தசையை எப்படி கணிக்க வேண்டும்? |

  Рет қаралды 4,801

Bhavishya Maarg

Bhavishya Maarg

Күн бұрын

தசாபுக்தி சூட்சமங்கள் | ஒரு தசையை எப்படி கணிக்க வேண்டும்? | ‪@BhavishyaMaarg‬
Follow my WhatsApp channel for latest astrology related contents. whatsapp.com/c...
mail: bhavishyamaarg@gmail.com
WhatsApp: +917305645704
#bhavishyamaarg

Пікірлер: 36
@karthikkumar7294
@karthikkumar7294 8 ай бұрын
சரியான வீடியோ சார் . பல ஜோதிடர்கள் வெறும் சார அமைப்பை மட்டும் வைத்து பலன் சொல்கிறார்கள். குருஜி ஐயா அவர்கள் சார முறை இல்லை என்று கூறுகிறார் தற்போது. ஆனால் நீங்கள் கூறி இரத்தம் எங்களுக்கு புரிகிறது ஒரு தசா புத்தியை கணக்கிடும் பொழுது சாரத்தை எவ்வாறு கணக்கிட வேண்டும் பல்வேறு கோணங்களில் சொல்லும் விதம் எங்களுக்கு விளங்குகிறது. ஜோதிடத்தை சரியான முறையில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.❤❤❤. இது மாதிரியான பல நுண்ணிய வீடியோக்களை தயவு செய்து நீங்கள் எங்களுக்கு கண்டிப்பாக போட வேண்டும்.
@karthikkumar7294
@karthikkumar7294 8 ай бұрын
ஆனால் நீங்கள் கூறும் சார முறை எங்களுக்கு புரிகிறது.
@arulmurugan25
@arulmurugan25 8 ай бұрын
குருவை மிஞ்சும் சீடனாக வரவுள்ள மானசீக குருநாதர் பாலாஜி அண்ணன் அவர்கள் இன்னும் இதைவிட எளிமையாக புரியும்படி சொல்லிக்கொடுக்க வேண்டும்
@jrajju
@jrajju Ай бұрын
குரு என்பது ஒரு வழி காட்டி அவ்வளவே அதற்க்காக அவரையே சுற்றி கொண்டி ருக்க வேண்டும் என்பதைல்லை புது எல்லைகளை தொடலாம் அவரே அப்படி வளர்ந்தவர் தான் ஒரு எல்லைய்க்குள்ள அறிவை அடக்கி கொள்ளாதீரகள்
@VijayKumar-pg3gw
@VijayKumar-pg3gw 8 ай бұрын
Dear bro, இது போலவே குரு ஜீ கூறுவது போல கர்மா என்ற ஒன்று உள்ளதா இல்லையா. 5ம் பாவம் பூர்வ புண்ணிய ஆதாரம் இல்லை எனில் மாந்திரீக. தாந்திரீக. முறையில் பலன் பெற முடியுமே. தயவு செய்து விளக்கம் அளிக்க கேட்டு கொள்கிறேன்.
@lakshmiramanathan8668
@lakshmiramanathan8668 20 күн бұрын
That means, 6,8,12. ல் கிரகங்கள் இருக்கவே கூடாது அப்போ விமலா யோகம், சரளா யோகம் எல்லாம் என்ன செய்யும்?
@lakshmiramanathan8668
@lakshmiramanathan8668 20 күн бұрын
அதே சமயம் ,உச்ச வீடுகள் எல்லாம் எதிரி வீட்டில் இருக்கின்றன. திரிகோண அமைப்புகளும் நட்சத்திர சார உங்கள் சரியாக இல்லையே? அப்போ எதற்காக உச்சம் ,திரிகோணாதிமதி என்று உயர்வாக சொல்ல வேண்டும்???
@Karthikbro-o
@Karthikbro-o 8 ай бұрын
ராகு கேது தசை கனிப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடவும் ஐயா
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 8 ай бұрын
வணக்கம் பொங்கல் வாழ்த்துக்கள், யூடியூபில் வருகிற ஜோதிட தகவல்களில் சிறப்பான தெளிவான சரியான ஜோதிடத்தை சரியான முறையில் கணித்த பலன்களை கூறும், எங்களைப் போல் புதன் வலுத்த ஜோதிடர்
@kpmgym
@kpmgym 8 ай бұрын
Nee paththa😂😂😂😂😂
@deepakk3315
@deepakk3315 7 ай бұрын
சாரம் தசா முழுவதும் வேலை செய்யும்.... உண்மை
@shivamvinoth
@shivamvinoth 5 ай бұрын
Sir, Please discuss with a chart and explain why marriage happened in a specific bhukthi or child birth happened in a specific bhukthi.. Please explain using a chart which you came across...I beleive dasha bhukthi can be understood more deeply if we discuss that way Whatever the rules you shared is almost written by few good astrologers.. Please consider my feedback as a constructive one....Thanks.
@Venks4
@Venks4 8 ай бұрын
One of your best videos
@maniraja4812
@maniraja4812 8 ай бұрын
Sir oru kragam suyai chara thula eruthu yavarula parvai erythal enapalan
@maniraja4812
@maniraja4812 8 ай бұрын
Sir oru kragam yavaru paravai ellamal eruthu suai chara thula eruthal ena palan
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 8 ай бұрын
Vanakam sir thesai partia vilakam arumai valthukal sir🙏
@ayyappan-vo3iv
@ayyappan-vo3iv 8 ай бұрын
உண்மை தான் சாரம் வழியாகவும் பலன் நடக்கிறது.. விருச்சிக லக்னம் .. சுக்கிரதசை.. ஆட்ச்சி பெற்ற சுக்கிர தசை ஏழில் .. சந்திர அதியோகத்தில் இருந்தாலும்.. கடந்த பத்து வருடமாக கஸ்டங்களை மட்டும் தான் தந்துள்ளார் சுக்கிரன்... சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் .. செவ்வாய் எட்டில்..
@sudhinderc0505
@sudhinderc0505 8 ай бұрын
Sukran yarudan serdullar
@cncelectricalmaintenanceen8980
@cncelectricalmaintenanceen8980 8 ай бұрын
சார் சாரம் என்பது முன்றாம் பட்சம் தான் என்று‌குருஜி கூறுகிறார் நீங்கள் வேறுமாதிரி விளக்குகிரீகள் லக்னத்தில் உச்சம் பெற்ற சனி எனக்கு ராகுவின்‌ சாரமான சுவாதி 4 ராகு எட்டாம் வீட்டு தொடர்புடன் இரண்டில் உள்ள செவ்வாய் பார்வை ராகுவின் சாரம் பெற்ற சனி‌ நன்மைகளை செய்து கொண்டிருக்கிறது சனி + ராகு மீனம் (அம்சத்தில்) தற்போது சனி தசை புதன் புகதி யோகாதிபதி தசா புக்தி சனி தசா ஆரம்பத்தில் இருந்தே பொருளாதார முன்னேற்த்தை கொடுத்திருக்கிறது குறிப்பாகவே( வீடு மற்றும் இடம் ) 2018 ல் குருஜி யிடம் அலுவலகத்தில் ஜாதகம் பார்த்தேன்‌மற்றும் live லும் ஒரே பலன் தான் சனி தசை முதல் நன்றாக இருக்கும்‌என்று அவர் கூடியது ஞாபகம் .
@BhavishyaMaarg
@BhavishyaMaarg 8 ай бұрын
என்னுடைய சாரம் வீடியோவை பார்க்கவும்!!!
@tamilselvi7602
@tamilselvi7602 8 ай бұрын
அருமை தம்பி
@natarajankalyan7892
@natarajankalyan7892 8 ай бұрын
ஆறாவது பாயிண்ட் தற்காலிக பகை தவறு.. மேலும் தாங்கள் கூறிய கடைசி கட்டத்தில், ராகு தசை நன்றாகவும், அதன் சேர்க்கையான புதன் சுக்ரன் தசைகள் தான் கெடும். மற்ற கருத்துக்கள் அருமை.
@storyofgods5149
@storyofgods5149 7 ай бұрын
சார் எனக்கு ஒரு பாயிண்ட் மட்டும் சொல்லுங்க..ப்ளீஸ் எனக்கு அம்மா அப்பா கூட பொறந்தவங்க யாரும் இல்ல..என் பசங்க கணவர் மட்டும் தான்...என் பையன் ஜாதகத்தில் ராகு திசை நடக்குறப்பா அம்மா இல்லனா பையனா பாதிக்கும் சொல்றாங்க .....எனக்கு எதாவது ஒன்னுனா என் பசங்க தனிமரம் தான்...இது என் பையன் ஜாதகம் ராகு திசை எப்படி இருக்கும் அது மட்டும் சொல்லுங்க 3.11.2011.காலை 1.11.. இடம் மணப்பாறை
@maduraimani264
@maduraimani264 8 ай бұрын
Gangai example awesome👌👌👌🙏🏻
@happysoul5423
@happysoul5423 8 ай бұрын
Chandira athiyoga pathi sollunga
@BhavishyaMaarg
@BhavishyaMaarg 8 ай бұрын
Check my Playlists.. Astrology - சந்திரனின் சூட்சமங்கள்: kzbin.info/aero/PLxRCIOG6re6ir250VOZyFY_wv8A8XKSqu
@happysoul5423
@happysoul5423 8 ай бұрын
@@BhavishyaMaarg already seen more than 5 times your videos, give with example horoscope sir, will this top thasai in chandira athiyoga?
@gbs3396
@gbs3396 8 ай бұрын
இது என்னுடைய அண்ணி Horoscope details 26/8/85, 1.28PM Mayiladuthurai விபரங்கள் சரியே கேள்வி என்னவென்றால் இவர் ராகு தசையில் பணியில் எப்படி நீடித்து வேலை பார்கிறார் பணி BSNL divisional Engineer பணி புரிகிறார் கடந்த 12 வருடங்களாக விளக்க முடியுமா???
@somasundaramsubramaniam4966
@somasundaramsubramaniam4966 8 ай бұрын
Rahu in mesha 6th from lagna.despositor in mars 4th from rahu 9th from lagna neecha aspected by neecha guru and yogakaraka saturn.star lord sukra same.
@Barathimangainathan.m
@Barathimangainathan.m 8 ай бұрын
உங்கள் அண்ணியின் ஜாதகத்தை நான் எதார்த்தமாக பார்த்து விட்டேன் அதனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் லக்னாதிபதியே செவ்வாயாக அவர் நீச்சமாகி திக் பலத்திற்கு அருகில் இருக்கிறார் ராசிக்கு பத்தாம் அதிபதி ஆகிய புதனின் இணைவில் சுக்கிரனின் இணைவில் குருவின் பார்வையில் வீடு கொடுத்தவர் ஆகிய வளர்பிறை சந்திரனின் அதி யோகத்தில் அதிக சுபத்துவம் ஆக இருக்கிறார் நவாம்சத்திலும் செவ்வாய் மீன வீட்டில் கேதுவுடன் இருக்கிறார் ஆனாலும் உச்ச சனியாகி கேதுவுடன் சேர்ந்து சூட்சுமம் வலுவோடு இருக்கும் சனி பார்வையை இரண்டு டிகிரிக்குள் வாங்கி இருப்பதால் இவர் செவ்வாய் சனி சம்பந்தப்பட்ட Engineering துறையில் பணிபுரிகிறார் ஆறாம் அதிபதியாகவும் அவரை வருவதால் அவர் வேலை செய்து கொண்டிருக்கிறார் ராகுவும் ஆறாமிடத்தில் செவ்வாயைப் போலவே செயல்பட போவதால் வேலையில் தொடர்ந்து இருப்பார் ஆனால் உடல்நிலையில் கவனம் அவசியம் சில நிலைகளில் ராகுவிற்கு வேறு எந்த சுபத்துவம் கிடைக்காத நிலைகளில் கடன் நோய் எதிர்ப்பு போன்ற விஷயங்களை கொடுப்பார் சுக்கிரன் உடைய வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால் எதிர்பாலின உறவுகளிடம் கவனம் அவசியம் நீச்சனின் வீட்டில் அமர்ந்த இந்த ராகு சில எதிர்மறையான பலன்களை தருவார் என்பதால் வேலையில் கவனம் அவசியம் .வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு மேல் ராகு தசை சனி புக்தி தொடங்க இருப்பதால் கவனமாக இருக்கவும் இருந்தாலும் லக்னாதிபதி சுபத்துவம் ஆக இருப்பதால் உங்கள் அண்ணியால் அனைத்தையும் சமாளிக்க முடியும் உங்கள் அன்னைக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா என்பதை மட்டும் எனது ஆய்விற்காக சொல்லவும்
@gbs3396
@gbs3396 8 ай бұрын
@@Barathimangainathan.m ஒரே பையன்
@Barathimangainathan.m
@Barathimangainathan.m 8 ай бұрын
@@gbs3396 என்னுடைய விளக்கம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே
@gbs3396
@gbs3396 8 ай бұрын
@@Barathimangainathan.m தசா கடும் பலவினம் பாவத்துக்கு இந்த எப்படி பலன் தராது
@Omvaalai
@Omvaalai 8 ай бұрын
வெறும் கட்டத்தை வைத்து கதை ஒட்டும் drecter 😂😂😂
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
108 நட்சத்திர பாதங்களில் வாழ்கை பயணம் - 12
2:09:00
திருமகள் தரிசனம் (Thirumagal Dharisanam)
Рет қаралды 2,3 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН