No video

ஸ்வாகதம் கிருஷ்ணா! கண்டிப்பாக கிருஷ்ணனை வேறு எப்படி அழைக்க முடியும்? மோகனம் ராக சிறப்புகள்

  Рет қаралды 5,043

PanIndiaNews

PanIndiaNews

Күн бұрын

#tamil #ilyaraja #song

Пікірлер: 47
@kanchaniraman3557
@kanchaniraman3557 Ай бұрын
மோகனம் ராகம் எல்லா மொழிகளிலும் பாடப்பட்டு வருகிறது. பல வெளிநாட்டு இசையில் கூட மோகனம் கையாளப்படுகிறது.இது ஒரு international ராகம்.அருமையோ அருமை.🙏🙏🙏
@kannantnpl6267
@kannantnpl6267 Ай бұрын
மோகனராகத்தின் மீது மேலும் "மோகம் "கொள்ளவைத்துவிட்டது என்னை!! அத்தனை அழகு!! அத்தனை இனிமை!! ஐந்து ஸவரங்களில் மெய் சிலிர்க்கச்செய்துவிட்டீர்கள்... டாக்டர்!!!🙏🙏🙏🙏
@velmanid8409
@velmanid8409 Ай бұрын
உ ஐயா மோகன ராகம் ஒரு மங்கலகரமான ராகம் தானே. இதன் சுரங்களைத் தாங்கள் பாடும் பொழுது உள்ளத்தில் மங்கலகரமான உணர்வுகள் உல்லாசம் வருகின்றன. நன்றி ஐயா.
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 Ай бұрын
அருமையான தேர்வு , 'மோகனம் ' அழகு ராகம்.. 'ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ' மோகனத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். வழக்கம் போல் கலக்கல்'ஸ் டாக்டர் நாராயணன் ஜீ👏👏👏👏மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்🙌
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 Ай бұрын
என் ஸி வசந்தகோகிலம் பாடிய version சூப்பர்
@user-ww7qz2fm6w
@user-ww7qz2fm6w Ай бұрын
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி என்ற பாடல் மோகன ராகத்தில் அமைந்த அற்புத படைப்பு
@trravi1099
@trravi1099 Ай бұрын
Dr.narayanan is god's gift and his public exposure to carnatic world and to public are our luck with him to hear his melancholy voice.god bless him🎉🎉🎉
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 Ай бұрын
அருமை அருமை.
@lakshiminarayanansrinivasa4322
@lakshiminarayanansrinivasa4322 Ай бұрын
I am mesmerised by the way in which programme is conducted and the mellifluous voice of Dr Narayanan and his expertise.I am 87 snd my sleep quality has improved .May God bless you all.
@gayathrikedar5661
@gayathrikedar5661 Ай бұрын
Wonderful rendition of swagatham krishna by Narayanan sir. Sharanya madam did a beautiful abinayam for that. Lot of blissed tamil songs are available in tamil. Rama ninnu nammina in telugu and mouliyil mayil peeli charthi, and one of the ragas of ragamalika song kani kanum neram of Malayalam are also coming into picture for mohanam
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 Ай бұрын
சரப்பிரயோகங்கள் கல்லும் கரைந்து விடும் போல் தோன்றுகிறது
@Viswanathansaavi
@Viswanathansaavi Ай бұрын
'மன்னன் பொருள்களை கைகொண்டு நீட்டுவார்' கர்ணன்
@pandianthambidorair3251
@pandianthambidorair3251 Ай бұрын
Really daily waiting for this time 5 mani snacks
@srividyalakshmir
@srividyalakshmir Ай бұрын
மயில்வாகனா..எந்தன் மனமோகனா..❤
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 Ай бұрын
மாமாவின் வீணை கொடியுடைய வேந்தனே பாடல் சூப்பர்
@KamalamS-gx8uj
@KamalamS-gx8uj Ай бұрын
மோகனம்....ராகத்தின் பெயர் பாடுபவரிடம் - விளக்குபவரிடமும், இணைந்து நெறிப்படுத்துபவரிடமும் மோகம் கொள்ளச்செய்யும் ராகமென்று பொருந்துகிறது.❤❤
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@geethashiva1968
@geethashiva1968 Ай бұрын
அருமையோ அருமை ❤
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 Ай бұрын
கபாலி பாடல் மதுரை மணி பாடியது சூப்பர்
@Viswanathansaavi
@Viswanathansaavi Ай бұрын
'தோகை இள மயில்' 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' 'தேன் மல்லிப்பூவே' 'இரு பறவைகள்' 'நிலவு தூங்கும் நேரம்'
@user-lv9me6qd4w
@user-lv9me6qd4w Ай бұрын
தோகை இளமயில் ஆடி வருகுது ஹம்ஸத்வனி/லலிதாங்கி ராகங்களை கொண்ட பாடல். மோகனம் இல்லை
@rishikesh.d6528
@rishikesh.d6528 Ай бұрын
Unga mooliyamaaga naangalum swagatham solli azhaikirom krishnanai
@latharavi5366
@latharavi5366 Ай бұрын
✌️👌👍👏🙏🤝
@k.yogeswaran1601
@k.yogeswaran1601 Ай бұрын
@geethasuresh1275
@geethasuresh1275 Ай бұрын
Mohana mazhai😊
@nehruarun5122
@nehruarun5122 Ай бұрын
அருமை.
@syamalasrinivasan2393
@syamalasrinivasan2393 Ай бұрын
Wonderful
@SrikanthSripuram
@SrikanthSripuram Ай бұрын
Magical Mohana Raga. Please increase the session for more time..1hour 🎉
@vijayalakshmisrivatsan4002
@vijayalakshmisrivatsan4002 Ай бұрын
Devi meenambigaye nin saranam
@lakshmibeeman3779
@lakshmibeeman3779 Ай бұрын
நாராயணா திவ்யநாமம்.நான்மறைசொல்லும் நாயகன் திருநாமம்..இதுவும்பாபநாசம்சிவன் இயற்றியது.மோகனம்.
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 Ай бұрын
இந்த பாடல் ஒரு அத்புதமான ஒன்று.
@koorimadhavan8951
@koorimadhavan8951 Ай бұрын
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம்.என்ற பாடலில் இந்த ராகத்தின் பெயர் வரும்.
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m Ай бұрын
Very lucky we are
@geethasrinivasan4329
@geethasrinivasan4329 Ай бұрын
VARAVEENA GEETHAM
@vbalaji15
@vbalaji15 Ай бұрын
👏👏👌❤💐
@leelavathiganeshiyer8845
@leelavathiganeshiyer8845 Ай бұрын
நிநிநி நிவேதா .. நிவேதா அதுவும் ?
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m Ай бұрын
Malarhal malarnthana.paadal mohanam
@parvathivenkatachalam6867
@parvathivenkatachalam6867 Ай бұрын
in the beginning this program was very good with lot of information and Q&A sectuib etc, But now looks like Dr Narayan loves to listen to his voice and is getting boring
@geethasrinivasan4329
@geethasrinivasan4329 Ай бұрын
Malargal nanaindhana paniyale
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 Ай бұрын
Dr நாராயணனுக்கு ஓர் விண்ணப்பம். " Madhuraapuri sadhanaa". வா " Mathuraapuri sadhana" வா Pl. clarify
@kksrikanth
@kksrikanth Ай бұрын
சதனா
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 Ай бұрын
@@kksrikanth is it Mathurapuri or Madhurapuri
@kichumulu6101
@kichumulu6101 Ай бұрын
Krishnan unga veetukku vanthuduvan ippidi padinal
@kichumulu6101
@kichumulu6101 Ай бұрын
Super kapali pattu mulukka padungalen narYanan sir oru arumaiyana papanasasivanodu Sivan peril ulla pattu sir
@kichumulu6101
@kichumulu6101 Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 Ай бұрын
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 45 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,4 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,4 МЛН