ஜோதிடம் மாறக் கூடியதா ? சுகி சிவம்

  Рет қаралды 102,693

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

Пікірлер: 160
@mahesh4525
@mahesh4525 4 жыл бұрын
குருவே சரணம். எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்று பரமாத்மா கூறியது போல். எங்களின் அறியாமையை அகற்றி நல்வழியில் நடத்தி எங்களைக் காக்கும் எங்களின் பரமாத்மா என்றும் நீங்கள் ஒருவர்தான். நன்றி குருவே.
@mahesh4525
@mahesh4525 4 жыл бұрын
like செய்த அனைவருக்கும் நன்றி.
@sathiyasuresh9391
@sathiyasuresh9391 2 жыл бұрын
Romba nandri en thedaluku payanaga irunthathu
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 4 жыл бұрын
Thank you sir
@mahitatv9492
@mahitatv9492 4 жыл бұрын
ஓஷோ வை புரிந்து கொள்வது எளிது அல்ல புரிந்து கொண்டவர்கள் தன் னை புரிந்த கொள்வார் ."உத்திரமேருர் ச தி ஸ்
@jaykumaranbu7173
@jaykumaranbu7173 4 жыл бұрын
Vanakkam Thlaivare
@anupamahariganesan2531
@anupamahariganesan2531 4 жыл бұрын
Fantastic attempt. இந்த மாதிரியான முயற்சிகளை செய்ய உங்களை போன்ற தரம்/தவம் தேவை
@mohanr9352
@mohanr9352 3 жыл бұрын
ஜோதிடம் மாற்றக்கூடியது, மாற்றமுடியாதது விளக்கம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி ஐயா.
@vinothbabu3364
@vinothbabu3364 4 жыл бұрын
Excellent sir that leg example is master piece of your speech sir vazhga valamudan
@susitha1200
@susitha1200 4 жыл бұрын
S
@Jothidadeepam_Divine
@Jothidadeepam_Divine 4 жыл бұрын
ஜோதிடத்தின் உண்மை நிலையை மிக எளிதாக புரிந்துகொள்ளும்படி அமைந்துள்ளது ...
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 3 жыл бұрын
Excellent. vazhga vaiyagam vazhga valamudan
@senthilraj4951
@senthilraj4951 3 жыл бұрын
Nanri iyya arumai vazga vazamudan
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றிகள் பல 🙏
@vijayashrie668
@vijayashrie668 4 жыл бұрын
அறிவுப்பூர்வமான பல நல்ல தகவலை சொன்னதற்கு நன்றி ஐயா. 👌👏👌👏🌟
@sundarrajagopalan2303
@sundarrajagopalan2303 4 жыл бұрын
அற்புதமான பதிவு👍👍👏👏
@vtamilmaahren
@vtamilmaahren 4 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@sudhagajendran6764
@sudhagajendran6764 3 жыл бұрын
Iniki tha josiyar ta polam nu ninache but Intha video patha piragu poha kudathu nu decide panite ayya good message
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Sirappu💐
@athmap6808
@athmap6808 4 жыл бұрын
நன்றி சுகி சிவம் அவர்களே ஜோதிடம் பற்றிய தெளிவான உண்மைகளை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்
@rajasekarrajasekar544
@rajasekarrajasekar544 4 жыл бұрын
Valka valamudan.valka vaiyagam..
@பாலாஜிம
@பாலாஜிம 4 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் அருமையான பதிவு ❤️🙏
@arifarifpm1613
@arifarifpm1613 4 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@thirumamagalp673
@thirumamagalp673 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா....நன்றி
@ftshowcase
@ftshowcase 4 жыл бұрын
உங்கள் நன்றிமைக்கு எனது நன்றி..!👍 வணக்கம் மேடம்..!
@ftshowcase
@ftshowcase 4 жыл бұрын
''ஹு இஸ் த பிளாக் ஷிப்''..? நான் யார் என்று தெரிகிறதா..?
@hmrconstruction
@hmrconstruction 4 жыл бұрын
வணக்கம்..! யாருன்னு கண்டுபிடிச்சீங்களா ?
@physicspraba
@physicspraba 3 жыл бұрын
சார்....அருமையான பதில்..,..பல காலமாக இருந்து வந்த சந்தேகம் தீர்ந்தது...... நம்முடைய நாளைய வாழ்க்கையை நிர்ணயிப்பது எது? நமது முயற்சியா அல்லது விதியா? அதாவது,மனிதன் சுதந்திர மானவனா? அல்லது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவனா?
@massavatar
@massavatar 4 жыл бұрын
சார், அந்த புத்தகத்தை படித்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு விஷயம் புலப்படவில்லை. இந்த வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போது தோன்றியது " ஆயிரம் புத்தகம் படிப்பதற்கும் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் நமக்கு கிடைப்பதற்கு சமம்" சூப்பர் சார் நீங்க :)
@baggiyalakshmir797
@baggiyalakshmir797 3 жыл бұрын
தகவல்
@ruresponsible
@ruresponsible 4 жыл бұрын
Our freedom and the power of discrimination and destiny are well-explained. Lifting one leg example is a great analogy. We are very grateful to you as a big brother for guiding fellow humans standing at the feet of great and wise people down the ages.
@kathiresanmurugan4193
@kathiresanmurugan4193 2 жыл бұрын
A
@narayanikv8673
@narayanikv8673 4 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Ayya 🙏
@ftshowcase
@ftshowcase 4 жыл бұрын
மிகவும் எளிமையான அமைப்பு... 1.திட்டம் : மாறக்கூடாது 2.வரைபடம் : திட்டம் தேவைக்கு மாற்றி அமைக்கக்கூடியது 3.செயல்வடிவம் : அதை குழப்பாமல் செயல் படுத்துவது.
@baskara4390
@baskara4390 4 жыл бұрын
LLLlLLLLLLlLL
@sraja6561
@sraja6561 4 жыл бұрын
மிக அருமை
@umarsingh4330
@umarsingh4330 4 жыл бұрын
நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite Жыл бұрын
Excellent
@Siva-ec9hd
@Siva-ec9hd 4 жыл бұрын
ஐயா ஓசோவைப் பற்றி நிறைய கூறூங்கள்
@msw1174
@msw1174 4 жыл бұрын
Super
@eswarantamil3396
@eswarantamil3396 4 жыл бұрын
சிறப்பு 👍வாழ்க வளமுடன்...
@selvisreedhar7218
@selvisreedhar7218 4 жыл бұрын
Valzha valamudan
@kasireddyperumal2512
@kasireddyperumal2512 4 жыл бұрын
அருமை அருமை ஐயா
@lighthouse326
@lighthouse326 4 жыл бұрын
அய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@murugamuruganadham5018
@murugamuruganadham5018 4 жыл бұрын
thanks appa
@gokul1721
@gokul1721 4 жыл бұрын
Sol Vendhar Ayya, we expect more videos on this topic.
@ashokconstructionsluxuryho4569
@ashokconstructionsluxuryho4569 4 жыл бұрын
Very clear speach sir....
@malini.s.4757
@malini.s.4757 4 жыл бұрын
Arumai nandri ayya 🙏
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@ranishakthy7457
@ranishakthy7457 2 жыл бұрын
Iyya 🙏...
@sunilhermon3146
@sunilhermon3146 4 жыл бұрын
Once again proof , neega good leader 👍👍
@restrest5793
@restrest5793 4 жыл бұрын
Mr suki sivam what you think about Mr Jiddu Krishnamurti
@TheYoga1212
@TheYoga1212 4 жыл бұрын
Sir you have enormous wisdom
@aadnan111222
@aadnan111222 4 жыл бұрын
ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் அய்யா. ஒரு சந்தேகம்🙏. மறு பிறவி ஒன்று உண்டா? உண்டு எனில் புண்ணியம் பாவம் தோடருமா?
@sukisivam5522
@sukisivam5522 4 жыл бұрын
உண்டு. பாவ புண்ணியம் தொடரும்.
@susheelagopalan6911
@susheelagopalan6911 4 жыл бұрын
suki sivam ho tvOS
@krishnasamyk9526
@krishnasamyk9526 4 жыл бұрын
அருமை.நன்றி
@nagarajanerode
@nagarajanerode 4 жыл бұрын
Top notch explanation sir... Great.
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
Arumai ayya 🙏🙏🙏🙏⚘
@ajay1521992
@ajay1521992 4 жыл бұрын
Sir. Plz speak more about Osho and also about J. Krishnamurti. Thanks
@ravijoseph810
@ravijoseph810 4 жыл бұрын
thavarana karuthhai naan parrkiren
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 4 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@saravananadhiroopan5254
@saravananadhiroopan5254 4 жыл бұрын
Neenga ethana topic eduthalum sila perellam matha mudiavilai ayya..
@abishekaasaari
@abishekaasaari 4 жыл бұрын
Before greek scientists, Several Thousand years ago our Tamil people is the one found that Sun is the center and that's why in the Nava Gragam Temple, They placed the God Sun in the Center.
@naturepokkisham2095
@naturepokkisham2095 4 жыл бұрын
Super spech
@lakshmimaruthaisamy1924
@lakshmimaruthaisamy1924 4 жыл бұрын
Good explanation ..thanks sir
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Sir osho telling it so difficult neenga avar sonnatha innum neeti muzaki sollikitu irukeenga but its so simple if anything good things happen people thought its all happend because of my hardwork willpower but if anything harmful things happend then people thought its all happened because of astrology both happend because of every human thoughts
@RajeshKumar-vf5vf
@RajeshKumar-vf5vf 4 жыл бұрын
Sir good massage we need more about this topic .👌
@ashokkumarm577
@ashokkumarm577 4 жыл бұрын
Sir,இச்சூழலில் மனதை எப்படி வைத்து கொள்வது மற்றும் நிகழ்காலத்தை எப்படி சமாளிப்பது, நிர்வகிப்பது, போன்ற பதிவுகள் பதிய வேண்டுகிறேன். அது தான் தற்போது சாமானிய மக்களுக்கு தேவை. நன்றி.தங்களால் இது முடியும் என்று நம்புகிறேன்.
@sukisivam5522
@sukisivam5522 4 жыл бұрын
Lot of videos about the present situation are in my channel. suki sivam expressions.
@gopinathtr3239
@gopinathtr3239 3 жыл бұрын
I love you suki sivam sir
@cookwithsachin688
@cookwithsachin688 4 жыл бұрын
Super sir .
@manikandan-kg8iw
@manikandan-kg8iw 4 жыл бұрын
god bless you sir
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 4 жыл бұрын
Kadantha vaaram Pudukkottai il antha kulanthai yarukku seitha thavaral antha kulanthaiku Intha mudivu... Ithe mathiri yethhanaiyo kulanthaigal.. 8 matha sisu varai... 😥😥
@astrologergopalakrishnan
@astrologergopalakrishnan 4 жыл бұрын
Remedies are part of astrology
@NarenMariappan
@NarenMariappan 4 жыл бұрын
There was one king in a kingdom. He used to consult his astrologer every month or a particular period before making any major decision. This time he called the astrologer to the court of ministers where are all present and asked him to do calculations and tell how is his time now? The astrologer told the king, "Highness you are going to die, your end has come." The king became very upset. The whole hall was silent. One smart minister came late and when he entered the hall, he saw the king was sad. He asked what happened. Other minister told, "The astrologer has calculated that the king is going die in a short time from now. The smart minister asked the astrologer. "Did you check properly?" Astrologer said, "Yes. I am confident on my calculations." Telling this he again calculated and confirmed." It is the same. The king is going to die." "The minister asked, how about yourself. Have you calculated for yourself. How long will you live?" "The astrologer said, according to my charts I will live for 100 years." Immediately the minister pulled out his sword and cut the head of astrologer and he died in front of them. "The minister said, see your highness. He said he will live for 100 years but is dead right now." The king felt relieved. Certain things are in our control, certain things are not in our control. But we can always change the things in our control. The minister was none other than Thenali Raman.
@syamsundar1213
@syamsundar1213 4 жыл бұрын
Wonderful
@kalaimanivelu1104
@kalaimanivelu1104 4 жыл бұрын
அதே கம்பிரம் வணக்கம் ஐயா.
@rajaguru9949
@rajaguru9949 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJWWo3hmfbFlrtU மாற்றமுடியாத பாவகம்/மற்றக்கூடிய பாவகம் பற்றி இந்த வீடியோவில் .22.00
@jrajesh11
@jrajesh11 4 жыл бұрын
So what is the center of the universe , sun or earth or anything else ? Every point of an infinite line is a mid point. Every point on an infinite plane is the center of the plane. So for the infinite universe what is the center? Think ...
@jayaramansridhar4224
@jayaramansridhar4224 4 жыл бұрын
super sir..very good explanation
@sudarsanampadmanabhan6881
@sudarsanampadmanabhan6881 4 жыл бұрын
Intellectual Speech
@bairaviniveth2752
@bairaviniveth2752 4 жыл бұрын
Vanakam ayya
@raghulr91
@raghulr91 4 жыл бұрын
Requesting some more videos/insights on this astrology, which combines human perception, psychology , spiritual and logical side. I'm getting different dimensions from this video..thanks again.
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
நன்றி நன்றி ஐயனே 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍👍👍👍👍👍👍🍇🥀💘💞🌿🍇
@anandondimuthu9833
@anandondimuthu9833 4 жыл бұрын
Aum Thanks
@lr.krishnamoorthy6428
@lr.krishnamoorthy6428 2 жыл бұрын
ஜோதிடம் குறிப்பு என்பது நாம் பிறந்த நேரத்தில் கிரகங்கள் எந்த எந்த இடத்தில் உள்ளது என்ற ஒரு குறிப்பு தான். வேறு ஒன்றும் இல்லை சார். அதனால் ஒரு பயன் இல்லை. மனிதர்கள் எதோ தங்களுக்கு பெரிய மூளை உள்ளதாக நினைக்கிறார்கள் அதனால் தான் அவன் அடிக்கடி ஜாதகம் கொண்டு ஜோசியரிடம் ஓடுகிறான். கடைசியில் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ என்று சொல்வது. இதில் இருந்தே இவர்களுக்கு உள்ள மூளை பற்றி தெரியும்
@sathyamurthysrinivasan6104
@sathyamurthysrinivasan6104 4 жыл бұрын
Astrology is true . Cent percent. When people fall in illness , they are going to doctors. Likewise when not good for the individual they wants to know through astrology.
@sivagami2278
@sivagami2278 Жыл бұрын
😮😮😮super
@manils35
@manils35 4 жыл бұрын
Oh lovely. Perhaps you explained the changeable and unchangeable aspects of astrology, with the pivotal point of ego-centric. Possibly you yourself would have experienced it, so as to explain the same to us. Survival of the fittest.
@SridherKadhirvelu
@SridherKadhirvelu 4 жыл бұрын
Hiĺĺ
@aarthihariprasad5100
@aarthihariprasad5100 4 жыл бұрын
Ayya enaku magan piraka poran murugan peyar vendum🙏
@muthumani.k8815
@muthumani.k8815 4 жыл бұрын
Great great great
@സുബ്രഹ്മണ്യന്
@സുബ്രഹ്മണ്യന് 4 жыл бұрын
I wished to become a Malayaalam teacher. My parents forced me to engineering. Now, I am neither this, nor that.
@anbarasiarunprakash1083
@anbarasiarunprakash1083 4 жыл бұрын
Don't worry, brother. Everything will b alright soon, pray God early in the morning, it will b done.
@azosiva
@azosiva 4 жыл бұрын
Don't become malayalam teacher... Study anything else... Time waste for studying malayalam ... Two days enough to complete malayalam..
@NarenMariappan
@NarenMariappan 4 жыл бұрын
There was one king in a kingdom. He used to consult his astrologer every month or a particular period before making any major decision. This time he called the astrologer to the court of ministers where are all present and asking him to do calculations and tell how is his time now? The astrologer told the king, "Highness you are going to die, your end has come." The king became very upset. The whole hall was silent. One smart minister came late and when he entered the hall, he saw the king was said. He asked what happened. Other minister told, "The astrologer has calculated that the king is going die in a short time from now. The smart minister asked the astrologer. "Did you check properly?" Astrologer said, "Yes. I am confident on my calculations." Telling this he again calculated and confirmed." It is the same. The king is going to die." "The minister asked, how about yourself. Have you calculated for yourself. How long will you live?" "The astrologer said, according to my charts I will live for 100 years." Immediately the minister pulled out his sword and cut the head of astrologer and he died in front of them. "The minister said, see your highness. He said he will live for 100 years but is dead right now." The king felt relieved. Certain things are in our control, certain things are not in our control. But we can always change the things in our control. The minister was none other than Thenali Raman.
@jayaraniselvadurai4668
@jayaraniselvadurai4668 4 жыл бұрын
Excellent. Sir
@mouleshruvd847
@mouleshruvd847 4 жыл бұрын
சபாஷ்
@worldpeaceloveroneworld1621
@worldpeaceloveroneworld1621 4 жыл бұрын
In our hindu temple sun is in center of navagaragam that's mean our ancestors is well know about our solar system earlier than western.
@samwienska1703
@samwienska1703 5 ай бұрын
9:35 I beg to differ here. முதன்முதலாக ஒரு கிராமத்தில் இருந்து ஒரு மனிதன் புறப்பட்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்றுவருகிறான். அப்படி அவர் சென்ற பாதையை தன்னுடைய கிராம வாசிகளுக்கு தன்னுடைய கிராமத்தை முதன்மையாகக் கொண்டுதான் வரைபடம் மூலம் அவன் சுட்டிக்காட்டுவான். (Longitudinal line 0° ஆனது Greenwich ல் துவங்குவதற்கு காரணம் பிரிட்டிஷ் கிட்டத்தட்ட உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இன்றளவும் ஐரோப்பியர்கள் தங்களைமட்டுமே உலக மக்களில் முதன்மை என்று கருதி பல விசயங்களை செய்வதும் சிந்திக்கத்தக்கது.) சரி, வேறு விளக்கம். ஒரு குழந்தை வளர வளர தான் பிறந்து வளர்ந்த வீட்டை மையப்புள்ளியாகக் கொண்டுதான் தனது ஊர்ப் பகுதிகளான கோவில், குளங்கள், ஆலமரத்தடி போன்றவற்றை புரிந்துகொள்ளும்; அப்படித்தான் அந்த குழந்தையின் மூளையில் பதிவும் ஆகும். இதேபோலத்தான் Geocentric theory எனப்படுவதும். முதன்முதலில் ஆராய்ச்சி செய்தவர் மற்ற சாதாரண மக்களுக்கு பூமியை சுற்றித்தான் (அதாவது மனிதனின் வீட்டைச் சுற்றித்தான்) கோள்கள் சுற்றுகின்றன என்றிருக்க வேண்டும். அதை அப்படியே மக்கள் வழிவழியாகச் சொல்லி வந்துள்ளனர். இப்படித்தான் Geocentric theory'ஐ நாம் பார்க்க வேண்டும். காரணம் மக்களின் உளவியல் நாம் எண்ணுவதைவிட இன்னும் சற்று ஆழமானது.
@koushikmeher5984
@koushikmeher5984 4 жыл бұрын
Excellent sir..
@Vadivukarasi-f3c
@Vadivukarasi-f3c 6 ай бұрын
நேரய sollungal
@muthumani.k8815
@muthumani.k8815 4 жыл бұрын
Wow continue va ...superb😇😇
@krishnamacharim9191
@krishnamacharim9191 4 жыл бұрын
I should waiting for kill my ego at Ur next video
@goldsiva1818
@goldsiva1818 4 жыл бұрын
👍👍👌
@michael8597
@michael8597 4 жыл бұрын
Astrology is humbug and this pandemic has proved it conclusively where every section of society have been affected in some way or other with only the severity varying.
@Senthilganapathy
@Senthilganapathy 4 жыл бұрын
Is everyone feeling the same way during the pandemic..?
@anupamahariganesan2531
@anupamahariganesan2531 4 жыл бұрын
May be please register all these as books. Atleast through assistants.
@johnk5230
@johnk5230 4 жыл бұрын
🙏
@kalaivijay8374
@kalaivijay8374 4 жыл бұрын
Sir, The Book of Mridad please explain in tamil 🙏
@asurisundararajan1998
@asurisundararajan1998 4 жыл бұрын
Three karma's are there. Druda karma, Adhruda karma and dhrudadhura karma,
@siva.44
@siva.44 4 жыл бұрын
Speak more about these
@ganapathym3664
@ganapathym3664 4 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம். சூரியனின் சக்தி அதிகரிக்கும் போது தண்ணீரின் அளவு குறையதான வேண்டும்.
@veeramanichinnathambi8174
@veeramanichinnathambi8174 3 жыл бұрын
ஐஸ் மலை உருகினால் நீர் மட்டம் அதிகரிக்கும்.
@kavithaanamaly8684
@kavithaanamaly8684 2 жыл бұрын
Sad to hear this..
@tamilselvi-nu4xf
@tamilselvi-nu4xf 4 жыл бұрын
Wow semma
ஆணவத்தின் மீதான அடி - சுகி சிவம்
18:19
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 21 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 117 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 14 МЛН