கும்ப லக்னத்திற்கு வியாழன் ஐந்தில் இருக்கிறார் நன்மை செய்வாரா
@selvamani49732 жыл бұрын
prestige
@Muthumaharaja.v393611 ай бұрын
ஐயா வணக்கம். உங்களை எப்படி சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அடேங்கப்பா!.. எத்தனை தெளிவான விளக்கம்!.. நன்றி என்கிற வார்த்தைக்கு முழுதும் உரித்தானது உங்களது சிறப்பான ஜோதிட விளக்கம். மிக்க நன்றி ஐயா!...
@kalidasanramalingam4110 Жыл бұрын
கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இதுவே கடைசிப்பிறவி என்ற ஒரே விஷயம்தான் மிகப்பெரிய ஆறுதல். "வருவதை எண்ணிச் சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்."
@mvram81534 жыл бұрын
Dear public, don't waste time by listening general predictions. If you have belief in astrology, check your horoscope predictions, that too it should have contained your correct time and date of birth to know your future. First check your past a d present, if it found ok then go for future. Further if you are good with your all dealings and honest you will know how to face unwanted things in life. Don't waste time in general predictions. All waste of time which will drain out your energy, future plans and confidence. Be good. All will be good
@ravinderan23874 жыл бұрын
Great ram
@abinashc39193 жыл бұрын
Actor Amitabh Bacchan also kumba lagnam..avar periya celebrity ah thane irukaru... india ke super star nu peru vanginavar aache...avar solra mari kumba lagna karanga muthanmai ah Iruka mudiyadhu nu sonadhu inga marupadudhu thane
@somasundaram-23502 жыл бұрын
ஆ ஆ எவ்வளவு இயல்பாகவே துன்பங்களை இடைவிடாது சந்திக்கும் கும்பராசி யின் குணாதிசய சூட்சுமங்களை புட்டு புட்டு அப்படியே சொல்வதில் சிறப்பு பெறுகிறீர்கள்! அற்புதம்!!அபாரம்!! உன்னதம் !! மொத்தத்தில் நீங்களும் கும்பம் தான்! பூரண நிறைகுடம் என்பதும் பூரண கும்ப மரியாதை தானே!!🌹🌹, அன்புடன் 🙏🙏
Romba pesareenga. Adeppadi. Solli vecha madiri neenga ellarum ore ditto achu thavaraamal varthaiku varthai pesareenga. Yovv. Neengallaam moodittu irundaale naanga nimmadiya irruppom. Straightforward, hardworking, fearless, emaali kumba raasi thaan. En thaai thanthai mikka sacrifice seydu naan successful person aa irukken. Pl. Don't degrade and discourage us. Instead of earning thru. Channels do hard work and be honest.
@mariappanr40253 жыл бұрын
ஐயா மிக அருமையாக,நுட்பமாக கும்ப லக்கினத்தின் வாழ்வியலை சொல்லிவிட்டீர்கள். நான் கும்ப லக்கினம் நீங்கள் கூறியவை அனைத்தும் அனுபவித்துள்ளேன்,அனுபவித்தும் வருகிறேன் நன்றி
@SvMurugansvm4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் கும்ப ராசி கும்ப லக்கனம் இதுவரையும் நான் பார்த்த ஜாதகத்தில் உண்மை சொல்லியது யாருமில்லை ஆனால் நீங்கள் ஒருவர் நான் பிறந்த முதல் இதுவரை சொன்னது அனைத்தும் 200% உண்மை நன்றி ஐயா
சார் வணக்கம் கேக்றதுக்கு கஷ்டமா இருந்தாலும் நீங்க சொல்வது உண்மை நான் கும்ப லக்னம் கடவுள் தான் துணை 🙏
@kavithajayakumar8430 Жыл бұрын
Excellent predictions!!! Hats off to your knowledge and research sir!
@hemadhana72922 жыл бұрын
என்னுடைய ராசி கும்பம் நீங்கள் சொன்னது எல்லாம் நூறு சதவீதம் உன்மை சூப்பர் நன்றி
@jeyaraman19574 жыл бұрын
என் வாழ்வில் நடப்பதை மிகச் சரியாக சொன்னீர்கள் நான் கும்பலக்கனம் மகர ராசி இரண்டிற்க்கும் சனி தான் நாதன் என்ன செய்ய எல்லாம் இறைவன் செயல்
@vskgamerthamizha1894 жыл бұрын
எப்பவுமே நாங்க டெரர்தான் போல, ம், நன்றி ஐயா, உண்மைய போட்டு உடைச்சதுக்கு .
@aishu53424 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ShankarShankar-iz2wf18 күн бұрын
நன்றி ஐயா தெளிவான சான்றுகள் கூறினீர்கள்
@koteespolimer66774 жыл бұрын
ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா கும்பம் ராசியில் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே
@rameshkumarramu34134 жыл бұрын
No 100% it's 200,% correct.. super Sir
@muralidharan18904 жыл бұрын
100 per cent I am kumbha rasi but there proposal was rejected due to kumbha task and lagnam I was cheated by siblings There is no support from my bros and sisters However I am moving with courage and prepare to face challenges
@DhandapaniVenkatraman4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி .வாழ்வில் கண்ணீர்துளிகளே மிச்சம் .எல்லாம் அவன் செயல் .அரிச்சந்திரனின் மயானகாண்டம் நிலை .நன்றி அய்யா .
@DhandapaniVenkatraman4 жыл бұрын
கும்ப ராசி ,சிம்ம லக்கினம் ,சதயநக்ஷத்திரம் .
@AJAIKRISHNA53 жыл бұрын
Exact and extraordinary eppadi bakthi yogamana nabar .superb.nice .kalakkal.UNMAI
@ganapathisellva39932 жыл бұрын
me too kumbham lagnam, what he says its true....but there is ultimate power which god, surrender yourself in GOD , GOD blessing will take care you... My personal opinion, please go to temple every week without miss , have faith in GOD...we will be successful
@sguria83 Жыл бұрын
I agree ,kumbham is good star ,we are confident n we can excell ,keep moving surrender to God
@hariramanh377111 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம்
சாா் உங்கள் கருத்தை நான் நிராகரிக்கிரேன். நீங்கள் கூறும் கருத்து 10℅ மட்டுமே சரியானவை. நான் கும்ப ராசி, கும்ப லக்னம் எனக்கு முன்கோபம், மற்றும் இரக்க குணம் மிக மிக அதிகமாக உள்ளது. என் வாழ்க்கையில் ஏழை குடும்பத்தில் பிறந்து வசதியான வாழ்க்கை துணை அமைந்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
@vickey2115 Жыл бұрын
அதற்கு அவரைக் குற்றம் சொல்லக்கூடாது உங்கள் ஜாதகத்தில் இந்த ரகங்கள் மாற்றி அமைந்திருக்கலாம் அதனால் உங்கள் பலாபலன் அமைந்துவிட்டது.
@DjAlex965 ай бұрын
Apdiya, kalyanam ayi ethana varusam agudhu
@arunmathiexperiencebuetyti12254 жыл бұрын
சனிபகவான் நன்மையே செய்வார் கெட்ட எண்ணம் புத்தி உள்ளவர் களுக்கு ஏழரை சனி நடக்கும் போது கெடுதல்தான் நடக்கும். நல்லதையே சிந்திப்பவர்கள் நல்லது செய்பவர்களுக்கு நன்மையே நடக்கும் சனி பகவான் ஒரு அவர்கள் செய்த செயலுக்கு பலனை வழங்குவார் சனி பகவான் ஒரு நீதிமான் தர்மசாஸ்தா அவரைப் பற்றி தெரியாமல் அவதூறாக பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் சனிபகவான் அப்படி நாவே எல்லாமே தவறான ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் இது ரொம்ப தவறான செயல் இந்த மாதிரி அவதூராக பேசுவதற்கு அவங்களுக்கு தண்டனை கிடைக்கும் பஸ்ட்
@தமிழ்-வ1ந4 жыл бұрын
மிக நல்ல பதிவு...ஆனா தண்டனைதான் கிடைக்குமுனு சொல்லி கர்மா சேர்க்க வேனாம்பா.
@kavimanimanivannan93173 жыл бұрын
உண்மையை அழகாக சொல்லி இருக்கிங்க 😎
@maniganesh56382 жыл бұрын
Yes true....
@thangavelgopalsamy7372 жыл бұрын
If we are doing good things, Sani bhagavan will do good . In my case Sani dasa only I got BE admission in number one college in TN. I got very good job in public sector undertaking. I am 65 years old now.
@DjAlex965 ай бұрын
Apdilam ila, avar soltradhudhaan sari, nammala nalla vidhamave seiya vida mataram nalla ketingala, summa velila venuna apdi solikalam,,, and avar soltramathiri ungaluku sanipagavan friend rasi pola adhaan support pantringa😊
@ASHOKGRAO-ji6zy4 жыл бұрын
In my life I have seen all what Guruji said, 100 percent true 🙏🙏🙏🙏
@s.latchoumylakshmikuppusam97542 жыл бұрын
Sir appatama appadiye unmaiya soldringa. 100% correct sir. Ennoda husband kumba laknam rishaba rasi. Second aga ennai marriage panniyadan piragu eppo nalla eruken nu solvar. First marriage panna pinbu 6 years romba kashtam sonnar. Eppadi sir endha mathiri correct ah soldringa enaku achariyama eruku.
@ishwaryaishu47044 жыл бұрын
இந்த கும்ப ராசிய பேசாம கடவுள் படைக்காம இருந்திருக்கலாம்....ரொம்ப அடி வாங்குது....முடியல...
@anithasaran97643 жыл бұрын
Correct
@princetejasharshawrestling47563 жыл бұрын
@@anithasaran9764 fffdfz
@princetejasharshawrestling47563 жыл бұрын
Ffdfgffff
@p.sathiyaseelan8913 жыл бұрын
unmai
@nallathambi86503 жыл бұрын
Athaan adivaangune sombu ( Kumbham )
@sivagamiravi78023 жыл бұрын
என் வயதில் இப்படி யாரும் சொல்லவில்லை சார் அருமை
@physicstechnology34694 жыл бұрын
100% correct sir, My age is 37, puthan thasai and puthi, 9 keragam ah la no use
@thilagathilaga87457 ай бұрын
Vanakkam ayya...nan kethu desa buthan bukti irukken...kumbam rasi,kumbam lagnam....next year sukran desa appadi irrukkum....nandri ayya
@vasanthinirajenderan6724 жыл бұрын
Sir 100% true. En vallkai padam pottu kattiya Mathi irrukku
@radhakrishnanrs7537 Жыл бұрын
தங்களுடைய கருத்துக்கள் அத்தனையும் உண்மை தான் நன்றி
@pthangaraj5114 жыл бұрын
Sir Namaskaram Kanni lagnam, kumbarasi sathaya natchatram . Sani thesai natappu Entha kadavulai valzipaduvathu sir U r demo really make fear to us Pl reply for my doubt
@sivagamiravi78023 жыл бұрын
நீங்கள் சொல்வது அருமை இறைவன் ட்ட போய் சேரனும் போதும் இந்த பிறவி பயன்
@ckneelakantaraj78294 жыл бұрын
My rasi is Kumbam. I got whatever I wanted in my life. From birth till this date I have been leading a life of a prince. I have enjoyed minor royalty throughout my career. You have wrongly deciphered the true nature and characteristics of Sani Eswaran . My rasi made me to shake hands with Duke of Edinburgh and dine with his excellency governor of Karnataka in the royal dining hall of Mysore. I can list humpteen no. of instances. Pl. therefore do not understimate Sani Eswaran .
@kasthurir43154 жыл бұрын
Actually don’t believe in those ppl believe in yourself ! Seem like Kumba is damn sin ppl ? The hell with ppl’s Jathagam why this ppl never talk about Virus in advance?
@Dineshkumar-cg9gm4 жыл бұрын
Bro they was talk about kumba lagna. Not kumbarasi.
@ckneelakantaraj78294 жыл бұрын
@@Dineshkumar-cg9gm please listen carefully the narration of the Astrologer. He doesn't distinguish between the rasi and Laguna.
@rajeswarivenkatakrishnan87584 жыл бұрын
Exactly. Showing his knowledge. So many kumbham I have seen cherished.
@கந்தாம4 жыл бұрын
Thanks for giving positive comments
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga,miga, thelivana, arumaiyana,neenda,vilakkam, verythanks sir 🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
✨✨
@muthukrishnansrinivasan34374 жыл бұрын
Astrologers who is willing toPredict Aquarius lagna should be highly intelligccent in astrology and should have vast experience and have high analytical capacity.
@abinashc39193 жыл бұрын
FYI,Actor Amitabh Bacchan also kumba lagnam..avar periya celebrity ah thane irukaru... india ke super star nu peru vanginavar aache...avar solra mari kumba lagna karanga muthanmai ah Iruka mudiyadhu nu sonadhu inga marupadudhe..
@muthukumarsangeetha98654 жыл бұрын
100% உண்மை குருஜி.கும்ப லக்னம் மகர ராசி.நடப்பு தசா குரு தசை.சூட்சமம் சொல்லுங்கள் குருவே
@radharamesh65224 жыл бұрын
100% Perfect.Hatts off to u Sir.
@s.s13763 жыл бұрын
Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@karunakaran44254 жыл бұрын
கும்பம் ராசி, மிதுனம் லக்னம், பூரட்டாதி நட்சத்திரம் ஆகியவை இணைந்து உள்ள எனக்கு கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@loganathanr54634 жыл бұрын
கும்ப லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம், ( நடப்பு தசை செவ்வாய் தசை & சனி புத்தி, 37 வயது வரை செவ்வாய் தசை ) (1 லக்னத்தில் சுக்கிரன் புதன்) (2 ரெண்டில் குரு சூரியன் ராகு,) (3 மூன்றில் சந்திரன்) (4 நாளில் செவ்வாய் ) (8 எட்டில் கேது) (10 பத்தில் சனி ) (Dob 1-4-87 5am chennai ) உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ஐயா
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் 100% உண்மையே எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் கடக லக்கனம் புதன் திசை ஒன்பது வருடம் 8 மாதம் இருக்கிறது என்னால் ஏதாவது சாதிக்க ஒரு ஜான் இடம் வாங்க முடியுமா 40 வயது ஆகிவிட்டது
FYI, Actor Amitabh Bacchan also kumba lagnam..avar periya celebrity ah thane irukaru... india ke super star nu peru vanginavar aache...avar solra mari kumba lagna karanga muthanmai ah Iruka mudiyadhu nu sonadhu inga marupadudhe..
@s.pkannan23272 жыл бұрын
முற்றிலும் உண்மை ஐயா இப்போது சனி திசை கேது புத்தி மிகவும் மணத்தளர்வை உணர்கிறேன் மீத வாழ்க்கையை நடத்தி செல்ல ஏதாவது உபாயம் இருந்தால் தெளிவு படுத்துங்கள் ஐயா நான் ரிஷப ராசி கும்ப லக்கினம் நிறைய பட்டுட்டேன் எனக்கு மரணத்தை தவிர ஏதாவது விமோசனம் உண்டா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா DOB 18/11/1967 நேரம் 2 PM மிகவும் சிரமமாக உள்ளது
@usharanisundararajan1684 жыл бұрын
கும்பராசி அவிட்டம் நட்சத்திரம் சனி திசை 2024 வரை.. தனுசு லக்னம். பயமாருக்கு.. ராசிநாதனை பலப்படுத்துவது எவ்வாறு சார்..
@r.k.satheesh89333 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை எனக்கு கும்பலக்கனம் மகரராசி நடப்பு தசை குரு சூச்சமத்தை சொல்லுங்கள் ஐயா மிகவும் வறுமையில் உள்ளேன் நன்றி...
@ramyar97534 жыл бұрын
Kumba : sathayam like her..
@GopinathTamilan4 жыл бұрын
😍
@aishu53424 жыл бұрын
I am Aiswarya sathayam
@RajaSekar-dl9mg4 жыл бұрын
Kumbh Rashi satyam nakshatra 9500432292
@kumareshview4 жыл бұрын
Kumbha ..Avittam
@rajubhai-wu4es4 жыл бұрын
Me too 😊..
@shanthanushan67503 жыл бұрын
Iyaa vanakam Vera level niga kumba rasi ah senjitiga nan kumba rasi sathyam nechatharam enaku sluga
@spiritualwisdom33283 жыл бұрын
Well said sir , I am sathyam, but married to ashwini, after married emotionally controlled by husband. I freely step all part before married. Self esteem is very down after married. I can’t complained my partner. We don’t do any illegal but feel depressed.
@vengatesanr4839 Жыл бұрын
ஐயா நான் மேஷராசி கும்பலக்னம் நிங்கல் சொல்வது உண்மை இப்போது ராகு தசை சனி புத்தி ரொம்பவும் கடினமாக இருக்குதுங்க ஐயா வாழ்க்கை நன்றி ஐயா
So very true sir ... Thank you so much for clarity sir... 🙏🙏🙏... Plz tell me wat remedies to be done for somanathan born on 1/10/1982... Time of birth is 4.40 PM at Chennai ....kumba rasi pooratathi star kumbha lagnam.... Plz do tell me wat is the remedy sir...
@rajasivam76974 жыл бұрын
மிதுன லக்னம் வலுப்படுத்தும் வழிகளை கூறுங்கள் ஐயா. நான் கும்ப ராசி
@GaneshKumar-zf1fq2 жыл бұрын
Thank u for telling truth. Sir kumba rasi rishaba laknam pooratathi natshatram. Now puthan thesai .what I do
@chanmoughansivassangarane5634 жыл бұрын
பயப்படவேண்டாம்.ஐயா பாெதுவாக கூருகிறார்.கிரக அமைப்பை பாெருத்து மிகமிக நல்லதும் நடக்கும்.
@vithu06112 жыл бұрын
உண்மை தான்
@RAVISharma-ch8mp3 жыл бұрын
Excellent comments about Kumba lagnam.cent percentage true.
@kumarasuwamia.s40394 жыл бұрын
ஐயா வணக்கம். கும்ப ராசியைப் பற்றி குறிப்பிட்டது எல்லாம் சரி. இருந்தாலும் அதில் ஒன்று மட்டும் என் மனதை மிக மிக மகிழ்வித்தது, அது இனி இவர்களுக்கு பிறவி கிடையாது என்றீர்களே அதுதான். நான் Super promotion ஐ ஆவலுடன் எதிர்கொண்டிருப்பதால் மேற்படி செய்தி இனிக்கிறது. நன்றி. நன்றி.
@rajasivam76974 жыл бұрын
ஐயா நீங்கள் கூறிய கருத்து 100% சரி
@ramkumaran43804 жыл бұрын
குமரன்.கும்பம் ராசி 28.11.1995 பிறந்த நேரம்.3.40 pm எனக்கு மிகவும் கஷ்டம் துன்பங்கள் அதிகமாக இருக்கு. தீர்வு பெற வழி உள்ளதா ஐயா
@ramkumaran43804 жыл бұрын
ஐயா பதில் அனுப்பவும்
@chitrarasuc49444 жыл бұрын
👌👌 உண்மை.63வயது.தங்களிடம் ஆலோசனை பெற விரும்புகிறேன். சிம்ம லக்னம்.கும்ப ராசி.எனக்கு புதன் திசை.நன்றி🙏
வணக்கம் ஐய்யா... இந்த காணொளி எனக்கு சரியாக பொருந்துகிறது... கும்ப லக்னம் கன்னி ராசி... நான் எப்படி வலிமை படுத்திக் கொள்ள வேண்டும்... குரு தசா புதன் புக்தி நடக்கின்றது... நான் designer ஆக வேலை செய்கிறேன்... வயது 43 நான் மிகவும் குழப்பத்தில் உள்ளேன்...
Thank u sir , Mohanasundaram கன்னி ராசி கும்ப லக்னம் 10-08-1964 7.30 PM Chennai
@letchmikanth4 жыл бұрын
போதும் சாமி இனி ஜாதகம் பக்கவே மாட்டேன் கொண்ணுட்டிங்க
@PREETHIVVIJAY3 жыл бұрын
🙄🤧😷
@selfiequeenmagimagi8023 жыл бұрын
Uonmi than
@johnkennedy93113 жыл бұрын
@@selfiequeenmagimagi802 yes
@Vsaravanakumar-mm4mn4 жыл бұрын
அய்யா தங்கள் கூறியவை அனைத்தும் உண்மை என க்கு என் சுயசாதகத்தை தாங்களிடம் காட்டீ அறிவுரை பெற்று வாழ்கையை நல்லாஅமைக்க தொடர்புக்கு என்னசெய்யவேண்டும்
@ulagganathanulagganathan88624 жыл бұрын
Are u a real Astrologer ?
@tccharankumar5522 Жыл бұрын
Thanks for detail analysis Sir Garu
@naliguru4 жыл бұрын
I haven't heard any kumparasi around my family gone through roudisium or involved with any kind of arquements.
@prithivirajan88644 жыл бұрын
அருமையான விளக்கம் சாா். நன்றி.
@saralavelmurugan56734 жыл бұрын
Is this for kumba lagnam r for kumba rasi too? I am kumba rasi sathayam star.
@internalinspection97674 жыл бұрын
இதுல இருந்து மீள்வது எப்படி .நீங்கள் சொன்னது 1000000000000000000% உண்மை
@muthupandi83954 жыл бұрын
வாய்ப்பே இல்லை
@velkeerthana20004 жыл бұрын
Kumba rasi, sathayam nachathiram, kumba lakikanam sir
@venkatramansr56744 жыл бұрын
Kumba lak.kumbarasi. sukradasa
@rajasivam76974 жыл бұрын
OMG yen friend um kumba rasi kumba lagnam than romba kasta paduraga pavum. Sir jothidar sonathu fully correct. Kadavul than nambala kappathanum. kumba rasi yenakum.🤗🤗🤗
@greatkidz74724 жыл бұрын
Me too kumbam rasi kumbam laganam
@rajasivam76974 жыл бұрын
@@greatkidz7472 kadavul than kaapathanum unga yelarayum.
@rajasivam76974 жыл бұрын
Please don't make wrong decision. Yen friend neraya wrong decision than edupaga but yarukum keduthal nenaika mataga.
சனி தசை சுக்ரபுத்தி ஐயா . 3/3/2018 to 3/5/2021 . 30 வயது .. சதய நட்சத்திரம் கும்ப ராசி .. உங்கள் பதிவு கேட்டு 😁
@kulothungans14334 жыл бұрын
உண்மை கசக்கும்! அதனால் தான் பொய்(கற்பனை) கலந்த கவிதை,கதை,ஜிகுஜிகு சினிமா மக்களிடம் பெரும் வரவேற்பு பெறுகிறது!
@dhanapalkam87214 жыл бұрын
What happen to kumbaya lakanamand kumbaya rasi while sugar thessaly guru puthi is running in birth chart sugran was in thulamrasi
@kumarsr20914 жыл бұрын
Kumpa raasi sani thisai eappadi sir
@rajiram8036 Жыл бұрын
Viruchiga rasi, visagam, kumba lagnam, budhan dasa has just started can you give remedy pl sir
@sadagopansadagopan.r93414 жыл бұрын
கும்பராசி கடகலக்கணம் எப்படி அய்யா விளக்குங்கள்
@MrMuthukmb2 жыл бұрын
Kumbam ok 100% true parikaram enna my husband thulam rasi visakam natchathiram ,me avittam natchathiram kumbam rasi my daughter thiruvonam natchathiram magaram rasi my life is so difficult . Please ethovathu parikaram sollunga