"தமிழகத்துடன் என் உறவு ஆழமானது" "இங்கு வந்தால் மகிழ்ச்சி அடைகிறேன்" - ராகுல் காந்தி பேச்சு

  Рет қаралды 67,335

Thanthi TV

Thanthi TV

Жыл бұрын

#Rahulgandhi | #pathayathirai | #pathayathirairahulgandhi | #thiruvalluvarstatue | #kanniyakumari | #Congress | #BharatJodoYatra
Uploaded On 07/09/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
*ThanthiTV KZbin PLAYLIST*
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 222
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 Жыл бұрын
எங்கள் அன்பு தலைவரே மிக விரைவில் பிஎம் ஆக வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்
@vickeyc6660
@vickeyc6660 Жыл бұрын
உங்கள் கனவு பலிக்க வாழ்த்துக்கள் ஆனால் நடந்தால் அதிசியம்
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 Жыл бұрын
@@vickeyc6660 nijayam natakkum sangi
@hussainhussain1952
@hussainhussain1952 Жыл бұрын
@@vickeyc6660 w22w2
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
@@vickeyc6660 😅😅
@vijayaragavan4313
@vijayaragavan4313 Жыл бұрын
நீங்க நினைக்கிற மாதிரி நடக்க வாய்ப்பில்லை அப்படி நடந்தால் சந்தோஷம் ஜெய்ஹிந்த்
@padasura5802
@padasura5802 Жыл бұрын
என் அன்பு தலைவா 2024 ம் ஆண்டு உன்னுடையது வெற்றி உனக்கே தலைமை ஏற்ப்பது நிச்சயம் இளைஞர்கள் பலமாக உள்ளோம் தயங்காமல் உழை வெற்றி நிச்சயம் எனது ஓட்டு உனக்கே
@suguasir1264
@suguasir1264 Жыл бұрын
Exactly You are very good performance Sir ,God bkess you Sir🙏
@alexanderalexander8194
@alexanderalexander8194 Жыл бұрын
வாழ்க பாரதம் 🙏🏻
@vijayaragavan4313
@vijayaragavan4313 Жыл бұрын
இந்த தேசம் ஒற்றுமையாக தான் இருக்கிறது ராகுல் உங்களுடைய பயணம் வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் பாரத மாதா கி ஜே
@thirunovatech
@thirunovatech Жыл бұрын
இந்தியா முழுவதும் அனைத்து வழிகளிலும் இருக்கும் சுதந்திர தியாகிகளை சந்தித்து உங்கள் ஆதரவையும் நட்பையும் தெரிவித்து தனித்தன்மையை நிருபியுங்கள்
@selvachristhurajan7391
@selvachristhurajan7391 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ராகுல் ஜி
@LSK7863
@LSK7863 Жыл бұрын
Super 👌 Rajul Ji
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Жыл бұрын
இன்றைக்கு இல்லை யெ ன்றாலும் நாளைக்கு ராகுல் காந்திக்கு எதிர்காலமுண்டு
@kiy3165
@kiy3165 Жыл бұрын
Prime minsiter of india... RAGUL JI
@susekaran8205
@susekaran8205 Жыл бұрын
Real speech.
@jayanthiu4562
@jayanthiu4562 Жыл бұрын
Good translation good👍
@arunprasath2806
@arunprasath2806 Жыл бұрын
வாழ்த்துக்கள் ராகுல் 💐💐💐
@n.vishnudevarajann.vishnud5900
@n.vishnudevarajann.vishnud5900 Жыл бұрын
ராகுலுக்கு புரியாத பாஷையில் சிதம்பரம் பேசினார். தமிழர்களுக்கு புரியாத பாஷையில் ராகுல் பேசினார். இதை புரிந்து கொள்ள முடியாதவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் ராகுல் ஆங்கிலத்தில் பேசினார். இதை கூட வேறு ஒருவர் அர்த்தம் கூரும் போதுதான் புரிந்து கொள்ளும் நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் படிப்பிலும் தரம்கெட்டு கிடக்கிறோம் என்பதை தெளிவாக காட்டி விட்டது. சூப்பர் நன்றி.
@sevenskytamil82
@sevenskytamil82 Жыл бұрын
மிக நெருங்கிய உறவுகளை கொடூரமாக இழந்தவர் மீண்டு வருவது மிக சாதாரண விசயமல்ல. எனது மகன் 15 வயதில் மிக ஆரோக்கியமான வயதில் விபத்தால் தவறி இரண்டு வருடங்கள் ஆகிறது. மன நலம் பாதிக்காமல் இருக்க மன ஆலோசனையும் மருத்துவமும் எடுத்து கொள்கிறேன் ஆனாலும் தனிமையில் அவன் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ள படுகிறேன். இயற்கை மரணம் வேறு எதிர்பாராத விபத்து வேறு. திரு ராகுல் காந்தி அவர்கள் நாட்டின் நல்ல பிரதமர் ஆக வருவார் என்பதில் சந்தேகமில்லை. ஏனேனில் அவருக்கு மன்னிக்க முடிந்ததால் தமிழ்நாட்டில் தன் பயணத்தை தொடங்குகிறார் என்பது நல்ல மனிதருக்கு உதாரணம்.
@sendhuraasendhuraa5747
@sendhuraasendhuraa5747 Жыл бұрын
ஐய்யா, முதலில் உங்கள் மகனின் இழபிற்காக வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன், ஆனால் பல்லாயிரம் ஈழத்தமிழர்கள் சாவதற்கு காரணமாக இருந்த ராகுல் என்றுமே தமிழர்களின் எதிரி
@rajchandran2720
@rajchandran2720 Жыл бұрын
Anna....sornth.pokathe
@Iamdeepan14
@Iamdeepan14 Жыл бұрын
Rahul for PM 🇮🇳
@jayanthiu4562
@jayanthiu4562 Жыл бұрын
Welcome Ragulji congratulations
@prabuprabu611
@prabuprabu611 Жыл бұрын
என் இன மக்களை கொன்று குவிச்சிங்களே உங்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும்
@kumarp7737
@kumarp7737 Жыл бұрын
இவரைப் பார்த்தால் அருவெறுப்பும் வேதனையும் மேலிடுகிறது. இவர் முகத்தைப் பார்த்தாலே ஈழச் சொந்தங்கள் பட்ட வேதனைகளும் இன்னும் இந்த நாட்டில் தஞ்சம் புகுந்து படும் வேதனைகளும் எமக்கு இரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது இவர் நானும் பார்ப்பனன்தான் என்று பூணூலைக் காட்டியவர். தமிழரை நர வேட்டையாடியவரின் வாரிசு. நேரு, காந்தியின் வாரிசு அல்ல இவர். அவர்களின் தியாகங்களையும் உன்னத நோக்கங்களையும் தம் சுய நலத்திற்குப் பயன்படுத்துபவரின் வாரிசு. மானத் தமிழர்கள் இந்தக் காணொலியைக் காணாது புறந்தள்ளுகின்றனர். எனவேதான் எதிர்க் கருத்துகள் குறைவாக உள்ளன.
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
தமிழ் நாட்டில் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் அரசு உதவிஉண்டு.
@sendhuraasendhuraa5747
@sendhuraasendhuraa5747 Жыл бұрын
தமிழர்களை கொன்று குவிதத்தில் இருந்தே தெரிகிறது
@veluswamyr3174
@veluswamyr3174 Жыл бұрын
Indira's speech resonated about this country's situation now.
@indiraninowordstoexpressfe7721
@indiraninowordstoexpressfe7721 Жыл бұрын
Man of courage man of dignity starts ⭐⭐⭐⭐ his journey✈️✈️✈️ to sworn as PM of 2024 of India
@kiy3165
@kiy3165 Жыл бұрын
Next PM
@suguasir1264
@suguasir1264 Жыл бұрын
Jai,Jai Rahul Gandhi Sir, you BGM next PM Sir 🙏
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 Жыл бұрын
அனைத்து கிராமங்தலுக்கும் செல்ல வேண்டும்
@kadardm3039
@kadardm3039 Жыл бұрын
Good Sir..2024. 100/💯💪.
@suburaj3090
@suburaj3090 Жыл бұрын
India national flag explain nice.இந்திய தேசிய கொடியை வைத்து விளக்கம் அளித்த விதம் பாராட்டுகுறியது.
@ooredooooredoo9960
@ooredooooredoo9960 Жыл бұрын
ராகுல் ji தங்கள் முயற்ச்சி வெற்றிபெற என் வாழ்த்துக்கள்..
@kaviarajt2565
@kaviarajt2565 Жыл бұрын
best speech delivered by Raghul Gandhi .jaihind.
@tpsaganesan
@tpsaganesan Жыл бұрын
Flag flagged off. What a powerful speach. Vow Flag is a flag
@samipkk9288
@samipkk9288 Жыл бұрын
Welcome
@sathya.ssathya.s2361
@sathya.ssathya.s2361 Жыл бұрын
500% NEXT PM RAGHULGANDHI COOMING SOON CONGRESS GOVERNMENT COOOOOOL 🙏🙏🙏✋✋✋✋✋🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@sudhagarc8281
@sudhagarc8281 Жыл бұрын
பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்ப்புக்கு சரியான நபர்
@jenivins3429
@jenivins3429 Жыл бұрын
Jai ragul
@abdaheera143
@abdaheera143 Жыл бұрын
அற்புதமான பேச்சு ராகுல் ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜு
@vasudevan4262
@vasudevan4262 Жыл бұрын
Thank you❤🌹🙏
@deivasigamani508
@deivasigamani508 Жыл бұрын
Best of luck Rahulji
@sujaysam394
@sujaysam394 Жыл бұрын
Welcome & best wishes rahul ji
@neelarajendran697
@neelarajendran697 Жыл бұрын
வாழ்த்துகள்நாளைபிரதமர்ரகுள்ஜீ
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@elumalaierusan2178
@elumalaierusan2178 Жыл бұрын
Raagul jee welcome thamilnadu
@salwasalwi6650
@salwasalwi6650 Жыл бұрын
Yes Mr India Mr Royal ragulgandi and Mr India Mr cm of Tamil Nadu innshalla Allah will listen your voice innshalla thanks 👍🙏👍🙏👍🙏👍
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Wel.come.Rugul
@mubarahbasha7403
@mubarahbasha7403 Жыл бұрын
All the best Rahul Gandhi ji for your yathra
@tamilnaduraidingmaster1654
@tamilnaduraidingmaster1654 Жыл бұрын
வாழ்த்துகள் ராகுல்
@paneerselvamar3285
@paneerselvamar3285 Жыл бұрын
வீரம் நிறைந்த மண்ணிலிருந்து தொடங்கியதற்க்கு நன்றி ! வாழ்த்துக்கள் ! வெற்றி நமதே ! வாழ்க பாரதம் !
@dhurai54
@dhurai54 Жыл бұрын
Ennada velanchthu? Thoooooooo
@stalinstalin1526
@stalinstalin1526 Жыл бұрын
Future pm
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள வாழ்த்துக்கள் வெற்றி பயணம் சிறந்து விளங்கும் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க
@socialmedia-xr6xm
@socialmedia-xr6xm Жыл бұрын
வாழ்த்துக்கள் ராகுல் மச்சி நல்லதே திகழ்கிறது
@fvinodhfranklin
@fvinodhfranklin Жыл бұрын
All the Best Rahulji, 2024 Honorable Prime Minister!!!
@futuretechtamil6895
@futuretechtamil6895 Жыл бұрын
Welcome congratulations to congress party
@abubakkarsiddiq5045
@abubakkarsiddiq5045 Жыл бұрын
Rahulgandhi will be next pm insha allah ipray for him truely
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Vzthukkal.Rugul
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 Жыл бұрын
மறுமுறை ராகுல் காந்தி தமிழ் நாட்டுக்கு வரும் போது பிரிங்காவுடன் வரவேண்டும்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
யார் அந்த தேவ்டியா
@dhurai54
@dhurai54 Жыл бұрын
Ethukkuda?
@shyamdeepak482
@shyamdeepak482 Жыл бұрын
Very very good speech that is heart beet of indisn people I am unselfish patreyat so i welcome
@subhashini322
@subhashini322 Жыл бұрын
💐💐💐
@siddharthkm3425
@siddharthkm3425 Жыл бұрын
Wish you goodluck sir.all the best .
@murugaprabhu7405
@murugaprabhu7405 Жыл бұрын
Congratulations sir
@sekars5231
@sekars5231 Жыл бұрын
No acting. No jhumla. Only straightforward talk. Hope people elect this man as PM in 2024. Otherwise there is no hope for India.
@thejam9177
@thejam9177 Жыл бұрын
Best wishes rg 👍
@user-xw9te1hy4o
@user-xw9te1hy4o Жыл бұрын
திரு ராகுல் காந்தி ஐயா அவர்களே போகும்போது எங்க ஊரு பக்கம் வந்துட்டு போங்க
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Жыл бұрын
(எனக்கு வருத்தமாக) இருக்கிறது ✍️ நல்ல மனிதர் ராஜிவ் காந்தி இந்த மண்ணில் இறந்தார் என்று நினைக்கும்போது என்றும் வருத்தத்துடன்🙏 மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 Жыл бұрын
Mr. Rahul Gandhi President of Gangress Party is most welcome by Tamil Nadu . Our best wishes to your happy journey to win your moto of our Nations welfare success .
@saravananpandi2924
@saravananpandi2924 Жыл бұрын
காங்கிரஸ் கட்சியின் ராகுலின் பயணம் வெற்றி பெற மதுரை மாவட்டம் பறவை பேரூர் காங்கிரஸ் கட்சி சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் நல்வாழ்த்துக்கள்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Жыл бұрын
CONGRATULATIONS AND GOODLUCK TO RAHULJI!
@hi-im8tj
@hi-im8tj Жыл бұрын
Nice speech Rahul sir
@mageshthirugnanamkzeetamil5915
@mageshthirugnanamkzeetamil5915 Жыл бұрын
Blessings rahul, vetri vetri
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 Жыл бұрын
பிரியங்கா ஒரு முறை தந்சைமாவட்டம் திருவாரூர் மாவட்டம் சுற்றூ பயனும் செய்ய வேண்டும் என்தாழ்மையான வேன்டு கேள்
@kovalamagasteeswaram7922
@kovalamagasteeswaram7922 Жыл бұрын
Rahul speech experience and excellent flag history
@prabhakar1291
@prabhakar1291 Жыл бұрын
Arumai 👌
@damodaraswamykrishnaswamy8599
@damodaraswamykrishnaswamy8599 Жыл бұрын
Raghul ji your effort now taken is great. Definitely your venture will be a great success. Our best wishes to achieve your success. With regards.
@esivaramaniyer
@esivaramaniyer Жыл бұрын
கச்சத்தீவு மீட்க உதவி தேவை.
@victorjayaraj7855
@victorjayaraj7855 Жыл бұрын
Certainly, Shri. Rahul Gandhi ji will be India's next Prime Minister; his speech was absolutely superb. Congratulations Ji !!!!
@babusargunam226
@babusargunam226 Жыл бұрын
Valthukal, valamudan vendru aala vendum
@anandiyer3096
@anandiyer3096 Жыл бұрын
Future PM for next 50 years.
@marianavis5012
@marianavis5012 Жыл бұрын
என் தலைவரின் பாதயாத்திரை நம் நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் .சங்கிகளுக்கு முடிவு கட்டக்கூடிய யாத்திரயாக அமைய இறைவனை வேண்டுகிறேன்
@boys7573
@boys7573 Жыл бұрын
Speech sema 👌🏽👌🏽👌🏽
@gunasekarkulandhaivel5865
@gunasekarkulandhaivel5865 Жыл бұрын
👍👍👍❤️
@senthilkumar5260
@senthilkumar5260 Жыл бұрын
Great speach. But the problem is most north Indians can't understand you
@dhurai54
@dhurai54 Жыл бұрын
Great speech?thoooooooo
@damodaraswamykrishnaswamy8599
@damodaraswamykrishnaswamy8599 Жыл бұрын
Good translation by Thiru Peter Alphonse ji. Nice Regards
@asundaramoorthy2789
@asundaramoorthy2789 Жыл бұрын
Rahul teaches how the national flag after 75 years of independence. 🤗😆
@davidmanoharan9716
@davidmanoharan9716 Жыл бұрын
🎉
@josephjj2554
@josephjj2554 Жыл бұрын
Neenga pesura English indeyaverku perumay .? Kede pesurathu vettka kedu
@kumaramutha1449
@kumaramutha1449 Жыл бұрын
Ok தெப்புள் கொடி உறவுகள் இலங்கை கொன்று குவித்த உனக்கு ரொம்ப உறவு எல்லாம் வேடிக்கை
@cruise_control
@cruise_control Жыл бұрын
Poor translation as usual
@moulics
@moulics Жыл бұрын
yes. We need RAGA to become the president of Congress so that India can grow under Modi and BJP - no one else can do this for India and RAGA is the only torch bearer of Mahatma gandhi vision of Congress Mukht bharath
@Gokulnathk123
@Gokulnathk123 Жыл бұрын
Great speech. All unknown facts he mentioned . Hats off .. He he he
@periyasamyperiyasamy1986
@periyasamyperiyasamy1986 Жыл бұрын
2024Indian PM
@vincentvincent6875
@vincentvincent6875 Жыл бұрын
Withhold not good from them to whom it is due in the power of thine hand to do it. Let not your heart be trabuled neither let it be afraid.
@thamilvannam4052
@thamilvannam4052 Жыл бұрын
Indiayavin Next Pm Rahulji...
@user-zu12bair34
@user-zu12bair34 Жыл бұрын
Translator super💝
@crazypappu2854
@crazypappu2854 Жыл бұрын
thanthi your camera quality and video clarity very worst in Television also...compare with other cahnnels and rectify this
@samyrajes3231
@samyrajes3231 Жыл бұрын
2024 Congress win parliament Election. PM of Rahul Gandhi.
@sekarsekar3660
@sekarsekar3660 Жыл бұрын
Rahul ji jai vijayi bava ji on 2024 ok
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg Жыл бұрын
பாரம்பரியாகுடும்பம்இந்திராஇந்தியாவினபெண்சிங்கம்வழ்த்துக்கள்
@jayaraj.m.s5536
@jayaraj.m.s5536 Жыл бұрын
என்ன பப்பு இன்னும் இருக்கிற தமிழனை கொன்று குவித்த விட நாடகமா.... நீங்கள் என்ன தான் நடந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது
@baskaranganesan9006
@baskaranganesan9006 Жыл бұрын
With this Yatra of Sri Rahul Rajivji, the BJP's tally will be limited to only 330 seats in 2024 .
@sivasubramani6325
@sivasubramani6325 Жыл бұрын
Rahul no Good 100.........
@sanjai6455
@sanjai6455 Жыл бұрын
My aupudar Rahul j
@udhayasti8951
@udhayasti8951 Жыл бұрын
இலங்கை மக்களை கொன்ற கட்சி 🤦🤦
@jayajothi5732
@jayajothi5732 Жыл бұрын
ஆமா ஜி. ......
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 34 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 17 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 34 МЛН