi azhikka oru permanent solution sollunga bro pls😮
@vanitham7490
@vanitham7490 Жыл бұрын
எத்தனை செடிக்கு இந்த அளவு பயன் படுத்துவது
@sujitha.g238
@sujitha.g238 2 жыл бұрын
How often we should spray this cinnamon spray in the plants
@knightmare-w3h
@knightmare-w3h 2 жыл бұрын
Super tips brother.
@SandhyaSandhya-vp7ph
@SandhyaSandhya-vp7ph 2 жыл бұрын
Super sir thank u
@gunalansanthi7080
@gunalansanthi7080 2 жыл бұрын
Sir how to control flying beetle that eats creeper leaves.
@aaronaaronbotique7748
@aaronaaronbotique7748 2 жыл бұрын
Can I use this solution to monstera delicosa
@lkasturi07
@lkasturi07 2 жыл бұрын
Dilution is not required ??
@srikanthnsh7288
@srikanthnsh7288 2 жыл бұрын
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை இந்த கரைசலை பயன்படுத்தலாம்???
@ponnipriyan9537
@ponnipriyan9537 2 жыл бұрын
Manpuzhu irukumae
@nisha78676
@nisha78676 Жыл бұрын
Vettukiliku edum theervu unda
@g.rajagopal3019
@g.rajagopal3019 2 жыл бұрын
Super n nice idea.👍
@lavira1152
@lavira1152 2 жыл бұрын
Sir intha maavu poochi thollei thaanga vilkei sir
@padmajana626
@padmajana626 2 жыл бұрын
Dilute seiya vandama sir
@sarasam2504
@sarasam2504 2 жыл бұрын
Romba thanks bro
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 жыл бұрын
பச்சை ப் புழுக்கள் அழியுமாங்க சார்.
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 2 жыл бұрын
How long sir Ur videos not seen thanks for Ur Saapittingala
@stanlistan5312
@stanlistan5312 6 күн бұрын
வணக்கம் தம்பி ஒன்று எல்லாரும் போஸ்ட் போடுறம் அந்த வீடியோ அ போடுக்க எப்படி இருக்குண்டு
@anandharaj8745
@anandharaj8745 2 жыл бұрын
Summer seasonkum etha use panalama sir
@arivasagan8269
@arivasagan8269 2 жыл бұрын
வணக்கம் அண்ணா காபி தூள் போடுவதினால் எரும்பு தொல்லை வராதா அண்ணா சொல்லுங்க
@maheshwaripalanisamy787
@maheshwaripalanisamy787 2 жыл бұрын
Sir nan free seeds video parthen nega kudutha num ku what's app panni iruken bt nega inum parkave illaga sir
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 124 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН