தோப்பு | அழகிய பெரியவன்| பவா செல்லதுரை | சமூக அறிவியல் பள்ளி | கதை

  Рет қаралды 70,557

Bava Chelladurai

Bava Chelladurai

Күн бұрын

அழகிய பெரியவனின் தோப்பு

Пікірлер: 108
@maran761111
@maran761111 4 жыл бұрын
பவா உங்கள் குரலிலேயே ஒரு மந்திரம் இருக்கிறது.. அது கேட்போரை இழுக்கிறது ❤️❤️😍😍
@ragunathan4658
@ragunathan4658 4 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அழவைக்கிறது
@MR-ul9ke
@MR-ul9ke 2 жыл бұрын
இந்த வலி எங்கள் குடும்பத்திலும் ஏற்பட்டது பவா. அவமானங்கள் கடந்தால் தான் வெகுமானம். நன்றி சகோ.
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 5 жыл бұрын
நல்ல எழத்தாளனால் மட்டுமே நல்ல கதைகளை அடையாளப்படுத்த முடியும்.உங்களால் மட்டுமே இப்படி சாத்தியப்படும்
@sspaarvai9618
@sspaarvai9618 Жыл бұрын
மிக அருமை, குறளின் பின்னால் காட்சிகள் அப்படியே உருவாகிக் கொண்டே வந்தன...
@anandRaj-bz1qm
@anandRaj-bz1qm 2 жыл бұрын
கனிவாக சொல்வதில் பாவா அண்ணன் மிகவும் ஆற்றல் மிக்கவர் வாழ்க உங்கள் இலக்கியம் வளர்க உங்கள் பணி 🙏🙏
@ctselvam1
@ctselvam1 4 жыл бұрын
பத்து வருடங்களுக்கு முன்பு விகடனில் படித்ததாக ஞாபகம்... என்னை கண்ணாடியில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு...
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 жыл бұрын
அருமையான கதை.இதூபோன்ற நிகழ்வுகளை பலர் சந்தித்திருப்பார்கள்.
@ilasubbaiyan
@ilasubbaiyan 5 жыл бұрын
வார்த்தைகள் எந்த பயனும் இல.. 😭உணர்ச்சி மட்டும் தான் பதில் அந்த கடைசி வரிக்கு.. வாழ்க அழகியப் பெரியவன்.. கதையின் உயிரைக் கெடாது தொடும் பவா..👏
@nathan.lkalahasthi8228
@nathan.lkalahasthi8228 4 жыл бұрын
பவா !உங்களைபற்றிய அறிமுகங்கள் எங்களூர் கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் அடிக்கடி ஒலிக்கும்..... ஒரு பார்வையாளனாக கவனித்தும் கவனமில்லாமலும் இருந்த நான் உங்கள் காணொளி கதை சொல்லி வடிவம் தரிசித்து மெய் சிலிர்த்தேன். ...ஒரு உண்மையான கலைஞனாக வாசிப்பாளனாக ..இயல்பான உடல் மொழியில் வட்டார வழக்கு மொழியில் ..எந்த சாயமும்..சார்பும் இல்லா ஒரு நதி சமப்பரப்பில் மெலிதாக நகர்வது போல் இப்படியுமாக இதயம் துளைக்கமுடியுமா... தோள் சேர்த்து என் பாரட்டுகள் சொல்ல ஏங்குகிறேன் ....நண்பரே.... .நன்றி இந்த ஊரடங்கிற்கு....ஒரு உன்னதமான மனிதனை என் உள் செலுத்தியதற்கு......
@chitrakalachitrakala3617
@chitrakalachitrakala3617 2 жыл бұрын
அம்மா எழுந்து நின்றது எனும் போது உடல் சிலிர்த்தது ,பவா!!
@maniksrajan2457
@maniksrajan2457 Жыл бұрын
நீங்கள் இரு மாதங்களுக்கு முன் மலாக்காவுக்கு (மலேசியா) வந்தபோதுதான் முதன் முதலாக உங்கள் கதையைக் கேட்டேன். அன்றிலிருந்து தினமும் கதை கேட்கிறேன் உங்களிடம். இன்று இந்தக் கதையைக் கேட்கும்போது நான் ஒரு நாள் மீண்டும் உங்கள் முன்னால் உட்கார்ந்து இதே கனத்த மழையின் ஒசைகளின் பின்னணியில் கதை கேட்கலாம் என்று விரும்புகிறேன். வாய்ப்பு அமையட்டும். 👍
@skylineskyline7880
@skylineskyline7880 Жыл бұрын
😭👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏சொல்ல வார்த்தைகள் இல்லை 😭
@lalithaparimalam7900
@lalithaparimalam7900 4 жыл бұрын
நீங்கள் கூறும் கதைகளை கேட்டுத்தான் இழந்தவைகள் இன்ன இன்ன என்று அறிய முடிகிறது.... உங்கள் வார்த்தைகள் மூலம் எங்கள் வாழ்க்கையை ரசிக்க ஒரு வாய்ப்பு அமைகிறது....
@thilagamarivu3816
@thilagamarivu3816 4 жыл бұрын
ஏதோ ஓர் எதிர்பாராத சூழலில் வாங்கப்பட்ட தோப்பு எத்தனைப் பொருத்தமான உணர்வை அம்மாவின் ஆழ்மனதிலிருந்து அகழ்ந்தெடுத்து இருக்கிறது.!!! படைப்பு காட்டும் இழப்பின் வலி வாசகனின் நெஞ்சுள் ஈட்டியாய் இறங்குகிறது.
@baskark1841
@baskark1841 2 жыл бұрын
சார் உங்கள் கதைசொல்லி நிறைய பார்த்து கேட்டிருக்கிறேன்
@justbe3708
@justbe3708 6 жыл бұрын
எளிய மனிதனின் வாழ்க்கை, வலி, எதார்த்தம் அனைத்தையும் அடக்கி விட்டார் பாத்து நிமிடத்தில் பவா மற்றும் அழகிய பெரியவன். நன்றி
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
சிறந்த கதை சொல்லி நீங்கள்..நன்றி
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
Bava sir குரல் அனைவரையும் கவர்கிறது
@mohamedyasin.s.m3490
@mohamedyasin.s.m3490 6 жыл бұрын
உணர்வுபூர்வமான கதை சொல்லல் .நன்றி பாவா அவர்களுக்கு.
@vijayaragavand9474
@vijayaragavand9474 6 жыл бұрын
அ௫மை,கதையும்,கதை சொன்னமுறையும் மனதை தொட்டது.
@selvipa8203
@selvipa8203 5 жыл бұрын
தோப்பிற்குள் கரம் பிடித்து அழைத்துச் சென்று உயிர்ப்பித்தமை.. அருமை...!!
@cvishwanathan
@cvishwanathan Жыл бұрын
Sat still and felt grateful to Bava sir!
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 4 жыл бұрын
குழந்தைகளுக்கு அவ்வா( பாட்டி) கதை . பெரியவர்களுக்கு பவா கதை .
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
எங்கம்மா எழுந்து நின்னுச்சு கேக்கும் போது ப்ப்ப்பாஆஆ புல்லரிச்சிடுச்சு 🔥🔥🔥🔥
@vithyasagar2609
@vithyasagar2609 5 жыл бұрын
Thank you Azhakia Periavan, Bhava. Hats off to you 🤝👌👏👍👏👏👏🖤🖤🖤
@sathiyanand1
@sathiyanand1 5 жыл бұрын
எங்க ஊரு தோப்புக்கு கூட்டிட்டு போய், கடைசியில அழ வச்சுட்டீங்களே.
@ramalingamchinnakannu4236
@ramalingamchinnakannu4236 Жыл бұрын
அருமை பாவா ஐயா
@kavithaathaikuttieskathaig2168
@kavithaathaikuttieskathaig2168 4 жыл бұрын
KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள், குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் KZbin channel சார்பாக நன்றிகள் .என்ன ஒரு ஈர்ப்பு உங்கள் நடையில்.💐💐💐
@sureshbabuk.n9064
@sureshbabuk.n9064 4 жыл бұрын
Super sir..with tears
@vijayadurai_govindan
@vijayadurai_govindan 5 жыл бұрын
நன்றி பவா!
@jananilikithajf4991
@jananilikithajf4991 6 жыл бұрын
Bava unmaiya oru feel varudhu bava really great bava amma oda adhan nimdam thanoda muru valkaiya aadanchi irupanga bava ......
@AK-cf6sj
@AK-cf6sj 6 жыл бұрын
This guy deserves more views
@krishna8437
@krishna8437 4 жыл бұрын
The name is bava chelladurai.
@mohammedhasib2203
@mohammedhasib2203 6 жыл бұрын
பவா சார் கதை சொல்ல ஆரம்பிச்சவுடன் நம்மை கதையினூடே கொண்டு போயிர்ராறு. வாரம் ஒரு கதை வந்தா entertainment குரதுக்கு உண்மையான அர்த்தமாயிருக்கும்.
@santhanamarib2108
@santhanamarib2108 3 жыл бұрын
Arumai
@mohanrajponniah7883
@mohanrajponniah7883 6 жыл бұрын
சிறப்பு பவா. அழகிய பெரியவனின் ஊரெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் கதை சொல்லுங்க பவா.
@tamilootru1187
@tamilootru1187 5 жыл бұрын
பாவா ஐயா ! இக்கநதையில் அம்மா எழுந்தவுடன் எழுந்தது கால்கள் மட்டுமல்ல. என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலுள்ள மயிர்க்கால்களும் விழிகளின் ஓரம் கண்ணீர்துளிகளும் தான். மிக அருமை... பாவா என்றொரு கதை சொல்லிக்கு நானும் என் உணர்வுகளும் கட்டுப்பட்டு நிற்கின்றன....
@ranikrishnamoorthy8259
@ranikrishnamoorthy8259 5 жыл бұрын
Excellent sir.u r great
@tamilchelvanit
@tamilchelvanit 4 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥
@muthulashmimahalingam4956
@muthulashmimahalingam4956 4 жыл бұрын
Sir,Great salute sir
@tamilselviramalingam2065
@tamilselviramalingam2065 2 жыл бұрын
எப்படி சொல்வது என்று தெரியவில்லை கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்க வைக்கும் அழகு
@murugeshmurugesan1589
@murugeshmurugesan1589 6 жыл бұрын
பவா சொல்வதெல்லாம் வெறும் கதையல்ல நிறைய நேரங்களில் நிஜமும் கூட
@muthukumaran6762
@muthukumaran6762 6 жыл бұрын
excellent story,narration,video and the manner of your body language...thank you
@muthualief2851
@muthualief2851 3 жыл бұрын
உன்னத கதை சொல்லி இவர்...
@prabar6334
@prabar6334 4 жыл бұрын
கடைசியாக சிலிர்த்து போயிட்டன் ஐயா....
@rekhashan1405
@rekhashan1405 4 жыл бұрын
Super story mr.Bava sir.went you tell the story my feeling.already in the Thoppo...
@kulashekart4040
@kulashekart4040 6 жыл бұрын
அற்புதமான கதை சொல்லல். பல்லக்கு படித்திருக்கிறேன். ஆற்றாமை படித்திருக்கிறேன்.. சிறிது வெளிச்சம் கவிதை.. நூருன்னிச்சா சாசுவத காதல்.. கு.பா.ரா சொல்வார். தினமும் வாழ்க்கையில் எனக்கு ரிஸ்க் வேண்டும். இல்லாவிட்டால் நானே ஏற்படுத்திக் கொள்வேன் என்றிருக்கிறார். அப்படியாக கம்பி மேல் நடக்கிற சாகசத்தை ஒவ்வொரு கணமும் எதிர்கொள்ள விரும்பியிருக்கிறார். வந்தனங்கள் தி. குலசேகர் 8610787390
@joetv533
@joetv533 Жыл бұрын
thanks
@krishnad9099
@krishnad9099 2 жыл бұрын
,அய்யா, எழுதப்பட்ட கதைகளை சொல்லக்கேட்பது ஒரு சுகம். தங்கள் பணி அளப்பரியது. தொடர்ந்து செவிக்கு உணவளியுங்கள்.
@Sangeetha-kt8py
@Sangeetha-kt8py Жыл бұрын
👏👏👏👌👌👌👌👌👌
@anbunithi1939
@anbunithi1939 5 жыл бұрын
அழகு பவா
@satheeskumar8122
@satheeskumar8122 3 жыл бұрын
it's my story . i am from thoppu in atchuvely Jaffna it's happened my life
@sumasaransaravanan7442
@sumasaransaravanan7442 6 жыл бұрын
அழகிய கதை சொல்லும் முறை!
@posadikemani9442
@posadikemani9442 6 жыл бұрын
Very. Nice rendering
@user-uz3ob1cv8e
@user-uz3ob1cv8e 4 ай бұрын
❤️👍👌
@rameshazhagu6872
@rameshazhagu6872 5 жыл бұрын
பவா என் ஆசான்
@suriyakumar3944
@suriyakumar3944 3 жыл бұрын
appa ungalai oru naal santhikkanum.oru tea kudichitu konja neram pesanum.avlotha athu pothum.
@kothandanraman5926
@kothandanraman5926 5 жыл бұрын
அருமை அருமை
@focusmaya251
@focusmaya251 5 жыл бұрын
மிக அருமை ஐயா...நன்றி
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 5 жыл бұрын
Nice Tholaa. 🙏🙏🙏
@dancingrose3247
@dancingrose3247 5 жыл бұрын
பாவா அய்யா ,, நன்றி😅😅 அருமை......😢😢
@balamugunthanperumal6803
@balamugunthanperumal6803 4 жыл бұрын
மழைனுடே பாவாவின் கதைகள் சொர்கமே , இயற்கையும் இணைத்துவிட்டது இவரிடம் கதை கேட்க
@tamilvanan9203
@tamilvanan9203 Жыл бұрын
❤❤❤
@mss7162
@mss7162 6 жыл бұрын
thank you Sir, after long time seeing this..azhagu
@saravanankarthi7782
@saravanankarthi7782 4 жыл бұрын
One of the best chanel
@sarngnisarngni3132
@sarngnisarngni3132 4 жыл бұрын
அருமை....அருமை. ஐயா. நன்றி.
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
super anna
@PRAVEENFRIENDZ
@PRAVEENFRIENDZ 5 жыл бұрын
Climax அழகு
@PSimpu-rr7ie
@PSimpu-rr7ie 6 жыл бұрын
Nice speaking bava...
@johnson9183
@johnson9183 4 жыл бұрын
Wow....Sema Sir
@baskarm4723
@baskarm4723 5 жыл бұрын
Sema story sir 👌
@nilla4371
@nilla4371 6 жыл бұрын
Sema sir..........
@prashanthjawahar
@prashanthjawahar 3 жыл бұрын
Love you sir ....
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Superb bava
@2rajeshbpt
@2rajeshbpt 6 жыл бұрын
Arumai sir
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
ஆண் எவ்வளவு அழகானவனாக இருந்தாலும், பல நல்ல குணங்களை கொண்டு இருந்தாலும், நேர்மையான முறையில் சம்பாதித்தாலும் அது எடுப்படுவது இல்லை புறம் தள்ளபடுகிறது. பெண் சுமாராக இருந்தாலும் பேரழகியாகத்தானே இருக்கிறாள். பாலூட்டிகளில் பெரும்பாலான விலங்கினங்களில் பெண் தான் ஆனை தேடி செல்கிறது இனப்பெருக்கத்துக்காக சென்றாலும் முழு உயிர் உள்ளிருந்து "இவனை புனர்ந்தால் எவ்வளவு இன்பம் கிடைக்கும் என்பது போல். மனிதனில் அதற்க்கு நேர்மாறாக தான் "பெண்கள் பல எதிர் பார்ப்புக்களை பட்டியலிட்டு ( ஆணின் pocket money, சொத்து, நிறந்தர வேலை வாய்ப்பு ) பிறகு அவன் சுமாரான உடல்வாகு உடையவனாக இருக்க வேண்டும் (தன்னை விட அழகா நன்றாக இருந்துவிட கூடாது) இப்படி பல எழுதப்படாத சட்டங்களை முன் வைத்துத்தான் பெண்ங்கள் ஆணிடம் தன்னை தருகிறாள்.
@nandakumar107
@nandakumar107 6 жыл бұрын
Iyya nanri
@kaviyoviyathamilan
@kaviyoviyathamilan 6 жыл бұрын
உண்மையில் அழுதேன் ஐ லவ் யூ பவா உன் சொல்வீச்சு அம்புட்டும் ஈரம்....
@senthils1
@senthils1 6 жыл бұрын
Excellent
@jayaarthieshwaran4172
@jayaarthieshwaran4172 6 жыл бұрын
Sema story sir
@ramananvnb6829
@ramananvnb6829 6 жыл бұрын
அருமை
@karthickraja7984
@karthickraja7984 4 жыл бұрын
அப்பா நல்லா இருந்துச்சு
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
Penngalluku extra sense erukku... thanai alla nenaikira ambalaiya penngalluku theyriyum... athanal than antha tone varuthu.. to put him in his place!!
@user-pz5vf6mp3b
@user-pz5vf6mp3b 4 жыл бұрын
Super sir
@sramanaa
@sramanaa 4 жыл бұрын
ஐயா, கந்தர்வனின் மைதானத்து மரங்கள் கதை சொல்லுங்கள்.
@arunviji7691
@arunviji7691 6 жыл бұрын
Really.. nice speech..
@idealindia342
@idealindia342 5 жыл бұрын
4 persons negative comments made by Pandurangan type of persons .
@இரவி
@இரவி 4 жыл бұрын
மனது முழுவதும் வலி....
@gopalsarvesan3892
@gopalsarvesan3892 6 жыл бұрын
classic
@mukeshrajendran4567
@mukeshrajendran4567 5 жыл бұрын
Mp3 file கிடைக்காதா??
@tamizharasant8043
@tamizharasant8043 5 жыл бұрын
U can convert in online
@nalinisrini7665
@nalinisrini7665 4 жыл бұрын
என்னுடையதோப்பு
@parameshwaran007
@parameshwaran007 4 жыл бұрын
ஏன் பாவா செல்லதுரை அவர்களே இந்த மாதிரி அச்சில் வார்க்க இயலாத காவியங்கள் நிறைய இம்மண்ணில் உள்ளது வாழ்க்கையின் வலிகளை அடுத்த மனிதனுக்கு கடத்துகிறீர்கள்
@priyan1007
@priyan1007 4 жыл бұрын
இது போல் வேறு யாருக்கும் வலி ஏற்படாமால் இருக்க இவை உதவும் அல்லவா நண்பரே
@umanathbabu
@umanathbabu 6 жыл бұрын
Narrate more stories...
@sowmiyamayilsamy8682
@sowmiyamayilsamy8682 3 жыл бұрын
தீர்க்கதரிசி
@sowmiyamayilsamy8682
@sowmiyamayilsamy8682 3 жыл бұрын
பவா மட்டுமே
@rajendrans5438
@rajendrans5438 4 жыл бұрын
எளிய மனிதனின் வாழ்க்கை, வலி, எதார்த்தம் அனைத்தையும் அடக்கி விட்டார் பாத்து நிமிடத்தில் பவா மற்றும் அழகிய பெரியவன். நன்றி
@monishasathyabalan348
@monishasathyabalan348 4 жыл бұрын
@rcpublications9211
@rcpublications9211 4 жыл бұрын
அருமை
@bharathirajaa4570
@bharathirajaa4570 4 жыл бұрын
Arumai
@siddiquejuhaini9168
@siddiquejuhaini9168 2 жыл бұрын
❤️
@vinothgandhi8030
@vinothgandhi8030 6 жыл бұрын
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН