தாவர இராச்சியத்தின் சக்தி / Power of Plant Kingdom / Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 51,703

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

8 ай бұрын

​@Dr.C.K.Nandagopalan
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
Map - : goo.gl/maps/R8T6yN4EHV5gcNsf9
9382829551
9382308369
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal
#weightloss #personaltrainer #cardio #bodybuilding #instafit #gymlife #nutrition #fitspo #fitness #healthylifestyle #exercise #health #love #fit #gymmotivation #strong #sport #training #healthy #muscle #fitnessmotivation #instagood #diet #crossfit #fitfam #motivation #workout #lifestyle #gym #wellness#teachersofinstagram #homeeducation #homeschooling #homeschoolmom #homeschool #preschoolactivities #preschool #montessori #kindergarten #learningathome #learning #parenting #momlife #earlylearning #homeschoolfamily #kidsactivities #homeschoolers #montessoriathome #covid #school #education #teacher #unschooling #kids #reading #learningthroughplay #playbasedlearning #homeschoollife #homeschooler #homeschoolingmom

Пікірлер: 134
@jeeva7358
@jeeva7358 8 ай бұрын
அந்த கொதிக்கும் திரவம் , பூரியிலிட்டு .... என்பதை முழுமையாக , தெளிவாக கூறினால் உங்கள் மனிதாபிமான நல் எண்ணம் போல் நன்றாக நன் மக்களைச் சென்றடைந்து பயனுள்ள தகவலாக மிளிறும். நன்றி , ஜீவா _ மதுரை
@thamothiranthamothiran5631
@thamothiranthamothiran5631 8 ай бұрын
கிராமத்தில் உள்ளவர்களுக்கு மூலிகை பற்றி தெரியும் ஆனால் யாரும் விரும்பவில்லை காலம்தான் இதை மாற்றியமைக்கும் CKN அய்யாவுக்கு கோடானு கோடி நன்றி
@c.perumal8121
@c.perumal8121 8 ай бұрын
தாய் தான் உணவு செய்தது தர வேண்டும். இதற்கு பல உண்மைகள் உள்ளது
@mohamedrauhfee8451
@mohamedrauhfee8451 8 ай бұрын
மருத்துவ உலகை மறுசீரமைக்கும் அரிய பொக்கிசம் தாங்கள் எப்போதும் தங்களிடமிருந்து ஆழமான மருத்துவ நுட்பங்களை எதிர்பார்த்தவர்களாக காத்திருக்கிறோம். நெஞ்சார்ந்த நன்றிகள்
@sampangiraja1727
@sampangiraja1727 8 ай бұрын
மனித வடிவின் தெய்வம்....தங்களின் சேவை இந்த சமுதாயத்திற்கு மிக மிக தேவை....தொடர்ந்து தங்களின் பதிவு அவசிய தேவை...நன்றி...வணக்கம் ஐயா
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி எந்த நேரத்திலும் உமிழ்நீர் சுரக்கும் போது அதை விழுங்குவது பயன்
@positivesmug7204
@positivesmug7204 8 ай бұрын
Climax was awesome lazy women who don't like to cook,who keep saying upgrade according to technology and ideas 💡 slipper shot for them 👏👏👏
@murugadasan3436
@murugadasan3436 8 ай бұрын
ஐயா C.K.N. அவர்கள் கடவுளின் மாபெரும் படைப்பு உங்கள் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க நூறாண்டு......
@priyaassai5847
@priyaassai5847 8 ай бұрын
மிகவும் சரியான கருத்து நன்றி அய்யா
@osro3313
@osro3313 8 ай бұрын
நன்றி ckn 🙏 அமிர்தா 🙏 மேடம் 🦋
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 8 ай бұрын
நல்ல பதிவு நன்றி🙏
@dganapathi7968
@dganapathi7968 8 ай бұрын
Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍.vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. Sathamaanam bhavathi. 🎉🎉🎉.
@sowmyasundar7287
@sowmyasundar7287 8 ай бұрын
Brilliant episode...👌👌👌
@sujathak309
@sujathak309 8 ай бұрын
Ckn channel is getting popular day by day , thank you ms amritha mam for questions
@prakash-zo3op
@prakash-zo3op 8 ай бұрын
what a energy sir, எல்லாம் கேட்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது!
@user-xf7ie8iu9t
@user-xf7ie8iu9t 8 ай бұрын
Always cute to see the small give and takes during the interview on who's fault it is. Hahah! Very knowledgeable man that's supposed to be covered by government payroll for his wide spread Tamil knowledge. Thanks for sharing 🙏🏾. Kumar-Singapore
@manickamsuppiah
@manickamsuppiah 8 ай бұрын
Thanks Dr.CKN
@venkatesanj9442
@venkatesanj9442 8 ай бұрын
நல்லது அய்யா ❤❤❤❤❤
@maran761111
@maran761111 8 ай бұрын
wonderful super..SIR
@boopathi1095
@boopathi1095 8 ай бұрын
நன்றிகள் ஐயா
@volcano-mg3eb
@volcano-mg3eb 8 ай бұрын
Dr CKN அவர்களுக்கு வணக்கம். கூடவே பேட்டி கண்ட சகோதரி அவர்களுக்கும் வணக்கம். பேட்டியின் இறுதியில் எங்கள் எல்லோரையும் பளார் என்று கன்னத்தில் ஒரு அரை விட்டு பேட்டியைமுடித்துவிட்டீர்கள். நன்றி.
@mrmurus
@mrmurus 8 ай бұрын
Very good sir ....your appearance is so good
@selvakumar-ez3dn
@selvakumar-ez3dn 2 ай бұрын
மிகவும் அருமை
@sriramram5529
@sriramram5529 8 ай бұрын
Very nice speech valuthukal Anna
@prakash-zo3op
@prakash-zo3op 8 ай бұрын
amazingly explained!
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 8 ай бұрын
நன்றி அய்யா
@thirunavukkarasuthirunavuk4997
@thirunavukkarasuthirunavuk4997 8 ай бұрын
அஹத்தியமஹரிஷியே வணக்கம்
@gayathrik1175
@gayathrik1175 8 ай бұрын
அகத்திய சித்த முனிவரை வணங்குவோம்!
@shashim.r.5746
@shashim.r.5746 8 ай бұрын
Ayya ungal sevai engalukku migha avasiyam ayya thodarungal nandri ayya🙏
@uthayakumarnarayanasamy8917
@uthayakumarnarayanasamy8917 8 ай бұрын
TV serial பார்ப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால் சமைக்க வேண்டிய நேரம் குறைக்க படுகிறது
@ecogreenearth365
@ecogreenearth365 8 ай бұрын
Should have watched this earlier. Just powdered pepper. Makes sense Sir. Amazing info as always
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r 8 ай бұрын
The great C.K.N
@aasininiki
@aasininiki 8 ай бұрын
Sir you tell that this generation education is not correct even I feel so but I want I you to suggest how the education should be and from where you got educated I am inspired by you I want to educate my daughters like you
@rajipvr
@rajipvr 8 ай бұрын
Thank you so much Sir 🙏
@kavithakavi29
@kavithakavi29 8 ай бұрын
Super sir👍❤️🔥 👌
@vardhinireshma8271
@vardhinireshma8271 8 ай бұрын
நன்றி ஐயா.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 8 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@selvarajselva3185
@selvarajselva3185 8 ай бұрын
Super super thank you sri
@gmovap7927
@gmovap7927 8 ай бұрын
OMG....nandri Ayya...
@sundaresan7865
@sundaresan7865 8 ай бұрын
I used amman pachaarisi tuvaiyal for ulcer euphorbia hirta i studied in 12th standard botany
@cinewaytamil4673
@cinewaytamil4673 8 ай бұрын
Sari aaguma na sapta but stomach burning 😢
@sarojini763
@sarojini763 8 ай бұрын
Super doctor
@mgvp6083
@mgvp6083 8 ай бұрын
Yevvalauve innocent tana ponnu amratha...i like her🤓🤓🤓🤓
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 8 ай бұрын
நல்ல ஆரோக்கியமான பதிவு வீடியோ கொஞ்சம் தெளிவாக இல்லை நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopigopim286
@gopigopim286 8 ай бұрын
Thank you sir
@nikkashthangaraj1391
@nikkashthangaraj1391 8 ай бұрын
Super sir
@lakshmidhandapani3268
@lakshmidhandapani3268 8 ай бұрын
Sir crores of crores thanks
@user-vp8lq3fc9s
@user-vp8lq3fc9s 8 ай бұрын
Sir piththappai kal karaippu video podunga please
@arthikarunagaran7242
@arthikarunagaran7242 8 ай бұрын
Dr. You said 64 herbs defined by Siddhars'. Could you please jargon down those herbs and guide us to their uses and how to use them for common diseases.. Really it will be helpful for our society by passing your knowledge
@selvarajs2208
@selvarajs2208 8 ай бұрын
Super human God sir
@k.saraswathi2831
@k.saraswathi2831 8 ай бұрын
Pls talk about arthritis. And it's treatment sir
@dineshasogan3119
@dineshasogan3119 8 ай бұрын
Ayya...pls speak about herbels more plants
@reenakumar3962
@reenakumar3962 8 ай бұрын
Tq very much sir
@aadhivaithdhi909
@aadhivaithdhi909 7 ай бұрын
நன்றி சார்
@sibhinagaraj4229
@sibhinagaraj4229 8 ай бұрын
💯 correct sir👍🏻👍🏻👍🏻
@arunkumar-hr7sf
@arunkumar-hr7sf 8 ай бұрын
Karisalankanni pathi pesunga..
@rvarultamil3051
@rvarultamil3051 8 ай бұрын
வணக்கம் ஐயா...
@sathyapalanivel1795
@sathyapalanivel1795 7 ай бұрын
Majel karisalankani e:varu payanpadutha vedum iyya satru thelivane vilakam kodukavum
@sundars9434
@sundars9434 8 ай бұрын
Poo neer na enadhu? 100 gms of trikadugu ku andha poo neer epdi add pananum evlo add pananum? 72 hrs ku kodhika veikanuma.pls clear ck Nandagopalan sir
@Selvam-zc1lz
@Selvam-zc1lz 8 ай бұрын
Sar thank you
@shanmugamselvamani6126
@shanmugamselvamani6126 8 ай бұрын
Sir, Whether it is plain water or Nannerr?
@tharageshs4503
@tharageshs4503 7 ай бұрын
Tripalasooranam tables pathi sollunga
@powertv4309
@powertv4309 8 ай бұрын
Sir please give solution for autoimmune disease lupus disease
@GopalGopal-uc3rc
@GopalGopal-uc3rc 8 ай бұрын
Aiya yarukum eppadi pesanumo avanggeluku appadi arumaya pothu pesuringge
@user-ou5mq9sh1y
@user-ou5mq9sh1y 8 ай бұрын
அம்மான்பச்சரிச்சி மருவுக்கு வைப்போம் அதன் பால் பருவில் வைக்கவேண்டும்
@user-wv9ql6ti6q
@user-wv9ql6ti6q 8 ай бұрын
Kitniyil kal clear to cure pl. definition sir.
@vaishnavi....6451
@vaishnavi....6451 8 ай бұрын
Autism parent here living outside india cannot get fresh greens ...ask dr to suggest what we can do with dried powders..
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
ஓம் ஶ்ரீ சுப்பிராமணிய போற்றி 🙏 ஐயா கூலிங் கிளாஸ் அணியலாமா? அதனால் கண்ணுக்கு எதுவும் பக்க விளைவுகள் வருமா?
@aleartlearneasy2047
@aleartlearneasy2047 7 ай бұрын
உண்மை 👍
@cleanpull999
@cleanpull999 5 ай бұрын
Poo Neer na enna ? Is it special kind of water ?
@umamaheswari510
@umamaheswari510 8 ай бұрын
Attuliyam yes everybody is doing
@muster9464
@muster9464 5 ай бұрын
Ivar enkoyo irukavendiyavar . Hmm 😒🫡
@lavanyasureshkumar6412
@lavanyasureshkumar6412 8 ай бұрын
Sir ungalidam thrikadugam irruka 13:19
@prakash-zo3op
@prakash-zo3op 8 ай бұрын
அம்ருதா madam மனசு அளவுல இன்னும் young வே இருக்காங்க!
@vallipuramthava1635
@vallipuramthava1635 8 ай бұрын
Hi.sir.🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤❤.
@mathienilavan.r.k5711
@mathienilavan.r.k5711 8 ай бұрын
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy 8 ай бұрын
விடை , அந்த பரம்பொருளுக்குதான் தெரியும்.
@kalaiselvis4246
@kalaiselvis4246 8 ай бұрын
Ammaan pachcharisi paal ulla ilai,it cures cancer, alcer
@raginiragini7446
@raginiragini7446 8 ай бұрын
I love you amirtha❤❤
@user-kn9xs6cc3s
@user-kn9xs6cc3s 8 ай бұрын
ஐயா குப்பை மேனி இலை சாப்பிடும் மூறை கூறுங்க
@anbarasanmanickam166
@anbarasanmanickam166 7 ай бұрын
Sir unga number kidaikala sir
@selvarajs2208
@selvarajs2208 8 ай бұрын
What's a traveling vomiting..please explain sir....
@specificman7113
@specificman7113 6 ай бұрын
Travel panna panna sariyagi vidum bro nothing serious
@Rajesh-x369
@Rajesh-x369 7 ай бұрын
ஜவ்வு கிழிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் இன்றுவரை வழி உனது குணமாக்க ஏதேனும் உபாயம் சொல்லுங்கள் ஐயா
@balakrishnam8689
@balakrishnam8689 5 ай бұрын
🙏🙏🙏
@nathanviswa5719
@nathanviswa5719 7 ай бұрын
பூ நீர் என்று சொன்னால் அது என்ன
@halimabasheer7690
@halimabasheer7690 7 ай бұрын
👌👌👌👌👍
@Nan_maayaah
@Nan_maayaah 5 ай бұрын
வணக்கம் சார் நேற்று ஒரு செய்தி டிவி செய்தியில் மணத்தக்காளி காய்களையோ.‌இலையையோ பச்சையாக உண்டால் மரணம் ஏற்படலாம்னு செய்தியில் சொன்னார்கள்‌
@ramsrjpm796
@ramsrjpm796 Ай бұрын
இலையை மென்று அதன் சாறு மட்டும் விழுங்கவும். இலையை துப்பி விடவும்.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 8 ай бұрын
அய்யா பதிவுகள் அருமை.அய்யா தாவரத்தின் பயன்பாடுகள் குறித்த விளக்கம் அருமை.நம் காலில் அடிபட்டு கெட்ட ரத்தம் தங்கி இருந்தால் அதை தாவரத்தின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை அதை அம்மியில் அரைத்து வெள்ளை பருத்தி துணி கொண்டு அந்த இடத்தில் கட்டி விட்டு அடிபட்ட இடம் நீரில் மூழ்கும் அளவுக்கு வைத்தால் சிறிது நேரத்தில் அந்த கெட்ட ரத்தம் உடலில் இருந்து வெளியேறுவதை நான் பார்த்தது உண்டு.இது நிகழ்ந்தது எனக்கு தான் சிறிய வயதில் இது நடந்ததால் இந்த தாவரத்தின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.இது குறித்து தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா.இந்த வைத்திய முறையை செய்ததற்கு வெற்றிலை பாக்குவுடன் ரூ ஐந்து வைத்து கொடுத்தார் என் தாய்.வைத்தியம் செய்த பெண் மலையாளம் பேசுபவர் வயதானவர் என் தாய் தானாக விரும்பி கொடுத்த பணம்.இந்த தாவரம் எதுவென்று அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.என் தாயும் தந்தையும் அதித ஞானம் கொண்டவர்கள் என்பதால் இது குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.ஐயா உங்களுக்கு பெண்கள் நாங்கள் என்ன பாவம் செய்தோம் ஏன் இந்த ஓர வஞ்சனை ரசப்பொடி மற்ற பொடிகளை பயன்படுத்தினால் உணவில் கொஞ்சம் சுவை குறையும் அவ்வளவு தானே இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் என்று ஏன் சொல்கிறீர்கள்.இப்போது வீரியம் கொண்ட பற்பசை மருந்து மாத்திரைகள் முகத்திற்கு பூசும் கீரிம்கள் பாடி லோசன் குறிப்பாக லிப் ஸ்டிக் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை முதலில் நிறுத்த சொல்லுங்கள் பிறகு எங்களை திருத்த வாருங்கள் எங்கள் சந்தோஷத்தில் மண் அள்ளி போடாதீர்கள் பருப்பை வேக வைத்து இதில் பொடியை கலந்து பத்தே நிமிடத்தில் முடித்து விட்டு நாங்கள் ஆசை தீர செல்போனை பார்க்க வேண்டும்.மனதுக்கு பிடித்தவர்களுடன் கடலை போட வேண்டும் இப்படி வாழ்க்கையில் சந்தோஷப்பட எவ்வளவோ இருக்கிறது அதை எல்லாம் அனுபவிக்க விடாமல் அம்மியில் அரைக்க வேண்டுமாம் இது எல்லாம் யாரால் முடியும்?நல்லது செய்யா விட்டாலும் இப்படி ஆண்களை தூண்டி விடாதீர்கள்.ஏற்கனவே கணவர் பேசுவதை கேட்க முடிவதில்லை இந்த லட்சனத்தில் இன்னும் வாய்க்கு சுவையாக சமைத்து போட யாரால் முடியும்.போதும் போதும் இருக்கும் சுவையே எப்படி சமைத்தாலும் பாராட்ட போவதில்லை இதற்கு ரசப்பொடி சாம்பார் பொடி போதும்.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 8 ай бұрын
நன்றி ஐயா
@kannappanmpk
@kannappanmpk 8 ай бұрын
எருக்கு இலை அல்லது வேலிபருத்தியாக இருக்கலாம்
@prabuguru7027
@prabuguru7027 8 ай бұрын
கினற்று பாசான் (அ தண்ணிபூண்டு
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 8 ай бұрын
@@prabuguru7027 நன்றி ஐயா இதில் இரண்டு விதமான தாவரம் உள்ளது.இதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.
@user-su5hv2sp6c
@user-su5hv2sp6c 8 ай бұрын
உரகொண்ண இலை வைத்து காயத்திற்கு கட்டியுள்ளேன் தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது
@aadhiaadhi2710
@aadhiaadhi2710 6 ай бұрын
Kuru vey 🙏
@vallalar10
@vallalar10 8 ай бұрын
❤🙏🙏🙏🙏
@mahes785
@mahes785 8 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய இருப்பிடத்திற்கு பக்கத்தில் பிளாஸ்டிக் போத்தில் தண்ணீர் இருக்கிறது தயவு செய்து அந்த அருந்தாதீர்கள் பிளாஸ்டிக் உடம்புக்கு கூடாது🌹👍
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
4:58 Thanks Sir It Would be Helpful for my Dad அப்படியே எங்கப்பாவுக்கு Stomach Bloating Is it IBD / IBS தெரில ( *LYMPHOCYTE LEAKAGE* With *GREEN STICKY SUBSTANCE* On that part of Inner Part of Intestine) அப்படியே கொஞ்சம் அதுக்கும் MEDICATION சொல்லுங்க DR 🙏🙏🙏 Please ( His age is 67+) ° அப்படியே எனக்கு Weight Gain Foods Suggest பண்ணுங்க Dr, ° Nausea க்கு நீங்க சொன்ன மாறி நேத்துலந்து முள்ளங்கி + சின்ன வெங்காயம் ஆரம்பிச்சு இருக்கேன், ( I SAW THE DIFFERENCE BETWEEN TASTE OF *HAND MESHED & MIXY* EXPONENTIALLY ITS DIFFERENT)
@Mohan98039
@Mohan98039 8 ай бұрын
எந்த மருந்து எடுத்தாலும் வியாழன் மற்றும் செவ்வாய் கிழமை எடுத்தால் திரும்ப மருந்து எடுக்கும் அவசியம் குறைவுன்னு சொல்லுவாங்க
@Cskrsarath
@Cskrsarath 8 ай бұрын
Ckn sir appointment book pannithan poi parka mudiyum Neenga idhula doubt ketkinga
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
@@Mohan98039 ✌️💖✌️
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
@@Cskrsarath Bro அவருக்கு இதெல்லாம் Simple Question Allopathy செய்யாமுடியாததை செஞ்சிட்டு இருக்காரு, Autism, Cell Memory Loss, Abnormal Behaviour of Cells, Like Cancer, etc; சொல்லுறீங்களா இவை Notably Considered Disease For CKN Sir These are Just temporary Mal-Fuctions Under CKN Sir
@gayathrik1175
@gayathrik1175 8 ай бұрын
​@@Mohan98039 புதிய செய்தி!
@yogenimalb6698
@yogenimalb6698 8 ай бұрын
சஞ்சீவி எண்ணையை தலையில் உள்ள பொடுகு பிறச்சனைக்கு தடவலாமா பதில் தரவும் ஐயா
@jayalakshmi7875
@jayalakshmi7875 8 ай бұрын
😮
@midnightbites5389
@midnightbites5389 8 ай бұрын
No only skin care
@aravindard6698
@aravindard6698 8 ай бұрын
அம்மான் பச்சரிசி சின்ன பிள்ளையாக இருக்கும் போது சாப்பிடுவோம்
@jayarubansakarapani9899
@jayarubansakarapani9899 8 ай бұрын
four hundred years British have ruled as so we have lost every thing 😮
@aasininiki
@aasininiki 8 ай бұрын
If there is medicine for everything why no cure for vitiligo my daughter is 12 years old she started vitiligo spots in the age of 9 now she is mentally disturbed n not want to go out that is even depressing me . I don't know what is the solution for this I am not able to answer her convincing her that medicine is there n technology also improving so it will be cured don't worry but each and every moment I am going into depression. It is just here n there only but when it starts spreading
@deepakpattabi5547
@deepakpattabi5547 8 ай бұрын
Take homeopathy medicine
@lathasaravanan3741
@lathasaravanan3741 6 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Pacco3002
@Pacco3002 8 ай бұрын
பெரிய நியூக்ளியர் பாம் கிட்ட சின்ன ஊசிப்பட்டாசு பேட்டி எடுத்த மாதிரி இருக்கு.
@mohanrajmohanraj2511
@mohanrajmohanraj2511 8 ай бұрын
After year's political and business and glamour atreaction foods and people lazy
@JyothiPriya.D
@JyothiPriya.D 8 ай бұрын
முருகன் என்றால் மூன்று இரு கோன் ⚛️⭐ சூ பிராமணியம் என்ற பெயர் யூத பிராமணர்கள் வைத்த பெயர் 😞 உண்மையான தமிழர் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் CK. N தமிழரே ... 🥲🙏
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
சு பிராமணர் நல்ல பிராமணர் அக்காலத்தில் பிரம்மத்தை உணர்ந்தவர்கள் பிராமணர்கள் எனப்பட்டனர்.
@ViswanathanM
@ViswanathanM 7 ай бұрын
நண்பரே, திருவிகவின் முருகு என்றால் அழகு என்ற கட்டுரையைப் படியுங்கள்
@JyothiPriya.D
@JyothiPriya.D 7 ай бұрын
@@ViswanathanM Tamil chinthanaiyalar peravai videos parunga
@SathishKumar-jz7ct
@SathishKumar-jz7ct 8 ай бұрын
Claimax 😂😂ultimate
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 22 МЛН
வெரோசனம் (Verosanam) / Dr.C.K.Nandagopalan
30:31
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 187 М.
The Secret Behind Long And Healthy Life of Japanese (In Tamil) Dr.P.Sivakumar
7:15
Dr.Siva's Hale & Healthy
Рет қаралды 256 М.
Weight Gain / Weight Loss / Dr.C.K.Nandagopalan
20:44
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 150 М.
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 222 М.