அண்ணா யார் என்ன சொன்னாலும் நீங்க சொல்லறத்து எங்களுக்கு புரியும் அண்ணா.இந்த மாதிரி நுணுக்கம் யாரும் சொல்லி தரமாட்டாங்க.ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@Anime_0.2_tamil_1k3 жыл бұрын
தையல் பயிற்சி போன இடத்துல கூட இந்த மாதிரி விளக்கமா சொல்லி தரவில்லை உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏
@preeti.keerthis22253 жыл бұрын
அவரவருக்கு ஆயிரம் வேலை இருக்கும் போது, இவ்வளவு உண்மையாக , எங்களுக்காக கை தொழில் கற்று தரும் உங்களை வணங்குகிறோம் அண்ணா.....
@tiktak75992 жыл бұрын
A
@rajeshwarik40352 жыл бұрын
What oil ?.put in oil.
@husbandhusband26152 жыл бұрын
Anna rompa thanks ennakku ithu rompa helpfulla irukku
@jonsonjoel2545 Жыл бұрын
@@rajeshwarik4035 அதிக சத்தம்
@RajaRaja-k7b2k11 ай бұрын
@@tiktak7599😊😊😊😊
@LegendMKpro87763 жыл бұрын
அண்ணா எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு பொறுமையாக நிதானமாக சத்தியமா யாராலும் சொல்லி தரவே முடியாது மிக்க நன்றி அண்ணா 🙏
@seethaseetha88803 жыл бұрын
இதற்கு மேல் கடவுளே வந்தாலும் சொல்லிதர முடியாது தம்பி. யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து உங்கள் சேவையை செய்யுங்கள்.தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பல்லாண்டு நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
@bakkiyalakshmi18153 жыл бұрын
Thanks Anna super 👍👌
@bakkiyalakshmi18153 жыл бұрын
Hi Anna suganya &Bakkiyalakshmi ,ouninga video enninga lukku usefulla ierukkthu .
@mmagesh98553 жыл бұрын
👍
@kayalvizhikayal68023 жыл бұрын
👍👍👍👍👍👍
@veerapandian83833 жыл бұрын
@@bakkiyalakshmi1815 p
@arunmadhan80873 жыл бұрын
தம்பி மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தாங்கள் வகுப்பு அமைந்துள்ளது தங்களின் ஃ போன் நம்பர் கிடைத்தால் மிகவும் நல்லது இந்தத் தாயின் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@vijesugu32573 жыл бұрын
ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையும் பயன் தராமல் போகாது,உங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி🙏🙏
@rajanivetha867910 ай бұрын
அண்ணா நீங்க ரொம்ப நல்ல டைலர் அண்ணா நல்லா ஈஸியா சொல்லிக் கொடுக்குறீங்க நல்ல வார்த்தையா பேசுறீங்க ரொம்ப நன்றி அண்ணா நீங்க பேசுற அந்த நல்ல வார்த்தையே டைலர் தொழில கத்துக்குவோம்
@muthulaxmi64603 жыл бұрын
உங்க அளவுக்கு யாரும் தெளிவா சொல்லித்தரவில்லை.நீங்க பேசறது எனக்கு புத்துணர்ச்சிகொடுக்குது.உங்கள் ஆசியில் நாங்கள் மென்மேலும் வளரவாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
@amudhakumaran75063 жыл бұрын
Bro super
@knowwell52383 жыл бұрын
Tq vry much bro.I'm lot of happy ness. God giv welth,health &💯years long life.GOD BLESS UR FAMILY.💐💐💐👏👨👩👧👧
@RamaiyachakkaravarthiRamaiyach10 ай бұрын
அண்ணா மிக அருமையாக சொல்லித் தருகிறீர்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தையல் அடிப்படை மிகவும் சிறப்பாக நான் கற்றுக் கொண்டேன் அதற்கு மிகவும் நன்றி என்னாலையும் தைக்க முடியும் என்றது இந்த வீடியோவை பார்த்து நான் தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி
@sanamahath31233 жыл бұрын
நாங்கள் கேட்டுக்கொண்டதால் மோட்டர் தையல் மெஷின் வாங்கி, நல்லா எல்லோருக்கும் நன்கு புரியும் படி சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி, உங்கள் சேவை தொடர தங்கையின் வாழ்த்துக்கள், அண்ணா
@s.karthickkarthi139 Жыл бұрын
❤ Thank you Anna
@Rudhran-k8m2 жыл бұрын
நல்ல தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் மிக்க நன்றி 👏👏👏👌👌
@nandakumarrhjanna67713 жыл бұрын
பேசக் கூடாதுன்னு சொன்ன உங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தீங்க அண்ணா நீங்கள் பேசினால் தான் எங்களுக்கு நன்றாக புரியும் அண்ணா
@RuDeKing-S13 Жыл бұрын
Thanks anna
@narayanaselvi15403 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. எளிதாக புரியும் படி உள்ளது. நன்றி அண்ணா.
@malarvizhi47223 жыл бұрын
அன்பு உடன்பிறப்பே, மிஷின் maintance சூப்பர்,ur teaching very nice. very clear and மேதட்
@mani-Kutty2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@usharamesh31082 жыл бұрын
Anna neenga 1 pure heart anna unga vedio middle class ladies ku romba use ful anna nangalam ninacha udane machine survice panna mudiyathu veetla thituvanga unga vedio engaluku romba useful anna tq so much🙏
@kannagikannagi28793 жыл бұрын
வணக்கம் நீங்கள் பேசுவது என்னை பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கிறது. மாற்றினால் சிறப்பாக இருக்காது என் தாழ்மையான கருத்து நன்றி 🙏🏼
@jayanthiduraivelu26503 жыл бұрын
அருமையான பதிவு மெஷின் பத்திய சந்தேகத்திர் விளக்கம் அருமை நன்றி நண்பரே 🙏🙏🙏
@vanimari66073 жыл бұрын
வணக்கம் குரு. நான் டெய்லரிங் பயிற்சி சென்ற பொழுது பேசிக் இப்படி யாரும் கற்றுத் தரவில்லை. நீங்கள் சிறந்த ஆசிரியர். இந்த அடிப்படை பயிற்சியை நீங்கள் அதிகப்படுத்த வேண்டும் நாட்கள் அதிகமாகும் போது நாங்கள் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறோம். மிக்க நன்றி🙏.
@gayathrimanickam28563 жыл бұрын
Anna,nanrigal pala,neenga nalampera enn ayulill two yrs kuraithalum paravaillai my bro nalla irrukkanum endru kadavulidam veendukirean. Ungal sevai engal anaivarukkum thevai. Neengal kadavul Aasirvaththal kandippaga nalam peruveer
@abinayakaviya23003 жыл бұрын
அண்ணா எதிர்மறை கருத்துக்களை கண்டுக்க வேண்டாம் அண்ணா நீங்க எங்களுக்கு அண்ணன்னாக ஆசான்னாக. கிடைத்தது கடவுள் அளித்த வரம் உங்கள் சேவை தொடரட்டும்💐💐💐💐
@anandhavallitamilvanan54263 жыл бұрын
ஆசிரியர் பணியில் பேச்சு மிகவும் முக்கியம் அதனை நீங்கள் மிகவும் சிறப்பாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@govinthsanjay93743 жыл бұрын
Anna sola varthaiyea illa roamba useful thagaval na. Ipathan first time watching videos pakiren romba thealiva soalirkigal kekarthuku romba happy Anna. Na beginners na ipathan stitching panitu irukan Anna. Nanum padala kaalula methichi stitching panuren eanaku varthaiyea illa ugal neyapagam eanakiyum iruku really appreciate🙏 Anna.
@user-iy6jc1vo8g3 жыл бұрын
😍குருநாதா 🙏வீடியோ காணோமேன்னு எதிர்பாத்துட்டே இருந்தேன் 🥰ரொம்ப நன்றி 🙏
@mukeshkanna99213 жыл бұрын
அண்ணா மிஷினில் பின் பகுதியில் கிரிஷ் போடலாமா வீடியோ அனுப்பி விடுங்க
@saiatharvaa22943 жыл бұрын
Mama na
@user-iy6jc1vo8g3 жыл бұрын
@@saiatharvaa2294 yaru neenga? enna olaritu irukinga? avar enaku குரு
@race27347 ай бұрын
நல்ல விசயம் சொல்லி இருக்கிறார்கள் நூல் சுற்றி எடுப்பதற்கு 👌👍❤️❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺
@majesticram59603 жыл бұрын
தெளிவான விளக்கம் அன்னா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@revathigovind4563 жыл бұрын
சின்ன சின்ன விஷயம் கூட ரொம்ப தெளிவாக சொல்லி தரீங்க. மிக்க நன்றி அண்ணா.
@red_rose_kelavi3 жыл бұрын
வணக்கம் அண்ணா புதுக்கோட்டையில் இருந்து ரவிஜி இன்று அருமையான பதிவு.என்னிடம் உஜா மிசின் தான் உள்ளது.அதில் காக்கா அடிக்கும் பாகம் இல்லை அண்ணா. உங்கள் பதிவுகள் அருமை . நன்றி அண்ணா 🙏🙏
@pramilakanagaraj6163 жыл бұрын
Ama anna en machinelayum illa.
@pramilakanagaraj6163 жыл бұрын
Thanks anna
@hanishcreativityandtextile26093 жыл бұрын
காக்கா இல்லை டாக்கா 😂😂
@shruthisendeavours93033 жыл бұрын
Thank you anna.
@geethasenthil63223 жыл бұрын
Anna coconut oil podalama... இல்ல kandipa machine oil tha vidanuma
@DesansSujiththa3 ай бұрын
Im from sri lanka.... na class.poran but unga videos romba support ah eruku thank you ❤😊 indian style la thakkanum.nu aasai but anga vanthu padika mudiyathe unga videos athuku romba help full ah eruku again i say thanks a lot brother ✨
@jeevashripalaniappan8033 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்க நிறைய பேசுங்க நான் கேட்க தயார் வாழ்க வளமுடன் ♥️♥️♥️👍👍👍👍👍👍👍👍👍
@lisablkpik66173 жыл бұрын
Romba nandriiii..... Annna.... Nan regular AAA unga pathiugal yallam parpan...... Neenga yathir Kala samuthayathukku oru payanulla waralaru Anna...... Manithar yallam pirakkirom.... Irakkirom.... Aanal matrawarukku payanbada yanna saithom.... Aanal neenga............ Nichayam oru sarethiram annaaa🙏🙏🙏🙏🙏🙏🙏👐
@durgavivek9805 ай бұрын
Class eh poga vendam.. Unga videos eh pothum sir.... Thank u... Nan ipothan basic kathukuran.... Useful all videos
@meenakshis93763 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா பெடல் ஆயில் போடனும் தெரியாது நானும் டெய்லரிங் கிளாஸ்க்கு போனேன் நீங்கள் சொல்வது போல் சொல்லவில்லை மிக்க மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்ப தான் உங்க video பாக்குற ரொம்ப நல்லா இருக்கு நான் நெறய miss பன்னிட்ட
@veniraaj42823 жыл бұрын
Thanks bro..nanum romba naalaa machine use pannama இருந்தேன்..நீங்க சொன்ன பிறகுதான் பில் போட்டு வச்சிடேன் ப்ரோ...I like ur speech bro...பேசினால் தான் புரியும்ன்னு சில பேருக்கு தெரிவதில்லை ப்ரோ..நீங்க நல்லா சொல்லுறீங்க...keep it up sago...👍😊
@lathakumar6646 Жыл бұрын
Very clear cut explanation thambi.nan ippo retired agiku vanthiten ,kalyanathuku munnadi tailoring kathukitten ippo marupadiyum unga video pathu aarambikiren.great inspiration to me .thankyou thambi
@parvathynarayanan45813 жыл бұрын
Good explanation And very useful You are great teacher
@jamalmydeen98022 жыл бұрын
Hai anna na romba naal kalichithan unga vidiyolam pathen . na Thaiyal velila kaththukitan .aanal unga vidiola than na innum neraya kaththukitan thang you anna ❤️
@rosesasrosesas733 жыл бұрын
Anna unga kitta tailoring class nala padikanumnu new Everest pedal machine vangei iruken 👍
@sp.padmashanthini50273 жыл бұрын
How much sis
@abi.k24673 жыл бұрын
அண்ணா நான் வேற இடத்துல டைலரிங் class போனேன் அவங்க. இந்த. அளவுக்கு தெளிவா சொல்லி தரல நீங்க super anna
@priyaramesh61273 жыл бұрын
Thanks anna you given a very clear explanation and I am also follow your tailaring class videos every day and learning many things thank you 🙏🙏🙏🙏
@jagathes21293 жыл бұрын
Ovvoru vaarthaigalum useful payanulla thagaval yar solvathaiyum ketkavendom thampi very good teaching
@sivasaranya.3 жыл бұрын
அண்ணா நல்லா இருக்கீங்களா. உங்களுக்கே உடம்புக்கு முடியல அதுல நீங்க எங்களுக்கு எல்லாருக்குமே சொல்லிக் கொடுக்குறீங்க. அத போய் கமெண்ட் அடிக்கிறாங்க. எல்லாரும் நலனுக்காகவும் சொல்லுறீங்க அதுகூட மத்தவங்களுக்கு புரியல. நீங்க கவலைப் படாதிங்க அண்ணா. என்கிட்ட சின்ன மிஷின் தான் இருக்கு.,🤗👍👍👌👌👌
@selvarani2134 Жыл бұрын
Yaru enna sonnalum neenga feel pannathinga anna unga pechu🎉🎉🎉 unga manasu polave nalla irukku
@அபிராமி-ச7ள3 жыл бұрын
You are a dedicated person.
@bavarani86082 жыл бұрын
அண்ணா வணக்கம் சாத blouse தச்சி முடித்த பிறகு கழுத்து லூஸ் ஆனால் எப்படி அண்ணா சரி செய்வதது
@sugirthamala87892 жыл бұрын
லுப்புஅடிக்குதுஏந்நசெய்வதுதம்பி
@jothijothi50693 жыл бұрын
Unga explanation ellam super neenga naraiyavey pesunga Anna apadha engalukum chinna chinna vishiyam kooda theriyum . porumaiya nalla solli tharinga super anna
@selvis83523 жыл бұрын
Thanks brother I know tailoring but your vlog also has a lot of tips daring thanks Anna
@pandeeswarir65183 жыл бұрын
Hai Anna nega solikudukurathu romba usefulla eruku romba super aa pesurega nala purithu Anna unga speach romba arpanipoda solitharega nega best teacher nega podura vedio la erunthu na blouse stich panna kathukite ipo na neraiya peruku thachu kudukure thanks Anna nega eannoda teacher
@ramyamanikandan59182 жыл бұрын
Romba Thanks anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Thanks for your heartly wishes anna🥺🥺🥺Ithavida yaaralayum sollithara mudiyathungnna👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Thanks for your motivate anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@malathimalathi30752 жыл бұрын
Anna unga vedio enaku romba useful ah iruku romba romba thanks Anna.. Nenga ithe mathiri neraya vedios podanum nu na ketukuren... Nenga podra ella vedioslayum onnu onnum clear ah puriuthu.. Ungaluda sevai thodara ennoda manamarntha vazhthukkal anna..
@megalasivani70003 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது சூப்பர்👍
@renudevi50603 жыл бұрын
Anna nega podura video elam nan paththutu eruken na nanum beginner than na romba ve useful ah erukku anna first thanks anna
@deepaanandaganesan86773 жыл бұрын
Very useful video Anna...Thank you so much Anna 🙏🙏🙏
@palanisumithra44352 жыл бұрын
நன்றிதம்பி
@mercykennedyjohnson74222 жыл бұрын
Unga Vedio pathathume ennaku thaiyal kathukka aasa Vanthuttu.. 😍😍 intha Vedio pathuttu scroll panni poga manasu illa ❤️.. yar ungala nega romba peasuringa nu sonnalum don't feel🥰 unga Vedio thaiyal kathukka mudiyama feel pannravangaluku oru opportunity.. unga Vedio ennaku avlo avlo avlo budichuru 😘😘.. innum athiga Vedio poda ennoda valthukkal 😍😍
@rajeswarit86563 жыл бұрын
தையல் கற்றுக் கொள்ள விரும்பும் அனைவருக்கும்.. உதவும் வீடியோ.. நன்றி அண்ணன்
@sivamani1238 Жыл бұрын
நன்றி
@princyrani12423 жыл бұрын
Anna unga video barthu than Nan thaikren. Ellaw video vum barben. Very useful this
@mannarusundaram28993 жыл бұрын
Thanks for the video bro. For this type of machine .. please explain us about various press footers can be used ..
@elavarasiganesan84562 жыл бұрын
Nalla solli tharunam. Tamilar bro
@balanbalankonar66983 жыл бұрын
ரொம்ப தெளிவா புரிந்தது நன்றி அண்ணா
@vasanthirajendran11142 жыл бұрын
What oil is suitable for sewing mechine?
@bakkiyas10783 жыл бұрын
First time enaku ongala mathiri mchaine. Maintenance yarume teeech PAnathu illa anna ur clearly explanation.. Tq
@premaprema-oj2po3 жыл бұрын
Nalla manasu ungalukku kadavulmathiri theriringa🙏
@kirthikas43403 жыл бұрын
அண்ணன் மனசு பெருதன்மை யான மனசு நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@arunmadhan80873 жыл бұрын
தம்பி வணக்கத்துடன் வாழ்த்துக்களும். கத்துக்காம ஏதோ தச்சுக்கிட்டு இருக்கிற என்ன மாதிரி அம்மாக்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் உங்களின் வகுப்பு பேருதவியாக இருக்கும். இருக்கிறது தம்பி. என்னுடைய நீண்ட நாள் ஆசை கனவு தங்களால் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. எப்படி நன்றி செய்வதென்றே தெறிய வில்லை தாங்கள் செய்யும் இச்சேவைக்கு மிகவும் நன்றி தம்பி. தங்களை அனுப்பி வைத்த இறைவனுக்கும் எனது நன்றிகள். Always GOD with you GOD bless you my dear child
@lakshaslifestyle10603 жыл бұрын
Thank you so much Anna ❤️
@anbudon83022 жыл бұрын
Anna super anna nennga podurd ovvaru videovu yanga lifena Rompa thanks
@nathamrajamohammed14673 жыл бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌
@marimuthulogeswary91392 жыл бұрын
உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்ட வார்த்தை இல்லை தம்பி
@nalinis39073 жыл бұрын
தம்பி நேற்று கிளாஸ் வீடியோ போடவில்லையா ? நான் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன்🙏
அண்ணா machine oil மட்டும் தான் use பண்ணுமா வேற என்ன oil use பண்ணலாம்
@Subhasri943 жыл бұрын
யமாட்டோ ஆயில் only used sis
@Mahalakshmi-nh5li3 жыл бұрын
Unka video pathuthan naa na blouse supera thekkiren romba thanks anna
@tamilarasis69773 жыл бұрын
Hai anna..video entha time la varum nu solunga anna...
@devikaraja94833 жыл бұрын
Thanks anna unga video pathu nan blowse thaikka kathukitten anna...migavum theliva katru tharenga anna....
@jeevasrisuresh6403 жыл бұрын
எப்படி தையல் machine select செய்து வாங்கலாம் அண்ணா தயவு செய்து சொல்லுங்க .எந்த machine வாங்கலாம்.
@jeyajeya36863 жыл бұрын
தேங்க்ஸ் அண்ணா என்கிட்டயும் பெடல் மிஷின் தான் இருக்குது புரியிற மாதிரி சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா
@luckysoul17193 жыл бұрын
வணக்கம் பாபின் கேஸ் நூல் அறுந்து கொண்டே இருக்கிறது தைக்கும் போது மோட்டரில் அதிக சத்தம் கேட்கிறது இதற்கு என்ன செய்வது
@Afeevlog3 жыл бұрын
Wow superb explanation semma na
@charulatha36793 жыл бұрын
Babin screw tight pannunga
@yogamsankar3907 Жыл бұрын
அருமையாக புரியும்படி சொல்றிங்கண்ணா🙏🙏
@rajeevel61333 жыл бұрын
அருமையாக உள்ளது சகோதரா. இலங்கையில் இருந்து Rajee. Vel
@MuruganMurugan-jb9qu2 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா எனக்கு தேவையான பதிவுகள் மிக்க நன்றி அண்ணா எனக்கும் வீட்டில் இப்படித்தான் விஷம் உள்ளது என்று நான் போய் சரி செய்ய உள்ளேன்
@muthukumari37553 жыл бұрын
அண்ணா உங்கள் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா😘😘😘
@mohanbabu39753 жыл бұрын
🙏🏻வணக்கம் ௮ண்ணா உங்கள் பதிவு மிகவும் முக்கியமான அ௫மையானது👌 மிகவும் முக்கியமான ஒரு விஷயம் கொரோன போன்ற பல்வேறு இடங்களில் வேலை இல்லாமல் கஷ்டம் பட்ட வர்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான விஷயம் ௮னைத்து மக்களின் வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய கைத்தொழில் மிக்க நன்றி 🙏🏻 ௮ண்ணா . இலவசமாக தொழில் நுட்பத்தைப் கற்றுக் கொடுக்கும் தங்களது பெ௫ந்தன்மைவாந்த ௨ள்ளத்திா்க்கு 🙏💕நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துகள் அண்ணா.
@darvinDarvinrex8 ай бұрын
மிசினுக்கு ஆயில் போடுறது அழகா விளக்கம் தந்ததுக்கு நன்றி அண்ணா
@sathiyabama7175 Жыл бұрын
Thank you so much brother lm so intrested in tailoring l have machine merritt lm listening your classes thank you so much 🙏🙏🙏
@mumtajbegam67893 жыл бұрын
A very good teacher ...ur explanations are useful .. ur speech is essential for explanation
@mswathi7697 Жыл бұрын
Super anna nega nailla yengaluku pureyaramadere sollu regaa unga maderee yar sollu lamata ga 🙏🙏🙏🙏
@bharathibharathi21402 жыл бұрын
Nenga thevaiyillama pesala bro ..tevaiyanatha than pesureenga doubt kekkave mudiyatha alavukku theliva solli thareenga..innum neraiya vedio va upload pannunga..nanga ungalukku support pannuvom..all the best bro 💐💐💐 and thank you so much bro .l am so happy 🙂🙂
@a4channela4channel153 жыл бұрын
நான் கண்ட நல்ல மனிதர் நீங்கள் அண்ணா.... வாழ்க பல்லாண்டு...
@kavikavi49642 жыл бұрын
Thanks for sharing frm malaysia...I sewing machine also problem.....usefull massage... vaalgha valamudan bro
@lotwofficial9 ай бұрын
I started watching and doing thru your class anne really useful thank you so much 💖
@BenaserMulla7 ай бұрын
Anna unga speech spr anna very clear to learn ur class bro thank you so much
@vinothpkt24523 жыл бұрын
Yanga Appa toiler than ana Appa kita yalla doubt um ketkamudiyadhu Unga videos yanaku romba romba help a eruku Anna thank u somuch