No video

தமிழன்டா🔥 தமிழர்கள் நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு! வைரமுத்து பேச்சு | Vairamuthu speech

  Рет қаралды 79,894

உரைவீச்சு - Uraiveechu

உரைவீச்சு - Uraiveechu

Күн бұрын

தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றியும், தமிழர்கள் பற்றியும் கவிஞர் வைரமுத்து பேச்சு | Vairamuthu speech|t Tamil language | தமிழ் மொழியின் சிறப்புகள் | தமிழ் மொழியின் பெருமைகள் | செம்மொழியான தமிழ்மொழி
#vairamuthu #tamil #தமிழ் #தமிழ்மொழி #சிறப்புகள் #தமிழன்டா #தமிழன் #தமிழ்நாடு #tamillanguage #tamilan #tamilinspirationalspeech #uraiveechu
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
‪@Uraiveechu‬

Пікірлер: 68
@kavikambangokulasri7393
@kavikambangokulasri7393 6 ай бұрын
தமிழ் வாழ்க தமிழ் வளர்க்க பாடுபடும் அனைவரும் வாழ்க
@ashokans4999
@ashokans4999 Жыл бұрын
அருமை ஐயா. மிகவும் ஆக்கப்பூர்வமான அவசியமான உரை............
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 Жыл бұрын
அருமையான இனிமையான சொற்பொழிவு தமிழ் பெயர் சூட்டுவோம் குழந்தைகளுக்கு தமிழர்கள் என்ற அடையாளத்தை காப்போம் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்
@thiyagarajan9973
@thiyagarajan9973 Жыл бұрын
என் தாயே தமிழே அமுதே போற்றி போற்றி எங்கள் நாவினில் பிற மொழி கலக்காமல் நீ வாழவேண்டும்... தமிழோடு பிறமொழி கலக்காமல் நிகழ்ச்சி வழங்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகள் முன் வரவேண்டும் அப்போது தான் தமிழ் மொழி சிதைக்காமல் பாதுகாக்க முடியும் நன்றி வாழ்த்துகள்
@srinivasant897
@srinivasant897 Жыл бұрын
அழகு தமிழ். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
@mahakirushnantailor6205
@mahakirushnantailor6205 Жыл бұрын
உங்கள் உரையை கேட்டு எனக்கு இருக்கிற ஒரு பெண்ணையும் இரண்டு ஆண் பிள்ளைகளையும் மறந்துவிட்டேன் போங்கள் உங்கள் பேச்சு தமிழனின் உயிர் மூச்சு
@seharsp2080
@seharsp2080 Жыл бұрын
அற்புதமான உங்கள் தமிழ் உரையை கேட்க மொபைலை ஆன்பண்ணி பாக்கட்டில் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் போனால் விளம்பரம் வந்து ஏதோ10,20 வினாடிகளில் முடியுமென்று பார்த்தால், உங்கள் உரையைவிட நீண்ட தாயிருக்கும்போல. காதில் தேன் வந்து பாயும் போது, கரடியின் கூக்குரலும் சேர்ந் து கொண்டது. பூவோடு இந்த நாரும் சேர் ந்ததோ! செம்மொழிக்காவலரே, வாழ்க நீடூழி என வாழ்த்துகிறேன்.
@sridharkarthik64
@sridharkarthik64 4 ай бұрын
எல்லா உயிர்க்கும் 🙏 விளக்கம் மிகவும் அருமை. 🙏
@ramalingamchinnakannu4236
@ramalingamchinnakannu4236 Жыл бұрын
தமிழே வாழ்க
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்
@revasgs6038
@revasgs6038 Жыл бұрын
மிகவும் ஆக்கப்பூர்வமான அவசியமான உரை..நன்றி ஐயா👌👍👍👏👏🙏
@balusbalu6425
@balusbalu6425 Жыл бұрын
தமிழ் கடலே!!! உங்களை வணங்குகிறேன். நீர் பல்லாண்டு வாழ வாழ்த்துகள் ஐயா 🎊🎉🎊
@vellaiyasamyjayapalan569
@vellaiyasamyjayapalan569 Жыл бұрын
தமிழா ,உன்னை ஒன்று சேர்ப்பது தமிழே
@narayanasamykathiravan6558
@narayanasamykathiravan6558 10 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் திராவிட மாடல் வாழ்க
@kamalmuniswamymuniswamy1495
@kamalmuniswamymuniswamy1495 Жыл бұрын
தங்கவயல் தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
@N.GANGATHARANTHARAN-zk6dd
@N.GANGATHARANTHARAN-zk6dd Жыл бұрын
Vairamuthusir nice thinking speech toall tamilnadu
@rameshkumaran8693
@rameshkumaran8693 Жыл бұрын
இதனை பார்க்கும் அனைவரும் தங்கள் குழைந்தைகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்டுங்கள் (வடமொழி கலப்பு இல்லாது)
@gmganeshan4610
@gmganeshan4610 3 ай бұрын
நான் பிறந்த தமிழுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.என்னுடைய தமிழுக்கு தலை வணங்குகிறேன்.
@sureshpalraj7405
@sureshpalraj7405 Жыл бұрын
Ayya arumai ...
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
நாம் தமிழர் இருகூர் வாழ்த்துக்கள்
@anaxshayaanaxshaya5961
@anaxshayaanaxshaya5961 10 ай бұрын
அருமையான பேச்சு
@abdulrahim-co3gi
@abdulrahim-co3gi 2 ай бұрын
👍🏼
@k.m.sabarivasan1374
@k.m.sabarivasan1374 Жыл бұрын
இருக்கும் இடம் பற்றி கவலை பட வேண்டாம் தமிழ் உரையாட லின் பெருமையை மற்றும் நம் அனைவரும் கற்று கொள்ள வேண்டும்
@KUMAR-dl8gf
@KUMAR-dl8gf Жыл бұрын
தமிழை கொண்டாடுவோம் . வைரங்களையும், முத்துக்களையும் போற்றுவோம்.
@chellammalrathinasamy1771
@chellammalrathinasamy1771 Жыл бұрын
¹¹¹¹
@laliyoga1040
@laliyoga1040 Жыл бұрын
0​@@KUMAR-dl8gf !
@boopesh1n
@boopesh1n 10 ай бұрын
Miss kannadasan.
@abdulrahmanabdullah9197
@abdulrahmanabdullah9197 Жыл бұрын
Superb sir👌👌👌
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank a lot kadavla 🙏🙏🙏🙏 Thank you so much for sharing message Ayya Very important message Ayya Thank god 🙏🙏🙏🙏 Ayya Amen Jesus
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank you so much 🙏🙏 Ayya
@dheera1973
@dheera1973 Жыл бұрын
👌
@kavikambangokulasri7393
@kavikambangokulasri7393 6 ай бұрын
என் மகன் பெயர் தமிழ் வைக்கப்பட்டுள்ளது அதை நான் தான் வைத்துள்ளேன் அவன் பெயர் கவி கம்பன்
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
அருமையான பதிவு
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
தாத்தா திருக்குறள் சமண சமயம் சார்ந்தது. அகநானூறு புறநானூறு படிக்க சொல்லுங்கள். அது தான் உண்மை ஆன தமிழர் பண்பாடு
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
15:03 இந்த வயசுல இது தேவையா பெரியவரே 🤣
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 Жыл бұрын
Super❤
@sridharkarthik64
@sridharkarthik64 4 ай бұрын
அருமை 😊 ஆனால் அரசனுக்கு இதுவா வேலை. 😢
@baskarsubbarayan8992
@baskarsubbarayan8992 Жыл бұрын
Unakku soru podum mozi.
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 Жыл бұрын
வாய்கிழிய பேசிவிட்டு தெலுங்கன் முத்தமிழ் அறிஞர் என்பது ஏனய்யா
@venkatragunathan4869
@venkatragunathan4869 10 ай бұрын
பிராமணன் செய்தது சூழ்ச்சியல்ல உத்தி. சரியான பதத்தை உபயோகியுங்கள் நணபரே.
@radhakrishnansubramanian5413
@radhakrishnansubramanian5413 10 ай бұрын
Tamil is undoubtedly an ancient language.But few people earned money out of it.But,we should learn Hindi and it is also full of fine literature and rich language.Due to abnormal love of Tamil,we have been resisted to connect with entire 144 crores Indians and their valuable culture.Our learned Tamil scholars should stay in northern parts of India to know the richest language Hindi than to praise the ancient language Tamil.
@sathyamoorthy2326
@sathyamoorthy2326 4 ай бұрын
சின்மயிவே
@muralig1331
@muralig1331 Жыл бұрын
இதுபேச்சா.தமிழ்வீச்சா.
@kattakaalaiMadurai
@kattakaalaiMadurai Жыл бұрын
❤️🤍
@user-zo7rd6dk2h
@user-zo7rd6dk2h Жыл бұрын
சின்மயிக்கிட் டே செருப்படி வாங்கிய பொ ட்டைக்கவிஞன் என்பது இ வன்தானா?
@ntagore6547
@ntagore6547 12 күн бұрын
கவிதைக்கு பொய் அழகு சொன்னவன் ஆச்சே நீ தமிழில் பொய் சொல்லுவா பொய்தமிழில் சொன்னாலும் பொய் பொய்தான் தமிழுக்கு ழ அழகு உன் கவிதைக்கு பொய் அழகு இதை தமிழ் சொல்லுது
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 7 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН