உங்க வேல் பூஜை அருமை மா.. எனக்கும் ரொம்ப ஆசை... வேல் பூஜை செய்ய... முருகன் அருள்வார் 🙏✨️
@muthupandin-m8r9 ай бұрын
அக்கா உங்க வேல் பூஜை அருமையாக இருந்தது எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது முருகன் அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்கட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@alliswell32559 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 உங்கள் வேல் பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது.மிக்க நன்றி சகோதரி 🙏
@jeyshrikumar8735 Жыл бұрын
👍 வேல் பூஜை நன்றாக இருந்தது. வேல் வைத்துள்ள மணையின் இரு பக்கம்,மற்றும் நடுவிலும் கோலம் போட்டு வைக்க வேண்டும்.பக்கத்தில் நீங்க போட்டிருக்கும் கோலம் போட மிக்க சிறப்பு. ஶ்ரீ முருகர் அருள் எல்லோருக்கும் கிடைத்தருள 🙏
@Kumardurga069 Жыл бұрын
Please send me kolam designs for this Vetrivel Vel Pujai
@RajeshwariKumaresan-j6u8 ай бұрын
வேல் பூஜை நன்றாக இருந்தது எப்படி செய்ய வேண்டும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொண்டேன் எனது வீட்டிலும் கருங்காலி வேல் வைத்து இருக்கிறேன் இதுவரை பூஜை செய்தது இல்லை வரும் சஷ்டி அன்று வேல் பூஜை செய்ய இருக்கிறேன் உங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அக்கா❤🎉😊
@kasthurisubramaniyan49255 ай бұрын
🙏❤️👐🙆
@lakshmisundararajan35452 ай бұрын
பூஜை ரொம்ப அழகா இருந்தது. மனையிலும் ஒரு கோலம் போடுங்க. ரொம்ப அழகா இருக்கும்
@prakashmurugeshan1875 Жыл бұрын
Thank you so much for posting this video...this is really helpful....🙏🙏
@vettribaala73142 жыл бұрын
வேலின் மேல் எலுமிச்சை பழம் சொருகி வைக்க வேண்டும், சிறிய வேலாக இருந்தால் மேல உள்ள கூர் பகுதியில் கண்டிப்பாக சந்தனமும் குங்கமும் வைக்க வேண்டும்.
@sjothi79522 жыл бұрын
Yes
@shalinibalachandar367 Жыл бұрын
Crt
@sudhakar.d9432 Жыл бұрын
Yes
@subhaharmitha9292 Жыл бұрын
@@sjothi7952daily lemon mattra venduma
@கோயில்தரிசனம்9 ай бұрын
உங்கள் பூஜை கண்டு மகிழ்ச்சி நாங்கள் இதை கடைபிடிக்கிறோம்
@rajakumar-wt3oj10 ай бұрын
பன்னீர் கடைசியாக அபிஷேகம் செய்ய வேண்டும். அதற்கு பிறகு தண்ணீர் ஊற்ற கூடாது.
@kasthurisubramaniyan49255 ай бұрын
சரிங்க ஐயா நன்றிங்க
@subhaharmitha92923 ай бұрын
Anna nann first panner second Santhanam third honey avulathan abisgem pannuven ipadi pannalama
Haiiii sis😊vel vaganum ,,4inch la vagalama illa 6inch la vaganumaaa nu ....4inch vel lemon mela vaikalam kudatha ,reply panunga,am waiting unga msg ku sis❤
@velumanimaruthachalam17189 ай бұрын
வேலில் எலுமிச்சை பழம் அல்லது சந்தனத்தை உருண்டை செய்து மேலே வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் அது ஆயுதமாக கருதப்படும். நானும் எங்கள் வீட்டில் வேல் வைத்து பூஜை செய்து வருகிறேன்.
@preethipreethi43968 ай бұрын
நான் 48 நாட்கள் வேல் மாறல் படிக்கலாம் என்று முடிவு பண்ணி இன்னையோட 25 நாட்கள் பாராயணம் செய்து கொண்டு வருகிறேன் எங்கள் வீட்டில் வேல் வைத்துக் கொண்டு இருக்கிறேன் ஆனால் டெய்லியும் அபிஷேகம் செய்ய மாட்டேன் முருகனுக்கு உகந்த நாட்களில் செவ்வாய் வெள்ளி கிருத்திகை சஷ்டி அபிஷேகம் செய்வேன் ஆனால் வேல்மாறல் தொடர்ந்து 48 நாட்கள் படிக்குமாறு முடிவு செய்துள்ளேன் வேல்மாறல் படிக்கும்போது தினமும் அபிஷேகம் ஸ்டார் கோலம் போட்டு தான் படிக்கணுமா இல்லையென்றால் முருகனுக்கு ஒரு தீபம் மற்றும் ஏற்றி படிக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
@kasthurisubramaniyan49255 ай бұрын
தீபம் மட்டும் போதும்
@BalaBala-hz7hs11 ай бұрын
Super akka
@honeyganesh23753 жыл бұрын
Romba nalla solreenga. Nice. Valga valamudan
@srinivasana66142 жыл бұрын
வேல் பூஜை அடியார்கள் திருவடி போற்றி போற்றி
@vathsalasundaram1024 Жыл бұрын
ஞ்ஞ்
@sumathia35663 ай бұрын
Abishegam one week Panna every week miss pannama pannanum thana sister. May be miss Panna kashtam thana. Every week pandrathu possible illaye sister
@KanagavalliMuthukumar7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@jackiesslifestyle527510 ай бұрын
அக்கா வணக்கம் என் பெயர் சரவணன் அக்கா மிகவும் அருமையாக உதவியாக இருந்தது இந்த பூஜை முடிந்த பிறகு பூக்களை எப்பொழுது எடுக்க வேண்டும்
@kasthurisubramaniyan49259 ай бұрын
மறுநாள் எடுத்து செடியில் போடலாம்
@ramyas3747 Жыл бұрын
அம்மாஅருமைவேலும்மயிலும்துணை
@kalpanarajesh-wy7zm5 ай бұрын
Abisegam seitha neerai veetla thelikalama sister
@kasthurisubramaniyan49255 ай бұрын
thelikalam
@subasriedits25357 ай бұрын
நீங்கள் பூஜை செய்யும் பலகையில் ஓம் வரைந்து அல்லது நட்சத்திரம் வரைந்து மஞ்சள் அல்லது சந்தனத்தில் வரைந்து சரவண பவ வரைந்து அலங்காரம் செய்து வழிபடுங்கள் சகோதரி. ...
@kasthurisubramaniyan49255 ай бұрын
சரிங்க நன்றி
@srikeerthana75558 ай бұрын
வேல்மாறல் பாராயணம் செய்ய வேண்டும்
@ishu90625 ай бұрын
Sasti ,tuesdayla endha timela panlam
@Meenachi-dr4iz2 жыл бұрын
Arumai.
@gopi_0930 Жыл бұрын
முருகனின் வேலை அபிஷேகம் கண்டிப்பாக பூஜை செய்ய வேண்டுமா
@kasthurisubramaniyan492511 ай бұрын
ஆமாம் செவ்வாய்கிழமை பூஜை செய்யலாம்
@kavithakavitha396010 ай бұрын
சிஸ்டர் வெறும் வேளாக வைத்தால் அது ஆயுதமாக செயல் படும் athan மீது oru எலுமிச்சை கனி சொருகவும். அப்போது thaan அதற்கு முழு சக்தி கிடைக்கும்.
@VinothKumardiyaDiya9 ай бұрын
Muruganuku arogara 🙏🙏🙏
@nithymanjari12299 ай бұрын
Vel poojai senchutu antha arisi or viboothi ah ena pananum sis
@ponraman19823 ай бұрын
Mam pooja jaman lam vilakura mari vel ah vilakama kudatha?
@ArunKumar-jz4eg3 ай бұрын
Pournami andru vel poojai seiyalama ?
@m.dharinisri88126 ай бұрын
Super
@kasthurisubramaniyan49255 ай бұрын
Thanks
@neelavathi43277 ай бұрын
🎉❤murga😊 13:59
@africatamilponnu9 ай бұрын
Song pota copyright varume ma
@rajeetipsy4232 жыл бұрын
ஓம் சரவண பவ🙏 May i know where you got the Vel?
@ssureshkumar89742 жыл бұрын
4gram silver vel just Rs.320/- pranav jewellery
@shanthinisampath87722 жыл бұрын
@@ssureshkumar8974 contact pls
@omsairam50812 жыл бұрын
ஓம் சரவணபவ
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Om Om Om murugan potri potri 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🔥🔥🇩🇪
@janakishanmugam97359 ай бұрын
Dailey veluku.abeshagam pananuma pls repli
@kasthurisubramaniyan49259 ай бұрын
செவ்வாய் கிழமை மட்டும் பின் சஷ்டி அன்று
@sabaragu-be8jb Жыл бұрын
Om murugaa vetrivel murugaa
@sugasini4031 Жыл бұрын
Thank u mam... நான் தை pusam அன்று seithen ... கிரத்திகை அன்று செய்யுனுமா கண்டிப்பா இல்ல தை pusam அன்று செய்யலாமா
@kasthurisubramaniyan4925 Жыл бұрын
செவ்வாய்கிழமை. தைபூசம் . ஷஷ்டி.கிருத்திகை இந்த நாட்களில் செய்யலாம்
@thanigaivelan065 ай бұрын
அக்கா ஓரு சந்தேகம்..?? அபிசேகம் செய்த நீரை என்ன செய்வது. ?? பொதுவாக நாம் அபிசேகம் செய்த நீர் சிறிதளவு கோவில் இருந்து எடுத்துவந்த தலையில் தெளித்து கொள்வோம்.. வீட்டில் அபிசேகம் செய்தல். நிறைய நீர் இருக்கும். அதை என்ன செய்வது??
@kasthurisubramaniyan49255 ай бұрын
செடிகளுக்கு ஊற்றலாம்
@kamalipandyarajan9335 Жыл бұрын
Vel koormunai la Santhanam pottu vaiga sister
@kasthurisubramaniyan49259 ай бұрын
ok
@amuthavalli91752 жыл бұрын
Arumai mam
@daisycreation90909 ай бұрын
Veetil vel valipadu seithal. Veetil non veg samaikalama pls sollunga
@மாற்றத்திற்க்கான-நேரம்9 ай бұрын
வேல் வழிபாடு செய்யபடும் அன்று அசைவத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்...(செவ்வாய்.. சஷ்டி.. கிருத்திகை) முக்கிய குறிப்பு:: முருக்கனுக்கு வேல் அபிஷேக் செய்யும் அந்த ஒரு நபர் மட்டும் அசைவத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்... அப்புடி செய்தால் பலன் விரைவாக கிடைக்கும்... 🤝🙏
@kasthurisubramaniyan49255 ай бұрын
சமைத்து தரலாம் பூஜை செய்கின்றவர் சாப்பிட கூடாது
@Nandaevolution2 жыл бұрын
Can you please share store location or contact akka