ஊன்றீஸ்வரர் கோயில் | திருவெண்பாக்கம் | பூண்டி | thiruvenpakkam | poondi | history of poondi dam

  Рет қаралды 1,363

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Күн бұрын

திருச்சிற்றம்பலம்
தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 67
திருச்சிற்றம்பலம்
ஊர் - திருவெண்பாக்கம்
தற்போது - பூண்டி
வரிசை - 17.தொண்டைநாடு
மூலவர் - ஊன்றீஸ்வரர்
அம்பாள்- மின்னொளி அம்மன்
பாடியவர் - சுந்தரமூர்த்தி -1
தேவாரம் - "மான் திகழும்"
விருக்ஷம் - இலந்தை
தீர்த்தம் - குசஸ்தலை
மாவட்டம் - திருவள்ளூர்
maps.app.goo.g...
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Ganesh mani
WhatsApp - 8056179430
Contact us -ganeshrm80@gmail.com

Пікірлер: 29
@krishipalappan7948
@krishipalappan7948 Күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@santhir4042
@santhir4042 3 ай бұрын
மிக்கநன்று வாழ்கவளமுடன்
@klnarasu
@klnarasu Жыл бұрын
சிறப்பான காணொளி. நன்றி
@mohannatarajan4238
@mohannatarajan4238 Жыл бұрын
சிவாயநம..அருமையான பதிவு தம்பி..
@gpadmini1168
@gpadmini1168 Жыл бұрын
விண்ணொளியம்மை உடனுரை ஊன்றீஸ்வரர் திருவடிகள் போற்றி சிவாய நம ஐயா திருச்சிற்றம்பலம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@gpadmini1168
@gpadmini1168 Жыл бұрын
பதிவு அருமை ஐயா ஊன்றீஸ்வரர் விண்வெளியம்மை திருவடிகள் போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம் நன்றி சிவா
@kalyanaramanpradeepkumar9221
@kalyanaramanpradeepkumar9221 Жыл бұрын
Thiruchitrambalam
@aarunprasadalagesan1875
@aarunprasadalagesan1875 Жыл бұрын
ஹர ஹர மகாதேவ் சம்போமகாதேவ்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@kathiravanl9518
@kathiravanl9518 Жыл бұрын
மிகவும் நன்றி தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் சஇவஆயநமக
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாய நம
@jtamilselvanjtamilselvan1414
@jtamilselvanjtamilselvan1414 Жыл бұрын
சமீபத்தில் சென்ற எம்பிரான் திரு சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை நாளன்று இந்த ஆலயத்தில் ஆலயம் மூடும் மட்டும் 7ம் திருமுறை பதிகங்களை தனிமையில் பாடிக்கொண்டு இருந்தது மறக்க முடியாத ஒன்று. எல்லாம் பெருமான் திருவருள். குருநாதரின் குருவருள் 🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@shreecharanramkumar7588
@shreecharanramkumar7588 Жыл бұрын
6:58 நான் பலமுறை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் சென்று வேத பாராயணம் செய்திருக்கிறேன்...செல்லும்போதெல்லாம் மூலவரை தரிசனம் செய்துவிட்டு அந்த லிங்கத்தையும் தரிசனம் செய்திருக்கிறேன்....ஆனால் உங்கள் காணொளி மூலமாக தான் தெரிந்துகொண்டேன் அது தேவார பாடல் பெற்ற லிங்கம் என்று....மிக்க நன்றி ஐயா! திருச்சிற்றம்பலம்!!
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 Жыл бұрын
Arumai 🙏🙏🙏
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் நமச்சிவாய அருள்மிகு விண்ணொளியம்மை உடனுறை ஊன்றீஸ்வரரே போற்றி ஓம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@vijayas1618
@vijayas1618 Жыл бұрын
மிக அருமை நன்றி சிவாயநம
@gokulraj7682
@gokulraj7682 Жыл бұрын
பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் மான்திகழுஞ் சங்கிலியைத் தந்து வரு பயன்கள் எல்லாம் தோன்ற அருள் செய்து அளித்தாய் என்று உரைக்க உலக பெறலாம் ஈன்றவளே வென் கோயில் இங்கு இருந்தீரே என்ன ஊற்றுவது ஓர் கோல் அருளி உள்ளோம் போகீர் என்றானே
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@gokulraj7682
@gokulraj7682 Жыл бұрын
சிறப்பு
@devotionalbs6467
@devotionalbs6467 Жыл бұрын
என்னிரு கண்ணில் படுகின்ற ஒருகாடசி நீதான் என்றுரைத்து கண்ணொளி தந்து மின்னொளியம்மன் பண்பாடி வெண்பாக்கம் தரிசித்து மன்றாடி பின் கண்தந்த ஊன்றீஸ்வரர் அன்பாக ஆசிதருவார்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவாய நம திருச்சிற்றம்பலம் நன்றி பாலு சார்
@sulochanarangan3618
@sulochanarangan3618 Жыл бұрын
வணக்கம் வாரம் ஒருமுறை தேடி கண்டு கொண்டேன் பதிவு வரும் கண்டிப்பாக அன்று சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும் ஒரு வாரமும் தவறாது அரசாங்க ஊரடங்கு பிறப்பித்த நாளில் கூட ஆசிரியரின் பதிவுகளுக்கு விதிமுறை இல்லை என்றும் பதிவுகள் வந்தன நாட்கள் பல கடந்து வந்தாலும் சிறப்பு பதிவிலும் உள்ளது முக்கியமாக சுந்தரரும் சிவபெருமானும் பேசுவது போல் உரையாடிய உரையாடல் கேட்டவுடன் இப்படித்தான் பேசி இருப்பார்களோ என்று தோன்றியது பூண்டி நீர்த்தேக்க வரலாறு ஊண்றிஸ்வரர் எங்கு உள்ளார் என்ற தகவல் உங்கள் பதிவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் தாயுள்ளம் கொண்ட மின்னொளி அம்மன் அருளால் பதிவுகள் ஒலி ஒலி அமைப்புடன் சீரும் சிறப்புமாக தோய்வு இல்லாமல் பதிவிட வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
மிகவும் அற்புதமான தரிசனம் அது திருச்சிற்றம்பலம்
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
pongu saniswarar temple
26:11
OK TV Olive Krishna Tv
Рет қаралды 1,8 М.
GUDIYAM CAVES Historic place near poondi | Thiruvallur
18:42
Travel Ranger vlog
Рет қаралды 7 М.