Food habits of tamil nadu | Why we eat sweets| science behind tamil tradition | Banana leaf food

  Рет қаралды 415,475

Thagaval Thalam

Thagaval Thalam

3 жыл бұрын

#foodhabits #thamizhargal #history
தமிழர்களின் உணவு அறிவியல்- பகுதி-1 • தமிழர்களின் உணவு அறிவி...
தமிழர்களின் உணவு அறிவியல்- பகுதி-3 • தமிழர் உணவு அறிவியல் |...
--------------------------------------------------------------------------------------
தமிழ் பண்பாட்டு உணவுமுறை கிடைத்ததை சாப்பிடுகிற வழக்கம் கொண்டதோ, சுவையின் அடிப்படையில் மட்டுமே அமைக்கப்பட்டதோ அல்ல. எதை முதலில் சாப்பிட வேண்டும் எதை இறுதியில் சாப்பிட வேண்டும், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப உணவு முறைகளை வகுத்துள்ளனர். அதன்படியே தேரையர் சித்தர் என்பவரால் எழுதப்பட்ட “பதார்த்தகுண சிந்தாமணி” என்ற நூலில் நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து பால், தயிர், பருப்பு, அரிசி, தானியங்கள் என ஒவ்வொன்றிற்கும் என்னென்ன குணம்? ஒவ்வொன்றிலும் எத்தனை வகை உள்ளது என வகுத்து கூறியுள்ளார். இந்தக் காணொளியில் நாம் பருப்பு, ரசம், தயிர் என்ற வரிசையில் ஏன் சாப்பிடுகிறோம் என்று காணப் போகிறோம்.
For advertisements, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamyoutubec...
Instagram: thagavalthalam?...
46,000 places across the world in tamil | உலகம் முழுவதும் வாழ்ந்த பழந்தமிழர்கள் - • 46,000 places across t...
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal
short stories:
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio...
Kolladhe: • Tamil audio books | Th...
Kadhai kadhaiyam karanamam : • Video
Mari engira aatukutty : • Mari engira aatukutty ...
Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka...
Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja...
Nalla thangal : • Nallathangal tamil Sto...

Пікірлер: 555
@moorthyaathi3514
@moorthyaathi3514 3 жыл бұрын
எனக்கு இந்த மாதிரி அக்காலத்தைப் பற்றிய தகவல்கள் ரெம்ப பிடிக்கும்.😜😜
@ranganathantharmalingham5486
@ranganathantharmalingham5486 3 жыл бұрын
Ik kaalaththitkum porunthum..😀
@shr712
@shr712 3 жыл бұрын
@@ranganathantharmalingham5486 crt bro
@nkvenom3303
@nkvenom3303 3 жыл бұрын
அக்காலத் தகவல்கள் மட்டும் தான் பிடிக்குமா
@moorthyaathi3514
@moorthyaathi3514 3 жыл бұрын
@@nkvenom3303 ஆமாம் சகோ. அந்த காலம் பற்றிய தகவலை அறிய எனக்கு ஆர்வம் அதிகம்.
@nkvenom3303
@nkvenom3303 3 жыл бұрын
@@moorthyaathi3514 💪👍
@sharmiladevis4694
@sharmiladevis4694 3 жыл бұрын
என்னால் முடிந்தது நானும் அனுப்பியுள்ளேன் குழந்தை நலன் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 👍👍
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@ranjanigk6318
@ranjanigk6318 3 жыл бұрын
Gpay number anupunga
@priyadharsinitamilarasan1051
@priyadharsinitamilarasan1051 3 жыл бұрын
@@ranjanigk6318 9500623402
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
🙏
@prabaaol
@prabaaol 3 жыл бұрын
🙏 அம்மா வணக்கம்🙏 தமிழ்சுவையோடு உங்கள் வார்த்தை தனி சுவை. தமிழோடு தரணி எங்கும் நீங்கள் வாழ்க சகோதரி🙏🙏
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
👍
@kaniyanpoongundranan9118
@kaniyanpoongundranan9118 3 жыл бұрын
உணவை தமிழ் அறிவியல் மூலம் கொடுத்த நம் முன்னோர்களுக்கு மற்றும் அதை தெரிவித்த உங்களுக்கும் என் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்🙏🙏🙏
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
👌
@arunasalammanikandan9071
@arunasalammanikandan9071 3 жыл бұрын
சற்று கர்வம் கூடுகிறது தமிழன் என்பதில்
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
👍
@gowsikidevir2866
@gowsikidevir2866 2 жыл бұрын
💯
@rojaroja2028
@rojaroja2028 2 жыл бұрын
Yes really
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 2 жыл бұрын
Unmai
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 2 жыл бұрын
சம 👌👍😇
@kanmanichella8022
@kanmanichella8022 3 жыл бұрын
இதை அனைத்தையும் கேட்க கேட்க எனக்கு புல்லரிக்கிறது 💥🔥🙏
@karthickkishor7807
@karthickkishor7807 3 жыл бұрын
🥰அக்கா நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க ரொம்பவும் அழகா இருக்கு இந்த மாதிரி தமிழைப் பற்றி அதிகமாக போடுங்க இந்த மாதிரி தமிழைப் பற்றி காணொளி போட்டிங்கநால் இலங்கை தமிழர்கள் பார்ப்பாங்க 💯❤️💯 நீங்கள் முன்னேற நான் வாழ்த்துகிறேன் ஒரு தமிழனாக
@suresht3271
@suresht3271 3 жыл бұрын
தொலைந்து போன உணவுக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் திருப்பி தந்தமைக்கு நன்றிகள்...சகோ
@hariharan-io8cg
@hariharan-io8cg 3 жыл бұрын
Nalla unavu muraiyai pagirdhamaikku nandri. Adutha thagavalukkaga kathurikkirom
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
👍
@kitchenorganizationfood5109
@kitchenorganizationfood5109 3 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மெயிசிலிர்க்கன்றது 👏👏👏👍👍👍
@revathyanbazhagan4207
@revathyanbazhagan4207 3 жыл бұрын
என்னால் முடிந்த தொகையை நானும் அனுப்பியுள்ளேன்... தங்களுடைய பதிவின் மூலம் இதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி...குழந்தை நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@Ujayapriya
@Ujayapriya 3 жыл бұрын
உண்மையாகவே அருமையான பதிவு.... நல்ல செய்தி....குரல் கம்பீரமாய் இருக்கிறது
@sujeethkumar5764
@sujeethkumar5764 3 жыл бұрын
அருமையான அறுசுவை ஆராய்ச்சி😊...... இத்தனை நாளாக மேற்கத்திய பண்பாடுகளால் மட்டுமல்ல🕺 .... நம் நாட்டில் நமது சமீபத்திய முன்னோர்கள் நமது கலாச்சாரங்களை மறுத்தும் மறந்தும் ☹️வாழ்ந்ததால் தான் நமது நாட்டின் பண்பாடு அழியும் விளிம்பில் உள்ளது போல....😥
@MightyKingg
@MightyKingg 2 жыл бұрын
அற்புதம் மற்றும் சிறந்த சுருக்கம் ❤️ வாழ்த்துக்கள் உலகின் சிறந்த மற்றும் உலகம் கடைப்பிடிக்க வேண்டிய தமிழ மக்கள் வழி உணவு முறையே சிறந்தது. 😎
@mirillincy6177
@mirillincy6177 3 жыл бұрын
சாப்பிடுவதில் இவ்வளவு உள்ளதா என ஆச்சரியப்படுகிறேன் உங்கள் பதிவிற்கு நன்றி
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
👏
@MightyKingg
@MightyKingg 2 жыл бұрын
நமது சிறந்த தமிழ் பண்டைய மூதாதையர்களில் வழி முறை. சிறந்த, அர்த்தமுள்ள உணவுப் பழக்கம் மற்றும் உணவு முறைகளுடன் கூடிய உணவே மருந்து ❤️ நன்றியுடன் வாழ்த்துக்கள் 👏👏👏
@tamilboy4016
@tamilboy4016 3 жыл бұрын
அக்கா! தங்களின் பதிவு மிக மிக அற்புதமான இருந்தது.நன்றி🙏 தமிழர்கள் இயற்கையை திருவிழாவாகவும்;தெய்வமாகவும் வழிபாடு செய்துள்ளார்கள் என்பது உண்மை அதை நிரூபணம் செய்யும் நூல்களை பட்டியலிட்டுத் தாருங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sasikumar.r2523
@sasikumar.r2523 3 жыл бұрын
மேற்கத்திய கலாச்சாரம் அழகல்ல அது அழிவு.... நம் மரபு காப்போம் மதசார்பற்ற மனிதம் தான் நம் பண்பாடு....🙏
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
👌👍
@prasanthbhavani5715
@prasanthbhavani5715 3 жыл бұрын
உங்களது உச்சரிப்பு அருமையாக, எளிமையாகவும் உள்ளது. வாழ்த்துகள்💐
@srnvideo3172
@srnvideo3172 3 жыл бұрын
அற்புதமான, அருமையான பதிவு.பழந்தமிழர்களின் உணவுபழக்கத்தில் இத்தனை நன்மைகள் உள்ளதை அறிந்துக்கொண்டேன்.நன்றி.
@rgeetha771
@rgeetha771 3 жыл бұрын
Super
@aramsei5202
@aramsei5202 3 жыл бұрын
குழந்தை நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் மா
@dr.glatharadhakrishnan3667
@dr.glatharadhakrishnan3667 3 жыл бұрын
அறிவையும் ஞானத்தையும் பிச்சை எடுக்க வேண்டும் நம் முன்னோர்களிடம்.....எப்படி இழ்ந்தோம் இந்த ஞானத்தை என்று மனம் அங்களாய்கிறது.....இனியாவது விழித்துக்கொள் வோம் . நம் சந்ததியினரை காப்பும்
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 3 жыл бұрын
1. Method of systematic eating food is observed in Southern States. 2. Food is being served on Banana leaf in Southern States ( TN, AP, Telangana & Kerala)! 3. Even in South Indian Hotels (located in Mumbai & Delhi) are serving food on banana leaf .
@sudhacharankannan6291
@sudhacharankannan6291 Жыл бұрын
😊😊😊zv😂😊jgg😊😊😊😊 T-Rex i
@divyaravisankar6237
@divyaravisankar6237 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி😊👌👏👏
@ffrowdygamer6816
@ffrowdygamer6816 3 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது👍👍👍
@umasweety2953
@umasweety2953 3 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி சகோதரி ❤❤
@somumurugan8675
@somumurugan8675 3 жыл бұрын
நம் தமிழர் பண்பாடில் உள்ள உணவு பற்றி சொல்லிய விதம் நன்று மேலும் இதுபோன்ற தகவல்கள் இன்றய சமூத்திற்க்கு தேவை அதிகம் உள்ளது மற்றும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் பல நன்றி.
@AMARNATH-tv8yq
@AMARNATH-tv8yq 3 жыл бұрын
Nalla thagaval.....naan ithai follow pannuva....❤️
@sval4244
@sval4244 3 жыл бұрын
சிறப்பான பதிவு சகோதரி. பகிர்ந்தமை நன்றி
@JesusSonUdhay
@JesusSonUdhay 3 жыл бұрын
திவ்யதர்ஷினி அருமையான பதிவு நன்றி மகளே
@hariramhari2219
@hariramhari2219 2 жыл бұрын
அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு 🙏🙏 அதுவும் அந்த இலை போடும் முறையை விளக்கியதற்கு மிக்க 🙏🙏
@pramilaupadhyay8448
@pramilaupadhyay8448 3 жыл бұрын
Thanks for your great information about our food and the science behind it
@r.m.9702
@r.m.9702 2 жыл бұрын
மிக அருமையான தகவல். தெளிவான குரல். நல்ல தமிழ் உச்சரிப்பு. பாராட்டுக்கள். நன்றி
@veerapandiang1401
@veerapandiang1401 3 жыл бұрын
அரிய தகவலுக்கு நன்றி...
@indu-creations
@indu-creations 3 жыл бұрын
Good information, im a Dietitian, i tell my patients to follow their traditional diet only. These diet never push me in risk 😅
@kaviyarasu__3
@kaviyarasu__3 2 жыл бұрын
அருமையாக விளக்கி கூறிய சகோதரிக்கு மனமார்ந்த நன்றி🙏💐
@renugarenuga4073
@renugarenuga4073 3 жыл бұрын
மிக அருமையான பதிவு👍👍
@chandrasiva391
@chandrasiva391 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி🙏
@selvakumari9368
@selvakumari9368 3 жыл бұрын
நமது முன்னோர்கள் அதிக காலம் வாழ்ந்ததன் ரகசியம் உணவை சாப்பிடும் முறைகளும் கூட.. உணவே மருந்து என்று சும்மாவா சொல்லிவிட்டு போனார்கள். .. அவசரமான உலகில் அனைத்தையும் அவசரமாக செய்து விட்டு அவசரமாகவே ஒரேடியாக சென்றுவிடுகிறோம்... அருமையான தகவலுக்கு நன்றி சகோ...
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 3 жыл бұрын
அற்புதம் , அற்புதம் ....... நன்றி சகோதரி ....... 👍👍👍👍👍👍
@manikandanchitra5272
@manikandanchitra5272 3 жыл бұрын
அருமையான பதிவு.... சகோதரிக்கு நன்றி
@Yeshwanthraj
@Yeshwanthraj 3 жыл бұрын
சிறப்பு அக்கா, இன்னும் நிறைய வேண்டும், அனைத்து தமிழர் பண்பாடுகளும் தொகுத்து வழங்குங்கள். வாழ்த்துக்கள் அக்கா.
@bavanimanoharan9640
@bavanimanoharan9640 3 жыл бұрын
அருமையான விளக்கம் மற்றும் அருமையான பதிவு நன்றி சகோதரி
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 3 жыл бұрын
என்னால் முடிந்த தொகையை அனுப்புகிறேன்.உங்களால் இந்த நல்லதை செய்ய வாய்ப்பு கிட்டியது.நன்றி.
@BewithKarthik
@BewithKarthik 3 жыл бұрын
தகவல் நன்று. பதிவுக்கு நன்றி...
@sowmiimiyaa1931
@sowmiimiyaa1931 3 жыл бұрын
Tq for our such a mind blowing wonderful information
@marikanimarikani6615
@marikanimarikani6615 2 жыл бұрын
மிக அருமையான பதிவு அக்கா. Tq so much
@malininandakopan1364
@malininandakopan1364 3 жыл бұрын
It is very important, useful,helpful and interesting .Thank you.
@mddayalan5929
@mddayalan5929 Жыл бұрын
நன்றி.. உங்கள் பதிவு நன்மை செய்யும்.. அறிய வைத்தமைக்கு நன்றி.. உங்கள் செயல் உங்களுக்கு மேன்மை தரட்டும் இயேசு கிறிஸ்துவின் பெயரால்
@gokulraj7922
@gokulraj7922 3 жыл бұрын
உங்களின் செயல் ஒரு நல்ல முயற்சி அக்கா 💯👍 வாழ்க வளமுடன் 💯🥰
@arkteam-parttimejob9165
@arkteam-parttimejob9165 2 жыл бұрын
அற்புதமான தகவல்
@itsme5349
@itsme5349 2 жыл бұрын
Good message sister... We're proud to be an tamilan and thamizhachi...
@tarunrajr9495
@tarunrajr9495 2 жыл бұрын
Glad to see Great amazing proud to be tamilian indian 👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💮🙏🙏🙏🙏🙏
@srinivaschandrak
@srinivaschandrak 3 жыл бұрын
I appreciate your work madam really you are revealing the secrete of food science.
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn 2 жыл бұрын
This channel to be used like gurulam where we are learning correct life style with reason and reference, all kids should start seeing tis,good efforts👌👏👏
@neelakumar595
@neelakumar595 3 жыл бұрын
சிறப்பு .. உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றி.. வாழ்க வளமுடன்..
@jadejas8672
@jadejas8672 3 жыл бұрын
Thank you for such a wonderful information.
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
👌
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 2 жыл бұрын
வாழ்க மகளே பயனுள்ள பன்பாட்டு பதிவு உங்கள் தமிழ் சொல்லாடல் அழகோ அழகு
@erumbunanbargal3130
@erumbunanbargal3130 3 жыл бұрын
அருமையான பதிவு உணவே மருந்தென வாழ்ந்த நம் வாழ்வியல் இன்று நாகரீக வாழ்க்கையால் தொலைத்து நிற்கிறோம் மீண்டும் இது போல பதிவுகள் நம்மை அந்த வாழ்வியலுக்கு அழைத்து செல்லும்...... குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் இயன்றதை செய்கிறேன்.....
@ruthalexander6479
@ruthalexander6479 3 жыл бұрын
Excellent pronunciation, proud to be a thamizhacchi
@sathiyanarayanan8425
@sathiyanarayanan8425 3 жыл бұрын
நன்றி
@saravanakumargovindaraj2206
@saravanakumargovindaraj2206 3 жыл бұрын
Thank you for the great info!
@uthandaganesh5341
@uthandaganesh5341 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு
@sharmiladavidson4889
@sharmiladavidson4889 3 жыл бұрын
Arumayana pathivuku nantri
@gomathysridher3490
@gomathysridher3490 5 ай бұрын
Very informative tnq
@mahalakshmimarimuthu9594
@mahalakshmimarimuthu9594 3 жыл бұрын
Super sister good explanation about our food. I haven't heard like this it's very Interesting IAM waiting eagerly for next video
@vasugivasugi5367
@vasugivasugi5367 3 жыл бұрын
அருமை சகோதரி
@ibrahimsait5604
@ibrahimsait5604 2 жыл бұрын
அருமையான தகவல்
@raajmohanr
@raajmohanr 3 жыл бұрын
நல்ல தமிழ்.. நல்ல தகவல்... ஈர்க்கும் குரல் 🍫
@prabhakaranp760
@prabhakaranp760 3 жыл бұрын
Very interesting subject ,please try to update more information to people .thank you
@mylordsiva7569
@mylordsiva7569 2 жыл бұрын
நன்று... குரலுக்கு...‌‌💐நன்றி....தகவலுக்கு.....
@MohanKumar-wl9sj
@MohanKumar-wl9sj 3 жыл бұрын
Good information.....sweet and Charity voice...
@palanimurugand5864
@palanimurugand5864 3 жыл бұрын
அக்காஅற்ப்புதமான தகவல்கலை பதிவுசெய்துஉள்ளேர்கள்அக்காஅருமைஅருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jeyapandian1514
@jeyapandian1514 3 жыл бұрын
Arputhamana pathivu nandri
@jasonmahi9756
@jasonmahi9756 2 жыл бұрын
Neenga soldra thagaval and soldra vidham rendumey rmba azhagu.. And different
@19rekha19
@19rekha19 3 жыл бұрын
அருமை!
@anbusnegithi1816
@anbusnegithi1816 3 жыл бұрын
Nalla peasurenga vaalthukal
@ashokmoorthy196
@ashokmoorthy196 Жыл бұрын
அருமை நல்ல தகவல்
@mohanapriya8863
@mohanapriya8863 3 жыл бұрын
👍arumai
@d.balasubramanian1159
@d.balasubramanian1159 3 жыл бұрын
நன்றி சகோதிரி
@kavingowri2024
@kavingowri2024 3 жыл бұрын
Uilapadiye migavum sirapu sagi 🙏....
@francisxavier6018
@francisxavier6018 2 жыл бұрын
பிரமாதம், அருமையான பதிவு
@moonalbum519
@moonalbum519 3 жыл бұрын
அருமையான தகவல் 👌
@idvon
@idvon 3 жыл бұрын
எனது தொகையை அனுப்பிவிட்டேன். மேலும் பல உதவிகள் பெற்று குழந்தை விரைவில் மருத்துவ உதவி பெற்று நலபெற எனது பிராத்தனைகள்.
@karunamoorthykarunamoorthy9037
@karunamoorthykarunamoorthy9037 2 жыл бұрын
தங்களது தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி சகோதரி... முயற்சி மேலும் மேலும் தெடர வாழ்த்துக்கள்
@user-kb8lv2rz9m
@user-kb8lv2rz9m 3 жыл бұрын
அருமையான பதிவு
@durairajradhakrishnan9458
@durairajradhakrishnan9458 3 жыл бұрын
Incredible effort. Good eye opener. Keep it up.
@nazeezee7534
@nazeezee7534 2 жыл бұрын
Nandri nandri adri
@sathi6395
@sathi6395 2 жыл бұрын
Nandri. Video was very informative. It is a pity how others look down us Tamils for eating on leaf Keep up. your wonderful videos. Best wishes
@amsagiri8660
@amsagiri8660 2 жыл бұрын
அருமையான பதிவு ,அருமையான குரல் உங்களுக்கு , தெளிவான பதிவு , வாழ்த்துக்கள் சகோதரி
@nethravathinethravathi2927
@nethravathinethravathi2927 3 жыл бұрын
And I like ur sense talking & it's shows ur a bravery
@Rajkumar-yw8vb
@Rajkumar-yw8vb 2 жыл бұрын
நன்றி சகோதரி
@Starankus
@Starankus 3 жыл бұрын
Neenga nalla irukkanum❤❤❤God bless you
@malaalam7873
@malaalam7873 3 жыл бұрын
Arumai sagothari🙏🙏🙏
@masanirajaraja726
@masanirajaraja726 3 жыл бұрын
Evalavu arputhamanathu nam thamilarin (munnorgalin) sinthanai...itharku nan thalaivanankugiren...Nantri...
@thilagaranid1511
@thilagaranid1511 2 жыл бұрын
ரொம்ப நன்றி divya
@gayathris5476
@gayathris5476 3 жыл бұрын
அருமையான பதிவு 🤝
@ramanv5317
@ramanv5317 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@geethamuthukumaran2997
@geethamuthukumaran2997 3 жыл бұрын
அருமை
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 3 жыл бұрын
Arumaiyana explain
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
அருமையான விளக்கம்.
@vinovinithini9799
@vinovinithini9799 Жыл бұрын
Very nice sister Eppadi ethellam. God bless you
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 142 МЛН
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
DAISY HOSPITAL
Рет қаралды 2,2 МЛН
He understood the assignment 💯 slide with caution x2
0:20
Carlwinz_Official
Рет қаралды 26 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28
как попасть в закулисье в schoolboy runaway
0:51