Vishnu Sahasranamam with Tamil Lyrics for learning - ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகளில்

  Рет қаралды 2,300,635

sunsoft30

sunsoft30

Күн бұрын

I created this video with slowed and pitch adjusted audio to follow the Sanskrit words in Tamil to recite Vishnu Sahasranamam in my prayer. I am sharing this video hoping this could help anyone who is looking for such video with tamil lyrics - ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகளில். The pdf version is available in drive.google.c...
drive.google.c...
Only Parayanam portion is available here (without Bhishma and Uthisthrira uvaca) drive.google.c...

Пікірлер: 403
@varadarajantmc9304
@varadarajantmc9304 4 жыл бұрын
நல்ல பதிவு ஓம் அச்சுதாய நம: ஓம் நமோ நாராயணாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் கேசவாயா நம: ஓம் கோவிந்தாய நம: ஓம் பத்மநாபாய நம: ஓம் நமசிவாய நம: ஓம் சாயி கிருஷ்ணா ஓம் சாயி ராம்
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய அருமை
@dhanasekarp4343
@dhanasekarp4343 4 жыл бұрын
நன்றி ஐயா. இதே போல் நான்கு வேதங்களையும் பதிவுடுமாறு வேண்டுகிறேன் ஐயா.
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🌍🌏🌎🌐🙏💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎
@rineshaarya8863
@rineshaarya8863 4 жыл бұрын
தங்களது தயவால் தினமும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்ய கற்றுக் கொண்டேன். அந்த புண்ணியம் உங்களையே சேரும். நன்றிகள் பல.
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 жыл бұрын
True 🙏🙏🙏
@kumarrs1708
@kumarrs1708 2 жыл бұрын
True sir
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqq
@anushamika8496
@anushamika8496 2 жыл бұрын
Yes
@kasthurirangan9811
@kasthurirangan9811 2 жыл бұрын
Superitisnice,thankyou
@klalitha4545
@klalitha4545 5 жыл бұрын
Your Vishnu sahasanama song can easy to sing everybody.thankyou very much sasikala.🙏🙏🙏
@viswa3833
@viswa3833 8 ай бұрын
நன்றி நன்றிங்க மா
@poornimathirumoorthy6074
@poornimathirumoorthy6074 4 жыл бұрын
Thank you very much for uploading with easy lyrics. 🙏🙏🙏🙏
@chandrukrishnan7765
@chandrukrishnan7765 3 жыл бұрын
Very nice lirycs easy to learn thank you
@rajalakshmi3507
@rajalakshmi3507 2 жыл бұрын
விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் ,ஒவ்வொரு பக்கம் முடிக்கும்போது அடுத்த பகுதி சரியான நேரத்திலும் வருவதால் படிக்க மிக மிக எளிதாக உள்ளது. நன்றிகள் பல. இத்தனை நாள் தங்களது சேனல் பார்க்காமல் விட்டு விட்டேன்
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
With Baba’s blessings completed reading
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
With
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
With Baba’s
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
Q
@rohinirajagopal5611
@rohinirajagopal5611 2 жыл бұрын
Good With and I 1
@paulsamylakshmanapandarapuram
@paulsamylakshmanapandarapuram 5 жыл бұрын
jii thanks as it helped adiyean to haear and read slogams. once again thank you jii
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
சூப்பர் விஷ்ணு சஹஸ்நாமம்
@rengamani229
@rengamani229 3 жыл бұрын
It is very useful to learn more about this 😊😊😊😊😊😊😁😁😁😁😊😁😊
@annapoorani6827
@annapoorani6827 4 жыл бұрын
அருமையான பதிவு படிப்பதற்கு அற்புதமா இருக்கிறது குரல் உச்சரிப்பு அருமையாக உள்ளது உங்கள் சேவை மேலும் வளர வேங்க டவனை வேண்டி கொள்கிறேன்
@sallavenkateswaralu8950
@sallavenkateswaralu8950 3 жыл бұрын
Very nice
@sujithmaran4998
@sujithmaran4998 3 жыл бұрын
Pola
@SusilaChandraprakasam
@SusilaChandraprakasam 2 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@cpsivaramakrishnan1830
@cpsivaramakrishnan1830 3 жыл бұрын
🙏 மிகவும் சிறப்பான முறையில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. 🙏 Thanks 👍
@krishnans7833
@krishnans7833 9 ай бұрын
Excellent rendition. Easy to follow. Suggest many such slahas be made like this, will benefit beginners. Om Namo Bhagavate Vasudevaya
@usharamachandran1925
@usharamachandran1925 3 жыл бұрын
அருமை நன்றி
@subbuk8249
@subbuk8249 3 жыл бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருஷ்ணா சமர்ப்பணம்
@ramsubramanianramdoss236
@ramsubramanianramdoss236 4 жыл бұрын
Really very much useful for learners
@neelapattabiraman7365
@neelapattabiraman7365 4 жыл бұрын
என்னை போன்றவர்கள் கற்றுக்கொள்ள அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன் சாயிராம்
@lakshmiprabasrinivasan1775
@lakshmiprabasrinivasan1775 4 жыл бұрын
என் போன்ற ஆரம்பங்களுக்கு இது வரப்பிரசாதம்🙏
@nachatraakshara1180
@nachatraakshara1180 10 ай бұрын
😂😂😂
@kattarhindu144
@kattarhindu144 2 жыл бұрын
How this is possible 😍😍 our South Indian peoples knows sanskrit better than us 🙏🙏 ellarukum vanakkam 🙏🙏
@arulp733
@arulp733 5 жыл бұрын
very nice
@chitra4088
@chitra4088 4 жыл бұрын
பெருமாளே உடல் ஆரோக்கியமும் உனைமரவா மனமும் என்பிள்ளைகளுக்கும் எனக்கும் என்கனவருக்கும் என் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் அருள்வாயாக எங்களுக்கு அழகான வீடும் வேண்டும் அங்குநீங்களும் தேவாதி தேவர்களும் வசிக்க வேண்டும் தினம்தினம் உங்களை நமஸ்கரிக்க வேண்டும் பெருமாளே
@vijayalakshmi1529
@vijayalakshmi1529 10 ай бұрын
🙏🙏🙏
@thirupathyselvi520
@thirupathyselvi520 4 жыл бұрын
🙏 வணக்கம் நான் திருப்பதி அருமையான பதிவு வாழ்த்துக்கள். உச்சரிப்பு மற்றும் மெதுவாகவும் புரியும்படி உள்ளது.நான் தினமும் காலை நேரத்தில் கேட்கின்றேன். நன்றி வணக்கம்
@sivasubramanianmunuswamych3367
@sivasubramanianmunuswamych3367 4 жыл бұрын
Correct speed and audible, helps to slowly listen and memorize, Thanks
@theivanaik2253
@theivanaik2253 Жыл бұрын
நான்தற்போதுவிஸ்வாஸ்விஷ்ணுசஹஸ்ரநாமாவில்இணைந்துபடித்துகொண்டிருக்கிறேன்இதையும்கேட்கும்போதுஇன்னும்நன்றாகபுரிகிறதுமிகவும்நன்றிஓம்வேங்கடாயநம
@logusundar1234
@logusundar1234 2 жыл бұрын
Tq very much 🙏🙏🙏
@kanthimathyponniah1746
@kanthimathyponniah1746 2 жыл бұрын
நிறுத்தி நிதானமாக தெளிவான உச்சரிப்புடன் படிப்பதால் நானும் கூட வே சேர்ந்து வரிகளை பார்த்துக்கொண்டே படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. என்னாலே எல்லாம் இப்படி படிக்க முடியுமா? என்று நினைத்ததற்கு ஒருவரப்பிரசாதமாக இந்த பதிவு கிடைத்திருக்கிறது. நன்றி. நன்றி. நன்றி
@SriRam-hi6zb
@SriRam-hi6zb 4 жыл бұрын
To:.sun soft 30 Thanks a lot for slow and clear chanting with Tamil lyrics. So helpful. Geetha,tvm.
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🐦🌐💸💰🎉💐🌟🌎🙏💯💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world
@balans2482
@balans2482 4 жыл бұрын
Tamil lyrics in some places, pronounciation and combination of words differ. It may be corrected
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
To Day25 March. 2021 Agadase Vradam 🕉️🙏Om Namo Narianaia Allah Makelum Noi Node's Elamal KATERALUM Appa Narianaia 🕉️🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌻🌻🌻
@ng3badhmajak845
@ng3badhmajak845 4 жыл бұрын
Who Saw this song in 2020 Give me a like
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
🙏🌟💸💰🎉🐦🌌🌆💫💫🌩️🌧️🌉🌎🌙🌙🌈⭐⛈️🌨️💐🔷🔷🎆🎇🌍💧☄️🌠😘💠🌐🌃🌃⭐🙏🙏🙏🙏 Vanakkam by Paalmuruganantham India
@sekarr7765
@sekarr7765 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏Good service
@kitsukeita
@kitsukeita 4 жыл бұрын
Never understood the north south divide. We worship same deities, same mantras, similar rituals.
@yeskay9685
@yeskay9685 4 жыл бұрын
MILLIONS OF THANKS - CHARANSPARSH AND VANDANAM -
@thapasinathgurusaran
@thapasinathgurusaran 4 жыл бұрын
It is great help to parayanam vishnu and lalitha sahasranamams with tamil lyrics. Tremendous work by you in pdf. Great. Congrats.
@sujithmaran4998
@sujithmaran4998 3 жыл бұрын
Super
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Vanakkam 🙏🙏 Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣💯 lakh crore Trillion Vanakkam 🙏🙏
@ramanijagdeesan5177
@ramanijagdeesan5177 Жыл бұрын
Very nice to hear mam
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐🎉🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham
@naadodinaadodi4305
@naadodinaadodi4305 4 жыл бұрын
I'm 70. In my past speed life, I can't even read this. But now I'm free, I'm follow this youtube & read daily. This is the correct & comfortable speed to read. Lyrics are very visible & spa- cies. I thanks a lot to you.
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world
@revathirajaraman5925
@revathirajaraman5925 5 жыл бұрын
PDF version is very very useful while reciting this...Tks a lot... Is it possible to upload Devi Mahatmeyam and Narayaneeyam like this with PDF files
@srinivasraj433
@srinivasraj433 4 жыл бұрын
நன்றிக்கு மேல் வார்த்தை தெரியவில்லை. கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world
@goudhamm982
@goudhamm982 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@a_common_man824
@a_common_man824 Жыл бұрын
The below not recited ? யஸ்யத்விரதவக்த்ராத்யாஃ பாரிஷத்யாஃ பரஸ்ஸதம் விக்னம் னிக்னம்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாஸ்ரயே (2)
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Namo Visnua Narianaia Allah Makelum Noi Node's Elamal KATERALUM March Visnua 🕉️🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌻🌻🌻🌷🌷🌷🥀🥀🥀
@esvforyou4795
@esvforyou4795 4 жыл бұрын
Thank you sir
@padminip16
@padminip16 3 жыл бұрын
Thank you so much for sharing. It has made learning easy. 🙏🙏
@santhoshknspp
@santhoshknspp 6 жыл бұрын
Wow.. Really excellent work.. Can I download this video?
@Malathi1747
@Malathi1747 3 жыл бұрын
Sure
@sancrystal3127
@sancrystal3127 4 жыл бұрын
Wonderful.. thanks for uploading this
@sarojarajaram6364
@sarojarajaram6364 2 жыл бұрын
Thank you so much. Saròja Ràjaram 🙏🙏
@savithriramanarayanan8325
@savithriramanarayanan8325 6 жыл бұрын
Thank you very much. I was looking for the Tamil lyrics of Vishnu Sahasranamam.
@sujithmaran4998
@sujithmaran4998 3 жыл бұрын
It is man
@umamadhavan3648
@umamadhavan3648 6 жыл бұрын
can u give small breif of benefits of chanting vishnu sahasranamam
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 4 жыл бұрын
Thank u amma....
@varadarajantmc9304
@varadarajantmc9304 4 жыл бұрын
Nice attempt
@jayalakshmibalasubramanian2794
@jayalakshmibalasubramanian2794 4 жыл бұрын
Thank u for the most helpful lyrics in tamil VS thank you thank u🙏🙏
@janaviprasad1467
@janaviprasad1467 4 жыл бұрын
🙏🙏🙏🌹🌺 nice
@ramamoorthym4992
@ramamoorthym4992 4 жыл бұрын
Thank you
@malavigneshwaran4898
@malavigneshwaran4898 4 жыл бұрын
Thank you so much for this translation
@b.nalini9173
@b.nalini9173 3 жыл бұрын
குரல் வளம் சரி இல்லை நாமத்தையே கெடுக்கின்றார் 🤦
@ramyaveeraraghavan7489
@ramyaveeraraghavan7489 7 жыл бұрын
Nice work except for some musmatches. Please correct them. I just started to learn and recite and this was helpful
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Namo Narianaia Namaka 🕉️ Om Laxme Amman Namo Namaka 🕉️ Om Vakadasvaraia Namo Namaka 🕉️ Om Visnua Narianaia Vakadasvaraia Bairavar Namo Namaka 🕉️ 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸
@balusamyvadivel891
@balusamyvadivel891 5 жыл бұрын
Mikka nandri.indruthaan muzhumaiyaga vishnu sahasranamam katia mudinthathu. Om vishnuve saranam.
@kalasrikumar8331
@kalasrikumar8331 4 жыл бұрын
You are telling slowly to learn easily........it's helping us to learn easily....Thank you.👍❤️🙏
@tamilselvi5411
@tamilselvi5411 4 жыл бұрын
Sri Gurubyo Namaha🙏 Thanku soo much for Ur efforts in making this video sir it means a lot for beginners like me😇 Feeling satisfied & blessed while reciting with Ur voice sir🙏
@shanthar2372
@shanthar2372 2 жыл бұрын
Powerful mandra.lot of thanks
@shanthar2372
@shanthar2372 2 жыл бұрын
Peaceful
@trrkumar5358
@trrkumar5358 4 жыл бұрын
Thank you so much for this information which is very valuable to everyone like me
@viswa3833
@viswa3833 8 ай бұрын
கமான் ஃபாக்ஸ்ஸில் போடுங்கள் இன்னும் எல்லோரும் இன்னும் நன்றாக படிக்க முடியும் எலுதிக்க முடியும் முடிந்தால் பதிவு செய்க நன்றி நன்றிங்க உங்கள் குரல் அருமை நன்றி நன்றிங்க மா
@meesaiiyengar
@meesaiiyengar 4 жыл бұрын
ஆரம்பத்திலேயே 3,4 வரிகளின் உச்சரிப்பு இல்லை ...தயவு செய்து விளக்கமளிக்கவும். நன்றி.
@sunsoft30parayanam
@sunsoft30parayanam 4 жыл бұрын
2ஆம் ஸ்லோகம் வரவில்லை. ஆடியோவிற்கும் ஸ்லோக வரிகளுக்கும் உள்ள வேறுபாடு. யஸ்ய என்று தொடங்கும் ஸ்லோகம் எல்லா ஆடியோவிலும் வருவதில்லை.
@rithvickprasanna7534
@rithvickprasanna7534 2 жыл бұрын
Nice
@ushabalu2838
@ushabalu2838 Жыл бұрын
விஷ்ணு உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து மேலும் பல ஸ்லோகங்களை உங்கள் மூலம் நாங்கள் கற்றுக் கொள்ள அருளட்டும்
@jayanthil.n4162
@jayanthil.n4162 4 жыл бұрын
Very useful for us to memorise. Thanks for your efforts
@oni2325
@oni2325 4 жыл бұрын
In bhi
@rajsekar5538
@rajsekar5538 4 жыл бұрын
Can anyone help me in getting the PDF...I cannot access through that link...
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
ௐநமோநாரயணாயநமஹ.ௐதில்லை கோ்விந்தராஜருக்கு அனேககோடி,நமஸ்காரம்..மோட்சகுரு தில்்லை..
@samyupondy
@samyupondy 4 жыл бұрын
Thank you for this upload. it is very nice.
@rachanasaadhu
@rachanasaadhu 5 ай бұрын
ஸ்ரீ ஹரிஹரபுர நரசிமஹம ஸஹஸ்ரநாம் பதிவு கற்று பாராயனம் செய்ய மிக உதவியாக இருக்கும்.
@razusrajharajapalam4600
@razusrajharajapalam4600 4 жыл бұрын
இப்பாடலை நன்கு படியு௩கள்: இப்பாடலில் 7 லோகதை விலக்கத்துதன் குறிப்பிட்டுள்ளனர்
@razusrajharajapalam4600
@razusrajharajapalam4600 4 жыл бұрын
நன்றி
@abispassion2643
@abispassion2643 2 жыл бұрын
அருமை. தெளிவாக உச்சரித்து சொல்ல முடிகிறது நன்றி🙏
@krishnamanian
@krishnamanian 7 жыл бұрын
Why...will it not help to all who knew it already and who are freshers? Yes. You have done a very good service to one and all. Wishing you both all blessings of the Lord Sri Mahavishnu.
@sunsoft30parayanam
@sunsoft30parayanam 7 жыл бұрын
Pranam to you, Sarvam Krishnarpanam.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகுசிவகாமசுந்தரி சமேத"ஶ்ரீஆனந்த நடராஜமூர்த்திக்கு2.12.21 க்கு நமஸ்காரம்.மோட்சகுரு தில்லை.. அனேககோடி,நமஸ்காரம்.
@bavanikumaraswaami8741
@bavanikumaraswaami8741 4 жыл бұрын
manamithiyana kural Nandri oom narayana harioomnamonarayana
@muthiahsubramaniam1536
@muthiahsubramaniam1536 9 жыл бұрын
Fanastic....This is what we have been looking for .....Thanks a lot Sir! You have done a Great Help to all those who are interested to learn Vishnu Sahas.....
@sunsoft30parayanam
@sunsoft30parayanam 8 жыл бұрын
+Muthiah Subramaniam - Sarvam Krishnarpanam.
@lakshmisubramanian8839
@lakshmisubramanian8839 3 жыл бұрын
ரொம்ப அருமை.அதுவும் தமிழில் பாடுவது அருமை.மிகவும் நன்றி
@usham7834
@usham7834 4 жыл бұрын
நன்றி
@susibala9941
@susibala9941 8 жыл бұрын
Really Appreciated your efforts the words are very clear to read.... thank you
@jothibaskar7140
@jothibaskar7140 4 жыл бұрын
Super
@r.priyadharshini6365
@r.priyadharshini6365 4 жыл бұрын
Vishnu sahasranama is super
@chitra2164
@chitra2164 3 жыл бұрын
Superb voice that pronounciation i also know vishnu sahasranama i love this what a voice. Voice is the first +point. And also pls appload vinaayagar agaval pls
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 3 жыл бұрын
என் போன்ற நபர்களுக்கு இந்த மெதுவான உச்சரிப்பு கற்றுக் கொள்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது. மிக்க நன்றி. மிக்க நன்றி. மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@kavithapurushothaman
@kavithapurushothaman 2 жыл бұрын
Hi 2nd sloga was not recited and skipped to 3rd..vyasam... May I know why pls
@manjulavasudevan3950
@manjulavasudevan3950 7 жыл бұрын
lam really relax full vishnu sahasranamam
@ranibaaskaran6045
@ranibaaskaran6045 2 жыл бұрын
அருமையான அற்புதமான பாடல்.குரல் மிகவும் அருமையான பதிவு நன்றி.நான்‌இதன் மூலம்தான் கற்றுக் கொண்டேன் ‌என்பதை‌பெருமையாக‌கூறுகிறேன்🙏🌼🙏🌹🌹🙌🙌👍
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 6 жыл бұрын
Good nd clear pronounsation. Patiently The SHASRANAMAH was delivered. God bless 🙏 🙏 - SREE RAMA, WRITER
@chitras7287
@chitras7287 3 жыл бұрын
Pronounsation very clear and very easy reading
@ANKA2023-g7v
@ANKA2023-g7v 2 ай бұрын
Correct aana time ku correct aana padal varigal therigiradhu..idhumaari matha channel la ila..so nice to see this .thankk you for this video.. jay shree krishna❤🎉
@arulraja835
@arulraja835 4 жыл бұрын
Irandavathu slogaththai padikkavillai,,
@saibala2561
@saibala2561 3 жыл бұрын
Super ,after long time searching I got it . Thankyou 🙏🙏
@janakipitchai7984
@janakipitchai7984 3 жыл бұрын
நன்றி ஐயா பதிவிற்கு பயன்யுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏👍👍
@geetharamaswami9868
@geetharamaswami9868 4 жыл бұрын
May I know the singers name
@sunsoft30parayanam
@sunsoft30parayanam 4 жыл бұрын
Please see the description.
@sunsoft30parayanam
@sunsoft30parayanam 4 жыл бұрын
Sorry I don't remember the singer name.
@ramwinindia82
@ramwinindia82 6 жыл бұрын
Thanks for Shri Vishnu Sahasranamam kindly update Gayatri Manthram
@ramachandrang9762
@ramachandrang9762 7 жыл бұрын
One of the best contributions. If each verse, had it been repeated say twice or thrice, it would have provided better handhold and made the learning process easier for the learners and beginners. God bless those and their families, who are responsible for uploading such a valuable input to the spiritual world
@sivakumar-gy8wr
@sivakumar-gy8wr 5 жыл бұрын
Fyu Ll
@sujithmaran4998
@sujithmaran4998 2 жыл бұрын
@@sivakumar-gy8wr 9
@springacademy4199
@springacademy4199 Жыл бұрын
OM Namo Narayana Namaha
@sethuraman4945
@sethuraman4945 3 жыл бұрын
this slogam use full children and easy learning
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 45 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்
58:31
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ்  | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
29:15
TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL
Рет қаралды 12 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН