தமிழச்சி அவர்கள் தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் பெரும் புலமை பெற்றவர். வாழ்க அந்த செல்வங்கள்.
@venkataramanvaidehi51812 жыл бұрын
அவர்களுக்கு ஹிந்தியும் பிடிக்கும். அதனால் தான் அவர் பெண் பெயர் சரயு. வைகை என்றா பெயர் வைத்தார்? சரயு என்று அல்லவா பெயர் வைத்துள்ளார். சரயு அழகான நதியின் பெயர்.
@@sivasankarisathish9138 கடவுளே! Sarcasm என்ற பொருளுக்கு அர்த்தம் புரியல உங்களுக்கு. என்னத்த செய்ய🤔 இவர்கள் hypocrisy ஐ சுட்டிக் காட்டினால் ஏம்மா உங்களுக்குக் கோபம்?
@venkataramananvidhyanathan8272 жыл бұрын
@@sivasankarisathish9138 அப்போ ஏன் இந்த டுபாக்கூர் வீடியோ
@charlesrajan88542 жыл бұрын
சகோதரி தமிழச்சி அபார திறமை வாய்ந்தவர்...நம் முதல்வர் அவர்கள் பாராட்டியது தகும்.
@jeevithasampaul5322 жыл бұрын
I am your student mam..great seeing you still with the same beautiful pleasant smile .
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர் 🙏🖤❤️
@Shivamani-z8d5 ай бұрын
என் தெய்வமே வான்மீகி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்க பல்லாண்டு அண்ணன் அவர் குடும்பம் வாழ்க என்றால் நமது குடும்பம் நல்லா இருக்கும் அதுதான் காரணம்
@MUTHU202412 жыл бұрын
Semmma ponga side illa irunthu entry Vera levellll👍👍
@thangavelns34692 жыл бұрын
“தமிழச்சியின் மகள், தங்க தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்”
@radhakrishnan80222 жыл бұрын
வாழ்க மணமக்கள்
@selvakumarb14512 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்க மணமக்கள்
@gamingwithkadhir74412 жыл бұрын
இன்று திருமணம் கானும் மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@punniyakodir68032 жыл бұрын
மணமக்கள். வாழ்த்துகள்🎁🎉🎊
@arumugams55912 жыл бұрын
அறம் சார்ந்த உண்மையான வீர மறவர் கூட்டம் எப்பொழுதுமே என்றுமே கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆசியுடன் வாழ்கின்ற தமிழர் கொள்கை கூட்டம் இந்த தமிழச்சி தங்கப்பாண்டியனின் கூட்டம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தங்கப்பாண்டியனின் பரம்பரை வாழ்க. வாழ்க வாழ்க வளர்க திமுக மக்கள் முதல்வர் கலைஞர் பெற்றெடுத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க வாழ்க தமிழ்
@iraivazhi20002 жыл бұрын
செஞ்சோற்றுக்கடன்
@venkatesanm34522 жыл бұрын
மணமக்கள் வாழ்க பல்லாண்டு
@bemarovebemarove68012 жыл бұрын
Great sir vazhuthugal
@mohamedhaleem29562 жыл бұрын
Superb Vaalzha Valamudan!!!
@mashurdeen...74792 жыл бұрын
நெகிழ்ச்சியான உரை..மண மக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... 💐💐
@sudhakardmk81852 жыл бұрын
V
@sudhakardmk81852 жыл бұрын
Vg
@sudhakardmk81852 жыл бұрын
Gg
@maalvadiwon76152 жыл бұрын
தமிழ்க் குடும்பத்தின் பெருமை மிகு திருமகளின் இனிமை மகள் இல்லறம் ஏற்கும் இனிய தருணம். வாழ்த்துக்கள்.
@paramuthangavel6192 жыл бұрын
Basically I'm always like and proud JJ Amma only.. But Tamilachi Amma and Mahesh poiya mozhi Anna I like it both are brilliant person's
@mohamedhussain59652 жыл бұрын
Congratulations to newly couple 💑 💖 👏 ❤ 💕
@anandtobra2 жыл бұрын
எங்களுக்கும் நீங்கதான் எப்போதும் வேண்டும்.
@robinsonk25052 жыл бұрын
மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@mohammedalijinnah78682 жыл бұрын
Long long live this couple with grace and blessings of Almighty Allah.
@niraiarulselvi80392 жыл бұрын
வாழ்க மணமக்கள். சுமதி அக்காவும் நானும் ஒரே பள்ளியில் ஒரே விடுதியில் தங்கியிருந்து கல்வி பயின்றோம். அக்கா எனக்கு சீனியர். விடுதியில் ஒன்றாய் ஆடிப்பாடி மகிழ்ந்த நாட்கள் நினைவில் வந்து போகிறது. அக்கா அவர்களின் வளர்ச்சி ரொம்ப பெருமைப்பட வைக்கிறது. வாழ்க வளமுடன்.
@mohankumark85372 жыл бұрын
என்ன பாட்டெல்லாம் பாடுவீங்க சொல்லுங்க
@sunlightelectronicsgobi44802 жыл бұрын
@@mohankumark8537 லாலாலே லாலாலலே லே. லே. லே
@ezhilarasig33782 жыл бұрын
Congratulations marriage couples God bless you all
@samraj25532 жыл бұрын
Best wishes for a HAPPY MARRIED LIFE.
@arjunanvellaiyatharma66652 жыл бұрын
வாழ்த்துகள்
@shanthirevathi73892 жыл бұрын
Professor in queen Mary's College.we admired you mam
@nithieshpachaiyappen61632 жыл бұрын
Yes I am her student in 2004
@anandhianandhi49652 жыл бұрын
Yes,
@TheBABYinme2 жыл бұрын
Which subject
@nithieshpachaiyappen61632 жыл бұрын
English
@KaruppusamyAGR5 ай бұрын
🎉🎉🎉
@daviddonilisagodiswithyou5302 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@rajeshbaskar61492 жыл бұрын
Happy marriage life
@sorneshkarthi49682 жыл бұрын
super sumathi I am your classmate Ramalakshmi Many more wishes for the married couples
@ManojKumar-uc8sm2 жыл бұрын
You 50s kids sa
@radhamagesh73332 жыл бұрын
Congratulations 🎊
@amanonamission.2 жыл бұрын
தமிழச்சி தங்கம் இல்லாமல் இருந்தாரே!?? இப்பொழுது? எத்தனை தங்கங்கள்!! ஆசானின் புகட்டும் அறிவு மாணவனிடம் கேட்கும் யாசகமாகிபோனாள். பயிலும் மாணவனின் ஆசானின் போதனையில் வளர்ந்த புத்தியா யாசகம்? எளிமை?
@k.b.ramamurthy93422 жыл бұрын
Very nice to see three top rated woman MPs at a private function.
அம்மாடி MP யா இருந்து சம்பாதித்த காசில் இந்த ஆடம்பரம் என்றால் இன்னும் ministre ஆ இருந்து கல்யாணம் செய்தால் அது எப்படி இருக்கும்???
@kailash82 жыл бұрын
மணமகன் MNM மகேந்திரன் அவர்களின் மகனா?
@fz25382 жыл бұрын
ஆமா
@manivannanrajaraman49982 жыл бұрын
திராவிட திருமணம்.
@mohankumark85372 жыл бұрын
இப்போது தெரியுதாங் ஙமலகாசா! ஒங்கிட்டேந்து ஏன்இந்தாள்ஓடியாந்தான்னு
@selvakumar-qb8ge2 жыл бұрын
Avinashi athikadavu project complete akum stage ill ullathu.inaguration function seyyum pothu santhosama irupen. Farmers life development project.
@sekarn56922 жыл бұрын
Akka thamilachi 1000 pirai kaana valthukkal
@myopinion6712 жыл бұрын
அம்மாவே பொண்ணு மாதிரி தான் இருக்கு
@manomano403 Жыл бұрын
எழுத்து விதைகளை இதய மண்ணில் தூவினால் செழித்து வளர்வது தனிமனிதன் அல்ல சமுதாயம்.. .. - மேதா 65 / 2022 -
@manomano403 Жыл бұрын
உயிரோடு இருக்கும்போது உயிரோடு இரு! உப தேசங்களாய் இல்லாமல், நீயே தனித் தேசமாயிரு!! உத்தேசமாய் அல்லாமல், உண்மையாய் எடை போட முயன்று பழகு!!! உண்மையை எடை போட யாராலும் முடிவதில்லை, முடிந்தால், உண்மை எடையோடு பரீட்சித்துப் பார் அதன் விடை உண்மையாக இருக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகம் வேண்டாம்!!!!
@manomano403 Жыл бұрын
சமூகமாக மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்னும் வரையறைகளை மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சரிவர வகுத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு தனி மனிதனும், அவன் சார்ந்த சமூகமும், கண்ணியமாகவும், நேர்மையாகவும், கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான திட்டவட்டமான வழிமுறைகளை எடுத்தியம்பவல்ல ஒரு அறிவியல் விஞ்ஞானம் ஒன்றாகவே அரசியலின் தோற்றம் அமைந்திருந்தது, ஆம், அறிவியலுக்கு முன்னமும் மனிதன் சமூகமாக வாழ்ந்திருக்கிறான், சில, பல பிரச்சினைகள் அப்போதும் இருந்தது உண்மைதான், ஆனால், அழுக்கேறிய உடலுடன் அலங்கோலமாகத்தான், அவன் இருந்தானே ஆனாலும் கூட, அவன் எப்போதும் விழித்திருந்தான், உள்ளத்தால் பொய்யாதவனாக இருந்தான், ஒப்பற்ற ஆற்றலோடுதான் இருந்தான், உடல் மினுக்காகி, அவன் பேசவும் கற்றுக்கொண்ட போது, அவனிடம் அகந்தை என்ற கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது, உடல் மினுக்காக, ஆக, அழுக்குகள் அனைத்தும் உள்ளத்தில் தேங்கியது, இப்போது, இவன் இன்னொரு விசித்திர விலங்காக அவதாரம் கொள்கின்றான், இவ்வளவும்தான், இன்றுவரையும் உலகில் நடந்த மாற்றங்களே தவிர, அடிப்படையில், மனித விலங்கு எந்த மாற்த்திற்கும் உள்ளாகவில்லை என்று ஓசோ ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார், தனி மனிதர்களை நசுக்கி அதனால் சமூகம் முன்னேற முடியும் என்று கருத்துக்கள் எங்கிருந்தாலும், அந்தக் கருத்தாதிக்கம் மேலோங்கித் தொழிற்படும் மண் எதுவாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒப்பனைக் குதிரைகள்தான் கோலோச்சும், பார்ப்பதற்கு மட்டுமே அவை கம்பீரமாக இருக்கும், அலங்கரிக்கப்பட்ட ஆலயங்களாக.. பார்க்கலாமா! 07.39 28.04.2023
@georgerasu3882 жыл бұрын
why a prime minister is going to give a speech at a wedding. this is the lowest he can do.... would he also do this for a poor family in tamilnadu? shame on you mister stalin
Dravita telungar illa thirumanm ,dravitan yenral telungan, telungan yenral dravitan.
@jansirani46012 жыл бұрын
இருக்கட்டுமே. திடீர் அரசியல்வாதிகள் இல்லையே. தமிழர்கள் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழ வேண்டும் என்பது மட்டுமல்லாமல் செயலிலும் செய்து காட்டிக் கொண்டு இருக்கிறார்தானே. அவரின் உழைப்பையும் துணிச்சலையும் பாருங்கள்.
@manivannan93712 жыл бұрын
@@jansirani4601 telungare agiya nengal oru visyam therindu kolungal, dravitargal 1969 el tamil natil telungu pesum sathigalai serdu ( bc) arasu velaiel serthargal , edu tamilan urimaikal paprika patuladu, neengal tamilargal sadikalai Andhravil serga vendum.
@selvakumar-qb8ge2 жыл бұрын
Thamilachi thankapandiyan function il ellaikal kalathu kondal varutha paduvarkal.namma life development aka villai endru.
@streepanlim94442 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@venkataramanvaidehi51812 жыл бұрын
அது சரி. சரயு என்ற பெயர நித்திலா எல்லாம் தமிழ் பெயரோ!
@pupsannurnorth87362 жыл бұрын
நித்திலம் தமிழ் பெயர் .நித்திலம் என்றால் முத்து
@venkataramanvaidehi51812 жыл бұрын
@@pupsannurnorth8736 அப்படியா? நன்றி. சரயு என்பது ஒரு நதியின் பெயர். அது தெரியும். இரண்டுமே அழகான பெயர்கள்.
@sarrveshsk81012 жыл бұрын
அது வேற பிஸினஸ்.. இது வேற பிஸினஸ்
@selvakumar-qb8ge2 жыл бұрын
Ellai makkal nalla job kidaikamal marriage seyya mudiyavillai. Atharku stalin important koduka vendum, government enpathu nattu makkal development ku project seyya vendum ,
@tsnraj13462 жыл бұрын
Makkal panam enjoy
@selvakumar-qb8ge2 жыл бұрын
Farmers ku eri kuttai kalu water fill seyyum projecti seyya vendum .antha projecti open seyyum pothu irukum happyi vida edum illai.
@selvakumar-qb8ge2 жыл бұрын
Ex chief minister kamarasar ayya tamilnadu makkal development aka nallathu seithar.admk and dmk evalavu commission kidaikum entru achi seitha vilaivu ellaikal kastapadukirarkal.
@selvakumar-qb8ge2 жыл бұрын
Tamilnadil farmers , agriculture labours romba kastapaduvathai parkum pothu kannir varukirathu. Agriculture ku water permanent aka iruka villai.eri kuttai kalu water fill seyyum projecti seyya vendum.
@selvakumar-qb8ge2 жыл бұрын
Mudiyathavaruku nallathu seyya vendum. Eri kuttai kalu water fill seyyum projecti seyya vendum.
@parameswariravi9243 Жыл бұрын
She looks childish in this makeup
@vankathir75422 жыл бұрын
Iruvarum bittu pada nadikarkal
@Rudraiya2 жыл бұрын
This news channel is all about gopala puram family why don't you remove the name news and change gopala puram family news 😂 utter waste knews journalism