தீபாராதனை முடிவில் முருகனுக்கு பாட வேண்டிய பாடல்

  Рет қаралды 757

TN360 Iraivanadi

TN360 Iraivanadi

Күн бұрын

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே
அம்மனுக்கு எளிமையான முறையில் புடவை கட்டுவது எப்படி??
• அம்மனுக்கு எளிமையான மு...
அம்மனுக்கு எளிமையான முறையில் மஞ்சள் காப்பு செய்து எப்படி?
• அம்மனுக்கு எளிமையான மு...
அம்மனுக்கு எளிமையான முறையில் மடிசார் புடவை கட்டுவது எப்படி??
• அம்மனுக்கு எளிமையான மு...
சாமிக்கு அலங்காரம் நகைகள் எங்கே எந்த Size மற்றும் Design கடை Address
• சாமிக்கு அலங்காரம் நகை...
பிள்ளையார் செய்வது எப்படி??
• பிள்ளையார் செய்வது எப்...
ஆடிப்பூரம் அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் கர்ப்பம் அலங்காரம் • ஆடிப்பூரம் அம்மனுக்கு ...
நாகாத்தம்மன் வளைகாப்பு அலங்காரம் செய்வது எப்படி??? • நாகாத்தம்மன் வளைகாப்பு...
பரிகாரங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அணுகவேபரிகாரங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அணுகவேண்டிய தொலைபேசி எண். பழனிவேல் குருநாதன் 9790876797 Please contact for more information guruji Palanivel 9790876797
....
.. • நாங்கள் செய்த ஐயப்பன் ... தொலைபேசி எண். பழனிவேல் குருநாதன் 9790876797 Please contact for more information guruji Palanivel 9790876797
....
.அம்மனுக்கு எளிமையான முறையில் புடவை கட்டுவது எப்படி??

.

Пікірлер
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН