அண்ணா நான் இலங்கைத் தமிழன் இலங்கையில் தீபாவளி கொண்டாடுவதில்லை ஆனால் திருக்கார்த்திகை விரதம் வீடுகளில் விளக்குகள்( lighting festivel )ஏற்றி விமர்சையாக கொண்டாடப்படும் மற்றும் உலகமயமாதல் காரணமாக சில இலங்கைத் தமிழர்களால் தீபாவளி புதிதாக (90s பிறகு ) கொண்டாடப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது
@phya4303 Жыл бұрын
Unmai
@s_k_c_editz Жыл бұрын
பல வருடங்களாக மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது நன்றிகள் பல... சத்தமின்றி தீப ஒளி நன்னாளை கொண்டாட வாழ்த்துகிறேன்... மறைக்கப்பட்ட வரலாறுகளை விட திணிக்கப்பட்ட வரலாறு அதிகம் அதில் இதுவும் ஒன்று...
@breankinr Жыл бұрын
உண்மை.
@crisantony6082 Жыл бұрын
All oopie boys. Essentially they're funded by Christian missionaries under the Joint Ministry Agreements (JMA). Deep Talks being an oopie media channel will only promote such things. These people have no problem with Tamilargal celebrating Christmas and Eid. Deep Talks will never talk about how Caldwell wrote a book on "devil worship" in Thirunelveli by the Shanars (aka Nadars). So some white guy will come over and call "Tamil kadavulgal" devils and this oopie boy will be completely okay with it but will be triggered by "Sanatana Dharma" and "Hinduism". Christian missionaries are very clear in their operation now. To destroy Indian culture you need to create a confusion. To do that in Tamil Nadu they're employing "Samanam" and "Aaseevagam". Tamil Chintanaiyalar Peravai Pandian is a leader in this missionary appointed campaign. Those who want proof of what I'm saying, go do a WHOIS lookup on TCP Pandian's website. The company that made TCP Pandian's website is based in England. The financials of the company looks very suspicious because the company has made no revenue in the last 3 years or so. So who paid for TCP Pandian's website? The company did it for free? Their network extends well beyond this. Many leading Tamil media channels are actually registered in the United Kingdom. How to identify these channels? If Paari Saalan, Mannar Mannan, or any so called "historian" is invited to diss on Hinduism then that channel is definitely part of this network. Many board of directors of these media channel are also part of the board of directors of several Christian missionaries. All of them have pure Tamil names but are either secretly christian or just occupy the director role for profit. Wake up before it's too late.
@thirucreations7 Жыл бұрын
எனக்கு பட்டாசு வெடிப்பதில் எந்த மகிழ்ச்சியும் ஈடுபாடும் கிடையாது, ஆனால் கறி சோறு மட்டும் சாப்பிட பிடிக்கும் 😊
@kannathasantknrbrother3019 Жыл бұрын
என் இனமடா நீ ஆனா நான் தீபஓளி அன்று விரதம் என் முன்னோர் ஆசிபெற
பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள். தீபாவளி பண்டிகையை விட கார்த்திகை தீப விழா மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் கிராமங்களில் சேலம் விவசாயிகள்.
@vijayramu.vvijayramu Жыл бұрын
உங்களுடைய மகாபாரதம் காவியம் கேட்பதற்கு உங்கள் குரலில் இனிமையாக உள்ளது அதனால் மீண்டும் அடுத்த பதிவினை போடுங்கள் நன்றி ஹாப்பி தீபாவளி நண்பர் தீபன் அவர்களுக்கு
@dr.a.tamilselvi6275 Жыл бұрын
Yes. Even nearly 25-30 years before in villages , even my grand parents did not celebrate Diwali but celebrate karthikkai Deepam grandly with 3 days fasting and inviting all grand children and singing songs and plays.
@chithracruz8825 Жыл бұрын
இதையேதான் என் அப்பாவும் கூறினார்
@nainarkrishnannainarkrishn6915 Жыл бұрын
மூன்று மகாபாரத ஆடியோக்கள் மிக மிக அருமை🎉🎉
@vijayramu.vvijayramu Жыл бұрын
நண்பர் உண்மையான ஒரு தமிழனோட வரலாறு தேடுறீங்க மிக்க மகிழ்ச்சி தமிழனோட வரலாறு தேடனும்னா அங்க முருகன் தான் முக்கியம் முருகனை பற்றி தெரிந்து கொண்டீர்கள் என்றால் தீபாவளி காண பொருள் கிடைச்சுடும் நன்றி எனக்கு தெரிந்தது உங்களிடம் சொல்கிறேன் முருகனைப் பற்றி தெரிந்தால் மட்டுமே வரலாறு தெரியும் தமிழனோட
@dilshanrolex4636 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நான் தமிழன் இனிவரும் காலங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து கொள்கிறேன். இயற்கையான அடுத்த தலைமுறைக்கு அன்போடு வழங்குவோம். வாழ்க தமிழ் 🔥 வாழ்க தமிழர் 💪
@தமிழ்பதவன் Жыл бұрын
ஈழத்தில் கார்த்திகை தீபம் உள்ளது ஆனால் தீபாவளி பெரிதாக கொண்டாடுவது அதாவது பொங்கல்,சித்திரை கொண்டாடுவது போல் இல்லை இப்போது ஊடகங்களின் மோகத்தகனால் தான் இந்த பண்டிகை இப்போது உள்ளது
@gopiraghuraman8119 Жыл бұрын
சஷ்டி விரதம் பற்றி பேசுங்கள்
@subashinisuba950828 күн бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஜன்னலில் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் ❤
@RajasweriAyyappan-on1ub Жыл бұрын
உண்மையான விளக்கம் தமிழர்கள் மாறவேண்டும் நன்றி அண்ணா
@kumar24793 Жыл бұрын
நல்ல தகவல் 🧘🏿♂️🌑🪐✨
@arun6face-entertainment438 Жыл бұрын
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை... உழவர் திருநாள்...
@RedLilly-nl2sb Жыл бұрын
TV சேனல் வந்த பிறகு தான் விளம்பர மோகம் அதிகமாக அதிகமாக தீபாவளி பிரபலம் ஆனது
@MukeshNalli Жыл бұрын
சஷ்டி விரதம் பற்றி ஒரு வீடியோ போடுங்க... தயவுசெய்து🙏
@subashinisuba950828 күн бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஜன்னலில் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் ❤
@வீரசைவன்தமிழன் Жыл бұрын
தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல. நன்றி
@SrivariProductions Жыл бұрын
பின் பாகிஸ்தான் பன்டிகையா🤣
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
@@SrivariProductions ungoya pandigai.
@crisantony6082 Жыл бұрын
All oopie boys. Essentially they're funded by Christian missionaries under the Joint Ministry Agreements (JMA). Deep Talks being an oopie media channel will only promote such things. These people have no problem with Tamilargal celebrating Christmas and Eid. Deep Talks will never talk about how Caldwell wrote a book on "devil worship" in Thirunelveli by the Shanars (aka Nadars). So some white guy will come over and call "Tamil kadavulgal" devils and this oopie boy will be completely okay with it but will be triggered by "Sanatana Dharma" and "Hinduism". Christian missionaries are very clear in their operation now. To destroy Indian culture you need to create a confusion. To do that in Tamil Nadu they're employing "Samanam" and "Aaseevagam". Tamil Chintanaiyalar Peravai Pandian is a leader in this missionary appointed campaign. Those who want proof of what I'm saying, go do a WHOIS lookup on TCP Pandian's website. The company that made TCP Pandian's website is based in England. The financials of the company looks very suspicious because the company has made no revenue in the last 3 years or so. So who paid for TCP Pandian's website? The company did it for free? Their network extends well beyond this. Many leading Tamil media channels are actually registered in the United Kingdom. How to identify these channels? If Paari Saalan, Mannar Mannan, or any so called "historian" is invited to diss on Hinduism then that channel is definitely part of this network. Many board of directors of these media channel are also part of the board of directors of several Christian missionaries. All of them have pure Tamil names but are either secretly christian or just occupy the director role for profit. Wake up before it's too late.
@balat9201 Жыл бұрын
@@SrivariProductionsடவ்சர்களின்
@kongutamilan5071 Жыл бұрын
இயற்கை ஓடு கலந்து வாழ்ந்த தமிழன் இயற்கையை அழிக்கும் deepavali பண்டிகையை எவ்வாறு கொண்டாடி யிருப்பான் இதுவே இதற்கு போதுமான பதில் 😍
@crisantony6082 Жыл бұрын
All oopie boys. Essentially they're funded by Christian missionaries under the Joint Ministry Agreements (JMA). Deep Talks being an oopie media channel will only promote such things. These people have no problem with Tamilargal celebrating Christmas and Eid. Deep Talks will never talk about how Caldwell wrote a book on "devil worship" in Thirunelveli by the Shanars (aka Nadars). So some white guy will come over and call "Tamil kadavulgal" devils and this oopie boy will be completely okay with it but will be triggered by "Sanatana Dharma" and "Hinduism". Christian missionaries are very clear in their operation now. To destroy Indian culture you need to create a confusion. To do that in Tamil Nadu they're employing "Samanam" and "Aaseevagam". Tamil Chintanaiyalar Peravai Pandian is a leader in this missionary appointed campaign. Those who want proof of what I'm saying, go do a WHOIS lookup on TCP Pandian's website. The company that made TCP Pandian's website is based in England. The financials of the company looks very suspicious because the company has made no revenue in the last 3 years or so. So who paid for TCP Pandian's website? The company did it for free? Their network extends well beyond this. Many leading Tamil media channels are actually registered in the United Kingdom. How to identify these channels? If Paari Saalan, Mannar Mannan, or any so called "historian" is invited to diss on Hinduism then that channel is definitely part of this network. Many board of directors of these media channel are also part of the board of directors of several Christian missionaries. All of them have pure Tamil names but are either secretly christian or just occupy the director role for profit. Wake up before it's too late.
@hariharasudhanj3922 Жыл бұрын
சூப்பர் வீடியோ அண்ணா இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🥳🥳🥳🎉🎉🎉💥💥💥🎇🎇🎇🎆🎆🎆😍😍😍
@GuganE-sm8bq Жыл бұрын
எந்த பண்டிகையும் கொண்டாடலாம் ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
@gk-studio5416 Жыл бұрын
Video super ah irukku ...Antha images laam yenga irunthu yedukuringa ??
@ANBUSURANGAM Жыл бұрын
இந்திய சாசன அரசமைப்பு 1950 இன் கோட்பாடு 350 - க்கு விரோதமாக ஆங்கிலத்தில் ஆவணங்களை அனுப்பும், சென்னை, மதராஸ் உயர்நீதிமன்ற பொதுப்பதிவாளர் ஜோதிராமன், தமிழனுக்கு பிறக்க வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம். இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 499 - இன் கீழான பதிவு.
@mk3973 Жыл бұрын
Anne valpari story video oru photo irunthathula antha photo venum Anna I miss u velpari story 😢😢😢
@AmbedkarP-ir6bl Жыл бұрын
தீபாவளி இந்த ஒரு நாள் தமிழனுக்கு திருநாள் இல்லை தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பொதுவாக தமிழ்நாட்டில் வந்தவர்களை வாழ வைப்பதுதான் வழக்கம் ஆனால் தீபாவளி இந்த திருநாளை மிகவும் பெரிதாக ஆதரவு கொள்கிறார்கள் நாம் கொண்டாட வேண்டிய கார்த்திகை தீபத் திருநாள் தைத்திருநாள் இதுபோன்ற தமிழர்கள் கொண்டாடிய திருநாள்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளது அதை விடுத்து தீபாவளி திருநாள் என்று வீண் விரயம் செய்யும் இந்நாள் எதற்கு திருநாள் உலகின் முதல் மொழி தமிழ் உலகின் முதல் தோன்றிய மனிதன் தமிழன் இதை உலகிற்கு பறைசாற்றுவோம் தமிழ் என்று சொல்வதை மறவாமல் வாழ்வோம் தமிழர்கள் மன்பை கப்போம் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
@JayasuryaaGR Жыл бұрын
தமிழ் மாதங்களின் உருவாக்கம் குறித்து காணொளி போடுங்கள். தமிழிலும் மற்ற பண்டைய இந்திய மொழிகளிலும் மாதங்களின் பெயர்களில் பல ஒற்றுமைகள் உள்ளன.
முருகன் பகவானின் இந்த கந்த சஷ்டி தினத்தில் நரகாசுரனை வதம் செய்வது எப்படி
@subashinisuba950828 күн бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஜன்னலில் உங்கள் கேள்விகளுக்கு ❤
@bharathshiva7895 Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
@mpvmaheswaran8973 Жыл бұрын
கடவுளுக்கு பிறந்ததவன் எப்படி மனிதனாக பிறந்தான் நரகாசுரன்?
@ajishramesh5893 Жыл бұрын
நரகாசுரன் மனிதன் அல்ல bro
@pavithran951 Жыл бұрын
very good
@SivagnanamSiva-ps5xm Жыл бұрын
Super bro
@kavithadevaerrakam5026 Жыл бұрын
Enna than therenthalum nam thamilan mattrkollava pogirargal . HI THAMBI
@paramesh11927 Жыл бұрын
Mahabaratham next part Eppo bro varum
@tamil-kural Жыл бұрын
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்களுடைய வாழ்க்கை இந்த தீபத்தை போல் பிரகாசமாக இருக்க என் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
@elamparithielamparithi184 Жыл бұрын
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் ( தீபாவளி, பொங்கல், மற்றும் கோவில் திருவிழாக்கள் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது) கடவுளைப் மற மனிதனை நினை 🌟
@breankinr Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@sivaram.a1647 Жыл бұрын
Not just for that
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
நீ தற்குறி என்பது நன்றாக புரிகிறது
@rubanpuli6880 Жыл бұрын
வணக்கம் தீப ஒளி தமிழர்களுடயதுதான் ஆனால் இப்போது கொண்டாடும் விதம் யூதபிராமணர்களால் தினிக்கப்பட்டது ஏன்தமிழர்கள் திப ஒளி கொண்டாடினார்கள் என்றால் உழவு தொழில் ஆரம்ப காலத்தில் இந்த நாள்களில் பூவும் பிஞ்சுமான காலம் அப்போது வண்டுகள் காட்டு மிருகங்கள் தாக்குவது அதிகம் தீ ஏற்றுவதால் மிருகங்கள் வராது வண்டுகள் பூச்சுகள் ஒளியால் ஈர்க்கப்பட்டு தீயின் வெப்பத்தால் இறந்து விடும் பின்நாள்களில் மிருகங்களால் கொல்லப்பட்ட முன்னோர்களுக்கு படயல் போட்டார்கள் பின்னர் போர்களுக்கு விட்டின் முத்த பிள்ளை அனுப்பபட்டதால் எண்ணை வைத்து குளிக்கும்பலக்கம் ஏற்பட்டது மகிழ்சியாக தமிழர்கள் இதை கொண்டாடவில்லை பின்னாளில் தெலுங்கு நாயக்கரும் யூதபிராமணரும் சேர்ந்து தமிழர்களை கொச்சைபடுத்த மாற்றிவிட்டார்கள் (ஈழத்திழிருத்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
@ruthran481 Жыл бұрын
❤super
@Black-ti5bs Жыл бұрын
தமிழர்களின் கடவுள் மாயோன் ( கண்ணன்) அரக்கன் நரகாசூரனை வதம் செய்த நாள் தீபாவளி ஐப்பசி மாதம் அமாவாசை நாள் தீபாவளி கார்த்திகை மாதம் பௌர்ணமி நாள் தான் திருக்கார்த்திகை ❤
பைபிளில் எஸ்தர் என்ற புத்தகத்தில் இந்தியா முதல் எத்தியோப்பியா வரை ஆண்ட அகாஸ்வேரு என்ற ராஜாவின் காலத்திவ் நடந்த வரலாறு இது. படித்து தெரிந்துகொள்ளவும்.
@iraivaliwebsite8772 Жыл бұрын
Anna nan sonna website wasichingala Tamilar varalaru parkka????
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
Enna website?
@Hari_0821 Жыл бұрын
தமிழருக்கு கார்திகையே தீபாவளி/தீப ஒளி திருநாள். கார் + தீ(ஒளி) + சேய் = கார்த்தீசேயோன் - கார்த்திகேயன் ஏன் தீப ஒளி திருநாள் முருகனின் நாளாக இருக்க கூடாது? நம் கொண்டாட்டம் பிற உயிர்களுக்கு திண்டாட்டம் ஏற்ப்படாமல் இருந்தால் சரி தான்.
@dr.a.tamilselvi6275 Жыл бұрын
Yes. It's Murugan festival only
@subashinisuba950828 күн бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஜன்னலில் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் ❤
@பூராமர்பாண்டி Жыл бұрын
👍
@Azeezazee-sh7qr Жыл бұрын
❤
@b.lakshmananlaxmanan8712 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@crisantony6082 Жыл бұрын
Just as Tamils who have converted to Christianity celebrate Christmas and those who have converted to Islam celebrate Eid, we, having converted to Hinduism, are celebrating Deepavali. Neither Christmas nor Eid is mentioned in Sangam literature, and neither is a traditional Tamil festival. Go cry oopie boy.
@MuthupandianMuthupandian-d6m Жыл бұрын
தமிழர் கள். என்னென்ன சாதிகள் சொல்லுங்கள்.👍
@subashinisuba950828 күн бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஜன்னலில் உங்கள் கேள்விகளுக்கு பதில் ❤
@senthilv8800 Жыл бұрын
Naam yen Annalil thalaiku ennai theithu kullikarom asaivam sapidukirom
@NagarajNagaraj-gy2yg Жыл бұрын
Hello to kojak Muslim history yum sollugho bro yea hindu pathi maatu solluregha
@STORYTaylorXx Жыл бұрын
It is completely foolish to say that Diwali came to Hinduism from Jainism. Those who know about Jainism properly know that Jainism is the principle of believing that even lighting a lamp should not cause the death of an insect. Therefore, in the past, even the practice of lighting lamps was not common among Jains. Apart from that, whether it is their own dispute whether it originated from Buddhism or Jainism, they have to settle that it has nothing to do with Hinduism. But if you ask them some questions, they will answer because Buddha's principles are only Buddhism, if you ask how Buddha came to worship idols and temples in that Buddhism, they will not answer. Similarly, if you ask how the gods and goddesses like Indra came into Buddhism, there is no answer. Everyone knows that they are the Vedic gods of the Vedic period of Hinduism itself. So who is taking these ideas from whom?
@SasiSasikala-t1r Жыл бұрын
Happy Diwali anna
@vjya879410 ай бұрын
South Indians (Tamilians) all over the world should celebrate Thai Ponggal & Chitrai Puthandu grand and big. Deepavali is Not our festival.
@sivasticker6546 Жыл бұрын
🙏🙏🙏
@MuthupandianMuthupandian-d6m Жыл бұрын
தமிழர் கள். என்னென்ன சாதிகள் சொல்லுங்கள்.
@muthyiyanmathaiyan1257 Жыл бұрын
Hi
@DeepTalksTamil Жыл бұрын
Helloooo...
@MohammadMohammad-x5b Жыл бұрын
Depavalis is not a tamilar festival
@crisantony6082 Жыл бұрын
All oopie boys. Essentially they're funded by Christian missionaries under the Joint Ministry Agreements (JMA). Deep Talks being an oopie media channel will only promote such things. These people have no problem with Tamilargal celebrating Christmas and Eid. Deep Talks will never talk about how Caldwell wrote a book on "devil worship" in Thirunelveli by the Shanars (aka Nadars). So some white guy will come over and call "Tamil kadavulgal" devils and this oopie boy will be completely okay with it but will be triggered by "Sanatana Dharma" and "Hinduism". Christian missionaries are very clear in their operation now. To destroy Indian culture you need to create a confusion. To do that in Tamil Nadu they're employing "Samanam" and "Aaseevagam". Tamil Chintanaiyalar Peravai Pandian is a leader in this missionary appointed campaign. Those who want proof of what I'm saying, go do a WHOIS lookup on TCP Pandian's website. The company that made TCP Pandian's website is based in England. The financials of the company looks very suspicious because the company has made no revenue in the last 3 years or so. So who paid for TCP Pandian's website? The company did it for free? Their network extends well beyond this. Many leading Tamil media channels are actually registered in the United Kingdom. How to identify these channels? If Paari Saalan, Mannar Mannan, or any so called "historian" is invited to diss on Hinduism then that channel is definitely part of this network. Many board of directors of these media channel are also part of the board of directors of several Christian missionaries. All of them have pure Tamil names but are either secretly christian or just occupy the director role for profit. Wake up before it's too late.
@RajkumarSumathi-vy7jg Жыл бұрын
Hindu@tirudan
@vkvignesh244 Жыл бұрын
தீபாவளியே இல்லைனு சொல்லிற்றுக்கான் நீ தீப திருநாள் வைபோகமேனு விளம்பரம் போடுற 😂😂 டேய்ய் யூடுபே

@gokulnath9998 Жыл бұрын
Bro first of al tats not Diwali deppavali.. it's deepaoli...change bro
@MAHAMADAMAHAMADA-wb2ep Жыл бұрын
SHINDU IRSS INVENTION DIWALI ???????
@STORYTaylorXx Жыл бұрын
Arya Brahminara What is that stuff? So your video says the truth is that you don't even accept Brahmins in Tamil Nadu as Tamils. 3000 years ago, the people who migrated in different periods mixed with the people who migrated before, generations passed and still are Aryans and are not ashamed to be separated from Tamils? You say generally Tamil is black then non-black Tamil is not. Where did Buddhism come from, where did Jainism come from, all these are Arya religions in your language. That's why Buddha became an Aryan. That's why Indirathidevas came in Jainism.
@thangamanithangavel6188 Жыл бұрын
நம் கொண்டாடும் நிறைய திருவிழாக்கள் எல்லாம் சமண பௌத்த மதத்தைச் சேர்ந்ததுதான் தமிழர்களுடைய வரலாறை தேட வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் தேடினால் கிடைக்காது கிழக்காசியா சீனா ஜப்பான் கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று பார்த்தால் தான் தெரியும் என் ஏனென்றால் 800 ஆண்டுகளாக தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளவில்லை விஜயநகரப் பேரரசு நாயக்கர்கள்,பாளையக்காரர்கள் முகலாயர்கள்மராட்டியர்கள் வெள்ளையர்கள் இந்தியர்கள் இவர்கள் தான் ஆண்டார்கள் தற்பொழுது ஆண்டு கொண்டிருக்கிறார்கள் ஆகையால் தமிழர் ஆட்சிகளுக்கு பின்னால் வந்தவர்கள் அவரவர்கள் தாய் மொழியையும் அவரவர்கள் திருவிழாக்களையும் தான் இங்கு கொண்டாடுகிறார்கள் அதனால் தமிழர்கள் பண்டிகை அழிந்து போய்விட்டது ஆனால் தீபாவளியை இன்றும் தமிழர்கள் கிராமங்களில் அதை ஒரு துக்கநாளை போலத்தான் அனுசரிக்கிறார்கள் அந்த ஆண்டு முழுவதும் இறந்தவர்கள் வீட்டுக்குச் செல்வார்கள் அதே போல் கருமாதிக்கு செய்வதுபோல் புது உடை எடுத்து எண்ணெய் தேய்த்து குளித்து பலகாரம் செய்து படைப்பார்கள் தமிழ்நாட்டில் உள்ள குகை கோயில் எல்லாம் சமணர்களுடையது மலைக்கோயில் எல்லாம் பௌத்தர்களுடையது கல் கோயில்கள் எல்லாம் சைவர்களுடையது இன்றும் கொண்டாடும் வைகாசி விசாகம் தைப்பூசம் பௌர்ணமி அமாவாசை எல்லாமே சமண புத்த மத சைவ மதத்தைச் சேர்ந்ததுதான் தமிழர்கள் நீர்வழி பாதையை பயன்படுத்தியதால் கார்த்திகை தீபங்களை நீர் நிலைகளிலும் வீடுகளிலும் ஒளியேற்றி கொண்டாடியிருக்கிறார்கள் இன்று தீபாவளி வட இந்தியர்கள் வாழ்வதற்காகவும் வட இந்திய தொழிலதிபர்கள் பணம் சம்பாதிப்பதற்காக கொண்டாடப்படுகிறது 0:07
@STORYTaylorXx Жыл бұрын
Is Buddhism and Jainism the religion of Tamils? And Buddhism is only the idea of Buddha, and everything beyond Buddhism is just ideas that Buddhism has borrowed from others. Look at Jainism 24 people are born in Kshatriya Kulam in North India and there is no one outside it. All the gods of the Vedic period can be found in Jainism and how did it all happen because it was a religion that arose from a society with Vedic traditions. If you call only one sect as nobody, then you have to admit that Jainism and Buddhism are the same religions born from the same Aryan tradition. Lakshmi is also worshiped in Jainism and deities such as Ganapati but in the beginning of those religions none of them are idols of worship in that religion then how did it happen because in Jains all the main ones are traders who are Vaishyas the traders are given wealth that is why deities like Lakshmi Ganapati Kuberan became their god. Hinduism has no specific structure but Jainism and Buddhism have specific structure. The organization will know at a glance which ones they have stolen. So from now on, when we say Aryabhramanam, we should be careful. These are the same people who came from the north and the south who came together over a period of time. All are trespassers. Heroism strikes and prides itself on the fact that Tamil culture has established influence in China and many other countries. Indeed, then, are you not the intruders and you have spread your celebration over their celebrations. And then if any celebration comes from the north to the south, it will be blamed. What kind of double standard is this?
@thangamanithangavel6188 Жыл бұрын
@@STORYTaylorXx ஆரியர்கள் எல்லா தமிழ் கடவுளை அவர்கள் கடவுளாகத்தான் சொல்லிக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எல்லாத்தையும் தமிழர்கள் திருடிச் சென்று அடையாளங்களை மறைத்தாலும் அவர்கள் கடவுளான ராமனும் கருப்புதான் கண்ணனும் கருப்புதான்சமணர்கள் வேறு சைனர்கள் வேறு அவர்கள் எல்லாம் நம்முடையதை அவர்கள் அவர்களுடையது என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் ஆரியர்கள் தற்போது வைத்துக்கொண்டு உள்ள பெரும்பான்மையான பழக்கவழக்கங்கள் தம் பூர்வகுடி தமிழர்களுடையது தான் தமிழ்நாட்டில் வாழ்ந்த சமணர்கள் வேறு தற்போது ஜெயின் என்று சொல்லி வடநாட்டில் வாழ்பவர்கள் வேறு தமிழர்கள் அந்தந்த காலகட்டங்களில் சமணர்களாகவும் பௌத்தர்களாகவும் பின்பு சைவர்கள் ஆகவும் வாழ்ந்திருக்கிறார்கள் ஆனால் தற்போது கட்டாயமாக இந்துவாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆரியர்கள் தமிழர்களுடைய தனதாக்கி கொண்டிருப்பதாலேயே அது ஆரியர்களுடையது என்று சொல்ல முடியாது அப்படி பார்த்தவும்மானால் கோயில்கள் எல்லாம் பண்டாரங்களிடமும் சாஸ்திரம் சோசியம் பூர்வகுடி வள்ளுவர்களிடமும் திருடிச் சென்றது தானே அதேபோல வைணவமும் தனதாக்கிக் கொண்டு அதை தங்கள் மதம் என்று சொல்லிக் கொண்டும் தெரிகிறவர்கள் அவர்கள் இன்று ஆரியர்கள் பின்பற்றும் சலய சடங்குகள் எல்லாம் அவர்களுடையது அல்ல தெய்வங்களே அவர்கள் திருடி வைத்திருப்பது தான் அவர்கள் இந்து என்ற ஒரு மதத்தை கட்டமைத்து அதை வலுவாக அவர்கள் கைப்பற்றி வைத்திருப்பதனாலே பிற்காலத்தில் அவர்கள் எல்லா மதங்களுக்குள்ளும் புகுந்து தனதாக்கி கொண்டு வைத்திருக்கிறார்களே தவிர அவர்கள் எந்த மதத்தையும் உருவாக்கவும் இல்லை அவர்கள் எந்த கோயிலையும் கட்டவும் இல்லை
@thangamanithangavel6188 Жыл бұрын
தமிழர்களின் வாழ்க்கையே எருமை மாட்டிலிருந்து தான் தொடங்கி இருக்கிறது ஆரியர்கள் எருமை மாட்டை எமனுக்கு சமமாக கட்டமைத்து இன்றும் பூஜை செய்து எருமை மாட்டை தொடர்ச்சியாக தமிழர்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்த எருமை மாட்டை அழித்துக் கொண்டே இருக்கிறார்கள் இன்று பசுமாட்டை தான் தெய்வம் என்று அவர்கள் வணங்கிக் கொண்டு அதையும் எல்லோரையும் வணங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகையால் தமிழர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான இடத்தையும் தெய்வத்துக்கு சமமாக இருந்த எருமை மாட்டை ஆரியர்கள் ஒழித்ததனாலயே எரும மாடு தமிழர்களுடைய வாழ்வியலில் ஒரு அங்கமாக இல்லை என்று சொல்ல முடியாது இதே போல தான் கடந்த கால தமிழ் சமணம் பௌத்தம் வைணவம் சைவம் அனைத்துமே தமிழர்களுடைய மதங்கள் தான் தற்பொழுது அனைத்தையும் தன தாக்கி இந்து மதம் என்ற பெயரில் அதை தனது உரிமையாக வைத்துக் கொண்டு அவர் இருக்கிறார்களே தவிரசொல்லப்போனால் இந்து என்கின்ற மதத்தையே அவர்கள் உருவாக்கவில்லை வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய மதத்தை இவர்கள் கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல தான் கலந்த காலங்களில் இருந்த தமிழர் மதங்களையும் தங்கள் தங்கள் தெய்வங்கள் ஆக்கி அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் ஆரியர்களின் சூழ்ச்சி புராணங்கள் இதிகாசங்களை ஆரியர்கள் தனக்கு சாதகமாக மாற்றி எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளக்காரர்கள் உருவாக்கிய இந்து மதத்தை அது தங்கள் மதம் தான் என்று சொல்லி கெட்டியாக பிடித்து வைத்திருக்கும் ஆரியர்கள் கடந்த காலத்திலும் இதே போல் தான் செய்திருக்கிறார்கள்
@rammoorthy7458 Жыл бұрын
ஒன்று நினைவும் பட்டாசை வெடிக்காமல்
@dhivyakirupa7197 Жыл бұрын
🪔✨✨✨🤍
@SrivariProductions Жыл бұрын
பிராமின்கழை தவறாக பேசுவது உங்கள் நோக்கம் அது தானே
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
Unmai kasaka thaan seium.
@SrivariProductions Жыл бұрын
@@yuvarajyuvaraj8443 yedhu unmai? Minorities aa please panni popular aaganum yenbadharkaaga bramhanargalai thappaga kaatuvadhu ungal samathuvamo?
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
@@SrivariProductions yow vantheri paarpaan kattivitta kathaiya sonna unaku yean ivlo kasakuthu sari vidu neega kattivitta kathikku oru chinna logic sollu papom ungala justify panikira mathiri.Inga yarum minorities ah please panni publicity thedikkavendiya avasiyam illai. Inimelum unga pappu inga vegaathu di.
@SrivariProductions Жыл бұрын
@@yuvarajyuvaraj8443 nee adhu thaane pannuve. Nee famous aaganum adhanala bramhins ee thappa pesuve sila perukku santhosam aagum 🤣🤣unakkum biriyani kedeikkum 🤣
@crisantony6082 Жыл бұрын
All oopie boys. Essentially they're funded by Christian missionaries under the Joint Ministry Agreements (JMA). Deep Talks being an oopie media channel will only promote such things. These people have no problem with Tamilargal celebrating Christmas and Eid. Deep Talks will never talk about how Caldwell wrote a book on "devil worship" in Thirunelveli by the Shanars (aka Nadars). So some white guy will come over and call "Tamil kadavulgal" devils and this oopie boy will be completely okay with it but will be triggered by "Sanatana Dharma" and "Hinduism". Christian missionaries are very clear in their operation now. To destroy Indian culture you need to create a confusion. To do that in Tamil Nadu they're employing "Samanam" and "Aaseevagam". Tamil Chintanaiyalar Peravai Pandian is a leader in this missionary appointed campaign. Those who want proof of what I'm saying, go do a WHOIS lookup on TCP Pandian's website. The company that made TCP Pandian's website is based in England. The financials of the company looks very suspicious because the company has made no revenue in the last 3 years or so. So who paid for TCP Pandian's website? The company did it for free? Their network extends well beyond this. Many leading Tamil media channels are actually registered in the United Kingdom. How to identify these channels? If Paari Saalan, Mannar Mannan, or any so called "historian" is invited to diss on Hinduism then that channel is definitely part of this network. Many board of directors of these media channel are also part of the board of directors of several Christian missionaries. All of them have pure Tamil names but are either secretly christian or just occupy the director role for profit. Wake up before it's too late.
@MohammadMohammad-x5b Жыл бұрын
Tamilar festival is only pongal
@RajeshSharma-dd7nr Жыл бұрын
Ya you are rite....

நீங்கள் எந்த ஜாதி. தமிழர் என்று சொல்லுங்கள். எனக்கு இல்ல தமிழருக்கு, தெரியும் தமிழ் ஜாதி யாரென்று. ஆனால் இங்கு தமிழ் போர்வைக்குள் தமிழ் இல்லாத சாதி இருக்கிறார்கள். அதை சொல்லுங்கள்
@navino7473 Жыл бұрын
We want velpari 😢
@jayapraaneshs2907 Жыл бұрын
நாகர்கள் வேறு தமிழர்கள் என்கிறார்கள் அது உண்மையா
@KannanKannan-zy9nc Жыл бұрын
உழைத்த பணத்தை உடனே காலி பண்ண வந்த பண்டிகை
@Tamilkudi007 Жыл бұрын
😂
@prabhublack8594 Жыл бұрын
ஒரு மலையாளி உங்கள் வீடியோ பார்க்க வந்தால் அவனுக்கு வணக்கம் இல்லைய?
@masterkuna4579 Жыл бұрын
உயரட்டும் பத்து தல சரியட்டும் வந்த தல
@RajeshSharma-dd7nr Жыл бұрын
OMG it's boomer video...
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
Saavuda sangi
@crisantony6082 Жыл бұрын
All oopie boys. Essentially they're funded by Christian missionaries under the Joint Ministry Agreements (JMA). Deep Talks being an oopie media channel will only promote such things. These people have no problem with Tamilargal celebrating Christmas and Eid. Deep Talks will never talk about how Caldwell wrote a book on "devil worship" in Thirunelveli by the Shanars (aka Nadars). So some white guy will come over and call "Tamil kadavulgal" devils and this oopie boy will be completely okay with it but will be triggered by "Sanatana Dharma" and "Hinduism". Christian missionaries are very clear in their operation now. To destroy Indian culture you need to create a confusion. To do that in Tamil Nadu they're employing "Samanam" and "Aaseevagam". Tamil Chintanaiyalar Peravai Pandian is a leader in this missionary appointed campaign. Those who want proof of what I'm saying, go do a WHOIS lookup on TCP Pandian's website. The company that made TCP Pandian's website is based in England. The financials of the company looks very suspicious because the company has made no revenue in the last 3 years or so. So who paid for TCP Pandian's website? The company did it for free? Their network extends well beyond this. Many leading Tamil media channels are actually registered in the United Kingdom. How to identify these channels? If Paari Saalan, Mannar Mannan, or any so called "historian" is invited to diss on Hinduism then that channel is definitely part of this network. Many board of directors of these media channel are also part of the board of directors of several Christian missionaries. All of them have pure Tamil names but are either secretly christian or just occupy the director role for profit. Wake up before it's too late.
@ajishramesh5893 Жыл бұрын
Bro என்ன bro எல்லாரும் தமிழன் தமிழன் பண்டிகை என்று... ஏன் தமிழ் பண்டிகை இல்லனா கொண்டாட மாட்டிங்களா... தமிழன் தமிழன் என்று சொல்லி உண்மையான தமிழ பற்றை அழித்து இப்போ மொழி வெறி ஆகிவிட்டது.... இறைவுனுக்கு மொழி கிடையாது.... தீபாவளி கார்த்திகை.. india எல்லாரும் கொண்டாடலாம்..... ஏன் கிறித்தவன் கூட கொண்டாடலாம்.. மொழி பெயர் வைத்து மனிதனை பிரிக்காதீர்கள்
@Uxmovies Жыл бұрын
Diwali tamil pandikai illa pongal tha tamil pandigai
@tamil-kural Жыл бұрын
தீபாவளி தமிழர் பண்டிகை தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் காரணத்தினால் தான் அதற்கு தீப ஒலி திருநாள் என்று அதனால் தீபாவளித்திருநாள் தமிழர் பண்டிகை❤❤😊❤❤❤❤