ஐயா உங்களுக்கு மத்தியதரசாம் என்கிற ஊர் எங்கு உள்ளது என்பதை தெரிந்திருந்தல் சொல்லுங்கள்
@handi-careintl.canada3842 Жыл бұрын
Why didn't Raja Raja Sozhan give death sentence to the 4 brothers? Why did he let them loose?
@catworld7576 Жыл бұрын
Yar kondragal endru thelivaga illai
@rocky13419 Жыл бұрын
பிராமனர்கள்
@jeraldstanley Жыл бұрын
Sir ippa makkal padara avasthaya pesunga... Athavita innum mannar kaalatha pathi pesi varumaanam paakalama
@saravanan6586 Жыл бұрын
இவர் அரசியல்வியாதியல்ல தற்போதைய விடயத்தை பேச , இவர் தொல்லியல் ஆய்வாளர் என்பதால் வரலாறு மட்டுமே பேசுவது தவறில்லை
@pradeepkumararyan Жыл бұрын
Nengal yen rasikiringal
@rocky13419 Жыл бұрын
Its Tamils History
@user-5GFR Жыл бұрын
"நேசமணியை" "கொன்னது யார்" 🤔
@andalramani6191 Жыл бұрын
70 வருஷம் முன்னாள் அண்ணா என்ன சொன்னார் என்றாலே ஆயிரம் விவாதம் நடக்குது. ஆயிரம் வருஷம் முன்னால் நடந்தது பற்றி ஏதோ டைம் மெஷினில் போய் கூடவே இருந்தது போல் ( ஒன்றிரண்டு கல்வெட்டு துணையுடன் மட்டும் )சொல்வது ஒரு கலை. அந்த மாதிரி சொல்ல நிறைய ஆசாமிகள் இன்று அலைகிறார்கள். அவர்கள் u tube காட்டில் இன்று மழை தான். 🤔
@senthilkumar-rm4ii Жыл бұрын
அவனா நீ பொ க்சு எரியுது
@vijoypresanna Жыл бұрын
Ivare oru dubakoor
@balasoundarprabancha841 Жыл бұрын
Vj the Vj கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை. Mr vj the vj இவர் பெரிய ஆராய்ச்சியாளர் தமிழக அரசு இராஜ இராஜ சோழன் பற்றிய இவரிடம் தான் ஒப்படைத்தனர்.இது தெரியாமல் நீங்க டுபாகூராயிட்டீங்க.
@francisxavier4866 Жыл бұрын
நீங்கள் ஒரு video போடுங்கள் நண்பரே. யார் டுபாக்கூர் என்று பார்க்கலாம்.
@parijayaraman3330 Жыл бұрын
Super
@RajeshDirector Жыл бұрын
என்ன ஆய்வு செய்தீர்கள் இவரை பற்றி தவறாக கூறுவதற்கு..! இவர் பெயரை கூகுளில் தேடி இவர் வரலாறு படியுங்கள்..! ஒரு வரியில் விமர்சிப்பது எளிது..! உங்கள் வயதை விட மும் மடங்கிற்கும் மேலிருக்கும் இவர் அனுபவம்