No video

தனிமை சிறையில் வைக்கப்பட்ட Kalaignar! சிலிர்க்கவைக்கும் சிறை அனுபவங்கள்! VAIKO INTERVIEW | RAJESH

  Рет қаралды 97,253

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #vaiko #vaikospeech #jayalalitha #mgr #rajesh #vaikointerview #mdmk #vaikobirthday #hbd_vaiko #durai_vaiko #kalaignar #kalaignarkarunanidhi #karunanidhi #drrajesh #nakkheeran #nakkheeraninterview #nakkheeran #latestinterview #mgr #rajinikanth #admk
தனிமை சிறையில் வைக்கப்பட்ட Kalaignar! சிலிர்க்கவைக்கும் சிறை அனுபவங்கள்! VAIKO INTERVIEW | RAJESH | Nakkheeran Tv
Part 1
கதவ தொட்டா கைய வெட்டுவேன்! கலைஞருக்கு காவல் நின்ற வைகோ! VAIKO INTERVIEW | RAJESH | MDMK | KALAIGNAR KARUNANIDHI | Nakkheeran Tv
Video Link: • கதவ தொட்டா கைய வெட்டுவ...
Part 2
தன் பெயரை சேர்க்க சொன்ன ஜெ., Vaiko | Rajesh | Jayalalitha | Obama | Rajini | MGR | Durai Vaiko | Interview | Nakkheeran TV
Video Link: • தன் பெயரை சேர்க்க சொன்...
Part3
தலைவர் சொன்ன நிஜங்கள்! என்னை நோக்கி வந்த குண்டு! பரபரப்பான ஈழ நாட்கள்! Vaiko Exclusive Part3 |Rajesh
Video Link: • தலைவர் சொன்ன நிஜங்கள்!...
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 170
@chennaivijay6173
@chennaivijay6173 Жыл бұрын
மனதை நெகிழ வைத்த காணொளி. அருமை ஐயா திரு. வைகோ அவர்களுக்கும், அன்பு ஐயா திரு. ராஜேஷ் அவர்களுக்கும் அன்பு வணக்கங்கள்.
@asmarketinggopi4313
@asmarketinggopi4313 Жыл бұрын
ஈழம் அமைந்திருந்தால் முழுமையான மனநிறைவு அடைந்திருப்பார்.
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
எவனுக்கும் பயபடாத தலைவர், மனித நேய தலைவர்
@murugesanp7145
@murugesanp7145 Жыл бұрын
எவ்வளவு சோதனைகள் வந்தாலும் பின்வாங்க மாட்டர் 👌 இரும்பு மனிதன்
@raghupathyish
@raghupathyish Жыл бұрын
அருமையான நேர்மையான தலைவர் வாழ்க வைகோ புகழ் 🙏
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Жыл бұрын
உலக தமிழர்களின் உரிமைகளுக்காக என்னாலும் தொண்டாற்றும் அய்யா வைகோ அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
உங்கள் தியாகதிற்க்கு தலை வணங்குகிறோம். அய்யா.
@josephraj5018
@josephraj5018 Жыл бұрын
நக்கீரனுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் துணை நிற்போம். பிரகாஷ் அண்ணா மீது தாக்குதலை தமிழக மக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
@r.santhanakrishnan1300
@r.santhanakrishnan1300 Жыл бұрын
ஐயா வைகோ போன்ற நல்ல நேர்மையான ஆற்றல் மிக்க உன்மையான தலைவர்கள் தமிழ் நாட்டுக்கு தேவை .
@SaravananSaravanan-ni3hm
@SaravananSaravanan-ni3hm Жыл бұрын
மிக சிறந்த போராளி 🙏🙏🙏
@blackman7139
@blackman7139 Жыл бұрын
மிகவும் அருமையை பேட்டி அளித்துள்ளார்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்.🌏🌏🌏
@user-lz8rm9ql2k
@user-lz8rm9ql2k Жыл бұрын
வைகோ வாழ்க
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
90 கிட்ஸ் க்கு ஈழ நெருப்பு ஏற்றியவர். இன்றைய நிலை ஃபோட்டோ ஷாப் க்கு முக்கியத்துவம் தருகிறது.
@subramanir4120
@subramanir4120 Жыл бұрын
அருகோ ஐயா அவர்களின் மேடைப்பேச்சுக்களில் தெரியும்
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
பன்றிகளுக்கு முத்துக்களின் மதிப்பு எப்படி தெரியும்
@goldrain5428
@goldrain5428 Жыл бұрын
எவ்வளவு தியாகங்கள் செய்தாய்... என் இளமை காலம் முழுவதும்... உங்கள் பேச்சை கேட்டு வாழ்ந்தவன்...எது தடுத்தது உங்கள் வெற்றியை.... புரியவில்லை.... மறுமலர்ச்சி தொண்டன்.,பல வழிகளை சுமந்து மரணித்து விட்டான்....
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
பொட்டி கோப்பால் சம்பாரித்து விட்டானே
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
வழி அல்ல வலி தோழரே!
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Жыл бұрын
நம் திரவிட இயக்க போர் வாள்........
@subramanir4120
@subramanir4120 Жыл бұрын
சிறப்பான கருத்து
@thangajagan1840
@thangajagan1840 Жыл бұрын
வெற்றியை தடுத்து திமுக விடம் வைத்த கூட்டணிதான்
@ashokans4999
@ashokans4999 Жыл бұрын
மிக சிறந்த போராளி.... எவனுக்கும் பயபடாத தலைவர், மனித நேய தலைவர்... ஈழம் அமைந்திருந்தால் முழுமையான மனநிறைவு அடைந்திருப்பார்..... உங்கள் தியாகதிற்க்கு தலை வணங்குகிறோம் வைகோ அய்யா.... இனி இது மாதிரி ஒரு தலைவனை காண முடியாது......
@mohamedibrahimrabbani7090
@mohamedibrahimrabbani7090 8 ай бұрын
இவர் ஆமைக்கறி தின்பவனகவோ....மொடாக் 14:43 குடிகாரனாகவோ.....கூத்தியாலோலனகவோ.....தற்குறியனாகவோ ..... பிறர் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி ஆகவோ......இருந்திருந்தால்...... இன்று ""செந்தமிழனாக""வும் வசூல் சக்கரவர்த்தி யாக வலம் வந்திருப்பார்....
@tamimansari2139
@tamimansari2139 Жыл бұрын
வைகோ நல்ல தைரியம் ஆன மனிதர் 🙏
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
அருமை
@saibaba172
@saibaba172 Жыл бұрын
அருமை 🔥🔥🔥
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Жыл бұрын
தகுதியான அனைத்தையும் பெறாத ஒரு சிறந்த தலைவர்.
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
ஒரு தடவை சிறைல இருந்தவன் ஓகோ ன்னு வாலூரான். நான் ஆமயை சொல்லல
@subramanir4120
@subramanir4120 Жыл бұрын
திராவிடத் திரிவுகள்
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
ஒரே ஃபோட்டோ ஓகோ என்று வாழ்க்கை. உங்களுக்கு பிழைக்க தெரியவில்லை அய்யா.
@subramanir4120
@subramanir4120 Жыл бұрын
ஆமாம் ஐயா தனித்தே நின்று தொண்டர்களின் உறுதித்தன்மையை வளர்த்தெடுக்காமல் அதிமுகவில் இணைந்து திமுகவில் இணைந்து புதிய கூட்டணி அமைத்து திமுக அதிமுகவை எதிர்த்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேமுதிகவை சோலிய முடிச்சு கோபாலபுரத்து இளவரசர் முதல்வராகிவிடலாமென்று நினைக்கிறாரா என்று ஏளனம் செய்து பிறகு ஸ்டாலினை முதல்வராக்காமல் விடமாட்டேன் என்று கூறி ஸ்டாலின் வேட்டியில் சிந்திய டீயைத் துடைத்துவிட்ட பிழைக்கத் தெரிந்த தலைவர் தொண்டன்தான் பிழைக்கத் தெரியாதவன்
@brindhadevisherwin1361
@brindhadevisherwin1361 Жыл бұрын
நல்லது ஐயா......
@sathishvel1
@sathishvel1 Жыл бұрын
சிறந்த அரசியல் தலைவர் இலக்கியவாதி பன்முகம் கொண்ட அற்புதமான மனிதர்
@romariocmr2211
@romariocmr2211 Жыл бұрын
Parliament Tiger Mr.vaiko🔥🔥🔥
@johndoss1241
@johndoss1241 Жыл бұрын
மிகச் சிறப்பு வை கோ அவர்களே.
@sridhar2208
@sridhar2208 Жыл бұрын
உங்களை பின் தொடர்வதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம் அதில் இதுவும் ஒரு சிறு துளிகள் அறியா குழந்தை பருவம் முதல் உங்களை பின் தொடர்வதில் நான் பெருமை கொள்கிறேன். வாழும் வரை வைகோ அது தான் எங்களின் வாழ்க்கை மந்திரம்
@MDMKSpeechs
@MDMKSpeechs 20 күн бұрын
மனித நேய மிக்க மாசற்ற மக்கள் தலைவர் ஐயா வைகோ தமிழ்மக்களுக்கு கிடைத்த புதையல்
@Thestoryman24
@Thestoryman24 Жыл бұрын
கூர் தீட்டிய வார்த்தைகள்
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 Жыл бұрын
காலம் கை கொடுக்காத தமிழர் தலைவர்.. நேர்மையான தலைவர்
@skmrbc
@skmrbc Жыл бұрын
அடுத்தடுத்த வீடியோக்கள் எப்போது வரும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
@ponnusamy5964
@ponnusamy5964 12 күн бұрын
எப்படிப் பார்த்தாலும் வைகோபால்சாமி அவர்கள் தமிழகத்திற்காக உழைத்து உழைப்பு என்றும் மறக்க முடியாது
@smbalaji69
@smbalaji69 Жыл бұрын
What a memory he has. Salute to him.
@annalingamsithamparam7690
@annalingamsithamparam7690 Жыл бұрын
நல்ல தலைவன் தப்பான இடத்தில்,
@muruganv6118
@muruganv6118 Жыл бұрын
வையத் தமிழர் தலைவர்
@kandasamym6600
@kandasamym6600 9 ай бұрын
Vaugo the great leader. Straight forward Dedicated தியாகத்திற்கும் துன்பத்தை வரவேற்றார்.தனித்தன்மை கொண்டலர்
@vadivelu4406
@vadivelu4406 Жыл бұрын
இது மாதிரி ஒரு தலைவனை நீ காண முடியாது
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 Жыл бұрын
வைகோ காலத்தால் அழிக்க முடியாத தலைவர்
@spselvam4913
@spselvam4913 Жыл бұрын
நீங்க சொன்னது தவறு! அவரை அழித்தது கலைஞர்! இது மறுக்க முடியாத உண்மை!
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
9:54 ஆயுதங்கள் தர முடியாத நிலைமை கூட்டணி ஆட்சியில் எங்கள் தங்கமான பிரதமர் வி.பி.சிங் அவர்கள் புகழ் வாழ்க
@sedhuramanmuthu8983
@sedhuramanmuthu8983 Жыл бұрын
ஈழம் அமைந்திருந்தால் ஈழத்தின் முதல் பிரதமர் ஆகி இருப்பார் வைகோ
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
நோ ஈழ பிரதிநிதி ஐ நாவுக்கு என்று பிரபாகரன் குறிப்பிட்டார்
@aravindhanselvaraj850
@aravindhanselvaraj850 Жыл бұрын
போர்வாள் 🖤🖤
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
தலைவர் நீங்க மாபெரும் மனிதன்
@kandasamyr5892
@kandasamyr5892 Жыл бұрын
Some recently born fraud politicians who does nothing to society are voicing themselves are martyrs to Srilankan Tamilans. But Mr. Vaiko, a great person suffered a lot in public life never disclosed these kind of sufferings in prison before this. He lives for principles. Almighty may bless him good health, happiness, and energy to continue his public life with all success.
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
We stand with Nakkhreen team. Justice for Srimathi.
@shanthiviswanathan9734
@shanthiviswanathan9734 Жыл бұрын
அருமை அருமை
@ponnusamy5964
@ponnusamy5964 12 күн бұрын
அவர் பேச்சைக் j கேட்டு வைகோபால்சாமி அவர்களின் அன்பு தொண்டனாகி விட்டேன் அவனுடைய பேச்சும் அப்படி அவருடைய நடைமுறையும் அப்படி ஆனால் எப்படியோ விதி வசத்தால் சில சம்பவங்கள் நடந்து அவர் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பது தான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது
@anandbalaji6405
@anandbalaji6405 Жыл бұрын
நான் பாசத் தலைவர் வைகோவின் பரிதாபகரமான தொண்டர்களில் ஒருவன் இளமைக்காலம் முழுவதும் இவர் கொள்கைகளுக்காக வாழ்ந்து வாழ்ந்துவிட்ட லட்சக்கணக்கான மதிமுக உறுப்பினர்களில் ஒருவன் ஆனால் கட்சி புறப்பட்ட இடத்திற்கே திரும்ப சென்று விட்டது
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@ramaramanathan5884
@ramaramanathan5884 5 ай бұрын
❤🎉🎉
@rajayoga8332
@rajayoga8332 Жыл бұрын
அடுத்த பகுதி எப்போது வரும் என்று நான் எதிர் பார்த்து கொண்டு இருக்கேன் 🔥🔥🔥
@ponnusamy5964
@ponnusamy5964 12 күн бұрын
வை கோபால்சாமி அவர்களை நான் புஞ்சை புளியம்பட்டியில் கூட்டத்தில் பார்த்து
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
நன்றி கொட்ட மக்கள் தமிழ் நாட்டுக்கு உழைத்தார், ஜெயலலிதா அனுபவிதார் அப்போல ல
@ranganathanranganathan8510
@ranganathanranganathan8510 Жыл бұрын
பழைய வைகோ ரோம்ப பிடிக்கும் உயிரையும் கொடுத்தோம் !
@Dr-rq7xt
@Dr-rq7xt Жыл бұрын
Next episode sekiram podunga
@ManimaranMani-zd9ww
@ManimaranMani-zd9ww 10 ай бұрын
தலைவா உன்னை காட்டிலும் ஒரு தலைவன் இனி இல்லை
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
8:10 நீங்கள் 7 மணிக்கு வி.பி.சிங்கை சந்திக்க போனிங்க அதுக்குள்ள கருணாநிதி அவர்கள் தனது மருமகன் முரசொலி மாறனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கி கொண்டு உங்களுக்கு 7 அரை மணிக்கு கருணாநிதி ஏழரையை காட்டிவிட்டதை அப்படியே சொல்ல மறந்துட்டிங்க வைகோ அவர்களே.
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 15 күн бұрын
Viduthalai pulighal sagavaasaththaal thamizh makkalal purakkanikkapatta vai ko 😮😮maru pakkam vai ko sirantha ilakkia pechchalar ❤❤❤
@option_s_forward
@option_s_forward Жыл бұрын
✌️
@sritanyatechnicalastrology4881
@sritanyatechnicalastrology4881 9 ай бұрын
நேர்மையான தலைவர், அதனால் தான் திமுக வில் இருக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனை கண்டத்தில் இந்திய ஓன்றியத்தில் முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்
@harinipaperstoreharinipape152
@harinipaperstoreharinipape152 10 ай бұрын
என்றென்றும் என் தலைவன் புரட்சி புயல் மட்டுமே...கட்சி ஆரம்பித்து இன்று வரை மதிமுக வில் தொடர்கிறேன் தொண்டனாக மட்டும் மகிழ்ச்சியாக
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Жыл бұрын
வாழ்க வைகோ புகழ் ❤
@ponnusamy5964
@ponnusamy5964 12 күн бұрын
ஐயோ வால்வோ சாவோ உங்களை என்றும் என் நெஞ்சில் வைத்து பூஜிப்பேன்
@chandrashekardharmalingam3008
@chandrashekardharmalingam3008 Жыл бұрын
Superb leader 👏 👍 👌 💙
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
ஜெய் பெரிய ராஜமோடி ! ஜெய் சேட்டு சர்க்கார் ! ஜெய் 'ஜீ ' க்கள் சர்க்கார் !
@malarvizhi5472
@malarvizhi5472 Жыл бұрын
🔥🔥🔥🔥 supporting for Srimathi case 🔥🔥🔥🔥
@tamilmani3158
@tamilmani3158 Жыл бұрын
Manusanya vaiko sir!!!! Unmai unmai
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@gokrishsathya6097
@gokrishsathya6097 Ай бұрын
ஜாமீன்ல வெளில் வந்தா தொண்டன் தாங்க மாட்டிங்க சொன்ன நீங்க...இப்ப.!!! Sir
@girisrinivasan8188
@girisrinivasan8188 9 ай бұрын
🤔🙏🌞🙏💐
@thekarma9146
@thekarma9146 Жыл бұрын
உங்க சேனலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றி பேசுங்கள், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி பேசுங்கள்
@shobamanoharan09
@shobamanoharan09 Жыл бұрын
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே.
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg Жыл бұрын
அன்ணன்வைகோமாமனிதர்
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
தமிழ் பேச்சின் உச்சம். கலைஜரின் உச்சம். திராவிடத்தின் மிச்சம்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
யாரு இந்த கொட்டை எடுத்த புளியா ?
@prem91
@prem91 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 டேய் boomer கூதி மவனே நீ என்ன இவர் பூலை ஊம்பி பாத்தியா கொட்ட இருக்கா இல்லையானு 😂q
@vijayragavan9459
@vijayragavan9459 Жыл бұрын
இவ்வளவு துணிவுமிக்க வைகோ அவர்கள் ஸ்ரீமதி நிகழ்வுகளில் கருத்து தெரிவிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது தமிழகம் அற நெறிகளில் தவற்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது
@prem91
@prem91 Жыл бұрын
கருத்து சொன்னால் தான் நல்லவன் என்று நீ யோசிப்பது முட்டாள்த்தனத்தின் உச்சம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(65%) வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
@rajagurupandy5053
@rajagurupandy5053 Жыл бұрын
வை....கோ.... வணக்கங்கள்...
@mgbscbl1095
@mgbscbl1095 Жыл бұрын
பள்ளி தாளாளர் ரவிக்குமார்க்கு கிரிமினல் மைண்ட் இருப்பது போல் நமக்கு அதாவது மக்களுக்கு ஏன்? கிரிமினல் மைண்ட் இருப்பதில்லை ஏன்❓ நீதி கேக்குறீங்க நீதி கிடைக்காது நிதி நீதியை வென்று விட்டது. நம்மக்கு அதிகாரம் இல்லையா? படை பலம் இல்லையா ? பணம் பலம் இல்லையா? நம்மாள ரவிக்குமார் சாந்திய பழி தீர்க முடியாதா? தடையங்களே இல்லாம ரவிக்குமார் சாந்திய வெட்ட வேண்டும் பழிக்குப் பழி தீர்வாகும் மக்கள் மனம் குளிரும் எந்த செய்தி வந்தாலும் இந்த செய்தி பெரியதாக பேசப்பட வேண்டும்
@jey4809
@jey4809 Жыл бұрын
🔥🔥🔥
@mthennarasu3584
@mthennarasu3584 Жыл бұрын
இவரின் கனவு ஆசை தமிழ் ஈழம் ஆனால் மாணவியின் விசயத்தில் குரல் கொடுக்கவில்லை வருத்தம் அளிக்கிறது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@mkngani4718
@mkngani4718 4 ай бұрын
1956
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்தியா பல நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது
@mohanbabu2029
@mohanbabu2029 Жыл бұрын
ஆமை தலைவரின் ஃபோட்டோவை வைத்துதான் தலைவர் தினமும் உத்வேகம் கொள்வார் என்று தம்பிகளிடையே ஒரு வதந்தி இருக்கிறது.
@subramanir4120
@subramanir4120 Жыл бұрын
அதுக்காக பொட்டியில வச்சு பூட்டிவச்சுட்டு ஆளுங்கட்சிகளை தூற்றிவிட்டு பிறகு அவர்களுடன் கூட்டணி வைத்து கட்சியை காணாப்பிணமாக்கவா முடியும்
@vasanthkumar1132
@vasanthkumar1132 Жыл бұрын
CM ஆக இருந்திருக்க வேண்டிய மனுஷனை கலைஞர் நாசம் பண்ணிட்டாரு. மக்களுக்கும் அறிவு அதாவது விழிப்புணர்ச்சி கிடையாது.
@hariprasanth2761
@hariprasanth2761 Жыл бұрын
12:50 Unga padam mattum than Prabhakaran vachirunthara🤔🤔 He had kept only Dr. MGR pic in his room. Don't try to change the fact 🙏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பர்மா மாதாவும் நல்லா இருக்க வேண்டும் நேபாள் மாதாவும் நல்லா இருக்க வேண்டும் ரஷ்ய மாதாவும் நல்லா இருக்க வேண்டும் ஆப்கானிஸ்தான் மாதாவும் நல்லா இருக்க வேண்டும் CHILE மாதாவும் நல்லா இருக்க வேண்டும் Etc.... Etc.... Etc....Etc.... எங்க தாய் தமிழ்நாடும் நல்லா இருக்க வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான் குரங்கு ➡வடஇந்தியாகாரன் குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன் பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்P
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr Жыл бұрын
Poiman says I’m the only person after prabhakaran .., prabhakaran respected women but look at poiman
@jamess1927
@jamess1927 Жыл бұрын
ஐயா வைகோவிடம் , அவருக்கு பிடித்த புத்தகம் என்ன என்று கேளூங்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
அண்ணா அன்னைக்கே சொன்னார் இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்) இது ஆகாது இது சரிப்பட்டு வராது இது இதுல போய் தான் முடியும் என்று
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r Жыл бұрын
ஆக முதன்மையான அரசியல் விபச்சார(ன்) என்ற பட்டத்திற்கு 100% பொருத்தமானவர் தலைவர்(?) வைகோபால்சாமி நாயக்கர்.
@saranyabhuvi7609
@saranyabhuvi7609 Жыл бұрын
you are a would history nothing man.
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
டேய் பிச்சைக்காரபயளே அவருக்கு என் வயதில் மீதுயுள்ள 52 இன்றே கொடுத்து 130வருசம் வழனம்டா அவ்வளவு செய்துள்ளார் தமிழுக்கும் மக்களுக்கும் நீ பூமியின் பாரம் நீ என்ன செய்தாய் இந்த மண்ணுக்கு
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
மாபெரும் சமரசம் இல்ல போராளி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வடஇந்திய காலனி நாடுகள்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்) கை'ல கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும் அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது. அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது. அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
@smbalaji69
@smbalaji69 Жыл бұрын
He sacrificed a lot for Tamils' cause. Tamils did not recognise his contribution to our state.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை இன்றும் Stupidityயாக இருக்கிறது (2022ல் கூட).
@gomathisankar9926
@gomathisankar9926 Жыл бұрын
இதெல்லாம் ஓரு ஆளு..மானம் ரோசம் உள்ளவரை‌பேட்டி எடுங்க
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
நீ ஆணா பெண்ணா? அதன் பிறகுதான் என் பதில் உனக்கு
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
நீ ஆணா பெண்ணா? அதன் பிறகுதான் என் பதில் உனக்கு
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr Жыл бұрын
But look at sattai DURAI Murugan and poiman…bragging about being in jail ….thumbis learn history know who a real leader is
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 38 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН