Partocularly your english is very good. GOD IS ALWAYS GREAT. SRI JAYA KRISHNA.
@chitraramaswamy1595 Жыл бұрын
Radhe Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TheGIRIJA64 Жыл бұрын
Hare Krishna 🙏, pravachanam Arumai🙏
@gangajayakumar7551 Жыл бұрын
Namaskaram Swamy. Very nicely & clearly explained. We are blessed to listen this speech. Thanks a lot.
@jasriraju4067 Жыл бұрын
Excellent swamy 🙏 Srimathe Ramanujaya 🙏
@chitravn6033 Жыл бұрын
ஆம் ஸ்வாமி நல்லவர்கள் தனிமை படுத்தப்பட்டாலும் பெருமாள் துணை நிற்பார் என்பது ஸ்ரீ ரங்கநாதர் தெளிவு படுத்தி இருக்கிறார் 🙏🙏 ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருவடி சரணம் 🙏
@prema3425 ай бұрын
Excellent discourse அவர் pranams
@chethanasham2894 Жыл бұрын
Exalent speech hat's of very nice upadesham
@AnanthaSayanam-pu8pr Жыл бұрын
UPANYASAM BY DR VENKATESH IS EXCELLENT NICE TO HEAR. I FEEL VERY MUCH RELAXED MY HUMBLE PRANAMS TO HIS BEAUTIFUL NARRATION THANKS TO SWAMI NAMASKARAM 😅
@naga5pandian Жыл бұрын
Swamy arputham.. The second half of the story is not heard by me till date. Excellent..
@paalmuruganantham8768 Жыл бұрын
Wow nice good idea 💡
@sumathikrishnan7689 Жыл бұрын
ஸ்யமந்த்க மணி ரகசியம் அறிவு கண்ணை திறந்தது அருமை உபன்யாசம் மிக்க நன்றி
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ஸ்யமந்தக மணியின் சிறப்பு, மணி வந்தது முதல் நடைபெறும் நிகழ்வுகள் தங்களின் அமுதமான அருளுரை மூலம் அருமையாக விளக்கியுள்ளார். தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 09.11.2023.
@vasanthapattabhiraman8654 Жыл бұрын
அருமையான உபன்யாசம். நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியறது. Thanks.🙏🙏🙏 Radhe Krishna 🙏🙏
@sundaramm53 Жыл бұрын
Radhe krishna
@Krishna-rz1vm Жыл бұрын
அடியேன் சுவாமி உங்களுடைய ஸ்பிச் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூடவே இருந்த உணர்வு இருந்து
@priyadinesh3095 Жыл бұрын
Super discourse
@malathiraghavan1092 Жыл бұрын
மிக அருமையான மணியான ரஹஸ்யம்
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@Snrynswm Жыл бұрын
Superb 🙏🏾🌺🙏🏾🌺🙏🏾🌺
@kgdhouhithri Жыл бұрын
Given that this is one of adiyen's most fav Leelas, enjoyed Devareer's absolutely fantastic narration to heart's content. Discussions regarding Chathurbhuja Sevai during the ThiruAvatharam and of course, sincerely spreading correct awareness by revealing the rahasyas behind Emperuman's usually-criticized actions and highlighting the messages we can learn from the events were special moments. Great kainkaryam! Adiyen Ramanujadasi. 🙏
@rangasamirajagopalan9756 Жыл бұрын
Super swamy
@hemalathakannapan15523 ай бұрын
Tq Swami ji 🎉🎉🎉🎉🎉🎉
@vasanthir5105 Жыл бұрын
Excellent
@sripriyapraveen19292 ай бұрын
A person with ocean of knowledge
@balajiad1150 Жыл бұрын
மிக அருமையான பதிவு❤
@AnanthaSayanam-pu8pr Жыл бұрын
SARVAM SRI KRISHNARPANAMASTHU🎉
@kgdhouhithri Жыл бұрын
Want to know adiyen's mostest favouritest moment? This: 54:40 💖💖💖Mangalashasanam is the essence of a Pallandu-singing Sri Vaishnavar. Very moved and delighted to hear this. Adiyen Ramanujadasi. 🙏
@jasriraju4067 Жыл бұрын
Srimathe Ramanujaya namaha 🙏
@jasriraju4067 Жыл бұрын
Arpudham
@jayashreej5200 Жыл бұрын
Shri krishnaya govindaya namaha🙏🙏🌹🌹🙏🙏🙏
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@jayanthisadasivan5713 Жыл бұрын
மிக மிக அருமை. நன்றி 🙏
@yasotham7289 Жыл бұрын
🙏🙏
@AYYA-yt9me Жыл бұрын
அய்யா உண்டு
@sowrirajanveeraraghavan9127 Жыл бұрын
Adiyen dasan 🙏🏼🙏🏼
@shanthin4297 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@radhakrishnaprabhu7608 Жыл бұрын
Adiyanude Vanakam Nandri.
@sundaramm53 Жыл бұрын
Hare krishna 🎉
@SRIDHARANTK-t9m Жыл бұрын
Adbutham swamy
@chudamanisrinivasan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p53y Жыл бұрын
இதை தான் சுவாமி கௌசிக மன்னர் வசிஷ்டரிடம் கேட்டார். அப்போது அவர் வழி தவறு. கண்ணன் செய்தால் சரியோ என்ற கேள்வி எழுகிறது அல்லவா. விளக்கம் தர வேண்டும் சுவாமி 🙏
@DrVenkateshUpanyasams Жыл бұрын
வசிஷ்டர் பசுவை வைத்திருந்ததன் காரணம் என்ன? ஸத்ராஜித் மணியை வைத்திருந்ததன் காரணம் என்ன? சிந்தித்து விட்டு பதில் அளியுங்கள். தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
@p53y Жыл бұрын
அடியேன் விண்ணப்பம் வேறு சுவாமி. எமக்கு தெரிந்த சிற்றறிவிற்கு எட்டிய வரையில் வசிஷ்டமஹரிஷி உயர்ந்த உள்ளம் அறிந்தவன். ஆனால் எம்மிடம் இரு கேள்விகளை கேட்டவர் கேள்வியில் பதில் தர இயலவில்லை. அவர் ராமாயணம் மகாபாரதம் படித்தவர் என்று சொல்லி எம்மிடம் கேட்ட கேள்விகளில் பல கேள்விகளுக்கு அடியேன் பதில் அளித்தோம். ஆனால் இவ்விஷயம் தங்கள் போன்ற ஆச்சாரியார்கள் திருவாய் மலர்ந்து கேட்க வேண்டும் என்பது அடியேனின் விண்ணப்பம். தங்கள் பதில் பதிவிற்காக காத்திருக்கும் சிறு தூசி அடியவன். தங்கள் கருணை மிகுந்த பதிலால் ஆனந்தம் அடையவே விரும்புகின்றோம். பகவான் கிருஷ்ணர் பற்றி அடியேன் துளி கூட சந்தேகம் இல்லை. ஆனால் எம்மிடம் கேட்கப்படும் கேள்விகள் சில மனதை கலங்க வைத்தது. ஆகவே தங்கள் பதிலை அடியேன் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள ஆவலாய் உள்ளோம்.🙏
@DrVenkateshUpanyasams Жыл бұрын
@@p53y உங்கள் கேள்விக்கான பதில் இந்த வீடியோவிலேயே வருகிறது. மீண்டும் பாருங்கள், take home msgs-ல் உள்ளது