பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு என மாற்றிக் கொள்ள வேண்டும் ஐயா🙏
@kalvisaalai2 жыл бұрын
நன்றி
@kalvisaalai2 жыл бұрын
தவறுக்கு வருந்துகிறேன்.நன்றி. மாற்றி வாசிக்க வேண்டுகிறேன்.
@sathiyaraje48972 жыл бұрын
நன்றி ஐயா....எங்கள் ஆசிரியை திருமதி.சுமதி அவர்களின் நினைவலைகள்,உங்கள் காணொளியைக் காணும் போது...
@kanamohan68302 жыл бұрын
@@kalvisaalai ஆசிரியன்
@thamaraiselvi98632 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா. இதேபோல் tnpsc ல் கேட்கக்கூடிய தமிழை முடித்து கொடுங்கள் ஐயா
@Ffklakshan6 ай бұрын
அருமை ஐயா கோடானு கோடி நன்றிகள் வணககங்கள் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் தான் தமிழ் இன்றும் உலகெங்கும் பரவி வாழ்கிறது .நீங்கள் தெய்வம் உங்களிடம் படித்த மாணவர்கள் மற்றும் எங்களைப் போன்ற வர்கள் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா
@vairamania17952 жыл бұрын
தமிழ் போல் நிலைக்கட்டும் உங்கள் சேவை ...நன்றி ஐயா
@vijayanand63452 жыл бұрын
ஐயா விடுமுறையிலும் பயிற்றுவிக்கும் உங்கள் கல்வி சேவைக்கு நன்றிகள்.
@loganathanshanmugam80107 ай бұрын
உங்களது கற்பித்தல் பணி மிகச் சிறப்பு❤❤❤ தொடரட்டும்... வாழ்க தமிழ்..
@sandalsandal31052 жыл бұрын
Tharpothu gr4 examil monai yethai vagai endra kelviku optionil 7 ellai.. sir .... Questions il ethum mistakes erukumo...? Grace mark kudupangala
@ilangovanpharma2 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான காணொளி நேற்று தான் உங்கள் காணொளியை கண்டேன் மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றாக புரிகிறது நன்றி ஐயா🙏
@Ramkumar279952 жыл бұрын
அருமை ஐயா, இப்பகுதியை எப்படி புரிந்துக்கொள்வது என குழப்பம் இருந்தது. இப்போது எளிதாய் புரியும்படி நடத்திவிட்டீர்கள்...... நன்றி
@Rog7402 жыл бұрын
All videos please booklet vidunga iyya.
@happy36712 жыл бұрын
தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வினை class edunga sir
@INIYASAKTHIvlogs32 жыл бұрын
அருமை sirஇதை பற்றி எதுவும் தெரியாத நிலையில் இருந்தேன் உங்கள் வகுப்பின் மூலம் தெரிந்து கொண்டேன் அய்யா..அருமையாக இருக்கிறது உங்கள் கற்பித்தல்.
@vijiruban96852 жыл бұрын
Thx u so much sir ilakkanam thaa rompa kastama irundhuchi ippo unga video pathadhukku appram rompa easy irukku sir one more thx u so much sir ennum niraiya ilakkana video poduga sir
@viruvirender47062 жыл бұрын
உங்கள் பாடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா 🙏🙏👍👍❤️
@VALLALSIVA8 ай бұрын
வணக்கம் அய்யா, அளபெடை,இரட்டைத்தொடை,அந்தாதித்தொடை, செந்தொடை பற்றிய காணொலி வகுப்பு எப்போது பதிவிடுவீர்கள். ஆர்வமுடன் ச.காளிராசன்....
@VALLALSIVA8 ай бұрын
காணொளி....
@ShanKali-sq8ju9 ай бұрын
Sir oru doubt, பொதுவா மோனை or எதுகை கேட்டால் ஒவ்வொரு அடியிலும் இருக்கிற முதல் சீர் மட்டும் பாக்கணுமா, இல்லை என்றால் முதல் அடியில் இருக்கிற முதல் சீரும் இரண்டாவது அடியில் இருக்கிற 2 அல்லது மூன்றாவது சீரில் இருக்கிற முதல் வார்த்தை எதுவாகியினும் ஒன்றி வந்தால் அதை நாம் மோனை என்று எடுத்து கொள்ளலாமா?
@Rog7402 жыл бұрын
Iyya booklet ta download Pandora Mathieu vidunga
@venkateshr25917 ай бұрын
மிகவும் அழகாகவும் தெளிவாகவும் புரிய வைத்தீர்கள் ஐயா. மிக்க நன்றி
@AngelBoutique43212 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வல்லினம் மிகும் மிகா இடங்கள் பற்றி உங்கள் காணொலி வாயிலாக அறிந்துகொண்டேன்🙏🙏🙏
@sivasankar33749 ай бұрын
வல்லினம் மிகும் இடங்கள் மற்றும் மிகா இடங்கள் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏🙏🙏🙏
@bas39958 ай бұрын
வணக்கம் ஐயா பள்ளியில் 9 ஆம் வகுப்பில் படித்த நினைவுகள் மீண்டும் மனக்கண்ணில் வலம் வரும்படி செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தக் காணொளியைக் கண்டு பாராட்டுகளைப் பதிவிடும் அன்பு நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். அனைவரும் கருத்துப் பதிவுகளை நம் தாய்மொழியாம் தமிழில் பதிவிட முயற்சி செய்ய வேண்டுகிறேன். அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் அதுவாகவே இருக்கும். வாழ்க செந்தமிழ். வளர்க அவர்தம் சீரிய தொண்டு
@rajathy14042 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் முக்கியமான ஒன்று.
@saisuruthiselvaraji92762 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏 தெளிவான விளக்கம்.. நான் ஒரு இல்லத்தரசி . உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕 ஐயா.
@krishammu59342 жыл бұрын
Rmba useful hh irukku sir thank u so much rmba easy hh irukku.
@anusuyasakthi20998 ай бұрын
Sir , 2 adikal oru thirukuraluku ullathu....examples pathathu ellam 1st adiyil ulla serkal mattum soliirukinga....thuparku thupaya and patruga pattaru kuralkali 2vathu adikal um edhugai monai varukirathu athai eduka vendama...mudhal adiyil mattum edukanuma number wise seerkal
@bg31702 жыл бұрын
ஐயா.. ஐவகை நிலங்களின் கருப்பொருள் அட்டவணையை சொல்லி கொடுங்க ஐயா
@bas39958 ай бұрын
எல்லா விளக்கங்களுக்கும் தாங்கள் குறட்பா துணை கொண்டது மேலும் ஒரு சிறப்பு
@umani-gt7wd2 жыл бұрын
Aiyya aptiye Ella kuralukum porulum soningana enum Nala erukum aiyya
@gunasekarana14154 ай бұрын
ஐயா, இது போல் விடை வகைகளும் விளக்க வேண்டுகிறேன்.
@iamyoursankarsp2 жыл бұрын
உங்கள் பாதங்களுக்கு ஆயிரம் வணக்கம் சமர்ப்பணம் ஐயா நன்றி நன்றி ஐயா
@venkadeshwaran624310 ай бұрын
மிக்க நன்றி அய்யா 🎉🙌🤝🙏
@poovarasu3906 Жыл бұрын
எதுகை மோனை இயைபு தொடைகளை பார்த்தாலே பயம் தேமா புளிமா தேர்வில் வருமா.. நினைத்தாலே பயம் இலக்கணச் சனியன் இல்லாமல் போனா..நல்லா இருக்குமே.. ஏக்கமில்லா நாட்களே இல்லை தொடைகளின்பாற் எல்லாத்தடைகளும் தடதடவென தகர்ந்தது இனிதாய் . நன்றி ஐயா.
@PradeepKumar-yk8sz3 ай бұрын
ஐயா, எனக்கு இந்த இலக்கண பகுதியில் ஒரு முக்கியமான சந்தேகம் உள்ளது , அதற்கு விடை பெற எவ்வாறு உங்களை தொடர்பு கொள்வது ?
@melodysongs4032 жыл бұрын
முரண் தொடை வீடியோ போடுங்க சார்
@ramesht90102 жыл бұрын
தெய்வமே. 🙏🙏
@user-jy9vz4yt3u12 күн бұрын
அருமை அய்யா .👌👌👌👌👌👌👌
@merinagrace12202 жыл бұрын
Sir vettrumai thangi patti vedio poduga pls
@SARAVANAKUMAR-mh3ru2 жыл бұрын
Sir ella tamil grammar group 4 ku teach panuga sir,,,really u r teaching way superb,,by raji,,,group 4 ku just 50 days tha iruku,,,syllabus padi tamil grammar teaching panuga sir
@kayathrir50882 жыл бұрын
தெய்வமே நீங்க என் கண்ணை திறந்துடிங்க நன்றி ஐயா 🙏🙏🙏
@aruls42892 жыл бұрын
ஐயா, தங்களுக்கு மிக்க நன்றி......
@govindarajgovindaraj19022 жыл бұрын
அருமை அருமையாக. சொன்னீங்க
@deebasubramanian88172 жыл бұрын
TQ so much sir 👍😇👌 really very useful 🎉
@selladuraisinnadurai5756 ай бұрын
மிகச் சிறப்பான விளக்கம் நன்றி
@rrty41952 жыл бұрын
அய்யா வணக்கம் தர்மபுரி ராம் உங்கள் பாடம் சூப்பர் அய்யா பொழிப்பு ,ஒரூ இயைபு பதில் எதுகை என்று தவிர சொல்றக அய்யா .கொஞ்சம் பாருங்க 🌹
@anandanand6012 жыл бұрын
Sir 11 th,12 th book la ilakanaum kastama iruku sir atha nadathi kodunga sir
@guruboys48642 жыл бұрын
இத தான் தேடிக் கொண்டு இருந்தேன்👍👌💐
@geethar74282 жыл бұрын
Sir eppati sir ungalala matum ippati class natha mutiuthu sir ungala ponra teacher eruntha Ella subject la um sendom vangalam sir super sir semma semma
@venky51583 ай бұрын
தெய்வமே
@guruboys48642 жыл бұрын
Sir. தனி வாக்கியம் தொடர் வாக்கியம் கலவை வாக்கியம் வேணும்?🤔
@balakrishnanannamalai14772 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான பதிவு.
@ஊஞ்சல்-வ5ன Жыл бұрын
சார் மிக அருமை உங்கள் பாடம் இனிமை தெளியுரை இலக்கண நடை ஆசான் அவர்களே உமக்கு ஆயிரம் வணக்கங்கள
@kanikani53582 жыл бұрын
Sir enaku oru douft polippu iyaipu varumanga sir ila polippu yethukaivarumanga sir
@kanikani53582 жыл бұрын
Tq sir
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
தெளிவு பிறந்தது ஐயா 🙏
@TamilSelvan-tg1rr2 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா.
@parthibanchinnathambi30182 жыл бұрын
Ungal karpikkum murai migavum arumai
@RaveenaAmbayiram2 жыл бұрын
Purathinaigal Mattum short cut la solunga sir
@rockstarstatus18302 жыл бұрын
ஐயா பனி பணி இதில் எதுகை அமைந்துள்ளதா ஐயா.......ஒரே ஒலிகள் வருவதால் எடுத்துக்கலாமா ஐயா, தயவுகூர்ந்து பதில் அளிக்கவும்
@kalvisaalai2 жыл бұрын
கூடாது
@rockstarstatus18302 жыл бұрын
@@kalvisaalai நன்றி ஐயா
@elavarasielavarasi11242 жыл бұрын
கடவுள் தமிழ் கடவுள் நீங்கள் உங்களை நான் அப்படித்தான் நினைக்கிறேன்
@sundarisuri33942 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு
@babyshalini77446 ай бұрын
Romba nandri Aya
@amsavalliamsa43912 жыл бұрын
Thanku appa
@dancegurukumari28069 ай бұрын
ippaa. Yapilakannam rombe kashtam.😮 Please sir. Write a bit bigger.
Sir super romba tqs... Tnpsc la vara Tamil. Syllabus ellamae mudichi. Kutuka. Sir plss.. Na English Medium.. Unga video pathutha konjam konjamma tamil kathukuren
@murugesankeerthana77142 жыл бұрын
Ama Sir
@mythili20012 жыл бұрын
Me too
@mathsexpert50682 жыл бұрын
தமிழ் மேலும் நிலைத்து நிற்கும். சிறப்பு ஐயா
@MM-zy6te2 жыл бұрын
iyya nengal 21_ century barathiyaar❤️❤️❤️
@adhimoolamramakrishnan46742 жыл бұрын
Best tamil teaching for tnpsc
@pushpalathatg54312 жыл бұрын
ஐயா உயிரீரு ,மெய்முதல்,உயிர்முதல், மெய்ரீரு சொல்லித்தாங்க நன்றி
@rajiraji69332 жыл бұрын
Romba nandringa ayya 🙏🙏🙏🙏🙏
@natarajansundaram65358 ай бұрын
ஐயா 8 ஆம் வகுப்பு வரும்முன் காப்போம் பாடலில் வரும் மோனை எதுகை இயைபு பற்றி பாடம் தேவை
@Valliammal.C4 ай бұрын
Mikka nandri sir
@pandiarajan86747 ай бұрын
ஐயா தங்கள் தமிழ் பணி மேலும் சிறக்க வேண்டும்.
@arumugamaru61938 ай бұрын
ஐயா வணக்கம்.நன்றி ஐயா
@manigeetha68232 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@pmelumalai25927 ай бұрын
யாழ் இனிது குழல் இனிது தமிழ் இனிது
@praveeen93912 жыл бұрын
Thank you so much sir
@venseslausvenseslaus76222 жыл бұрын
சிறப்பு ஐயா 9 ஆம் வகுப்பு 2 வது பாடம் பக்கம் 46 ல் வரும் பகுபத உறுப்பில் ககரம் நிறுத்தல் என்ற சொல் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது நிறு _ பகுதி த் _ சந்தி தல் _ தொழிற்பெயர் விகுதி இது எனக்கு குழப்பமாக இருக்கிறது தெளிவு படுத்துங்கள் ஐயா இ.வென்சஸ்லாஸ் கன்னியாகுமரி மாவட்டம்
@kalvisaalai2 жыл бұрын
சரியாகவே உள்ளது
@pushparaj9782 жыл бұрын
Your teaching is simple and very nice sir.
@dtefshanthi46962 жыл бұрын
Sema super Thank you sir
@thasinanjum98322 жыл бұрын
நன்றி ஐயா நான் எதிர்பார்த்த காணொளி
@gopisankarsankar37892 жыл бұрын
ஐயா உங்கள் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் அருமை . மென்மேலும் தங்களது வகுப்புகள் தொடர வேண்டுகிறோம். தங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள் ஐயா. எழுத்துகளின் பிறப்பு எளிமையான முறையில் எடுங்கள் ஐயா. மிகவும் வேகமாக எடுங்கள் ஐயா. தங்களது காணொளியை எதிர்பார்த்து காத்திரு் கும் மாணவன் . நன்றி ஐயா...
@rakshithdev9106 Жыл бұрын
🙏🙏🙏🙏 mikka nantri Ayya
@Davidprince7772 жыл бұрын
🙏🙏நன்றி ஐயா
@vaishubala37882 жыл бұрын
Nega nala irukanu deivame super 👌 explanation
@vasubala21142 жыл бұрын
அருமை அருமை பதிவு ஐயா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@subramani52642 жыл бұрын
தமிழ் எளிமை... எங்கள் அய்யா
@rajendranc41212 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@AgilanSundaramoorthy8 ай бұрын
Super sir thank you
@vijayashanthip86462 жыл бұрын
Song super அய்யா
@2kkidssong422 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@govindraj92902 жыл бұрын
Ayya nandri nga 😍🔥
@girijaKemuel10 ай бұрын
Super very nice class sir
@keerthanabai2968 ай бұрын
Nanri iya
@vps17052 жыл бұрын
Thanks sir Two questions were asked from this topic Thanks a lot for your teaching sir 🙏🤝