நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்.. தேங்காய் பற்றி அவதூறு பரப்பினார்கள் பாவிகள் தேங்காய் மிகவும் அருமையான உணவு 🙏
@arumugamsuppan4 жыл бұрын
ஐயா தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வெள்ளையரின் வியாபார தந்திரத்திற்க்காக தேங்காய் எண்ணெய் ஒழிப்பதற்க்காக பல தவறான செய்திகனை வெள்ளையர்கள் பரப்பினார் என்று எவ்வளவு பெரிய உண்மையை இவ்வளவு தைரியம்மாக வெளிப்படுத்தியதற்க்கு மனம் நிறைந்த நன்றி ஐயா
@gopalakrishnangopalakris-mk2ck Жыл бұрын
On Wed Apr. 0 the best
@palanisamynachimuthu3211 Жыл бұрын
Super Dr.T /y
@rajasekar1050 Жыл бұрын
💯 சதவிகிதம் உண்மை தேங்காய் பால் எடுத்துக் கொண்டதன் மூலம் எனுடிய வையிற்று புண் சரியானது.
@angudoss61684 жыл бұрын
தேங்காயின் மருத்துவக்குணம் பற்றிக்கூறினீர்கள் .நன்றி பயனுள்ள தகவல்
@tamilselvis43973 жыл бұрын
தேங்காய் நல்லது என்ன,தெரியும். ஆனால், நீங்கள் சொன்ன குறிப்பு மிகவும் பயுடையதாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் தேங்காய் பயன்படுத்துவேன். சார் நன்றி.
@sithartanvasanthi69825 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் சார். மிகவும் நன்றி சார்.
@ramasamysamy90064 жыл бұрын
O
@rangaengineer37614 жыл бұрын
@@ramasamysamy9006 llllĺĺlllllĺĺllllĺķ
@testinginstruments77853 жыл бұрын
Wonderful advice. Cocoanut and it’s oil is very good. Also drinking cocoanut milk a week will give you lot of benefits to our health.
Congratulation Dr that you are one of committee members of our CM.i am very happy and proud of you Dr.for you informative messages
@ramanujamrengamani11674 ай бұрын
நாங்கள் திருவனந்தபுரம் தினமும் தேங்காய் இல்லாமல் சமையல் கிடையாது என் அம்மா 91 வயது வரை எந்த வியாதியும் இல்லாமல் இருந்தார்கள் என் வயது 73எனக்கு எந்த வியாதியும் இல்லை இங்கே மலையாள மக்கள் தேங்காய் எண்ணெய் மட்டும் தான் எடுப்பார்கள் எந்த பிரச்சனையும் இல்லை
@ranishkarani204 Жыл бұрын
நீங்க சொல்வது உண்மைதான் ஐயா 100/
@joswalazaras33765 жыл бұрын
You are a great...Dr.sir...God bless U...
@celinemary93834 жыл бұрын
Thank u doctor for highlighting the good benefits of coconut and its oil
@Vennila9143 жыл бұрын
32
@rajasanthi2670 Жыл бұрын
@@Vennila914😮😮😮 5:25
@sayeeprasannac.n13005 жыл бұрын
Dr.sivaraman's statement on cocoanut is very useful.thankyou sir.
@anish911410 ай бұрын
உங்களுடைய பேச்சு அருமை சார் 🎉
@geethaa93723 жыл бұрын
Thankyou Doctor. Even my mother stopped using coconut, ghee fearing for heart disease unfortunately before Now I am using them after hearing doctors speech
எனது மற்றும் குடும்பத்தின் வாழ்க்கை முறையை மாற்றி உள்ளீர்கள் ஐய்யா
@narayananv59774 жыл бұрын
டாக்டர் சொல்வது ...தேங்காயை பற்றிய...அனைத்தும் உண்மை. எங்களுடைய பெற்றோர்கள் எங்கள் குடும்பத்தில் தேங்காயை தினமும் உபயோகபடுத்தினார்கள். எங்களையெல்லாமும் தேங்காய் உபயோக படுத்திய பண்டங்களை கொடுத்து தான் வளர்த்தார்கள். அவர்கள் இருவரும் எந்த வியாதியில்லாமல் 97 மற்றும் 98 வயதுகள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. 🙏🙏🙏
@saravanant48144 жыл бұрын
Narayanan V in
@sekarsenthilmurugan45774 жыл бұрын
@@saravanant4814 n
@magisherin14922 жыл бұрын
Crct my grand mother my grand father my father my mother ellarumey.. Innum evolo velai seiraangha no tired naanghalum coconut oil than use panuvom.. For snacks also we use coconut oil only.....
@santhanamary7217 Жыл бұрын
😊😢😮😅🎉😂❤
@santhanamary7217 Жыл бұрын
😮😊😅
@poongodischannel7832 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி. 🌷🌷🌷 பலருக்கு (படித்தவர்களுக்கும்) எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை.
@surendernathpagadala3886 Жыл бұрын
SugarEruppa vargalThangaaiPallai kudikkalama
@vasantgoal4 жыл бұрын
டாக்டர் சொல்வது உண்மை, நாம் சட்னி, துருவல் என்று ஓரளவு சேர்த்துக் கொள்கிறோம், தினமும் ஒவ்வொருவரும் ஒரு தேங்காய் சாப்பிட்டால் நம் ஆரோக்கியம் மேலும் விவசாயியும் வாழ்வார்கள்
@shivaraj-mg4so Жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்் ஐயா தேங்காய் பாலில் அதிகமாக மருத்துவ குணங்கள் உள்ளது
@dmaran37183 жыл бұрын
தேங்காயை ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்வது மிகச்சரி.
@murugaprabhu7405 Жыл бұрын
நான் ஹார்ட் அட்டாக் பேசன்ட் 1/2 முடி சாப்பிடுவேன் வாரம் மூன்று முறை சாப்பிடுவேன் இன்று 14 வருடம் ஆகிறது
@karthicksuresh7682 жыл бұрын
தரமான தகவல்கள் நன்றி சார்
@yamsulagam84502 жыл бұрын
Tq very much sir & I start my day with health drinks ( coconut milk shake for 7 days with different vegetables as shown in my channel video) for past 4-5 years I follow drinking this health drinks instead of cow milk. I prepare food with coconut oil also.Myself & my family members feel healthy.l always follow your healthy tips .
@yamsulagam84502 жыл бұрын
@@rosei6305 we feel healthy and active, cured from ulcer & bad odour from mouth,fit body,no hair fall & mainly I don't cook the coconut (tried to eat it Raw for good results like chutney, milkshake, soups )u can see my channel for more recipe & mainly for 7 health drinks(video) morning health drinks,.👍👋👋.
@niranjanpaul21762 жыл бұрын
@@rosei6305 cut out refined seed oils and sugars first ..
@learntherightful4 жыл бұрын
30வருடமாய் எனக்கு தேமல் என்ற சரும பிரெச்சனை இருந்தது. என் நினைவு தெரிந்து ஒரு 20 சரும மருத்துவரை சந்தித்து மருந்து உண்டு மருந்து தடவி வந்தேன்.கடைசி 10 வருடங்கள் ஒரே மருந்து தடவி வந்தேன், கடந்த சில வருடங்கலாக அந்த மருந்தை நிருத்தி விட்டார்கள், என்ன செய்வது என்று தெரியாது இருந்த நேரத்தில், எங்கோ இனையத்தி, சரும பிரெச்சனைக்கு தேங்காய் எண்னை மருந்து என்று படித்தது நியாபகத்துக்கு வந்தது. தடவி பார்தேன் தேமல் சரியானது, இப்பொழுது இதைத்தான் சில வருடங்கலாக செய்து வருகிரேன்.
@ibrahimsahib2831Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@karthickgreat5 жыл бұрын
Well said..I personally feel..badam nuts, olive oil, chia seeds,flax seed, kiwi fruit, green tea and all recently suggested and marketed just because of foreign indirect promotions here...we do have lot of options like our cocunut, peanut, siru dhaniyam etc but just because of modern health marketing we are impressed to purchase products as said above...again they are just marketed...go for native ones
@niranjanpaul21762 жыл бұрын
Refined seed oils . Omega6. Linoleic acid very very dangerous ....
@suriyanarayananb7078 Жыл бұрын
We can use the coconut daily, it's good for our health, bp patients afraid of coconut, who eat the coconut daily, bp will reduce gradually. it's my experience, now I am 58 years old, no bp at present.
@brindhavan27064 жыл бұрын
Thank you so much for your valuable information 🙏🙏God bless you and your family
@nellairaj40602 жыл бұрын
.
@krvinoth185 жыл бұрын
காலை உணவாக ஒரு மூடி தேங்காய் மற்றும் ஐந்து பேரீச்சம் பழம் உணவாக 48 நாட்கள் தொடர்ந்து உண்டுவந்தால் எப்பேர்ப்பட்ட நரம்பு கோளாருகளும் சரியாகும் மற்றும் உடல் பலமாகவும் மாறும் இது எனது அனுபவம்
@ajinidich86775 жыл бұрын
Sugar patient sapdalama?
@viyayakumarvijayakumar725 жыл бұрын
Super bro call no sollunga
@krvinoth185 жыл бұрын
@@viyayakumarvijayakumar72 bro Qatar la iruken Unga number send pannunga
@viyayakumarvijayakumar725 жыл бұрын
krvinoth kumar
@viyayakumarvijayakumar725 жыл бұрын
9789229719
@maduramg9649 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நன்றி
@thirumalaivasans8568 Жыл бұрын
Sir,Coconut information super,Carry on,God Bless U.
@anandankandasamy5108 Жыл бұрын
Excellent Sir. Thank you very much.
@navasmohamed39394 жыл бұрын
தேங்காய் உடலுக்கு காயகல்பம் தேங்காய் அவசியம் 👍 நல்லா ரசிச்சு ருசுச்சு சாப்பிடுங்க. மிகவும் நல்லது
@girijakumar37393 жыл бұрын
kB
@krishnakanthan34124 жыл бұрын
Very good useful information, thank you
@bossranga4 жыл бұрын
Super sir,Thanks a lot 🙏
@velusamyg7936 Жыл бұрын
நன்றி டாக்டர் 🙏
@jayashreejayashree37925 жыл бұрын
Such a great person you are
@chinnaswamyk27164 жыл бұрын
Super sir thank you
@krvinoth185 жыл бұрын
தேங்காய் சாப்பிட்டால் கொழுப்பு ஏறும் ஆனால் அது உடலுக்கு மிகவும் தேவையான நல்ல கொழுப்பு ஆதி காலத்தில் சித்தர்கள் காயகல்ப உணவாக தேங்காயையும் பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன
@kanakaseshadri65984 жыл бұрын
H
@kanakaseshadri65984 жыл бұрын
I am very happy to make this comment s lots of useful information the youtube is giving Thanks.
@arokiajothi76595 жыл бұрын
எனக்கு இப்போது வயது 55 நான் சிறுவயதிலிந்து தேங்காய் எண்ணெய் உபயோகித்து வருகிறேன், எனக்கு பிரஷர் சுகர் எதுவுமில்லை,
@padmasampath70764 жыл бұрын
Enpani
@padmasampath70764 жыл бұрын
Byvelukudi enpani
@suryanaadithya29474 жыл бұрын
samaylukka ?pls let me know
@aswiniaswi61824 жыл бұрын
Valtukal
@rrgb52174 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் அம்மா....
@jedsamy42214 жыл бұрын
உண்மை. மிக அருமை. நன்றி பிறர்களுக்காகவும்.
@muthusamykalimuthu38724 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அய்யா நன்றி ,,,
@ravichandran015 ай бұрын
வெள்ளை யர்கள்தேங்காயைவெறுக்கவில்லைஅமெரக்கமுதலாளிகளின்சதியால்தான்தேங்காயைஒழித்தார்கள்கடலைஎண்ணையையும்ஒழித்தனர்
@muthumari4384 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@hemaashok67115 жыл бұрын
Super sir pl keep telling about our traditional foods
@VARADAPPANTHANGARAJU7 ай бұрын
நூறு சதவிகிதம் உண்மை என் அனுபவம்.
@saravananjacob96562 жыл бұрын
Coconut is one of my favourite
@mohan.nk.nagamuthu88793 жыл бұрын
Super explanation about coconut thanks Dr.
@velu.g67573 жыл бұрын
தேங்காய் சாப்பிட்டால் நல்ல கொழப்பு அதே தேங்காய் வேகவைத்து சாப்பிட்டால் கெட்ட கொழப்பு இது உன்மை என் அனுபவத்தால்
@abdulbasith11742 жыл бұрын
ஆதாரம்
@vijayaraghavanraja95392 жыл бұрын
This aspect what has been revealed is 100,% correct, when we had in raw form it is as good as anything. It is good for health since contains saturated cholosterol.
@palanisamys33622 жыл бұрын
Yes, We can prepare Coconut Milk(KAARAM) by adding Green or Red Chilli with Garlic and Kariveppilai for Tiffin item like Uthappam, Idly or Aappam. If u want SWEET taste for Aappam, u can prepare only Coconut milk by adding Naattu Sarkarai. In our family we started above type of Coconut Milk for the past 10 years for health food. Thank you
@sangeethav96763 жыл бұрын
Thank you so much !!
@ramanujamrengamani11674 ай бұрын
தேங்காய் பால் வெல்லம் சேர்த்து சாப்பிட லாம் மிக அருமையாக இருக்கும்
@mkamala3598 Жыл бұрын
மருத்துவ உலகமும்கூட அல்ல டாக்டர், மருத்துவ உலகம் மட்டுமே பெரிய காரணம்!
@knatraj156753 жыл бұрын
நீங்க மட்டும் தான் உண்மையை சொல்றீங்க சார் மற்றெதெல்லாம் வெற்று விளம்பரம்...
@jayaramanramalingam74784 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🥥🥥🥥🌴🏃♀️🏃♂️🙋♂️🤷♀️
@Thiyagadhayalan3 жыл бұрын
நன்றி 🙏
@ManojKumar-pq7eu4 жыл бұрын
Our heartful thanks to you Sir God bless you
@amuthakarun7594 жыл бұрын
Thank you sir
@magisherin14922 жыл бұрын
Naangga idiappam coconut milk weekly 2 times sapduvom.. Kerala people daily using coconut nad coconut oil.... They are very healthy than tamilnadu people.
@jayajarom72 жыл бұрын
சார் கன்னியாகுமரி மாவட்டம் மக்கள் சமையலுக்கு தினம் ஒரு தேங்காயை துருவி அரைத்து பயன்படுத்துவர்கள் 👍👍
@gopinath54842 жыл бұрын
Thengaiyai samaika koodadhu
@sivashankar23473 жыл бұрын
Sir, good explanation about the benefits of coconut with justification. Thank you Sir 👌
@ganesan650 Жыл бұрын
Important benefit food T.q . Dr.
@ganesan650 Жыл бұрын
Very good for the body.
@sumathielangovan4762Ай бұрын
Very nice
@SenthilKumar-kb8qx3 жыл бұрын
சார், கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நான் தேங்காய் பால் சாப்பிட்டு வருகின்றேன். இந்த கொரோனா காலத்திலும் நான் தைரியமாக இருக்கிறேன் என்றால் தேங்காய்ப்பால் தான் காரணம். தேங்காய் உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஓரு இயக்கமே ஆரம்பிக்கபட வேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறை கண்டிப்பாக தேங்காயை மறந்துவிடுவார்கள்.
@thyagarajm.51453 жыл бұрын
Which is the best time to consume coconut milk ??
@vishnumanikam64952 жыл бұрын
தினமும் தேங்காய் பால் குடிக்காலாமா
@SenthilKumar-kb8qx2 жыл бұрын
@@vishnumanikam6495 நான் தினமும் காலை பசி எடுத்தவுடன் குடிக்கிறேன் நன்றாக தான் இருக்கிறேன்.
@vishnumanikam64952 жыл бұрын
@@SenthilKumar-kb8qx thanks
@SenthilKumar-kb8qx2 жыл бұрын
@@vishnumanikam6495 கருப்பட்டி கலந்து குடிக்கவும்.
@subbulakshmia5583 жыл бұрын
நல்லா சொல்லுங்க அண்ணா. சூப்பர்
@RamRamappa-us4clАй бұрын
Tanks sir
@jayasudhap41555 жыл бұрын
Thank you for yours service sir.
@jaanu35015 жыл бұрын
நல்ல கருத்து சார் நன்றி
@refaideen61772 жыл бұрын
தொக்கப்பழம் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆண்டாண்டு காலமாக தேங்காய் உணவில் பிரதானமாக இருக்கும்.
@ilailavarasan12494 жыл бұрын
U r the great role model for food culture
@nagarajanramanan95714 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள்
@samuelayyasamy85124 жыл бұрын
நன்றி
@venkatesanar2769 Жыл бұрын
Good inffmtn,a.r.v.ex,b.o.I,Madurai🙏👌
@krishfeb5 Жыл бұрын
Thank you Doctor I follow your all vedio. Can pl tell us about coffee.
@germdios2 жыл бұрын
Dear Sir, i love to drink coconut milk in the morning, is this good for diabetes? pl advice
@adwpsveyyalorehm.4531 Жыл бұрын
R. A ku medicine sollunga sir
@SriniVasan-ym7px Жыл бұрын
சாக்லேட் கம்பெனிகள் கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் எள்ளு உருண்டை இஞ்சிமரபா வணிகங்களை அழித்துவிட்டன.மக்கள் சிந்திப்பதில்லை .கவர்ச்சி சாக்லேட் விளம்பரங்களில் மயங்கி பாரம்பரிய இயற்கை சத்தான உணவுகளை மறந்துவிடுகிறார்கள் .மக்கள் சிந்தித்து திருந்த வேண்டும்
@KotteshwariMunikrishnan Жыл бұрын
Great dr
@paulpriyadosspriyadoss5968 Жыл бұрын
Excellent
@jayapriya28853 жыл бұрын
You our statement very nice sir
@prathap401245 жыл бұрын
My mother make thangaai paal rasam. Iuv it. You could find this in coimbatore side.
@ambicks5 жыл бұрын
Prathap HariKrishnan sir can u plz post the recipe.thanks
@kabalisaravanan54553 жыл бұрын
Good information
@sureshkumar-rj4lw4 жыл бұрын
Can we drink coconut milk in empty stomach (early morning) ?
@chandamama975184 жыл бұрын
Yes
@malakumar28933 жыл бұрын
Really
@pushpad77554 жыл бұрын
We want more sidha doctors like you sir
@lets46584 жыл бұрын
# Nice, & informative. Thank You.
@prakashn19913 жыл бұрын
Thank you so much
@BalaMurugan-gr1mn2 жыл бұрын
Apdiyea saaru yeaduthu kudukanuma...Ila light sudupanni kudikalama sir
@ashmidr7025 жыл бұрын
Superrr sir And good for Ayurveda doctor like me keep rocking
@jackulinmary14134 жыл бұрын
Coconut has, this much of benefits? Thank you so much
@tmahalakashmi51333 жыл бұрын
Sir I like coconuts often I took foods but i am not take health problems it is good food my challenging sir
@balakrishnan23604 жыл бұрын
Super Pathivu. Mikka Nandringayyaa.
@manjujackkutti12803 жыл бұрын
Well said sir..ippadi nammala fool aaki Namma parampariyatha tholaika vaichathu intha money making world..innum naanga coconut daily sapidarom..🙏🙏
@marinajoseph22684 жыл бұрын
IN North America some very expensive soaps and creams are made up of coconut milk. But we are asians doesn’t know the value of this nature’s gift. We attracted to buy lotions which are made up of Petroleum products.
@manoharraju22694 жыл бұрын
It's proven fact about that it really cures mouth boils. Also like pickles we should have little coconut. More importantly when you have tenders coconut better to have little of coconut along with.
@ibrahimsahib2831Ай бұрын
Motor neuron disease க்கு என்ன மருதுவம் ஐயா
@sironmani57472 жыл бұрын
கார்ப்பரேட் கம்பெனிகளின் அவதூறு விளம்பரம் செய்து தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் போன்றவை பயன்படுத்தினால் மாரடைப்பு வரும் என்று பயந்து இவற்றை ஒதுக்கி கொழுப்பு இல்லாத எண்ணெய் என விளம்பரத்தை பார்த்து கார்ப்பரேட் கம்பெனிகளின் தயாரிப்பு எண்ணெய் வகைகளை பயன்படுத்தி வருகிறோம். நாம் ஒன்றை சிந்தித்தால் உண்மை தெரியும் நம் முன்னோர்கள் யாரும் மாரடைப்பால் பாதிக்கப்படவில்லை. என்றைக்கு கார்ப்பரேட் கம்பெனிகளின் தயாரிப்பு எண்ணெய் வகைகளை பயன்படுத்தினோமோ அதன் பிறகுதான் மாரடைப்பு பாதிப்பு அதிகமாகின
@palaniloganathan68143 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி, இரவில் தேங்காய் பச்சையாக சாப்பிடலாமா ?
@whitehouse516Ай бұрын
Yes....
@yoogamoorthy.k5602 Жыл бұрын
தேங்காய் சாப்பிட்டு கொணாடே வீடியோ பார்பவர்கள்... லைக் போடுங்க 😂
@kalpanasathish77284 жыл бұрын
Useful.
@செந்தூர்ஜெயா4 жыл бұрын
நல்ல தகவல் ஐயா.. நன்றி....
@DinEsh-oi6po4 жыл бұрын
Arumaiyana thagaval nandri
@g.subramanimani77532 жыл бұрын
Sir kalai unavaka coconut and Banana sapitalama sir. Ithai sapitalama sir side effect varatha sir.