இந்திய விடுதலைப் போரின் முதல் போராளி ஒண்டிவீரர் பூலித்தேவர் ஆவர் இந்த இருவரும்க்கும் இந்திய பாரளுமன்ற வளாகத்தில் இந்திய அரசு சிலை நிறுவி சிறப்பிக்க வேண்டும் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1755 இந்த போரில் ஆங்கிலேயர்கள் தோழ்வியடைந்தனர்
@சேதுசீமைக்காரன்டா Жыл бұрын
⚔️💥மாமன்னர் ஒண்டிவீரன் புகழ் வாழ்க ⚔️🔥 அதியர் இனம் 💙❤💪👑
@vigneshathiyan81456 жыл бұрын
தலைவணங்குகிறேன்... ஒண்டிவீரனுக்கு...
@priyamurugan73422 жыл бұрын
Hi
@veludevi28465 жыл бұрын
இப்போ இருக்கும் தேவர் இன மக்கள் அருந்ததியர்கள் தமிழர்களே இல்லை என்று கூறுவது மிகவும் வருந்தத்தக்கது .
@KavadaKavada Жыл бұрын
அதுதான் உண்மை தெலுங்கு பேசுபவர்கள் தமிழரில்லை
@Alageswaran1010 Жыл бұрын
தேவர் யாரும் சொல்லவில்லை உனது பட்டியலின சகாக்கள் தான் சொல்கிறார்கள்
@கரூர்புலிகள்3 ай бұрын
தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் யாரும் கூறவில்லை... அவர்கள் நமக்கு ஆதரவாக தான் பேசுகிறார்கள்.... நம் பாட்டன் ஒண்டிவீரனை குலதெய்வமாக மறவர் சமூகத்தில் ஒரு பிரிவினர் இன்றளவும் வழிபடுகின்றனர்...
@mbfklopr54263 жыл бұрын
மாமன்னர் புலித்தேவர் வாழ்க மாமன்னர் பாண்டியர்கள் வாழ்க மருது சகோதரர்கள் வாழ்க சேதுபதி மன்னர்கள் வாழ்க வேலு நாச்சியார் வாழ்க நாயக்க மன்னர்கள் வாழ்க அனந்த பத்மநாபன் நாடார் வாழ்க சிங்கம்பட்டி மன்னர் வாழ்க சுந்தரலிங்கனார் வாழ்க தமிழ் மன்னர்கள் ஒண்டிவீரன் வாழ்க காலாடி வாழ்க பாளையக்காரர்கள் வாழ்க தமிழில் பிறந்த ஆண்டு வந்த மன்னர்கள் அனைவரும் வாழிய வாழியவே
@KavadaKavada Жыл бұрын
நாயக்கர் நம் இணத்தின் எதிரி
@karuppa30073 жыл бұрын
வீர🇵🇸 அதியர் அருந்ததியர் 🇵🇸வம்சம் மாமன்னர் 🇵🇸ஒண்டிவீரன் புகழ் வாழ்க 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸 🗡🗡🗡🗡🗡🗡🗡
@mbfklopr54262 жыл бұрын
மன்னர் அல்ல மாமன்னன் பூலித்தேவன் அவர்களின் படைத்தளபதி
@karuppasamychakkiyan2800 Жыл бұрын
தோழர் நீங்கள் சொல்லிய பெரியாரும் அம்பேத்கர் அவர்க ளும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் ஆரியத்தை பார்ப்பனியத்தை முதன் முதலில் எதிர்த்து போரிட்ட போராளி சாக்கியர் குலத்தில் பிறந்த புத்தன் புத்தனின் வம்சா வழி வந்தவர்கள் சாக்கியர் களாகி ய சக்கிி லியர் கள் வரலாறு தெரியாத சங்கியே அறிந்து பேசு தெரிந்து பேசு
@m.s.manimani64366 жыл бұрын
தோழரே மகிழ்ச்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறை எடுத்து உரைத்ததற்கு உங்களுக்கு நன்றி.
@thineshthinesh88985 жыл бұрын
Yaarra othukkappattavan
@karuppa30072 жыл бұрын
வீர 🇵🇸அதியர் அருந்ததியர்🇵🇸 வம்சம்🇵🇸 ஒண்டிவீரன் புகழ் வாழ்க
Na maravan anaa i like ondiveeran and arunthathiyar castle
@vadivelp35364 жыл бұрын
சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் தலைவா பற்றவைத்ததற்கு நன்றி
@ayyanar53545 жыл бұрын
சாதி பாகுபாடு பார்த்து மறந்து போன வரலாறு இன்னும் எத்தனையோ. இனத்தை மறந்து இனைந்திடு தமிழா!
@devaraje01542 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு கருத்தும்.. உணர்ச்சி பூர்வமாக இருந்தது 🙏.... மிக்க நன்றி ❤️
@gurumanivannan23186 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது உங்களது அனைத்து விதமான பதிவு மிக அருமை சகோ
@anandanmani34416 жыл бұрын
வாழ்த்துகள்.... மறைக்கப்பட்ட வரலாறு அனைத்தும் இனி என்றுமே மறக்க இயலாத வரலாறாக நாம் தமிழர் கட்சிஒ
@rsgaming19684 жыл бұрын
மாவீரன் ஒண்டிவீரன்
@isaacs2832 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஒண்டி வீரன் வீரம்
@ondiappanpalamudhirselvan43446 жыл бұрын
I am proud to have my father's name as Mr.P.Ondiappan... proud to know Ondiveeran's history....
@nagamuthu81264 ай бұрын
.இந்திய விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாடும் நேரத்தில், விடுதலைப் போரில் பங்கேற்ற மாவீரர்களை நினைவு கூர்வது நம் கடமை. முதல் விடுதலைப் போராக அறியப்படும் 1857 இல் நடந்த ‘சிப்பாய் கலக’த்திற்கு 102 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட பாளையத் தலைவன் ஒண்டிவீரன் எனும் போராளியின் வீரமரணத்தின் 250 ஆவது ஆண்டை நினைவுகூர்கிறோம். அதனை கொண்டாடும்விதமாக, மத்திய அரசு ஆகஸ்ட் 20 அன்று தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது. நெற்கட்டான் செவ்வயல் பாளையம் திருநெல்வேலிக்கு அருகில், சங்கரன்கோவிலி லிருந்து வடமேற்கில் பத்து கிலோமீட்டர் தொலை விலும், வாசுதேவநல்லூரிலிருந்து கிழக்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள, நல்ல விளைச்சல் நிலங்களை மிகுதியாகக் கொண்ட செழிப்பான ஜமீன் நெற்கட்டும் செவ்வயல். அந்த ஜமீன் பரம்பரையில் பொ.ஆ. (கி.பி.) 1710 ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா எனும் தம்பதியினருக்கு பிறந்தவர் ஒண்டிவீரன். இவர் சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப் பாடவும், ஒயிலாடவும் மற்றும் தோல் வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார். . இந்நிலையில் வீரனது தந்தை இறந்ததால், ஜமீன் பொறுப்பை வீரன் ஏற்றுக்கொண்டார். தமது நண்பரான பூலித்தேவனோடு சேர்ந்து ஆண்டுவந்தார். இந்த இருவரில் ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரின் வரலாற்றைத் தனித்துச் பேச முடியாது. ஜமீன்முறை மாறிப் பாளையமாக மாற்றம் பெற்றபோது, சமூக அரசியல் சூழல் காரணமாக பாளையப் பொறுப்பை பூலித்தேவன் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இருவரும் இணைந்தே பாளையத்தை ஆண்டு வந்தனர். ஒண்டிவீரன் படைத்தளபதியாக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டு, பகைவருக்கெதிரான போரை தலைமையேற்று நடத்திவந்தார். கிழக்கு இந்திய கம்பெனியர் இந்தியாவில் வணிகம் செய்ய நுழைந்து, மெதுவாக அரசியல் சதுராட்டம் ஆடத்தொடங்கிய காலகட்டம் அது. ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு ராணுவ உதவி செய்து, அதன் மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர். 1755 ஆம் ஆண்டு பூலித்தேவனும் ஒண்டிவீரனும், ஆங்கிலேயருக்கு ஏன் வரி கொடுக்கவேண்டும் என்று எதிர்த்தனர். நெல்லை கப்பமாக கட்ட மறுத்தனர். எனவேதான், நெற்கட்டும் செவ்வயல், “நெற்கட்டான் செவ்வயல்” என அழைக்கப்படலாயிற்று. முதல் விடுதலைப் போர் ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வயல் பாயைத்தின் மீது போர் தொடுத்தனர். ஆற்காடு நவாபின் சகோதரர் மாபூஸ்கான் மற்றும் லார்ட் இன்னிங்ஸ் தலைமையிலான படையை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தின் எல்லையிலேயே 1755 மே 22ஆம் நாள் தோற்கடித்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும். மீண்டும் அதே ஆண்டு மாபூஸ்கான் மற்றும் ஆங்கிலேயப் படைத்தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையில் நெல்லை நோக்கி பெரும்படை புறப்பட்டது. வழியில் மணப்பாறையில் லட்சுமண நாயக்கர் அடிபணிந்தார். மதுரையும் ராமநாதபுரமும்கூட பணிந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனாரான பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் (கெட்டி பொம்மு) கர்னல் ஹெரானிடம் கப்பம் கட்டிப் பணிந்துபோனார். தொடர்ந்து ஆங்கிலேயப் படை தென்மலையில் முகாமிட்டனர். ஆனால், அவர்களின் 2000 வீரர்களுடன் கூடிய பெரும்படையை மீண்டும் வென்று வெற்றிவாகை சூடினார் ஒண்டிவீரன்.
@suryas1586 жыл бұрын
டுயூட்விக்கி உங்கள் சாட்டை நிகழ்ச்சியில் சமசரம்இன்றி உண்மையே தொடர்ந்து பதிவு செய்து வரீர் அதற்க்கு எமது வாழ்த்துக்களும். பாரட்டுக்களும்
Veera ondiveeran vamsam kuliy veera athiyachi athiyar vittu ponnu ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️💪💪💪💪💪💪💪💪💪💪💪
@DineshKumar-ho6yw2 жыл бұрын
Nice
@sonaimuthusonaimuthu9875 Жыл бұрын
அண்ணா சரியான நேரத்தில் சரியான பதிவு மிக்க நன்றி அண்ணா
@logeshkm36302 жыл бұрын
Thanks to IBC
@sundarrajan9842 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻thanks thalaiva👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@kamalduraikamal90145 жыл бұрын
பதிய வைத்து கொள்ள வேண்டும் ...அருமை அண்ணா
@enjoyeveryecond26986 жыл бұрын
I am from thenmalai very proud of my native place
@karuppa30072 жыл бұрын
பல போர்களில் வெற்றிபெற்ற மாவீரன்🇵🇸 ஒண்டிவீரன் வரலாறு முழுமையாக சொல்லுங்கள்
@paramawaram21515 жыл бұрын
என்.சமுதாயம்.வரலாறு.அருமை
@vijaysangeetha67855 жыл бұрын
சக்கிலியன் விந்து சரித்திர விந்து. 🔥🔥🔥
@priyamurugan73422 жыл бұрын
🔥🔥💥💥💯💯
@மங்காத்தாடாமங்காத்தாடா6 жыл бұрын
ஒண்டிவீரன் வம்சமடா.
@mahendranc46533 жыл бұрын
Yentha ooru
@priyamurugan73422 жыл бұрын
Neenga entha ooru solunga
@reenareena73365 жыл бұрын
மிக்க நன்றி நண்பா வரலாற்றின் நாங்கள் தொலைத்தோம் நீங்கள் தேடி தேடி தெரிவிக்கிறது
@SaroSaro-t1x5 жыл бұрын
Super bro 👌
@enjoyeveryecond26985 жыл бұрын
I am from thenmalai. I am very proud
@VenkateshVenkatesh-wn6ie3 жыл бұрын
ஒண்டி வீரன் அருந்ததியர் பேசுவதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@EswaranEswaran-l8p Жыл бұрын
1:01 ondveeran,super mas💪💪💪
@அபிபெரியார் Жыл бұрын
சிறப்பு சகோ
@cybertechplaza84315 жыл бұрын
Bro வீரன்.சுந்தரலிங்க குடும்பனாரின் வரலாற்றை போடுங்க
@ranjithlakshmanan49655 жыл бұрын
My god what many important thing he speak... Hats off dude sir 🙏🙏
@elavarasanpagadai17686 жыл бұрын
IBC TAMIL SAATTAI VANAKKAM (PART 2) அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான். ஈட்டியை தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன். ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப்படிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை. ஒரு வேளை குதிரை கணைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன். புயலுக்கு சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர். இந்த மண் தமிழனுக்கு தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூலித்தேவனின் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன். இரு சமூகங்களின் காவல் தெய்வங்களாக இன்று மாறி நிற்கிறார்கள் தாயகத்திற்காகப் போராடிய பூலித்தேவனும், ஒண்டி வீரனும்.BY ENTHA SAATHI KALAPPUM ILLLAATHA ENTHA SAATHI KALAPPUM ILLLAAATH THE LEGEND THE GREAT THE BRAVE THE ONE AND ONLY THE ONE MAN ARMY WHO FOUGHT AGAINST BRITISH AS A SINGLE MAN INDIA ADIMAI SAATHI NAAIKALIN ADIMAI VILANGAI UDAITTHA MAAVEERAN THE FIRST INDIAN FREEDOM FIGHTER (1755) THE MAA MANNAR ONDIVEERAN PAGADAIs grandson pagadadaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!
@chezhi126 жыл бұрын
நல்ல கதை கார்ட்டூர்ல எடுக்கலாம் பாஸ்
@elavarasanpagadai17686 жыл бұрын
@@chezhi12 VANAKKAM NEENGA TAMILANAA?? NEENGA TAMILANNAA ENTHA SAATHI?? UNGA SAATHI USANTHA SAATHIYAA?? UNGA SAATHI THAALNTHA SAATHIYAA?? UNGA SAATHI PERIYA SAATHIYAA?? UNGA SAATHI CHINNA SAATHIYAA?? UNGA SAATHI OREAAA SAATHIYAA?? UNGA SAATHI PALAPATRA SAATHIYAA??? AAMAAA NEENGA ENTHA SAATHI??? UNGA SAATHI ENTHA SAAINNU SONNENGANAA ANTHA SAATHIKKU ORU KATHAI ( VARALAARU ) IRUKKU ANTHA KATHAYAI ( VARALAARU)NAAN UNGALUKKU SOLVEAAN UNGA SAATHI KATHAI( VARALAARU ) THERINCHIKKA VIRUPPAM IRUNTHA UNGA SAATHI ENNA SOLLUNGA?? VARALAARU THODARUM!!! by entha saaathi kalappum illatha the legend the brave THE GREAT the one and only THE ONE MAN ARMY WHO FOUGHT AGAINST BRITISH AS A SINGLE MAN india adimai saathi naaikalin adimai vilangai udaittha maaveeran the first indian freedom fighter(1755) the maa mannar the great ONDIVEERAN PAGADAIs grandson PAGADAIDAAAAAAAAA
@@sivar1370 VANAKKAM SUPER STORY??? NEENGA SOLLAPORA STORYAAA??? UNGA SAATHI STORYAAA?? NEENGA ENTHA STORYA SOLLPOREENGA??
@elavarasanpagadai17686 жыл бұрын
IBC SAATAI VANAKKAM - கே.என்.வடிவேல் ( PART 1) இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது. கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர். சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது. தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் என தம் உயிரையே துச்சமென தியாகம் செய்த மாவீரர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாம் பெருமையோடு நன்கு அறிவோம். ஆனால், இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி. அக் காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 ல் முதல் போரைத் தொடுத்தனர். இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளதியான ஒண்டிவீரனும். அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர். மன்னன் மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்து பார்க்க கூட முடியாத விஷயம் என்றே கூறலாம். இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன். அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன். இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்கு தன்னந்தனியாக சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன் . தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கி கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன்.
@vinothinivinothini95045 жыл бұрын
(4) அவர்களில் சிலர் ஏன் தெலுங்கு மொழியில் பேசுகிறார்கள்....??? கிர்ஸ்து பிறப்பிற்கு முந்தைய காலகட்டத்திலேயே அதாவது மன்னர் ஆட்சி துவக்க காலகட்டத்தில் மன்னர்களுக்குள் நடந்த போர்களில் இம்மக்கள் பகடை களாக இருந்தனர். போர்ப்படையில் பகடைகளாக இருந்த இந்த மக்கள் பெருமளவில் போர்க்களத்தில் மாண்டு போயினர். இதன் காரணத்தினாலேயே பகடை இனமக்கள் போர்ப்படையில் இருக்க விருப்பம் இல்லாமல் தமிழகத்தை விட்டு விலகி தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதிகளில் தஞ்சமடைந்தனர். பிறகு அங்கேயே பல ஆண்டு காலங்கள் ஆந்திர மக்களின் சிறு உதவியுடன் வாழத்தொடங்கினார் . பல ஆண்டு காலங்கள் ஆந்திர மக்களின் உதவியுடன் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டதால் தெலுங்கு மொழியை தங்களுக்கென்று ஒரு பாணியில் பேசத்தொடங்கினர் . பிறகு தமிழகத்திற்குள் நடந்த மாற்றங்களின் காரணமாக போர் முறைகள் முடிவடைந்த காலகட்டத்தில் தாய் நிலத்திற்கு திரும்பினார். இதன் காரணத்தினாலேயே அருந்ததியர் இன மக்கள் இன்றளவும் தெலுங்கு மொழியை சிலர் பேச காரணம். அருந்ததியர்கள் பேசும் மொழி தெலுங்கு அல்ல. அருந்ததியர்கள் பேசும் தெலுங்கிற்கும் தெலுங்கு மொழிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன அவ்வளவே. ஹிந்திக்கும் உருது மொழிக்கும் உள்ளது போல . அதுமட்டுமன்றி இவர்களுக்கு தன் தாய்மொழியான தமிழை மட்டுமே எழுதவும் படிக்கவும் தெரியும். இவர்கள் பேசும் தெலுங்கு மொழியை எழுத்துவடிவில் எழுதவோ அல்லது தெலுங்கு மொழியை படிக்க இவர்களுக்கு தெரியாது தமிழ்நாட்டில் அருந்ததியர்கள் ,சக்கிலியர் , பகடை என்று அழைக்கப்படுகின்ற எந்தப் பெயரும் ஆந்திராவிலோ கர்நாடகாவிலோ இல்லை.
@jeyapauljeyapaul58564 жыл бұрын
Arumai tholarai...
@govindrajgovindraj3041 Жыл бұрын
Thankyou anna
@KavadaKavada Жыл бұрын
கட்டுக்கதை நீ சொல்வது அத்தனையும்
@RamKumar-eq8pu4 жыл бұрын
நானும் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி இனத்தில் பிறந்தவன் என்று கூருகிறார்கள் அருந்ததியர் என்பவர் யார் எங்களைஅருந்ததியன் என்று அழைப்பதன் காரனம்என்ன உயர்ந்த ஜாதி என்கிறார்களே இவர்கள் எல்லாம் உயர்ந்த ஜாதி என்பதன் காரனம் என்ன அனைவருமே தாயின் கருவில் இருந்து பிறந்தவர்தானே ஜாதி என்பது எப்படிஉருவாகியது யார் உருவாக்கியது பணம் படைத்தவர்கள் உயர்ஜாதி பணம் இல்லாதவர் தாழ்த ஜாதியோ பிறப்பால் அனைவருமே ஒன்றுதான் இடையில்எப்படிவந்தது இந்த ஜாதி மற்றும் ஏற்றதாழ்வுகள் வந்தது மழயில் பிறந்து வரும் தண்ணீரை முதலில் அருந்துவது இவர்கள் சொல்லும் தாழ்த்தப்பட்ட இனம்தான் கீழேவந்தபொழுது நான் உயர்ஜாதி என்கிறார்களே இவர்கள் ஏன் அருந்துகிறார்கள் அப்பொழுது தெரியவில்லயோ ஜாதி என்னை. தாழ்த ஜாதி என்று சொல்ல இவர்கள் யார்
@nanthakumarm72726 жыл бұрын
Na doctor nanum sakliyar tha enta varavanga odambu sari ilanu tablet kepanga cast ketathu Ila...nanum thaaltha patavan tha unoda paarvaiku mattum...
@மங்காத்தாடாமங்காத்தாடா6 жыл бұрын
அருந்ததியன்னு வீரமா சொல்லுங்க
@thangeswarigold85654 жыл бұрын
Super Anna nanum than sakliyar
@Pen_devathai4 жыл бұрын
Nanthakumar Anna unga number kuduga naanum ungalil oruvan...
நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் உங்கள் பார்வைக்கு நீங்கள் ஏற்றுக் கொண்டது பெரியாரியத்தையும் அம்பேத்கார் இந்த இரு கொள்கைகளையும் நீங்கள் சொல்வது போல் இன்று இருக்கும் தலித்துகளில் பெரும்பான்மை ஏற்றுக்கொண்டாலும் கூட மீதமிருக்கும் மக்களும் இந்தியர்களே அவர்களுக்கு உரிமை உண்டு நீங்கள் உங்கள் கருத்தைக் கூறலாம் ஆனால் அதுதான் சரி என்று ஆகிவிடாது
@elavarasanpagadai17686 жыл бұрын
IBC TAMIL VANAKKAM கே.என்.வடிவேல் PART 1 இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது. கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர். சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது. தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் என தம் உயிரையே துச்சமென தியாகம் செய்த மாவீரர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாம் பெருமையோடு நன்கு அறிவோம். ஆனால், இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி. அக் காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 ல் முதல் போரைத் தொடுத்தனர். இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளதியான ஒண்டிவீரனும். அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர். மன்னன் மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்து பார்க்க கூட முடியாத விஷயம் என்றே கூறலாம். இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன். அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன். இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்கு தன்னந்தனியாக சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன் . தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கி கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன். by ENNTHA SAATHI KALPPUM ILAATHA ENNTHA SAATHI KALAPPUM ILAATHA ENNTHA SAATHI KALPPUM ILAATHA OREAAA SAATHI the GREAT THE LEGEND THE BRAVE one and only THE ONE MAN ARMY WHO FOUGHT AGAINST BRITISH AS A SINGLE MAN INDIA ADIMAI SAATHI NAAIKALIN ADIMAI VILANGAI UDAITHA THE FIRST INDIAN FREEDOM FIGHTER (1755)THE MAA MANNAR ONDIVEERAN PAGADI s grandson PAGADAIDAAAAAAAAAAAA!!!!!!
@darkrider93042 жыл бұрын
Sri kjm vennikaladi history slunga sir plZzx 🙏 t
@umeshboopalan72705 жыл бұрын
Thanks to ibc, need more history of tamilans
@pandiselvi79254 жыл бұрын
Puli thevan patri video podunga bro
@praphakaran20125 жыл бұрын
thanks for this information .....
@manimeenass87255 жыл бұрын
புலித்தேவன்
@VelMurugan-jz9hb5 жыл бұрын
Yes
@Rambo_JJ3 жыл бұрын
Puli Thevar death is still a mystery...his disappearence was in 1767.
@muthilmuthu9376 жыл бұрын
very nice history
@ranjanranganathan51874 жыл бұрын
Super sir
@maduraiathiyan36636 жыл бұрын
Really very good speech
@pandithanga35216 жыл бұрын
Supar iBc
@callmebymyname6436 жыл бұрын
Mark my words, this guy will be in history books soon as a big shot. My wishes due
@prasathdeva37995 жыл бұрын
Semma bro superb awesome Semma goodness
@gurumanivannan23186 жыл бұрын
சகோ மிக அருமையான பதிவு சகோ
@mohammadazharudin62496 жыл бұрын
Useful!!!!
@hemnathmunivel38986 жыл бұрын
What a information really usefull
@aasishsr3595 Жыл бұрын
Most army mans adhikam arundhathiyarkal irrupparkal very happy 🙌🙌🙏🙏
@kalidosspnk82593 жыл бұрын
Thanks bro
@TamilArtsTherukoothu6 жыл бұрын
நண்பரே உங்கள் பதிவுகள் எப்படி தயாரிக்கின்றீர்கள் தலைப்பு மற்றும் பிற தயாரிப்பு முறைகள் அனைத்தும் அருமை . எப்படி தயாரிப்பது என எனக்கு தெரியவில்லை ஆகவே தயவுசெய்து உதவுங்கள் நன்றி
@p.lekhapeachi27784 жыл бұрын
Super speech brother nadunelaiya pesurenga first we are human being daily India borderla sagura soldiers antha jathinga
@suriyaprakash00776 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி அருமையாக உள்ளது, மாமன்னர் மருதுபாண்டியர்கள் பற்றி ஒரு ஹிஸ்டரி எடுங்கள், மதமும் ஜாதியும் தாண்டிய தலைவர்கள் இவர்கள் இருவரும் நம்பி வந்த ஒரு உயிரை கொடுக்கும் தலைவர்கள்
@chezhi126 жыл бұрын
அந்த நல்ல காரியத்த இவன் செய்ய மாட்டான் அவனுக்கு தேவை சாதிய கலவரம் தா பாஸ் இந்த. சேனல்ல உள்ள வீடியோவ பத்தி முழுசா பாருங்க முழுக்க முழுக்க திராவிட. பகுத்தறிவு னு படுபாவிகள் ஊடகம் தேவர் சமூகமோ மற்ற சமூகமோ ஒற்றுமைக்கான வீடியோ இங்க கிடைக்காது இது முழு சொம்பு தூக்கி அதாவது கூட்டி கொடுப்போர் ஊடகம்
@Saravanansaravanan-le8lu2 жыл бұрын
@@chezhi12 டாய் போடா
@LEOATHYAR Жыл бұрын
மாமன்னர் ஒன்டிவீரன் புகழ் வாழ்கா மாமன்னர் அதியமான் புகழ் வாழ்கா
@suryas1586 жыл бұрын
மிக்க நன்றி தோழர்
@ss__20645 жыл бұрын
Vera aruthathiyar kula singam
@karhikeyansadaiyan3216 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.....
@pushpavalli23542 жыл бұрын
நன்பா உம் கருத்துக்கள் பளீர்; உம் குரல் கனீர்...
@sathiya-xe9hk5 жыл бұрын
Madurai veeran and ondiveeran same ahh pls tell
@இளந்தென்றல்6 жыл бұрын
அருமை
@dhamodharan54396 жыл бұрын
super 💪💪💪
@Manikandan-ji4ps3 ай бұрын
தாழ்த்தப்பட்டவனு கதரவன் கதரிட்டு போகட்டும் ,கவலை வேண்டாம்,கல்வியும் பொருளாதாரமும் மட்டுமே நம் சமுதாயத்தை மேம்படுத்தும், அதை மட்டுமே நம் அடுத்த தலைமுறைக்கு உரக்க சொல்லுங்கள்❤❤
@alphonsea6214 жыл бұрын
Please Arunthuiar only Tamilar old History Sollunga Please
@naveenbutnaykar56056 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.தாழ்த்தப்பட்டவர்களும் ஆதிக்க சாதியும் அவர் அவர் சமுகத்தே சேர்ந்த மக்கள் மட்டும் தூக்கி பிடித்து சுய சாதி பெருமை பேசுவது தவறு தான். ஆனால் , அவர்கள் தமிழர்கள் போராடினர்கள் ஆனால் அவர்கள் ஆங்கில அரசை எதிர்த்து போராடினர் எப்படி காந்தி அகிம்சை வழியில் போராடினார்களோ அது போல.அப்பொழுது நீங்கள் காந்தியும் போராடியது தவறு அவரும் பார்பணியதே எதிர்க்கவில்லை அம்பேத்கருக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுதாக ஆதரவு கொடுக்க வில்லை அதே பற்றி பேசலாமே. காந்தி எப்படி ஆங்கில அரசே எதிர்த்து போராடினார்னு இன்று இந்தியாவுகாண வரலாறாக இருப்பது போல் தமிழர்களுக்கான வரலாறு ஒண்டி வீரனும் புலித்தேவனும் அவர்களே சாதி அடிப்படையில் பார்க்காமல் தமிழர்கள் இனத்துக்கான அடையாளமா பார்க்கவேண்டும் என்று கூறு வேண்டும்...இது தவறு அப்பொழுது நீங்கள் காந்தியை பற்றியும் ஒரு காணொளி எடுக்க வேண்டும்.ஆங்கில அரசே ஆதிர்த்து பெரியார் அவர்கள் கருப்பு தினமாக அறிவித்தார். இந்த தமிழ்நாடே 600 சமஸ்தானகளே ஒன்று இணைத்து இந்தியா என்று இணைத்தது ஆங்கிலேயர் தானே இல்லை என்றால் தமிழ் நாடு தனியாக இருந்துருக்கும் பார்பணியத்துக்கு அடிமையாக இருந்துருக்காதே..
@MelcomMac5 жыл бұрын
Excellent
@ACS9336 жыл бұрын
அருமை ஆனால் இங்கே தமிழர்கள் யாரும் அப்படி சாதிக்காகவும் விடுதலைக்காகவும் வீரியம் கொண்டு போராடவில்லையா எமது தேசிய தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் போல் அவருக்கு முன் முடிந்தால் அப்படி யாரேனும் இருந்தால் நீங்கள் அவர்கலை பற்றி பேசவும் நன்றி
@ManiKandan-zl8gl6 жыл бұрын
ondiveeran tamilam
@ManiKandan-zl8gl6 жыл бұрын
ondiveeran yaaru tamilanthanea!
@rajarajan63956 жыл бұрын
அருமை சகோ
@nagalingamlinga40045 жыл бұрын
குயிலி மறைக்கபட்ட வரலாறு செல்லுங்க
@dhineshhanihani47995 жыл бұрын
Super bro
@kumarb94722 жыл бұрын
Good news
@-karaivanam7571 Жыл бұрын
👍
@SriKannan-rz1bx6 жыл бұрын
மாமண்ணர் மாவீர மறவன் புலிதேவன் புகழ் வாழ்க
@maduraithukkudurai87136 жыл бұрын
Sri Kannan gethu
@selva59526 жыл бұрын
Yov ...Avan enna sonna nu unaku purivea illaiyea
@SriKannan-rz1bx6 жыл бұрын
@@selva5952 யோவ் எங்களுக்கு புரியுது உனக்கு புரியுதா இல்லைய மாமன்னர் புலித்தேவர் அதனாலதான் படைவீரன் ஆனால் ஒண்டிவீரன் மாமன்னர் புலித்தேவர் புகழ் வாழ்க படைத் தளபதி ஒண்டிவீரன் புகழ் வாழ்க