தானியங்கி முறையில் பட்டா | பத்திரப்பதிவு துறையில் புதிய மாற்றம் Patta Auto transfer New update

  Рет қаралды 18,585

Cmcell Johnson

Cmcell Johnson

Ай бұрын

Patta Auto transfer New update 2024 | தானியங்கி முறையில் பட்டா | பத்திரப்பதிவு துறையில் புதிய மாற்றம்
👇👇👇
• தானியங்கி முறையில் பட...
பட்டா சிட்டா வரைபடம் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி ? How to download PATTA CHITTA FMB
👇👇👇
• How to download PATTA ...
Join to paid membership & get more benefits 👇👇👇
/ @cmcelljohnson
#pattatransfer #pattaautotransfer #pattachitta #landregistration #tamilnilam #fmb #subdivision #landscape
🔰 *Patta chitta Website LINK 👇👇👇
eservices.tn.gov.in/eservices...
Website link EC website
👇👇👇
tnreginet.gov.in/portal/?User...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
*****************************************
|LIKE | COMMENT| SHARE | SUBSCRIBE |
*****************************************
Join to paid membership & get more benefits 👇
/ @cmcelljohnson
================================
🔰 Twitter - CmcellJ?s=08
🔰 Telegram - t.me/Cmcelljohnson
🔰 Facebook - / cmcell-johnson-2567633...
patta / patta chitta / patta chitta tamil / patta chitta ec tamil / fmb sketch online tamilnadu / patta transfer / patta chitta nila varai padam tamilnadu / patta transfer procedure in tamilnadu / patta apply online tamilnadu / patta chitta adangal / how to change kootu patta to thani patta in tamil / patta transfer procedure in tamil / patta chitta download in tamil / online patta / tamilnadu patta / patta transfer tamilnadu / patta importance in tamil / patta chitta tamilnadu
free land scheme in tamilnadu / free house scheme in tamilnadu / tamilnadu free house apply online / how to buy land in tamilnadu / how to download land documents online in tamilnadu / tamil nadu land sub-division / tamilnadu / fmb sketch online tamilnadu / find survey number in tamilnadu / land surveyor tamilnadu / patta number survey number tamilnadu / fmb land records tamilnadu / patta number check in tamilnadu / tamil nadu land records / land records tamilnadu
DRO பட்டா நத்தம் பெயர் சேர்த்தல் / Fmb survey / Natham poramboke land patta / Patta ரத்து RDO கோர்ட் புகார் மனு / Vao / community certificate / ec online in tamil / fmb sketch online tamilnadu / legal heir certificate / patta chitta ec tamil / இலவச பட்டா பெறுவது எப்படி / கூட்டு குடும்ப சொத்து / கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி / சாதி சான்றிதழ் பெறுவது எப்படி / பட்டா UDR பிழை நீக்கம் / பட்டா பெயர் குழப்பம் / பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி / பாகப்பிரிவினை வழக்கு / வாரிசு சான்றிதழ் / how to apply patta transfer online in tamilnadu / how to get patta online in tamilnadu / how to download patta chitta online in tamilnadu / how to get patta copy online in tamilnadu / patta transfer procedure in tamilnadu / how to apply patta online tamilnadu / how to get patta chitta online / how to get patta copy online in chennai / how to get patta copy online in puducherry / patta / how to get patta chitta online tamilnadu in tamil / how to get patta in tamil / patta transfer procedure in tamil / patta name transfer online tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer / patta transfer application online tamilnadu / patta name transfer procedure in tamil / patta transfer online apply in tamil / patta transfer application status online / how to apply patta transfer online in tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta chitta ec tamil / online patta transfer / patta transfer apply pannuvathu eppadi / nativity certificate / nativity certificate tamil / how to apply nativity certificate online in tamilnadu / how to apply nativity certificate online in tamil / nativity certificate online apply / nativity certificate tamilnadu online download / how to apply nativity certificate / nativity certificate apply online in tamil / nativity certificate apply online tamilnadu / nativity certificate online apply in tamilnadu / nativity certificate in tamil / community certificate / community certificate online apply tamilnadu / how to apply community certificate online in tamilnadu / community certificate download / community certificate apply online in tamil / community certificate download in tamil / community certificate apply / how to download

Пікірлер: 26
@velusamy1900
@velusamy1900 12 күн бұрын
Velu.. DUBAI.. Very.. Nice.. Video.. Sar.. Thank you.. Sar
@CmcellJohnson
@CmcellJohnson 10 сағат бұрын
Thanks welcome
@tamilthuraigovindarajan4923
@tamilthuraigovindarajan4923 Ай бұрын
நான் மயிலாடுதுறை பதிவு மாவட்டம் கொள்ளிடம் சார்பதிவகம் செய்தேன்.ஆனால் மாறவில்லை.வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை என்பது வேஸ்ட் துறை
@gunaraghuramangg5575
@gunaraghuramangg5575 Ай бұрын
ஜான்சன் ஐயா வணக்கம். நான் பத்திரம் கிரயம் செய்த பிறகு இ சேவை மையத்தில் தனி பட்டாவுக்கு விண்ணப்பம் செய்தேன். (5/12/23)இதுவரை எனக்கு பட்டா கிடைக்கவில்லை என்ன செய்வது .
@KalaiDharani-gs8tj
@KalaiDharani-gs8tj Ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் எனது கணவர் பெயரில்எங்கள் வீட்டுக்கு பத்திரம் மட்டும் பதிந்துள்ளோம்.ஆனால் பட்டா கிடைக்கவில்லை.இப்போது கிடைக்குமா.
@balasubramaniam3506
@balasubramaniam3506 Ай бұрын
பாகசாசனம் செய்திருந்தால் தனிப்பட்டா கிடைக்குமா.. நண்பரே...
@jeganathannathan9974
@jeganathannathan9974 Ай бұрын
வாய்ப்புள்ள பலர் லஞ்சம் லஞ்சம் வாங்குறான்க. சிலர் தான் அத்திப்பூ பூத்த மாதிரி நேர்மையா இருக்காங்க. சும்மா அங்கொன்றும் இங்கொன்றும் என்றும் அவர்களே உருட்டுவார்கள். இதெல்லாம் அவர்களின் மனச்சாட்சியை அடகு வைத்து விட்டு பேசுவதாகும். இப்போதாவது அரசு விளித்துக் கொண்டு முயற்சி எடுப்பது சந்தோசம் தான். அதே போல் இதற்கு முன் நேர்மையாக பத்திரப் பதிவு செய்து வருவாய் துறைக்கு இடைத்தரகர்களை தவிரத்துவிட்டு பட்டாவுக்காக விண்ணப்பம் செய்தவர்களுக்கு காரணமே கூறாமல் மனுவை நிராகரித்து மருக்கப்பட்டவர்களையும் வீடு தேடி அழைத்து திரும்பவும் மனுவை பரிசீலித்து பட்டா,சிட்டா வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@vengateshnarayanan2007
@vengateshnarayanan2007 22 күн бұрын
நத்தம் பட்டா மாறாதா. 06-06-2024 பத்திரம் பதிவு செய்தேன் ஆனால் பட்டா மாறவில்லை.
@CmcellJohnson
@CmcellJohnson 22 күн бұрын
நத்தம் பட்டா உங்கள் பகுதிக்கு ஆன்லைனில் வந்து விட்டதா?
@sonnakrishna2859
@sonnakrishna2859 Ай бұрын
Forgery document cancellation eppo varum sir
@asokan4530
@asokan4530 Ай бұрын
மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி பத்திரம் பதிவு அலுவலகம் ஆன்லைன் பட்டா நடைமுறை செயல் படுகிறதா?. மாவட்டம் ஆட்சியர் தகவல் அரசு கொடுத்து உள்ளதா?.
@CmcellJohnson
@CmcellJohnson Ай бұрын
ஆம் தமிழ்நாடு முழுவதும் அமுலுக்கு வந்து விட்டது
@baskaranwd7657
@baskaranwd7657 23 күн бұрын
கூட்டுப் பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றிய போது பெயரில் எழுத்துப் பிழை அதாவது மனா என்பதற்கு பதில் மான் என்றுள்ளது இதை திருத்தம் செய்வது எப்படி
@CmcellJohnson
@CmcellJohnson 10 сағат бұрын
திரும்ப இசேவை மையத்தில் பதிந்து விஏஓ விடம் எழுத்து பிழை இருப்பதை திருத்தி தர சொல்லுங்கள்
@tamilthuraigovindarajan4923
@tamilthuraigovindarajan4923 Ай бұрын
நடைமுறையில் நடப்பதை அறியாமல் வீடியோ பதிவிட வேண்டாம்.பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் பத்திர எழுத்தர் எவரும் எப்படி செய்ய வேண்டும் என்ற விபரம் தெரியவில்லை.சுத்த வேஸ்ட்
@rajendrana9930
@rajendrana9930 Ай бұрын
ஆல்ரெடி பட்டாவாங்கி இருந்தால் தான் தானாக மாறுமா இல்லை என்றால் வாங்காம இருந்தால் எப்படி தானாக உங்கள் பேருக்கு எப்படி வரும் தலைவா
@CmcellJohnson
@CmcellJohnson Ай бұрын
நீங்கள் இடம் யாரிடம் வாங்குகிறிர்களோ அவர்கள் பேரில் தனிப்பட்டா இருந்தால் பத்திரம் பதிவு செய்தவுடன் உங்களுடைய பெயருக்கு பட்டா தானாகவே மாறிவிடும்
@edisonperinbaraj
@edisonperinbaraj Ай бұрын
Last year registration pannina document ku eppadi patta transfer pannalam?
@smartboythava1098
@smartboythava1098 Ай бұрын
மோஹன்
@asokan4530
@asokan4530 Ай бұрын
மயிலாடுதுறை மாவட்டம் பட்டா இல்லை என்றால் பட்டா மாறுமா? வருவாய் அலுவலர் க்கு லஞ்சம் கொடுத்தால் தான் மாறுமா?. மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா உரிமையாளர் நிலம் பட்டா கொடுக்காமல் அரசு நிலம் என்று ஆன்லைன் பதிவு செய்ய பட்டு உள்ளது. புகார் மனு கொடுத்து ஒரு மாதம் மேல் ஆகி விட்டது. எந்த நடவடிக்கை இல்லை. தகவல் இல்லை. வருவாய் ஊழல் அலுவலர் லஞ்சம் கொடுத்தால் பணி நடக்குமா? மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுப்பர். என்று மனுதாரர் எனக்கு தெரியல. ஊழல், லஞ்சம் வருவாய் துறை தமிழ்நாடு சூப்பர் துறை.
@tamilthuraigovindarajan4923
@tamilthuraigovindarajan4923 Ай бұрын
மயிலாடுதுறை மாவட்டம் வருவாய்த்துறை என்பது தமிழ் நாட்டில் மிகவும் மோசமான துறை.காசு இல்லாமல் நடக்காது.கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@tamilthuraigovindarajan4923
@tamilthuraigovindarajan4923 Ай бұрын
தனியார் நிலத்தில் எனக்கு சொந்தமான இடத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சாலை போட்டு புகார் அளித்து இரண்டு வருடம் ஆகிறது.ஒரு நடவடிக்கை இல்லை.முதல்வரின் முகவரி , முதல்வர் அலுவலகம் என்று பல மனுக்கள் கொடுத்தும் ஒரு நடவடிக்கை இல் லை.திமுக ஆதரவாளராக இருந்தும் அதிமுக ஆட்சி பரவாயில்லை என்று நினைக்கிறேன்
@user-kq4yi2wf8j
@user-kq4yi2wf8j 6 күн бұрын
😅😅😅😊 6:19 😅😊😊😊 6:19
@alience4245
@alience4245 Ай бұрын
பட்டா ஒருவர் பெயரிலும் பத்திரம் வேறு பெயரில் உள்ளது,தற்பொழுது புதிதாக பத்திரம் பதிவு செய்தால் பட்டா மரிவிடுமா? விளக்கம் தாருங்கள்
@CmcellJohnson
@CmcellJohnson Ай бұрын
மாறாது நீங்கள் இடம் யாரிடம் வாங்குகிறிர்களோ அவர்கள் பேரில் தனிப்பட்டா இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்தவுடன் உங்களுடைய பெயருக்கு பட்டா தானாகவே மாறிவிடும்
@Kps-jc6ly
@Kps-jc6ly Ай бұрын
பட்டாவில் சர்வே நம்பர் 416/8..9..10 இதில் 9..10 என்ற சப் டிவிஷன் நம்பர் விடுபட்டுள்ளது.எப்படிசரிசெய்வது அளவுசரியாக உள்ளது.பத்திரத்தில் எல்லா சப்டிவிஷன் நம்பரும் உள்ளது.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 53 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН