அபிராமி அந்தாதி பகுதி-22 சுகி சிவம் /Abirami Anthathi Part -22 SUKI SIVAM

  Рет қаралды 11,502

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

ஸ்ரீ வித்யா சாக்த ரகசியங்கள்

Пікірлер: 28
@srinivasan27117
@srinivasan27117 3 жыл бұрын
எஞ்சிய பாடல்களுக்கான விளக்கமும் கேட்க ஆவலாக உள்ளோம் ஐயா 🌹👌🙏👌🌹
@Amutha.26
@Amutha.26 4 ай бұрын
அருமையான விளக்கங்கள். நீங்கள் வாழுகின்ற காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம் என்பதே எங்களுடைய மகிழ்ச்சி. மீதமுள்ள பாடல்களுக்கான விளக்கங்கள் உங்களைத் தவிர வேறு யாரால் தரமுடியும். தாங்களே எங்களுடைய குரு. விரைவில் பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் அனைவருமே தவம் செய்கின்றோம். வாழ்க வளமுடன்.
@GanapathyArumugam
@GanapathyArumugam 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா🙏💐 நன்றி ஐயா
@hthiagarajan4741
@hthiagarajan4741 Жыл бұрын
அருமை ஐயா தினம் பாராயணம் செய்கிறேன். ஆனால் அதன் உட்பொருளை தங்கள் மூலமாக நான் உணர்ந்தேன். என்னே ஒரு அருமை ஐயா குருவே
@lakshmishrinivasan6646
@lakshmishrinivasan6646 3 жыл бұрын
ஐயா கோடி நன்றி அம்மா கருணை அருள் பற்றிய உங்கள் உறைகள் அனைத்தும் அற்புதம். வாழ்க வாழ்க வாழ்கவே உங்கள் பணியும் நீங்களும்!
@manimaranramakrishnan4257
@manimaranramakrishnan4257 4 жыл бұрын
Sir please continue explaining remains songs..no one can give such a best one except you.please sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashwinps1358
@ashwinps1358 2 жыл бұрын
Nandri 🙏🙏🙏
@vijayalakshmin4982
@vijayalakshmin4982 4 жыл бұрын
ஐயா... அம்பிகை, அவள் பெருமையை பாட்டாகத் தரவேண்டி பட்டரை படைத்தாள்... பாட்டின் பொருள் புரியா எம் போன்றோருக்கு உதவ வேண்டி உம்மையும் படைத்தாள்.. என்னே அவள் பெருமை அருமையான விளக்கத்திற்கு கோடி நன்றிகள்... மிஞ்சிய விளக்கம் விரைவில் கிடைக்க.... எங்களுக்கு அருள்வாளோ....,,,?
@lakshmishrinivasan6646
@lakshmishrinivasan6646 3 жыл бұрын
அற்புதம் அம்மா நீங்கள் சொன்னது
@arakkonam.
@arakkonam. 2 жыл бұрын
நீங்கள் பேசும் வார்த்தை எல்லாம் தத்ரூபம் போலவே உள்ளது ஐயா 🙏🙏🙏🙏
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 3 жыл бұрын
Heart touching words Sir. Love & gratitude sir.
@sakthi152
@sakthi152 10 ай бұрын
sir please give full explanations or have u written any book reg this? please share the link
@RajkumarSukumaran
@RajkumarSukumaran Жыл бұрын
Sir, please upload the remaining portion as well... I feel incomplete... My kind request
@kbs4275
@kbs4275 5 жыл бұрын
Awaiting for the remaining songs Feel very blessed to hear ,
@praveenathangavel
@praveenathangavel 3 жыл бұрын
நன்றி 🙏
@rajamanickam5952
@rajamanickam5952 2 жыл бұрын
வணக்கம்..23 வது பாடலில் இருந்து ஐயாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி இல்லை.. இருந்தால் பதிவிடுங்கள் அல்லது தெரிவியுங்கள்.. நன்றி.
@lakshmishanmugasundaram3851
@lakshmishanmugasundaram3851 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@chidambaramnathan6241
@chidambaramnathan6241 4 жыл бұрын
Super SukiSivam Ayya ,God bless you by Dr S,Chidambaranathan
@lalithasivakumar5836
@lalithasivakumar5836 3 жыл бұрын
Waiting to hear the rest of abirami andhadi 🙏kindly upload
@k.pragadheeshsundara4b631
@k.pragadheeshsundara4b631 3 жыл бұрын
ஐயா மீதியுள்ள பாடல்களுக்கும் பொருள் தர வேண்டும்
@vivekanandanshanmugam9964
@vivekanandanshanmugam9964 4 жыл бұрын
Sir, Waiting for a long period. Bless us with the balance. Please.
@Wthiswrongwiththis
@Wthiswrongwiththis 5 жыл бұрын
S we are more blessed if u add remaining speech please very interesting ohm
@SashiV
@SashiV 5 жыл бұрын
Excellent explanation. Please add remaining parts too.
@venkatalakshmir3546
@venkatalakshmir3546 5 жыл бұрын
Sir please upload remaining parts also
@veluchamyniraudaiar2550
@veluchamyniraudaiar2550 5 жыл бұрын
🙏
@harishgaming6571
@harishgaming6571 5 жыл бұрын
S super please talk more
@thilagafrd4u
@thilagafrd4u 4 жыл бұрын
Balance sir
@Yuvaraja.L
@Yuvaraja.L 5 жыл бұрын
Please continue the balance parts
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 343 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 343 М.