தலைமை ஏற்கும் தனுசு | 100% Secret | Sri Mahalakshmi Jodhidam 2020 Dhanusu Rasi | Dhanusu lagnam

  Рет қаралды 650,296

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 1 000
@poongothaim5600
@poongothaim5600 2 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஆச்சரியம் ஆக இருக்கிறது என்வாழ்வில் நடந்ததை சொன்னீர்கள்
@sarangram3565
@sarangram3565 2 жыл бұрын
Romba santhosham
@sarangram3565
@sarangram3565 2 жыл бұрын
Rishaba rasi dhanu lagnam
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 жыл бұрын
No words to appreciate you.what you said 100 percent correct sir.super🙏
@subanh9647
@subanh9647 2 жыл бұрын
I too do not why i suddenly start so many videos. I am not alone 😅😅😅
@venkathemalatha6878
@venkathemalatha6878 2 жыл бұрын
எனக்கும் அப்படித்தான்.
@karunanithi9337
@karunanithi9337 4 жыл бұрын
தெளிவாக ஜாதகம் கேட்ட மகிழ்ச்சி இது போல் யாரும் சொல்லவில்லை அருமை அய்யா
@nithyad6817
@nithyad6817 4 жыл бұрын
Yeah...superla
@ayyanar4185
@ayyanar4185 4 жыл бұрын
Unmai than
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
ஓம் 🙏🏼
@arunachalamarunachalam7265
@arunachalamarunachalam7265 3 жыл бұрын
D
@thamilselvi9601
@thamilselvi9601 2 жыл бұрын
வணக்கம் ஐயா தனுசு ராசி பலன்கள் மிகவும் பிரபலமான அளவில் தனித்து தந்துள்ளீர்கள் ஐயா மிகவும் நன்றி ஐயா.
@pushpamalav9774
@pushpamalav9774 4 жыл бұрын
ஐயா தனுசு இராசி பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. நன்றி ஐயா.
@madhankumar8735
@madhankumar8735 4 жыл бұрын
Me too
@sashari06
@sashari06 4 жыл бұрын
தனுசு லக்கினம் பத்தி சொல்ற பல விஷயங்கள் மிக சரி. முக்கியமா அடுத்தவர்களுக்கு செலவு செய்து சந்தோஷ படுவது
@nandhak1999
@nandhak1999 3 жыл бұрын
😂😂
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 3 жыл бұрын
😂😂😂
@rajaraja63
@rajaraja63 3 жыл бұрын
100% உங்கள் ஜாதக கணிப்பு உண்மைசார். என் வாழ்நாளில் பாதிகாலம் உறவால் நட்பால் போயிமுடிந்துவிட்டது. இனிவரும் காலத்தை உங்களைபோல் மகானின் சொல்படி கேட்டு என்னை மாற்றிக்கொள்கிறேன். உங்கள் பணி தொடந்து சிறக்க என் மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏
@chanthru6504
@chanthru6504 4 жыл бұрын
நீங்க சொன்னது அனைத்தும் தனுசு ராசிக்கு சரியாக இருந்தது.நன்றி!
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
ஓம்👍
@littlescoops2669
@littlescoops2669 4 жыл бұрын
அய்யா..நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.. நன்றிகள் பல..
@sugunabharathi
@sugunabharathi 4 жыл бұрын
மிக தெளிவான ஆய்வு செய்த பதிவு.. உங்களுக்கு இறை ஆசிவதம் செய்துல்லது உங்கள் துறையில் மிக பெரிய வெற்றி பெறுவீர்கள்..
@muralib9749
@muralib9749 4 жыл бұрын
100% உண்மை. தெளிவான விளக்கம். நன்றி அய்யா. 👍👍🙏🙏
@shivaperumalv.s.9540
@shivaperumalv.s.9540 4 жыл бұрын
அருமையான தெளிவான 200% உண்மையான பதிவு. இதில் விஷேசம் என்னவென்றால் 12ராசியில் உள்ள தொடர்புகளின் விளக்கம்.நான் இதுவரை கேட்டதில்லை... அருமை சார்.நன்றியும் கூட.....
@kathaineram462
@kathaineram462 4 жыл бұрын
🤔🤔🤔🤔Wow.... எப்படி சார் இப்படி அருகிலிருந்து பார்த்தது போல ஒன்று கூட மாறாம சொல்றீங்க?.அனைத்தும் உண்மை உண்மை உண்மையே.‌ இது போல இது வரைத் தெள்ளத் தெளிவாக யாரும் சொன்னதில்லை சாமி. சூப்பர் 👌👌👌👌👌👌
@srinivasanbalakrishnan6659
@srinivasanbalakrishnan6659 4 жыл бұрын
After long time, I have found an another good astrologer in tamil with really good stuff in jyothisam with clarity of explanation
@rdn3704
@rdn3704 4 жыл бұрын
Absolutely true. Agreed with your views.
@DancingRose163
@DancingRose163 3 жыл бұрын
Yes, very right, i too felt same
@Saran_420
@Saran_420 4 жыл бұрын
கூட இருந்து பாத்த மாதிரியே சொல்றீங்க, நீங்க சொன்னது 101% உண்மை தான்... இவ்ளோ தெளிவா விளக்கமா சொல்றீங்க, ரொம்ப மகிழ்ச்சி... கடன் தொல்லை தான் தாங்க முடியல, அதே நேரத்துல சந்தோசத்துக்கான செலவையும் குறைக்க முடியல...
@SkSk-ye7yh
@SkSk-ye7yh 4 жыл бұрын
6 year 44
@gynopsychologist6319
@gynopsychologist6319 4 жыл бұрын
sir your predictions 100%correct due to your dedicated work. god bless you sir kanh
@gynopsychologist6319
@gynopsychologist6319 4 жыл бұрын
ragou kethu pearchi sollunga
@gopinathang3120
@gopinathang3120 4 жыл бұрын
கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள் அது போதும் உங்கள் வாழ்க்கை என்றுமே ஒளிமயம்தான். இதுதான் என்வாழ்க்கையில் நான் பின்பற்றுவது. 1. குடும்ப பற்று அதிகமாக இருக்கவேண்டும் 2. தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகக்கூடாது (புகை மற்றும் குடி பழக்கம் ) 3. நம் குடும்ப பெண்களை தவிர்த்து மற்ற பெண்களிடத்தில் பேசும் போது 5 அடி இடை வெளி விட்டு பேசவேண்டும். இதே முறையை பெண் தனுசு ராசிக்காரர்களும் ஆண்களிடம் பேசும் போது பின்பற்றவேண்டும் 4. நம் குடும்ப பெண்களை தவிர மற்ற பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை கொடுக்கக்கூடாது. இதே முறையை பெண் தனுசு ராசிக்காரர்களும் பின்பற்றவேண்டும் 5. வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற முறையை பின்பற்றி வாழவேண்டும் 6. வாழ்க்கையில் அனைத்து தருணங்களிலும் நேர்மையை கடைபிடிக்கவேண்டும் 7.என்றும் தெய்வ சிந்தனையுடன் இருக்கவேண்டும் 8. நம் மனதை எப்பொழுதும் ஒரு குழந்தையை போல் வைத்துக்கொள்ளவேண்டும் 9. இசையை அதிகமாக நேசிக்கவேண்டும் 10. நல்ல நட்பு வட்டங்களை பெருக்கிக்கொள்ளவேண்டும் 11. நல்ல நண்பர்களின் உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் 12. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும் 13. உங்களின் அதிக நேரங்களை உங்கள் குடும்பத்தாருக்காக செலவிடவேண்டும் 14. இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை வகுத்துக்கொள்ளவேண்டும் 15. தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றவேண்டும். தனிமனித ஒழுக்கம் தலை நிமிர்ந்து வாழவைக்கும். 16. சூரியநமஸ்காரம் செய்துவிட்டு உங்களது அன்றாட வேலையை தொடங்குங்கள். உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் சூரியன் உங்கள் வாழ்க்கைக்கும் கண்டிப்பாக வெளிச்சம் கொடுப்பார் மேலும் நாம் அன்றாடம் நேரில் காணும் கடவுளும் அவர்தான் 17. பிறருக்கு உதவி செய்வது தவறில்லை அந்த உதவி நியாயமானதா என்று பார்த்த பின்பு உதவி செய்யவேண்டும். உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு தேவையில்லாத பிரச்சனையில் நீங்கள் சிக்கிக்கொள்ளவேண்டாம் 18.சனிக்கிழமை நாட்களில் நீங்கள் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு காகத்திற்கு சிறிது உணவு வழங்கிவிட்டு பின்பு நீங்கள் சாப்பிடவேண்டும் 19. உங்களுக்கு உண்மையாக இல்லாதவர்களிடம் இருந்து சற்று விலகி இருங்கள் அவர்களிடத்தில் நீங்கள் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்
@thanamthirunavukarasu4318
@thanamthirunavukarasu4318 4 жыл бұрын
100% உண்மையே கூறிய சோதிடர் தாங்கள்! நன்றி !
@manjuladoraiswamy9050
@manjuladoraiswamy9050 4 жыл бұрын
True
@jeganjegan7978
@jeganjegan7978 4 жыл бұрын
நீங்கள் கூறியது உண்மை. நன்றி ஐயா
@rameshkumarganesan9341
@rameshkumarganesan9341 3 жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்க்கையின் முழு விபரம் ரகசியம் நான் அறிந்து கொண்டேன் .... நல்ல விளக்கம் இதை போன்ற தெளிவான ஜாதகம் கணித்தல் யாரும் செய்ததில்லை...
@ramanathanp7271
@ramanathanp7271 4 жыл бұрын
Crystal clear explanations with acceptable justifications.
@sarathanarayanasamy6661
@sarathanarayanasamy6661 3 жыл бұрын
தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையைத்தவிற வேறு இல்லை.!
@piratheepankirushnapillai7976
@piratheepankirushnapillai7976 4 жыл бұрын
நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை என்னுடைய வாழ்க்கையில் அனைத்தும் நடந்தது இதுபோல் யாருமே சரியாக சொல்லவே இல்லை நன்றி
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
ஓம் சரி👍
@tselsa.2429
@tselsa.2429 4 жыл бұрын
ஆயிரம் இரண்டாயிரம் பணம் வாங்கிக் கொண்டு ஜாதகம் பார்ப்பவர்கள் கூட தனுசு லக்னத்திற்கு இவ்வாறு தெளிவாக கூறுவதில்லை தனிப்பட்ட ஜாதகத்தில் கூட இப்படி சொல்வதில்லை ஒட்டுமொத்தமாக கூறினாலும் சரியாக கூறி உள்ளீர்கள் நன்றி என்னைப்பொருத்தவரை தனுசு லக்ன காரர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது
@dhanakotti193
@dhanakotti193 4 жыл бұрын
கல்யாணம் பண்ணவங்க விவாகரத்து செஞ்சிடலமா?
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
@@dhanakotti193 வேண்டாம், நம்பி முந்தானைவிரித்தவர்களுக்கு துரோகம் செய்வது பாவத்தில்பெரும்பாவம்.
@lathikasaravanakumar2847
@lathikasaravanakumar2847 4 ай бұрын
😢😢😢
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 4 жыл бұрын
thala, sema .. pirucheeteenga.. 100% Truth.... what a clarity in your speech, sema prediction ponga !!!!!
@Elangovan702
@Elangovan702 4 жыл бұрын
Sriram sir really you are great. Your prediction for Dhanusu rasi is 100%correct.God bless you.👍☺️
@chinnakaruppusamys1157
@chinnakaruppusamys1157 4 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை..100% பொருந்தும்...மிக்க நன்றி ஐயா...
@lisaandpets1234
@lisaandpets1234 3 жыл бұрын
Gff
@99exposures
@99exposures 4 жыл бұрын
Namaskaram. I really admire your expertise on the subject. One of the excellent presentation, I have ever seen and heard on the astrology. With warm regards. ,
@HariHari-2319
@HariHari-2319 3 жыл бұрын
🙏🙏🙏 நன்றிகள் கோடி தங்கள் பதிவுக்கு. நிதர்சனமான உண்மை, 💯/💯 அற்புதமான கணிப்பு. தொடர்ந்து நல் வழி காட்டுங்கள் 🙏❤️🌹
@அருள்மொழிவர்மன்-ற1த
@அருள்மொழிவர்மன்-ற1த 2 жыл бұрын
கடவுளே நேரில் வந்து கூறியிருந்தாலும் இவ்வளவு தெளிவாக கூறியிருக்க மாட்டார் நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் முற்றிலும் உண்மை உங்களது இப்பதிவை கண்டதில் பெரும் மகிழ்ச்சி ஐயா உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்🙏
@sureshaanandha4556
@sureshaanandha4556 4 жыл бұрын
பிறரை கெடுத்து வாழும் எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதால், கீழே விழுந்துவிடுவோம் இனி அவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைக்கும்போது வேறு ஏதேனும் ஒரு வழியில் மீண்டும் எழுந்து நின்று செயலாற்ற இறைவன் துணைபுரிவதை நான் பல முறை அனுபவத்திருக்கிறேன். ஆனாலும், கடந்த சில ஆண்டுகலாக கடுமையான சரிவில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.... அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்... மற்றவர்களின் நலனுக்காக...
@prabakaran2477
@prabakaran2477 4 жыл бұрын
விரைவில் வழி கிடைக்கும்
@wellisffgaming8936
@wellisffgaming8936 4 жыл бұрын
உண்மை சகோதரா
@umaselva8649
@umaselva8649 4 жыл бұрын
@@prabakaran2477 epa kidaikum
@prabakaran2477
@prabakaran2477 4 жыл бұрын
உங்கள் வார்த்தை படி நடக்கட்டும்
@vigneshwaranvignesh2608
@vigneshwaranvignesh2608 4 жыл бұрын
@@prabakaran2477 நல்லவருக்கு நாலும் இறைவன் துனை நிற்ப்பது உன்மை நான் கண்ட. உன்மை நல்லதே நடக்கும் நம்புங்கள் நன்றிங்க. சார்
@krk64in
@krk64in 3 жыл бұрын
தெளிவான தகவல்கள் , நன்றி நட்சத்திர / நட்சத்திர பாதங்களுக்கு பொருத்தமான ஹோரைகளப்பற்றி ஒரு பதிவு இட வேண்டுகிறேன்❤️👍🙏
@ramilamanimakeover8544
@ramilamanimakeover8544 4 жыл бұрын
ஆகா ஆகா ஆனந்த கண்ணீர் வழிந்தது.ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை. இது ஜோதிடம் அல்ல அறிவுரை.
@baskarangk4285
@baskarangk4285 4 жыл бұрын
its true sir```
@venkathemalatha6878
@venkathemalatha6878 2 жыл бұрын
உண்மை
@Mathikutty2020
@Mathikutty2020 2 жыл бұрын
Family ku selavu panrathu enaku pidikum ...but no borrow...my savings only❤️❤️❤️
@parthipananandhan7237
@parthipananandhan7237 4 жыл бұрын
Clear voice and perfect prediction.
@vidyanandgopalakrishnan7142
@vidyanandgopalakrishnan7142 4 жыл бұрын
Well explained in general 90% correct.🙏
@sridharsiddhamally4696
@sridharsiddhamally4696 2 жыл бұрын
மிகவும் அருமையாக துல்லியமாக கூறினீர்கள். நிறைய சூட்சுமன்களை தெளிவாக சொன்னதுக்கு நன்றி
@kaviarasu2194
@kaviarasu2194 4 жыл бұрын
முதல் முறை இப்ப தான் என் வாழ்க்கைய கூட இருந்த மாதிரி சொல்லி இருக்கீங்க....
@goldensakthiyoutube7068
@goldensakthiyoutube7068 2 жыл бұрын
அனைத்தும் உண்மை ஐயா!.....தங்களுடைய இந்த கருத்துக்கு தலைவணங்குகிறேன்!
@gnanaguruguru4045
@gnanaguruguru4045 4 жыл бұрын
கடைசி வரைக்கும் வேதனையும் சோதனையிம் அனுபவிக்கும் இராசி
@dhanasekaran9562
@dhanasekaran9562 4 жыл бұрын
Really correct bro..
@lalithangau
@lalithangau 4 жыл бұрын
perfectly correct
@priyar6553
@priyar6553 4 жыл бұрын
This is true. Facing so many problems. May be we are cursed that we should face problems till death
@jerushas5275
@jerushas5275 4 жыл бұрын
2014 -2020 worst years but from September konjam better . No job for 5 years...
@SJHamrishS
@SJHamrishS 3 жыл бұрын
@@dhanasekaran9562 JJ
@s.m.b4957
@s.m.b4957 4 жыл бұрын
வணக்கம் ஜோதிடக்கலைஞர் அவர்களுக்கு நன்றி.நிபுணர் என்றுஉங்களை பலவிதமான ஜோதிட நூல்களையும் நுட்பங்களையும் கற்றுனர்து அனுபவத்தால் அறிந்து புரிந்து ஜோதிடகருத்துகளை வழங்கிவருகிறீரகள் .வாழ்கவளமுடன் !22~08~2020/16,56/ௐ/👍
@2024ksun
@2024ksun 4 жыл бұрын
அண்ணா செம நீங்க வேற லேவல். அனைத்தும் உண்மை.
@bharathisubramanian9382
@bharathisubramanian9382 3 жыл бұрын
100% உண்மை தெளிவான பேச்சு இது வரை இதுபோல் யாரும் சொல்லவில்லை நன்றி ஐயா
@senthilkumarkandasamy9583
@senthilkumarkandasamy9583 4 жыл бұрын
அருமையான பதிவு சொன்னது அனைத்தும் உண்மை ஐயா நன்றி உங்களுக்கு ஜெய் ஸ்ரீராம்
@srgkkalyanasundaram299
@srgkkalyanasundaram299 3 жыл бұрын
நன்றாகசொன்னீர்கள் உன்மையைசொன்னீர்கள் நான் நீங்கள்சொல்வதைஏற்றுக்கொன்டேன் வாழ்த்துக்கள்
@selvarasahsutharsiny6871
@selvarasahsutharsiny6871 4 жыл бұрын
அருமை ஐயா. முற்றிலும் உண்மை. இதுவரை இப்படி யாரும் கூறியதில்லை. நன்றி.
@vanithavanitha8350
@vanithavanitha8350 4 жыл бұрын
அருமையான பலன் ஸார் மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பலன் நன்றிங் ஸார்
@prabakaran2477
@prabakaran2477 4 жыл бұрын
ஐயா சாமி அடி தாங்க முடியல. எவ்வளவு காலம் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இதுக்கு ஒரு முடிவே இல்லையா ?
@boopathip80
@boopathip80 4 жыл бұрын
adicha paravaala kadiche vekraainga...
@lockheedengineeringworks5422
@lockheedengineeringworks5422 4 жыл бұрын
அப்படியே பழகிடும்
@pazhamalainathan6585
@pazhamalainathan6585 3 жыл бұрын
அனுபவிக்க பிறந்தவர்கள் நாம் !
@muthulakshmib6769
@muthulakshmib6769 3 жыл бұрын
Yes 😔
@subanh9647
@subanh9647 2 жыл бұрын
Yenna adi....
@vigneshwaranvignesh2608
@vigneshwaranvignesh2608 4 жыл бұрын
வணக்கம் சார் மிகவும் அருமையாக. சென்னீர்கள் 100/ சதவீதம் உன்மையை சொன்னீர்கள் நீண்டநேர. விசயங்களை சொன்னீர்கள் ஆறாம்மிட ராகு எப்போது நன்மை செய்யும்....????வாழ்த்துக்கள் சார்......
@pannadikamaraj2621
@pannadikamaraj2621 4 жыл бұрын
மிகவும் அருமை சார் தங்களின் உந்தமான பதில்கள் யாவும்
@StanislausSoosairaju1969
@StanislausSoosairaju1969 3 жыл бұрын
மிகச்சரி என் குணத்தைப் பொருத்த வரை. சிறப்பு. மகிழ்ச்சி!
@thirusiam3496
@thirusiam3496 4 жыл бұрын
நான் சாகும் வரை இப்படி தான் இருப்பனா இல்லை நான் எல்லாருக்கும் இப்படி செய்வதால் தான் யாரும் என்னை மதிப்பது கிடையாது ஈசியா. ஏமாற்றாக 😭😭😭😭
@rajaramsubbu3328
@rajaramsubbu3328 2 жыл бұрын
I really thankful for your valuable feedback 200% Correct Observation & Answer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 4 жыл бұрын
I really appreciate and acknowledge your knowledge and wisdom. Congratulations . with best wishes.
@ayyappansuriyapillai4847
@ayyappansuriyapillai4847 3 жыл бұрын
தலைப்பு மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது ஐயா ஏனோ எங்களது தலையெழுத்து தான் மாறவில்லை ஏனென்றால் நாங்கள் தனுசு ராசி இந்த ராசியில் பிறந்த நாங்கள் பிறந்தது முதல் இறப்பது வரை ஏழரைச் சனி பகவான் எங்களை ஆண்டுகொண்டு தான் இருப்பார் இதில் எத்தனை ஜோதிடர்கள் வந்தாலும் சரி என்ன பயன் தெரி எந்த கடவுளை கும்பிட்டாள் ஒன்றும் நடக்காது என்னை மன்னித்து விடுங்கள் ஐயா உங்களுடைய மாற்றுக்கருத்துக்கு ஏனென்றால் எனக்கு அப்படித்தான் இருக்கிறது
@duraisamy9571
@duraisamy9571 4 жыл бұрын
சார் எனக்கு 40வயது இன்னும் கல்யாணம் ஆகவில்லை அனேக மணவளிகள் உங்க வீடியோ பதிவின் மூலம் என் மனதில் ஏழுந்த கேள்விக்கான பதில் கிடைத்தது மிக்க நன்றி சார் :
@210smni5
@210smni5 4 жыл бұрын
எனக்கு 40வயசிலதான் கல்யாணம் ஆச்சு 47வயசில பையன் பொறாந்தான்
@gaayustime8138
@gaayustime8138 3 жыл бұрын
வணக்கம் ஐயா, எனது ராசி ரிஷபம்.தனுசு லக்னம். இது வரை லக்கினம் பலன் கேட்டதில்லை. உண்மை நன்றாக விளங்கியது.தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி ஐயா.
@arulebi
@arulebi 4 жыл бұрын
எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்னு சொன்னிங்களே 100% எனக்கு நடந்துட்டு இருக்கு...நான் தனுசு மூல நட்சத்திரம் ......
@manjuladoraiswamy9050
@manjuladoraiswamy9050 4 жыл бұрын
100% true.. Only we dhanush n mulam star..only sufferings....what Aiya said in this episode 1000 times true
@kavipradeeppichu715
@kavipradeeppichu715 4 жыл бұрын
Same my husband also Dhanush Moolam Star....
@suresh.s6104
@suresh.s6104 4 жыл бұрын
Marriage agiticha boss??..
@vimalamahadevan2741
@vimalamahadevan2741 4 жыл бұрын
Suresh .s was
@abinaya9331
@abinaya9331 4 жыл бұрын
Same heree
@mdyogarajah6865
@mdyogarajah6865 4 жыл бұрын
மிக அருமை ஐயா நன்றி நீங்கள் கூறியது பெதுப் பலன். எனது சுயசாதகப் பலன் கூற முடியுமா? இது எனது பிறந்த திகதி 28. 04.1967 ஆங்கில ஆண்டு நேரம் மாலை 4.45 pm , இப்போது குறைய ஆண்டுகலாக பெரும் கஸ்டங்களுட வாழ்த்து வருகிறேன். கஸ்டங்களை வாயால் கூற முடியாது ஐயா. என் வாழ்விலும் திருப்பம் வர வாய்பு உள்ளதா? உங்களால் கூறமுடியுமா? நான் பிறந்த நாடு இலங்கை ( யாழ்பாணம்) நன்றி ஐயா.
@vithyaross8343
@vithyaross8343 3 жыл бұрын
உண்மை..சிரித்துக்கொண்டே வாழ்க்கையை கடத்திடலாம்
@pazhamalainathan6585
@pazhamalainathan6585 3 жыл бұрын
அருமையான கணிப்பு பலன்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@senthamaraikumar7691
@senthamaraikumar7691 4 жыл бұрын
நன்றி ஐயா வணங்குகிறேன் வாழ்க வளமுடன் நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை
@jayanthichandrasekaran4403
@jayanthichandrasekaran4403 3 жыл бұрын
ௐ மிகவும் அருமையான, தெளிவான, பயனுள்ள பதிவு ஐயா. உங்கள் சேவைக்கு கோடி நன்றிகள்.
@palanikumarm9479
@palanikumarm9479 3 жыл бұрын
தனுசு ராசி அன்பர்களே நாமக்கு ஏழரை சனி முடிந்தால் தான் நல்லது நாடக்கும் அணைவரும் நன்மாய் செய்வோம்
@shanmugarajk9443
@shanmugarajk9443 3 жыл бұрын
அருமையான பதிவு கோடி நன்றிகளும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.
@selvannv1396
@selvannv1396 4 жыл бұрын
அய்யா நானும் தனுசு ராசி, மூலம் நட்சத்திரம் தான் நான் 25 ஆண்டுகளாக வாழும் நிலையை சரியா சொன்னிங்க, இன்னும் கடன் மட்டும் தீரவில்லை,
@anantharajanantharaj8335
@anantharajanantharaj8335 3 жыл бұрын
Unmai
@polladhavanprasanth3963
@polladhavanprasanth3963 Жыл бұрын
நம்புவோம் 😂
@divineenvirodesigns2151
@divineenvirodesigns2151 4 жыл бұрын
நன்றி ஐயா, தெளிவான விளக்கம் தனுசு ராசியின் குணங்களை அப்பேடியே ஜெராக்ஸ் கொடுத்தது சிறப்பின் உச்சம். இதுவரை யாரும் குறிப்பிடாத எதார்த்த விடயங்கள் தெளிவான உண்மை நிதானமான சொல் நயம்!. இந்த கணிப்பு திருக்கணிதம் படியா அல்ல வாக்கிய பஞ்சாங்கம் படியா? தாங்களை எங்கு எப்படி தந்திக்க வேண்டும்? சந்திக்க ஆவல்.
@lakshmanan.mlakshmanan.m6390
@lakshmanan.mlakshmanan.m6390 4 жыл бұрын
தாங்கள்சொன்ன எல்லாவற்றையும்முறியடிக்கிறது இந்தமகரசனியால்தனுசுராசிக்கார்கள்வாழ்க்கையில்முன்னேற்றயடைகிறார்....1-9-2020..முதல்நடக்கபோகிறது.ஆதுதான்தனுசுராசியின்வெற்றி.
@meyyar7294
@meyyar7294 2 жыл бұрын
அய்யா நேரில் பார்த்தது போல் கூறியுள்ளீர்கள்🙏🙏🙏🙏🙏
@RAM-zj5bd
@RAM-zj5bd 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் 👌🙏🙏🙏
@santhik2543
@santhik2543 4 жыл бұрын
❤️💯സത്യം
@asalsakthi7400
@asalsakthi7400 3 жыл бұрын
நான் மூலம் நட்சத்திரம் 100% உண்மையான பதிவு.
@sajithashahip7857
@sajithashahip7857 4 жыл бұрын
முரண்பாடுகளின் மொத்த உருவம்.... தந்தை வழி சொத்து விட்டு கொடுத்தல்.... Perfect sir...
@pradeepmanivannan
@pradeepmanivannan 6 күн бұрын
Ayya, your predictions are accurate. I am a fan of your channels
@kaviarasu2194
@kaviarasu2194 4 жыл бұрын
அய்யா, எப்படி, இப்படி புட்டு புட்டு வைகெரெங்க, நன்றி....
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
Its Surprising!!!. How you are telling everything about me. ஆனாலொன்று மட்டும் நான் சந்தோஷத்திற்க்காக விரயமமே செய்கிறவன் அல்ல. என்னை எல்லோரும்stingy fellow என்று தான் சொல்வார்கள்
@shinya6347
@shinya6347 4 жыл бұрын
Ayya Namaste beautifully explained and 100% true prediction . many thanks
@s.wigneskumar5995
@s.wigneskumar5995 3 жыл бұрын
Ayya 100% correct. I am mithuna lagnam dhanusu rasi. But 100% correct in dhanusu attitude. My all earnings everything spending on family. I am 40 years old but only loans I have. I suffer from be genuine. But no benefits come. Even moon and kethu in dhanusu pushakara nawamsam, guru also in pushkara nawamsam. I am reside in pacific country. How dhanusu influence on me over mithunam. Budhan parivarthanayil ucham. But my life sacrifice on others. Dhanusu 100% correct everything.
@divyaasermalai4378
@divyaasermalai4378 4 жыл бұрын
Ennoda character ah nerla paatha mathiri apdiye soldringa 💯 correct sir
@manimegalaib7701
@manimegalaib7701 4 жыл бұрын
Supersirsema
@karthik-fu2qc
@karthik-fu2qc 3 жыл бұрын
100 percent true ji naan ithuvarai parthathil oruvar neradiyaga sonnathai indraya social media ulagil neengalthan i bow you sir
@priyadharsinishanmugasunda7745
@priyadharsinishanmugasunda7745 4 жыл бұрын
Sir I'm pooradam star ,but I have 1 son and 1 daughter .My husband is sithirai star ,thulam rasi.
@nachiappan655
@nachiappan655 4 жыл бұрын
Arumai ellam 💯 true nan ithula konjam web site la paduchurukkan but inum neraiya unmaiya en life la nadakkuratha sollirukkinga thanx 👍 very useful Onu solla maranthutinga aanmigam athigama irukkum
@vknagilla
@vknagilla 4 жыл бұрын
ஐயா, நீங்கள் இவ்வளவு நாளா எங்கே இருந்தீர்கள். அப்படியே என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அப்படியே உண்மையாக இருக்கிறது. நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம்.
@poornachandranramakrishnan
@poornachandranramakrishnan 3 жыл бұрын
Romba happy ah iruku sir Ivlo clear ah neat ah naan palan kettathilla 🙏🏼Romba nandri sir Neraya maatram enkiita indha video paathathuku apparam,Thanks a lot sir
@manishamani1257
@manishamani1257 4 жыл бұрын
அருமை சொன்னீர்கள் ஐயா, வெ. அன்பழகன், காரைக்கால்
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 жыл бұрын
கௌரவம் ஒன்னு தான் எங்கள் சொத்து, எங்கள் அடையாளமே அது தான்.. அதை விட்டு கொடுத்து எதையும் பெரதேவையேல்லை...
@venkatnatraj2533
@venkatnatraj2533 4 жыл бұрын
பொறந்து தொலைச்சிட்டோம் என்ன பன்றது சார் 😓😓😓😓
@ganesansaranya8044
@ganesansaranya8044 4 жыл бұрын
S Ama
@priyaravi7953
@priyaravi7953 4 жыл бұрын
Correct 👍 bro
@அரசன்-த8ச
@அரசன்-த8ச 4 жыл бұрын
😂😂😂😂👏
@amaresanj347
@amaresanj347 4 жыл бұрын
சரியா சொன்ன
@rajathyrajathy6424
@rajathyrajathy6424 4 жыл бұрын
Ssss
@jyotheeshkumarkelath2058
@jyotheeshkumarkelath2058 4 жыл бұрын
Exactly correct, Kadaka lagnam Dhanusu rasi Pooradam natchathiram,13_7_65, Tuesday 6:30am.Pournami.(100percent Secret and Mysterious)
@paris2688
@paris2688 4 жыл бұрын
Hey mine also same.. rasi, Langnam, star.. even I born on Tuesday
@SaranvaishSaranvaish
@SaranvaishSaranvaish 4 жыл бұрын
மிகச் சரியாக சொல்கிறீர் கள்
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thelivana, vilakkam, thankyou sir 🙏
@rajanrajenthiran9131
@rajanrajenthiran9131 4 жыл бұрын
மிகமிக சரியா சொன்னீங்க.நன்றி சகோ சாகுற கட்டத்திற்கு வந்திட்டன்.இனி நல்லதா நடக்குமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
Don't worry about it all is well
@antomorais7698
@antomorais7698 4 жыл бұрын
ஐயா மிகச் சரியான கணிப்பு நூறு சதவீதம் உண்மை
@umadevi9723
@umadevi9723 4 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்வது உண்மை சார் நன்றி சார்
@kowsalyamurugan7217
@kowsalyamurugan7217 4 жыл бұрын
Kadan vankama erukka mudiyala onnu mudinja thirumpa kadantha vankura nilamai varuthu🙃 perfect speech
@shivu3
@shivu3 4 жыл бұрын
சிவாயநம சிவ சிவ நல்ல தகவல்
@saleem8019
@saleem8019 3 ай бұрын
Your predictions are 90%correct.
@rpworld5288
@rpworld5288 4 жыл бұрын
thanks good knowledge and excellent forecast... where you sir got high level knowledge again thanks... but good rashi dhanusu..
@rajendranvadamalay1904
@rajendranvadamalay1904 3 жыл бұрын
Your Dhansu rasi horoscope explaination perfect. Thank you
@jayakumar6212
@jayakumar6212 4 жыл бұрын
ரிஷிபம் ராசி,ரிஷிப லக்னம் ஜாதக பலன் சொல்லுங்கள் ஐயா..திருமணம் எப்ப நடக்கும், மணமகன் எவ்வாறு அமையும்..🙏
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Vazhkaiye mudinchiduthu super
@RajeshRajesh-fh9wi
@RajeshRajesh-fh9wi 4 жыл бұрын
ஜயா தனுசு ராசி எப்படி இருக்கனும் ஒரு வீடியோ போடுங்க மற்றும் கடக லக்னம் எப்படி இருக்கனும் வீடியோ பதிவு போடுங்க ஜயா லக்னம் மற்றும் ராசி இதன் வேறு பாடு கூறவும்
@A.B.C.58
@A.B.C.58 3 жыл бұрын
Sir, i listened your general predictions for dhanur lagna. My rasi is dhanur, but at least 60% of the predictions are relevant to me 100% even if i were not born in dhanur lagna. How is it. Predictions on fatger, mother, journeys, friends, love affairs are not tallying in my case, may be for other planets position and different lagna. Very very refined unadulterated horripilating predictions. Very very fine. No praise. Real. But you are an apt astrologer for praise too. No harm in it to praise a true knowledgeable astro giant. Please share your knowledge on astagavarga system also if you are interested and feel it useful practically. All your customers are lucky to have your genuine predictions. Thank you sir.
@TamilArasan-vi5wh
@TamilArasan-vi5wh 4 жыл бұрын
Ella vithikalum pothu than but vithi vilakkukal thanithan ..... Super
@saranyantube
@saranyantube 4 жыл бұрын
My Rasi is Danusu, most of the items indicated are perfecto.... I follow many Astrologer, but Sriramji is so so perfect. Since most predictions are perfect, the future predictions should be good.
@s.m.b4957
@s.m.b4957 4 жыл бұрын
ஜோதிட வள்ளுநர் நிபுணர் உண்மையை பரிபாஷையில் விளக்கம் அருமை .வாழ்கவளமுடன் !👍/ ௐ /
@parthibanveluswamyraja9213
@parthibanveluswamyraja9213 4 жыл бұрын
கடல் கட்ந்து இருந்தாலும் தாய் மண்ணை மறக்காத நண்பரே.! நீவீர் வாழ்க பல்லாண்டு.
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
வணக்கம் குருஜி நான் தனுசு ராசி மூலம் 4 மேஷலக்னம் குருபகவான் விருச்சிகம் அனுசம் 2 ல் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 151 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Dhanusu Lagnam  - AstroPsychology - Jeevitha Meyyappan
19:50
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 38 М.
Dhanur lagna தனுசு பொது பலன்
16:00
ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
Рет қаралды 117 М.
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 151 М.