29 வயதில் இவ்வளவு ஞானமா இன்றைய வாழ்க்கை முறையை அன்றே கணித்த கல்யாண சுந்திரம் ஒரு அவதாரம்
@lakshmananr96193 жыл бұрын
மக்களால் மறக்க முடியாத ஒரே கவிஞன் "மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்".
@lakshumananrathinavel8547 Жыл бұрын
THIS PHILOSOPHY IS DEDICATED TO TUTICORIN SUBBIAH VIDYALAYAM BOYS SCHOOL MATHEMATICS TEACHER SOORIYA VADIVOO 1999.
@loganathanloganathan79075 жыл бұрын
பட்டுக்கோட்டை ஐயா வாழ்க .29 வயதில் காலமாகி விட்டாயே .நீ எழுதியது என்னவோ 180 பாடல்கள் தான் .ஆனால் 180 ஆண்டுகள் ஆனாலும் திகட்டாத அற்புத பொக்கிஷம் உன் வரிகள் .உன் பாடல் இல்லாமல் தமிழ் திரையுலகின் சரித்திரத்தை எழுத முடியாது .
@sakthivel-cd8ed4 жыл бұрын
180 ஆண்டுகள் அல்ல.உலகம் உள்ளவரை சகோதரர்
@chandrabose24 жыл бұрын
இன்றைய அரசியல் நிலை
@ramut4604 жыл бұрын
Yes yes
@sudhakarp97893 жыл бұрын
ஊங்களோட கமெண்ட், ரொம்ப பிரமாதம்.
@user-pk8yq5jx6b3 жыл бұрын
Thalai va
@shanmugamtp20083 жыл бұрын
அந்த காலத்திலேயே பட்டுக்கோட்டையாரின் பொது வுடமை சிந்தனை போற்றப்பட வேண்டிய ஒன்று. 🙏
@vkj1083 жыл бұрын
Very true. Valid even today 🙏
@karthikm22373 жыл бұрын
@@vkj108 அயோவா மற்றும் ஒரு இன்விவோவின் மகள் செருகப்பட்ட ஐ லவ் யூ
அன்றலர்ந்த மலர் போல் மணம் வீசும் நடப்பு வாழ்க்கை யை எப்போதும் பிரதிபலிக்கும் பாடல்
@rajdkumar36383 жыл бұрын
❤️
@SuperThushi3 жыл бұрын
Nadithavar oru pen pithar😙🥲
@nagamuthu92462 жыл бұрын
தனி பிறவி அல்வவோ நமது மாண்புமிகு முன்னாள் முதல்வர் அவர்கள்
@hariprakash46043 жыл бұрын
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனும் மனித தெய்வம் எழுதிய மகாதத்துவப் பாடல் 🙏🔥👌👍😍❤🥰
@kavithaikoodal74182 жыл бұрын
தெறிக்க விட்ட பட்டுகோட்டை...வீராதி வீரன்... மக்கள் திலகம் நடிப்பு அருமை அருமை...
@goodthoughts7759 Жыл бұрын
காலத்தை வென்ற கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர் இருந்திருந்தால் நாளைய தலைமுறைக்கும் பாட்டு எதிர்பார்க்க அவர் இறந்த பின்பும் அவர் எழுதிய பாட்டு என்றும் நிற்கிறார் இதுபோல ஒரு கவிஞன் இனி எவரும் பிறக்கப் போவதில்லை
@paramaguru83094 жыл бұрын
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமட தம்பி புரிந்து நடந்து கொள்ளடா👌
@marimuthukarthikeyan5374 жыл бұрын
ஒரே ஒரு புரட்சித்தலைவர் அன்றும் இன்றும் என்றும் 👍🏼👍🏼🌷🌷🌷
@vivekfire32132 жыл бұрын
இந்த பாடலை தினம் ஒருமுறையாவது தமிழர்கள் கேட்பதுடன் தங்கள் வாரிசுகளும் கேட்கும்படி செய்யவேண்டும்
@thillaisabapathy92494 жыл бұрын
காதில் சொருகியுள்ள ஊதுபத்தி புகையில் கண்கள் கலங்க மனித குலம் திருந்த பாடி வரும் மக்கள் திலகம்.. வாழ வழி தேட வேண்டும் என்ற இயற்கையின் கோட்பாடு எல்லா ஐந்து அறிவு உயிர்களுக்கும் பொதுவானது.. வாழ வழி தேடுதலின் சில கட்டுப்பாடுகளை தனக்கென விதித்து கொள்வது தான் ஆறாம் அறிவு... மரம் விட்டு கொடி தாவும் குரங்கு வீழ்ந்து மடிவது ஏன் என்பதை உணரும் வண்ணம் சொல்லும் கவிஞர் கல்யாண சுந்தரம்.. அதை உணரும் வண்ணம் பாடிய சௌந்தரராஜன்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. எவ்வளவு சொன்னாலும் அதை உணராமல் போவோர்க்கு அது உதவாது போகும்... அறிவு வெற்றி பெற்றால் இந்த அண்டத்தில் எல்லா இயக்கங்களும் போராட்டம் தான்...
@kulothungans14333 жыл бұрын
தற்போதைய சூழ்நிலையை உணர்த்துகிறது இந்த பாடல்!
@srishanmuga11625 жыл бұрын
அருமையான வரிகள் எக்காலத்தும் பொருந்தும் பாடல் இது. பதிவுக்கு நன்றி
@MURUGANMURUGAN-ts6cy5 жыл бұрын
Thiyagu Rajan Shiva murugan
@mariacharles39003 жыл бұрын
Anty 9940131282
@sakthimohan43344 жыл бұрын
எங்கள் வீட்டு பிள்ளை MGR. பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் எல்லோராலும் மதிக்கபடும் சிறந்த கவிஞர்.
@mohananrajaram63293 жыл бұрын
கொள்ளையர்கள் உள்ளவரை இந்த பாடல் ஒலித்து கொண்டு தான் இருக்கும்.வாழ்க t.m.s.Mr.M.G.R.மக்கள் மனதில் வாழும் தலைவர்.
@jayaramanm47523 жыл бұрын
Legend Dr. MGR அவர்கள் ஒருவர் தான் ,அவர் ஒரு மஹானகா,நேர்மையாக மக்களுக்கு பல உதவிகள் செய்து வாழ்ந்து காட்டியவர். அவர் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
@sasiprasath43323 жыл бұрын
True ji
@sivakumar-gt8lu2 жыл бұрын
Super ,👌👌🙏🙏🙏
@l.rajendranl.rajendran43882 жыл бұрын
இனறறயநாட்டுநடப்புஇ
@Jessij1310 ай бұрын
புரட்சித் தலைவர் பாடல்கள் காலத்தால் அழியாது.
@karthikavkumar61053 жыл бұрын
Mgr படம், பாட்டுகளை காட்டியே வளர்த்தார் என்னை என் அப்பா....எங்கள் இரத்தத்தில் ஊரியவர் அய்யா mgr அவர்கள்
@srt38502 жыл бұрын
👆
@TamilarasanC-pg8gj9 күн бұрын
நாங்களும் தான் ❤❤❤
@meeramahroof54315 жыл бұрын
புத்திமதி அருமை 👌. வாழ்க பட்டுக்கோட்டையார்.
@thulasir3235 жыл бұрын
Super sir
@lp11513 жыл бұрын
2021 காலம் கடந்தும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் உண்மையான பாடல் வரிகள் எந்த காலத்திலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்🙏🙏🙏🙏🙏
@ஆதாரஅறநெறிசிவஞானசபை5 жыл бұрын
2019தை 60 வருடத்திற்கு முன்பாகவே கூறிய இதய தெய்வம்🙇🙏👌
@ganasenlashmi41025 жыл бұрын
Dr M G R ,Dr p k ,Dr m s v,Dr r m amazing
@boopathiraj95075 жыл бұрын
Vaaththiyarrrrrrrrrrr
@ArumugamArumugam-hn2en5 жыл бұрын
ஆதார அறநெறி சிவஞான சபை suPer,,,uunmey
@muthuram.v844 жыл бұрын
பட்டுக்கோட்டையார்
@arumugamarumugam96204 жыл бұрын
Hi
@balakrishnangiri78722 жыл бұрын
கண்ணில் நீர் பெறுகியதே, ஐயா உன் பாட்டெல்லாம் கேட்கும்போது, உன் புகழ் வாழ்க
@Samayarajan19 күн бұрын
இன்றைய நிலையை அன்றே கணித்த பட்டுக்கோட்டையார் ஒரு ஞானி என்று தான் சொல்ல வேண்டும்....😢😢
@masiibrahim30792 жыл бұрын
மாடு முட்டியின் வருகையை 60 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பட்டுக்கோட்டையார்
@smkfarm3886 Жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப் போல இனி எவரும் பிறக்கப் போவதில்லை இளம் உயிர் பிரிந்து விட்டது
@rstschannel4564 жыл бұрын
எந்த காலத்திற்கும் பொருந்தும் வரிகள். உண்மை வரிகள். வாழ்க ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.
@ra5943 жыл бұрын
ஆகா எவ்வளவு அழகான கருத்துகளை இவ்வளவு இளம் வயதில் எங்களுக்கு கொடுத்து விட்டு தாங்கள் எங்கு சென்றீர்கள் தேடிக் கொண்டேயிருக்கிரேன்
@kamaraj81203 жыл бұрын
எக்காலத்திற்கும் ஏற்ற அருமையான பாடல் மனித மனங்களை தெளிவாக விளக்கும் பாடல்.
@sriram14244 жыл бұрын
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும் அதன் அழகை குழைக்க-மேவும் கொம்பும் ஒடிந்து ...... ........
என் ஆட்சி நாற்காலியில் இருக்கும் நான்கு கால்களில் மூன்று கால்கள் யார் என்று தெரியாது...ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டையார்...எம்.ஜி.ஆர்
@hariharanhari56144 жыл бұрын
Ssss
@seenuvasan37594 жыл бұрын
@@hariharanhari5614 x x x x x. x x
@varadharajank76704 жыл бұрын
ஆதலால் தான் அவர் சம்பாதித்த செல்வத்தை ஏழைகளுக்கு உதவி புரிந்தார்.உன் புகைப்படம் உன் இல்லத்தில் பூஜிக்க கூடாது.மற்றவர் இல்லத்தில் பூஜிக்க வேண்டும்.இது தான் அற வாழ்க்கை........
@hildaalphonse22394 жыл бұрын
@@varadharajank7670 👌👌👌👌🙏🙏🙏
@karthikseenivasan50354 жыл бұрын
@@varadharajank7670 அது கால்நூற்றாண்டு கடந்தும் மனிதர்கள் மனதில் மட்டுமல்ல அவர் கட்சியையும் உயர்த்தி உள்ளார்
@mohanp65183 жыл бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் ஆவார் அவரைப் போன்று எந்த ஒரு அரசியல் தலைவரோ அல்லது நடிகர்களோ இந்தக் காலம் அல்ல இன்னும் ஈரேழு காலம் ஆனாலும் எந்த ஒரு மனிதனும் பிறக்க முடியாது என்பது உண்மை
@kovaikandhasamykrishnan65823 жыл бұрын
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள் இப்போது கடவுளே ஏன் இப்படி சோதிக்கிறாய்
@kolanjiyappakrishnan87945 жыл бұрын
அருமையான பாடல் , இன்றைய இளைஞர்கள் உழைத்து வாழ கெளரவம் பார்க்கின்றனர் . கொவை , கொள்ளை , திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றனர் . வல்லரசு நாட்டில் உள்ளவர்கள் , உழைப்பை தன் வாழ்க்கையாக பார்க்கின்றனர் . அதையே புரட்சி தலைவர் தன் பாடலில் பாடியுள்ளார் .
@Thiyagarajan20235 жыл бұрын
மிக சரியான கருத்து.....
@ugeswarisanthoshkumar63253 жыл бұрын
Mgr is a legend .He is an incomparable person of all times .He still lives in millions of hearts.charismatic leader of tamilnadu.
@senthilkumarpandian27384 жыл бұрын
பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கொள்கை மற்றும் கருத்துக்களை விளங்க வைத்தவர்.
@svmshiva98945 жыл бұрын
இந்த பாடல் இந்த காலத்திற்கு ஏற்றது
@anandlogo96065 жыл бұрын
இந்த பாடல் எந்த காலத்திற்கும் ஏற்றது
@KumarKumar-lx2be3 жыл бұрын
Super sons🙏🙏🙏🙏
@srisuncscma14683 жыл бұрын
This song reflects the absolute truth of life and the true conscience of human being. Impeccable lines aptly sculpted by Pattukottai Kalyanasundaram sir. Hats off and huge respects to you sir.
@illayarajac54323 жыл бұрын
Matter of fact
@syedkifaview83753 жыл бұрын
பட்டுக்கோட்டை ஐயா💝 என்ன வரிகள் அடடா.. 🔥
@ammutv97432 жыл бұрын
அய்யா பட்டுக் கோட்டையாரே உங்கள் வார்த்தள் இன்றும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் தீர்க்கதரிசி. .
@ashan22303 жыл бұрын
இந்த பாடல் தமிழக அதிமுக, திமுக கட்சிகள் மற்றும் கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தும்.
@bhuvaneswariharibabu565622 күн бұрын
காங்கிரசு பிஜேபி கட்சிகளுக்கு திருடவே தெரியாது மத்திய அரசில் திருட்டை கிடையாது
Tribute to legend poet Pattukottayar and great leader MGR. Beautiful song of ever lasting words and meanings. Heart warming lyrics and music.
@shiyam_0073 жыл бұрын
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஒயாத முரட்டு உலகமடா....... விதவிதமான பொய்களை வைத்து புரட்டும் உலகமடா.... Golden Lyrics ❤️❤️❤️
@Richard_Parker_Offl3 жыл бұрын
1:37 "வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா.."
@selvasuresh20492 жыл бұрын
Vidiya arasu stalin
@devarajanmohan5475 жыл бұрын
What a deep meaning of words.. only Tamil language can give such a deep impact ..
@ஜெ.பூபாலன்5 жыл бұрын
இனி வரும் சந்ததிகளுக்கு முன்னுதாரண கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
@mariacharles39003 жыл бұрын
Priya 9940131282
@hariprakash46043 жыл бұрын
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனும் மனித தெய்வம் எழுதிய மகாதத்துவப் பாடல் 🙏🔥👌👍😍❤🥰
@mariacharles39003 жыл бұрын
@@hariprakash4604 9940131282
@mperumalmperumal39433 жыл бұрын
அன்றே எழுதி இருக்கிறார்கள் மிகவும் அழகாக,காலம் போகும் போக்கை நினைத்து.புரட்சி தலைவரின் நடிப்பில் ஒரு அருமையான பாடல்.🙏👍
@sridharkarthik642 жыл бұрын
🙏👏👏என் ஆட்சி நாற்காலியில் இருக்கும் நான்கு கால்களில் மூன்று கால்கள் யார் என்று தெரியாது...ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டையார்...எம்.ஜி.ஆர்
@user-dz8tm4gu8j2 жыл бұрын
எனக்கு age 21 தா ஆன நியூ song கேக்க மாட்ட old சோங் தா கேப்பா 😊🤩🥰🥰😘😘🤩 அதும் mgr சோங் நா ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊😍
@barathkumar13443 жыл бұрын
ஆச்சர்ய உலகின் அதிசய கவிஞன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நன்றி 🙏🙏.
@rangasampathkumar98742 жыл бұрын
புரட்சி யும் கிடையாது தலையும் கிடையாது. உதட்டசைவு மட்டுமே. எழுதியவர் கவிஞர்கள்,.இசை அமைத்துள்ள வர்கள், பாடியவர் களே, பாராட்டபடவேண்டியவர்கள்.
@srikanth59644 жыл бұрын
மக்கள் திலகம் பட்டுக்கோட்டையார் இருவரும் தெய்வபிறவி
@valimaifreefiregamer75752 жыл бұрын
அந்தக் காலத்திலேயே இந்த காலத்துக்கு ஏற்ற போல் பாட்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் முன்பே எழுதி வைத்துள்ளார், இப்போதுதான் இதேபோல் கொள்ளையடிக்கிறார்கள்
@venkatesandesikan7883 жыл бұрын
What an amazing music by Viswanathan Ramamurthy and beautifully sung by TMS sir..
@dhineshrathinam87562 жыл бұрын
Hggtd. HCl k pnkkkkmnmmk ll ll hi ho ho kn
@vimalkumargsvimalkumargs23683 жыл бұрын
அன்று ஒரு வேலை வயிறு நிரப்பினால் போதும் என்று நினைத்தவர்கள் இருந்துள்ளார்கள் இன்றைய காலத்தில் பணமே வாழ்க்கையாக அன்புக்கும் மனிதநேயத்தையும் ஏங்கும் மனிதனே எங்கு இல்லை இன்றைய உலகத்தில் மனித இனமே அறியக்கூடும் நேரமும் வரும் இன்றைக்கு பணம் என்னும் நினைப்பவர்கள் ஒருவேளை ஒரு வேளை வயிறு நிறைய நிறைந்தால் போதும் என்று அன்றைக்கு நினைப்பார்கள் மனித வாழ்க்கையே சாபக்கேடு
@dhinesht97474 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஒரு புரட்சி கவிஞர் , அவர்கள் பாடிய பாடல்கள் புரட்சி பயணத்தை உருவாக்கும்
@karikalandhaveedu70274 жыл бұрын
புரட்சி என்ற வேர்...அதன் கனியும் நீ தாண்டா..நீ என்நாலும் வாழ்க..
@gopug792 жыл бұрын
2006 ல் இருந்து 2011 வரை நடத்த அரசியலை மிக நன்றாக பாடியுள்ளார்...
@karuppasamyanand9424 Жыл бұрын
இந்தப் பாடல் போதும் இ.பி.எஸ்.பின்னால்தான் அதிமுக செல்லவேண்டும். தலைவர் வார்த்தை பின்பற்றுக
@balanv6774 жыл бұрын
எக்காலத்திற்க்கும் பொருந்தும் பாடல் வரிகள்...👌
@mariacharles39003 жыл бұрын
Priya 9940131282
@vivekanandmurthy3482 жыл бұрын
Every word from Pattukottai ayya sounds like a double edged sword..What a great poet!! Only very few people can boast of a skill the level of Pattukottai Ayya avaragal!!
@rajkanthcj7833 жыл бұрын
பட்டுக்கோட்டை அவர்களுக்கு 2014 இல் இருந்து.2024.வரை நடப்பதை முன் கூட்டியே பாடல் மூலம், 'ஞானத்தை.வெளிப்படுத்திய தீர்க்கதரிசி
@gopug792 жыл бұрын
Even from 2006 to 2011
@prabhakaranr92362 жыл бұрын
it was Indira. gandhi time. emergency rule. kamarajar mudugil kuthiya Kaalam.unarungal.
@helenpoornima51263 жыл бұрын
அருமை ! எம்ஜிஆர் அப்பாதான் இந்த மாதிரி தத்துவ முத்துக்களை உதிர்க்கமுடியும் ! இந்தக் கெட்டப்பிலும் என் அப்பா அழகு! அந்தக் குட்டிப்பையன் படு ஸ்மார்ட்! இருவல்லவரின் இசை டிஎம்எஸ் எம்ஜிஆர் ஈடிணை ஏது?!?!
@ravichandiranmanoharan77156 жыл бұрын
Hats off..pattukottai kalyanasundaram..legend ...
@ganesanmadasamy43875 жыл бұрын
வாழ்க பட்டுக்கோட்டையார்
@samsusamsu6886 Жыл бұрын
நம் நாட்டுக்கு ஒரே ஒரு தலைவர் எம்ஜியார் மட்டுமே
@giridharanr36203 жыл бұрын
நேர்மையான வழியில் வலைந்து வலைந்து சென்றால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
@Thamilar_0772 жыл бұрын
பலபேரின் உள்ளங்களின் எண்ணங்கள் பாடலாக பட்டுக்கோட்டையார்....
@muneeshwaranveerapandi8363 Жыл бұрын
வாத்தியார் என்று பெயர் எடுத்தவர் ஒருத்தர் தான் இன்றளவும் வாத்தியார் என்றால் ஞாபகம் வருவது எல்லார்க்கும் நம்ம தலைவர் தான் இதற்கு மாற்று கருத்து உண்டோ
@devendiranm77446 жыл бұрын
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா! - இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா! தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா! - இதயம் திருந்த மருந்து சொல்லடா! குறுக்கு வழியில் வாழ்வு... இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா! - வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா! தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா! - இதயம் திருந்த மருந்து சொல்லடா! குறுக்கு வழியில் வாழ்வு... விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்! - மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்! மிரட்டல் வார்த்தைகள் ஆடும்! பல வரட்டு கீதமும் பாடும்! விதவிதமான பொய்களை வைத்து புரட்டும் உலகமடா! தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா! - இதயம் திருந்த மருந்து சொல்லடா! அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்! அதன் அழகைக் குலைக்க மேவும்! கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்! - சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா! தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா! - இதயம் திருந்த மருந்து சொல்லடா! குறுக்கு வழியில் வாழ்வு...
@stephenraj66315 жыл бұрын
Thamk u annachi.mudeja varaigum old song elladthullaum uinga sevai thevai
@VijayM-ne9ls5 жыл бұрын
Iyya unga phone number anuppunga iyya please
@johnsundarraj80555 жыл бұрын
John.sundararaj.S.A
@harisudhanp10125 жыл бұрын
அருமையான வரிகள் மேலும் தங்களுடைய எழுத்து மூலம் அறிந்து கொண்டேன் .நன்று
@pselvaraj32355 жыл бұрын
Super
@sekerthalapathy2801 Жыл бұрын
நன்றி நண்பரே இதுதான் என் வாழ்கையில் நடந்ததுக்கோண்டுல்லது பரவல்லை V.G.சேகர் பன்னாள்
@murugesanvalarmathi7693 жыл бұрын
பாடல் எழுதியவர் ஞானி என்றால் அதில் நடித்தவர் தெய்வம் தானே
@chandrans79843 жыл бұрын
எதெல்லாம் நமக்கு தெய்வம் அய்யஹோ ... கடைசியில் அது நடிப்பே ... நடிப்பு என்றுமே நடிப்புதான் அது உண்மை ஆகாது அது ஒரு பிழைப்பு சம்மந்த பட்ட காரியம் அல்லது தொழில் அதை நாம் உண்மை வாழ்க்கை என்று நம்பி விட்டால் நம்மை விட அறியாமை வுடையவர்கள் யார் இருக்க முடியும் .
@jeevaa58052 жыл бұрын
@@chandrans7984 தலைவர் தான் உண்மையானநாம் கண்ட தெய்வம்
@உண்மை-ப7ற2 жыл бұрын
@@jeevaa5805 அட லூசு... 🤔
@The_old_chennal4 жыл бұрын
உங்கள் வலையொலி பக்கத்தை மிகவும் விரும்புகிறேன்.பாடலாசரியர் பெயரை குறிப்பிட்டது மிகவும் அருமை. மிக நன்றிகள்.
@palaniswamyp57583 жыл бұрын
இதனால்தான் நான் இவரைமட்டும் தலைவராக ஏற்றுள்ளேன்
@rajamanickamu82563 жыл бұрын
எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தீர்க்கதரிசனமான பாடலை எழுதி நீங்காப்புகழை அடைந்துள்ளார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
@Pakkodaboyz19865 ай бұрын
மக்கள் கவிஞ்சனை போற்றி மகிழும் 90's கிட்ஸ் 🙏🙏🙏
@energyarasan95993 жыл бұрын
நீர் ஓர் முக்காலமும் உணர்ந்த முனி.... எதார்த்த வார்த்தைகள் எத்துணை பொருள்பொதிவு
@Lithisweety5 жыл бұрын
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ... விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம் மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும் பல வரட்டு கீதமும் பாடும் வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும் அதன் அழகை குலைக்க மேவும் கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா ஆஆஆஆஆஆ அ அ அ
@gkbass45103 жыл бұрын
Anbu padarntha kodiyinil oru aganthai kurangu thaavum.. Intha lines oda meaning theriyuma..
@Lithisweety3 жыл бұрын
@@gkbass4510theriyathu bro
@xcentbmw.89265 жыл бұрын
புரட்சி தலைவர் என்றும் வாழ்க 🌱🌱🌱🌱🌱 🙋🙋🙋🙋🙋
@stanleyabraham44203 жыл бұрын
ஆம் உண்மையிலேயே புர்ச்சி தலைவரே; அவர் செய்த புரட்ச்சி இதோ: கிஷ்கிந்தா - 117 ஏக்கர் பரிசு; அடியாள் JPR க்கு - 96 ஏக்கர் (காலேஜிக்கு) அம்பிகா-ராதாவுக்கு - 48 கிரவுண்டு விருகம்பாக்கம் எல்லாம் அரசு புறம்போக்கு; கேரள சகோதரிகள் விற்றுவிட்டு போய்விட்டார்கள்; தற்போது மற்ற நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது; நீயும் நானும் சினிமாவை நிஐம் என நினைத்து வாழுவோம் நண்பரே
@mageshs76785 жыл бұрын
Nan 80's kids,en native dindgul makkal thilagam dindgul vantha pothu Nan parthiean andha mugam innum en kannil iruku
@armstrong81643 жыл бұрын
பகுத்தறிவு பகலவன் அய்யா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றும் மக்கள் மனதில் நிற்பவரே..வாழிய வாழியவே..🙏
@kannanskvkannanskv56113 жыл бұрын
தனக்குப் பின்பு நடக்கபோவதை முன்கூட்டியே பாடலில் சொல்லி விட்டார் என்அண்ணன்
@mathikannankannan48643 жыл бұрын
நான் நீண்ட நாட்களாக கேட்க ஆவளாய் தேடிய பாடல் நன்றி.
@rajeswaranrajesh53493 жыл бұрын
Engal Thanga Raja
@michelguna52503 жыл бұрын
கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், இவர்கள் இருவரும் காலம் தந்த கொடை
@sabareesabaree72904 жыл бұрын
Pattukkottai யில் peranthen enbathai நினைத்து பெருமை படுகிறேன்
@rsathyasathya30103 жыл бұрын
Thalaivar namakku kidaithathu perumbaakiyam.mega hit song
@rajeshsankar98354 жыл бұрын
IF PATTUKOTAIYAR LIVE FOR AtLEAST 50 YEARS HE IS TOP MOST POETRY FOR TAMILNADU NO ONE CAN TOUCH HIS SONGS AMAZING MAN TAMIL WORLD LOST EARLY.
@kesavanmadhavan29563 жыл бұрын
Then Kanadasan dan Vaali would have tough time. They cant challenge Patukotai Kalyana Sundrum. And furthermore MGR would have done more nice songs with him.
@King-xk7ll2 жыл бұрын
@@kesavanmadhavan2956 no
@ljebaraj7226 Жыл бұрын
He reserved his permanent place in indian history. Yes like MGR CHENNAI CENTRAL pronounced by every indian in several hundred years.
@velumurugasen67252 жыл бұрын
நல்ல அருமையான பாடல்களை மக்களுக்கு புரியம்படியும் நல்ல கருத்துகளையும் கூறியவர் மக்கள் திலகம்
@sundararamana74252 жыл бұрын
குறுக்கு வழியில் வாழ்வு தேடாதே
@HABEEBM104 жыл бұрын
மக்கள் கவிஞனின் பாட்டு என்றும் மக்களை முன்னிறுத்தியே இருந்துள்ளது போலும்.
@abdulraheemv7885 жыл бұрын
அனுபவக் கவிஞர் பட்டுக்கோட்டை
@hmaasikahamed52444 жыл бұрын
s
@v.gopalakrishnan350 Жыл бұрын
Though Pattukottyar composed this meaningful song yet it took an MGR to effectively deliver the msg to the masses! MGR deserves credit for that! 👌
@muniasamy45105 жыл бұрын
வாழ மிக உதவும் பாடல் வரிகள்
@bhartkumar83963 жыл бұрын
இந்த பாடல் மோடிக்கு மட்டுமே எழுதப்பட்ட மிக சிறந்த பாடல்
@Sambizsambamoorthyvisvanathan2 жыл бұрын
Pattukottai Kalyanasundaram is a Rationalist of Rationalists. Hope the word intelligence is coined after him. Pattukottai kalyanasundaram is an embodiment of Manusastra proving himself of the four fold varna's exhibiting in all possible ways. Kalayanasundaranar is beyond words of praise and no one can parallel him in the world nor can in the future. It wont be an exaggeration to state that the verse of Thirukkural shall be accorded a secondary status as the former (pattukottayar)went far beyond utmost boundaries of knowledge exploring the universe . All praises to this legendary poet as its rightly said "Poets are un acknowledged legislators of the world" as pattukottayar rightly possess these attributes.
@அஆஇஈ-ய2ய Жыл бұрын
திராவி உபி, சங்கி எல்லாத்துக்கும் பொருந்தும்
@damodarandass23294 жыл бұрын
இந்த காலத்தில் நடப்பதை கூறும் பாடல்....
@yogendran8903 жыл бұрын
MGR the great in a super meaningful song👌👌👌
@stalinarul5313 жыл бұрын
இந்த உலகம் உள்ள வரை எந்த காலத்க்கும் பொருந்த கூடிய பாடல்
@yathukrish86553 жыл бұрын
புரட்சிதலைவர் இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு மக்கள் உயிரிழந்து இருக்கமாட்டார்கள்🙏