No video

தலித் அரசியல் சாதி அரசியல் அல்ல..Thirumavalavan latest speech | Dalit Politics | Stan Swamy

  Рет қаралды 14,722

Neerthirai

Neerthirai

Күн бұрын

தலித் அரசியல் சாதி அரசியல் அல்ல..Thirumavalavan latest speech | Dalit Politics | Stan Swamy
#thirumavalavan #dalitnews #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 55
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n Ай бұрын
வாழும் தமிழே தமிழர்களின் அறிவு சுரங்கமே பெண்ணை மனக்காமல் இந்த தமிழ் மண்ணை மணந்தவரே வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்
@babym5137
@babym5137 Ай бұрын
திருமா பேச்சு அருமை🎉🎉🎉
@jahabaralijahabarali8172
@jahabaralijahabarali8172 Ай бұрын
திருமா ஒரு அற்புதமான தலைவர் கண்ணியமான பேச்சு நாதாரி சீமான் பார்த்து கற்றுக் கொள்
@suresha5404
@suresha5404 Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள பேச்சாளர்க்களில் முதன்மையானவர், மட்டுமே இல்லை, இந்திய நாட்டில் உள்ள மிக சிறந்த சமூக பேச்சாளர் ஆவார் , தோழர் டாக்டர் திருமா அவர்கள்
@prabanchavasan
@prabanchavasan Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த பேச்சாளர்களில் முதன்மையானவர்
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl Ай бұрын
அருமை யான பேச்சு தலைவர்
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 Ай бұрын
முனைவர். தொல்.திருமாவளவன் அவர்களின் மிகச்சிறந்த உரைகளில் இது முக்கியத்துவம் உள்ள உரை: "ஒடுக்கப்பட்டவர்கள் எந்த சாதி,மதமாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள், மனித உரிமை பற்றி குரல் கொடுப்பவர்கள் இடதுசாரி கருத்தியலை கொண்டு இருப்பார்கள்". 'தலித் அரசியல் என்பது இடதுசாரி அரசியலே" இதைவிட சுருக்கமாக விளக்குவது கடினம். பின்னாட்களில் இந்த உரை மிகவும் கவனம் பெறும்.
@Thamilan-l8d
@Thamilan-l8d Ай бұрын
அணைத்து மக்கள் கேட்க வேண்டும் உண்மையான தமிழனின் தலைவர் ❤️
@ghostrider9996
@ghostrider9996 Ай бұрын
அறிவின் ஆசான்❤
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 Ай бұрын
Great Thinking the leader Mr.Thiruma and Left Wing idealogy explained effectively 🎉🎉🎉🎉🎉
@suresha5404
@suresha5404 Ай бұрын
எனது பேராசிரியர் டாக்டர் திருமா அவர்கள்
@AshLucky-hu9ti
@AshLucky-hu9ti Ай бұрын
Super
@Thamilan-l8d
@Thamilan-l8d Ай бұрын
அழகான நிதானமான உரை ❤
@srinivasanm5022
@srinivasanm5022 Ай бұрын
👏👏👏👏👏👏
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 Ай бұрын
டாக்டர்‌. அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களை ஒதுக்கி அரசியல் செய்தவர்.
@kameshkiller6534
@kameshkiller6534 Ай бұрын
சமூக நீதி தலைவர் Dr தொல் திருமா
@sanjaysai3338
@sanjaysai3338 Ай бұрын
Left is right
@Akssh133Sangai
@Akssh133Sangai Ай бұрын
அரிவர்❤திருமா 🔥
@ragamuniandy3625
@ragamuniandy3625 Ай бұрын
Super excellent speach ❤❤❤
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Ай бұрын
Excellent 👌 sir
@leftview2
@leftview2 Ай бұрын
#cpim #communism #leftwing ✊🏻🚩❤️
@magimagi2741
@magimagi2741 Ай бұрын
neengal maberum thalaivar sila jadhiberi piditha sondha sadhilaye irukum sangigaluku ungalai patriya puridhal kuraivagavey irukindradu.avargalidam irubathu sanadhana hindu mattumdhan.nanum hindu dhan.but sanadhanamatra sivanai valipadum hindu
@Pandi-os3oq
@Pandi-os3oq Ай бұрын
சரி இன்றுவரை நீங்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள் சொல்லுங்கள் 😢
@magimagi2741
@magimagi2741 Ай бұрын
enna senjarunney ungalukku theriyala .avurapathi mulusa therinjikittu appuram vandu enna senjarunnu kelunga sariya bro
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n Ай бұрын
இந்த சாதிய சமூகத்தில் மனிதனுக்கு மனிதன் சமமாக என்னை நெஞ்சை நிமிர்த்த வைத்தவர் என் ஊரில் சமத்துவத்தை நிலைநாட்டியவர்
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Ай бұрын
​@@magimagi2741எங்களுக்கு அம்பேத்கர் இருக்காரு கல்வி இருக்கு.இவர் எதுக்கு இடையில!?
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Ай бұрын
​@@user-nt5ug4ef6nஅதை செய்தது அம்பேத்கர் இவரு யாரு என்ன யூஸ் இவராளா?😂
@avanthikaraj8134
@avanthikaraj8134 Ай бұрын
Avar namma urimaikkaaga kural kudukkaradhey SERVICE… adha neengalum naanum seyya mudiyaadhu…
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
இரண்டும் ஒன்று தான். ஊரை ஏமாற்ற புதிய புதிய மொந்தையில் வரும் அதே கள்ளு.
@magimagi2741
@magimagi2741 Ай бұрын
@@glscapcapacitor1783 rendum onnaaa.ada pavigala rendum innuma eduku oortheruvu kalaninnu irukku sollu.30 varushathuku munnadi sadhi perasolli veedu pugundu adipanunha.ippo sadhi pera solli veetu theruvulakuda varamudiyadu veetiruvom.rendum onnunu pesavandiruchi arivuketta mundam
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Ай бұрын
அப்படியா தற்குறியே...
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
@@narayananlakshmi9579 ரொம்ப அறிவாளி அதற்கு தான் ஒதுக்கீடு இல்லாமல் வாழ முடியாது. நீட்டை வைத்து வாழ முடியாது. புதிய கல்வி கொள்கையை கண்டு பல காத தூரம் வேண்டாம் ஒலிப்பெருக்கியுடன் கத்தி கொண்டே. ஓடுகிறாய் அவ்வளவு அறிவாளி. இந்த அறிவாளிக்கு முன்பு நான் தற்குறி தான் ஒப்பு கொள்கிறேன்.
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q Ай бұрын
இடது வலது எல்லா மயிரும் ஒண்ணுதான்!! நாங்க அப்பாவினு சொல்லி கொள்ளும் ஒவ்வொரு அயோக்கியனும் செய்வது சாதி அரசியல்!!
@magimagi2741
@magimagi2741 Ай бұрын
@@user-hw3oe2ie7q ada arivu keta mundamey neeyell kutaikulla meen pudikiravarpola.ungaluku ungalathavira mathavangalapathi yosikatheriyadu pola irukku
@Madhan786
@Madhan786 Ай бұрын
டேய் ஆள்காட்டி...
@seeme777
@seeme777 Ай бұрын
😢🎉2 seat kuruma dmk bjp b team bjp dmk b team
@raiz2511
@raiz2511 Ай бұрын
Ada #MaatuMoola #KomiyaSanghi neeyum un Gosti Naam Dumilarum dhan B team. Potta psangala DMKva BJP support soldranvan yellam Aamaiyan katchiya dhan iruka mudium.
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s Ай бұрын
உன் அக்கா தங்கச்சி பாதுகாப்பு கொடுத்து கொண்டே இருந்தா போதும் சூத்திர மாமா பயலே
@seeme777
@seeme777 Ай бұрын
@@user-nm8tm5ix1s dmk slaves vck communist congress justice for amstrong anna
@magimagi2741
@magimagi2741 Ай бұрын
@@seeme777 ada nadhari echa naaye.2 seet kuduthadukkey ivlo matram .idulaye therinjikida thiruma annanoda arivuthiramaya.avuruku ethana seetunguradu mukiyam illa 1 seetu kuduthaley podum adulaye evlothuratha sadikkamudium nee bramananuku porandha suthirandhana adha nee appadi pesra.unmayana thamilanukku porandirundha ippadi pesammatta
@waranbala607
@waranbala607 Ай бұрын
அய்யா ஆம்ஸ்ட்ராங் ஐ கொண்டே திமுக தான் என்று செல்லுகின் றார்கள் உண்மையா????
@user-nt9ec6of8k
@user-nt9ec6of8k Ай бұрын
BJP, ARUTHRA
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb Ай бұрын
அருமையான.. கருத்து யை.. ஒரு.. சமூகவியல்..விஞ்ஞானி திருமாவளவன்.. அவர்கள். சமூக அஞ்ஞானி....க்கு உதாரணம்... ஜாதி என்பது அழகான சொல்....அதை ஏன் எதிர்க்கனும்...ன்னு சொன்ன அன்பு மணி..
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 18 МЛН