வாழக் கற்றுத் தருகிறோம் வாருங்கள் - சுகி சிவம்

  Рет қаралды 24,349

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 ай бұрын

வாழக் கற்றுத் தருகிறோம் வாருங்கள் - சுகி சிவம்
சொல்வேந்தர் கலைமாமணி திரு. சுகிசிவம் முயற்சியில்
திருமணம் / குடும்பம் சில கேள்விகள், சில தீர்வுகள்…
சொல்வேந்தர் சுகிசிவம்
பிள்ளை வளர்ப்பும், பெற்றவர் பொறுப்பும்…
திருமதி. பாரதி பாஸ்கர்
குடும்பப் பொருளாதாரப் பிரச்சனைகளும், தீர்வுகளும்…
திரு. ஆனந்த் சீனிவாசன்
கர்ப்ப வித்யா கரு-உரு-திரு
மருத்துவர் சசித்ரா தாமோதரன்
மனநலமும், குடும்ப வெற்றியும்…
மருத்துவர் ஸ்ரீ ஆர்த்தி
மேலும் விபரங்களுக்கு :
தொடர்புக்கு : 73388 48490
மின்னஞ்சல் : sukischools2020@gmail.com
#shorts #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Пікірлер: 65
@meerasundramoorthy2526
@meerasundramoorthy2526 3 ай бұрын
சமுதாய சிற்பி நீங்கள் பார்த்து பார்த்து செதுக்கி சரி செய்ய பார்த்தாலும் சிலர் விமர்சனங்கள் வருத்தமாக இருக்கிறது ஐயா.
@manomano403
@manomano403 Ай бұрын
இந்த உலகம், மிக நல்ல மனிதர்களையும் தன்னகத்தே கொண்டோம் என்னும் பெருமிதம் கொண்டது!
@vilvijayan1402
@vilvijayan1402 2 ай бұрын
தங்கள் கருத்துக்களை முடிந்தவரை பின்பற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤❤🙏🙏🙏 நன்றிகளும்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 ай бұрын
ஆனந்சீனிவாசன் அவர்களின் கருத்து மிக நன்று.
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 2 ай бұрын
நன்று சொன்னீர்கள்
@balakrishnanbalakrishnan2969
@balakrishnanbalakrishnan2969 3 ай бұрын
இதேபோல் இன்னும் நிகழ்ச்சி நடத்துங்கள் ,கலந்துகொள்ள தயாராக இருக்கிறோம் ஐயா. நன்றி...
@vv1614
@vv1614 2 ай бұрын
சுகி சவமாகி பல வருடங்கள் ஆகி விட்டது.
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 3 ай бұрын
வரவேற்கிறோம் ஐயா.
@kokilad8275
@kokilad8275 3 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏
@karthikkumaranee
@karthikkumaranee 3 ай бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் ❤ அது போதும்🎉 உங்களின் தாக்கம் எங்கள் வாழ்வில் என்றும் உண்டு!
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 3 ай бұрын
வாழ்வை மாற்றும் அருமை யான சமுதாய ம் மலரும் மன சொற்கள் 👌
@angavairani538
@angavairani538 3 ай бұрын
வணக்கம் அய்யா தங்களின் ஒவ்வொரு செயலும் சிறப்பு மிக்க செயல்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்🙏❤
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 ай бұрын
நன்றி ஐயா
@jayjay31
@jayjay31 3 ай бұрын
Online வகுப்பு பதிந்துள்ளேன். அருமையான தகவல்கள். நன்றி ஐயா
@sumathiravi5036
@sumathiravi5036 3 ай бұрын
Tq sir from malaysia wish u long life and god bless u
@vinothwindows46
@vinothwindows46 3 ай бұрын
Thanks
@sukisivamexpressions
@sukisivamexpressions 2 ай бұрын
Thank you keep supporting admin sukisivam expressions
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம்.வாழ்க வளமுடன்.எல்லாம் புகழும் இறைவனுக்கே. என் பதிவு ,என் தொடர், ஞாயிற்றுக்கிழமை இரவு8:45 நிமிடம் 10.3. 2024 இப்பொழுது தான் காணொளியை ,கண்டு களித்தேன். அருமையாக அற்புதமாக தலைப்பே சூப்பராக இருக்கிறது அல்லவா ஒரு வாழ்க்கை . ஒரு சாதாரண வாழ்க்கை அதுவே வாழ்வதற்கு எவ்வளவு கடினமாக மனிதர்கள் எப்படி எல்லாம் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று வாழ்க்கையில் எல்லாம் கடந்து தான் இருக்கும் பல கஷ்டம் வரும் எல்லாம் வரும் அது எவ்வளவு எப்படி ஈசியாக எப்படி சால்வாகிறது நமக்கு எது தேவை எது தேவையில்லை என்று சரியான புரிதலோடு திறமையோடு செயல்படும் போது அவையெல்லாம் நம் கடந்து செல்வதற்கு ஒரு பெரிய ஆற்றல் நம்மிடம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொண்ட செயல்பட்டாலே அதை கடந்து வந்ததற்கு நானும் கஷ்டப்பட்டு தான் வந்தேன் எதுவும் இல்லாமல் கஷ்டம் தான் கஷ்டம்கஷ்டம் அதுவும்,சத்தியத்தின் உண்மையாகவாழும் பொழுது அதைவிட பல மடங்கு கஷ்டம் துன்பம் வரும்ஒரு குடும்பத்துக்குள் இருக்கும் பொழுது அதை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன் அது உண்மை சத்தியம்மறக்க முடியாத மறக்கவும் முடியாது வாழ்க்கை கடந்து வந்தவை எல்லாம் ஒவ்வொரு நிகழ்வும் அப்படி ஆணிவேராக மனதில் பதிந்து இருக்கிறது மறக்க முடியாது அந்த மறக்க முடியாத நாள் தான்,இந்த நிகழ்வு வருவதற்கு காரணமாக எனக்கு தெரிந்திருக்கிறது. 😮இப்பொழுது துன்பம்இன்பம் எல்லாம் கலந்து தான் இருக்கிறது என ,இடையூறுகள் சத்தியத்தின் பாதையில் போகும் போதுஅதைவிட என்ன செய்ய இறைவன் கொடுத்த வரம் அல்லவாகடந்து தானே ஆகவேண்டும் . என் கடமைஎன் உயிரை அவர் தான் என்று என் கடமையை நான் செய்துதான் ஆக வேண்டும் இதைவிட வேற என்ன இருக்கிறதுு வாழ்க்கையில்உண்மை சத்தியம் . ,வாய்மைவெல்லும் . அழகாக அருமையாக காட்சிகளோடு சில நிகழ்வு சொன்னீர்கள் வாழ்த்துக்கள்,பணிகள் தொடரட்டும் மென்மேலும் வாழ்த்துக்கள்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் . பதிவு 3:40 ,காலைநிமிடம் 10 .3. 2024. ஞாயிற்றுக்கிழமை. பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் . மன்னித்துக் கொள்ளுங்கள் திரும்ப வந்து எடிட் பண்ணிக் கொள்கிறேன் அழகான தலைப்பு அதனால் உடனே இந்த பதிவு.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துஅன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள் திரும்ப வந்து எடிட் பண்ணிக் கொள்கிறேன் அழகான தலைப்பு அதனால் உடனே இந்த பதிவு
@reachsaravan6034
@reachsaravan6034 3 ай бұрын
Great job sir really eye opening
@pks8031
@pks8031 3 ай бұрын
Excellent idea sir! Must need for society.
@padmavarsni7702
@padmavarsni7702 3 ай бұрын
Mikka nandri ayya.
@ganesanvellaiyan2373
@ganesanvellaiyan2373 3 ай бұрын
மனித வாழ்க்கை எதாவது கொண்டாட்டத்தை எதிர் பார்க்கிறது. அதனால் தான் பல பெயர்களில் கொண்டாட்டங்கள் திருவிழாக்கள் அதுபோல் திருமணமும் ஒரு தன்னை ஹிரோவாக அல்லது ஹிரோயினாக கொண்டாடும் ஒரு திருவிழா. இந்த கொண்டாட்டம் ஒரு தம்பதிக்கு ஒரு தூண்டுகோலாக குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் செயல்படுகிறது. சரி இரண்டு வருடங்களுக்குப் பின்?? குழந்தை அதை முன் எடுத்து செல்கிறது. இப்படி கொண்டாட்டம் மனித வாழ்வில் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. மன்னிக்கவும் நான் அதிகமாக பேசுகிறேன். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் 😊
@artsc55
@artsc55 3 ай бұрын
🙏🏾💐 " ஆண்கள் ♂️ Mars செவ்வாய் கிரகம், பெண்கள் ♀️Venus, சுக்கிரன் கிரகம் இருந்து வருகிறார்கள்" என்ற தலைப்பில் ஒரு அமெரிக்கர் எழுத்தாளர் எழுதினார் .... வாழ்துக்கள் 🙏🏾💐
@Anantharaj1989
@Anantharaj1989 3 ай бұрын
உடல்நல வகுப்பு நடத்துங்க ஐயா.
@user-so9zo8td9e
@user-so9zo8td9e 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AbdulK-fv1cn
@AbdulK-fv1cn 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 3 ай бұрын
ஐயா, வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் அந்த காணொளியை பதிவிடவும்
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
Copy right problem prevent from you tube uploading. Sorry.
@kulandaisamy6724
@kulandaisamy6724 3 ай бұрын
🤭😁 - 6:30-40 OPPORTUNITIES ARRIVE ABUNDANTLY , WHEN WE DECIDE TO GIVE UP-😁🤭
@rajahdaniel4224
@rajahdaniel4224 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@user-fp2tn6wt2o
@user-fp2tn6wt2o 3 ай бұрын
உருப்படாமல் போகனுமுன்னு நினைக்கிறவன் தான் உன் கிட்டே வருவான்.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
அப்ப நீங்க ஏன் இது க் குள்ள வந்தீர்கள்? உருப்படாம போகிறவன் தானே என் கிட்ட வருவாங்க.. உங்க கமெண்ட் படி 😜😅😂🤣
@Vinnersteam
@Vinnersteam 3 ай бұрын
Brahmin supporter iyya
@maverickb9465
@maverickb9465 3 ай бұрын
Sanghi supporter ❤
@ksmohankumar6214
@ksmohankumar6214 3 ай бұрын
You earn by teaching, of no use to anyone
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
வயிறு எரியுதா? Fire engine க்கு phone பண்ணுங்க ப்பா 😅😂🤣
@ksmohankumar6214
@ksmohankumar6214 3 ай бұрын
@@sukisivam5522 Thanks for one more advice
@jayjay31
@jayjay31 3 ай бұрын
😂😂 probably you can't make use of it. Ippo information problem ah ille avange earn pandrange engire vaitherichal ah? 😂😂😂
@rajasekarrajasekar51
@rajasekarrajasekar51 3 ай бұрын
அவருடைய வார்த்தை பலருடைய வாழ்க்கையை மடை மாற்றம் செய்தவை, நான் உட்பட,என்பதை உணராதவர் நீங்கள்....பயணடைந்தவர்களிடம் கேட்டு பாருங்கள் அதனுடைய விலையை,அர்த்தமற்ற பேச்சு... அவர் பொருளுக்கு நீங்கள் விலை வைப்பது முறையல்ல,... உங்களுடைய தொழிலை இன்று முதல் இலவசமாக செய்ய வாழ்த்துக்கள்.... நன்றி
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
@@rajasekarrajasekar51 🙏
@venkateshkanthamudali
@venkateshkanthamudali 3 ай бұрын
அவங்க வாழக் கற்று கொள்கிறார்களோ,இல்லையோ, நீங்கள் நல்லா பிழைக்க கற்று கொண்டீர்கள்! என்று சொல்லுங்கள்,
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
எனக்கு வாழவும் தெரியும். வாழ் விக்கவும் தெரியும் பிறரை க் குறை சொல்லி பெருமை ப் பட்டுக் கொள்ளும் உங்களை ப் போல கீழான வாழ்க்கை வாழ மட்டும் தெரியாது.
@aswinkumar8016
@aswinkumar8016 2 ай бұрын
@Venkatesh silar pecha ketta silar maaruvanga aana ungala maari aalunga yaaru pesunalum maara maatinga unga koraya direct ah sona notta solradhuku irupinga… ninga idha kekka venam ungala yaar idha paaka sona… avar solradha ungalukku pudikalana paakadhinga
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 3 ай бұрын
நீ?
@yaiwantmore6435
@yaiwantmore6435 3 ай бұрын
சார், முருகன் மாநாடு நடக்கப் போகிறதாம். முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்ற தலைப்பு தானே உங்களுக்கு 😄😄 உங்கள் சாயம் வெளுத்து நீண்ட நாள் ஆகிறது. நான் உங்கள் தலையை மட்டும் சொல்லவில்லை 🙂🙂
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
உண்மை உங்களுக்கு க் கசக்கி றது. எதையும் படிப்ப தில்லை. சிந்திப்பதில்லை. முட்டாளாக்கி வைத்த வர்கள் தம் அடிமை யாக வாழ விரும்பும் உங்களை நான் தடுக்க முடியாது.
@bdurga306
@bdurga306 3 ай бұрын
That means all are not living well.......other than you........😂
@arunkumarkumar930
@arunkumarkumar930 3 ай бұрын
No use you advice
@risingsun2611
@risingsun2611 3 ай бұрын
கொத்தடிமை சுகி Unfollowed... ஒரு பதவி கொடுத்த உடன் கொத்தடிமை ஆகிட்டான்
@jayjay31
@jayjay31 3 ай бұрын
Ithaye ettanai murai copy & paste pannuve? Hahahah actually you following him to comment in every video
@rahulr8792
@rahulr8792 3 ай бұрын
Fraud anand. I lost impression abt u today because u r having tie up with fraud anand
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
Listen the content. You live in the lowest level by judging a person. Liking and disliking a person is foolish way of life.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many Thanks for your inspirations sir
@balasubramaniam3531
@balasubramaniam3531 3 ай бұрын
❤❤❤ சீமானின் தம்பி
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 ай бұрын
வணக்கம் நண்பா..... நீங்கள் சைமன் செபாஸ்டியன் தம்பியாக இருந்தால் நிச்சயமாக ஐயாவின் பேச்சை முதல்முறையாக கேட்கிறீர்கள் என்று அர்த்தம்.... தொடர்ந்து கேட்டால் NTK பற்றி உண்மை தெரிந்து வெளியே வந்து மனிதனாக மாறி விடுவீர்கள்.....
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம். உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். பதிவு 3:40 ,காலை நிமிடம். 10 .3. 2024. ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்து.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துஅன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள் திரும்ப வந்து எடிட் பண்ணிக் கொள்கிறேன் அழகான தலைப்பு அதனால் உடனே இந்த பதிவு
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துஅன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள் திரும்ப வந்து எடிட் பண்ணிக் கொள்கிறேன் அழகான தலைப்பு அதனால் உடனே இந்த பதிவு
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துஅன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள் திரும்ப வந்து எடிட் பண்ணிக் கொள்கிறேன் அழகான தலைப்பு அதனால் உடனே இந்த பதிவு
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துஅன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினம் அப்பொழுது அனுப்பிவைச்சோம் அதைவிட இப்பொழுது பல மடங்கு அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன்னா மனிதநேயம் இல்லாத இந்த பன்றி சாக்கடை கூட்டங்களிடம் நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பதிவு 3:40 நிமிடம் 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை பிழைகள் இருக்கும் பதிவு அதிகம் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள் திரும்ப வந்து எடிட் பண்ணிக் கொள்கிறேன் அழகான தலைப்பு அதனால் உடனே இந்த பதிவு
Creepy Teacher Kidnapped My Girlfriend?!
00:42
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 22 МЛН
Её Старший Брат Настоящий Джентельмен ❤️
00:18
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 3,1 МЛН
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 153 М.
Creepy Teacher Kidnapped My Girlfriend?!
00:42
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН