Health News: Sweet சாப்பிடுவதை நிறுத்தலாமா? என்னென்ன எதிர்மறை விளைவுகள் ஏற்படும்? #Health #Sugar #Diet Subscribe our channel - bbc.in/2OjLZeY Visit our site - www.bbc.com/tamil Facebook - bbc.in/2PteS8I Twitter - / bbctamil
Пікірлер: 137
@abiultimate2 жыл бұрын
I have reduced sugar consumption before 2 years... but i faced this issue for first two months only.. it was really hard... but after that my health improved a lot.. please avoid sugar... ur health will improve a lot...
@ajithaji28342 жыл бұрын
Hai
@radhudailycanesugar912 жыл бұрын
Abhirami Kathiresan // Please avoid sugar// what’s replacement for that!!
@abiultimate2 жыл бұрын
@@radhudailycanesugar91 gulgose in fruits , raisins , pure honey and rice is more than enough.... no need replacement for that.. i drink tea daily without any type of sweetness.. used to that taste.. i like it too..... than sweetened tea. It is lifestyle change for healthier choices.
@radhudailycanesugar912 жыл бұрын
@@abiultimate Yes indeed we have 175 types of sweetener items in our regular life period season wise… but we lose at-most of things… Nowadays we have very less sweetener stuff… But, the fact is everyone taking white sugar products at most 90%… that’s why we started to provide the traditional methods sugar (jaggery products) to our peoples… They’re happy for getting this kind sugars especially for next generation…
@VISHNU__2 жыл бұрын
U r not alone in this thought...
@venkatesanvenkatesan98892 жыл бұрын
🙏🙏🙏 இந்த செய்திக்காக தான் பல நாள் காத்து கொண்டு இருந்தேன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே😎😎👍👍👍
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@devkumarjiffrey35372 жыл бұрын
அளவோடு எடுத்தால் வளமோடு வாழலாம். ஆனா ஆசை மிகுதியால் பேராசை ஏற்படுகிறது. இதற்கு ஏதும் மாற்றீடு உண்டா? அளவுக்கு மீறினால் ஆசையும் ...... விளக்கம் தேவை நன்கு தெரிந்தவர்களிடம்.
@suriyakumarg90332 жыл бұрын
Nxt video tea addiction pathi sona nalla irukum
@VIKI_00072 жыл бұрын
Thank you for the video.
@BALAMURUGAN-kk8wd2 жыл бұрын
Arumai🙏🌹
@revathim77352 жыл бұрын
நன்றி
@sukumarlatha56394 ай бұрын
வணக்கம் இந்த பதிவை பார்க்கும் அணைத்து உறுப்பினர்கள் எங்க உணவு பிரிய சித்தர் சொல்லும் கருத்துதான்...... இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் பெற்று வாழ வாழ்த்துக்கள் உடலே போற்றி உணர்வே போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@muthumuthu42662 жыл бұрын
Thanks BBC news tamil
@mathikumar32042 жыл бұрын
Arumai
@joeanto14302 жыл бұрын
Thank you 👍
@wajeezzahi97752 жыл бұрын
அருமை
@velastro90512 жыл бұрын
இப்போதும் பாலில்7 கரண்டி சர்க்கரை சேர்த்துத்தான் அருந்துகிறேன் எனக்கு சர்க்கரை நோய் இல்லை நான்நோயின்றி வாழ்கிறேன் குறள் காட்டும் உணவுப் பழக்கம் நோயையும் மருத்துவரையும் நம்மை நெருங்க விடாது .முந்தைய பதிவு நிறைவுறாததால் அதன் தொடர்ச்சியாக இதனைப் பதிவிடுகிறேன்
@kanagarani31052 жыл бұрын
நன்றி bbc பயனுள்ள தகவல்
@EllamElithu2 жыл бұрын
நன்றி நன்றி
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
மிகவும் அருமை.
@samsung5dr5872 жыл бұрын
Very informative
@nadesanratnam77642 жыл бұрын
சர்கரை சாப்பிட்டாலும் பிரச்சனை சாப்பிடாட்டாலும் பிரச்சனை தான் 😇
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@vasanthymaheswaran68482 жыл бұрын
நன்றி அருமையான அறிவுரை ❤❤❤
@patriciarajfrench23902 жыл бұрын
Very good information
@aktharjabin91212 жыл бұрын
Absolute true!!!
@pmsreenivasan2 жыл бұрын
என்னுடைய வயது 62 கடந்த பத்து ஆண்டுகளாக 99.9% சர்க்கரையை தவிர்த்துவிட்டேன் எனது நடைமுறை வாழ்க்கையில் நான் எவ்விதமான தாக்கத்தையும் நான் உணரவில்லை
@karatearun19852 жыл бұрын
ax lo 5tt55557²
@deena555balu52 жыл бұрын
நல்ல விளைவுகள் ஏற்பட்டு இருக்கிறதா?
@bpbearcross868111 ай бұрын
Since beginning.. Okay. Compared to beginning
@pmsreenivasan11 ай бұрын
@@deena555balu5 சர்க்கரை 120க்குள் உள்ளது. பழங்களை தவிர்த்து செயற்கை சர்க்கரையை உண்பதில்லை.
@arumugams4679 ай бұрын
00.1%enna sugar sapduringa
@RakeshRakesh-gj4kn2 жыл бұрын
super @
@thiruvenia74462 жыл бұрын
Good content keep it up
@jsheen0072 жыл бұрын
Nice
@mgrajan39952 жыл бұрын
நிறுத்தலாம் ஆனால் நிறுத்த முடியாது.
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@tet77782 жыл бұрын
Unmai
@kalaivaniramesh77782 жыл бұрын
For me also
@reemadhan63342 жыл бұрын
6 masathukkumunnadi saptathukku apporam thookam varum dr blood test edukka sonnanga ellamea normal.sugar mattum irukku Hba1c 6.total la na sugar avoid panniten. Aana ippo nerves ellam week agi headache vandhirichi neenga indha pathivu unmaithaan.ippo tea coffee la sugar add panni kudicha headache irukka matenguthu active ah irukura mathiri irukku.so sugar ah fullah avoid pannathinga.konjama edhuthukkonga.
@angelpriya52842 жыл бұрын
I don't know about this but when I eat Cadbury dairy milk my brain starts coming out of depression and starts thinking what next...
@thedood56652 жыл бұрын
It gives you instant dopamine hit & ur brain saved the info so next time you feel depressed u need dairy milk to feel gud then it's became a habit
@newbegining70462 жыл бұрын
It means you are getting on to sugar addiction
@Sandy-to7oo2 жыл бұрын
Just try to get out of it, for many people there's food addiction like this. They'll feel so much good after eating their very much favorite food. And sweets absolutely hit instant dopamine and gives you the feeling of relief which is not good in long term. People are suggested to reduce as much as possible not depending their emotions towards their eating habit.
@RPSubliminal4 ай бұрын
Coco in chocolate is mentioned to reduce depression and anxiety. But only in the dark chocolate form.. The ones we have in indian markets are loaded with sugar and other milk solids. So moderation and low quantity is the key for healthy intake.
@mohamediqbal22542 жыл бұрын
Good to know
@thedood56652 жыл бұрын
Our body tries to adjust the new habits it takes weeks it's addiction these are withdrawal symptoms
வெள்ளை சர்க்கரை 146 வகையான வியாதிக்கு வித்திடுகிறது… பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட கரும்பு சர்க்கரையே உகந்தது… எதார்த்தமாகத்தான் இந்த காணொளியை பார்த்தேன்… கரும்பு சர்க்கரை வேண்டுவோர் என்னிடம் பெற்றுக்கொள்ளலாம்… நன்றி!
@abarnas18212 жыл бұрын
தங்கள் விலாசம் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் தேவைப்படுபவர்களுக்கு பயன்படும்
@radhudailycanesugar912 жыл бұрын
@@abarnas1821 அவர்களே… தொலைபேசி எண் பதிவிட்டால் சிறிது நேரத்தில் நீக்கப்படுவதை பல முறை பார்த்துள்ளேன்… வேண்டிய தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது : kzbin.info/www/bejne/p6XFYmyaqMutpac மேலும் இதை ஒரு விழிப்புணர்வாக செய்து வருகின்றேன்… கலப்பட உணவை எதிர்த்து… இந்த இணைப்பில் இன்னும் சில விழிப்புணர்வு காணொளி பதிவிட்டுள்ளேன் கவனிக்கவும்… விழிப்படையவும்…
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@coldasfrancis14752 жыл бұрын
இது உண்மைதான்.எனக்கு சர்ங்கரை குறைவாக இருக்கும் போது இப்படித்தான் இருந்தது்
@mohanakumar85792 жыл бұрын
S,.....I too feel so
@Karthikjpt2 жыл бұрын
very good information, need share lot..
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@TheStainless19982 жыл бұрын
BBC - It's not sucrose, it's fructose which is found in sugar...
@priyaramesh60952 жыл бұрын
Fructose sugar is from fruits ,fruit sugar what he says is correct sucrose is direct sugar from sugarcane
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@gramesmith98982 ай бұрын
6 days sugar stop pannen ..ipo body relax feel panren
@pradeeparajan38762 жыл бұрын
Am facing all this symptoms... Bt still trying to avoid.. Hope everything gonna b alryt
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@shortssaravana99572 жыл бұрын
Recent time la sugure control try pannitu intha maari problem la face panninen ipo tha athukana reason puriyuthu
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@prakashrajangam28662 жыл бұрын
Mr. BBC இப்போ மார்க்கெட்டிங் வேற செய்ய ஆரம்பிச்சாச்சு. ம்ம்ஹ் உங்களது குறிக்கோள்தான் என்ன.
@svs23972 жыл бұрын
Just one month naan avoid pannen... Nalla different theriuthu konjam weight loss kooda aagiruken..
@bernadettanthony85796 ай бұрын
சக்கரையை நாம் டிரெக்ராக எடுக்காவிட்டாலும் சோறு கிழங்கு சோளம் போன்ற உணவு மூலமும் அதாவது மாச்சத்துமூலமும் சக்கரை உடலில் கலக்கிறது
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@kumaresank24052 жыл бұрын
Bro nickotin scale.
@gangatrainingcentre1012 жыл бұрын
வேலை வாய்ப்பில் ஆண்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறதா?| இளைஞர்களின் குமுறல்....... CM Help line...... kzbin.info/www/bejne/pKuuqK1viq6iqpY
@patrickjerome49502 жыл бұрын
Kiss me...close your eyes miss me...you can live long...🤣🤣🤣
@saravanapriyanv23382 жыл бұрын
Vera level comment...
@vimalapanimalar32872 жыл бұрын
100 சதவீதம் உண்மை
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@noobgamingyt61602 жыл бұрын
இயற்கையான முறையில் இனிப்பு எடுத்துக்கலாம். பழங்கள் இனிப்பு கிழங்கு இந்த மாதிரி. ஆனா சீனி நிறைய sweet சாப்பிட்ட sugar வரும்.அளவோடு இனிப்புகள் எடுத்துக்கணும்.
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@sathiyanarayananc89182 жыл бұрын
Sugar stop pannuna intha problem varrum...
@vikramanvikraman16312 жыл бұрын
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
@successsakthi95852 жыл бұрын
சர்க்கரை இல்லாத மற்ற இனிப்புகள் எடுத்துக்கொள்ளுங்கள்.
@jessykarthik72682 жыл бұрын
Athenna sakarai ilatha matha inipu ennathu
@meharfathima81762 жыл бұрын
@@jessykarthik7268 jaggery ah soldraanga like kadalai mittaai
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@lakshminarasimh2 жыл бұрын
Why u repeating the same post 50% video over
@chandrasekaranv.s.m.23422 жыл бұрын
ஒரே தீர்வு பனகருப்பட்டி .....
@allauddeenm1582 жыл бұрын
எடுத்துக்கொள்வது நாட்டுச்சக்கரை இருந்தால் நல்லது
@kuttykuttyviews2 жыл бұрын
That is also sugar😂
@rjun51262 жыл бұрын
@@kuttykuttyviews but that is natural sugar
@radhudailycanesugar912 жыл бұрын
நாட்டுச்சர்க்கரை என்ற பெயர் மட்டும் தான் உள்ளதுங்க … அதிலும் வெள்ளை சர்க்கரையை கலந்து உற்பத்தி பண்றாங்க …
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@bala74832 жыл бұрын
சர்க்கரை சாப்பிடுவது தவறில்லை ஆனால் அது நாட்டுசர்க்கரையாக இருக்க வேண்டும் அதுவும் அளவாக எடுத்துகொள்ளவேண்டும்... கடையில் விற்கும் வெள்ளை வெளேரனு இருக்கும் சர்க்கரையில் அளவுக்கு அதிகமாக ப்ளீச்சிங் பவுடர் கலக்கப்பட்டுள்ளது... சாப்பிடுவதா??அல்லது தவிர்ப்பதா??? முடிவு உங்கள் கையில்
@basha75872 жыл бұрын
Even colorie is same in nattu chakkarai
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@subrann3191 Жыл бұрын
சர்க்கரை குறைப்பதால் எனக்கு தலை சுற்றல் உள்ளது
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@velastro90512 жыл бұрын
எனக்கு 66வயதாகிறது நான் சைவ உணவு உண்பவன் தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவான அரிசிச் சோறையே 3 வேளையும் உண்பவன் சிலவேளைகளில் இட்லி தோசையும் எப்போதேனும் கோதுமை உணவும் உண்பேன் காபி டீ கோகோகோலா போன்ற பானங்களை அருந்துவதேயில்லை
@dailynewfuns2 жыл бұрын
😱😱😱😱😱😭😭😭😭😭
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿
@pbsridharan2 жыл бұрын
Yes I take no sugar i feel tired
@vrchandrasekaran562 жыл бұрын
தமிழக மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் பொருட்டு டாஸ்மாக் கடையை அரசே நடத்துகின்றது.இதனால் ஆண்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.ஆதனால் கிடைக்கும் வருமானத்தை மகளீர்களுக்கு இலவசப் பேருந்து வசதியால் பெண்களும் சந்தோஷம் அடைகின்றார்கள்.
@radhudailycanesugar912 жыл бұрын
மது உற்பத்தியை குறைப்போம்…
@vrchandrasekaran562 жыл бұрын
@@radhudailycanesugar91 நாம் கற்பனை தான் செய்ய முடியும்.ஆனால் முடிவு ஊழல் செய்யும் அரசியல் வாதிகளின் கையில் தான் இருக்கின்றது.
@arumugam6368 Жыл бұрын
நண்பா விடியலே அதை நம்பிதான் இருக்கிறது😂😂😘
@sukumarlatha56394 ай бұрын
இனி எல்லாம் நலம் என்ற youtube சேனல் பார்த்து பயன் அடைய வாழ்த்துக்கள் 🙏🏿